Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு பள்ளி தேர்வு மாற்றம்…? – அரசு அதிரடி முடிவு…!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து  மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பின்னர் பெற்றோரின் கருத்து கேட்பிற்கு பின்னர் 9 முதல் 12 ஆம் வகுப்புக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு ஆல்பாஸ் எனறு தமிழக அரசு அறிவித்தது. ஆனால் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்றும் உறுதி அளித்துள்ளது. இதையடுத்து 10 மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி – அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணியை விரைவாக செய்து வருகின்றன. மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுகவினரும்,  திமுகவினரும் ஒருவரையொருவர் குறைக்கூறி கொண்டு மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஒவ்வொரு கட்சியினரும் தங்களுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் பாமக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பன்னிரண்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும் என்றும், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

10 , 15-க்கு தொங்கிட்டு கிடக்காதீங்கய்யா…. திமுகவை தூக்கி போட்டு வாங்க – காங்., அழைப்பு விடும் பழ.கருப்பையா…!!

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் பணியை சிறப்பாக செய்து வருகிறது. தேர்தல் ஆணையமும் அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஒரு சில கட்சிகளில் தொகுதி பங்கீடுவதில் இழுபறி நீட்டித்து வருகிறது. இந்நிலையில் திமுக காங்கிரஸ் கட்சிக்கு குறைவான சீட்டுகளை கொடுத்துள்ளது. இதனால் காங்கிரஸ் அதிருப்தியில் உள்ள நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மையம் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பழ.கருப்பையா, “எப்படியும் […]

Categories
மாநில செய்திகள்

இனி வாக்காளர் சீட்டுக்கு பதிலாக…. தகவல் சீட்டு வழங்கப்படும் – சத்யபிரதா சாகு தகவல்…!!

வாக்காளர்களுக்கு தகவல் சீட்டு வழங்கப்படும் என்று இந்திய தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் வாக்காளர்கள் வாக்குசாவடிகளுக்கு சென்று தங்களுடைய ஓட்டு பதிவு செய்வதற்காக முன்பு வாக்காளர் சீட்டு வழங்கப்பட்டது. தற்போது அதற்கு பதிலாக தகவல் சீட்டு வழங்க இந்திய தேர்தல் ஆணையம் […]

Categories
லைப் ஸ்டைல்

முகத்தில் ஐஸ் கட்டி தடவுவதால்…. இந்த நன்மைகள் கிடைக்கும்…!!

பொதுவாக வெயில் காலங்களில் நாம் சாதாரண தண்ணீரை விட ஐஸ் தண்ணீரை தான் விரும்பி குடிப்போம். இதை குடிப்பதால் உடலுக்கு ஜில்லென்று இருப்பதன் காரணமாக ஐஸ் தண்ணீர் குடிக்க நினைக்கிறோம். மேலும் ஐஸ் கட்டியும் முகத்தில் தடவும் பழக்கம் சிலருக்கு உண்டு. அப்படி ஐஸ் கட்டியை தடவுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம். பெரும்பாலும் நாம் மேக்கப் போடுவதற்கு முன்பாக ஐஸ் கட்டி வைத்து முகத்தை நன்றாக துடைத்து பின்னர் மேக்கப் போட்டால் சருமத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மக்கள் அமைதியாக வாழ…. சரியான நகரங்கள் இதோ…. முதல் இடம் எது தெரியுமா…??

இந்தியாவில் உள்ள மொத்த நகரங்களில் வசிக்கும் மக்களுடைய வாழ்க்கை தரம், பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை அடிப்படையாகக்கொண்டு மொத்தம் 111 நகரங்களில் ஆய்வு செய்து நகராட்சிகளின் செயல்திறன் குறியீடு 2020 என்ற பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இதை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டுள்ளார். இந்த நகரங்கள் இந்தியாவில் அமைதியாக வாழ தகுந்த நகரங்கள் ஆகும். இந்த இரண்டு பிரிவுகளிலும் 10 லட்சம் மக்கள் தொகைக்கும் அதிகமாக […]

Categories
லைப் ஸ்டைல்

பேரீச்சையை குறைவாக சாப்பிட்டால்…. “நிறைய நன்மைகள்” அதிகமா சாப்பிட்டால் “நிறைய பிரச்சினைகள்” வரும்…!!

