Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: தமிழக மாணவர்களுக்கு தேர்வு -அதிரடி அறிவிப்பு…!!

நாடு முழுதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் 9 முதல் 12 மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 6 சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருப்பதால், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு மார்ச் 15 ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரை செமஸ்டர் தேர்வு நடக்க இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்களுக்கும் கருணை காட்டுங்க…. “டேய் உதை வாங்குவ” பிரேமலதா கலகல…. ஆதங்கத்தை கொட்டிய மாணவன்…!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை விறுவிறுப்பாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் காட்சிகளில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேமுதிக கட்சி அதிமுகவுடன் கூட்டணியை ஏற்படுத்த இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதிமுக தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதால் அதிருப்தி அடைந்த தேமுதிகவினர் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
லைப் ஸ்டைல்

உஷார்! மதிய நேரத்தில்…. இந்த உணவுகளை தவிர்த்தால்…. ஆரோக்யமாக வாழலாம்…!!

இன்றைய காலகட்டத்தில் காலத்திற்கு ஏற்றாற்போல உணவு பழக்கங்களும் மாறிவருவது. முன்பெல்லாம் நம்முடைய முன்னோர்கள் இயற்கையான உணவை சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர் என்று நமது தெரிந்த ஒன்றே. ஆனால் தற்போது நாம் துரித உணவுகளுக்கு மாறி வருகிறோம். துரித உணவுகளை சாப்பிடுவதால் பல்வேறு பாதிப்புகளும் ஏற்படும் என்பதை தெரிந்தும் நாம் அதை விரும்பி சாப்பிட்டு வருகிறோம். மதிய வேளைகளில் எப்பொழுதுமே துரித உணவுகளை தவிர்த்து நம்முடைய வழக்கப்படி பாரம்பரிய உணவான அரிசி சாதம் தான் சாப்பிட […]

Categories
தேசிய செய்திகள்

வங்கியில் இன்று முதல் இயங்காது…. புதிய விதி அமல் – அதிரடி அறிவிப்பு…!!

நிதி நிலைமை மோசம் காரணமாக பல தனியார் வங்கிகளை அரசு வங்கிகளுடன் இணைக்கும் பணியை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது. அதன்படி சில வங்கிகளுடைய இணைப்பும் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் விஜயா மற்றும் தேனா வங்கி பேங்க் ஆப்பரோடா வங்கியுடன் ரிசர்வ் வங்கி இணைத்துள்ளது. இதனால் அந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு இன்று முதல் புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி பேங்க் ஆஃப் பரோடா வங்கி கணக்கில் உள்ள பழைய ஐஎஃப்எஸ்சி குறியீடு இனி இயங்காது என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அட எவ்வளவு எளிமை” மாணவர்கள் முன் புஷ்-அப் செய்து…. ராகுல் வெறித்தனம்…!!

தமிழகம் உட்பட பல மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதையடுத்து தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் அரசியல் களம் சூடு பிடித்து வருகிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். மேலும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராகுல் காந்தி மீண்டும் தமிழகத்திற்கு வந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதையடுத்து கன்னியாகுமரியில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்ட அவர் முளகுமுடில் உள்ள செயின்ட் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசியை அதிமுகவில் இணைக்கலாமா…? மறுப்பு தெரிவித்த இபிஎஸ்…. அதிருப்தியில் அமித்ஷா…!!

அதிமுகவில் சசிகலாவை இணைக்க வேண்டுமென்ற அமித்ஷாவின் கோரிக்கைக்கு முதல்வர் எடப்பாடி மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணியை மும்முரமாக செய்து வருகின்றனர். மேலும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் ஒருவருக்கொருவர் விமர்சனம் கூறிக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அமித்ஷா பிரச்சாரத்திற்காக சென்னை வந்தார். இதையடுத்து பிரச்சாரத்தை […]

Categories
வேலைவாய்ப்பு

12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்…. எல்லைப்புற சாலை அமைப்பில் வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

எல்லைப்புற சாலைகள் அமைப்பில் உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி:Draughtsman, Supervisor Store, Radio Mechanic. கல்வித்தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி. சம்பளம்: வெவ்வேறு வித ஊதியங்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 5 மேலும் விவரங்களுக்கு http://www.bro.gov.in

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: திடீர் திருப்பம் – அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல் – பரபரப்பு…!!

