விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று உங்கள் மனதில் வருத்தங்கள் ஏற்படக்கூடும். நண்பர்களின் ஆலோசனையை நல்வழியில் நடத்திச் செல்லும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பை பின்பற்றவேண்டும். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தேவையில்லாத பேச்சினை குறைத்துக்கொள்ளவேண்டும். வியாபாரம் சுமுகமாக செல்லும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அவர்களின் நட்பு உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். பஞ்சாயத்துக்களில் கலந்துக்கொள்ள வேண்டாம். அறிவுரைகள் ஏதும் கூற வேண்டாம். பணவரவு காலதாமதமாக வந்துசேரும். எந்தவொரு பிரச்சனையையும் சமாளிக்கக்கூடிய அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். […]
Author: Rugaiya beevi
துலாம் ராசி அன்பர்களே..! குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையை கேட்டு நடக்கவேண்டும். தொழில் வியாபாரத்தில் அனுபவத்தை பாதுகாக்க வேண்டும். பணவரவு சராசரியாக இருக்கும். சக ஊழியர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்படும். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். பணவரவு திருப்தியளிக்கும் வகையில் இருக்கும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டும். இன்று ஆர்வம் அதிகரிக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்ச்சியடையும். நண்பர்களுடன் வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள். இன்று ஓரளவு மனக்குழப்பம் ஏற்படும். இறைவழிபாட்டை பேணவேண்டும். […]
கன்னி ராசி அன்பர்களே..! இன்று சந்தோச சிந்தனைகள் மனதை உற்சாகப்படுத்தும். சிறு செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தாராள பணவரவு உண்டாகும். உடல் ஓய்வில் இருக்கும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டியதிருக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான எண்ணங்கள் மேலோங்கும். குடும்பத்தாரிடம் கலந்து ஆலோசித்து எதிலும் முடிவெடுக்க வேண்டும். புத்திக்கூர்மை வெளிப்படும். செயல் திறமை வெளிப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு உண்டாகும். தொழில் சம்பந்தமாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். யாரை […]
சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். புதிய இடங்களில் பணசெலவு அதிகமாக இருக்கும். பிள்ளைகளின் செயல் பெற்றோருக்கு பெருமையை தேடிக் கொடுக்கும். பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். பயணங்களுக்கான சூழ்நிலை உண்டாகும். இனம்புரியாத குழப்பத்திற்கு ஆளாக வேண்டாம். ஆரோக்கிய குறைபாடு உண்டாகும். உற்சாகத்துடன் எதிலும் ஈடுபட வேண்டும். வசீகரமான தோற்றம் வெளிப்படும். தேவை இல்லாத நபர்களிடம் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். காதலில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க […]
கடகம் ராசி அன்பர்களே..! இன்று திட்டமிட்டு பணியில் ஈடுபட வேண்டும். காரியங்களை உடனடியாக செய்து முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தடைகள் உண்டாகும். இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும். செயல்களில் அதிக முயற்சிகள் தேவைப்படும். வாகனத்தில் செல்லும் பொழுது நிதானமாக இருக்க வேண்டும். யாரை நம்பியும் என்று பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து எதுவும் போட வேண்டாம். வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். முன்கோபத்தைத் […]
மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று மனதில் தன்னம்பிக்கை உண்டாகும். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். ஆதாய பணவரவில் சேமிப்பு கூடும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். செலவினை குறைக்க வேண்டும். தேவையில்லாத பொருட்களை வாங்க வேண்டாம். ஆடம்பரத்தை தவிர்க்க வேண்டும். சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். தேவையான பண உதவியை பெற்று அனைவரிடத்திலும் நல்லபெயர் பெறுவீர்கள். உதவி செய்யக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். நினைத்தது நடக்கும் நாளாக இன்றைய நான் இருக்கும். அதிர்ஷ்டம் உங்களைத் தேடிவரும். […]
ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று உறவினர் செய்த உதவிக்கு நன்றி செலுத்துவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை உருவாகும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். இன்று எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி உண்டாகும். ஆரோக்கியம் சீராக இருக்கும். மற்றவர்களின் விரோதம் மறைந்து, நட்பு உண்டாகும். வீண் செலவு குறையும். வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் சுமுகமான பலன் உண்டாகும். தொழில் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். தனவரவு சீராக இருக்கும். எந்த விஷயத்திலும் அலட்சியம் காட்ட வேண்டாம். புத்தி சாதுர்யத்தை வெளிப்படுத்துங்கள். […]
மேஷம் ராசி அன்பர்களே..! இன்று செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். கடினமான பணிகளில் பாதுகாப்பை பின்பற்ற வேண்டும். தேவையில்லாத பொருட்களை வாங்க வேண்டும். மனைவியின் துணை உண்டாகும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் சரியாகும். சிக்கல்கள் தீரும். திருமண முயற்சிகள் கைகூடும். கணவன் மனைவிக்கிடையே முன்னேற்றமான சூழ்நிலை அமையும். மனவருத்தம் நீங்கி நெருக்கம் உண்டாகும். பிள்ளைக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். செல்வம் சேரும். செல்வாக்கு கூடும். இறைவனின் அருள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். விளையாடும் […]
இன்றைய பஞ்சாங்கம் 05-07-2022, ஆனி 21, செவ்வாய்க்கிழமை, சஷ்டி திதி இரவு 07.29 வரை பின்பு வளர்பிறை சப்தமி. பூரம் நட்சத்திரம் பகல் 10.30 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் பகல் 10.30 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இன்றைய ராசிப்பலன் – 05.07.2022 மேஷம் உங்களின் ராசிக்கு நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மன ஸ்தாபம் நீங்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை கூடும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். […]
வரலாற்றில் இன்று ஜூலை 5…!!
