புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் ராப்பூசல் என்ற பகுதியில் வசிப்பவர் உமா(20). இவர் திருச்சியில் உள்ள மகாத்மா கண் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு உறவினரான ஆனந்தராஜ் என்பவருடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து சம்பவத்தன்றும் உமா வழக்கம்போல மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென மருத்துவமனையில் இருந்து உமா மயக்கம் அடைந்து விட்டதாகவும் உடனேமருத்துவமனைக்கு வருமாறும் அழைத்துள்ளனர். இதனால் ஆனந்தராஜ் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் அதற்குள் உமா இறந்து விட்டதாக […]
Author: soundarya Kapil
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது என்பது நீண்டகாலமாகவே நடைமுறையில் இருக்கிறது. போதிய நிதி இல்லாமல் கடனில் சிக்கி தவிக்கும் நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்து அதன் மூலமாக நிதி திரட்டும் வழக்கத்தை மத்திய அரசு கொண்டிருக்கிறது. அதனால் அந்த நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு வேலை பறிபோகிறது. இது போன்று அரசு துறையில் உள்ள பல்வேறு துறைகளும் தனியார் மயமாக்கப்பட்டு வருகின்றன. இதன்படி தற்போது பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. […]
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது என்பது நீண்டகாலமாகவே நடைமுறையில் இருக்கிறது. போதிய நிதி இல்லாமல் கடனில் சிக்கி தவிக்கும் நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்து அதன் மூலமாக நிதி திரட்டும் வழக்கத்தை மத்திய அரசு கொண்டிருக்கிறது. அதனால் அந்த நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு வேலை பறிபோகிறது. இது போன்று அரசு துறையில் உள்ள பல்வேறு துறைகளும் தனியார் மயமாக்கப்பட்டு வருகின்றன. இதன்படி தற்போது பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. […]
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பங்களும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருகிறது. அதிமுகவில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப் பட்டது. மேலும் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. தேமுதிகவிற்கு அதிமுகவுடனான தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்ததால் அதிருப்தி இருந்தது. இந்நிலையில் தொகுதிப் பங்கீட்டில் […]
திருமணம் முடிந்து மாலையில் மணமகன் வீட்டிற்கு செல்ல இருந்த நேரத்தில் மணப்பெண் திடீரென உயிரிழந்துள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் சோனேபூர் என்ற பகுதியில் வசிப்பவர் ரோஸி சாகு. இவருக்கும் பிபிக்சன் என்று இளைஞருக்கும் உறவினர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதையடுத்து திருமணம் நல்ல நிலையில் முடிந்ததையடுத்து மாலையில் மறுவீடு செல்வதற்காக மணமகள் ரோஸியின் வீட்டில் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்துள்ளது. அப்போது தன்னுடைய அம்மாவை பிரிந்து செல்ல வேண்டும் என்பதால் அழுதுகொண்டிருந்த ரோஸி திடீரென மயங்கி கீழே […]
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையமும் ஈடுபட்டு வருகிறது. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் ஒவ்வொரு கட்சியும் கூட்டணி குறித்த குழப்பமும், தொகுதி பங்கீடுவதில் இழுபறியும் நீட்டித்து வருகிறது. இந்நிலையில் திமுகவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 6ம், முஸ்லிம் லீக் 2 தொகுதியும், விசிகவுக்கு 6ம் தொகுக்கப்பட்டது. ஆனால் காங்கிரசுக்கு […]
இலங்கை அகதி முகாமில் உள்ள சிறுமியை வாலிபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததால் காவல்துறையினர் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமைகள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பக்கத்தில் இலங்கை அகதிகள் முகாம் இருக்கிறது. இந்த அகதிமுகாமில் 17 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்தச் சிறுமியை அந்த பகுதியை சேர்ந்த தீனதயாளன் என்ற வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதனால் […]