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்நிலையில் அரசியல் காட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் அரசியல் கட்சிகளின் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி வைக்கப் போவதாக தகவல் வெளியானது. இதையடுத்து இன்று தொகுதி பங்கீடு குறித்து தேமுதிக அதிமுக சந்திக்க இருந்த நிலையில் அதற்கு அதிமுக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று தேமுதிக அதிருப்தி […]

Categories
தேசிய செய்திகள்

FLASH NEWS: செக்ஸ் டார்ச்சர் – மதியம் 2.15க்கு முக்கிய உத்தரவு…!!

இந்தியாவில் தற்போது பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமைகள் கொடூரமான முறையில் அரங்கேறி வருகின்றன. பாலியல் சீண்டலுக்கு ஆளாகுவதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகும் பெண்கள் தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்து வருகின்றன. மேலும் உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் சமீபகாலமாக அதிகரித்து கொண்டு இருக்கிறது. இந்த பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை கடுமையான தண்டனையும் கொடுத்து வருகிறது. ஆனால் குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை கொடுக்கும் காவல்துறை அதிகாரியே பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளது […]

Categories
தேசிய செய்திகள்

வெறும் ரூ.100 க்கு வாங்கிய லாட்டரி…. கொட்டியது ரூ.1,00,00,000…. அடிச்சது பாரு அதிர்ஷ்டம்…!!

இந்தியாவில் தமிழகத்தில் லாட்டரி சீட்டினால் பலருடைய வாழ்க்கையும் பாழடைந்ததால் லாட்டரிக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் ஒருசில மாநிலங்களில் லாட்டரி  சீட்டுகள் இருக்கிறது. லாட்டரி என்பது அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே கிடைக்கும் என்று மக்கள் நம்புகின்றனர். பஞ்சாப்பை சேர்ந்தவர் ரேணு. இவர் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருடைய கணவர் துணி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் ரேணு வெறும் 100 ரூபாய்க்கு ஒரு லாட்டரிச் சீட்டு வாங்கியுள்ளார். இதையடுத்து சில நாட்கள் கழித்து அவருக்கு அந்த லாட்டரி […]

Categories
உலக செய்திகள்

மனிதர்களின் பாசத்தையும் மிஞ்சிய…. குரங்கின் தாய்ப்பாசம்…. மில்லியன் பேரை நெகிழச்செய்த வீடியோ…!!

உலகின் மூலைமுடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவாரஸ்யமான விஷயங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. அப்படி இணையத்தில் வெளியாகும் வீடியோக்கள் பார்ப்பவர்களை ஈர்க்கும் வண்ணம் இருக்கும். இதனால் இணையத்தில் வைரலாகி விடுகிறது. இந்நிலையில் வனத்துறை அதிகாரி சுஷாந்த் நந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குரங்கு குடும்பத்தோடு உட்கார்ந்து இருக்கிறது. அதில், தாய் குரங்கு தன்னுடைய தன்னுடைய குட்டிக் குரங்குகள் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறது என்பதை பார்க்கும்போது மனிதர்களுடைய பாசத்தையும்  மிஞ்சி விட்டது […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

உஷார் மக்களே! 2 பேர் பயணிக்கும் பைக்கில்…. 6 பேர் சென்றதால் நேர்ந்த விபரீதம் – பெரும் சோகம்…!!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் கிராமத்தில் வசிப்பவர் பாண்டியன். இவருடைய மனைவி தனம் இவர்களுக்கு ஒரு மகனும் மூன்று மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று தனம் தன்னுடைய மகனான சக்திவேல் மற்றும் தன்னுடைய மகளான பரமேஸ்வரி மேலும் அவர்களுடைய குழந்தைகளான செம்மிளா(3), நந்திதா(2), தமிழ்(1) என மொத்தம் ஆறு பேர் ஒரு இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துள்ளனர். இதையடுத்து இருசக்கரவாகனம் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார் இவர்களுடைய இருசக்கர […]

Categories
லைப் ஸ்டைல்

தினமும் 1 ஏலக்காய் சாப்பிடுங்க…. பல பிரச்சினைகளுக்கு அருமருந்து… டிரை பண்ணி பாருங்களேன்…!!

ஏலக்காய் சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். ஏலக்காய் இனிப்பு பலகாரங்கள், பிரியாணி போன்ற உணவில் வாசனை மற்றும் ருசிக்காக மட்டும் பயன்படுத்தும் பொருளாக மட்டும் தான் நமக்கு தெரியும். ஆனால் ஏலக்காய் சளி, இருமலில் இருந்து பல உடல் நலக் குறைபாடுகளை தீர்க்கும் அருமருந்தாக உள்ளது என்று சிலருக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாக இருக்கிறது. இந்த ஏலக்காய் ஹைடோஸ் மாத்திரையை போல ஒரு வீரியம் மிக்க மருத்துவ குணம் உடையது. […]

Categories
Uncategorized

துணியில் கறையை நீக்கணுமா…? உங்க வீட்ல இருக்கும் இது மட்டும் போதும்…. உடனே கறை ஓடிடும்…!!