சூலை 5 கிரிகோரியன் ஆண்டின் 186 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 187 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 179 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 328 – உருமேனியாவுக்கும் பல்கேரியாவுக்கும் இடையில் தன்யூப் ஆற்றின் மீதாக பாலம் கட்டப்பட்டது. 1594 – தந்துறைப் போர்: போர்த்துக்கீசப் படையினர் பேரோ லொபேஸ் டி சூசா தலைமையில் கண்டி இராச்சியம் மீது திடீர்த் தாக்குதலை ஆரம்பித்துத் தோல்வியடைந்தனர். 1610 – நியூபவுண்ட்லாந்து தீவை நோக்கிய தனது பயணத்தை ஜோன் கை பிறிஸ்டலில் இருந்து 39 குடியேறிகளுடன் கடற்பயணத்தை ஆரம்பித்தார். 1687 – ஐசாக் நியூட்டன் தனது புகழ்பெற்ற பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா நூலை வெளியிட்டார். 1770 – உருசியப் பேரரசுக்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையில் செஸ்மா என்ற இடத்தில் போர் இடம்பெற்றது. 1807 – புவெனசு […]
நாளைய பஞ்சாங்கம் 05-07-2022, ஆனி 21, செவ்வாய்க்கிழமை, சஷ்டி திதி இரவு 07.29 வரை பின்பு வளர்பிறை சப்தமி. பூரம் நட்சத்திரம் பகல் 10.30 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் பகல் 10.30 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. நாளைய ராசிப்பலன் – 05.07.2022 மேஷம் உங்களின் ராசிக்கு நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மன ஸ்தாபம் நீங்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை கூடும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். புதிய […]
மீனம் ராசி அன்பர்களே..! இன்று பொருளாதாரம் உயரும் நாளாக இருக்கும். உறவினர்களின் உதவி கிட்டும். சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். எதிர்பார்த்த அனுகூலமும் உண்டாகும். வாழ்க்கையில் சிறந்த மாற்றங்களை இன்று கண்டு கொள்வீர்கள். தேவையில்லாத வீண் அலைச்சல் உண்டாகும். உணவில் கட்டுப்பாடு தேவை. தேவையில்லாத வீண் வயதிற்கு இடங்கொடுக்க வேண்டாம். சிலருக்கு பயணங்கள் செல்ல வேண்டியதிருக்கும். பேச்சில் கட்டுப்பாடு தேவை. எச்சரிக்கையாகவே செயல்படுங்கள். வீண் அலைச்சலை முற்றிலும் தவிர்க்க வேண்டும். புதிய நபரிடம் பேச்சு கொடுக்க […]
கும்பம் ராசி அன்பர்களே..! எதிர்பார்த்த காரியம் வெற்றியை கொடுக்கும். உபரிபண வருமானம் ஏற்படும். மனைவியிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். உணவில் கட்டுப்பாடு வேண்டும். மனதில் எதிர்பாராத தொல்லைகள் ஏற்படும். குடும்பத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள்.கணவன்-மனைவிக்கிடையே பிரச்சனை அகண்டு ஒற்றுமை ஏற்படும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அனைத்து வகையிலும் ஆதரவு கிடைக்கும். கடன்கள் மட்டும் வாங்க வேண்டாம். புண்ணியத் தலங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். இன்று காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடி திருமணத்தில் […]
மகரம் ராசி அன்பர்களே..! இன்று தாயின் அன்பும் அரவணைப்பும் உண்டாகும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் தினம் இருப்பதால் எச்சரிக்கையுடன் எதிலும் ஈடுபட வேண்டும். பயணங்களில் செல்லும்பொழுது கவனத்துடன் இருக்கவேண்டும். பணவரவை சிக்கனமாக கையாளவேண்டும். செலவைக் கட்டுப்படுத்தி சேமிக்க வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் நாட்டம் செலுத்த வேண்டாம். பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம். புத்திக்கூர்மையை வெளிப்படுத்தவேண்டும். கூட்டாளிகளை அனுசரித்து செல்லவேண்டும். திருமணப் பேச்சுகள் இல்லத்தில் நடைபெறுவதற்கான வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தாரிடம் அன்பாக நடந்துக் கொள்ள வேண்டும். கன்னி தேவையில்லாத […]
