கடகம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் மனம் தெளிவுப்பெறும். தொழில் வியாபாரம் சிறந்த லாபத்தைக் கொடுக்கும். தனவரவு அதிகமாக இருக்கும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும் எண்ணங்கள் மேலோங்கும். தெய்வ அருளால் அனைத்து காரியங்களும் நல்லபடியாக நடக்கும். தெய்வத்திற்காக சிறு தொகையைச் செலவிடுவீர்கள். இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்து காணப்படும். எந்தவொரு சூழ்நிலையிலும் திறமையாகக் கையாண்டு வெற்றிப் பெறுவீர்கள். அனைவரிடமும் விட்டுக் கொடுத்து செல்வீர்கள். மனதிலிருந்த கவலைகள் விலகிச்செல்லும். வருத்தங்கள் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். பயணங்களும் வெற்றியைக் […]
Author: Rugaiya beevi
மிதுனம் ராசி அன்பர்களே..! முன்யோசனையின் மூலம் செயல்படுவதனால் முன்னேற்றம் அடைவீர்கள். உங்களை பாராட்டுப் அவர்களிடமிருந்து விலகி இருப்பது மிகவும் நல்லது. புகழுக்கு நீங்கள் மயங்க வேண்டாம். அனைத்து விதத்திலும் நற்பலன் ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும். தனலாபம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக நண்பர்களை அனுசரித்துச் செல்லவேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். வேலை செய்யக்கூடிய இடத்தில் பொருட்களை எச்சரிக்கையுடன் கையாளுங்கள். பெண்கள் சமையல் மேற்கொள்ளும் போழுது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இறைவனின் அருள் […]
ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று பணிச்சுமை அதிகரிக்கும். தொழில் போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக பணிகளை செய்து மேலதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். யாரிடமும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். கேட்ட தொகை கையில் வந்துசேரும். தொழிலில் எச்சரிக்கையுடன் ஈடுபடுங்கள். குடும்ப பெரியவர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளுங்கள். பொறுமையை மேற்கொள்ளுங்கள். அக்கம்பக்கத்தினரின் ஆதரவு உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். கல்யாணக் கனவுகள் நனவாகும். வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் […]
மேஷம் ராசி அன்பர்களே..! இன்று வாய்ப்புகள் அதிகமாக கிட்டும். தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த தகவல் வந்துச்சேரும். குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சகோதர ஒற்றுமை வலுப்படும். குடும்பத்தார் அன்பாக நடந்துக் கொள்வார்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். முக்கிய பணிகளை முடித்து வெற்றிப் பெறுவீர்கள். பாராட்டுகள் கிடைக்கும் நாளாக இருக்கும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்ல வேண்டும். யாரையும் நம்ப வேண்டாம். வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். […]
இன்றைய பஞ்சாங்கம் 06-03-2022, மாசி 22, ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தி திதி இரவு 09.12 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. அஸ்வினி நட்சத்திரம் பின்இரவு 03.51 வரை பின்பு பரணி. சித்தயோகம் பின்இரவு 03.51 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். வாஸ்து நாள் காலை 10.30 – 11.06. இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00. […]
வரலாற்றில் இன்று மார்ச் 6…!!
மார்ச் 6 கிரிகோரியன் ஆண்டின் 65 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 66 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 300 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 632 – முகம்மது நபி தமது இறுதிப் பேருரையை நிகழ்த்தினார். 845 – இசுலாமைத் தழுவ மறுத்த 42 பைசாந்திய அரசு அதிகாரிகள் ஈராக்கின் சாமரா நகரில் தூக்கிலிடப்பட்டனர். 1079 – ஓமர் கய்யாம் ஈரான் நாட்காட்டியை அமைத்து முடித்தார். 1204 – சாட்டோ கைலார்டு சமரில் இங்கிலாந்தின் ஜான் மன்னர் நார்மாண்டி மீதான தனது ஆதிக்கத்தை பிரெஞ்சு மன்னர் இரண்டாம் பிலிப்பிடம் இழந்தார். 1447 – ஐந்தாம் நிக்கலாசு திருத்தந்தை ஆனார். 1479 – கனரித் தீவுகளை போர்த்துக்கல் காஸ்டில் பேரரசுக்கு வழங்கியது. 1521 – பேர்டினண்ட் மகலன் குவாம் தீவை அடைந்தார். 1665 – பிரித்தானிய அரச கழகத்தின் அரச கழகத்தின் மெய்யியல் […]
