மீனம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு கூடும் நாளாக இருக்கும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். வாழ்க்கைத்துணை உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். இன்று தேவையில்லாத பிரச்சினைகளுக்கு இடங்கொடுக்க வேண்டாம். வாக்குவாதங்களில் ஈடுபடாமல் பொறுமையை பேணவேண்டும். மன அமைதியை பாதுகாக்க வேண்டும். பணவரவு அளவாக இருக்கும். உறவினர்களால் பணம் செலவாககூடும். தூக்கமின்மை ஏற்படும். மனதில் தேவையில்லாத கற்பனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டாம். வேலை பளு குறைந்து காணப்படுவீர்கள். திடீர் செலவை கட்டுப்படுத்த வேண்டும். அனைத்துக் காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மனக்கவலை […]
Author: Rugaiya beevi
கும்பம் ராசி அன்பர்களே..! இன்று இன்பமும் துன்பமும் கலந்து காணப்படும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தெய்வீக நம்பிக்கை கூடும். ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் இருக்கும். இன்று உங்களின் வருமானத்தை இரட்டிப்பாக்கிக் கொள்வீர்கள். பிள்ளைகளின் தேவையை நிறைவேற்றுவீர்கள். ரகசியங்களை வெளிப்படுத்த வேண்டாம். பொருளாதாரம் ஓரளவு சிறப்பாக இருக்கும். எதிர்ப்புகள் விலகிச்செல்லும். கடன் தொடர்பான பிரச்சினைகள் கூறும். கேட்ட இடத்தில் பணம் வந்துசேரும். மனதில் இருந்த குழப்பங்கள் விலகிசெல்லும். சக மாணவர்களிடம் கோபப்படாமல் நடந்துக்கொள்ள வேண்டும். […]
மகரம் ராசி அன்பர்களே..! இன்று குறை சொன்னவர்கள் கூட பாராட்டுவார்கள். பிரிந்து சென்றார்கள் பிரியமுடன் வந்து சேருவார்கள். மருத்துவ செலவுகள் குறைந்து மனதில் நிம்மதி ஏற்படும். இன்று புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள். தொழில் வியாபாரத்தில் கூடுதல் நேரம் பணிப்புரிவீர்கள். இன்று நீங்கள் வாய்ப்புகளை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். பணவரவு சராசரியளவில் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கைகூடும். எந்தவொரு காரியத்தையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுத்த வேண்டும். பெண்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமையற்ற நிலையினால் நிம்மதி குறையும். […]
தனுசு ராசி அன்பர்களே..! இன்று வள்ளல்களின் உதவி கிடைத்து வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். தொல்லை கொடுத்தவர்கள் உதவி செய்ய முன் வருவார்கள். விட்டுக்கொடுத்து செல்வதினால் வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். பிறரின் அதிருப்திக்கு ஆளாகாமல் நடந்துகொள்வது நல்லது. தொழில் வியாபாரம் சராசரியளவில் இருக்கும். சேமிப்பு பணம் செலவுகளுக்கு பயன்படும். பயணத்தில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். பணியில் குழப்பங்கள் ஏற்படும். மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். தேவையில்லாத பிரச்சினைகளில் ஈடுபட வேண்டாம். குடும்ப பெரியவர்களை மதித்து நடக்க வேண்டும். கோபத்தை […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று வாக்குறுதிக்கு மாறாக சிலர் உங்களிடம் நடந்துக் கொள்வார்கள். பணஉதவிக் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். சொல்லை செயலாற்றுவதில் சிக்கல்கள் ஏற்படும். சில நபர்கள் உங்களுக்குத் தடையாக இருப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை சந்திப்பார்கள். உணவு விஷயங்களில் கவனம் தேவை. தெரியாதவர்களிடம் நெருங்கிக்கொண்டு பேசவேண்டாம். உத்தியோகஸ்தர்கள் தேவையில்லாத இடங்களில் சந்திக்க நேரிடும். கூடுதல் பொறுப்புகள் கிடைப்பதால் அதிகநேரம் வேலை பார்க்க வேண்டியதிருக்கும். தேவையில்லாத பயணங்கள் ஏற்படும். டென்ஷன் […]
துலாம் ராசி அன்பர்களே..! இன்று பொறுமையாக இருந்து வேலையை மேற்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையை இழக்க வேண்டாம். லட்சிய நோக்குடன் செயல்படுவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் திருப்திகரமான முன்னேற்றம் இருக்கும். லாபம் கூடும். பிள்ளைகளுக்கு விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். கடன் தொல்லை குறையும். கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு மிகவும் நல்ல நாளாக இருக்கும். கேட்ட இடத்தில் பணஉதவி கிடைக்கும். செய்யும் வேலையில் நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள். மனக்கவலை ஏற்படும். சந்தோசமாக இருக்க […]