துணிகளில் படிந்த கறையை எப்படி நீக்கலாம் என்பது குறித்து இப்போது பார்க்கலாம். துணிகளில் எண்ணெய் கறை கறை படிந்து விட்டால் அதை நீக்குவது மிகவும் கடினமானது. அதை நீக்காமல் விட்டால் துணியின் அழகையே கெடுத்துவிடும் இந்த கரையை நீக்குவது எப்படி என்று இல்லத்தரசிகள் தெரிந்துகொள்ளவேண்டும். உங்களுக்கு அருமையான குறிப்புகள் இதோ. கரை படிந்த உடனே இதை செய்யுங்கள்: ஆடையில் எண்ணெய் கறை படிந்தால் உடனடியாக சுத்தமான துணி அல்லது டிஷ்யூ பேப்பரை எடுத்து கறை பட்ட இடத்தை […]

Categories
வேலைவாய்ப்பு

ஒரு டிகிரி போதும்…. ரூ.30000 சம்பளத்தில் சூப்பர் வேலை…. உடனே போங்க…!!

National Thermal Power Corporation நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: அசிஸ்டண்ட். காலியிடங்கள்: 20 – முப்பதுக்குள். சம்பளம்: ரூ.30,000 – ரூ.1, 20,000 கல்வித் தகுதி: எழுத்துத் தேர்வு, நேர்காணல். விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 10 மேலும் விவரங்களுக்கு https://www.ntpccareers.net

Categories
லைப் ஸ்டைல்

இது தெரியாம போச்சே! இந்த காயை சாப்பிட்டால்…. சர்க்கரை நோய், புற்றுநோய் ஓடிவிடுமாம்….!!

அதலைக்காய் என்பது ஒரு கொடி வகையாகும். இந்த கொடியில் சிறுசிறு காய்கள் காய்க்கும். இது கிராமப்புறங்களில் அதிக அளவில் காட்டுப்பகுதிகளில் தானாகவே வளரக்கூடியது. கிராமப்புற மக்கள் இதை அதிகமாக பறித்து பொரியல் செய்து சாப்பிட்டு வருகின்றனர். ,மேலும் இந்த கொடி மழைக்காலங்களில் தான் காய்க்கும். இந்த காயை பற்றி நகர்ப்புறங்களில் உள்ள பலருக்கும் தெரியாது. இது கசப்பு சுவையுடன் இருக்கும். இதனுள் வெள்ளை நிறத்தில் விதைகள் இருக்கும். இந்த பல மருத்துவ குணங்கள் உண்டு என்பது யாருக்கும் […]

Categories
உலக செய்திகள்

“என்ன ஒரு நடிப்புடா சாமி” நாயிடம் இருந்து தப்பிக்க…. செத்துப்போன வாத்து… வியக்க வைக்கும் வீடியோ…!!

உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவாரசியமான விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஒரு சில விடியோக்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது. அதை போன்று தற்போது வனத்துறை அதிகாரியாக சுஷாந்த் நந்தா என்பவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் வாத்து ஒன்று தன்னுடைய நாயிடம் இருந்து தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நாய் முன்பு இறந்தது போல அப்படியே படுத்து கிடக்கிறது. நாய் அங்கிருந்து நகர்ந்த பிறகு தப்பித்தோம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு – அதிர்ச்சி அறிவிப்பு…!!

நாடு முழுவதும் தற்போது விலைவாசி உயர்வின் காரணமாக மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சமையல் எரிவாயு, பெட்ரோல் டீசல் போன்றவற்றின் விலையேற்றத்தால் சாமானிய மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் சிலிண்டரின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தற்போது எல்லா வீடுகளிலும் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.  கொரோனா நெருக்கடி காலத்தில் எந்த ஒரு விலை ஏற்றமும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது விலைவாசி உயர்ந்து வருகிறது. இதையடுத்து தற்போது சென்னையில் சிலிண்டரின் விலை மேலும் 25 […]

Categories
லைப் ஸ்டைல்

அடடே! தோப்புக்கரணம் போட்டால்…. என்ன நடக்கும் தெரியுமா…??