மீனம் ராசி அன்பர்களே..! இன்று விரயங்கள் ஏற்படாமலிருக்க விழிப்புடன் செயல்பட வேண்டியது இருக்கும். செய்யும் செயலை நிதானமாக செய்யுங்கள். சேமிப்பை மேற்கொள்ளுங்கள். அலைச்சல் அதிகமாக இருக்கும். பிள்ளைகளிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். இடமாற்ற சிந்தனை மேலோங்கும். கற்பனைத் திறன் அதிகரிக்கும். தேவையில்லாத கற்பனைக்கு இடங்கொடுக்க வேண்டாம். மனதை ஒருநிலை படுத்துங்கள். வாடிக்கையாளரிடம் அனுசரித்து செல்லுங்கள். நிதானத்தை மேற்கொண்டால் வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு செய்யும் காரியங்களில் நல்லப்பலன் கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். அன்பை […]
கும்பம் ராசி அன்பர்களே..! வளர்ச்சி கூடும் நாளாக இன்றைய நாள் இருக்கும். சிலர் வாகனம் மற்றும் வீடு வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள் புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் கைகூடும். இன்றையநாள் மிகவும் நல்ல நாளாக இருக்கும். நல்லச்செய்திகள் இல்லம் தேடி வந்துச்சேரும். எதிர்பார்த்த சந்திப்புகள் உண்டாகும். தனவரவு உண்டாகும். உற்பத்தியாளர்கள் சிறந்த லாபத்தை அடைவீர்கள். கடல்தாண்டி வரக்கூடிய செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். பணவரவு சீராக இருக்கும். சிந்தித்து செயல்பட வேண்டும். பயணத்தின் பொழுது கவனமாக இருக்க வேண்டும். […]
மகரம் ராசி அன்பர்களே..! இன்று வருமானம் திருப்தியளிக்கும். வளர்ச்சி சிறப்பாக இருக்கும். எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். விருந்துகளில் கலந்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். நம்பிக்கைகள் அதிகரிக்கும் நன்றாக இருக்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். மனக்குறை ஏற்படும். மனதை ஒருநிலை படுத்துங்கள். தேவையில்லாத குழப்பத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம். எதிர்பாராத வகையில் முன்னேற்றம் ஏற்படும். தேவையில்லாத கற்பனை வேண்டாம். வேலையில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். யாரிடமும் […]
தனுசு ராசி அன்பர்களே..! இன்று குடும்பச்சுமை கூடும் நன்றாக இருக்கும். அதிகப்படியாக கொடுக்கல் வாங்கல் வேண்டாம். பணவரவு இருந்தாலும் அதிவேகத்தில் செலவாகும். நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாளாக இருக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பயணத்தில் அக்கறை காட்டுவீர்கள். வெளியூர் தொடர்பான காரியங்களில் முன்னேற்றம் ஏற்படும். தொலைதூர உறவினர்களால் நல்லச்செய்தி வரும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். குடும்பத்தில் சந்தோஷமான சூழல் அமையும். புதிய உத்திகளை கையாண்டு வெற்றி பெறுவீர்கள். முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். மேன்மை அடைந்திட […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். குடும்பத்திற்கு தேவையானதை செய்து கொடுக்க முடியும். சிக்கனமாக செலவழித்து சேமிப்பீர்கள். இன்று முருகப் பெருமான் வழிபாட்டால் சிந்தனைகளில் வெற்றிப்பெரும் நாளாக இருக்கும். கடனாக கொடுத்த தொகை திரும்ப வரக்கூடும். உறவினர்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை வலுப்படும். சிலருக்கு புதிய தொழில் தொடங்ககூடிய யோகம் உண்டாகும். அதற்கு அரசு வழியில் உதவியும் கிடைக்கக்கூடும். கேட்ட இடத்தில் கடன் உதவிகள் வந்துசேரும். நினைத்ததை நல்லபடியாக […]
துலாம் ராசி அன்பர்களே..! அடுத்தவர்களிடம் கருத்துக்கள் சொல்வதை நிறுத்த வேண்டும். அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்லி சிக்கல்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். இன்று நீங்கள் முன்னேறுவதற்கு கடுமையாக உழைப்பீர்கள். திட்டங்களை தீட்டி வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வாக்குவாதங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பணத்தை சேமிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். பயணங்கள் செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை கவர்வீர்கள். எதிர்பார்த்த நன்மை […]