கன்னி ராசி அன்பர்களே..! புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். தொலைத்தொடர்புத் தகவல்கள் மகிழ்ச்சியளிக்கும். தொழில் தொடர்பாக இன்று அலைய வேண்டியதிருக்கும். வருமானம் இன்று சிறப்பாக நடைபெறும். நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்கள் மூலம் முன்னேற்றகரமான சூழ்நிலை அமையும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். சக ஊழியர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்லவேண்டும். அரசாங்க துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். நினைத்த பொருளை வாங்குவீர்கள். திருமணத்திற்கு முயற்சி செய்யுங்கள் நினைத்தது நடக்கும். குடும்பத்தில் […]
சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று சுப செய்திகள் வந்துசேரும் நாளாக இருக்கும். திட்டமிடாமல் செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். வங்கி சேமிப்பை உயர்த்தும் எண்ணங்கள் மேலோங்கும். இன்று மனவருத்தம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் இடையூறுகளை சரிச்செய்ய வேண்டும். சுறுசுறுப்பாக எதையும் அணுகவேண்டும். பணவரவு சுமாராக இருக்கும். தேவையற்ற பொழுதுபோக்குகளில் உங்களை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டாம். நண்பர்களுடன் பழகும் பொழுது கவனம் தேவை. பணப்பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டாம். பயணங்களின் பொழுது கவனம் தேவை. கணவன் மனைவி இருவரும் எடுக்கும் […]
கடகம் ராசி அன்பர்களே..! இன்று கேட்ட இடத்தில் உதவிகள் பெற்று மகிழும் நாளாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கொள்கைகள் நிறைந்து காணப்படுவீர்கள். தொழிலை விரிவுபடுத்த தொகை வந்துச்சேரும் நாளாக இருக்கும். விருந்தினரின் வருகை உண்டாகும். இடம் மற்றும் வீடு வாங்கும் முயற்சி நல்லபலனைக் கொடுக்கும். சாமர்த்தியமான பேச்சின்மூலம் காரியத்தில் வெற்றிப் பெறுவீர்கள். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். மாணவர்களுக்கு கல்வியிலிருந்த போட்டிகள் விலகிச் செல்லும். கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாகனம் வாங்கக்கூடிய […]
மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று தொழிலை நிலை நிறுத்தும் நாள். பிறருக்காக பொறுப்புகளை ஏற்க வேண்டாம். வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். திடீர் செலவுகளை சமாளிக்க வேண்டியதிருக்கும். யாரைப் பற்றியும் புறம் பேசவேண்டாம். தொழில் வியாபாரத்திலுள்ள போட்டிகளை சாதுர்யமாக சமாளிப்பீர்கள். தெய்வீக அருள் பரிபூரணமாக இருக்கும். நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். திடீர் கோபங்கள் கட்டுப்படுத்த வேண்டும். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். புத்தி சாதுரியம் வெளிப்படும். எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். எந்த […]
ரிஷபம் ராசி அன்பர்களே..! மனதில் நினைத்ததை முடிப்பீர்கள். பிறரது விமர்சனத்தை பொருட்படுத்தாமல் காரியத்தில் ஈடுபடுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனையை அதிகரிப்பீர்கள். இன்று தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரிளவில் இருக்கும். பணவரவு முக்கிய செலவுக்கு பயன்படும். சமரசம் பேசுவதில் நிதானம் வேண்டும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் முன்னேற வாய்ப்புகள் தோன்றும். வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வியாபாரம் தொடர்பான செலவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் […]
மேஷம் ராசி அன்பர்களே..! மனதிற்குள் சஞ்சலங்கள் இருக்கும். இன்று சிரமம் ஏற்படும். தேவையில்லாத வேலைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். பிடிக்காத வேலையில் ஈடுபட வேண்டாம். இன்று முக்கியப்பணி நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். செலவைக் கட்டுப்படுத்துங்கள். இன்று சில நேரங்களில் தேவையில்லாத மனக் குழப்பங்கள் ஏற்படும். முக்கிய நபர்களின் சந்திப்பு ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனதில் பட்டதை வெளிப்படுத்தி விடுவீர்கள். நேர்மையான […]