கோவிலுக்கு சென்று சாமி கும்பிடும் போது பொதுவாக நாம் குனிந்து தோப்புக்கரணம் போடுவோம். இதுதான் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் இந்த தோப்புக்கரணம் போடுவது எதற்காக என்பது யாருக்கும் தெரிவதில்லை. பள்ளியிலும் ஏதாவது தவறு செய்தால் ஆச்சிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பார்கள். இதில் பல நன்மைகள் இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. தோப்புகரணம் போடுவதால் மூளையின் செயல்திறனை அதிகரிப்பது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. தோப்புகரணம் போடும் பொழுது நம்முடைய மூளையின் செல்கள் சக்தி பெறுவதற்கு […]

Categories
வேலைவாய்ப்பு

மிஸ்பண்ணீடாதீங்க! டிப்ளமோ முடித்தவர்களுக்கு…. பெல் நிறுவனத்தில் சூப்பர் வேலை…!!

பெல் நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம். பணி: Technician Apperentice காலிப்பணியிடங்கள்: 60 பணியிடம்: ராயப்பேட்டை கல்வித்தகுதி: டிப்ளமோ சம்பளம்: ரூ.8,000 விண்ணப்பக்கட்டணம்: இல்லை கடைசித்தேதி: மார்ச் 6  

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே! மகனின் மணிபர்சில்…. இருந்த பொருளால்…. அதிர்ச்சியடைந்த தாய்…!!

இன்றைய நவீன காலகட்டத்தில் எங்கு பார்த்தாலும் இளைஞர்கள் செல்போனும், கையுமாகத்தான் இருக்கிறார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும் செல்போனை பயன்படுத்தி வருகின்றனர். செல்போன் மூலமாக அவர்கள் நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்தினாலும் சில தீங்கு விளைவிக்கக்கூடிய விஷயங்களும் இருக்கின்றன. ஒரு சிலர் செல்போன் மூலமாக தவறான விஷயங்களை பார்ப்பதால் தற்போது பெண்களுக்கு எதிரான பல்வேறு பாலியல் வன்கொடுமைகளும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் மிட்டல் என்ற இளைஞர் ஒருவர் தன்னுடைய மணிபர்சில் ஆணுறைகளை வைத்திருந்துள்ளார். இதையடுத்து அவருடைய அம்மா மிட்டலின் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“ரொம்ப டார்ச்சர் பண்ணுறாங்க” அங்கன்வாடி பணியாளர் எடுத்த முடிவு…. கரூரில் பரபரப்பு…!!

கரூர் மாவட்டம் புலியூர் வெள்ளாளப்பட்டி யில் அங்கன்வாடி மையத்தில் வேலை செய்து வருபவர் சந்தியா(30). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவருக்கு சில நாட்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பணிக்கு செல்லமுடியவில்லை என்று கூறப்படுகின்றது. ஆனால் அவருடைய மேல் அதிகாரி ஒருவர் சந்தியாவிடம் நீங்கள் பணிக்கு வராவிட்டால் சம்பளம் வழங்கப்படாது என்றும், வேலைபார்க்கும் அங்கன்வாடி மையம் மூடப்படும் என்றும் டார்ச்சர் கொடுத்துள்ளார். இதனால் விரக்தியடைந்த சந்தியா தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் வீட்டில் இருந்த தூக்க […]

Categories
தேசிய செய்திகள்

இனி இது தேவையில்லை…. ரொம்ப ஈஸியா கிரெடிட் பண்ணலாம்…. வங்கி அதிரடி அறிவிப்பு…!!

பொதுவாக ஷாப்பிங் செல்லும்போதோ அல்லது வெளியில் எங்கும் செல்லலும் போதோ கிரெடிட் கார்டை கையில் எடுத்துக்கொண்டு செல்வது வழக்கம். இந்த கிரெடிட் கார்டை பயன்டுத்தினால் தொலைந்துபோய்விடுமோ என்ற அச்சமும் இருக்கும் . இந்நிலையில் ஏற்கனவே எஸ்பிஐ உள்ளிட்ட சில வங்கிகளில் இ-கிரெடிட் கார்ட் முறையை அறிமுகம் செய்துள்ளது. இதையடுத்து தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கியும் இ-கிரெடிட் கார்டு முறையை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இதனால் கிரெடிட் கார்டை இனி கையில் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டிய வேலை […]

Categories
தேசிய செய்திகள்

தமிழ் படிக்க ஆசை வந்துச்சு…. ஆனால் முடியவே இல்லையே… மோடி வருத்தம்…!!