முகத்தை மூடி மூதாட்டி உறங்கியதால் கஞ்சா போதையில் வந்த வாலிபர் இளம்பெண் என்று நினைத்து நாசம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் சேர்ந்த 75 வயது மூதாட்டி ஒருவர் பிரம்மச்சாரியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் தனியாக வசித்து வந்த இவருடைய வீட்டில் சம்பவத்தன்று மூதாட்டி தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்துள்ளார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் ஆனது தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போனது. இதையடுத்து கொரோனா சற்றுக் குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஒரு சில தடுப்பு […]
கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பெற்றோர்களின் கருத்து கேட்பிற்கு பின்னர் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோன விதிமுறைகளை பின்பற்றி பள்ளிகளில் வகுப்பு நடத்தப் பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரின் கே.ஆர் புரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள மாணவர்களில் பத்தாம் வகுப்பு படிக்கும் 7 மாணவர்கள் மற்றும் 3 […]
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் ஆனது உலகம் முழுவதும் பரவியதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.இந்நிலையில் உருமாறிய கொரோனா, கொரோனா இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. மேலும் மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய 5 […]
பான் (PAN) என்பது வரி செலுத்துபவர்களுக்கு வழங்கப்படும் தனித்துவமான பத்து இலக்க எழுத்து எண் ஆகும். வங்கி கணக்கு திறப்பதற்கும், வங்கியில் பணம் போடுவதற்கும், அசையா சொத்துக்கள் வாங்குவதற்கும், வருமான வரித்துறையினர் உடனான பரிவர்த்தனைகள் அனைத்திற்கும் பான் என்னை கட்டாயமாக இணைக்கவேண்டும். வங்கி கணக்குடன் ஆதார் அட்டை இணைப்பு அவசியம் என்பதை போல தற்போது பான் இணைப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏனெனில் வங்கி பரிவர்த்தனைகளை கண்காணிப்பதற்கும், வருமான வரி தாக்கல் கண்காணிப்புக்கும் பான் பயன்படுவதால் மத்திய அரசு இதை […]
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில் முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் திருவாடனை தொகுதி எம்எல்ஏவான கருணாஸ் அதிமுகவில் கூட்டணி வைக்க அதிமுகவினர் அழைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது […]
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையம் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. எதிர்க்கட்சியினரும், ஆளும் கட்சியினரும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஸ்டாலின் தான் கூறும் அறிக்கைகளை முதல்வர் கேட்டு மறுநாளே அறிவித்து விடுகிறார் என்று கூறி வந்தார். இந்நிலையில், சென்னை கொளத்தூர் தொகுதியில் பேசிய மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன், ஸ்டாலின் […]
தமிழக சட்டமன்ற தேர்தல் 26ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சசிகலாவின் வருகை அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் எப்படியாவது அமமுக மற்றும் அதிமுக கட்சி ஒன்றினையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சசிகலா திடீரென்று தான் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிக்கை வெளியிட்டார். இதனால் அரசியலில் பெரும் பரபரப்பும் குழப்பமும் ஏற்பட்டது. மேலும் சசிகலாவின் இந்த முடிவின் காரணமாக டிடிவி தினகரன் இரவு முழுவதும் […]
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் தொகுதி பங்கீடுவதில் இழுபறி நீட்டித்து வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் அணிக்கு குறைவான இடங்கள் திமுக கொடுக்க இருப்பதாக நடந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் தங்களுக்கு 30க்கும் மேற்பட்ட தொகுதியை வேண்டும் என்று பிடிவாதமாக நிற்கிறது. ஏற்கனவே போன […]
ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு அதன் மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் இந்த குடிநீர் எங்கிருந்து வருகிறது? என்பது நமக்கு தெரியாது. இந்த தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவானது தான் என்று நினைத்து நாமும் அதை குடித்து வருகிறோம். ஆனால் இந்த தண்ணீர் பயணிகளுக்கு சுகாதாரமானதாக இருக்குமா? இருக்காதா? என்று சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு தற்போது வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி ராஜஸ்தான் மாநிலம் கரோத் ரயில் நிலையத்தில் […]
ஒவ்வொரு வருடமும் மார்ச் 8 ஆம் தேதி தேசிய மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் பெண்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், பெண்களின் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த பட்டு வருகிறது. மேலும் பெண்கள் இன்றைய காலகட்டத்தில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வருகின்றனர். ஆண்களுக்கு நிகராக பெண்களும் உள்ளனர். ஆனாலும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகின்றது. இந்த நிலையில் வருகிற மார்ச் 8ஆம் தேதி பெண் மகளிர் தினத்தையொட்டி ஆந்திர மாநிலத்தில் […]
நாடு முழுவதும் கொரோனா பரவி வந்ததன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொது இடங்கள், ரயில் நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் மெல்ல மெல்ல திரும்பத் தொடங்கினர். இதையடுத்து ரயில் போக்குவரத்து தொடங்கியது. ஆனாலும் கொரோனா இன்னும் குறையவில்லை. ஒரு சில இடங்களில் கொரோனா இரண்டாவது அலை, புது வகைக் கொரோனா ஆகியவை பரவி […]
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கி உள்ளனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளை செய்து வருகிறது. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் அதிமுகவினரும், திமுகவினரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குறைகூறிக்கொண்டு விமர்சனம் செய்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களிலும், ஊடகங்களிலும் நாளுக்கு நாள் ஒவ்வொரு செய்திகள் வெளிவந்த […]
சட்டமன்ற தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் போட்டியிட உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை விறுவிறுப்பாக செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சிகளும் கூட்டணி குறித்த குழப்பமும் தொகுதி பங்கீடு செய்வதில் இழுபறியும் நீடித்து வருகிறது. இதனால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. […]
தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை விறுவிறுப்பாக செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சிகளும் கூட்டணி குறித்த குழப்பமும் தொகுதி பங்கீடு செய்வதில் இழுபறியும் நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழகம் உட்பட ஐந்து மாநில தேர்தல் ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. 5 மாநில […]
இன்றைய காலகட்டத்தில் தன்னுடைய காதலிக்காக நிலவை கேட்டால் கூட வாங்கி கொடுக்கிறேன் என்கிற காதலர்களும் இருக்க தான் செய்கிறார்கள். ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் என்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர் அவினேஷ். இவர் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இருவரும் இரவில் தனியாக சந்தித்தபோது பேசிக்கொண்டிருந்தபோது அவருடைய காதலி சாக்லேட் சாப்பிடனும் போல இருப்பதாக கூறியுள்ளார். எனவே எங்கேயாவது சென்று சாக்லேட் வாங்கி வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து அவினேஷ் கடைக்கு சென்ற போது […]