நாளைய பஞ்சாங்கம் 03-02-2022, தை 21, வியாழக்கிழமை, திரிதியை திதி பின்இரவு 04.38 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. சதயம் நட்சத்திரம் மாலை 04.34 வரை பின்பு பூரட்டாதி. மரணயோகம் மாலை 04.34 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00. நாளைய ராசிப்பலன் – 03.02.2022 மேஷம் உங்களின் ராசிக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகும். […]
பெப்ரவரி 3 கிரிகோரியன் ஆண்டின் 34 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 331 (நெட்டாண்டுகளில் 332) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1377 – இத்தாலியின் செசெனா நகரத்தில் பாப்பரசரின் படைகளினால் 2,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 1451 – சுல்தான் இரண்டாம் முகமது உதுமானியப் பேரரசராக முடிசூடினார். 1488 – போர்த்துகலின் பார்த்தலோமியோ டயஸ் நன்னம்பிக்கை முனையைச் சுற்றி வந்து மொசெல் விரிகுடாவில் தரையிறங்கி, தூரதெற்குப் பகுதிக்குச் சென்ற முதலாவது ஐரோப்பியரானார். 1509 – இந்தியாவில் தியூ என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் உதுமானிய, வெனிசு, குசராத்து, சமோரின் கூட்டுப் படைகளை போர்த்துக்கீசக் கடற்படை வென்றது. 1661 – மரதப் படைகள் பேரரசர் சிவாஜியின் தலைமையில் முகலாயப் படைகளை வென்றது. 1690 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது நாணயத்தாள் மசாசூசெட்சில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1706 – புரோஸ்டட் போரில் சுவீடன் படை சாக்சனி-போலந்து-உருசியக் கூட்டுப் படைகளை இரட்டை […]
மீனம் ராசி அன்பர்களே..! இன்று மனதில் இனம் புரியாத சஞ்சலங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். காரியத்தில் அனுகூலம் உண்டாகும். கடன்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் சக பணியாளர்களிடம் கவனமாக இருங்கள். வரவுக்கேற்ற செலவுகள் வந்துச்சேரும். பெரிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பணவிஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். யாருக்கும் வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். பணப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம். உணவுகளை சரியான நேரத்திற்கு எடுத்துக் […]
கும்பம் ராசி அன்பர்களே..! இன்று வாயை அடக்கிருப்பது மிகவும் நல்லது. பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். வாக்குவாதங்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பெண்கள் செலவுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும். செலவுகள் அதிகமாக இருக்கும். வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் இன்று நிகழக்கூடும். புதிய திருப்பங்கள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டியதிருக்கும். போட்டிகளைத் தாண்டிதான் முன்னேறிச் செல்ல வேண்டியதிருக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு இருக்கும். உறவினர்களின் வருகையும் இருக்கும். பெரிய தொகையைப் பயன்படுத்தி தொழில் செய்ய வேண்டாம். ஒற்றுமைக் […]
மகரம் ராசி அன்பர்களே..! இன்று உங்கள் மனதில் உற்சாகம் அதிகரிக்கும். பணிகளை பொறுப்புணர்வுடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் விலகிச் செல்லும். இன்று போட்டிகளை சமாளிக்க வேண்டிய நாளாக இருக்கும். புதிய பாதை புலப்படும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். புதிய நபர்களால் முன்னேற்றம் இருக்கும். விழிப்புணர்வுடன் எதையும் செய்வீர்கள். பிள்ளைகள் உங்களின் பேச்சுக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். வாகனம் வாங்கக்கூடிய யோகம் இருக்கும். சிலருக்கு வீடு கட்டக்கூடிய முயற்சி போன்ற அனைத்து […]
தனுசு ராசி அன்பர்களே..! நண்பர்களிடம் கேட்ட உதவிகள் கிடைக்கும் நாளாக இருக்கும். தனவரவு தாராளமாக இருக்கும். மனதினை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்வீர்கள். இன்றைய நாள் வளர்ச்சிகூடும் நாளாக இருக்கும். வங்கிச் சேமிப்புகள் உயரும். பயணங்கள் அனுபவத்தை கொடுப்பதாக இருக்கும். கோவில் வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நிர்வாகத்தை சீர் படுத்திக் கொள்வீர்கள். நல்ல வாய்ப்புகளை நீங்களே உருவாக்கிக் கொள்வீர்கள். இதனால் உங்களின் மதிப்பு கூடும். இறை வழிபாட்டினால் அனைத்து காரியத்தையும் சாதித்துக் கொள்வீர்கள். எடுக்கும் […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..! தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். தொழில் வியாபாரம் செழிக்கும். வழக்கு விவகாரங்களில் முன்னேற்றம் இருக்கும். இன்று வியாபாரத்தில் தனலாபம் அதிகரித்து செல்வாக்கு உயரும். அனைவரிடமிருந்தும் ஆதரவு பெருகும். குடும்பத்தார் உங்களை மதித்து நடக்கக்கூடும். உங்களுடைய பேச்சுக்கு அவர்கள் கட்டுப்படுவார்கள். இன்று அனைத்து விஷயங்களிலும் நாட்டம் அதிகரிக்கும். இன்று தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்ல வேண்டும். பொறுமையை பாதுகாக்க வேண்டும். கணவன் மனைவி இருவரும் விட்டுக் கொடுத்துச் […]
