செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆரம்பத்தில் இருந்து, எடப்பாடி நடவடிக்கை என்ன ? என்பதை பத்திரிக்கை நண்பர்கள் கவனித்துக் கொண்டு இருக்கிறீர்கள். யார் மீது குற்றம் ? என்பதை தமிழக மக்கள் நன்றாகவே கணித்து வைத்திருக்கிறார்கள். நேற்று கூட ஏதோ பொத்தாம் பொதுவாக நான் சட்டமன்றத்தில் அரை மணி நேரம் மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்களை சந்தித்து பேசி இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.அது முற்றிலும் தவறானது. உண்மைக்கு புறம்பானது. அதற்காகத்தான் நான் இதுவரை […]
Author: kanaga priya
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பேரவை தலைவர் என்ன இறுதி முடிவு எடுத்தாரு? ஒரு நாற்பது எம்எல்ஏ திமுகவிலிருந்து வெளியே போயிடுறாங்க. இன்னைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தான் என முடிவு பண்ண முடியுமா ? சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தான் முதலமைச்சராக இருக்க முடியும். சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில்தான் எதிர்க்கட்சி தலைவராக இருக்க முடியும். ஆனால் இதை ஏற்க மறுக்கிறார். ஏனென்றால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை திராவிட […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்றத்திற்குள் நடைபெறுகின்ற சம்பவம் வேறு, இது கட்சியில் வராது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இது போல ஒரு நிகழ்வு. அங்கு கட்சி உடைந்தது. ஏக்நாத் ஷிண்டே – உத்தவ் தாக்கரே. சிவசேனா கட்சியில் ஒரு பிரச்சனை வந்து, அங்கே இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அங்கே முதலமைச்சராக இருக்கிறார். அங்க இருக்கின்ற தலைவரா முதலமைச்சராக இருக்கிறார். ஆக சட்டமன்ற உறுப்பினர்களின் அடிப்படையில்தான் முதலமைச்சர் வர முடியும். பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக துணை தலைவர் தொடருவார் என்ற செய்தி வெளிவந்தவுடன் தான்… சட்டப்பேரவை தலைவர் அவர்களை சந்தித்து எங்களுடைய கருத்துக்களை தெரிவித்தோம். அதோடு நான் முழுமையாக எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் கடிதம், கையப்பமிட்ட கடிதத்தை கொடுத்திருக்கிறோம். அது மட்டுமல்ல எங்களுடைய நியாயத்தை அதையும் பட்டியலிட்டு கொடுத்திருக்கின்றோம். இரண்டு முறை ஏற்கனவே கொடுத்துவிட்டோம், மூன்றாம் முறை எங்களுடைய சட்டமன்ற மூத்த உறுப்பினர்கள் சட்டபேரவை தலைவருடைய […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற கட்சியினுடைய துணை தலைவராக, அனைத்திந்திய அண்ணா திராவிட பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு அதை மாண்புமிகு சட்டப்பேரவை தலைவரிடம் நாங்கள் ஒப்படைத்தோம். கிட்டத்தட்ட 62 சட்டமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு சட்டப்பேரவை தலைவருடன் திரு.உதயகுமார் அவர்களை எதிர்க்கட்சியின் துணைத் தலைவராகவும், திரு அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்களை துணைச் செயலாளராக நியமனம் செய்ய வேண்டும் என்று கடிதம் கொடுக்கப்பட்டு, […]
2022 மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டுக்கான இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளரின் அறிக்கை சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. ஜிஎஸ்டி வரி, வணிகவரி, முத்திரைத் தீர்வை மூலமாக 237 கோடி வருவாய் இழப்பு கண்டுபிடிப்பு என அறிக்கையில் தகவல். 143 இனங்களில் 237 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் காட்டப்பட்டுள்ளது. மின்னணு வழிப்பட்டியல் தயாரித்த பிறகு பதிவு ரத்து செய்யப்பட்டவர்கள் ரூபாய் 80.78 கோடி வரி செலுத்தவில்லை எனவும் தகவல்
இன்று செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சியான அதிமுக சட்டமன்ற துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக நேற்று நடத்திய போராட்டம் எனக்கு எதிரான போராட்டமாக நான் கருதவில்லை. ஏற்கனவே நேற்று இருகுறித்து என்னுடன் இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர்கள் சவால் விட்டிருக்கிறார்கள். யாருக்கு பழனிச்சாமிக்கு ? என்ன சவால் விட்டிருக்கிறார்கள் என்று சொன்னால், பழனிச்சாமி நான் மாண்புமிகு தமிழக முதலமைச்சரை சந்தித்ததை நிரூபித்தால் நாங்கள் அரசியலில் இருந்தே விளக்க தயார் என்றும், நிரூபிக்கவில்ல என்றால் அவர் விலக […]