சுற்றுலா என்பது என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒன்று . அதுவும் குடும்பத்தினரோடு சேர்ந்து சுற்றுலா செல்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இதுவே அனைவரின் விருப்பமாகவும் இருக்கும். மேலும் பாதுகாப்பான சுற்றுலாவாகவும் இருக்க வேண்டும். ஆனால் உலகிலேயே மிகவும் ஆபத்தான சுற்றுலாத்தலங்கள் இருக்கின்றன. அதற்கும் விரும்பி செல்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த ஆபத்தான சுற்றுலாத்தலங்கள் செல்ல யாராவது திட்டமிட்டிருந்தால் இதையும் கொஞ்சம் தெரிஞ்சிக்கோங்க. சர்வதேச சுற்றுலா தலமான ஹவாய் எரிமலை எப்பொழுதுமே ஆக்டிவாக இருக்கும். அதன் மீது ஏறுவதற்கு […]
பரம ஏழை மீனவர் ஒருவர் கடலில் கிடந்த பொருளால் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து நாட்டில் தென் பகுதியைச் சேர்ந்தவர் அசரி பூத்(29). தனது தந்தையுடன் சென்ற மீனவரான இவருக்கு சுமார் 100 கிலோ அளவுக்கு திமிங்கலம் எடுத்த வாந்தி ஒன்று கிடைத்துள்ளது. அம்பெர்கிரிஸ் என்று சொல்லப்படும் இந்த பொருளானது மிதக்கும் தங்கம் என்று பரவலாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏழையான மீனவர் கடலுக்கு சென்றபோது மீன் கிடைக்காததால் வெறும் கையுடன் […]
தைராய்டு பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமே. இது உடலில் அயோடின் உ ப்பின் அளவு குறைந்தால் வரும் பிரச்சனை ஆகும். பெண்களுக்கு இந்த தைராய்டு பிரச்சினை வருவதால் கர்ப்பம் தள்ளி போக வாய்ப்பிருக்கிறது. மேலும் அறிகுறிகளே தென்படாமல் உடலில் தைராய்டு நோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனை கண்டறியாமல் விட்டால் பல்வேறு பாதிப்புகளுக்கு நேரிடும். இதில் இரண்டு வகையான தைராய்டு பிரச்சனைகள் உள்ளது. ஒன்று ஹைப்பர் தைராய்டு மற்றொன்று ஹைப்போ தைராய்டு. ஹைப்பர் தைராய்டின் அறிகுறிகளாக இரவில் தூக்கமின்மை, […]
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் அதிமுகவும், திமுகவும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு விமர்சனம் செய்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி, மற்றும் தொகுதி பண்கேஈடு குறித்த குழப்பமும் நீடித்து வருகிறது. இந்நிலையில் பாஜகவுக்கு அதிமுக […]
ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: UDC, Stenographer. காலியிடங்கள்: 6,552 . வயது: 18 முதல் 27க்குள். சம்பளம்: ரூ.25,500 – ரூ.81, 100. கல்வித் தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி, டிகிரி. விண்ணப்ப கட்டணம்: கிடையாது. தேர்வு: எழுத்துத் தேர்வு, நேர்காணல். கடைசி தேதி: ஏப்ரல் 30. மேலும் விவரங்களுக்கு www.esic.nic.in
மலச்சிக்கல் என்பது பெரும்பாலானவர்களின் பிரச்னையாக இருக்கிறது. உடல் சூடு காரணமாகவும், செரிமான பிரச்சினை காரணமாகவும் மலச்சிக்கல் ஏற்படுகிறது. மலச்சிக்கலை தவிர்ப்பதற்கு உணவு முறைகள் இருக்கிறது. ஆனால் பப்பாளியும் அதற்கான சிறந்த தீர்வாக இருக்கிறது. பப்பாளி ஜூஸ் செய்து குடித்தால் மலச்சிக்கலை போக்க முடியும். எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: பப்பாளி பழம்- 1 எலுமிச்சை பழம் – 1. இஞ்சி – நறுக்கிய துண்டுகள் ஐஸ்கட்டி- தேவையான அளவு. தேன் – தேவையான அளவு. […]
மதுரை மாவட்டம் எல்லீஸ் நகர் பகுதியில் ராமநாதன் என்பவர் வாடகைக்கு கார் வைத்துள்ளார். இவர் தனக்கு சொந்தமான காருக்கு வாகன கடன் கட்டி முடித்திருந்ததால் ஹெச்பி ரத்து செய்வதற்காக மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்துள்ளார். அப்போது அவருடைய வாகனத்திற்கு 100 ரூபாய் அபராதம் இருப்பதாகவும், அதை கட்டினால் தான் தகுதி சான்றிதழ் கொடுப்போம் என்று கூறியுள்ளனர். இதையடுத்து ராமநாதன் 100 ரூபாய் அபராதத்தை கட்டியுள்ளார். அப்போது அதற்கு ரசீது ஒன்றையும் கொடுத்துள்ளனர். அப்போது […]