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் மக்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மோடி இந்தியாவை டிஜிட்டல் மயமாக ஆக்குவதற்காக பல்வேறு ஆக்கபூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.  திட்டம் என பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். மேலும் நாட்டு மக்களிடையே வாரத்தின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை தோறும் வானொலி மூலமாக மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் உரையாடுவது வழக்கம். இந்நிலையில் இன்று நிகழ்ச்சியில் உரையாடும்போது, “தமிழ் ஒரு அழகிய மொழி என்றும்,  தொன்மையான மொழி என்றும் […]

Categories
தேசிய செய்திகள்

“அவங்க ஓகே சொல்லமாட்டாங்க” தூக்கு மாட்டிய காதலன்…. தீக்குளித்த காதலி…. கதறிய பெற்றோர்கள்…!!

ஆந்திர மாநிலம் சித்தூரில் வசிப்பவர் முருகன் என்பவருடைய மகள் சுஜாதா. இவர் அந்த பகுதியை சேர்ந்த சிலம்பரசன் என்பவரை பல வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இவர்களுடைய காதலுக்கு இருவீட்டாரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக விரக்தியில் இருந்த சிலம்பரசன் தன்னுடைய வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் சுஜாதாவின் பெற்றோர் தன்னுடைய மகள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுவார் என்று நினைத்த சஅவரை அழைத்துக் கொண்டு சுஜாதாவின் பாட்டி வீட்டிற்கு அழைத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“புதுகோரோனா படுத்துற பாடு” இந்த எல்லைக்குள்ள வந்தாலே…. பிடிச்சி டெஸ்ட் எடுத்தருவாங்க…!!

உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. இந்நிலையில் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் உருமாறிய கொரோனா பரவி வருகிறது. இந்த உருமாறிய கொரோனாவானது வெளிநாடுகளில் வேகமாக பரவி வருகின்றது. இதனால் உயிர்பலிகளும் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக தமிழ்நாட்டிலும் வேகமாக பரவி விடக் கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரும் வாகனங்கள், நடந்து செல்வோர் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

அய்யயோ! கல்யாண விருந்தில் விஷம்…. சாப்பிட்ட 50 பேர் மயக்கம்…. அதிர்ச்சி சம்பவம்…!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சித்தாப்பூர் என்ற இடத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது.  இந்த திருமண நிகழ்ச்சியில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உட்பட மொத்தம் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதையடுத்து முகூர்த்தம் முடிந்த பிறகு எல்லோரும் சாப்பிட சென்றுள்ளனர். அப்போது விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது உறவினர்கள் ஒருவர் பின் ஒருவராக மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளனர். இதையடுத்து அங்கிருந்த சிலர் அவர்களை மருத்துவமனையில் கொண்டு சென்றுள்ளார். தொடர்ந்து 50 பேர் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்களை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பணத்தை எடுக்க முடியல…. ஏடிஎம் மிஷினையே தூக்கியாச்சி…. திருப்பூரில் துணிகர சம்பவம்…!!

ஏடிஎம் மையத்தில் தற்போது திருட்டு சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ரோட்டில் பேங்க் ஆப் பரோடா என்ற வங்கி உள்ளது. இந்த வங்கியில் சம்பவத்தன்று ஏடிஎம் மையத்தின் காவலாளி இல்லாத நேரத்தில் முகமூடி அணிந்த கும்பல் ஒன்று பணத்தை திருட முயற்சி செய்துள்ளது. ஆனால் பணத்தை திருட முடியாததால் ஏடிஎம் மிஷினை அப்படியே தூக்கிக் கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரின் விசாரணையில், கொள்ளைக்காக பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு ஏடிஎம் மெஷினை […]

Categories
உலக செய்திகள்

ச்சீசீ…. ஆர்டர் பண்ணுன சாப்பாட்டோடு…. சிறுநீரும் டெலிவரி…. அதிர்ந்துபோன நபர்…!!

உலக முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட அச்சத்தின் காரணமாக பெரும்பாலானவர்கள் வீட்டிலிருந்தபடியே அனைத்தையும் செய்து வருகின்றனர். இதையடுத்து உணவுகளை கூட ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து வருகின்றனர். இந்நிலையில் லண்டனைச் சேர்ந்த ஒருவர் தனக்கு தேவையான உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். அப்போது டெலிவரி செய்யப்பட்ட உணவோடு சேர்த்து ஒரு பாட்டிலில் சிறுநீரை அடைத்து அனுப்பி வைக்கப்பட்டிருந்ததுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் நிறுவனத்தின் பெயருடன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அந்த சிறுநீர் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். […]

Categories
உலக செய்திகள் வைரல்

மகளை மகிழ்விப்பதற்காக…. தாய் செய்த செயல்…. பாராட்டிய நெட்டிசன்கள்…!!