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவினுடைய மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் உடைய அறிக்கை என்பது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அது இன்றைய தினம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, அந்த அறிக்கையின் தகவல் வெளி கொண்டு இருக்கிறது. அந்த அறிக்கையில், 2016 டிசம்பர் ஐந்தாம் தேதி இரவு 11 மணிக்கு ஜெயலலிதா இறந்தார் என அப்பல்லோ மருத்துவமனை அறிவித்தது. சாட்சியங்கள் அடிப்படையில் ஜெயலலிதா இறந்த நேரம் 2016 டிசம்பர் 4ஆம் தேதி மதியம் 3 முதல் 3 50 […]
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் விசாரணை அறிக்கையானது தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் என்பது வெளிவந்திருக்கிறது. ஜெயலலிதா மரணம் அறிவிப்பதில் திட்டமிட்டு தாமதம் செய்யப்பட்டதா ? என கேள்வி எழுப்பியிருக்கிறது ஆறுமுகசாமி ஆணையம். ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சையை சசிகலா தடுத்தாரா ? என்பதும் ஆணையத்தினுடைய கேள்வியாக இருக்கிறது. அது போல 2012 இல் மீண்டும் இணைந்த பிறகு சசிகலா – ஜெயலலிதா இடையே […]
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் விசாரணை அறிக்கையானது தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் என்பது வெளிவந்திருக்கிறது. ஜெயலலிதா மரணம் அறிவிப்பதில் திட்டமிட்டு தாமதம் செய்யப்பட்டதா ? என கேள்வி எழுப்பியிருக்கிறது ஆறுமுகசாமி ஆணையம். ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சையை சசிகலா தடுத்தாரா ? என்பதும் ஆணையத்தினுடைய கேள்வியாக இருக்கிறது. அது போல 2012 இல் மீண்டும் இணைந்த பிறகு சசிகலா – ஜெயலலிதா இடையே […]
தமிழக சட்டமன்ற கூட்டத்தில் இன்று ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் உள்ளது. 2012 இல் சசிகலா – ஜெயலலிதா மீண்டும் இணைந்த பிறகு அவர்களுக்குள் ஏற்பட்ட விஷயங்கள், நல்ல முறையில் இல்லை என்ற ஒரு தகவலும் வெளியாகி உள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா உட்பட நான்கு பேரிடம் விசாரணை செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பதாக இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. டாக்டர் சிவக்குமார், முன்னாள் சுகாதாரத்துறை […]
கடந்த 2018ஆம் ஆண்டும் மே மாதம் 22ஆம் தேதி, தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டின் விளைவாக இறப்பு,காயங்களுக்கான காரணங்கள் மற்றும் அந்த சூழ்நிலை, அந்த சமயத்தில் சட்ட ஒழுங்கு ஏற்பட்டதற்கான காரணங்கள், பொது சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்கள் சேதம் அடைந்து ஆகியவற்றை குறித்தும், அதற்கு பின்னர் நடந்த நிகழ்வுகள் குறித்தும் ஓய்வு பெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையமானது, அமைக்கப்பட்டு விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வந்தது. அந்த விசாரணை ஆணையத்தின் உடைய அறிக்கை இன்று […]
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையம் கொடுத்த அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், ஜெயலலிதா இறந்த தேதி குறித்து வித்தியாசமான தகவல்கள் கூறப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவில் இருந்த வந்த டாக்டர் ஜெயலலிதாவுக்கு இறுதி அறுவை சிகிச்சை பரிந்துரைத்துள்ளார். ஆனால் அது அவர் இறுதி மூச்சு இருக்கும் வரை நடைபெறவில்லை. எய்ம்ஸ் மருத்துவ குழு ஐந்து முறை அப்பல்லோ வந்திருந்தாலும், ஜெயலலிதா அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை, சசிகலாவை குற்றம் சாட்டுவதை தவிர […]
ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதில் ஜெயலலிதா இறந்த தேதியில் குழப்பம் இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. சசிகலா, மருத்துவர் சிவகுமார், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. அப்பல்லோ மருத்துவமனையில் பிரதாப் ரெட்டியையும் விசாரிக்க வேண்டும் என்றும் ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்திருக்க கூடிய அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா மரணம் குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை […]
கடந்த 2018 மே 22ஆம் தேதி தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டின் விளைவாக இறப்பு, காயங்களுக்கான காரணங்கள் மற்றும் அந்த சூழ்நிலை, அந்த சமயத்தில் சட்ட ஒழுங்கு ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்தும், பொது சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்கள் சேதம் அடைந்து ஆகியவற்றை குறித்தும், அதற்கு பின்னர் நடந்த நிகழ்வுகள் குறித்தும் ஓய்வு பெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையமானது அமைக்கப்பட்டது. அந்த விசாரணை ஆணையத்தின் உடைய அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. […]