அனைவருக்கும் வீடு கட்டுவது என்பது ஒரு பெரிய கனவாகவும், இலட்சியமாகவும் இருக்கிறது. ஆனால் வீட்டை கட்ட வேண்டுமானால் கையில் எப்படியாவது பணம் இருப்பு இருக்க வேண்டும். அதற்காக வங்கிகளில் சென்று கடன் வாங்குவோம். ஒரு சில வங்கிகளில் அப்படி வீட்டுக் கடன் வாங்குவதற்கு வட்டி விகிதம் அதிகமாக இருக்கும். ஆனால் ஒரு சில வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்கள் நலனை கருத்திற்கொண்டு வட்டி வீதத்தை குறைத்துள்ளன. இந்நிலையில் ஐசிஐசிஐ வங்கி வீட்டுக் கடனுக்கான வட்டியை 6.7 சதவீதம் குறைத்துள்ளது. […]
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் அதிமுகவினரும், திமுகவினருக்கு ஒருவரை ஒருவர் குறைக் கூறிக் கொண்டு மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஒவ்வொரு கட்சியிலும் தொகுதி பங்கீடுவதில் மோதல் போக்கு நீட்டித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 3வது கட்சியான மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தீவிர பிரச்சாரத்தில் […]
கற்றாழையுடன் இந்த பொருட்களை கலந்து முகத்தில் தடவுவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம். கற்றாழை உபயோகிப்பது சருமத்திற்கும், கூந்தலுக்கும் மிகவும் ஏற்றது. சுருக்கம், முகப்பரு போன்ற பிரச்சினைகளை சரி செய்து விடும். அனால் கற்றாழையை அப்படியே உபயோகிப்பது நல்லதல்ல. இது சருமத்திற்கு எரிச்சல் உண்டாக்கி விடும். சில பொருள்களுடன் சேர்த்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். எதனுடன் கற்றாழையை சேர்த்து பயன்படுத்தலாம் என பார்க்கலாம். மஞ்சள்: கற்றாழையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து முகத்தில் போட்டு […]
மீன் சாப்பிட்ட பிறகு பால் குடிப்பது உடலுக்கு நல்லதா? கெட்டதா? என்பதை இந்த தொகுப்பில் காணலாம். பால் குடிப்பதற்கு முன்பும் பின்பும் எந்த உணவையும் உட்கொள்ளக்கூடாது என்று நம்முடைய முன்னோர்கள் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் பழைய கோட்பாடுகளின்படி பாலுக்கு முன்பு அல்லது பின்பு எந்த உணவுகளையும் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பது தெரிகிறது. ஆனால் இதை வைத்து மட்டும் நாம் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது. எனவே இது குறித்து இன்னும் விரிவாக பார்க்கலாம். மீன் சாப்பிட்ட பிறகு […]
கார் ஓட்டுவதற்கு லைசன்ஸ் வாங்க வேண்டுமென்றால் ஆர்டிஓ அலுவலகத்தில் சென்று டிரைவிங்க் டெஸ்ட் முடித்த பின்னர் தான் லைசன்ஸ் வழங்கப்படும். ஆனால் தற்போது கொரோனா வந்தபிறகு வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக சேவைகளை பெறுவதற்கான வசதியை கொண்டு வந்துள்ளது. அதாவது ஆதார் கார்டு மட்டுமே வைத்து கொண்டு இந்த சேவைகளை வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்து பெறலாம். டிரைவிங் டெஸ்ட் இல்லாமலும் டிரைவிங் லைசன்ஸ் பெறலாம். இதை […]
இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்களே தங்களது பிள்ளைகளை குப்பையில் தூக்கி வீசுவதும் கொடூரமான முறையில் கொலை செய்வதும் அரங்கேறி வருகிறது. இப்படிப்பட்ட கொடூரர்களுக்கு கன்னத்தில் அறைந்தது போல் ஆண் குரங்கு ஒன்று நாய் குட்டியின் மேல் அதிகளவிலான பாசத்தை காட்டி எடுத்துக்காட்டாக இருக்கிறது. வேலூர் மாவட்டம் மேல்புளியங்குடி என்ற கிராமத்தில் கடந்த 10 நாட்களாக ஆண் குரங்கு ஒன்று சுற்றி திரிந்துள்ளது. அந்த குரங்கு அந்த பகுதியில் அனாதையாக கிடந்த நாய் குட்டி ஒன்றை தூக்கி வைத்துக் கொண்டு […]
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் ஆனது தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலகின் பல்வேறு நாடுகளும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளன. இதையடுத்து கொரோனா தொற்று பாதித்தவர்களை கண்டறிவதற்கு பிசிஆர் சோதனை மூலமாக சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கண்டறியப்பட்டு வந்தது. இந்த நிலையில் சீனாவில் ஆசனவாய் மூலமாக கொரோனா பரிசோதனை செய்து துல்லியமாக இருப்பதாக சில வாரங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு பலரும் முன்வரவில்லை. இந்நிலையில் தற்போது வெளிநாடுகளில் இருந்து […]