துலாம் ராசி அன்பர்களே..! கொடுத்த வேலையை முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். நேர்மையான எண்ணங்கள் இருக்கும். அனைத்து விஷயங்களையும் தெளிவுபடுத்திக் கொள்வீர்கள். இன்று வளர்ச்சிக்கூடும் நாளாக இருக்கும். புதிய வாகனம் வாங்குவது பற்றிய சிந்தனை மேற்கொள்வீர்கள். வியாபார விரோதங்கள் விலகிச்செல்லும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் வந்துச்செல்லும். இலக்கியத் துறையில் உள்ளவர்களுக்கு புகழ் ஓங்கி இருக்கும். சக கலைஞர்களை மூலம் சில தொந்தரவுகள் ஏற்படும். கலைப்பொருள் விற்பனை செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். விவசாயம் […]
கன்னி ராசி அன்பர்களே..! இன்று கம்பீரமாக பேசி சில காரியங்களை சாதித்து விடுவீர்கள். பெற்றோர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பார்கள். இன்று கட்டுப்பாட்டுடன் எந்தவொரு வேலையையும் செய்ய வேண்டிய நாளாக இருக்கும். உதிரி வருமானங்கள் வந்துச்சேரும். மதிப்பும், மரியாதையும் உயரும். குடும்பப் பெரியவர்களின் பாராட்டுகளை பெறக்கூடும். பயணத்தால் நற்பலன் உண்டாகும். உங்களுக்கு மிகவும் வேண்டிவரை விட்டு பிரியவேண்டிய சூழல் இருக்கும். மாற்று மதத்தினரின் உதவிகளும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு சீராக இருக்கும். […]
சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய நாளாக இருக்கும். வீண் விரையங்கள் அதிகரிக்கக்கூடும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. தேவையில்லாத செலவுகள் உண்டாகும். இன்று எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பணவரவு சீராக இருக்கும். எந்த ஒரு காரியத்தையும் மேற்கொள்வதும் அடுத்தவர்களை நம்புவதில் சிக்கல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும். மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். மனதை ஒருநிலை படுத்துங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். இன்று […]
கடகம் ராசி அன்பர்களே..! தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாளாக இருக்கும். கொடுத்த பாக்கிகளை வசூல் செய்வீர்கள். இனிய சம்பவம் ஒன்று இல்லத்தில் நடைபெறும். திருமணத்தடை அகலும். மனதில் கவலை மற்றும் பயம் அவ்வப்போது ஏற்படும். உங்களின் பேச்சே உங்களுக்கு எதிர்ப்பினை உண்டாக்கக் கூடும். யோசித்து பேசவேண்டும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். முன்னேற்ற சூழலில் ஏற்படும். புதிய வாய்ப்புகளும் வந்துச்சேரும். வெளிநாடு வாய்ப்புகள் நல்லபடியா இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய சூழல் இருக்கும். பண விஷயத்தில் எச்சரிக்கையுடன் […]
மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கடன் உதவிகளும் கிடைக்கும். இன்று பற்றாக்குறை அதிகரிக்கும் நாளாக இருக்கும். பணத்தேவை நினைத்த நேரத்தில் பூர்த்தியாகும். வெளிநாட்டு முயற்சியில் தாமதம் ஏற்படும். நட்பு பகையாகக்கூடும். எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் வரை மனக்கவலை உண்டாகும். வீண் அலைச்சல் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் செல்லும். சக மாணவர்களிடம் அனுசரித்துச் செல்லவேண்டும். வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். […]
ரிஷபம் ராசி அன்பர்களே..! குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்டநாள் பிரார்த்தனை நிறைவேறும். இன்று உங்களுக்கு கடினமான உழைப்பு தேவைப்படும். தனவரவு காலதாமதத்துடனே வந்துசேரும். பயணத் திட்டங்களில சில மாற்றங்களை மேற்கொள்வீர்கள். பயணத்தில் தடங்கல்கள் ஏற்படலாம். இன்று நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிலர் உங்களை தூண்டும்படி பேசுவார்கள் அவர்களிடம் ஒதுங்கியே இருங்கள். வீண் அலைச்சலைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்யத்தில் கவனம் தேவை. பதவிகள் வந்துசேரும். தொழிலிலுள்ள பிரச்சனைகளை சாமர்த்தியமாக சமாளித்து […]