பேரிச்சம்பழம் அதிகமாக எடுத்துக்கொள்வதால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகிறது என்பது குறித்து இப்போது பார்க்க்கலாம். பேரிச்சம் பழத்தில் அதிக அளவிலான சத்துக்கள் நிறைந்துள்ளன. தினமும் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால் ஒரு நாளைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்து விடும். குறிப்பாக காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் பி6, போன்றவற்றைப் பெறலாம். பேரிச்சை  நமக்கு நன்மை செய்யக்கூடியது. ஆனால் அந்த அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படுத்தும் என்பது குறித்து பார்க்கலாம். […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டிலிருந்தே வேலை….. “ரூ50,000 சம்பளம்” நம்பினால் நாசம் தான்……!!!

கொரோனா ஊரடங்கு காலத்திலிருந்து பலரும் தங்களுடைய வீடுகளில் இருந்தே வேலை செய்ய தொடங்கிவிட்டனர். இதற்காக பல நிறுவனங்களும் வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கு போதுமான அளவு சம்பளத்தையும் கொடுத்து வருகிறது. இதில் ஒரு சில நிறுவனங்கள் நம்பிக்கைக்கு உரியதாக உள்ளன. ஒரு சில நிறுவனங்கள் மோசடியில் ஈடுபடுகின்றன. அவ்வாறாக பெயர் குறிப்பிடாத நிறுவனமொன்று டேட்டா என்ட்ரி வேலைக்கு ஆட்கள் தேவை என்று தேர்வு செய்கிறது. பின்னர் வேலை செய்பவர்களை ஊக்கப்படுத்தி நீங்கள் நீங்கள் எதிர்பார்த்ததை விட 90 சதவீதம் […]

Categories
மாநில செய்திகள்

Shocking: ஆவின் பால் பாக்கெட்டுக்குள்…. செத்து கிடந்த தவளை…. மக்கள் அதிர்ச்சி…!!

மக்களுடைய அன்றாட தேவைகளில் ஒன்றாக பாலும் இருக்கிறது. இந்த பாலின் மூலம் தேவையான சில சத்துக்கள் கிடைக்கிறது. தினமும் காலையில் பால் பாக்கெட்டுகளை வாங்கி டீ, காபி போன்றவற்றை செய்து குடித்து வருகின்றனர். சிலர் பால் பாக்கெட்டுகளை வாங்கி தங்களுடைய குழந்தைகளுக்கும் கொடுத்து வருகிறார்கள். சில பால் குடிக்கும் குழந்தைகள் இந்த பால் பாக்கெட்டுகளை தான் நம்பி இருக்கின்றது. இவ்வாறு கடைகளில் வாங்கும் பால் பாக்கெட்டுகளை விட நேரடியாக மாடுகளிலிருந்து கறக்கப்படும் பால் சத்து நிறைந்ததாகவும், தூய்மையானதாகவும் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி இயங்காது…. ஏப்ரல்-1 முதல் புதிய விதி – அதிரடி அறிவிப்பு…!!

மத்திய அரசு பல்வேறு அரசு துறைகளை தனியார்மயமாக்கி வருகின்றது. அந்தவகையில் அரசு வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எனவே  இதனை எதிர்த்து AIBEA, AIBOC, NCBE, AIBOA, BEFI, INBEF, IBOC, NOBW, NOBO, AINBOF ஆகிய வங்கி சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த அனைத்து வங்கிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளன. இதுகுறித்து கனரா வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொதுத்துறை வங்கி தனியார் […]

Categories
வேலைவாய்ப்பு

10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்…. ரிசர்வ் வங்கியில் ரூ.26, 508 சம்பளம்…. அருமையான வேலை…!!