பிரதமர் நரேந்திர மோடியால் கொண்டுவரப்பட்ட உஜ்வாலா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு கொடுக்கப்பட்டது. இதன் மூலமாக கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்தனர். இதனால் அனைவருடைய வீடுகளிலும் கேஸ் இணைப்பு பெறப்பட்டு சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சிலிண்டர் முடிந்தவுடன் மக்கள் புக் செய்தால் ஒரு சில டீலர்களிடமிருந்து சிலிண்டர் வருவதற்கு வாரக்கணக்கில் ஆகிவிடுகின்றது. இதனால் அந்த சமயங்களில் அவதிக்குள்ளாகின்றனர். இந்நிலையில் இந்த பிரச்சினையை போக்குவதற்காக தற்போது புதிய வசதி ஒன்று […]
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கு முன்னர் வாசம் அனுபவித்து வந்த சசிகலாவின் வருகையால் அரசியலில் புதிய திருப்பங்கள் ஏற்பட்டு வந்தது. மேலும் சசிகலா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். அதிமுக கொடியுடன் காரில் பயணம் செய்தது, மேலும் அதிமுக பொதுச்செயலாளர் நான் தான் என்று அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். இதையடுத்து நிச்சயமாக அரசியலில் ஈடுபடுவேன் என்று உறுதிபடக் கூறினார். ஆனால் […]
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றன. மேலும் தேர்தல் ஆணையம் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் தொகுதி ஒதுக்கிடுவதில் இழுபறி நீட்டித்து வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீதாராம் யெச்சூரி, திமுக தரப்பிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. சிபிஎம் கட்சிக்கு ஒற்றை எண்ணிக்கையில் தொகுதிகள் கொடுக்கப் படுவதற்கு சுமூக தீர்வு கிடைக்கும் என்று கூறியுள்ளார். […]
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையமும் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் தொகுதி பங்கீடுவதில் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணியில் விசிகவுக்கு 6 இடங்கள் ஒதுக்கியது. இதனை சிறுத்தைகள் தொண்டர்கள் கொண்டாடி வந்தனர். மனிதநேய மக்கள் கட்சிக்கு இரண்டு இடங்களும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 இடங்களும் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து இந்த […]
கடந்த 2004 டிசம்பர் 26 ஆம் தேதி இந்தோனேசியாவில் பூமிக்கு கீழே நில தட்டுகள் சரிந்து அந்த இடத்தில் இருந்த நிலம் பெயர்ந்து, அதிவேகமாக கடல்நீர் தள்ளி ஆழிப்பேரலை ஆக உருவாகி கடற்கரையை நோக்கி ஆக்ரோஷமாக புறப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை சுனாமி பேரலை தாக்கி மிகப் பெரிய துயரத்தை ஏற்படுத்தி சென்றுவிட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய உடமைகளையும் உறவுகளையும் இழந்தனர். இந்நிலையில் ஒரு சில நாடுகளில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. […]
மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினால் தான் மருத்துவம் படிக்க முடியும். கடந்த 2017 ஆம் வருடம் முதலே நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் நல்ல மதிப்பெண்கள் பெற்றாலும் ஏழை எளிய மாணவர்களுக்கு நீட் தேர்வு என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. இதனால் 2017 ஆம் வருடம் நீட்டுக்கு எதிராக போராடினார் மாணவி அனிதா. நீட் தேர்வு ரத்து செய்ய […]
வட இந்தியாவில் பெரும்பாலும் திருமண நிகழ்ச்சியின்போது ஃபெர்ரா என்னும் சடங்கு செய்யப்படுவது உண்டு. இந்த சடங்கின் போது மணமக்கள் யாக குண்டத்தை சுற்றி வர வேண்டும். அப்போது ஐயர் மந்திரங்களை ஓதுவார். இது ஒரு மரபாக கருதப்படுகிறது. அப்படி திருமணம் ஒன்றின் போது மணமக்கள் அந்த சடங்கின்போது யாக குண்டத்தை சுற்றி வருகையில் நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பிர்லா ப்ரிசியந்த் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைவர் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் இந்திய மரபுகளை […]