மேஷம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுடைய ஆலோசனையை எல்லாரும் ஏற்றுக் கொள்வார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். இன்று முயற்சிகளில் நல்ல வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். அரிய சாதனைகளைப் புரிந்து புகழ் பெறுவீர்கள். வெளிநாட்டிற்குச் செல்ல போட்ட திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுப்பீர்கள். தேவையில்லாத மனக்கவலை வந்துச்செல்லும். அனைவருக்கும் நல்லதையே செய்யுங்கள். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். தேவையான உதவிகள் வந்துச்சேரும். கற்பனைத்திறன் அதிகரிக்கும். தடைப்பட்ட காரியங்கள் நல்லபடியாக நடந்துமுடியும். கிடப்பில் கிடந்த […]
இன்றைய பஞ்சாங்கம் 02-02-2022, தை 20, புதன்கிழமை, பிரதமை திதிகாலை 08.31 வரை பின்பு துதியை பின்இரவு06.16 வரை பின்பு வளர்பிறை திரிதியை. அவிட்டம் நட்சத்திரம் மாலை 05.53 வரைபின்பு சதயம். பிரபலாரிஷ்ட யோகம் மாலை05.53 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. சந்திர தரிசனம். புதியமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00 இன்றைய ராசிப்பலன் – 02.02.2022 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் […]
பெப்ரவரி 2 கிரிகோரியன் ஆண்டின் 33 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 332 (நெட்டாண்டுகளில் 333) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 880 – பிரான்சின் மூன்றாம் லூயி மன்னர் சாக்சனியில் இடம்பெற்ற போரில் எசுக்காண்டினாவிய நோர்சு இராணுவத்திடம் தோற்றார். 962 – புனித உரோமைப் பேரரசராக முதலாம் ஒட்டோ முடிசூடினார். 1141 – லிங்கன் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்து மன்னர் இசுட்டீவன் தோற்கடிக்கப்பட்டு பேரரசி மெட்டில்டாவின் படைகளினால் கைது செய்யப்பட்டார். 1822 – பிரித்தானிய இலங்கையின் ஆளுநராக சேர் எட்வேர்ட் பஜெட் நியமிக்கப்பட்டார்.[1] 1848 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: குவாடுலுப் கிடால்கோ உடன்படிக்கை எட்டப்பட்டது. 1848 – கலிபோர்னியாவில் தங்கம் தேடுவதற்காக சீனர்கள் கப்பலில் சான் பிரான்சிஸ்கோ வந்திறங்கினார்கள். 1868 – சப்பானிய பேரரசு ஆதரவுப் […]
நாளைய பஞ்சாங்கம் 02-02-2022, தை 20, புதன்கிழமை, பிரதமை திதிகாலை 08.31 வரை பின்பு துதியை பின்இரவு06.16 வரை பின்பு வளர்பிறை திரிதியை. அவிட்டம் நட்சத்திரம் மாலை 05.53 வரைபின்பு சதயம். பிரபலாரிஷ்ட யோகம் மாலை05.53 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. சந்திர தரிசனம். புதியமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00 நாளைய ராசிப்பலன் – 02.02.2022 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியை கொடுக்கும். […]
மீனம் ராசி அன்பர்களே..! மனைவி மற்றும் குழந்தைகளால் மனதில் பூரிப்பு உண்டாகும். புதிதாக வீடு கட்டகூடிய வாய்ப்புகள் இருக்கும். வாகன யோகம் உண்டாகும். தொழில் ரீதியாக பயணங்கள் செல்ல வேண்டியதிருக்கும். சூழ்நிலைக்கேற்ப உங்களை நீங்கள் மாற்றிக் கொள்வீர்கள். அதிகப்படியான உழைப்பினால் சாதனைகளை நிகழ்த்துவீர்கள். பணவரவு உண்டாகும். பெண்களின் மனதில் மகிழ்ச்சி நிறைந்துக் காணப்படும். அவர்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். மனக்கசப்புகளும் மாறும். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். பெற்றோர்கள் அன்பு செலுத்துவார்கள். கணவன் […]
கும்பம் ராசி அன்பர்களே..! தடைபட்ட சுபகாரியங்கள் யாவும் சிறப்பாக நிறைவேறும். தொழில் வியாபாரரீதியாக எடுக்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். இன்று அக்கம்பக்கத்தினர் உங்களிடம் அன்பு பாராட்டுவார்கள். அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுப்பீர்கள். நண்பர்களின் தேவையை நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியை ஏற்படுத்துவீர்கள். யாரை நம்பியும் நீங்கள் இருக்க மாட்டீர்கள். உங்களின் தேவைகளை நீங்களே பூர்த்தி செய்துக் கொள்வீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். பெற்றோர்களின் தேவையை அறிந்து நிறைவேற்றுவீர்கள். […]