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: அட்டெண்டன்ட். காலிப்பணியிடங்கள்: 841 வயது: 18 – 25 சம்பளம்: ரூ.26, 508 கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, டிகிரி. விண்ணப்பக் கட்டணம்: ரூ.450 (எஸ்சி, எஸ்டி), PWD /EX-Serviceman-ரூ50 தேர்வு: எழுத்து தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு. விண்ணப்பிக்க கடைசி: தேதி மார்ச் 15.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் கடும் கட்டுப்பாடு – அரசு பரபரப்பு செய்தி…!!

தமிழகத்தில் மீண்டும் கடும் கட்டுப்பாடு போடப்பட வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி மக்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது. இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட்டது. இதனால் ஊரடங்கு காலத்தில் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். இந்நிலையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து பிரிட்டனில் இருந்து உருமாறிய கொரோனா வைரஸ், கொரோனாவின் […]

Categories
உலக செய்திகள்

அதிக பணம் சம்பாதிக்கணுமா….? உலகின் No.2 பணக்காரரின் டாப் 3 டிப்ஸ்….!!

இன்றைய இளைய தலைமுறையினர் பலருக்கு வந்து சொந்தத் தொழிலில் ஈடுபட்டு அதில் வெற்றி பெற ஆசைகள் இருக்கிறது. ஆனால் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது இல்லை. அப்படி சொந்த தொழிலில் ஈடுபடக்கூடிய இளைஞர்களுக்கு சிறந்த முன்னோடியாகத் திகழ்பவர் தான் உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் ஒருவரும், டெஸ்லா, Space X உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க் . இவர் இளைஞர்கள் பலருக்கு சிறந்த முன்னோடியாக திகழ்கிறார். பல இளைஞர்களின் ரோல் மாடலாக கொண்டு தங்களது லட்சிய பாதையை நோக்கி […]

Categories
தேசிய செய்திகள்

“அவ லவ் பண்ணுனது பிடிக்கல” அறையில் கிடந்த உடல்…. கையில் தலையோடு ரோட்டில்…. தந்தையின் கொடூர செயல்…!!

தந்தை ஒருவர் தன்னுடைய மகளின் தலையை வெட்டி கையில் வைத்து கொண்டு ரோட்டில் நடந்து சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பாண்டேதாரா என்ற கிராமத்தில் வசிப்பவர் சர்வேஷ்குமார். இவருடைய மகள் ஒருவரை காதலித்து வந்துள்ளார். மகளின் இந்த காதல் விவகாரம் சுரேஷ்குமாருக்கு தெரியவந்ததையடுத்து தன்னுடைய மகளை கண்டித்துள்ளார். ஆனால் அவர் கேட்காததால் கோபமடைந்த சர்வேஷ்குமார் தன்னுடைய மகளின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளார். மேலும் தலையை கையோடு எடுத்துக் கொண்டு சர்வ சாதாரணமாக ரோட்டில் […]

Categories
உலக செய்திகள்

என்னடா இது…. உடல் இருக்கு உருவம் இல்லை…. கரை ஒதுங்கிய உயிரினம் – அதிர்ந்த மக்கள்…!!

இங்கிலாந்து நாட்டில் உள்ள வேல்ஸ் கடற்கரை பகுதியில் 23 அடி நீளம் 4,000 கிலோ எடை கொண்ட கடல் வாழ் உயிரினம் ஒன்று திடீரென்று கரை ஒதுங்கியுள்ளது. இதைப் பார்த்த அந்த வழியாக வந்த மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனென்றால் இந்த உயிரினத்திற்கு உடல் இருந்தாலும் முகம் இல்லை. முகம் முகம் இல்லாததால் மற்ற உயிரினங்களிலிருந்து இது வேறு மாதிரியாக இருந்துள்ளது. மேலும் கரை ஒதுங்கியுள்ளது உயிரினம் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளது. மேலும் இந்த வித்தியாசமான உயிரினம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குழந்தைக்கு அரியவகை நோய் பாதிப்பு…. காப்பாற்றும் ஊசியின் விலை 16 கோடி…. பரிதவித்து நிற்கும் ஏழை பெற்றோர்…!!