சட்டமன்றம் இன்றைய தினம் காலை 10 மணிக்கு தொடங்கி நிலையில், அதிமுகவின் கடும் அமலியால் அவர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது ஜெயலலிதா மரண அறிக்கையானது தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.ஜெயலலிதா உடன் சசிகலா மீண்டும் இணைந்த பின்னர் இருவருக்கும் சுமூக உறவு இல்லை என்பதும் அந்த அறிக்கையில் தெரிய வந்துள்ளது. அப்பல்லோ மருத்துவமனை நிறுவன பிரதாப் ரொட்டி பொய்யான அறிக்கை வெளியிட்டு இருப்பதாகவும் ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கைகள் தெளிவாக தெளிவுபடுத்துகிறது.
இன்று சட்டமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தொண்டர்களால் தொண்டர்களுக்கான இயக்கமாக தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினை உருவாக்கி, மூன்று முறை முதலமைச்சராக நல்ல பல திட்டங்களை நாட்டுக்கு மக்களுக்கு அர்ப்பணித்தார்கள். புரட்சித் தலைவர் மறைவுக்கு பின்னால், மாண்புமிகு இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் கழகத்தினுடைய பொதுச் செயலாளராக பொறுப்பேற்று, 30 ஆண்டுகாலம் இந்த இயக்கத்திற்கு […]
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அவர்கள் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவது குறித்தும், கலந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் எங்களுக்கு தகவல் வந்த அடிப்படையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக எங்களுடைய ஜனநாயக கடமைகளை நிறைவேற்றுவதற்காக சட்டமன்ற கூட்டத்தில் நாங்கள் கலந்து கொண்டு இருக்கின்றோம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதற்கு முன்பாக மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அவர்களை சந்தித்து வந்திருக்கிறோம். அலுவல் […]
இன்று தமிழக சட்டமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, ஒரு கடிதம் இல்லை, இரண்டு கடிதம் இல்லை, மூணு கடிதம் இல்லை… நாலு கடிதம் தந்திருக்கிறார்கள். அதிமுக விவகாரம் தொடர்பான ஓபிஎஸ் அவர்கள் இரண்டு கடிதமும், எடப்பாடி அவர்கள் இரண்டு கடிதமும் கொடுத்து இருக்கின்றார்கள். அலுவல் ஆய்வு குழுவின் உறுப்பினராக ஓபிஎஸ் இருக்கின்றார். அந்த அடிப்படையில் அவர் கலந்து கொண்டார். மாண்புமிகு மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட அதிமுகவினுடைய 51 வது ஆண்டு விழா இன்னைக்கு […]
இன்றைய சட்டப்பேரவை தொடர் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, தலைவர்களுக்கு மரியாதை செலுத்துவதும் விதமாக… குறிப்பாக மறைந்த முன்னாள் சட்டப்பேரவை தலைவர் சேடப்பட்டி முத்தையா உட்பட பல தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து இன்றைய கூட்டம் அவர்களுக்கு மரியாதை செலுத்தியதோடு முடித்து வைக்கப்பட்டது. நாளை காலை 10 மணிக்கு மீண்டும் சட்டமன்றம் கூட்டத்தொடர் தொடங்கும். அதில் இந்த ஆண்டு 2022- 2023ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவினத்துக்கான வரவு, செலவு திட்டத்தினை நம்முடைய மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் […]
இன்று நடந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருக்கை ஓபிஎஸ்க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இதனால் இந்த கூட்டத்தை எடப்பாடி தலைமையிலான அதிமுக, இன்றைய சட்டசபை கூட்டத்தை புறக்கணித்தார். முன்னதாகவே நான்தான் எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்று சபாநாயகருக்கு ஓபிஎஸ் இரண்டு முறை கடிதம் எழுதி இருந்தார். அதேபோல எடப்பாடி தலைமையிலான அதிமுகவும் அதிமுகவின் எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி உதயகுமாரை நியமித்து உள்ளோம். எனவே அவருக்கான இருக்கையை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என […]
ஹிந்துக்கள் குறித்து அவதூறாக பேசிய திமுக எம்.பி ஆ, ராசா மீது வழக்கு பதிவு செய்ய கோரி ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கு பதிய எந்த முகாந்திரமும் இல்லை என்றும், எந்த குற்றமும் நிரூபணமாகவில்லை என்று வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். காவல்துறையின் உடைய விளக்கத்தை ஏற்று மனுவானது தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.