தாய் என்பவள் தன்னுடைய குழந்தையின் மீது அளவுகடந்த அன்பும், அக்கறையும் வைத்திருப்பவர். தன்னுடைய குழந்தையின் முகத்தில் மகிழ்ச்சியைக் கொண்டு வருவதற்காக தாய் என்ன வேண்டுமானாலும் செய்து முடிப்பதுண்டு. இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த தாய் ஒருவர் தன்னுடைய மகளை சந்தோஷப்படுத்துவதற்காக டிஷ்யூ பேப்பரை பயன்படுத்தி இயற்கையாகவே உள்ள மல்லிகைப் பூவைப் போன்று அழகாக செய்து தன்னுடைய மகளுக்கு கொடுத்துள்ளார். இதனால் அவருடைய மகளும் சந்தோஷமாக இருந்துள்ளார். இது பார்ப்பதற்கு நிஜமாகவே இயற்கையான மல்லிகை பூ போல இருந்ததுள்ளது. இதை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு நீங்க எதுமே செய்யல” ஓட்டு கேட்டு யாரும் வரக்கூடாது…. பேனர் வைத்து அதிரடி காட்டிய மக்கள்…!!

யாரும் எங்கள் பகுதிக்கு ஓட்டுக்கேட்டு வரக்கூடாது என்று புதுக்கோட்டை மாவட்ட பகுதியை  சேர்ந்த மக்கள் பேனர் வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் அரசியல் கட்சியினர் ஒவ்வொரு பகுதியாக சென்று வாக்கு சேகரிக்கவும் ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள ஆவுடையார் கோவில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

காதல் கணவன் வேறு பெண்களோடு தொடர்பு…. 2 குழந்தைகளை தவிக்க விட்டு…. தாய் எடுத்த முடிவு…!!

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதிகள் அன்பரசன்- சித்ரா. இவர்கள் கடந்த 4 வருடத்துக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் இவர்கள் கோயம்புத்தூர் சென்று தொழில் நிமித்தமாக அங்கேயே குடித்தனம் நடத்தி வந்துள்ளனர். இதையடுத்து சித்ரா தன்னுடைய கணவன் வேறு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக அக்கம்பக்கத்தினர் கூறியதை அரசல்புரசலாக கேட்டு வைத்திருந்துள்ளார். இது குறித்து தனது கணவரிடம் கேட்டபோது இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் 2 […]

Categories
லைப் ஸ்டைல்

ஆட்டிறைச்சியை எப்படி பார்த்து வாங்கணும்…. அதுல என்ன பயன்கள் இருக்கு…. வாங்க பார்க்கலாம்…!!

ஆட்டிறைச்சியை எப்படி பார்த்து வாங்கலாம் அதில் என்னென்ன பயன்கள் இருக்கிறது என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம். பொதுவாக அசைவ உணவு என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு சிலர் தான் இறைச்சியை விரும்ப மாட்டார்கள். நாம் சாப்பிடும் பிராய்லர் சிக்கனை விட ஆட்டு இறைச்சி இகவும் சத்தானது என்பது அனைவருக்கும் தெரியும். ஆட்டு இறைச்சி சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள் நமக்கு கிடைக்கும் என்று குறித்து இப்போது பார்க்கலாம். கடைக்கு சென்று ஆட்டிறைச்சி வாங்கும்போது ஆட்டின் கழுத்துப் பகுதி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வழிமறித்து இளம்பெண்ணிடம் சில்மிஷம்…. விரக்தியில் எடுத்த முடிவு…. தந்தை & மகன் கைது…!!

இளம்பெண்ணை வழிமறித்து இளைஞர் ஒருவர் தவறாக நடக்க முயற்சித்ததால் தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்து மீறல்கள் மற்றும் வன்கொடுமைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனால் பெண்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவமும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் ஆனத்தூர் என்ற ஊரில் வசிப்பவர் ரவிச்சந்திரன். இவருடைய மகள் லேனா (25). இவர் சம்பவத்தன்று தன்னுடைய பாட்டியை பார்ப்பதற்காக வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் கிளம்பி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது […]

Categories
லைப் ஸ்டைல்

தினமும் 2 கிராம்பு சாப்பிட்டு வந்தால்…. பல பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்கும்…!!

