TNPSC மூலம் நடத்தப்பட்ட 15தேர்வுகளுக்கான முடிவு வெளியாகும் தேதிஅறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குரூப் 4 தேர்வு முடிவுகள் 2023 பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட இருக்கின்றன. குரூப் 2 முடிவுகள் பிப்ரவரி 25ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் சேவை தேர்வு எழுதியவர்களுக்கான முடிவுகள் ஜனவரி மாதம் வெளியாக இருக்கிறது.
Author: soundarya Kapil
சென்னை மாநகர பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்புக்காக பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இந்நிலையில், மேலும் ஒரு வசதியை மாநகராட்சி கொண்டுவந்துள்ளது. பயணத்தின் போது பெண்களை ஆண்கள் உரசினாலோ அல்லது பாலியல் தொல்லை கொடுத்தாலோ பேருந்தில் பொறுத்தப்பட்டுள்ள அவசர பட்டனை அழுத்தலாம். இதனால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். விழிப்புணர்வு நாளை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், பிராட்வே, திருவான்மியூர், கிண்டி ஆகிய மாநகர போக்குவரத்து கழக பணிமனைகளில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பரப்புரையில், […]
புது வருடத்தை கொண்டாடும் விதமாக நட்சத்திர விடுதிகள், கடற்கரை ரிசார்டுகள், தனியார் கிளப்புகள் உள்ளிட்ட இடங்களில் பாடல், நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்துகொண்டு புத்தாண்டை கோலாகலமாக வரவேற்பதற்காக பலரும் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் சொகுசு விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, சொகுசு விடுதிகளில் 80 சதவீத நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். நீச்சல் குளங்களில் குளிக்க அனுமதி கிடையாது. நட்சத்திர ஓட்டல்களில் 80 […]
மருத்துவமனையில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட மேற்கு வங்க அமைச்சர் சுப்ரதா சாஹா (72) மாரடைப்பால் காலமானார். வியாழக்கிழமை காலை 10.40 மணியளவில் கடுமையான நெஞ்சுவலியுடன் முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. முர்ஷிதாபாத்தில் உள்ள சாகர்திகி சட்டமன்றத் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மூன்று முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்றார்.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Junior Overman, Junior Surveyor, Sirdar, காலி பணியிடங்கள்: 213. சம்பளம்: 31,000-1,00,000. கல்வித்தகுதி: டிகிரி, டிப்ளமோ. வயது: 35-க்குள். விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். மேலும், விவரங்களுக்கு (www.nlcindia.in)
தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் அதிகமான மதுபான கடைகள் உள்ளன. இவைகளில் தினமும் சராசரியாக 100 கோடி வரையிலும் மது விற்பனை நடந்து வருகிறது. பண்டிகை காலங்களில் தமிழக டாஸ்மாக் கடைகளில் விற்பனை களைகட்டும். சாதாரண நாட்களை விட பண்டிகை நாட்களில் மது விற்பனை 2 மடங்கு அதிகரிக்கும். இதேபோல் வருகிற புத்தாண்டை முன்னிட்டு 2 நாட்கள் (டிச.,31, ஜன.,1) மது விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சனி, ஞாயிறு 2 நாட்களிலும் மது விற்பனை 3300 […]
பாலிவுட்டின் மூத்த தயாரிப்பாளர் நிதின் மன்மோகன் காலமானார். போல் ராதா போல், லாட்லா, ரெடி, பூத் ஆகிய ஹிட் படங்களை இவர் தயாரித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி நிதின் மன்மோகன் இறந்தார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அடுத்த கல்வியாண்டு முதல் பாடத்திட்டத்தில் திருக்குறள் நடைமுறைப்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,பள்ளி பாடத்திட்டத்தில் திருக்குறள் குறைவாக இருக்கிறது. அதனை முழுமைப்படுத்த வேண்டும் என்று உயர்நீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளது. எனவே இந்த கருத்து அடுத்த கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும். என்று தெரிவித்தார்.