கோவை மாவட்டம் போத்தனூர் அம்மன் நகர் மூன்றாவது வீதியில் வசிக்கும் தம்பதிகள் அப்துல்லா -ஆயிஷா. அப்துல்லா வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு எட்டு மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் இந்த குழந்தைக்கு எஸ்.எம்.ஏ எனப்படும் அரிய வகை மரபணு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு குழந்தைக்கு சிகிச்சை செய்துள்ளனர். அப்போது குழந்தைக்கு அரிய வகை மரபணு நோய் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதன் காரணமாக குழந்தை 1 வருடம் மட்டுமே உயிருடன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாக்காளர்களே! ஒட்டு போட வரும்போது…. இது கட்டாயமா வேணும் – அதிரடி அறிவிப்பு…!!

வாக்காளர்கள் ஒட்டு போட வரும்போது கட்டாயம் முககவசம் அணிந்து வர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதிமுகவினரும் திமுகவினரும் ஒருவரையொருவர் குறை கூறிக்கொண்டு மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு காட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பம் நீடித்து வருகின்றது. இந்நிலையில் தலைமை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெறும் 6 சீட்டுக்கே இப்படியா ? தெறிக்க விடும் சிறுத்தைகள்…. உற்சாகத்தில் திருமா …!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. இதையடுத்து அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை மும்முரமாக செய்து வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் தொகுதி பங்கீடு செய்வதிலும் இழுபறி நீட்டித்து வருகிறது. இந்நிலையில் திமுகவில் கூட்டணியில் விசிகவுக்கு தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது. இதில் விசிகவுக்கு 6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இவர் தான் பாஜக முதல்வர் வேட்பாளர் – அதிரடி அறிவிப்பு…!!

தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணியை விரைவாக செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றது. மேலும் ஒரு சில கட்சியில் கூட்டணி குறித்த குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் பாஜக முதல்வர் வேட்பாளராக மெட்ரோ மேன் ஸ்ரீதரன் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் டெல்லியில் முதல்முறையாக மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தி புகழ்பெற்றவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு…. காரணம் இவர்கள் தான்…. ஹெச்.ராஜா காட்டம்…!!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருவதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதையடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலையும் உயர்ந்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் பாதிப்படைந்து வருகின்றனர். தற்போது சிலிண்டர் விலையானது தொடர்ந்து உயர்த்தப்பட்டு ரூ.835 விற்கப்பட்டு வருகிறது. இதையடுத்து பிப்ரவரி மாதத்தின் மூன்றாவது முறையும் சிலிண்டர் விலை உயர்ந்ததால் இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பாஜக சார்பில் “வெற்றிகொடி ஏந்திய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதில் மட்டும் நாங்க ஜெயிச்சிட்டா…. அதிமுகவை எதிர்க்கும் சக்தி யாருக்கும் கிடையாது – முதல்வர் ஆவேசம்…!!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து  அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணியை மும்முரமாக செய்து வருகின்றனர். மேலும் திமுகவினரும், அதிமுகவினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டு மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர் .மேலும் ஒரு கட்சியில் கூட்டணி குறித்த குழப்பமும் நீடித்து வருகிறது. வேட்பாளர்கள் அந்தந்த கட்சிகளில் விருப்ப மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இன்று அதிமுக வேட்பாளர்களுக்கு நேர்காணல் நடைபெற்று வருகிறது. இந்த நேர்காணலானது ஓபிஎஸ் மற்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடியை எதிர்த்து…. எடப்பாடி தொகுதியில் யார்…? தீவிரம் காட்டும் திமுக…!!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து  அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணியை மும்முரமாக செய்து வருகின்றனர். மேலும் திமுகவினரும், அதிமுகவினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டு மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர் .மேலும் ஒரு கட்சியில் கூட்டணி குறித்த குழப்பமும் நீடித்து வருகிறது. வேட்பாளர்கள் அந்தந்த கட்சிகளில் விருப்ப மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இன்று அதிமுக வேட்பாளர்களுக்கு நேர்காணல் நடைபெற்று வருகிறது. மேலும் எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் விலை உயர்வு: இப்படி யோசிக்க வச்சிருக்கு…. ஐடியா எப்படி இருக்கு பாஸ்…!!

