மகரம் ராசி அன்பர்களே..! இன்று மகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும். தேக ஆரோக்கியத்தில் தெளிவு உண்டாகும். இன்று நல்ல முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கவனத்துடன் இருக்க வேண்டும். எதிர்பார்த்த காரியம் சிறப்பாக முடியும். நல்ல வரன்கள் உங்களை தேடிவரும். குடும்பத்தைப் பற்றிய கவலைகள் உண்டாகும். தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பெற்றோர்களுக்கு உதவிகரமாக இருப்பீர்கள். மனைவிக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை நிலவும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு […]
Author: Rugaiya beevi
தனுசு ராசி அன்பர்களே..! இன்று சுயத்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். புதிய விஷயங்களை அறிந்துக் கொள்வதில் ஆர்வம் இருக்கும். தொழில் உற்பத்தியில் வியாபாரம் லாபம் தரக்கூடியதாக இருக்கும். பணப் பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கூடுதல் சொத்து வாங்க திட்டங்களை தீட்டுவீர்கள். பிள்ளைகளுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுங்கள். உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, பின்னர் சரியாகும். அனுகூலம் உண்டாகும். எதிலும் கவனமாக செயல்படுங்கள். வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..! குழந்தைகளுக்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். குழந்தைகளை கவனித்துக் கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும். பணவரவு வருவதில் தாமதம் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்வீர்கள். மற்றவர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். நிதானத்துடன் எதையும் அணுகவேண்டும். மனதில் இனம்புரியாத கவலை இருந்துக்கொண்டே இருக்கும். பண நெருக்கடி குறையும். கடன் பிரச்சினைகள் ஓரளவு பூர்த்தியாகும். எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். அரசாங்கம் மூலம் ஆதாயம் உண்டாகும். வெளிநாட்டு பயணங்கள் செல்ல நேரிடும். ஏற்றுமதி துறையை சேர்ந்தவர்களுக்கு இன்றைய நாள் […]
துலாம் ராசி அன்பர்களே..! இன்று சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்விக்கும் நாளாக இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் சேரும். அனைவருக்கும் கேட்டதை வாங்கிக் கொடுப்பீர்கள். பிள்ளைகளிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். குடும்பத்தாரின் நலனில் அக்கறை கொள்வீர்கள். மற்றவர்கள் வியக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். முக்கியமான முடிவுகளை எடுக்கும் போது கவனம் தேவை. இன்று செல்வம் சேரும், செல்வாக்கு உயரும். பொருளாதாரம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். சிறு விஷயங்களுக்கெல்லாம் உணர்ச்சிவசப்பட வேண்டாம். பேச்சில் பொறுமை காக்க வேண்டும். கடன்கள் […]
கன்னி ராசி அன்பர்களே..! இன்று முயற்சிகள் ஓரளவு பலிக்கும் நாளாக இருக்கும். ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைத்துக் கொள்வீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். இல்லத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். வெளிநாட்டு பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். குடும்பத்தில் கருத்து மோதல்கள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைக்குத் தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். அக்கம்பக்கத்தினர் அன்பு பாராட்டுவார்கள். சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். மற்றவர்கள் நம்மளை நம்பும்படி நடந்துக் […]
சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று சிறுசிறு தொந்தரவுகள் எழக்கூடும். வீடு கட்டும் முயற்சியில் தடை உண்டாகும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். இறை வழிபாடு செய்யுங்கள். தெய்வத்திற்கு சிறு தொகையைச் செலவிட நேரிடும். யோசிக்காமல் எந்தவொரு வேலையையும் செய்ய வேண்டாம். பெரிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டாம். வாக்குறுதிகளை தவிர்க்க வேண்டும். பூர்வீக சொத்து விஷயமாக சில பிரச்சினைகள் எழக்கூடும். புதிய சொத்துக்கள் வாங்கும் பொழுது […]