பழம்பெரும் தெலுங்கு நடிகரும் இயக்குனருமான வல்லபனேனி ஜனார்தன் காலமானார். சில காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், சமீபத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜனார்த்தன் உடல்நிலை மோசமடைந்ததால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள். இதன் மூலம் அரசுக்கு சுமார் 2,356. 67 கோடி செலவினம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறாமல் இருந்ததால் தமிழக அரசு […]
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தது. அதன்பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா கட்டுக்குள் வந்ததால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்த நிலையில் சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை பி எப்7 கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. இதனால் தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் முழுக் கட்டுப்பாடு […]
தமிழகத்தில் பொங்கல் பண்டியானது ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டத்தை ஜனவரி இரண்டாம் தேதி அன்று சென்னையில் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்த பணத்தோடு ஒரு கிலோ பச்சரிசியும், ஒரு கிலோ சர்க்கரையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்புக்கான டோக்கன்கள் வரும் டிச., 30,31 மற்றும் ஜன.,2,3,4 ஆகிய தினங்களில் விநியோகம் செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. […]
உஸ்பெக்கிஸ்தானில் இருமல் மருந்து குடித்து 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டாக்-1 மேக்ஸ் மருந்தை குடித்துதான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. நொய்டாவில் உள்ள மரியோ பயோடெக் நிறுவனம் இந்த மருந்தை தயாரித்து வருகிறது. இதில், எத்திலீன் கிளைகோல் என்ற வேதிப்பொருள் இருந்துள்ளது. இதையடுத்து, இந்தியாவில் இந்த மருந்து, மாத்திரைகள் திரும்பப்பெறப்பட்டன.
மீண்டும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் தடுப்பூசி பணிக்குழு தலைவர் என்.கே. அரோரா பூஸ்டர் டோஸ் எடுப்பது குறித்து முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது பூஸ்டர் டோஸ் பெற்றவர்கள் நாசி தடுப்பூசியைப் பெற வேண்டாம் என்றும், நாசி தடுப்பூசியில் ‘ஆன்டிஜென் சிங்க்’ இருப்பதாகவும், ஒரு குறிப்பிட்ட வகை ஆன்டிஜெனை மீண்டும் மீண்டும் உடலில் செலுத்தினால், உடல் எதிர்வினை செய்யாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் பூஸ்டர் டோஸ் போடாதவர்கள் மூக்கில் தடுப்பூசி போடலாம் என்று […]
இன்றைய காலகட்டத்தில் வீட்டில் இருந்தே ஒரு சில நிறுவனங்களுள் பெண்கள் வேலை செய்து வருகின்றனர். ஆனால் ஒரு சில நிறுவனங்கள் போலியான விளம்பரத்தை கொடுத்து வீட்டில் இருக்கும் பெண்களை குறி வைத்து ஏமாற்றி மோசடி செய்து வருகிறது. அந்த வகையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஆன்லைன் பகுதி நேர வேலை வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 30 செல்போன்கள், 20 சிம்கார்டுகள், 26 ஏடிஎம் கார்டுகள், 37 வங்கி […]
ஜனவரியில் நாட்டில் கொரோனா தாக்கம் அதிகரிக்கும் என மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொரோனா அலை ஏற்பட்டாலும் பாதிப்பின் கடுமை குறைவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சர்வதேச அளவில் கொரோனாவின் BF7 பரவல் வேகமெடுத்த நிலையில், வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்தவர்களில் 39 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இது BF7 வகையா என்பது கண்டறியவில்லை. இந்நிலையில், அடுத்த 40 நாட்கள் இந்தியாவிற்கு மிக முக்கியமான நாட்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், முந்தைய […]
உலகம் முழுவதும் இன்று காலை 6.30 மணி முதல் ட்விட்டர் முடங்கியுள்ளது. ஏற்கனவே லாக்இன் செய்திருந்தவர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை. ஆனால், புதிதாக ட்விட்டரை லாக்இன் செய்பவர்களால் உள்ளே நுழைய முடியவில்லை. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக முடங்கியுள்ளதால், பயனர்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