தனுசு ராசி அன்பர்களே..! சந்தோச எண்ணங்களால் உற்சாகம் உண்டாகும். பிறருக்கு உதவிகளை செய்து கொடுப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் புதிய அணுகூவம் உண்டாகும். இன்று எடுத்த காரியம் நல்லபடியாக வெற்றிப்பெறும். கடந்தகாலத்திலிருந்த பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். தேவையில்லாத குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். மேலதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறக்கூடிய சூழல் உண்டாகும். எந்தவொரு காரியத்திலும் ஈடுபடும்முன் சிந்தித்து செயல்பட வேண்டும். செயலில் வேகம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மேலதிகாரிகளின் அதிர்ப்திக்கு ஆளாவீர்கள். அனைவர்மீதும் அன்பு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே சுமுகமான […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..! சமூகப்பணி புரிவதில் ஆர்வம் கொள்வீர்கள். நிலுவைப்பணம் வசூலாகும். பயணத்தில் நல்ல முடிவுகள் கிடைக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தின் தேவையை சரி செய்து கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் உண்டாகும். வியாபாரத்தில் திட்டங்களை தீட்ட வேண்டும். பொருளாதார நெருக்கடிகள் ஏற்படக்கூடும். நிதானமாக எதையும் அணுகவேண்டும். யாரையும் நம்பி வேலையில் ஈடுபட வேண்டாம். யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். பெற்றோர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். பெண்களுக்கு முன்னேற்றமான தருணங்கள் அமையும். காதலில் உள்ளவர்கள் […]
துலாம் ராசி அன்பர்களே..! இன்று திட்டமிட்ட செயல்களை எளிதாக நிறைவேற்றிக் கொள்வீர்கள். கூடுதல் லாபத்தைப் பெறுவீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். ஆடை மற்றும் ஆபரண சேர்க்கை ஏற்படும். பெண்களுக்கு முன்னேற்றமான தருணங்கள் அமையும். சம்பள உயர்வு போன்ற விஷயங்கள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் ஒற்றுமை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். இன்று நீங்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள். உணவு விஷயங்களிலும் கட்டுப்பாடு தேவை. சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க […]
கன்னி ராசி அன்பர்களே..! இன்று பெண்களால் லாபம் உண்டாகும். பெண்கள் மூலம் முன்னேற்றத்தை உருவாக்கும் நாளாக இருக்கும். அனைத்து வகையிலும் ஏற்றம் உண்டாகும். பணப் பிரச்சனைகள் சரியாகும். மனதில் நிம்மதி உண்டாகும். எடுக்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். யாருக்கும் ஆலோசனை கொடுக்க வேண்டாம். உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். உணவு விஷயத்தில் கவனத்துடன் இருக்கவேண்டும். இறைவனின் மீது நம்பிக்கை அதிகரிக்கும். தெய்வத்திற்காக சிறு தொகையைச் செலவிடுவீர்கள். குடும்பத்தில் பிரச்சினையில்லாத வாழ்க்கை அமையும். தாய், […]
சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டிய நாளாக இருக்கும். எந்தவொரு பிரச்சனையிலும் தலையிட வேண்டாம். உறவுகளுக்கிடையே மனக்கசப்பு உருவாகும். கோபத்தை குறைத்தால் நன்மை ஏற்படும். இன்று முதல் சந்திராஷ்டமம் உண்டாவதால் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையை பேணவேண்டும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். யாருக்கும் வாக்குறுதிகளும் கொடுக்க வேண்டாம். காரியங்களில் தடை மற்றும் தாமதம் உண்டாகும். வீண் அலைச்சலைத் தவிர்க்க வேண்டும். தொழில் போட்டிகள் குறையும். வருமானம் சீராக இருக்கும். […]