திமுகவின் இளைஞரணி மற்றும் மாணவரணி நடத்திய இந்தி திணிப்புக்கு எதிரான ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், மூன்று மொழி போர்களை சந்தித்தது திராவிட முன்னேற்றக் கழகம். முக்கியமாக மூன்றாவது மொழிப்போர், அதை முன் நின்று நடத்தியது திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய மாணவர் அணி தான். இப்பொழுது அந்த மாணவர் அணிகளோடு, இளைஞர் அணியும் சேர்ந்து இந்த ஹிந்தி திணிப்பு மொழிப்போரில் களம் இறங்கி இருக்கிறோம். இளைஞர் அணியும், மாணவர் அணியும் கடந்த நான்கு வருடங்களாக […]
திமுக சார்பில் நடந்த விழாவில் பேசிய திருச்சி சிவா, இன்றைக்கு மகளிர்கள் பேருந்திலே கட்டணம் இல்லாமல் பயணம் செய்கிறார்கள் என்கிற போது, லட்சக்கணக்கில் ஒவ்வொரு நாளும் பயணம் செய்கிறார்கள். அதனுடைய பெயர் என்ன தெரியுமா? சாதாரணமாக படித்துவிட்டு பெரிய வாய்ப்பு கிடைக்காமல், சின்ன சின்ன வேலைக்கு போகிற பெண்கள் நிறைய பேர் இருப்பார்கள். வீட்டு வேலைக்கு செல்கிறவர்கள் அல்லது சிறிய தொழிற்சாலைகளிலே அன்றாட வேலைக்கு செல்லக்கூடிய இளம் பெண்கள், அதிகமாக படித்துவிட்டு ஒரு பள்ளியிலே கௌரவ விரிவுரையாளராக […]
திமுகவின் இளைஞரணி மற்றும் மாணவரணி நடத்திய இந்தி திணிப்புக்கு எதிரான ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், இந்த போராட்டத்தைஇளைஞர் அணி , மாணவரணி சார்பாகவும் நடத்த வேண்டும் என்று எனக்கும், அண்ணன் எழிலரசன் அவர்களுக்கும் ஆணையிட்டார்கள். நேற்று முன்தினம் தான் நாங்கள் இருவரும் சேர்ந்து அறிக்கையை வெளியிட்டோம். ஒரே நாளில் இவ்வளவு பெரிய கூட்டத்தை, இவ்வளவு பெரிய எழுச்சியை இங்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி சார்பாகவும், மாணவர்கள் அணி சார்பாகவும் நாங்கள் உங்களுக்கு […]
திமுக சார்பில் நடந்த விழாவில் பேசிய திருச்சி சிவா, இன்றைய கழகத்தின் தலைவர் அவர்களும் மக்களோடு, நடமாடி வளர்ந்த தலைவர் என்ற காரணத்தினால், தேர்தல் அறிக்கையை தயாரிக்கிற போது… தமிழ்நாட்டில் முலை முடுக்குகளில் எல்லாம் வாழ்கின்ற மக்களின் பிரச்சனைகளை தொகுத்து, அதற்கு தீர்வுகளும் தருகிறோம் என்ற வாக்குறுதிகளை தந்தோம். அந்த வாக்குறுதிகளை நம்பி, மக்கள் எங்களை தேர்ந்தெடுத்தார்கள். தேர்ந்தெடுத்ததற்கு பின்னால், வாய்ப்பில்லை, வசதி இல்லை என்று காரணம் சொல்லாமல், நீங்கள் கொடுக்கிற அவகாசம் ஐந்து ஆண்டு காலம்.. […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, இந்து சமய அறநிலையத்துறை திருவண்ணாமலைல… நீங்க இதுக்கு தகுதியானவர்கள் பரிட்சை வைத்து தான் வேலைக்கு ஆட்கள் எடுக்கணும். ஆனால் மந்திரி லஞ்சம் வாங்கி, ஆட்கள் நியமிக்கப்படுறதா ? நமக்கு தகவல் இருக்கு. இந்த மாதிரி முறைகேடுகள் நடக்கக் கூடாது. இன்னும் சொல்லப்போனால் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை தேர்ந்தெடுக்கிறதுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும்.பேங்க்கு ஆட்கள் செலக்ட் பண்றாங்களோ, அதே மாதிரி ஒரு போர்டு வைக்கணும். இது எல்லாமே தற்காலிகம் […]