காங். எம்பி ராகுல்காந்தி, தான் ஒரு பெண்ணையே விரும்புவேன், அவரது குணநலன்கள் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டேன் என கூறியுள்ளார். டெல்லியில் ஒற்றுமை பயணத்தில் இருக்கும் ராகுல் காந்தியிடம், அவரது வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்த ராகுல், எனது பாட்டியார் இந்திராதான் எனது வாழ்வின் காதல், இரண்டாம் தாய். நான் ஒரு பெண்ணை தேர்வு செய்வேன். தான் விரும்பும் பெண் அம்மா மற்றும் […]
மத்திய அரசு PM யுவா 2.0 திட்டத்தினை அறிவித்துள்ளது. அதன்படி 30 வயதுக்குட்பட்ட இளம் எழுத்தாளர்களுக்கு மாதம் 50,000 வழங்கப்பட இருக்கிறது. ஜனவரி 15ஆம் தேதிக்குள் இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு 6 மாதங்களுக்கு மாதம் 50,000 கிடைக்கும். நாட்டில் இலக்கியத்தையும் கலாச்சாரத்தையும் வளர்க்க இந்த முன்னெடுப்பு செய்யப்பட்டுள்ளது. இந்திய படைப்புகளை உலக அளவில் எடுத்துச் செல்லும் வகையில் மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் உயர் கல்வித் துறை இணைந்து இளம் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டும் […]
திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாதத்தில் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான இலவச டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று காலை 9 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியாக உள்ளது. முதலில் பதிவு செய்யும் பக்தர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். இதில் 1 முதல் […]
பிலிப்பைன்சில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. பல நகரங்கள் வெள்ளக்காடாகின. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. 12 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி இல்லாமல் வணிக நிறுவனங்கள் பில் கொடுத்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் மூர்த்தி எச்சரித்துள்ளார். வணிக நிறுவனங்கள் ஜிஎஸ்டி இல்லாமல் பில் கொடுக்கக் கூடாது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிர்வாக நலனுக்காக மதுரை பதிவுத்துறை மண்டலம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை மாவட்டத்தில் 5 புதிய சார் பதிவாளர் அலுவலங்கள் திறக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை ஜனவரி 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தென் மாவட்டங்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்கள் ஒன்றான கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் .இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் 10 நாட்கள் பெரும்திருவிழா நடப்பது வழக்கம். இந்த வருடத்திற்கான மார்கழி திருவிழா கொடி ஏற்றத்தோடு தொடங்கியுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டார்கள். ஜனவரி 5ஆம் தேதி […]
கைத்தட்டி, மணி அடித்தும் கொரானாவையே ஒழிக்க முடியவில்லை என சீமான் விமர்சித்தார். இதுபற்றி அவர், அணு உலை இல்லை என்றால் மின்சாரம் எங்கே? என்கிறார்கள். பிற நாடுகள் வாகனங்களில் வேகத்தை வைத்தும், காற்றாலை வைத்து மின்சாரத்தை தயாரிக்கிறார்கள். மாற்று இல்லை என்றால் நாம் தான் யோசனை செய்ய வேண்டும். மாற்று உண்டு. சிப்காட் தொடங்கினால் இரண்டு சிப்காட் மூலம் என்ன வளர்ச்சியை நாம் கண்டுள்ளோம். தேவை இருந்தபோது நிலம் கொடுத்த நாங்கள் தற்போது வேண்டாம் என்கிறோம். மலைகள் […]
2021-2022 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஏற்கனவே பலமுறை நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது திருத்தப்பட்ட மற்றும் தாமதமான வருமான வரி தாக்கலுக்கான கடைசி வாய்ப்பு டிச.31ம் தேதியுடன் முடிவடைகிறது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 2021-2022ம் நிதியாண்டுக்கான வருமான வரியை தாக்கல் செய்ய ஜூலை 1 கடைசி நாளாகும். ஆனால் அந்த தேதி முடிவடைந்ததால் அபராதத்துடன் சேர்த்து டிச.31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். எனவே, இதுவரை வருமான வரி தாக்கல் […]