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் ஒரு சில நகரங்களில் பெட்ரோல் விலை 100ஐ தொட்டது. பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் பலரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பல்வேறு விதமான மீம்ஸ்கள் இணையத்தில் உலாவுகின்றன. மேலும் பெட்ரோலை பரிசாக கொடுப்பதும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு – அதிர்ச்சி…!!

தனியார் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறிவுத்தேர்வு நடத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால்  தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. எனவே மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்தடு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதையடுத்து 9-10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாமல் ஆல் பாஸ் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இவங்க பலூன் விடுற ஸ்கூல் பசங்க…. இவங்ககிட்ட தமிழக நிர்வாகமா…? – ஹெச். ராஜா விமர்சனம்…!!

ஸ்டாலின், வைகோ, கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்றவர்கள் தமிழகத்தின் தீய சக்திகள் என்று ஹெச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொண்டு விமர்சனம் செய்து வருவதால் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த […]

Categories
மாநில செய்திகள்

பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…. 32 எக்ஸ்பிரஸ் ரயில்களின்…. போக்குவரத்தில் மாற்றம்…!!

அன்றாடம் வேலைக்கு செல்லும் மக்கள், பள்ளிக்கு செல்பவர்கள், வெளியூர்களுக்கு செல்பவர்களுக்கு ரயில் போக்குவரத்து முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில் தெற்கு ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “தாம்பரம் ரயில்வே பணிமனையில் நடைபெற்ற பராமரிப்பு பணியின் காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை எழும்பூர்- புதுச்சேரி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 20, 21ம் தேதிகளில் இரு வழித்தடங்களிலும் ரத்து […]

Categories
மாநில செய்திகள்

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பொதுத்தேர்வு ரத்து…? – பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு…!!

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் மே 3 ஆம் தேதி பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் 9 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பெற்றோர்களின் கருத்து கேட்பிற்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் 9 முதல் 11 ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த மாதம் மார்ச் 15, 16 தேதியில்…. வங்கிகள் செயல்படாது…. வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!

மத்திய அரசு பல்வேறு அரசு துறைகளை தனியார்மயமாக்கி வருகின்றது. அந்தவகையில் அரசு வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எனவே  இதனை எதிர்த்து AIBEA, AIBOC, NCBE, AIBOA, BEFI, INBEF, IBOC, NOBW, NOBO, AINBOF ஆகிய வங்கி சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த அனைத்து வங்கிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளன. இதுகுறித்து கனரா வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொதுத்துறை வங்கி தனியார் […]

Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்களே! தள்ளுபடி விலையில் அள்ளிட்டு போக…. இது தான் சரியான நேரம் – SBI-ன் அதிரடி சலுகை…!!

வாடிக்கையாளர்கள் தள்ளுபடி விலையில் சலுகைகளை பெற்று ஷாப்பிங் செய்ய எஸ்பிஐ வங்கிவாடிக்கையாளர்களே அதிரடி சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது. நாட்டின் பல்வேறு வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பல்வேறு சலுகைகளையும் திட்டங்களையும் அறிவித்து வருகின்றன. முன்னதாக எச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் கார்டை எளிதாக பயன்படுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியது. இதையடுத்து தற்போது எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் நேற்று யோனா சூப்பர் சேவிங் டேஸ் என்ற திட்டத்தை எஸ்பிஐ […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இது வேற லெவல் மச்சி – 6 + 6 + 6 + 6 + 6 + 6…!!

முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பொல்லார்ட் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசி அணியை வெற்றி  பெற செய்துள்ளார். வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று சிறப்பாக விளையாடி வருகிறது. இந்நிலையில் நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 131 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அடுத்தடுத்து தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திடீர் அறிவிப்பு…. தமிழகத்தில் ஆம் ஆத்மி போட்டியில்லை…!!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையம் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதிமுகவும், திமுகவும் ஒருவருக்கொருவர் விமர்சனம் கூறி மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசனும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பம் நீடித்து வருகின்றது. இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பாதுகாப்பற்றநிலை” 8 மணி நேர வேலை என்பது கேள்விக்குறி – கமல்…!!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையம் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதிமுகவும், திமுகவும் ஒருவருக்கொருவர் விமர்சனம் கூறி மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசனும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதையடுத்து இன்று தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் ஆகும். இது குறித்து பேசிய கமல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு…. வெளியான ஹேப்பி நியூஸ்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

தமிழக நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரே கட்டமாக 100% பொருட்களை வழங்க உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதை அடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மேலும் ஆளும் கட்சி மக்களுடைய மனதில் இடம் பிடித்து தலைமையை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்.  இந்நிலையில் அரசியல் களம் சுறுசுறுப்பாக இருப்பதன் காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

விழிப்புணர்வு கொடுக்கும்…. இவர்களே இப்படி பண்ணலாமா…? சந்தேகத்தை கிளப்பும் செய்தி…!!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் ஆனது தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்காக விஞ்ஞானிகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீயீல்டு தடுப்பு மருந்துகளுக்கு மத்திய அரசு அவசர ஒப்புதல் அளிக்கப்பட்டு முன் களப் பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. ஆனால் மக்களிடையே தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு ஒரு அச்சம் இருந்ததன் காரணமாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அரசியல் தலைவர்கள் தடுப்பூசியை போட்டு […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் – டீசல் விலை…. ரூ.8.50 குறைப்பு – போடு செம…!!

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்ததன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். மேலும் சில நகரங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியும் உயர்ந்து வந்ததால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த நிலையில் இதனுடைய விலையை குறைப்பதற்காக பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். […]

Categories
பல்சுவை

ஆண்களே! பெண்களை நீங்கள் முதலில் சந்திக்கும்போது…. உங்களிடம் அவர்கள் கவனிக்கும் விஷயங்கள்…!!

பெண்கள் ஆண்களை முதன்முதலாக சந்திக்கும் போது எந்த மாதிரியான விஷயங்களை முதலில் பார்க்கிறார்கள் என்று இங்கே பார்க்கலாம். பெண்கள் அனைத்தையும் கவனமாக பார்க்கக் கூடியவர்கள். முதல்முறையாக அவர்களைப் பார்க்க செல்லும்போது நீங்கள் நன்றாக போக வேண்டியது மிகவும் அவசியம். மேலும் அவர்களுக்கு பிடித்தவாறு நடந்துகொள்வது, நாகரீகமாக பேசுவது போன்ற விஷயங்களை தெரிந்துகொள்ளுங்கள். பெண் ஒரு ஆணை முதன் முறையாக பார்க்கும் போது எதையெல்லாம் கவனிக்கிறார்கள் என்பதை இப்போது இந்த தொகுப்பில் பார்க்கலாம். பெண்கள் ஆண்களின் கண்ணை பார்த்து […]

Categories
லைப் ஸ்டைல்

தீராத பல பிரச்சினைகளை…. தீர்த்து வைக்கும் வெள்ளெருக்கு…. படிச்சி தெரிஞ்சிக்கோங்க…!!