கடகம் ராசி அன்பர்களே..! இன்று தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் வந்துச்சேரும். தொட்டது ஓரளவு தொலங்கும் நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு முன்னேற்றம் தரும் வகையில் அனைத்து விஷயங்களும் நடக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வாடிக்கையாளர்கள் அதிகரிக்கும். எவ்வளவு திறமையாக நீங்கள் செயல்பட்டாலும் பாராட்டுகளைப் பெறமுடியாது. சிலரது பேச்சு சங்கடத்தைக் கொடுக்கும். பாராட்டுபவர்களிடமிருந்து விலகி செல்வது நல்லது. சில நேரங்களில் தேவையில்லாத மன வருத்தங்கள் ஏற்படக்கூடும். யாரையும் […]
மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று யாரைப் பற்றியும் புறம் பேசவேண்டாம். தொழில் வியாபாரத்திலுள்ள போட்டிகளை சாதுர்யமாக சமாளிப்பீர்கள். தெய்வீக அருள் பரிபூரணமாக இருக்கும். நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். திடீர் கோபங்கள் கட்டுப்படுத்த வேண்டும். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். புத்தி சாதுரியம் வெளிப்படும். எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். எந்த காரியத்திலும் அலட்சியம் காட்ட வேண்டாம். பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு முடிவெடுங்கள். கணவன் மனைவிக்கிடையே சுமுகமான சூழல் நிலவும். விட்டுக் கொடுத்து செல்வது […]
ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் குழப்பங்கள் நீங்கும் நாளாக இருக்கும். எதிர்ப்புகள் விலகி செல்லும். எதிலும் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். ஏதாவது கவலை மனதில் இருந்துக்கொண்டே இருக்கும். மனதை நீங்கள் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது பொறுமையாக சென்று வரவேண்டும். ஆவணங்களை சரிபார்த்து கொண்டு செல்ல வேண்டும். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடக் கூடாது. தொழில் வியாபாரத்தில் தொய்வு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். […]
மேஷம் ராசி அன்பர்களே..! இன்று விரும்பிய பொருட்களை வாங்க நினைக்கும் முயற்சியில் சாதகமான பலனையே கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். காரியங்கள் செய்து முடிப்பதில் நிதானமான போக்கு காணப்படும். எதிர்பாராத திருப்பங்கள் சில நேரத்தில் உண்டாகும். அனுபவம் கை கொடுக்கும். பொறுப்புகள் கண்டிப்பாக கூடும். அவசர புத்தியைக் குறைத்துக் கொள்ள வேண்டும். படபடப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும். பயணத்தின் பொழுது மற்றவர்களிடம் எதார்த்தமாக நடந்துக் கொள்ள வேண்டும். கஷ்டங்களை வெளிப்படுத்த வேண்டாம். […]
இன்றைய பஞ்சாங்கம் 10-02-2022, தை 28, வியாழக்கிழமை, நவமி திதி பகல் 11.08 வரை பின்பு வளர்பிறை தசமி. ரோகிணி நட்சத்திரம் பின்இரவு 03.31 வரை பின்பு மிருகசீரிஷம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00. இன்றைய ராசிப்பலன் – 10.02.2022 மேஷம் உங்களின் ராசிக்கு உங்களுக்கு பணவரவு சுமாராக இருந்தாலும் உங்கள் தேவைகள் நிறைவேறும். வீட்டில் பெண்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் வேலையில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிலும் கவனம் தேவை. […]
வரலாற்றில் இன்று பிப்ரவரி 10.
பெப்ரவரி 10 கிரிகோரியன் ஆண்டின் 41 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 324 (நெட்டாண்டுகளில் 325) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1258 – மங்கோலியப் படையெடுப்பு: பகுதாது மன்கோலியர்களிடம் வீழ்ந்தது. அப்பாசியக் கலீபகம் அழிக்கப்பட்டது. இசுலாமியப் பொற்காலம் முடிவுக்கு வந்தது.1355 – இங்கிலாந்து, ஆக்சுபோர்டில் ஆக்சுபோர்ட் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலவரத்தில் இரண்டு நாட்களில் 63 மாணவர்களும், 30 பொது மக்களும் கொல்லப்பட்டனர். 1567 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரியின் இரண்டாவது கணவர் டார்ன்லி பிரபு எடின்பரோவில் குண்டுவெடிப்பில் இறந்தார். 1763 – பாரிஸ் உடன்படிக்கை (1763): பிரான்சு கியூபெக் மாநிலத்தை ஐக்கிய இராச்சியத்திற்கு கையளித்தது. 1798 – லூயி அலெக்சாண்டர் பேர்த்தியர் உரோமைக் கைப்பற்றி அதனை பெப்ரவரி 15 இல் ரோமன் குடியரசாக […]
இன்றைய பஞ்சாங்கம் 09-02-2022, தை 27, புதன்கிழமை, அஷ்டமி திதி காலை 08.31 வரை பின்பு வளர்பிறை நவமி. கிருத்திகை நட்சத்திரம் இரவு 12.23 வரை பின்பு ரோகிணி. அமிர்தயோகம் இரவு 12.23 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கிருத்திகை. முருக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00 இன்றைய ராசிப்பலன் – 09.02.2022 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களே தடையாக இருப்பார்கள். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் […]