கன்னி ராசி அன்பர்களே..! இன்று குழப்பம் அகலும் இருக்கும். சிந்தனை திறன் அதிகரிக்கும். கற்பனை வளம் அதிகமாக இருக்கும். அறிவுத்திறன் இன்று உங்களுக்கு கைக்கொடுக்கும். பொறுமையாக அனைத்தையும் கவனிக்க வேண்டும். மனதை தைரியப்படுத்த பாருங்கள். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்லவேண்டும். கணவன் மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்படும். தேவையில்லாத விஷயங்களைப் பேச வேண்டாம். விவாதங்களில் ஈடுபடவேண்டாம். பிள்ளைகளுக்கு வேண்டியதை செய்து கொடுப்பீர்கள். வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்லுங்கள். வீன் கவலையை தவிர்க்க வேண்டும். மனதில் இனம்புரியாத பயம் […]
சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று பிரிந்து சென்றார்கள் வந்து இணைவார்கள். விரும்பிய பொருட்கள் கையில் வந்துசேரும். புதிய சிந்தனைகள் மேலோங்கும். பயணங்களை தள்ளி வைத்துக் கொள்ளுங்கள். மருத்துவச் செலவுகள் உண்டாகும். கடன் தொல்லைகள் தலைதூக்கும். எப்பொழுதும் கவனம் மற்றும் எச்சரிக்கை என்பது வேண்டும். அலட்சியப் போக்கை கைவிட வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை உண்டாகும். இடமாற்றம் போன்றவை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பிள்ளை களிடம் அனுசரித்து செல்ல […]
கடகம் ராசி அன்பர்களே..! நீண்டநாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்களின் வேலையை பகிர்ந்து கொள்வார்கள். வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். இன்று வழிபாட்டால் வளர்ச்சி கூடும் நன்றாக இருக்கும். எடுத்த முயற்சிகளில் தாமதம் ஏற்படும். குடும்பத்திற்கிடையே வாக்கு வாதங்கள் அதிகரிக்கும். அடுத்தவர்களுக்கு உத்திரவாதங்கள் கொடுக்கக்கூடாது. வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் அவசியம். நண்பர்கள் மூலம் கிடைக்கும் உதவிகள் தாமதமாக வந்துசேரும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். பணத்தேவைகள் உண்டாகும். பயணங்கள் மூலம் அலைச்சலை சந்திக்க வேண்டியதிருக்கும். முக்கிய […]
மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். ஆடை மற்றும் ஆபரண சேர்க்கை உண்டாகும். இன்று நண்பர்களின் உதவி முழுமையாக கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி நிறைவேறும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். சிலநபர்கள் உங்களிடம் நல்ல முறையில் நடந்துக் கொள்வார்கள். திருமண வயதுடையவர்களுக்கு நல்ல வரன்கள் வரக்கூடும். பெரியவர்கள் மூலம் காரியத்தில் அனுகூலமும் ஏற்படும். உங்களுடைய […]
ரிஷபம் ராசி அன்பர்களே..! வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நிர்வாகத்தினை சரி செய்து கொள்ள வேண்டும். இன்று உங்கள் மனதில் வருத்தங்கள் ஏற்படக்கூடும். நண்பர்களின் ஆலோசனையை நல்வழியில் நடத்திச் செல்லும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பை பின்பற்றவேண்டும். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தேவையில்லாத பேச்சினை குறைத்துக்கொள்ள வேண்டும். வியாபாரம் சுமுகமாக செல்லும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அவர்களின் நட்பு உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். பஞ்சாயத்துக்களில் கலந்துக்கொள்ள வேண்டாம். அறிவுரைகள் ஏதும் […]
மேஷம் ராசி அன்பர்களே..! சொன்ன சொல்லை நிறைவேற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். தொழில் ரீதியாக அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் வேகம் அதிகரிக்கும். பொருளாதாரம் உயரும் நாளாக இருக்கும் உறவினர்களின் உதவி கிட்டும். சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். எதிர்பார்த்த அனுகூலமும் உண்டாகும். வாழ்க்கையில் சிறந்த மாற்றங்களை இன்று கண்டு கொள்வீர்கள். தேவையில்லாத வீண் அலைச்சல் உண்டாகும். உணவில் கட்டுப்பாடு தேவை. தேவையில்லாத வீண் வயதிற்கு இடங்கொடுக்க வேண்டாம். சிலருக்கு பயணங்கள் செல்ல வேண்டியதிருக்கும். பேச்சில் […]
இன்றைய பஞ்சாங்கம் 05-03-2022, மாசி 21, சனிக்கிழமை, திரிதியை திதி இரவு 08.36 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. ரேவதி நட்சத்திரம் பின்இரவு 02.29 வரை பின்பு அஸ்வினி. பிரபலாரிஷ்ட யோகம் பின்இரவு 02.29 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. இன்றைய ராசிப்பலன் – 05.03.2022 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றி மன அமைதி குறையலாம். நண்பர்கள் ஆறுதலாக இருப்பார்கள். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். வேலையில் உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கூட்டாளிகளின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு உதவும். […]
வரலாற்றில் இன்று மார்ச் 5…!!