மகரம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு கூடி மனமகிழ்ச்சி அடையும். மற்றவர்கள் உங்களைப் பார்த்து பொறாமை படக்கூடும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். எண்ணிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். பெயரும் புகழும் ஓங்கி இருக்கும். காதலில் பயப்படக்கூடிய சூழல் உண்டாகும். மற்றவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுப்பீர்கள். எதிர்ப்புகள் அகலும், எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். காரியத்தில் அனுகூலமும் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவிகள் மூலம் முன்னேற்றம் உண்டாகும். இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை கூடி மனதில் […]
தனுசு ராசி அன்பர்களே..! இன்று உள்ளத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறிது பாதிக்கப்படக்கூடும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. பயணங்களால் வீண் செலவுகள் உண்டாகும். செலவினை கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு பின்னர் சரியாகும். கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். உடல் சோர்வு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்லுங்கள். யாரிடமும் கோபமாக பேசவேண்டாம். அனைவரிடமும் விட்டுக் […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..! உங்களின் திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டு உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். தேவையற்ற பொருட்களை வாங்க வேண்டாம். இன்று கவனமாக எதையும் மேற்கொள்ளுங்கள். பெண்களால் செலவுகள் ஏற்படும். வாழ்க்கையில் சிறிய மாற்றங்கள் நிகழும். குறிக்கோளின்றி அலைய நேரிடும். திறமையான பேச்சின் மூலம் மட்டுமே எந்தவொரு வேலையிலும் வெற்றிப்பெற முடியும். இறைவழிபாட்டை மேற்கொள்ளுங்கள். காரியத்தில் சிறிய தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். தடைகளைத் தாண்டிதான் வெற்றிப்பெற வேண்டியதிருக்கும். மனதை ஒருநிலைப் படுத்துங்கள். […]
துலாம் ராசி அன்பர்களே..! இன்று வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றமும் உண்டாகும். தெய்வ வழிபாடுகளுக்காக பயணங்கள் செய்வீர்கள். இன்று வாழ்வில் எல்லா வளமும் பெருகும். உல்லாச பயணங்களால் மனமகிழ்ச்சி அடையும். பெண்களுக்கு இன்றையநாள் முன்னேற்றமான நாளாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியப்பேச்சுகள் நல்லபடியாக நடக்கும். திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கும் நல்ல வரன்கள் வந்துசேரும். புதிய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். அக்கம்பக்கத்தினரின் உதவிகள் கிடைக்கும். பிரிந்து சென்றார்கள் வந்திணைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி […]
கன்னி ராசி அன்பர்களே..! குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் நீங்கி கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை பலப்படும் நாளாக இருக்கும். திருமண சுபகாரியங்கள் நிறைவேறும். இன்று தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரித்து காணப்படும். நீங்கள் நினைத்ததெல்லாம் சிறப்பாக நடந்து முடியும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். அதிகாரமுள்ள உயர் பதவிகள் உங்களைத்தேடி வரக்கூடும். செய்யக்கூடிய வேலையில் சிறப்பு இருக்கும். உத்தியோகத்தில் உங்களை மற்றவர்கள் மதிக்கக் கூடும். வீன் பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். வெளிநாட்டு பயணங்கள் விஷயமாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் […]
சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் மனம் தெளிவுப்பெறும். தொழில் வியாபாரம் சிறந்த லாபத்தைக் கொடுக்கும். தனவரவு அதிகமாக இருக்கும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும் எண்ணங்கள் மேலோங்கும். தெய்வ அருளால் அனைத்து காரியங்களும் நல்லபடியாக நடக்கும். தெய்வத்திற்காக சிறு தொகையைச் செலவிடுவீர்கள். இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்து காணப்படும். எந்தவொரு சூழ்நிலையிலும் திறமையாகக் கையாண்டு வெற்றிப் பெறுவீர்கள். அனைவரிடமும் விட்டுக் கொடுத்து செல்வீர்கள். மனதிலிருந்த கவலைகள் விலகிச்செல்லும். வருத்தங்கள் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். பயணங்களும் வெற்றியைக் […]