வெள்ளை எருக்கன் செடியில் என்னென்ன மருத்துவ குணங்கள் இருக்கிறது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். மூலிகை தாவரங்களிலேயே தண்ணீர் இல்லாமல் 12 ஆண்டுகள் வரை உயிர் வாழக் கூடியது எருக்கஞ்செடி. இதில் வெள்ளருக்கு சிறப்பு வாய்ந்தது. எருக்கன் செடியின் பூ, பட்டை, வேர் என அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை. இதன் மருத்துவ குணங்கள் என்னவென்று இப்போது பார்க்கலாம். இரைப்பு பிரச்சினை: எருக்கன் பூவை எடுத்து அதில் உள்ள நடுவில் இருக்கும் நரம்புகளை நீக்கிவிட்டு வெள்ளை இதழ்களை […]

Categories
அரசியல்

கறார் காட்டும் திமுக…. நீட்டிக்கும் இழுபறி…. புது ரூட்டு போட்ட 3 கட்சிகள்…!!

திமுக தொகுதி ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீட்டிக்கும் பட்சத்தில் விசிக, காங், கம்யூ கட்சிகள் மநீம கட்சியுடன் கூட்டணி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தினை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் இதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு மோதல் போக்கில் ஈடுபட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்களும் முதல்வர் ஆக வாய்ப்பிருக்கிறது…. ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு…. எடப்பாடியார் கப்-சிப்…!!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தினை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் இதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஒரு கட்சியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் போட்டியிடுவதற்காக வேட்பாளர்கள் விருப்ப மனு கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக வேட்பாளர் நேர்காணல்…. சற்றுமுன் தொடங்கியது…!!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தினை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் இதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஒரு கட்சியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் போட்டியிடுவதற்காக வேட்பாளர்கள் விருப்ப மனு கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் […]

Categories
வேலைவாய்ப்பு

ரூ.56, 300 சம்பளத்தில்…. மின்வாரியத்தில் அருமையான வேலை…. உடனே விண்ணப்பிங்க…!!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும், விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: அலுவலர். காலிப்பணியிடம்: 8 வயதுவரம்பு: 30-க்குள். ஊதியம்: ரூ.56, 300. கடைசி தேதி: 16.3.2021 மேலும் விவரங்களுக்கு www.tangedco.gov.in

Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு…. இந்திய ராணுவத்தில் வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: Technical Graduate Course . காலி பணியிடங்கள்: 740. பணியிடம்: நாடு முழுவதும் . வயது: 20 – 27. கல்வித்தகுதி: B.E, B.TECH, M.sc. சம்பளம்: ரூ.56,100 – ரூ.1, 77, 500. விண்ணப்ப கட்டணம்: கிடையாது. விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 26.

Categories
அரசியல் மாநில செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல…. ரொம்ப உறுதியா இருக்காங்க – TTV வருத்தம்…!!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டபேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை விறுவிறுப்பாக தொடங்கியுள்ள்ளனர். மேலும் சில கட்சிகளில் கூட்டணி குறித்தும் இழுபறி நீட்டித்து வருகின்றது. அதிமுக கட்சி கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் தங்களுக்கும் அதே தொகுதி வேண்டும் என்று தேமுதிக கேட்டது. இதனால் குழப்பம் நிலவி வருகிறது. மேலும் சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று அமித்ஷா இபிஎஸ் ஓபிஎஸ் சந்தித்து பேசினார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்…. சசிகலா பரபரப்பு அறிக்கை – அய்யய்யோ…!!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டபேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை விறுவிறுப்பாக தொடங்கியுள்ள்ளனர். மேலும் சில கட்சிகளில் கூட்டணி குறித்தும் இழுபறி நீட்டித்து வருகின்றது. அதிமுக கட்சி கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் தங்களுக்கும் அதே தொகுதி வேண்டும் என்று தேமுதிக கேட்டது. இதனால் குழப்பம் நிலவி வருகிறது. மேலும் சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று அமித்ஷா இபிஎஸ் ஓபிஎஸ் சந்தித்து பேசினார். […]

Categories
உலக செய்திகள்

170 வருஷமா எங்க ராசா போன…. இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி…!!