மார்ச் 5 கிரிகோரியன் ஆண்டின் 64 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 65 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 301 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 363 – உரோமைப் பேரரசர் யூலியன் அந்தியோக்கியாவில் இருந்து 90,000 படையினருடன் சாசானியரைத் தாக்கப் புறப்பட்டான். இப்போரில் யூலியன் இறந்தான். 1496 – இங்கிலாந்து மன்னர் ஏழாம் என்றி அறியப்படாத நிலங்களைக் கண்டறிவதற்கான உரிமையை ஜான் கபோட்டுக்கும் அவரது மகன்களுக்கும் வழங்கினார். 1616 – 73 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்ட நிக்கோலாசு கோப்பர்னிக்கசின் பரலோகக் கோளங்களின் சுழற்சி என்ற நூல் தடைசெய்யப்பட்ட ஆவணமாக கத்தோலிக்கத் திருச்சபையால் அறிவிக்கப்பட்டது. 1770 – பாஸ்டன் படுகொலை: பாஸ்டனில் அமெரிக்கர்களுக்கும் பிரித்தானியப் படையினருக்கும் இடையில் கிளம்பிய கலவரத்தை […]
நாளைய பஞ்சாங்கம் 05-03-2022, மாசி 21, சனிக்கிழமை, திரிதியை திதி இரவு 08.36 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. ரேவதி நட்சத்திரம் பின்இரவு 02.29 வரை பின்பு அஸ்வினி. பிரபலாரிஷ்ட யோகம் பின்இரவு 02.29 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. நாளைய ராசிப்பலன் – 05.03.2022 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றி மன அமைதி குறையலாம். நண்பர்கள் ஆறுதலாக இருப்பார்கள். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். வேலையில் உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கூட்டாளிகளின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு உதவும். […]
மீனம் ராசி அன்பர்களே..! இன்று ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாளாக இருக்கிறது. அதிகாலையிலேயே நல்ல தகவல்கள் வந்துசேரும். வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். கவனத்துடன் பேசுவதால் நீங்கள் பிரச்சனைகளை தவிர்க்கலாம். எச்சரிக்கை என்பது வேண்டும். எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். தன்னம்பிக்கையை எப்பொழுதும் வளர்த்துக் கொள்ளுங்கள். எதிலும் அவசரம் காட்ட வேண்டாம். அவசியம் ஏற்பட்டால் மட்டும் நண்பர்களிடம் பேசுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் வளர்ச்சியடைய விடாமுயற்சி தேவைப்படும். எதிர்பார்த்த பணவரவு ஏற்பட காலதாமதம் உண்டாகும். வாகனத்தில் பொறுமையாக சென்று […]
கும்பம் ராசி அன்பர்களே..! இன்று தாயின் அன்பும் ஆசியும் கிடைக்கும். சிறு செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில் வியாபார தொடர்பு இன்று பலம் பெறும். பணவரவு நன்மையை வரவழைக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்படுவது நாற்பத்தி வரவழைக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தள்ளிவைப்பது நல்லது. வீடு மற்றும் வாகனதால் வீண் செலவுகள் ஏற்படும். எதையும் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். அவசர பணியை மேற்கொள்ள கூடாது. சில நபர்கள் உங்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். […]
மகரம் ராசி அன்பர்களே..! எதிர்பார்த்த காரியம் வெற்றியை கொடுக்கும். உபரிபண வருமானம் ஏற்படும். மனைவியிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். உணவில் கட்டுப்பாடு வேண்டும். மனதில் எதிர்பாராத தொல்லைகள் ஏற்படும். குடும்பத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள்.கணவன்-மனைவிக்கிடையே பிரச்சனை அகண்டு ஒற்றுமை ஏற்படும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அனைத்து வகையிலும் ஆதரவு கிடைக்கும். கடன்கள் மட்டும் வாங்க வேண்டாம். புண்ணியத் தலங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். இன்று காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடி திருமணத்தில் […]
தனுசு ராசி அன்பர்களே..! இன்று சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் நாளாக இருக்கிறது. பெரிய மனிதர்களின் தொடர்பு உங்களின் தகுதியை உயர்த்தும். தனவரவு தாராளமாக இருக்கும். இன்று தாயின் அன்பும் அரவணைப்பும் உண்டாகும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் தினம் இருப்பதால் எச்சரிக்கையுடன் எதிலும் ஈடுபட வேண்டும். பயணங்களில் செல்லும்பொழுது கவனத்துடன் இருக்கவேண்டும். பணவரவை சிக்கனமாக கையாளவேண்டும். செலவைக் கட்டுப்படுத்தி சேமிக்க வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் நாட்டம் செலுத்த வேண்டாம். பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம். புத்திக்கூர்மையை