கடகம் ராசி அன்பர்களே..! முன்யோசனையின் மூலம் செயல்படுவதனால் முன்னேற்றம் அடைவீர்கள். உங்களை பாராட்டுப் அவர்களிடமிருந்து விலகி இருப்பது மிகவும் நல்லது. புகழுக்கு நீங்கள் மயங்க வேண்டாம். அனைத்து விதத்திலும் நற்பலன் ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும். தனலாபம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக நண்பர்களை அனுசரித்துச் செல்லவேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். வேலை செய்யக்கூடிய இடத்தில் பொருட்களை எச்சரிக்கையுடன் கையாளுங்கள். பெண்கள் சமையல் மேற்கொள்ளும் போழுது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இறைவனின் அருள் […]
மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று பணிச்சுமை அதிகரிக்கும். தொழில் போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக பணிகளை செய்து மேலதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். யாரிடமும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். கேட்ட தொகை கையில் வந்துசேரும். தொழிலில் எச்சரிக்கையுடன் ஈடுபடுங்கள். குடும்ப பெரியவர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளுங்கள். பொறுமையை மேற்கொள்ளுங்கள். அக்கம்பக்கத்தினரின் ஆதரவு உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். கல்யாணக் கனவுகள் நனவாகும். வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் […]
ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று வாய்ப்புகள் அதிகமாக கிட்டும். தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த தகவல் வந்துச்சேரும். குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சகோதர ஒற்றுமை வலுப்படும். குடும்பத்தார் அன்பாக நடந்துக் கொள்வார்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். முக்கிய பணிகளை முடித்து வெற்றிப் பெறுவீர்கள். பாராட்டுகள் கிடைக்கும் நாளாக இருக்கும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்ல வேண்டும். யாரையும் நம்ப வேண்டாம். வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். […]
மேஷம் ராசி அன்பர்களே..! இன்று விரயங்கள் ஏற்படாமலிருக்க விழிப்புடன் செயல்பட வேண்டியது இருக்கும். செய்யும் செயலை நிதானமாக செய்யுங்கள். சேமிப்பை மேற்கொள்ளுங்கள். அலைச்சல் அதிகமாக இருக்கும். பிள்ளைகளிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். இடமாற்ற சிந்தனை மேலோங்கும். கற்பனைத் திறன் அதிகரிக்கும். தேவையில்லாத கற்பனைக்கு இடங்கொடுக்க வேண்டாம். மனதை ஒருநிலை படுத்துங்கள். வாடிக்கையாளரிடம் அனுசரித்து செல்லுங்கள். நிதானத்தை மேற்கொண்டால் வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு செய்யும் காரியங்களில் நல்லப்பலன் கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். அன்பை […]
இன்றைய பஞ்சாங்கம் 01-02-2022, தை 19, செவ்வாய்க்கிழமை, அமாவாசை திதி பகல் 11.16 வரை பின்புவளர்பிறை பிரதமை. திருவோணம்நட்சத்திரம் இரவு 07.44 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. ஹயக்ரீவருக்கு உகந்த நாள். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இன்றைய ராசிப்பலன் – 01.02.2022 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். அரசு வழியில்எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் […]
பெப்ரவரி 1 கிரிகோரியன் ஆண்டின் 32 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 333 (நெட்டாண்டுகளில் 334) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1327 – பதின்ம வயது மூன்றாம் எட்வர்டு இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான். ஆனால் அவனது தாய் இசபெல்லாவும் தாயின் காதலன் ரொஜர் மோர்ட்டிமரும் நாட்டை ஆண்டனர்.1329 – பொகேமியா மன்னர் ஜான் லித்துவேனியாவில் முக்கிய கோட்டையைக் கைப்பற்றி, அதன் 6,000 பாதுகாப்புப் படையினரை திருமுழுக்கிட்டான். 1662 – ஒன்பது-மாத முற்றுகையின் பின்னர் சீனத் தளபதி கோசிங்கா தைவான் தீவைக் கைப்பற்றினான். 1788 – ஐசாக் பிறிக்ஸ், வில்லியம் லோங்ஸ்ட்ரீட் ஆகியோர் நீராவிப்படகுக்கான காப்புரிமம் பெற்றனர். […]
நாளைய பஞ்சாங்கம் 01-02-2022, தை 19, செவ்வாய்க்கிழமை, அமாவாசை திதி பகல் 11.16 வரை பின்புவளர்பிறை பிரதமை. திருவோணம்நட்சத்திரம் இரவு 07.44 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. ஹயக்ரீவருக்கு உகந்த நாள். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. நாளைய ராசிப்பலன் – 01.02.2022 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். அரசு வழியில்எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். […]