கடகம் ராசி அன்பர்களே..! இன்று நிம்மதி உண்டாகும் நாளாக இருக்கும். தியானம் மற்றும் யோகா போன்றவற்றில் ஈடுபட்டு மன அமைதி பெறுங்கள். மனதை ஒருநிலைப்படுத்த பாருங்கள். தொழில் வியாபாரத்திலுள்ள இடையூறுகளை சரி செய்வீர்கள். பணியாளர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பெண்களால் முன்னேற்றமான தருணங்கள் அனைத்தும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். கேட்ட இடத்தில் பணஉதவி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நெருக்கடிகள் ஏற்படும். பெரிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருக்கவேண்டும். […]
மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று அனைத்து நலன்களும் உங்களைத் தேடிவரும். காரியத்தில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த வரவுகள் பல வழியில் வந்துசேரும். ஏற்றம் தரும் நாளாக இன்றைய நாள் இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். வருமானத்தை இரட்டிப்பாக்கிக் கொள்வீர்கள். அனைத்து விஷயங்களிலும் நல்ல தீர்வு கிடைக்கும். சிக்கல்கள் தீர்ந்து இனிமையாக இருப்பீர்கள். செயல்திறன் மூலம் பாராட்டுகளும் கிடைக்கும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். மனைவி மூலம் முன்னேற்றமான […]
ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உயரதிகாரிகளிடம் பணிவுடன் நடக்க வேண்டும். வேலை தேடுபவர்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும். பொறுமையை பேணவேண்டும். குடும்பத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும். வாழ்க்கைத் துணையிடம் அன்பாக நடந்துக் கொள்ளுங்கள். குடும்பத்தாரிடம் அன்பாக நடந்துக் கொள்ளுங்கள். தாய்க்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். தந்தையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டியதிருக்கும். கணவன் மனைவிக்கிடையே கோபம் உண்டாகக்கூடும். அக்கம்பக்கத்தினரிடம் கவனமாக பேச வேண்டும். பிரச்சனையை தவிர்த்துவிட்டால் இன்றைய […]
மேஷம் ராசி அன்பர்களே..! இன்று துடிப்புடன் எந்தவொரு காரியத்திலும் ஈடுபடுவீர்கள். குழந்தைகளின் உடல் நிலையில் அக்கறை கொள்ளுங்கள். வெளியூர் செல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். அனைவருடனும் அன்போடு பழகவேண்டும். அனைத்து காரியங்களிலும் நன்மை உண்டாகும். மனதினை ஒருநிலைப்படுத்த வேண்டும். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுக்கக்கூடும். பேச்சில் அமைதியை காக்க வேண்டும். பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும். எதிரிகளின் தொல்லை குறையும். ஏற்றுமதி துறையை சார்ந்தவர்களுக்கு முன்னேற்றகரமான நாளாக […]
இன்றைய பஞ்சாங்கம் 04-07-2022, ஆனி 20, திங்கட்கிழமை, பஞ்சமி திதி மாலை 06.33 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. மகம் நட்சத்திரம் காலை 08.43 வரை பின்பு பூரம். மரணயோகம் காலை 08.43 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00. இன்றைய ராசிப்பலன் – 04.07.2022 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் அமைதி குறையும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணிபுரிபவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கலாம். பெரியோர்களின் ஆறுதல் வார்த்தைகள் நம்பிக்கையை கொடுக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் தொழிலில் லாபம் கிட்டும். ரிஷபம் உங்களின் ராசிக்கு […]
வரலாற்றில் இன்று ஜூலை 4…!!