வெளிப்படுத்தவேண்டும். […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாளாக இருக்கும். மாற்று இனத்தவரின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் பிரச்சினைகள் அனைத்தும் குறைந்துவிடும். சந்தோச எண்ணங்களால் உற்சாகம் உண்டாகும். பிறருக்கு உதவிகளை செய்து கொடுப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் புதிய அணுகூவம் உண்டாகும். இன்று எடுத்த காரியம் நல்லபடியாக வெற்றிப்பெறும். கடந்தகாலத்திலிருந்த பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். தேவையில்லாத குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். மேலதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறக்கூடிய சூழல் உண்டாகும். எந்தவொரு காரியத்திலும் ஈடுபடும்முன் சிந்தித்து செயல்பட வேண்டும். செயலில் […]
துலாம் ராசி அன்பர்களே..! இன்று இறைவழிபாடு மேற்கொள்ளக்கூடிய நாளாக இருக்கும். சிவபெருமானின் வழிபாடு மகிழ்ச்சியளிக்கும். கல்யாண முயற்சி கைகூடும். சமூகப்பணி புரிவதில் ஆர்வம் கொள்வீர்கள். நிலுவைப்பணம் வசூலாகும். பயணத்தில் நல்ல முடிவுகள் கிடைக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தின் தேவையை சரி செய்து கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் உண்டாகும். வியாபாரத்தில் திட்டங்களை தீட்ட வேண்டும். பொருளாதார நெருக்கடிகள் ஏற்படக்கூடும். நிதானமாக எதையும் அணுகவேண்டும். யாரையும் நம்பி வேலையில் ஈடுபட வேண்டாம். யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க […]
கன்னி ராசி அன்பர்களே..! இன்று பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள். உயர்தர மனிதர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் நற்பெயர் எடுப்பீர்கள். இன்று நியாயமாக நடக்க வேண்டிய நாளாக இருக்கும். உயரதிகாரிகளிடம் அமைதியாக பேசி பணிபுரிய வேண்டும். செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். பணவரவு சீராக இருக்கும். புத்திச்சாதுரியம் கூடும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். தெய்வத்திற்காக சிறு தொகையைச் செலவிடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை நிலவும். பெரிய தொகையை எதிலும் ஈடுபடுத்த வேண்டாம். அக்கம்பக்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். […]
சிம்மம் ராசி ராசி அன்பர்களே..! இன்று போட்டிகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அனைவரிடமும் அன்பு காகட்டுப்படுவீர்கள்ட்டுவீர்கள். அன்புக்கு . எதிரிகளின் தொல்லை இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். செலவுகள் அதிகரிக்கும். எந்தவொரு காரியத்திலும் சாதகமானபலன் பெறுவதற்கு வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். உங்களது கோபத்தை கட்டுபடுத்த வேண்டும். பயணத்தில் கவனம் வேண்டும். எந்தவொரு பிரச்சனையிலும் தீர ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். பேசி எடுக்கும் முடிவுகள் நன்மையைக் கொடுக்கும். அடுத்தவர்களின் பொறுப்பை ஏற்க வேண்டாம். வேலையில் அலைச்சல் உண்டாகும். இன்று […]
கடகம் ராசி அன்பர்களே..! இன்று மனம் தளராமல் எந்தவொரு காரியத்திலும் ஈடுபடுவீர்கள். உங்களுடைய செயல்கள் மற்றவர்களை ஈர்க்கும். ஆர்வம் அதிகமாக இருக்கும். சிரமங்களை சமாளித்து சாதனைகளைப் புரிவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி சிறப்பாக இருக்கும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். நல்ல முன்னேற்றமான தருணங்களை அமைத்துக் கொள்வீர்கள். புதிய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். தொழிலிலிருந்த போட்டிகள் விலகி, பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிநாட்டுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தைப் பொறுத்தவரை […]
மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று சம்பந்தமில்லாத வேலையில் ஈடுபட வேண்டாம். தொழில் வியாபாரத்தில் கடுமையான போட்டிகள் இருக்கும். நேரத்திற்கு உணவை உட்கொள்ளுங்கள். சேமிப்பு பணம் முக்கியச் செலவுக்கு பயன்படும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கக்கூடும். சொகுசான வாழ்க்கையை மேற்கொள்ள நினைப்பீர்கள். புதிதாக வீடு கட்டக்கூடிய யோகம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் மறக்கமுடியாத தருணங்கள் உண்டாகும். இன்று உங்களுக்கு அனைத்து விஷயங்களிலும் வெற்றி உண்டாகும். மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். தேவையில்லாத குழப்பத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம். எந்தவொரு விஷயத்திலும் முடிவெடுப்பதற்கு […]
