தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடக்க இருப்பதால் அரசு கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகின்றனர். இதையடுத்து மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் தன்னுடைய தேர்தல் பரப்புரை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். இதையடுத்து நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இது கண்டித்து மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் கடுமையாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். […]
Author: soundarya Kapil
9, 10, 11 ஆம் வகுப்பு பயிலும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தபட்டதால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதையடுத்து 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதையடுத்து 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று 9, 10, 11 மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி என்று முதல்வர் […]
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் முழுவதும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது ஒரு சட்டம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து கழகம் எச்சரித்தது. மேலும் ஏற்கனவே விடுமுறை எடுத்த ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அறிவித்தது. ஆனாலும் போக்குவரத்து ஊழியர்கள் இன்றும் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதன் காரணமாக சென்னையில் இன்றும் மெட்ரோ ரயில் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. […]
பஞ்சாப் நேஷனல் வங்கி தன்னுடைய அனைத்து கிளைகளின் வாடிக்கையாளர்களுக்கும் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பழைய IFSC code, MICR code ஆகியவற்றை மாற்றாவிட்டால் பணபரிவர்த்தனை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படும் என்று அறிவித்துள்ளது. ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த விதிமுறைகள் அமல் படுத்தப்படுவதால் பழைய ஐஎஃப்எஸ்சி கோட் மூலமாக வங்கிச் சேவைகளை பெற முடியாது. அதேபோல ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகிய இரண்டு வங்கிகளும் பஞ்சாப் […]
பெருங்காயத்தில் நமக்கே தெரியாத பல மருத்துவ குணங்கள் அடங்கியிருப்பதை இங்கே பார்க்கலாம். பெருங்காயம், இந்திய சமையலறைகளில்ன் அதிகம் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்று. ஆனால், இது இந்தியாவில் பயிரிடப்படுவது கிடையாது. பெருங்காயம் பெரும்பாலும் காட்டுப்பகுதிகளில் விளையும். 35 டிகிரி வெப்பநிலைக்கு கீழ், ஈரப்பதமற்ற மண்ணில் அது வளரக்கூடியது. ஆனால், இந்தியாவின் வெப்ப மண்டல நிலை, சமவெளிகள், ஈரப்பதமான கடற்கரைகள், கன மழை ஆகியவை, பெருங்காயம் விளைச்சலுக்கு உகந்ததாக இல்லை.பெருங்காயம் இந்தியாவுக்கு சொந்தமானது என்றும் இந்தியாவில் விளைவிக்கப்படுகிறது என்றும் பலரும் […]
இந்திய தனித்துவ அடையாள ஆணையமான ஆதார் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடத்திற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: UIDAI காலியிடங்கள்: Various பணி: Consultant & Full Stack Developer. கடைசி தேதி: 25.3.2021. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன். கல்வித்தகுதி: Consultant – ஏதேனும் ஒரு டிகிரி. அதனுடன் 10 முதல் 20 வருடங்கள் வரை பணி அனுபவம். Full Stack Developer – B.Tech/ B.E, MCA தேர்ச்சி […]
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நான்கு பள்ளி மாணவிகள் ஒரே பள்ளியில் படித்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவிகள் வீடு திரும்பவில்லை. மேலும் மாணவி ஒருவருடைய வீட்டில் 25 ஆயிரம் பணமும் மற்ற மூன்று பேரின் வீட்டில் கொஞ்ச பணமும் காணாமல் போயுள்ளது. இதனால் அதிர்ந்து போன பெற்றோர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ரிசாட் ஒன்றில் மாணவிகள் தங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. அப்போது அவர்களிடம் நடத்திய விசாரணையில் […]
பெண்ணின் இதயத்தை எடுத்து உருளைக்கிழங்கோடு சேர்த்து சமைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் பக்கத்து வீட்டு பெண் ஒருவரை கொன்று அவருடைய இதயத்தை எடுத்து உருளைக்கிழங்கோடு சேர்த்து சமைத்து தன்னுடைய குடும்பத்தினருக்கு உணவாக வழங்கியது மட்டுமல்லாமல் தன்னுடைய குடும்பத்தினரையும் கத்தியால் குத்தியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த ஆண்டர்சன் என்பவர் தன்னுடைய பக்கத்து வீட்டு பெண்ணான ஆண்ட்ரியா லின் என்பவரை வீட்டில் வைத்தே கொலை செய்துள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஆண்டர்சன் தன்னுடைய […]