சூலை 4 கிரிகோரியன் ஆண்டின் 185 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 186 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 180 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 414 – 13 வயது பேரரசன் இரண்டாம் தியோடோசியசு அதனது தமக்கை ஏலியா புல்சேரியாவுக்குத் தனது அதிகாரங்களைக் கொடுத்தான். ஏலியா அரசப் பிரதிநிதித் தன்னை கிழக்கு உரோமைப் பேரரசியாகத் தன்னை அறிவித்தாள். 1054 – எஸ்என் 1054 என்ற சூப்பர்நோவா சொங் சீனர்களாலும், அரேபியர்களாளும் டாரசு விண்மீன் கூட்டத்தில் அவதானிக்கப்பட்டது. இதன் எச்சங்கள் நண்டு வடிவ நெபுலாவாக உருவெடுத்தது. 1187 – சிலுவைப் போர்கள்: சலாகுத்தீன் எருசலேம் மன்னர் லூசிக்னனின் கை என்பவரை வென்றார். 1456 – உதுமானிய-அங்கேரிப் போர்கள்: பெல்கிறேட் மீதான முற்றுகை ஆரம்பமானது. 1534 – […]
நாளைய பஞ்சாங்கம் 04-07-2022, ஆனி 20, திங்கட்கிழமை, பஞ்சமி திதி மாலை 06.33 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. மகம் நட்சத்திரம் காலை 08.43 வரை பின்பு பூரம். மரணயோகம் காலை 08.43 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00. நாளைய ராசிப்பலன் – 04.07.2022 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் அமைதி குறையும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணிபுரிபவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கலாம். பெரியோர்களின் ஆறுதல் வார்த்தைகள் நம்பிக்கையை கொடுக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் தொழிலில் லாபம் கிட்டும். ரிஷபம் உங்களின் ராசிக்கு பணவரவு […]
மீனம் ராசி அன்பர்களே..! இன்று மற்றவர்களின் ஆலோசனையைக் கேட்டு நடப்பீர்கள். அந்த ஆலோசனை உங்களை நல்வழிப்படுத்தும். வீடு மற்றும் மனைகள் வாங்க போட்ட திட்டங்கள் நிறைவேறும். தொழில் வியாபாரத்திற்காக எடுக்கும் முயற்சிகள் நல்லபலனைக் கொடுக்கும். தேவையில்லாத சிந்தனை வெளிப்படும். பணவரவு நன்மை அளிப்பதாக இருக்கும். மனதினைத் தைரியப்படுத்திக் கொள்ள வேண்டும். பணவரவு மனதிற்கு நிம்மதியளிக்கும். தேவையில்லாத விஷயங்களை போட்டு குழப்பிக் கொண்டு இருக்காமல், மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண முழு முயற்சியுடன் செயல்படுவீர்கள். முக்கியமான […]
கும்பம் ராசி அன்பர்களே..! பெரியோர்களின் ஆலோசனையை மதித்து நடத்துவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். சேமிப்பு பணத்தில் செலவுகளை செய்வீர்கள். சக ஊழியர்களின் உதவிகள் கிடைக்கும். குடும்பத்திலிருந்த சண்டை மற்றும் சச்சரவுகள் நீங்கும். மனதில் அமைதி ஏற்படும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். பேச்சுத்திறமை அதிகரித்து பல காரியங்களில் வெற்றி அடைவீர்கள். வசீகரமான தோற்றம் வெளிப்படும். காதலில் வயப்படக்கூடிய சூழல் உண்டாகும். இன்று இறைவனின் அருளால் அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் விளையாட்டு துறையில் சாதிக்கும் […]
மகரம் ராசி அன்பர்களே..! இன்று யோசித்து நிதானமாக எந்தவொரு செயலில் ஈடுபட வேண்டும். தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராகவே இருக்கும். பாதுகாப்பை பின்பற்ற வேண்டும். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். உணவு வகையில் கவனம் தேவை. தொழிலை விரிவாக்க எடுக்கும் முயற்சிகள் நல்லபலனைக் கொடுக்கும். இறைவழிபாடு கண்டிப்பாக வேண்டும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். போட்டிகள் விலகி நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்ப்புகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர்ந்த நிலைக்கு செல்லக்கூடும். மற்றவர்களின் பிரச்சினையில் ஈடுபட […]
தனுசு ராசி அன்பர்களே..! இன்று ஆர்வத்துடன் அனைத்து விஷயங்களிலும் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அதிகப்படியான வளர்ச்சி உண்டாகும். பணசேமிப்பு அதிகரிக்கும். இன்று மறைமுக எதிர்ப்புகள் குறையும். எடுத்த காரியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நீங்கள் நினைத்ததை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் சரியாகும். அக்கம்பக்கத்தினரின் அன்பு அதிகரிக்கும். அனைவருக்கும் வேண்டியதை செய்து கொடுப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் மூலம் பெருமை உண்டாகும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். சேமிக்கும் முயற்சியை மேற்கொள்ள […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுடைய தனித்தன்மையை வளர்த்துக் கொள்வீர்கள். வருமானம் அதிகரிக்க கூடுதல் அளவில் பணிபுரிவீர்கள். பணவரவு அதிகரிக்கும். விரும்பிய பொருளை வாங்கிக் கொடுப்பீர்கள். அனைவரின் சந்தோஷத்தையும் பூர்த்தி செய்து கொடுப்பீர்கள். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு அனைவரும் துணை புரிவார்கள். பகைகள் விலகி மகிழ்ச்சி ஏற்படும். போட்டிக்கு நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் உற்சாகமாகவே இன்று காணப்படுவார்கள். தெய்வ அருள் பரிபூரணமாக கிடைக்கும். ஆலயம் சென்று வழிபடுங்கள், இன்றைய நாள் சிறப்பான நாளாக மாற்றி […]