ரிஷபம் ராசி அன்பர்களே..! கணவனின் உடல்நிலையில் அதிகம் கவனம் செலுத்துவீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். சந்திராஷ்டமம் இருப்பதினால் கவனம் வேண்டும். இன்று குடும்பப் பெரியவர்களின் சொல்லுக்கு மரியாதை கொடுப்பீர்கள். கூடுதல் பணவரவு நன்மையை உண்டாக்கும். மனைவியின் அன்பில் மகிழ்ந்துக் கொள்வீர்கள். மனைவிக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுப்பீர்கள். கொடுத்த கடன் வசூலாகும். தொழில் சம்பந்தமான பயணங்கள் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகிச்செல்லும். நல்ல லாபம் உண்டாகும். சமூக அக்கறையுடன் எந்தவொரு பணிகளும் ஈடுபடுவீர்கள். கடல் தாண்டி வியாபாரம் […]
மேஷம் ராசி அன்பர்களே..! வெளிநாட்டு தொடர்புகளால் லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர்வு பெற்று மகிழ்ச்சி அடையக்கூடும். மனதில் நிம்மதி உண்டாகும். நீங்கள் மன நிம்மதியை பாதுகாப்பது அவசியம். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்தநிலை ஏற்படும். உணவு உண்பதில் கட்டுப்போட வேண்டும். பயன்தராத பொருட்களை வாங்குவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும். பணபாக்கி வசூலாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்துக் காணப்படும். பூர்வீக சொத்துகளால் சாதகபலன் கிட்டும். ஆலய வழிபாட்டை மேற்கொண்டால் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அன்பு அதிகமாக இருக்கும். […]
இன்றைய பஞ்சாங்கம் 04-03-2022, மாசி 20, வெள்ளிக்கிழமை, துதியை திதி இரவு 08.45 வரை பின்பு வளர்பிறை திரிதியை. உத்திரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 01.51 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. சந்திர தரிசனம். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00 இன்றைய ராசிப்பலன் – 04.03.2022 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் வீண் செலவுகள் குறையும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். […]
வரலாற்றில் இன்று மார்ச் 4…!!
மார்ச் 4 கிரிகோரியன் ஆண்டின் 63 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 64 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 302 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 51 – பின்னாளைய உரோமைப் பேரரசர் நீரோவிற்கு இளைஞர்களின் தலைவன் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. 1152 – பிரெடெரிக் பர்பரோசா செருமனியின் மன்னராக முடிசூடினார். 1275 – சீன வானியலாளர்கள் முழுமையான சூரிய கிரகணத்தை அவதானித்தனர். 1351 – சியாமின் மன்னராக முதலாம் இராமாதிபோதி முடி சூடினார். 1461 – ரோசாப்பூப் போர்கள்: இங்கிலாந்தின் ஆறாம் என்றி மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். 1493 – கடலோடி கொலம்பசு கரிபியன் தீவுகளுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு லிஸ்பன் திரும்பினார். 1519 – எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர் எர்னான் கோர்ட்டெசு அசுட்டெக்குகளையும் அவர்களின் செல்வங்களையும் தேடி மெக்சிகோவில் தரையிறங்கினார். […]
நாளைய பஞ்சாங்கம் 04-03-2022, மாசி 20, வெள்ளிக்கிழமை, துதியை திதி இரவு 08.45 வரை பின்பு வளர்பிறை திரிதியை. உத்திரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 01.51 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. சந்திர தரிசனம். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00 நாளைய ராசிப்பலன் – 04.03.2022 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் வீண் செலவுகள் குறையும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். […]
மீனம் ராசி அன்பர்களே..! தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு நோக்கங்கள் நிறைவேறும். உங்களின் பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். இன்று உங்களுடைய நலம் விரும்புபவர்களை சந்திப்பீர்கள். இனிய எண்ணங்களால் தன்னம்பிக்கை வளரும். தொழில் வியாபாரம் முன்னேற்றத்திற்காக அதிக பொறுப்புடன் நடந்துக்கொள்வீர்கள். பணவரவு அதிகரிக்கும். தொழிலில் இருந்துவந்த பிரச்சினைகள் தீரும். இதனால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். நண்பர்களின் உதவிகள் தக்க நேரத்தில் வந்துச்சேரும். அரசு துறையில் உள்ளவர்களுக்கு இன்று […]