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சி.ஆர் சரஸ்வதி, விடியலாட்சி யாருக்கோ என்னமோ தெரியல… எனக்கு விடிய மாட்டேங்குது, விடிஞ்சா தூக்கம் வர மாட்டேங்குதுன்னு சொல்லி இருக்காரு. செய்தியில் பார்க்கின்றேன்… ஆலந்தூரில் ஒரு 20 பேர் ரோட்ல கத்தி எடுத்துக்கிட்டு, கம்பு எடுத்துக்கிட்டு ராத்திரியில அவ்வளவு ஒரு அராஜகம். அவ்வளவு கட்ட பஞ்சாயத்து, கஞ்சா இன்னிக்கி தெரு தெருவா விற்கப்படுது. சட்டம் ஒழுங்கு என்ன நடக்குதுன்னு தமிழ்நாட்டுல தெரியல ? […]
திமுக சார்பில் நடந்த விழாவில் பேசிய திருச்சி சிவா, அறிஞர் அண்ணா எங்களுக்கு தொடக்க காலத்தில் சொல்லிக் கொடுத்தது, கலைஞரும் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அண்ணாவும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்… அண்ணா சொன்னது, தம்பி மக்களோடு சென்று அவர்களோடு சேர்ந்து வாழ வேண்டும். அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களிடம் என்ன இருக்கிறதோ, அதிலிருந்து தொடங்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு இடத்திற்கு செல்கிறோம். அங்கே இருக்கிற மக்களுக்கு ஆரம்ப கல்வி வசதி கூட இல்லை என்றால், ஆனா, ஆவன்னாவில் இருந்து […]
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சி.ஆர் சரஸ்வதி, என்ன நடக்குது இன்னைக்கு தமிழ்நாட்டில் ? வாட்ஸ் அப்ல எல்லாம் போட்டு இருந்தாங்க. நல்லா இருந்தது புலம்பி இருக்கார் ஸ்டாலின் மேடையில பொதுக்குழுவுல… இது தாங்க எங்க அம்மா ஆட்சிக்கும், உங்க ஆட்சிக்கும் இருக்கிற வித்தியாசம். எங்க அம்மா மேடையில இருந்தா பின் டிராப் சைலன்ட்னு சொல்லுவோமே….. குண்டு ஊசி கூட கீழே விழ முடியாது அப்படி ஒரு கட்டுக்கோப்புடன் […]
திமுக சார்பில் நடந்த விழாவில் பேசிய திருச்சி சிவா, இன்றைக்கு தமிழக மக்கள் ஒரு நல்ல ஆட்சியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அரசாங்கம் மக்களின் கவலைகளுக்கு காரணமாக இருந்த காலம் முடிந்து, மக்களின் கவலைகளை போக்குகிற அரசாக இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு, நம்முடைய கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவர்கள் தலைமையில் சீரோடு நடைபெறுகின்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் பணியாற்றுகிறார்கள், மாநகராட்சி உறுப்பினர்கள் வீடு தோறும் வந்து குறைகளை கேட்டு நிவர்த்தி செய்கிறார்கள். வடக்கே வாழ்கிறவர்கள் தெற்கே இப்படி […]
திமுக சார்பில் நடந்த நிகழ்வில் பேசிய திருச்சி சிவா, வடக்கே வாழ்கிறவர்கள், தெற்கே இப்படி ஒரு ஆட்சி நடக்கிறதே என்று வியப்போடு பார்க்கின்ற பெரும் மரியாதைக்குரிய கட்சியாக நம்முடைய கட்சி திகழ்கிறது. இங்கிருந்து வெளிநாடு போகின்ற போது பரவசத்தோடு கோட்டு, சூட்டோடு போக வேண்டும் என்பது இல்லை. இது உங்கள் பாரம்பரிய உடையா ? ஆம் நான் தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன், அதன் அடையாளம் தான் நான் கட்டி இருக்கிற வேட்டி. நாங்கள் தமிழ் உணர்வு உள்ளவர்கள், […]
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சி.ஆர் சரஸ்வதி, தற்போதுக்குள்ள திமுக ஆட்சியில் மின்கட்டண உயர்வால் யாரும் ஃபேன் போட முடியாது, யாரும் டிவி பார்க்க கூடாது, யாரும் லைட் போடக்கூடாது, பழைய காலத்துக்கு போயிடுங்க என்கிறார் இன்றைக்கு முதலமைச்சராக இருக்கக்கூடிய ஸ்டாலின் அவர்கள்…. நீங்க எங்க லைட் போடுறீங்க ? அரிக்கன் விளக்கு வாங்கிக்கோங்க, ஒரே ஒரு லைட்டில் இருங்க. ஒரு 100 யூனிட் இலவசம் சொல்றீங்க… சரி […]