துலாம் ராசி அன்பர்களே..! இன்று நல்ல விஷயங்களை நல்ல முறையில் அணுகி வெற்றி கொள்ளும் நாளாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். நண்பர்களுடன் வெளியிடங்களுக்குச் சென்று மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். இன்று அனைத்து விஷயங்களிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். காரியத்தில் தடை மற்றும் தாமதம் ஏற்படும். யாரையும் விமர்சனம் செய்ய வேண்டாம். இன்று கேலி, கிண்டல் பேச்சினை தவிர்க்க வேண்டும். இறை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். காதலில் உள்ளவர்களுக்கு […]
கன்னி ராசி அன்பர்களே..! இன்று வெளிவட்டாரத் தொடர்பு தொந்தரவை ஏற்படுத்தும். சொந்தப் பணிகளை நிறைவேற்றுவது நல்லது. தொழில் வியாபாரம் சுமாராகதான் இருக்கும். அளவான பணவரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சனைகள் சரியாகும். எதிர்ப்புகள் ஓரளவு விலகிச்செல்லும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வரக்கூடும். வாழ்க்கையில் இன்று நல்ல திருப்பங்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடிய எண்ணங்கள் ஏற்படும். கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு படிப்பு மந்தமாக […]
சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று அனுகூலமான பலன்கள் தேடி வரக்கூடும். கடந்த நாட்களாக இருந்த பிரச்சனைகள் சரியாகும். மற்றவர்களுக்கு உதவிகளைச் செய்வீர்கள். உங்களின் தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். இன்று எந்தவொரு விஷயத்தையும் தெளிவுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். மனதில் தைரியம் உண்டாகும். எதுக்கும் எதிர்கொள்ளக் கூடிய ஆற்றலும் உண்டாகும். துணிச்சலுடன் எதையும் அணுகுவீர்கள். எதிலும் முன்னேற்றத்தையே இன்று பெறுவீர்கள். உங்களின் ஆசைகள் அனைத்தும் பூர்த்தியாகும். செலவினை கட்டுப்படுத்த வேண்டும். கடன் தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும். […]
கடகம் ராசி அன்பர்களே..! இன்று சுயமரியாதையை பாதுகாத்துக் கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் உருவாகும் குழப்பத்தை சரி செய்வீர்கள். முக்கிய செலவுகளுக்கு தேவையான பணம் கிடைக்கும். வெளியூர் பயணத்திட்டத்தில் சில மாற்றங்கள் நிகழும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்கள் உங்களை மதித்து நடப்பார்கள். பெண்களுக்கு மனதில் வீண் குழப்பங்கள் அவ்வப்போது ஏற்படும். சுய சிந்தனையுடன் எதிலும் ஈடுபட வேண்டும். உத்தியோகத்தில் உயர்வுப்பெற எடுக்கும் முயற்சிகள் நல்லபலனை கொடுக்கும். இன்று […]
மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று பெரியவர்களின் பாதையை பின்பற்றுவீர்கள். உபரிப்பண வருமானம் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். மனைவியின் மேல் பாசம் அதிகரிக்கும். இன்று எல்லாவித நன்மைகளும் உங்களைத்தேடி வரக்கூடும். பணவரவு சிறப்பாக இருக்கும். பெரியோர்களின் உதவி பரிபூரணமாக கிடைக்கும். தொழில் வியாபாரம் நல்லபடியாக நடக்கும். வாக்கு வன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் நல்லபலனைக் கொடுக்கும். வருமானம் இருமடங்காகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. காதலில் உள்ளவர்களுக்கு இன்றைய […]
ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று மற்றவர்களிடம் உதவிகள் எதுவும் கேட்க வேண்டாம். கொஞ்சம் சிரமப்பட்டுதான் எதையும் செய்ய வேண்டியதிருக்கும். சேமிப்பு பணம் செலவுகளுக்கு பயன்படும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கக்கூடும். பாதுகாப்பில்லாத இடங்களுக்கு செல்ல வேண்டாம். இன்று பொருள்வரவு அதிகமாக இருக்கும். இன்று சாதகமான சூழ்நிலை ஏற்படும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை காண கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். உடல்நிலையில் அக்கறை கொள்ள வேண்டும். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்களின் தேவையை ஓரளவு பூர்த்தி […]
மேஷம் ராசி அன்பர்களே..! இன்று அதிகம் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சப் பெற கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்லுங்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். சக ஊழியர்களிடம் பேசும்பொழுது நிதானமாக பேச வேண்டும். உடல் சோர்வு ஏற்படும். சுய சிந்தனையை அதிகப்படுத்த வேண்டும். திறம்பட பணிகளை எதிர்கொள்ளுங்கள். வீட்டில் சுபகாரியப் பேச்சுக்கள் நடப்பதற்கு வாய்ப்புள்ளது. […]
இன்றைய பஞ்சாங்கம் 03-07-2022, ஆனி 19, ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தி திதி மாலை 05.07 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. ஆயில்யம் நட்சத்திரம் காலை 06.30 வரை பின்பு மகம். சித்தயோகம் காலை 06.30 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00. இன்றைய ராசிப்பலன் – 03.07.2022 மேஷம் உங்களின் ராசிக்கு பிள்ளைகள் […]
வரலாற்றில் இன்று ஜூலை 3…!!