கும்பம் ராசி அன்பர்களே..! இன்று பெண்களால் விரயச் செலவுகள் அதிகமாகும். சில விஷயங்களில் உற்சாகமாக ஈடுபட்டாலும் வெற்றி பெறுவது கடினம். இன்று தனலாபத்தை அதிகப்படுத்தி கொள்கிறீர்கள். உழைப்பிற்கு நற்பலன் கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் உயரும். அனைத்து வகையிலும் என்றைய நாள் முன்னேற்றகரமாக இருக்கும். ரகசியங்களைப் பகிர்ந்துக்கொள்ள வேண்டாம். தடைகளைத் தாண்டி வெற்றிப் பெறுவீர்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். பெண்களிடம் அன்பாக நடக்க வேண்டும். அவர்களுக்கு வேண்டியவற்றை செய்து கொடுப்பீர்கள். மனதைரியம் அதிகரிக்கும். சேமிப்பை அதிகரிக்க வேண்டும். […]
மகரம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தில் திருப்தி ஏற்படும் நாளாக இருக்கும். வாகன யோகம் ஏற்படும். பெரியோர்களிடம் அன்பு மிகுந்து காணப்படும். அவர்களை மதித்து நடப்பீர்கள். கல்வியில் மிகுந்த அக்கறை வேண்டும். மற்றவர்கள் குறைக்கூறாத அளவிற்கு நடந்துக் கொள்ள வேண்டும். இன்று நிர்வாகத்தில் கவனம் கொள்ள வேண்டும். குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும். அனைத்து விஷயங்களிலும் நற்பலன் உண்டாகும். தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டாம். பிள்ளைகளிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். அவர்கள் மூலம் பெருமை உண்டாகும். பணவரவு […]
தனுசு ராசி அன்பர்களே..! இன்று பணவரவு அதிகரிக்கும் நாளாக இருக்கும். காதலில் பயப்படக்கூடிய சூழல் உண்டாகும். மனம் மகிழ்ச்சிகரமாக இருக்கும். மகிழ்ச்சிகரமான சூழ்நிலை அமையும். இன்று பிரச்சனையில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும். இழுபறியாக இருந்த சில காரியங்கள் சிறப்பாக நடந்து முடியும். இன்று நீங்கள் வேகத்தை குறைத்துக்கொண்டு சிறப்புடன் செயல்பட வேண்டும். எடுத்து வைக்கக்கூடிய முயற்சிகள் நல்லதாக நடந்துமுடியும். பணவரவு சீராக இருக்கும். உடல் ஆரோக்கியம் சுமுகமாக இருக்கும். மாணவர்கள் எடுக்கக்கூடிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று உடன் பிறந்தோரின் ஒத்துழைப்பு இருக்கும். சகோதரர்கள் உங்களைப் பாராட்டுவார்கள். வேண்டியவற்றையும் வாங்கிக் கொடுப்பீர்கள். புதிய நண்பர்களின் வருகை உண்டாகும். நண்பர்களுக்கு வேண்டியதையும் வாங்கிக் கொடுப்பீர்கள். மனைவியின் உதவியால் மனம் மகிழ்வீர்கள். பொருள் சேர்க்கை உண்டாகும். செலவுகள் அதிகமாக இருக்கும். வரவு வருவதில் காலதாமதம் ஏற்படும். கடன்கள் வாங்க வேண்டாம். காரியத்தில் தாமதம் ஏற்படும். வீண் கவலையை தவிர்க்க வேண்டும். காதலில் பயப்படக்கூடிய சூழல் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். மாணவர்கள் தீர ஆலோசித்து […]
துலாம் ராசி அன்பர்களே..! உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். இன்று முதல் சந்திராஷ்டமம் தினம் இருப்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இன்று அனைத்து வகையான நன்மையும் உண்டாகும். புதிய பந்தங்கள் ஏற்படும். எதிரிகளின் தொல்லை நீங்கும். மனநிம்மதி ஏற்படும். சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதற்கேற்றாற்போல் நடந்துக் கொள்வீர்கள். சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். உழைப்பிற்கேற்ற பலன் கிட்டும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்லவேண்டும். தேவையில்லாத பேச்சுக்கு இடங்கொடுக்க வேண்டாம். முயற்சிகளில் ஈடுபடும் […]
கன்னி ராசி அன்பர்களே..! மனைவி மக்களுக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படக்கூடும். உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். மனவருத்தங்கள் கொள்ள வேண்டாம். இன்று விரயம் உண்டாகும் நாளாக இருக்கும். காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடந்து முடியும். செய்யும் செயலில் வேகம் அதிகரிக்கும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உருவாக காரணமாக இருப்பீர்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு சரியாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். வீடு மற்றும் வாகனச் செலவுகள் உண்டாகும். […]
சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று பல வழிகளில் பணவரவு ஏற்படும். புதிய ஆடைகள் வாங்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். புதிய உறவுகள் ஏற்படக்கூடும். அரசாங்கத்தால் அனுகூலம் ஏற்படும். தடைகளும் தாமதமும் ஏற்படும் நாளாக இருக்கும். ஆரோக்யத்தில் கவனம் வேண்டும். பேச்சில் கவனம் இருக்கவேண்டும். தொழில் வியாபாரத்தில் பணத்தேவைகள் உண்டாகும். எப்பொழுதும் கவனமாக இருந்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் ஓய்வின்றி பணியாற்ற வேண்டியதிருக்கும். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்ல வேண்டும். பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளாதீர்கள். […]