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சி.ஆர் சரஸ்வதி, பெண்கள் எல்லாம் பார்க்கும் பொழுது இன்னைக்கு வீட்டிலிருந்து வெளியே வரதே சிரமம். விக்கிற விலைவாசியில, தமிழ்நாடு இருக்கிற நிலைமைல, கழுத்துல செயின் போட்டு போக முடியாது, கைல போன் எடுத்துட்டு போக முடியாது, ராத்திரி வெளியில போக முடியாது, விடிய காலைல வாக்கிங் போக முடியாது. அப்பேர்பட்ட ஒரு விடியல் ஆட்சி இன்றைக்கு தமிழ்நாட்டில் நடந்திட்டு இருக்கும்போது, இந்த விடியலுக்கு […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழ் காட்டுமிராண்டி மொழி, பொண்டாட்டி கிட்ட இங்கிலீஷ்ல பேசுன்னு சொன்ன ஈவேராவை புகழ்ந்து நீங்க பேசலாமா ? பேசினா நீங்க தமிழ் விரோதி தானே. கர்நாடகாவில் காங்கிரஸ்காரங்க சாக்க சுத்தி வைத்திருந்த திருவள்ளுவரை திறந்து விட்டது பிஜேபி. உண்மையை மறைக்காதீர்கள். பொய் பேசாதீங்க. திராவிடியன் ஸ்டாக் பூரா புளுகு மூட்டை. ஈவேரால ஆரம்பிச்சு, பொய் பரப்பி பரப்பி தமிழ்நாட்டு கெடுத்து கும்பல். தயவுசெய்து உங்ககிட்ட நான் கேட்டுக்குறேன்..காங்கிரஸ் ஆட்சியில் […]
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சி.ஆர் சரஸ்வதி, திமுகவை பொறுத்த வரைக்கும் பாத்தீங்கன்னா எப்போதுமே ஆட்சிக்கு வர வரைக்கும் தான்… சொன்ன வாக்குறுதியை நிறைவேத்திட்டோம், நிறைவேத்திட்டோம், சொல்றாங்களே… எங்க நிறைவேற்றினார்கள் ? என்றைக்குமே டெண்டர் பக்கம் போனதில்லை எங்க அம்மாவோட முன்னேற்ற கழகம். உண்மையான தொண்டர்களாக இருக்கக்கூடிய இயக்கம்தான் எங்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். காசு கிடைக்குது என்பதற்காக அங்கேயும், இங்கேயும் போகாம, காசு முக்கியமல்ல, பதவி […]
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சி.ஆர் சரஸ்வதி, விக்கின்ற விலைவாசியில், தமிழகத்தின் நிலைமையில், கழுத்துல செயின் போட்டு போக முடியாது, கைல போன் எடுத்துட்டு போக முடியாது, ராத்திரி வெளியில போக முடியாது, விடிய காலைல வாக்கிங் போக முடியாது. அப்பேர்பட்ட ஒரு விடியல் ஆட்சி. திமுக ஆட்சிக்கு வந்தால் ஒன்று மின்சாரமே இருக்காது, இப்ப கொஞ்சம் மாறி.. மின்சாரம் இல்லாதது போக.. மின்சாரம் என்று சொன்னாலே மயக்கம் […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, பனாரஸ் இந்து யுனிவர்சிட்டில பாரதியார் பெயரில் ஒரு இருக்கை. அங்கு தமிழ் சொல்லிக் கொடுப்பதற்கு, அந்த இருக்கையானது ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆசிரியர் நியமிக்கப்பட்டு, தமிழ் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. மறைந்து போன பெரியவர் முலாயம்சிங் அவர் கட்சியோ, மாயாவதியோ, உத்திரபிரேதேசத்தில் இருக்கின்ற காங்கிரஸோ யாரும் எதிர்க்கலை. தமிழ் மொழி சொல்லிக் கொடுக்க தமிழ் மகாகவி பாரதி, தேசிய கவிஞர். அவர் பெயரில் ஒரு இருக்க இருக்கிறதுக்கும் யாரும் எதிர்ப்பு சொல்லல.அங்க தமிழ் […]