கிராம்பு ஒரு நறுமணப் பொருளாகவும், மருத்துவத்திற்கு சிறந்த மூலிகையாகவும் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக கிராம்பை சமையலில் உணவை சுவை உண்டாக்குவதற்கும், பிரியாணியிலும் சேர்க்கப்படுகிறது. கிராம்பு எண்ணெய், வாசனை திரவியங்கள் செய்வதற்கும், சோப்பு தயாரிப்பதற்குப் பயன்படுகிறது. இந்த கிராம்பை நாம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பது குறித்து இப்போது பார்க்கலாம். கிராம்பு செரிமான பிரச்சனையை போக்க உதவுகிறது. மேலும் குமட்டலையும் தடுக்கிறது. இது வெள்ளை அணுக்கள் உற்பத்தியில் அதிகமாக பங்குவகிக்கிறது. செரிமான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவரையும் விட்டுவைக்கலையா…. “lazy வடிவேலு வெர்ஷன்” இணையத்தை கலக்கும் வீடியோ…!!

உலகின் மூலைமுடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான நிகழ்வுகளை காட்சியாக்கி இணையத்தில் வெளியிட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வகையில் ஒவ்வொரு வீடியோக்கள் நெட்டிசன்களால் ரசிக்கப்பட்டு அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதுவும் வடிவேல் மீம்ஸ் என்றால் சொல்லவே வேண்டாம். எந்த ஒரு பாடல் வெளியானாலும் சரி அதற்கு வடிவேலு வெர்ஷன் என்ற பெயரை வைத்து மீம்ஸ் வெளியிட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள். அதே போன்று தற்போது ஹரிஷ் கல்யாண் நடித்த ஓமன பெண்ணே படத்தில் lazye என்ற பாடலுக்கு வடிவேலு […]

Categories
தேசிய செய்திகள்

இனி வருமானத்திற்கு பிரச்சினையே இல்லை ….”4 விதமான கடன் உதவிகள்”…. பெண்களே இதை தெரிஞ்சிக்கோங்க…!!

பெண்கள் பொருளாராதர ரீதியில் சிறந்து விளங்குவதற்காக பஞ்சாப் நேஷனல் வங்கி கொண்டுவந்துள்ள சில திட்டங்களை பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கி வருகின்றனர். மேலும் சுயமாகவே சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டனர். வீட்டிலிருந்தபடியே சில பெண்கள் சுய தொழில் ஆரம்பித்து வெற்றியும் கண்டு வருகின்றனர். இவ்வாறு தொழில் தொடங்கும் பெண்களுக்கு அரசும், சில தனியார் வங்கிகளும், தனியார் அமைப்புகளும் சில திட்டங்களை செயல்படுத்தி அதன் கீழ் கடன்  உதவிகளை வழங்கி வருகின்றனர். அவ்வாறு பஞ்சாப் நேஷனல் […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: மார்ச் 31 வரை தடை – அரசு அதிரடி உத்தரவு…!!

உலகம் முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வந்ததன் காரணமாக விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதையடுத்து கொரோனா சற்று குறைந்ததையடுத்து விமான சேவை தொடங்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலை வீசத்தொடர்த்தியுள்ளது. இதையடுத்து இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமானங்களுக்கு மார்ச் 31 வரை தடை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட சில நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு சிறப்பு விமானங்கள் மட்டும் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

உஷார்! “டிக்டாக் மூலம் காதல் வலை” சிக்கிய குடும்ப பெண்கள்…. வெளியான பகீர் சம்பவம்…!!

சமூக வலைதளங்கள் மூலமாக பெண்களுக்கு காதல் வலை வீசி ஏமாற்றி பணம் பறித்து வரும் சம்பவம் சமீபகாலமாக அரங்கேறி வருகின்றது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வசிப்பவர் டாக்சி ஓட்டுனர் கார்த்தி. இவர் பல பெண்களை டிக் டாக் செயலி மூலமாக காதல் வலை வீசி ஏமாற்றி பணம் பறித்து வந்துள்ளார். அந்த சமயத்தில் டிக்டாக் செயலியானது தடை செய்யப்பட்ட நிலையிலும் வேறு ஒரு செயலி மூலமாக பெண்களுக்கு காதல் வலை வீசி பணம் பறித்து வந்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

இனி 2 வருடங்களுக்கு இலவச டேட்டா – அதிரடி அறிவிப்பு…!!

ஜியோ நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அதிரடியான சலுகைகளை அறிவித்து வருகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் ஜியோவிற்கு பலரும் மாறி வருகின்றனர். இந்நிலையில் ஜியோ நிறுவனம் ரூபாய் 1,999-க்கு  ஜியோ போன் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு இலவச டேட்டா, அன்லிமிட்டட் அழைப்புகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. ரூ.1,499 க்கு இலவச ஜியோ போன் மற்றும் ஒரு வருடங்களுக்கு அன்லிமிடெட் அழைப்புகள் வழங்கப்படும். ஏற்கனவே ஜியோ போன் வைத்திருப்பவர்கள் ரூபாய் 749 க்கு ரீசார்ஜ் செய்தால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“எங்க சார் எங்களுக்கு வேணும்” வேற ஸ்கூலுக்கு டிரான்ஸ்பர் பண்ணக்கூடாது…. போராட்டத்தில் குதித்த மாணவர்கள்…!!