காலம் மாற மாற உலகிலுள்ள ஒரு சில பறவை இனங்களும், விலங்கினங்களும் அழிந்து வருகின்றன. இதனால் பறவைகளையும், விலங்குகளையும் பாதுகாப்பதற்காகவே அரசு தீவிரம் காட்டி வருகிறது. மேலும் இயற்கை ஆர்வலர்களும் இதில் கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும் வருடந்தோறும் வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகளும் நடக்கின்றது. இந்நிலையில் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் காணப்பட்ட Black Browed Babbler என்ற பறவை 170 வருடங்களாக மக்களுடைய கண்களில் தென்படாமலே இருந்துள்ளது. எனவே இந்த பறவை இனமே அழிந்து விட்டது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர் கேட்ட கேள்விக்கு…. தரமான பதிலடி கொடுத்த ரைசா வில்சன்…!!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களோடு சரியாக விளையாடாத காரணத்தால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதையடுத்து வெளியே வந்த அவருக்கு அதிர்ஷ்டம் காத்திருந்தது. ஹரிஷ் கல்யாணோடு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் ரைசா தனது பல்வேறு புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் நீச்சல் குளத்தில் குதித்து விளையாடுவது போன்ற ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். அதற்கு அவருடைய ரசிகர் […]

Categories
மாநில செய்திகள்

வாக்காளர் அட்டை தொடர்பான…. உதவிக்கு இந்த எண்ணை அழைக்கலாம்…!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் தேர்தல் ஆணையமும் இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் தேர்தல் விதிமுறைககளின் படி வீடு வீடாக சென்று ஒட்டு கேட்கும் போது 5 பேர் மட்டுமே செல்ல வேண்டும், ஓட்டிற்கு பணம் கொடுக்க கூடாது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதையடுத்து சென்னை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அதிக கட்டணம் வசூலித்தால்…. அரசு அதிரடி உத்தரவு…!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீயீல்டு தடுப்பூசிகளுக்கு அவசர ஒப்புதல் அளிக்கப்பட்டு முதற்கட்டமாக முன் களப் பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. மேலும் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக அரசியல் தலைவர்களும் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ளனர். இதையடுத்து தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிக்கு அரசு நிர்ணயித்த ரூபாய் ரூ.250 விலையைவிட அதிக […]

Categories
லைப் ஸ்டைல்

அட வெங்காயத்துல இவ்ளோ நன்மைகளா…? என்னனு நீங்களும் தெரிஞ்சிக்கோங்க…!!

வெங்காயம் சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று இப்போது பார்க்கலாம். வெங்காயத்தில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த வெங்காயத்தை நாம் பச்சையாக சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் நமக்குக் கிடைக்கின்றன. உடல் சூடு அதிகரிக்கும் போது வெங்காயம் அதை சமப்படுத்துகிறது. நாடித் துடிப்பைச் சீராக வைத்திருக்க உதவும் ஆற்றலும் வெங்காயத்துக்கு உண்டு. சாதாரண தலைவலிக்கு வெங்காயத்தை நசுக்கி முகர்ந்தால் உடன் குறைந்துவிடும். வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி தேள் மற்றும் குளவி போன்ற விஷப்பூச்சிகள் கடித்த இடத்தில் அழுத்தி […]

Categories
மாநில செய்திகள்

ரூ.10 லட்சம் செலவில்…. 100 குழந்தைகளுக்கு…. இலவச காது கேட்கும் கருவிகள்…!!

நாட்டில் உள்ள ஏழை எளிய மக்கள் தங்களுடைய மருத்துவ சிகிச்சைக்காக பணம் செலவு செய்ய முடியாத நிலையில் அரசு மருத்துவமனை மூலமாக இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பெரும்பாலான மக்கள் பயனடைந்து வருகின்றனர். காதுகேட்காத குழந்தைகள் பிறர் கூறுவதை கேட்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காதுகேளாத 100 ஏழை குழந்தைகளுக்கு 10 லட்சம் ரூபாய் செலவில் இலவச காது கேட்கும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது என்று அதன் இஎன்டி தலைவர் […]

Categories

Tech |