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சி.ஆர் சரஸ்வதி, தமிழக முதல்வரால் நிம்மதியாக தூங்க முடியல. இன்னைக்கு இருக்கிற விடியல் ஆச்சு. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா ? ஓசின்னு சொன்னத மட்டும் எங்க அம்மா கேட்டிருக்கணும்… நாங்க மேடையில பேசுவோம்… இலவசமா தாரோம்னு.. அதுக்கே கூப்பிட்டு திட்டுவாங்க. என்ன இலவசம்னு சொல்லுறீங்க ? என்ன இலவசம்னு சொல்றீங்க ? எது இலவசம் ? அவங்க அரசாங்கத்துக்கு வரி கட்டுறாங்க. […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, கடந்த ஐந்து ஆறு ஆண்டுகளாகவே அறநிலைத்துறையின் ஊழலை நாம எடுத்து பேசுறதுனால, அறநிலைத்துறையின் உடைய அதிகாரிகள் சங்கம் என் மேல 26 பொய் கேஸ்கள் போட்டு இருக்காங்க. இது பூரா அறநிலைத்துறை உடைய அந்த திருட்டு கூட்ட சங்கங்கள். அறநிலைத்துறை அதிகாரிகளின் சங்கங்கள். அதற்கு காரணம் என்ன ? அவங்க திருடுற விஷயத்தை நாம வெளியே சொல்லிடுறோம். அதனால நமக்கு வந்து இருக்கிற செய்தி .. இது கோவில்ல […]
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சி.ஆர் சரஸ்வதி, உங்களை யாருங்க ஓசில பஸ் விட சொன்னது, மக்களா கேட்டாங்க? என்ன நக்கல் பேச்சு ? ஓசிலதான போறீங்க.. நான் கேட்கிறேன், மரியாதைக்குரிய அமைச்சர் பொன்முடி அவர்களே… நீங்க போற காருக்கு பெட்ரோல் நீங்களா போடுகிறீர்கள? நீங்கள் குடி இருக்கிற கவர்மெண்ட் வீட்டுக்கு நீங்களா வாடகை கொடுக்கிறீர்க ? உங்க PA, OAக்கு உங்க சொந்த காசுலயா சம்பளம் கொடுக்குறீங்க? […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, திருநீறு என்பது யாருடைய அடையாளம் ? இந்துவின் அடையாளம் தான் திருநீறு. நீங்க ஈவேராவுக்கு சிலை வைக்கலையா ? வள்ளலாருக்கு திருநீறில்லாமல் வச்சது திட்டமிட்ட சதி. ஆன்ட்டி இந்துவா தான் ராஜா கிட்ட பேசணும்னு ஒரு முடிவு பண்ணி வரிங்க. நாமக்கல்ல ஆஞ்சநேயர் கோவில் இருக்கு, பிரபலமானது. சனிக்கிழமை ஏழு எட்டு அபிஷேகங்கள். புரட்டாசி மாசம்னு சொன்னா ஒவ்வொரு நாளும் டஜன் கணக்கா ? ஆஞ்சநேயருக்கு ஒரு அபிஷேகத்துக்கு 2500 […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், எல்லா திட்டத்துக்கு பிரதம மந்திரியின் பெயர் வச்சுக்கிட்டு, அவங்க கொடுக்குற நிதி குறுக்கிக்கிட்டே போயி, நம்ம கொடுக்குற நிதியை வச்சு, பிரதம மந்திரியை விளம்பர செய்ற மாதிரி, பிரச்சாரம் செய்யற மாதிரி ஆக்கிட்டு இருக்காங்க. என்னைக்காவது ஒரு நாள் இதனை திருத்தி ஆகணும். நான் ஏற்கனவே முதலமைச்சரிடமே கேட்டிருக்கிறேன்.. இதுல நாம 75% 80% நிதி கொடுக்கும் போது, எப்படி பிரதம மந்திரி என பெயரை மாற்றுவது. […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், எல்லா இடத்திலும் ஒன்றிய அரசாங்கம் பணத்தை வைத்து அரசியல் பண்றதில் மிகவும் தெளிவாக இருக்கிறது. ஒரே நேரத்தில் இரண்டு இடத்தில் அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனையில், ஒன்னு கட்டிமுடிச்சி திறக்க போறாங்க. ஒன்னுல இன்னும் சுவர் கூட கட்டல. அதனால இது அரசியல் ரீதியாக ஒன் சைட் கேம் விளையாடுற மாதிரி எனக்கு தெரியுது. ஆனா அதுக்கு மேல ஒரு கருத்து சொல்லனும். இப்ப எத்தனையோ திட்டத்தை ”பிரதான் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், பொதுவா விவாதத்திற்கோ, இல்ல அரசாங்கத்திற்கு வெளியே இருக்கிற கருத்துக்கு நான் சாதாரணமாக பதில் சொல்வதில்லை. என்னா எங்கள் கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் தான், எந்த பொறுப்பும் இல்லை. அதனால கட்சியோட பதில் சொல்ற அளவுக்கு எனக்கு அந்தஸ்து இல்லை. அதனால் அரசாங்கம் சார்பாக நிதியமைச்சர் என்பதன் அடிப்படையில் சில கருத்துக்களை பல இடங்களில் கூறினேன். தனிநபராக, பகுத்தறிவு இருக்கிறவனாக, அறிவு இருக்கிறவனாக நான் கூறினேனே […]