பெப்ரவரி 9 கிரிகோரியன் ஆண்டின் 40 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 325 (நெட்டாண்டுகளில் 326) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 474 – சீனோ பைசாந்தியப் பேரரசின் இணைப்பேரரசராக நியமிக்கப்பட்டார்.[1] 1555 – இங்கிலாந்தின் குளொசுட்டர் ஆயர் ஜோன் ஊப்பர் மரத்துடன் கட்டி வைக்கப்பட்டு எரியூட்டிக் கொல்லப்பட்டார்.[2] 1621 – 15-ம் கிரகோரி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] 1640 – இலங்கையின் நீர்கொழும்பு நகரை ஒல்லாந்தர் கைப்பற்றினர்.[4] 1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானிய நாடாளுமன்றம் மாசச்சூசெட்சு மாநிலத்தை கிளர்ச்சி இடமாக அறிவித்தது.[5] 1822 – எயிட்டி புதிதாக அமைக்கப்பட்ட டொமினிக்கன் குடியரசை முற்றுகையிட்டது. 1825 – வாக்காளர் குழுக்களில் எந்த வேட்பாளரும் பெரும்பான்மை பெறத் தவறியதை அடுத்து, அமெரிக்கக் காங்கிரசு ஜான் குவின்சி ஆடம்சை ஐக்கிய அமெரிக்காவின் அரசுத்தலைவராகத் […]
நாளைய பஞ்சாங்கம் 09-02-2022, தை 27, புதன்கிழமை, அஷ்டமி திதி காலை 08.31 வரை பின்பு வளர்பிறை நவமி. கிருத்திகை நட்சத்திரம் இரவு 12.23 வரை பின்பு ரோகிணி. அமிர்தயோகம் இரவு 12.23 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கிருத்திகை. முருக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00 நாளைய ராசிப்பலன் – 09.02.2022 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களே தடையாக இருப்பார்கள். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் […]
மீனம் ராசி அன்பர்களே..! இன்று எதிர்பார்த்த காரிய நன்மைகள் கிடைக்கும். செல்வம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். தொல்லைகளின்றி மனம் சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். பதில் சொல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். பயணத்தின் மூலம் லாபம் உண்டாகும். நண்பர்களால் உதவி கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான சிந்தனை மேலோங்கும். பணவரவு எதிர்பார்த்தபடி கையில் வந்துசேரும். மனதில் குடும்ப கவலை இருந்துக் கொண்டே […]
கும்பம் ராசி அன்பர்களே..! இன்று கணவன் மனைவிக்கிடையே பிரச்சனையில்லாத வாழ்க்கை அமையும். குழந்தைக்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். அரசு துறையில் உள்ளவர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். உற்சாகத்தினால் உள்ளம் மகிழும். மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டிய நாளாக இருக்கும். காரிய அனுகூலத்தை மனமகிழ்ச்சி கொள்வீர்கள். குடும்பத்தில் திருப்தியான சூழ்நிலை உண்டாகும். வாகனத்தில் செல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். பெற்றோர்களின் ஆலோசனையை மதிக்க […]
மகரம் ராசி அன்பர்களே..! குடும்ப பிரச்சனைகளை பிறரிடம் கூற வேண்டாம். பொறுமையுடன் இருப்பது நல்லது. பணவரவு ஓரளவு உண்டாகும். மனம் தைரியமாக இருக்கும். எடுத்த செயல்களை சிறப்பாக செய்வதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அனைவரும் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். நிதி நிலைமையில் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். அவசர முடிவுகளை தவிர்த்து விட்டால் நல்லது. இன்று உங்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சிரமத்திற்கு ஆளாவீர்கள். சீரான ஓய்வு உடல் நலத்திற்கு வேண்டும். சரியான நேரத்திற்கு உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். […]
தனுசு ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு மன உளைச்சல் நீங்கி எதிலும் தெளிவு பிறக்கும். மனதிலுள்ள குழப்பங்கள் விலகிச்செல்லும். எடுக்கும் முடிவில் தெளிவு இருக்கும். குடும்பத்தாரிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். அனைவரிடமும் மகிழ்ச்சியாகவே நடந்துக் கொள்கிறீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். எதிரிகளும் விலகிச்செல்வார்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்திலும் நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் பணியை விரைந்து முடிப்பீர்கள். இன்று கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். பூர்விக சொத்துக்களில் பிரச்சனைகள் குறைந்து