தலைமையாசிரியரை வேறு பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்யக்கூடாது என்று மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்து கொண்டு வருகிறது. ஆனால் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டம் காட்டுகோட்டை என்ற ஊரில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. அந்த […]

Categories
மாநில செய்திகள்

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு…. இனிப்பு வழங்கி கொண்டாடவேண்டும் – ராமதாஸ்…!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதனால் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் முதல்வர் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார். இடியடுத்து தமிழகத்தில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்நிலையில் வன்னியர்களுக்கு 10.5% […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அர்ஜுன மூர்த்திக்கு ரஜினி ஆதரவு…? – பரபரப்பு…!!

தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கும் என்று நேற்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார். இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வருகின்றன. மேலும் கூட்டணி குறித்தும் ஒரு சில கட்சிகளில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.மேலும் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் ரஜினி கட்சி துவங்க இருந்த […]

Categories
மாநில செய்திகள்

மறுபிறவி எடுத்து வந்திருக்கேன் – அமைச்சர் காமராஜ் கண்ணீர்…!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடியது. இது சாமானிய மக்களை மட்டுமல்லாமல் அரசியல் கட்சியினர், பிரபலங்கள் என பலரையும் விட்டுவைக்கவில்லை. பலரும் இதிலிருந்து மீண்டு வந்துள்ளனர். இந்நிலையில் அமைச்சர் காமராஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு தன் சந்ததியினரே நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளது என்று அமைச்சர் காமராஜ் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். கொரோனாவில்  இருந்து மீண்டு வந்து சட்டப்பேரவையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

7 வது கட்சியாக…. மய்யத்தில் மையம் கொண்ட பழ.கருப்பையா…!!

தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கும் என்று நேற்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார். இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வருகின்றன. மேலும் கூட்டணி குறித்தும் ஒரு சில கட்சிகளில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.மேலும் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் 7 வது கட்சியாக மக்கள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: இலவச பெட்ரோல் – வெளியானது அதிரடி அறிவிப்பு…!!

தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கும் என்று நேற்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார். இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வருகின்றன. மேலும் கூட்டணி குறித்தும் ஒரு சில கட்சிகளில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.மேலும் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. அரசியல் கட்சிகள் மக்களை ஈர்க்கும் வண்ணம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த பரபரப்பு…. உருவானது அடுத்த கூட்டணி…!!

தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கும் என்று நேற்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார். இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வருகின்றன. மேலும் கூட்டணி குறித்தும் ஒரு சில கட்சிகளில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.மேலும் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

விமானத்தில் உடைமைகள் இல்லாமல் பயணித்தால்…. கட்டணம் இலவசம் – பயணிகளுக்கு சூப்பர் சலுகை…!!

விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் உடமைகளை எடுத்து செல்லவில்லை என்றால் அவர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் பயணம் செய்பவர்கள் எப்போதுமே தங்களுடைய உடமைகளை எடுத்து செல்வது உண்டு. அவ்வாறு விமான பயணத்தின் போது உடமைகளை எடுத்து செல்லவில்லை என்றால் பயணக் கட்டணத்தில் சலுகை அளிக்கும் புதிய அறிவிப்பை விமானப் போக்குவரத்து இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி விமானத்தில் பயணம் செய்பவர்கள் உடமைகள் எதுவும் இல்லை எனில் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது. இந்த திட்டத்தின் கீழ் பயணம் […]

Categories
அரசியல்

BREAKING: தமிழகத்தில் புதிய கட்சி உதயம் – அரசியலில் பரபரப்பு…!!

தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கும் என்று நேற்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார். இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வருகின்றன. மேலும் கூட்டணி குறித்தும் ஒரு சில கட்சிகளில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.மேலும் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் ரஜினி கட்சி ஆரம்பிக்க இருந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்…. வாரச்சந்தையில் பிரச்சாரம்…!!

தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கும் என்று நேற்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார். இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வருகின்றன. மேலும் கூட்டணி குறித்தும் ஒரு சில கட்சிகளில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.மேலும் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் அரியலூர் சட்டமன்ற தொகுதி நாம் […]

Categories

Tech |