சூலை 3 கிரிகோரியன் ஆண்டின் 184 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 185 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 181 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 324 – ஏட்றியனோப்பில் நகரில் இடம்பெற்ற சமரில் உரோமைப் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன் லிசீனியசை வென்றார். லிசீனியசு பைசாந்தியத்துக்குத் தப்பி ஓடினார். 987 – இயூ காப்பெட் பிரான்சின் மன்னராக முடிசூடினார். இவரது வம்சத்தினர் 1792 இல் பிரெஞ்சுப் புரட்சி இடம்பெறும் வரை பிரான்சை ஆண்டனர். 1035 – முதலாம் வில்லியம் நோர்மண்டியின் கோமகனாக முடிசூடினார். 1594 – அயூத்தியா-கம்போடியப் போர் (1591-1594) முடிவுக்கு வந்தது. 1608 – கியூபெக் நகரம் உருவாக்கப்பட்டது. 1754 – ஏழாண்டுப் போர்: சியார்ச் வாசிங்டனின் படைகள் நெசசிட்டி கோட்டையை பிரெஞ்சுப் படைகளிடம் இழந்தனர். 1767 – பிட்கன் […]
நாளைய பஞ்சாங்கம் 03-07-2022, ஆனி 19, ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தி திதி மாலை 05.07 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. ஆயில்யம் நட்சத்திரம் காலை 06.30 வரை பின்பு மகம். சித்தயோகம் காலை 06.30 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00. நாளைய ராசிப்பலன் – 03.07.2022 மேஷம் உங்களின் ராசிக்கு பிள்ளைகள் வழியில் […]
மீனம் ராசி அன்பர்களே..! இன்று தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரிளவில் இருக்கும். பணவரவு முக்கிய செலவுக்கு பயன்படும். சமரசம் பேசுவதில் நிதானம் வேண்டும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் முன்னேற வாய்ப்புகள் தோன்றும். வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வியாபாரம் தொடர்பான செலவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். செயலில் வேகம் அதிகரிக்கும். நிதி மேலாண்மை சீர்படும். குடும்பத்தாருடன் அன்பை வெளிப்படுத்துங்கள். யாரிடமும் கோபமில்லாமல் […]
கும்பம் ராசி அன்பர்களே..! இன்று முக்கியப்பணி நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். செலவைக் கட்டுப்படுத்துங்கள். இன்று சில நேரங்களில் தேவையில்லாத மனக் குழப்பங்கள் ஏற்படும். முக்கிய நபர்களின் சந்திப்பு ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனதில் பட்டதை வெளிப்படுத்தி விடுவீர்கள். நேர்மையான எண்ணங்கள் மிகுந்து காணப்படும். புதிய நபர்களிடம் உங்களுடைய ரகசியங்களை பகிர்ந்துக்கொள்ள வேண்டாம். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை மேலோங்கும். பெற்றோர்களின் ஆதரவு […]
மகரம் ராசி அன்பர்களே..! உங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். தொழிலில் உற்பத்தி அதிகரிக்கும். பணவரவு சீராக இருக்கும். நண்பர்களுடன் விருந்து விழாக்களில் கலந்துக்கொள்வீர்கள். இன்று வெற்றி பெறும் நாளாக இருக்கும். செய்யக்கூடும் செயலில் துணிச்சல் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள். கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அனைவரிடமும் ஆலோசனை கேட்டு காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களிடம் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். தேவையில்லாத பிரச்சனைகளுக்கு ஆளாக வேண்டாம். குடும்பத்தில் […]