லாபம் கொடுக்கும். அடுத்தவர்களை […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும். அரசு காரியங்கள் இழுபறியாகதான் நடந்து முடியும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் அனுசரித்து செல்லுங்கள். தொழிலை விரிவாக்கம் செய்யும் திட்டத்தை தள்ளிப் போடுவது நல்லது. பெரிய முதலீடுகளை மேற்கொள்ள வேண்டாம். பொறுமை காக்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களின் பணியில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களால் வீன் பிரச்சனை மற்றும் குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். கோபத்தை கட்டுப்படுத்த […]
துலாம் ராசி அன்பர்களே..! இன்று எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பிள்ளைகளால் சொந்தங்களின் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அறிவுபூர்வமாக செயல்பட்டு சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நிறைவேறும். அடுத்தவர்களின் விஷயத்தில் தலையிட வேண்டாம். போட்டியில் சாதகமான பலனைக் கொடுக்கும். இன்று எதிலும் அலட்சியம் காட்ட வேண்டாம். யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். இன்று நீங்கள் இறை […]
கன்னி ராசி அன்பர்களே: இன்று உங்களின் மனம் அமைதியைத்தேடி செல்லும். இன்று முதல் உங்களுக்கு சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கை என்பது வேண்டும். மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும். பாதியில் நின்ற வேலைகள் ஓரளவு நல்லபடியாக முடியும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். அந்த நட்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். பண விஷயத்தில் கவனம் கொள்ள வேண்டும். வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். […]
சிம்மம் ராசி அன்பர்களே: இன்று முன்னேற்றம் கருதி சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். துணிச்சலாக எந்தவொரு காரியத்திலும் ஈடுபடுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். தாயின் உடல்நிலையில் அக்கறை காட்டுவது நல்லது. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசாலும் நல்ல ஆதாயம் உண்டாகும். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கும் நற்செய்தி கிடைக்கும். உங்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமைப்படக்கூடும். இன்றைய நாள் உங்களுக்கு அனைத்தும் வெற்றியடையக்கூடிய நாளாக இருக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். […]
கடகம் ராசி அன்பர்களே..! இன்று எதிர்ப்புகள் அடங்கும் நாளாக இருக்கும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். புதிய வேலைவாய்ப்புகள் அமையும். பயணங்கள் நல்லவிதமாக அமையும். கலைப்பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். வேற்று மதத்தினர் உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். உத்தியோகத்திலும் சக ஊழியர்கள் ஆதரவு கொடுப்பார்கள். கோபத்தை தவிர்த்து நிதானமாக பேசவேண்டும். யோசித்து எந்தவொரு காரியத்தையும் செய்யுங்கள், அனைத்தும் நல்லபடியாக நடக்கும். கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு இன்றையநாள் நல்ல லாபம் கிடைக்கும். கூடுதல் வருவாய் பெறக்கூடும். […]
மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று நம்பிக்கை நிறைந்திருக்கும் சூழல் காணப்படும். உங்களின் இலக்குகளை அடைவதற்கான தைரியமும் தகுதியும் உண்டாகும். உங்கள் வளர்ச்சி அதிகரிக்கும். உங்களிடம் தன்னம்பிக்கை நிறைந்துக் காணப்படும். இன்று புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். இன்று பணியில் வெற்றிக் காண்பீர்கள். உங்களின் திறமை மேலதிகாரிகளால் பாராட்டப்படும். இன்று உங்களின் துணையுடன் நன்கு அணுகுமுறையை கொண்டிருப்பீர்கள். உங்களின் துணையுடன் அன்பாக நடந்துக் கொள்வீர்கள். இன்று உங்களிடம் பணம் அதிகமாக காணப்படும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இன்று தேக ஆரோக்கியம் […]
ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று வியாபாரம் முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் தேடிவரும். பணவரவு அதிகரிக்கும். புதிய நண்பர்களால் உதவிகள் உண்டாகும். ஆதரவு அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான பிரச்சனைகள் சரியாகும். அலுவலகத்தில் உங்களுடைய திறமை வெளிப்படும். கருத்து வேற்றுமை நீங்கும். இன்று நினைத்ததையும் முடித்துக் காட்டுவீர்கள். தனவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் முன்னேற்றமடையும். இன்று எந்தவொரு வேலையிலும் வெற்றியைக் காண்பீர்கள். வசீகரமான தோற்றம் வெளிப்படும். காதலில் வயப்படக்கூடிய சூழல் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். […]