நேற்று சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்த விவகாரத்தில் விசாரணை என்பது நடைபெற்று வரக்கூடிய நிலையில் இருவரும் காவலர் குடியிருப்பில் குடும்பத்தினருடன் இருந்தபோது காதல் என்று சொல்லப்படுகிறது. சத்யா பேசவில்லை என கல்லூரி சென்று மாணவியை தாக்கியதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. கொலை செய்யப்பட்ட சத்யாவும், சதீஷும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. சதீஷ் மீது ஏற்கனவே வழக்கு உள்ளதாகவும் தகவல் […]
கடந்த மாதம் கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும், கோவை புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் இந்து அமைப்புகளை சார்ந்தவர்கள் அலுவலகங்கள் மீதும், வீடுகள் மீதும் பெட்ரோல் பாட்டில் குண்டு வீச்சு மற்றும் எரிபொருள் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வந்தன. இது தொடர்பாக காவல்துறையினர் தரப்பில் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர் மீது கண்டிப்பாக தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என முன்னரே போலீஸ் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.இந்த […]
கோவையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் பாட்டில் வீசிய விவகாரத்தில் இரண்டு பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபர் யாராக இருந்தாலும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு அறிக்கையாக வெளியிட்டு, எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பலரும் கைது செய்யப்பட்டார்கள். இதில் குறிப்பாக இரண்டு பேர் மீது தேசிய […]
பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி ஒருவர் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியா. இவர் தனியார் டி நகரில் உள்ள ஜெயின் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் என்று வழக்கம்போல பரங்கிமலை ரயில் நிலையத்திலிருந்து தனது கல்லூரிக்கு செல்வதற்காக காத்திருக்கிறார். அப்போது சதீஷ் அங்கு வந்துள்ளார். அப்பொழுது சத்யா தனது தோழிகளுடன் பொதுமக்கள் முன்னிலையில் நின்று கொண்டிருக்கிறார். சதீஷ் […]
சென்னை கிண்டியை அடுத்த ஆலந்தூர் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் சதீஷ். அதே பகுதியை சேர்ந்தவர்தான் சத்தியா. சத்தியா தி.நகர் பகுதியில் உள்ள ஜெயின் தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சதீஷும், சத்யாவும் ஏற்கனவே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.சத்யா வீட்டிற்கு இந்த காதல் விவகாரம் தெரிய வரவே, அவர்கள் கண்டித்துள்ளனர். இதனால் சத்தியா சதீஷிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். இன்று கல்லூரிக்கு செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு சத்யா வந்து காத்திருந்துள்ளார். அப்போது சதீஷ் […]