நபர் ஒருவருக்கு ஏற்கனவே 2 மனைவிகள் உள்ள நிலையில் 3 வதாக 10 ஆம் வகுப்பு மனைவியை கடத்தி சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பணகுடி பக்கத்தில் உள்ள கலந்தபனை புதூர் கிராமத்தில் வசிப்பவர் ஸ்டீபன் (26). கூலித் தொழிலாளியான இவருக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகள் உள்ளனர். இந்நிலையில் இவர் பணகுடிக்கு அடிக்கடி வேலை நிமித்தமாக செல்லும்போது அங்கு பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த மாணவியிடம் நன்கு பழகி […]
குஜராத் மாநிலம் ரஜுலா என்ற பகுதியில் வனப்பகுதியிலிருந்து குடியிருப்பு பகுதிக்குள் சிங்கங்கள் நுழைந்து அட்டகாசம் செய்து கொண்டிருந்துள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிக்குள் சிங்கங்கள் நுழைவதை தடுப்பதற்காக குடியிருப்புகளை சுற்றிலும் வலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வலைக்குள் சிங்க குட்டி ஒன்று சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்துள்ளது. இதையடுத்து வனத்துறையினர் அந்த சிங்க குட்டியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிங்கக் குட்டியினை வனத்துறை ஊழியர் ஒருவர் ஓடி சென்று வெறும் கையினால் பிடித்துள்ளார் […]
பொதுவாக குழந்தைகள் இருக்கும் வீட்டில் எப்போதும் கலகலப்பாக இருக்கும். குழந்தைகள் செய்யும் சேட்டைகளும், குறும்புத்தனமும் ஒரு சில நேரம் கோபத்தை வர வைத்தாலும் ஒரு சில நேரம் மகிழ்ச்சியை உண்டாக்கும். எவ்வளவு தாங்கமுடியாத கவலைகள் இருந்தாலும் குழந்தைகள் செய்யும் குறும்புத்தனத்தை பார்த்தால் அவ்வளவும் பறந்து விடும். இந்நிலையில் இணையத்தில் குழந்தையின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் குழந்தை ஒன்று தனது முன்பு சாப்பாட்டு தட்டை வைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. இதையடுத்து தாங்கமுடியாத தூக்கம் வருகிறது. அப்போது […]
விலங்குகளுக்கு ஐந்தறிவு இருப்பதால் அவை மனிதர்களை போல நடந்து கொள்ளாமல் வித்தியாசமாக இருக்கும். மேலும் அவை மூர்கதனத்துடன் நடந்துகொள்ளும் என்று நமக்கு தெரியும். அதிலும் யானை என்றாலே பலருக்கும் பயம். யானைக்கு மதம் பிடித்து விட்டால் அது அவ்வளவு தான். இந்நிலையில் இது எல்லாம் பொய் என்று யானை ஒன்று நிரூபித்துள்ளது. யானை பாகன் ஒருவர் சாலையில் யானையை கூட்டிக்கொண்டு நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது யானைக்கு எதிரே விபத்தில் சிக்கி இறந்த நாய் ஒன்று கிடந்துள்ளது. […]
மைக்ரோசாஃப்ட் ப்ரோக்ராமில் உள்ள குறைகளை கண்டுபிடித்த நபர் ஒருவருக்கு ரூ.36 லட்சத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் பரிசாக கொடுத்துள்ளது. சென்னையில் வசிப்பவர் லக்ஷ்மணன் முத்தையா. இவர் மைக்ரோசாஃப்ட் அக்கவுண்டை யார் வேண்டுமானாலும் ஹேக் செய்யலாம் என்ற வகையில் அதனுடைய புரோகிராமில் பிழை இருப்பதை கண்டுபிடித்து அந்த நிறுவனத்திற்கு மெயில் அனுப்பியுள்ளார். இதையடுத்து மைக்ரோசாப்ட் நிறுவனம் அந்த இளைஞரை பாராட்டி, மைக்ரோசாஃப்ட் ப்ரோக்ராமில் உள்ள குறைகளை கண்டுபிடித்ததற்காக அவருக்கு ரூ.36 லட்சத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் பரிசாக கொடுத்துள்ளது. இவர் ஏற்கனவே […]
பெரும்பாலான இளைஞர்கள் படித்துவிட்டு வேலையில்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். அரசு வேலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் வேறு வேலைக்கு செல்லாமல் இருக்கின்றனர். இந்நிலையில் நம் நாட்டில் வேலை கிடைக்காத பட்சத்தில் வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்த்து வருகின்றனர். மேலும் பலரும் எப்படியாவது அரசு வேலை கிடைக்கும் என்ற நோக்கத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். சமீபத்தில்கூட இளைஞர் ஒருவர் 24 வருடங்களாக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தும் வேலை கிடைக்கவில்லை என்று பேனர் வைத்தது […]