தனுசு ராசி அன்பர்களே..! இன்று பணிகளில் நேர்த்தி நிறைந்து காணப்படும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு எளிதில் நிறைவேறும். சேமிக்கக்கூடிய பணவரவு வந்துசேரும். வெகுநாள் காணாமல் தேடிய பொருளை இன்று கண்டுபிடித்து விடலாம். புதிய முயற்சியால் அனைத்து விஷயங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். காரியத்தில் அனுகூலமும் உண்டாகும். செல்வாக்கில் முன்னேற்றம் ஏற்படும். கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். சில நபர்களுக்கு அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் வந்துசேரும். மனைவி மூலம் அதிர்ஷ்டம் உண்டாகும். பொருள்வரவு அதிகரிக்கும். செயலில் வேகம் […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று மனதில் இனம் புரியாத சஞ்சலங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். காரியத்தில் அனுகூலம் உண்டாகும். கடன்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் சக பணியாளர்களிடம் கவனமாக இருங்கள். வரவுக்கேற்ற செலவுகள் வந்துச்சேரும். பெரிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பணவிஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். யாருக்கும் வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். பணப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம். உணவுகளை சரியான நேரத்திற்கு எடுத்துக் […]
துலாம் ராசி அன்பர்களே..! இன்று தனலாபத்தை அதிகப்படுத்தி கொள்கிறீர்கள். உழைப்பிற்கு நற்பலன் கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் உயரும். அனைத்து வகையிலும் என்றைய நாள் முன்னேற்றகரமாக இருக்கும். ரகசியங்களைப் பகிர்ந்துக்கொள்ள வேண்டாம். தடைகளைத் தாண்டி வெற்றிப் பெறுவீர்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். பெண்களிடம் அன்பாக நடக்க வேண்டும். அவர்களுக்கு வேண்டியவற்றை செய்து கொடுப்பீர்கள். மனதைரியம் அதிகரிக்கும். சேமிப்பை அதிகரிக்க வேண்டும். தேவையில்லாத பொருட்களை வாங்க வேண்டாம். மனதை ஒருநிலைப் படுத்துங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது […]
கன்னி ராசி அன்பர்களே..! இன்று உங்களின் வருமானத்தை இரட்டிப்பாக்கிக் கொள்வீர்கள். பிள்ளைகளின் தேவையை நிறைவேற்றுவீர்கள். ரகசியங்களை வெளிப்படுத்த வேண்டாம். பொருளாதாரம் ஓரளவு சிறப்பாக இருக்கும். எதிர்ப்புகள் விலகிச்செல்லும். கடன் தொடர்பான பிரச்சினைகள் கூறும். கேட்ட இடத்தில் பணம் வந்துசேரும். மனதில் இருந்த குழப்பங்கள் விலகிசெல்லும். சக மாணவர்களிடம் கோபப்படாமல் நடந்துக்கொள்ள வேண்டும். திட்டமிட்ட செயலாற்றினால் வெற்றி உண்டாகும். பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு முடிவெடுங்கள். தெய்வீக நம்பிக்கை கூடும். தெய்வத்திற்காக சிறு தொகையைச் செலவிடுவீர்கள். வசீகரமான தோற்றம் வெளிப்படும். […]
சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று அக்கம்பக்கத்தினர் உங்களிடம் அன்பு பாராட்டுவார்கள். அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுப்பீர்கள். நண்பர்களின் தேவையை நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியை ஏற்படுத்துவீர்கள். யாரை நம்பியும் நீங்கள் இருக்க மாட்டீர்கள். உங்களின் தேவைகளை நீங்களே பூர்த்தி செய்துக் கொள்வீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். பெற்றோர்களின் தேவையை அறிந்து நிறைவேற்றுவீர்கள். அனைத்து வகையிலும் முன்னேற்றம் இருக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் […]
கடகம் ராசி அன்பர்களே..! தொழில் ரீதியாக பயணங்கள் செல்ல வேண்டியதிருக்கும். சூழ்நிலைக்கேற்ப உங்களை நீங்கள் மாற்றிக் கொள்வீர்கள். அதிகப்படியான உழைப்பினால் சாதனைகளை நிகழ்த்துவீர்கள். பணவரவு உண்டாகும். பெண்களின் மனதில் மகிழ்ச்சி நிறைந்துக் காணப்படும். அவர்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். மனக்கசப்புகளும் மாறும். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். பெற்றோர்கள் அன்பு செலுத்துவார்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கும். மனதிலிருந்த குழப்பங்கள் சரியாகி முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். நண்பர்களின் […]