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை சுகாதாரத்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மருத்துவமனைகளிலும் போதிய மருந்துகள் இருப்பு உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி படுக்கை வசதிகள், ஆக்சிஜன் சிலிண்டர் ஆகியவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தமிழகத்தில் ஓவியம் வரைய ரத்தத்தை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்படுவதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இதை மீறினால் நடவடிக்கை பாயும் என்று எச்சரித்துள்ளார். உடலில் […]
இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியிள் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பெருமளவில் பயன் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் புத்தாண்டை முன்னிட்டு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா புதிய சலுகையை அறிவித்துள்ளது. புத்தாண்டு நேரத்தில் வாகனக் கடன், தனிநபர் கடன், தங்கக் கடன் ஆகியவற்றை பெறுபவர்களுக்கு செயலாக்க கட்டணம் (processing fee) கிடையாது என்று அறிவித்துள்ளது. இந்த லோன்களை நீங்கள் SBIஇன் […]
2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள். இதன் மூலம் அரசுக்கு சுமார் 2,356. 67 கோடி செலவினம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை.. எனவே தொடர்ச்சியாக பொங்கல் பரிசு […]
கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் வருபவர்கள் கொரோனாவையும் கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக மாஸ்க் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 60க்கு விற்கப்பட்ட பாக்கெட் 100க்கும். 100க்கு விற்கப்பட்ட பாக்கெட் 170க்கும் விற்கப்படுகிறது.
புத்தாண்டையொட்டி கோவை முழுவதும் 45 இடங்களில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது என மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் மது போதையில் வாகனம் ஓட்டுபவர்கள், பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள், சைலன்சர்களை நீக்கிவிட்டு அதிக சத்தத்துடனும், ஹாரன்களை ஒலிக்க செய்பவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், டிசம்பர் 31, நள்ளிரவில் மேம்பாலங்களில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும் போலீஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் ரஜினி கமலுக்கு அடுத்தபடியாக விஜய், அஜித்தை தான் ரசிகர்கள் பார்க்கின்றார்கள். இந்த இரண்டு நடிகர்களின் ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுவது இயல்பான ஒன்று. தற்போது பொங்கலுக்கு வாரிசு மற்றும் துணிவு திரைப்படம் வெளியாவதால் அதிகமான மோதல் ஏற்பட்டு வருகின்றது. இதனிடையே வாரிசு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜு விஜய் தான் நம்பர் ஒன் ஹீரோ என கூறியது அஜித் ரசிகர்களிடையே மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் தற்போது சோசியல் மீடியாவில் யார் நம்பர் ஒன் […]
நெருக்கமான காட்சிகளின் போது சினிமாவில் ஆண்கள் அதிகம் சங்கடப்படுவதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி போன்ற மொழிகளில் பல முன்னணி ஹீரோகளுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் மலையாளத் திரையுலகிலும் ஒரு புதிய படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். இவருடைய நடிப்பில் சமீபத்தில் பப்ளி பவுன்சர் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இப்படத்தை மதுர் பண்டர்க்கார் இயக்க, சாகில் வைத், அபிஷேக் […]
தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவில் பன்முகத்திறன் கொண்ட நடிகராக திகழ்பவர் சித்தார்த். உதவி இயக்குனராக தன் திரைப் பயணத்தை தொடங்கிய சித்தார்த் பாய்ஸ் படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல தரமான படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் 20 நிமிடங்கள் CRPF வீரர்களின் துன்புறுத்தலுக்கு ஆளானதாக நடிகர் சித்தார்த் குற்றம்சாட்டியுள்ளார். ஆங்கிலத்தில் பேச கூறியும் அவர்கள் தொடர்ந்து இந்தியிலே பேசி கடுமையாக நடந்து கொண்டதாக […]