கடகம் ராசி அன்பர்களே..! மனதில் உதித்த திட்டம் செயலாக மாறும். உறவினர்களுடன் சந்தோச சந்தித்து ஏற்படும். நினைத்த பணவரவு கிடைக்கும். இன்றையநாள் நேர்மையாக நடக்க வேண்டி நாளாக இருக்கும். கோபத்தால் குழப்பங்கள் அதிகரிக்கும். தேவையில்லாத குழப்பத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம். அதிகாரிகளிடம் பணிவாக நடந்துக்கொள்ள வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். உயர்பதவிகள் கிடைக்க கூடும். ஆரோக்யத்தில் கவனம் தேவை. பேசும் பொழுது கவனம் தேவை. இன்று நீங்கள் பொறுமையை கையாள […]
மிதுனம் ராசி அன்பர்களே..! பணிகளை விரைவாக செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். பணிகளை சிறப்பாக செய்ய முடியும். காலையில் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். விரும்பிய பொருட்கள் வீடு வந்துச்சேரும். கட்டளையிடக்கூடிய அதிகாரப்பதவி கிடைக்கும். அன்பளிப்புகளை பெறுவீர்கள். தொழில் சம்பந்தமாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். பயணங்கள் நல்லபலனைக் கொடுக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மன வருத்தங்கள் நீங்கி அன்பு பிறக்கும். பெண்களுக்கு வீண் அலைச்சலும் உண்டாகும். சமையல் […]
ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று துன்பமும் இன்பமும் மாறி வரும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும், பணவரவு சீராக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். உங்களின் வேலையைக்கண்டு மேலதிகாரிகள் திருப்தியடையக்கூடும். பெண்களுக்கு காரியத்திலிருந்த தடைகள் விலகிச்செல்லும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். அவர்கள் எடுக்கும் முடிவில் தெளிவு இருக்கும். மற்றவர்களுக்கு உறுதுணையாக இருப்பீர்கள். நல்ல முன்னேற்றத்தை இன்று அடையக்கூடும். இன்று உங்களுக்கு இறைவழிபாட்டில் நாட்டம் செல்லும். குடும்பத்தில் […]
மேஷம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு கூடும் நாளாக இருக்கும். எதிரிகள் விலகிச்செல்வார்கள். எதிர்ப்புகளும் குறைந்துவிடும். நண்பர்களின் உதவி நன்மையைக் கொடுக்கும். காதலில் பயப்படக்கூடிய சூழலும் உண்டாகும். கல்யாணக் கனவுகள் நனவாகும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகும், எனவே நிதானம் தேவை. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இடத்தில் நிதானத்தை கடைபிடியுங்கள். காரியங்களில் இருந்துவந்த தடைகளும், தாமதமும் விலகிச்செல்லும். மாணவர்கள் கல்வியில் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும். உங்களுடைய பாடங்களில் கவனத்தை செலுத்துங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் […]
இன்றைய பஞ்சாங்கம் 03-03-2022, மாசி 19, வியாழக்கிழமை, பிரதமை திதி இரவு 09.37 வரை பின்பு வளர்பிறை துதியை. பூரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 01.56 வரை பின்பு உத்திரட்டாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00. இன்றைய ராசிப்பலன் – 03.03.2022 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். தெய்வ வழிபாட்டில் […]
வரலாற்றில் இன்று மார்ச் 3…!!
மார்ச் 3 கிரிகோரியன் ஆண்டின் 62 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 63 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 303 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 473 – கிளிசேரியசு மேற்கு உரோமைப் பேரரசராக நியமிக்கப்பட்டார். 724 – யப்பானியப் பேரரசி கென்சோ முடிதுறந்தார். ஷோமு புதிய பேரரசராகப் பதவியேற்றார். 1284 – வேல்சு இங்கிலாந்துடன் இணைக்கப்பட்டது. 1575 – இந்தியாவின் முகலாயப் பேரரசர் அக்பர் வங்காளப் படைகளைத் தோற்கடித்தார். 1585 – அந்திரேயா பலாடியோ வடிவமைத்த ஒலிம்பிக் நாடக அரங்கு விசென்சா நகரில் திறக்கப்பட்டது. 1833 – அகிலத்திரட்டு அம்மானையின்படி, நாராயணனின் அவதாரமாக அய்யா வைகுண்டர் திருச்செந்தூரில் பிறந்தார். 1845 – புளோரிடா அமெரிக்காவின் 27வது மாநிலமாக அறிவிக்கப்பட்டது. 1857 – இரண்டாவது அபினிப் போர்: பிரான்சும் ஐக்கிய இராச்சியமும் சீனா மீது போரை அறிவித்தன. 1859 – ஐக்கிய அமெரிக்காவில் மாபெரும் இரண்டு-நாள் அடிமை ஏலம் நிறைவடைந்தது. […]