மேஷம் ராசி அன்பர்களே..! இன்று வரவுக்கு மிஞ்சிய செலவுகள் அதிகமாக இருக்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். நிதானமாகப் பேசுங்கள். வாகனத்தில் செல்லும் பொழுது எச்சரிக்கை வேண்டும். இன்று குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். நிதானமாகப் பேசிப் பழகுவது எப்பொழுதும் நல்லது. கணவன் மனைவி ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்லவேண்டும். யாரையும் குறைச்சொல்ல வேண்டாம். பிள்ளைகளின் மீது கவனம் செலுத்துங்கள். வெளியிடங்களுக்குச் செல்லும் பொழுது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தேவையில்லாத கடன்கள் வாங்க வேண்டாம். நிதி மேலாண்மையில் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ளுங்கள். […]
இன்றைய பஞ்சாங்கம் 08-02-2022, தை 26, செவ்வாய்க்கிழமை, நாள் முழுவதும் வளர்பிறை அஷ்டமி திதி. பரணி நட்சத்திரம் இரவு 09.27 வரை பின்பு கிருத்திகை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ரத சப்தமி விரதம். (வாக்கியம்) புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இன்றைய ராசிப்பலன் – 08.02.2022 மேஷம் உங்களின் ராசிக்கு உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும். பழைய […]
பெப்ரவரி 8 கிரிகோரியன் ஆண்டின் 39 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 326 (நெட்டாண்டுகளில் 327) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 421 – மேற்கு உரோமைப் பேரரசின் இணைப் பேரரசராக மூன்றாம் கொன்ஸ்டான்டியசு பதவியேற்றார். 1238 – மங்கோலியர்கள் உருசிய நகரான விளாதிமிரை தீயிட்டுக் கொளுத்தினர். 1347 – பைசாந்திய உள்நாட்டுப் போர் 1341–47 முடிவுக்கு வந்தது. 1587 – இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் மகாராணியைக் கொலை செய்ய முயற்சி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இசுக்காட்லாந்து அரசி முதலாம் மேரி தூக்கிலிடப்பட்டார். 1601 – முதலாம் எலிசபெத் மகாராணிக்கு எதிராக எசெக்சின் இரண்டாம் பிரபு இராபர்ட் டெவெரோ கிளர்ச்சியில் ஈடுபட்டார். இது விரைந்து அடக்கப்பட்டது. […]
மீனம் ராசி அன்பர்களே..! இன்று வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பணவரவு சிறு செலவுகளுக்கு பயன்படும். பெண்கள் நகைகளை இரவல் கொடுக்க வேண்டாம். அனைத்தையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். விலைவுயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் தேவை. கடுமையான உழைப்பின் காரணமாக தூக்கமின்மை ஏற்படும். ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். வாகனத்தில் செல்லும் போது பொறுமையை மேற்கொள்ளுங்கள். எந்தவொரு விஷயத்தில் ஈடுபடும்முன்பு இறை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். பகை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் […]
கும்பம் ராசி அன்பர்களே..! இன்று எந்தவொரு காரியத்தையும் ஒருமுறைக்கு இருமுறை செய்ய வேண்டியதிருக்கும். யோசித்து செய்தால் மட்டுமே இன்று வெற்றி உண்டாகும். திட்டமிட்டு எந்த செயலையும் மேற்கொள்ளுங்கள். பெண்கள் தேவைக்காக சிறிது கடன் வாங்க வேண்டியதிருக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். பேச்சில் நிதானம் வேண்டும். இன்று உங்களுக்கு மனதில் இனம்புரியாத கவலை இருந்துக்கொண்டே இருக்கும். இன்று புண்ணிய தலங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். திட்டமிட்டு எந்தவொரு முடிவையும் எடுங்கள். மனைவியிடம் கலந்து ஆலோசித்து எந்தவொரு வேலையையும் […]
மகரம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தேவைகளை பூர்த்திச்செய்ய கடன் வாங்க வேண்டியதிருக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறாமல் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தும். உடல்நிலையில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும். பணவரவு ஓரளவிற்கு திருப்தியைக் கொடுக்கும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அண்ணிய நபர்களிடம் எச்சரிக்கையுடன் பேசவேண்டும். வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தாரின் ஆதரவு உண்டாகும். நண்பர்களின் உதவியும் கிடைக்கப்பெறும். மனதில் குழப்பம் இருந்துக்கொண்டே இருக்கும். […]