துபாயில் இருந்து சென்னைக்கு வந்த 2 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரேண்டம் முறையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் இருவருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புதிய வகை கொரோனாவா, இல்லையா என்பது பற்றி ஆய்வு செய்ய மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. நேற்று சீனாவில் இருந்து மதுரைக்கு வந்த 2 பேருக்கு தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் இருந்து மதுரைக்கு வந்த தாய், மகளுக்கு நேற்று கொரோனா உறுதியான நிலையில், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கொரோனா பாதித்த தாய், மகளுடன் எந்தெந்த மாவட்டங்களை சார்ந்தவர்கள் பயணித்தனர் என்ற தரவுகள் சேகரிக்கப்படுகிறது. அவர்களுடன் பயணித்த 70 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்ப உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் அணிய வேண்டும் என சுற்றுலாத்துறை தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில், […]
இசைக்கலைஞர் ஸ்டீபன் மார்லியின் மகனும், ரெக்கே ஜாம்பவனான பாப் மார்லியின் பேரனுமான ஜோசப் ஜோ மெர்சா (31) காலமானார். பிரபல பாடகரான இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதனால் மெர்சா மறைவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்கள் அவருக்கு டிவிட்டரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் ஜமைக்காவின் அமைச்சர் ஒலிவியா கிரேஞ்ச்சும் இரங்கல் பதிவிட்டுள்ளார்.
மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியுள்ளதால், தியேட்டர்கள், மால்கள் திருமணம் நிகழ்வு, திருவிழா, புத்தாண்டு பண்டிகை கொண்டாட்டங்களில் மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று அமைச்சர் மா.சு. உத்தரவிட்டுள்ளார். மேலும், சீனாவில் இருந்து மதுரைக்கு வந்த தாய், மகளுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது; அவர்கள் தற்போது நலமுடன் உள்ளனர் எனத் தெரிவித்தார்.
சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பிஎஃப் 7 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இந்தியாவில் பரவி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. தற்போது பல்வேறு மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் […]
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், சர்வதேச பயணிகளிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. டிச. 24,25,26ம் தேதிகளில் 498 விமானங்களில் வந்த பயணிகளிடம் கொரோனா சோதனை நடத்தப்பட்டது. அதில், மொத்தம் 1,780 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்த பரிசோதனை முடிவில் 39 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. தொடர்ந்து, அவர்களுக்கு bf.7 ரக கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய மரபணு சோதனைமுறை நடத்தப்பட்டது.
அனைத்து போன்களுக்கும் ஒரே சார்ஜர் பின்-ஐ பயன்படுத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அனைத்து செல்போன் உற்பத்தி நிறுவனங்களோடு மத்திய அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். மேலும் அனைத்து ஸ்மார்ட் ஃபோன்களுக்கும் பொதுவான சார்ஜர் இருக்க வேண்டும் என்று நிறுவனங்களிடம் வலியுறுத்தினார்கள். இந்திய அளவில் அனைத்து மொபைல் அதன்படி மார்ச் 2025க்குள் அனைத்து மொபைல் போன் தயாரிப்பாளர்களும் usB Type-Cக்கு மாறிவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக் கழிவுகளை தடுப்பதற்காக இந்த முயற்சி உலகமெங்கும் முன்னெடுக்கப்படுகிறது. 2024ஆம் […]
வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜக சார்பில் கோவை, நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட முகவர்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று மாலை மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய நட்டா, திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதுகுறித்து, DMKவில் வரும் D என்பது Dynasty வாரிசு அரசியல், M என்பது Money. அவர்களுக்கு பணம் மட்டுமே குறிக்கோள். K என்பது கட்டப்பஞ்சாயத்து. திமுக என்றாலே கட்டப்பஞ்சாயத்துதான் என்று திமுகவிற்கு புது […]
சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பிஎஃப் 7 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இந்தியாவில் பரவி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது பல்வேறு மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில், புதிய வகை கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் […]
ஒவ்வொரு மாதத்தின் ஆரம்பத்திலும் அரசு புதிய விதிகளை அமலுக்கு கொண்டு வருவது வழக்கம். அதன்படி தற்போது வர இருக்கும் ஜனவரி மாதத்தில் சிலிண்டர் முதல் வங்கி சேவைகள் வரை பலவற்றிலும் பல்வேறு விதமான மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளது. இதனால் மக்கள் சிறிது அச்சத்தில் உள்ளனர். அதன்படி, கார்களின் விலை குறைந்தபட்சம் 23,000 முதல் உயர்வு. கிரெடிட் கார்டுகளில் புதிய நடைமுறைகள் வரவுள்ளது. ஜிஎஸ்டி விதிகளில் மாற்றம். -ரேஷன் கடைகளில் ‘கரீப் கல்யாண யோஜனா திட்டம்’ மூலம் […]
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இத்திட்டத்தை ஜனவரி 2ஆம் தேதி சென்னையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். ரொக்கப் பணத்தோடு ஒரு கிலோ பச்சரிசியும், ஒரு கிலோ சர்க்கரையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசுத்தொகுப்பானது ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும். இந்நிலையில் பொங்கலுக்கு அரசு கொடுக்க உள்ள பொருட்கள், 1000 ரூபாய்க்கான […]
சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்த தாய், மகள் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது. விருதுநகர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதேநேரம் இருவரது மாதிரிகளும் மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த இரண்டு பேர் வந்த விமானத்தில் இருந்த 70 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக மக்களிடையே நெகிழி பயன்பாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க தமிழக அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதம் கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதாவது பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் அதற்கு மாற்றாக துணி, காகித பைகள் ஆகியவற்றை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட […]
ரஷ்யா உலக நாடுகளுக்கு பயம் காட்டும் விதமாக கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கப்போவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலையானது கிடுகிடுவென அதிகரித்துள்ளது. இதையடுத்து ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலையானது 2.94 டாலர்கள் உயர்ந்து $83.72-ஆக விற்பனை ஆகி வருகிறது. கடந்த மாதம் பெட்ரோல் விலை 80 டாலர்களை நெருங்கிய நிலையில், ரஷ்யாவின் அறிவிப்பால் மீண்டும் உயரத்தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் இந்த அறிவிப்பால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படலாம் என […]
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு இன்று வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு!
ஜப்பானில் பனிப்பொழிவு இயல்பை விட மூன்று மடங்கு அதிகமானதால், 17 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஜப்பானின் வடக்கு கடற்கரையின் நிலைமை இன்னும் நிலைமை மோசமாக உள்ளது. பல நகரங்களில் மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள முக்கிய தீவு ஒன்றில், மின் நிலையம் அழிந்ததால், 20,000 வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. வீடுகளில் மின்சாரம், ஹீட்டர் போன்றவை செயல்படாததால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். சாலைகள் மற்றும் பாலங்களில் அடி அடியில் பனி குவிந்துள்ளது. இதனால் […]
உகாண்டா நாட்டை சேர்ந்தவர் மூசா. 61 வயதாகும் இவர் பல திருமணங்கள் செய்து பல பிள்ளைகளை பெற்றுள்ளார். இந்நிலையில் 12 மனைவிகள் மற்றும் 102 பிள்ளைகளை கொண்ட உகாண்டா நாட்டு மூசா ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறார். அதாவது குடும்பத்தை கவனித்துக்கொள்ள சரியான வருமானம். இல்லாததால் அவர் தன் மனைவிகளை கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ள சொல்ளியுள்ளாராம். 67 வயதாகும் மூசாவுக்கு 102 பிள்ளைகளும், 568 பேரக்குழந்தைகளும் உள்ளனர். அவருக்கு 6 வயது முதல் 51 வயது வரை பிள்ளைகள் […]