மீனம் ராசி அன்பர்களே..! வளர்ச்சி கூடும் நாளாக இன்றைய நாள் இருக்கும். சிலர் வாகனம் மற்றும் வீடு வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள் புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் கைகூடும். இன்றையநாள் மிகவும் நல்ல நாளாக இருக்கும். நல்லச்செய்திகள் இல்லம் தேடி வந்துச்சேரும். எதிர்பார்த்த சந்திப்புகள் உண்டாகும். தனவரவு உண்டாகும். உற்பத்தியாளர்கள் சிறந்த லாபத்தை அடைவீர்கள். கடல்தாண்டி வரக்கூடிய செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். பணவரவு சீராக இருக்கும். சிந்தித்து செயல்பட வேண்டும். பயணத்தின் பொழுது கவனமாக இருக்க வேண்டும். […]
கும்பம் ராசி அன்பர்களே..! இன்று வருமானம் திருப்தியளிக்கும். வளர்ச்சி சிறப்பாக இருக்கும். எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். விருந்துகளில் கலந்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். நம்பிக்கைகள் அதிகரிக்கும் நன்றாக இருக்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். மனக்குறை ஏற்படும். மனதை ஒருநிலை படுத்துங்கள். தேவையில்லாத குழப்பத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம். எதிர்பாராத வகையில் முன்னேற்றம் ஏற்படும். தேவையில்லாத கற்பனை வேண்டாம். வேலையில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். யாரிடமும் […]
மகரம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பச்சுமை கூடும் நன்றாக இருக்கும். அதிகப்படியாக கொடுக்கல் வாங்கல் வேண்டாம். பணவரவு இருந்தாலும் அதிவேகத்தில் செலவாகும். நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாளாக இருக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பயணத்தில் அக்கறை காட்டுவீர்கள். வெளியூர் தொடர்பான காரியங்களில் முன்னேற்றம் ஏற்படும். தொலைதூர உறவினர்களால் நல்லச்செய்தி வரும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். குடும்பத்தில் சந்தோஷமான சூழல் அமையும். புதிய உத்திகளை கையாண்டு வெற்றி பெறுவீர்கள். முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். மேன்மை அடைந்திட […]
தனுசு ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். குடும்பத்திற்கு தேவையானதை செய்து கொடுக்க முடியும். சிக்கனமாக செலவழித்து சேமிப்பீர்கள். இன்று முருகப் பெருமான் வழிபாட்டால் சிந்தனைகளில் வெற்றிப்பெரும் நாளாக இருக்கும். கடனாக கொடுத்த தொகை திரும்ப வரக்கூடும். உறவினர்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை வலுப்படும். சிலருக்கு புதிய தொழில் தொடங்ககூடிய யோகம் உண்டாகும். அதற்கு அரசு வழியில் உதவியும் கிடைக்கக்கூடும். கேட்ட இடத்தில் கடன் உதவிகள் வந்துசேரும். நினைத்ததை நல்லபடியாக […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..! அடுத்தவர்களிடம் கருத்துக்கள் சொல்வதை நிறுத்த வேண்டும். அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்லி சிக்கல்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். இன்று நீங்கள் முன்னேறுவதற்கு கடுமையாக உழைப்பீர்கள். திட்டங்களை தீட்டி வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வாக்குவாதங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பணத்தை சேமிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். பயணங்கள் செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை கவர்வீர்கள். எதிர்பார்த்த நன்மை […]
துலாம் ராசி அன்பர்களே..! இன்று குழப்பம் அகலும் இருக்கும். சிந்தனை திறன் அதிகரிக்கும். கற்பனை வளம் அதிகமாக இருக்கும். அறிவுத்திறன் இன்று உங்களுக்கு கைக்கொடுக்கும். பொறுமையாக அனைத்தையும் கவனிக்க வேண்டும். மனதை தைரியப்படுத்த பாருங்கள். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்லவேண்டும். கணவன் மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்படும். தேவையில்லாத விஷயங்களைப் பேச வேண்டாம். விவாதங்களில் ஈடுபடவேண்டாம். பிள்ளைகளுக்கு வேண்டியதை செய்து கொடுப்பீர்கள். வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்லுங்கள். வீன் கவலையை தவிர்க்க வேண்டும். மனதில் இனம்புரியாத பயம் […]