தனுசு ராசி அன்பர்களே..! இன்று உடல் ஆரோக்யம் சீராக இருக்கும். மனதில் அமைதியும் உற்சாகமும் பிறக்கும். தடைப்பட்ட சுபகாரிய நிகழ்ச்சிகள் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும். மனதிலிருந்த குழப்பம் நீங்கி, தெளிவு பிறக்கும். பணவரவு சீராக இருக்கும். பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகளும் விலகிச் செல்லும். அனைவருக்கும் நீங்கள் உதவிகரமாக இருப்பீர்கள். எதிலும் பாதுகாப்புடன் இருக்கவேண்டும். இன்று தாய்க்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுப்பீர்கள். தந்தையின் உடல்நிலையில் அக்கறை கொள்ளுங்கள். காதலில் உள்ளவர்களுக்கு இன்று […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பணம் பல வழியில் தேடி வந்துச்சேரும். தனவரவு தாராளமாக இருக்கும். சேமிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடை மற்றும் ஆபரணங்கள் வாங்கக்கூடிய யோகம் இருக்கும். மற்றவர்களுடன் வெளியிடங்களுக்குச் சென்று பொழுதை கழிப்பீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். தெய்வீக நம்பிக்கை கூடும். உறவினர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. பக்தியில் நாட்டம் ஏற்படும். கடன் பிரச்சினையிலிருந்து விடுபடுவீர்கள். எதிர்ப்புகள் விலகிச் செல்லும். நீண்ட […]
துலாம் ராசி அன்பர்களே..! இன்று பெண்களால் செலவுகள் ஏற்படும். புதிய பொருட்களை தேவைப்பட்டால் மட்டுமே வாங்குங்கள். திட்டமிட்டு எதிலும் ஈடுபடுங்கள். வாழ்க்கையில் சில துன்பங்களை சந்திக்க நேரிடும். நண்பர்களால் உங்களுக்கு நன்மை ஏற்படும். இன்று முன்கோபத்தைக் முற்றிலும் தவிர்க்கவும். சாமர்த்தியமான பேச்சு இருக்கும். சமூக அக்கறையுடன் எதுவும் அணுகுவீர்கள். இன்று முன்கோபம் அதிகரிக்கும். வீண் அலைச்சலைத் தவிர்க்க வேண்டும். அடுத்தவர்களைப் பற்றி குறைக்கூற வேண்டாம். ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்பட வேண்டும். தொழில் வியாபாரத்தில் வாடிக்கையாளருடன் அன்பை […]
கன்னி ராசி அன்பர்களே..! இன்று அசையும், அசையா சொத்துக்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். தொழில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறக்கூடும். இன்று முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதனால் நன்மையும் உண்டாகும். இன்று இறைவனின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கும். பணம் சம்பாதிக்கும் தன்மையை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். உடல்நலம் சீராக இருக்கும். மனவருத்தம் நீங்கும். தொழில் வியாபாரத்திலிருந்த தடைகள் விலகிச்செல்லும். உங்களுடைய புத்திக்கூர்மையால் அனைத்து விஷயத்தையும் சரிப்படுத்திக் கொள்வீர்கள். பழைய பிரச்சனைகளுக்கும் நல்ல […]
சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற இடமாற்றங்களை சந்திக்க வேண்டியதிருக்கும். கூடுதல் பொறுப்புகள் ஏற்படுவதால் அதிகநேரம் உழைக்க வேண்டியதிருக்கும். இதனால் உடல்நிலை சற்று சோர்வடையும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். மருத்துவச் செலவுகளும் ஏற்படக்கூடும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. வாழ்க்கைத் துணையுடன் விவாதங்களை மேற்கொள்ளாதீர்கள். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். யாரையும் விமர்சனங்கள் செய்ய வேண்டாம். உத்தியோகத்தில் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டியதிருக்கும். காரியத்தில் தாமதத்தையும் சந்திக்க வேண்டியதிருக்கும். […]
கடகம் ராசி அன்பர்களே..! தொழில் வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை ஏற்படும். செலவுகள் அதிகமாக இருக்கும். உடல் நலத்திற்கு மருத்துவச் சிகிச்சை தேவைப்படும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். தொழில் வியாபாரத்தை விரிவுபடுத்தக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். திட்டங்களைத் தீட்டி வெற்றிப்பெற முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணத்தால் அலைச்சலை சந்திக்க வேண்டியதிருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேற்றுமை குறைந்து நெருக்கம் கூடும். குடந்தை பாக்கியங்கள் ஏற்படக் கூடும். தொலைதூரத்தில் இருந்து வரக்கூடிய தகவல் உங்களுக்கு […]