பெண்குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் என்னென்ன பயன்கள் இருக்கிறது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். செல்வமகள் சேமிப்பு திட்டத்தை இந்திய தபால்துறை செயல்படுத்தி வருகிறது. பிறந்த குழந்தை முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகள் பெயரில் அவர்களுடைய பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர் கணக்கை திறக்க முடியும். இதற்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. இரண்டு குழந்தைகளுக்கான இரண்டு கணக்குகளை திறக்க முடியும். பயன்கள்: இந்த திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்து வந்தால் வருடத்திற்கு 7.6 சதவீத வட்டி கொடுக்கப்படுகிறது. […]
இந்தோனேசியாவில் தங்கசுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியா நாட்டில் சுலாவெசி என்ற தீவில் தொலைதூர பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த தங்க சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதில் இதுவரை மூன்று பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சுரங்கத்தில் இன்னும் பல தொழிலாளர்கள் சிக்கி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து மீட்பு படையினர் தேடுதல் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இறந்தவர்கள் மூன்று பேருமே பெண் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடதக்கது. இதுவரை சுரங்கத்தில் […]
பிரபல மலையாள கவிஞர் விஷ்ணு நாராயணன் நம்பூதிரியின் மறைவிற்கு மோடி உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரபல மலையாள கவிஞர் விஷ்ணு நாராயணன் நம்பூதிரி(81) காலமானார். நரம்பியல் தொடர்பான பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி இன்று திருவனந்தபுரத்தில் காலமானார். ஆசிரியராகவும் பேச்சாளராகவும் இருந்த இவர் பல்வேறு புத்தகங்களையும் எழுதியுள்ளார். மேலும் சில புத்தகங்களையும் இவர் மொழிபெயர்த்துள்ளார். பத்ம ஸ்ரீ விருது, சாகித்ய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். இவருடைய மறைவிற்கு […]
தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்பது குறித்து மனு தொடரப்பட்டது. அந்த மனு மீது மத்திய அரசு பதில் தாக்கல் செய்துள்ளது. அதில் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் ஒன்றாக இருப்பது மற்றும் அவர்கள் திருமணம் செய்து கொள்வது இந்திய கலாச்சாரத்தின் படி ஏற்றுக்கொள்ளத்தக்கது கிடையாது. எனவே சட்டபூர்வமாகாது என மத்திய அரசு பதில் அளித்துள்ளது. எனவே தன்பாலின திருமணம் சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்ட பிரிவி நீக்கப்பட்டிருக்கும் நிலையிலும் இதை அடிப்படையாக கொண்டு யாரும் உரிமை கோர […]
உலகம் முழுவதும் மூலைமுடுக்கெல்லாம் நாள்தோறும் ஒவ்வொரு விதமான சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அதில் ஒரு சில காணொளிகள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் குரங்கு ஒன்று பீன்ஸ் கட் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் பெண் ஒருவர் பீன்ஸை உரித்து போடுகிறார். அந்த குரங்கு அதை கட் செய்து ஒரு பாத்திரத்தில் போடுகிறது. இந்த அழகான காணொளியை கோடிக்கணக்கான பேர் பார்வையிட்ட நிலையில் பலரும் ஷேர் செய்து இணையத்தை […]
ஒவ்வொரு மாதமும் ரூ.1000 செலுத்தி ரூ.1.59 லட்சம் வரையிலான பணத்தை பெறுவது எப்படி என்று பார்க்கலாம். எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் ஒன்று தான் ரெக்கரிங் டெபாசிட் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் செலுத்தி குறுகிய காலத்தில் ரூபாய் 1.59 லட்சம் வரையிலான லாபத்தை பெற முடியும். இந்த திட்டத்தில் 5.3% டெபாசிட் வழங்கப்படுகிறது. மூன்று முதல் ஐந்து வருடங்களுக்கான வட்டிவீதம் 5.4% கிடைக்கும். […]
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி புதுப்பட்டி ஊராட்சி சேர்ந்தவர் பொன்னையா. இவருக்கு சொந்தமான இடத்தில் மான் ஒன்று இறந்து கிடந்ததுள்ளது. இதை கண்ட அந்த பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்ததுள்ளனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த வனக்காப்பாளர் வித்யா தலைமையிலான வனத்துறையினர் தெரு நாய்கள் கடித்து உயிரிழந்த அந்த மானை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இறந்த புள்ளிமான் செவலூர் செவிலிமலை அல்லது வார்பட்டு பகுதியில் இருந்து வந்திருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் பேருந்துகள் நாளையும் ஓடாது என்ற அறிவிப்பால் மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் முழுவதும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது ஒரு சட்டம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து கழகம் எச்சரித்தது. மேலும் ஏற்கனவே விடுமுறை எடுத்த ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அறிவித்தது. இதையடுத்து முன்னதாக போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.1000 […]
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் சில நகரங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டிவிட்டது. எனவே விலையேற்றத்திற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து மேற்குவங்க மாநில அரசு பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை ஒரு ரூபாய் அளவிற்கு குறைத்து உத்தரவிட்டது. இதையடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் […]
கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் வசிப்பவர் வர்ஷா(25). இவர் மன உளைச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வர்ஷா ஐஸ்கிரீமில் எலி மருந்து கலந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் மயக்கமடைந்த அவர் தன்னுடைய படுக்கை அறைக்கு சென்றுள்ளார். பின்னர் மீதி ஐஸ் கிரீமை அப்படியே வைத்து விட்டு சென்றுள்ளார். இதைப் பார்த்த அவருடைய ஐந்து வயது மகன் அதை எடுத்து சாப்பிட்டுள்ளார். இதையடுத்து வர்ஷாவின் தங்கையும் இதை எடுத்து சாப்பிட்டுள்ளார் . இதையடுத்து இருவரும் பிரியாணி சாப்பிட்டுவிட்டு உறங்கச் […]
நாடு முழுதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. மேலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவதற்கான தேதி குறித்து அட்டவணை வெளியிடப்பட்டது. இந்நிலையில் ஏற்கனவே கடந்த வருடம் 9,10,11 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படவில்லை. தேர்வு எழுதாமலே மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. […]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன்(88) சென்னை அரசு பொது மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். வயது மூப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு பரிசோதனை மேற்கொண்ட போது சிறுநீரகப் பிரச்சினை மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் அவர் மருத்துவர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு […]
சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடக்க இருப்பதால் அரசியல் கட்சிகள் தங்களுடைய பணியை விறுவிறுப்பாக செய்து வருகின்றனர். இந்நிலையில்அமமுக செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது .அதில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் முதன்மையானது என்னவென்றால், “அமமுக எனும் ஜனநாயக ஆயுதம் கொண்டு தவறான நபர்களின் சுயநலத்தில் சிக்கியிருக்கும் நம்முடைய அதிமுகவை மீட்டெடுத்து தமிழகம் தலைசிறந்து நிமிர்ந்திட செய்வோம். தமிழர்களின் வாழ்வு மலர்ந்திட தியாகத் தலைவி சசிகலா அவர்களினால் வாழ்த்துக்களோடு செயல்படும் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்களை […]
நடிகர் மன்சூர் அலிகான் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி புதிய கட்சியை ஆரம்பித்ததுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்க இருப்பதால் அரசிய காட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் காலம் சூடுபிடித்து வருகின்றது. இந்நிலையில் மன்சூர் அலிகான் நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பு வகித்து வந்தார். பின்னர் அந்த கட்சியில் இருந்து விலகி தமிழ் தேசிய புலிகள் என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பில் […]
அரசு பணியாளர்களின் ஒய்வு வயதை 60 ஆக உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தலை மனதில் வைத்து மக்களை ஈர்க்கும் வண்ணம் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்கள் தங்களுடைய பணியிலிருந்து ஓய்வு பெறும் வயது ஏற்கனவே 58 ஆக இருந்தது. இதையடுத்து கடந்த வருடம் ஏழாம் தேதி கொரோனா காலத்தின் போது அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 59 ஆக […]
முதன்முதலாக மஞ்சள் நிறத்திலான பென்குவினை கண்ட ஆய்வாளர் ஒருவர் அதை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அண்டார்டிகா பகுதியில் உள்ள தெற்கு ஜாவா கடல் பகுதியில் பறவைகள் குறித்து ஆய்வாளர் ஒருவர் தன்னுடைய ஆவணப் படத்தை எடுத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு உடல் முழுவதும் மஞ்சள் நிறமாக கொண்ட பெண்குயின் ஒன்றை கண்டுள்ளார். அதனுடன் வழக்கமான நிறத்தில் உள்ள பெங்குவின் ஒன்றும் வந்துள்ளது. இதையடுத்து அந்த ஆய்வாளர் அந்த இரண்டு பென்குவின்களையும் புகைப்படம் எடுத்துள்ளார். மற்ற உயிரினங்களில் […]
10 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக முதல்வர் எடப்பாடி மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நாடு முழுதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. மேலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவதற்கான தேதி குறித்து அட்டவணை வெளியிடப்பட்டது. இந்நிலையில் ஏற்கனவே கடந்த […]
வீட்டில் குழந்தைகள், வயதானவர்களை கவனித்து கொண்டிருக்கும் அரசு ஊழியர்களுக்கு ரூ.15 லட்சம் வரை சம்பளம் வழங்கப்டும் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “அமெரிக்காவில் கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக பள்ளி செல்லாத தங்களுடைய குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் மத்திய அரசின் பெற்றோர்களுக்கு செப்டம்பர் 30 வரை சம்பளத்துடன் விடுப்பு கிடைக்கும். முழுநேர அரசு ஊழியர்கள் 600 மணி நேரம் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு 35 டாலர்கள் வாரத்திற்கு 1500 டாலர்கள் […]
வேலை இல்லாதவர்கள் இணையத்தில் மோடி ஜாப் டூ நேற்று முன்தினம் முதல் ஹேஷ் டேக்கை தேசிய அளவில் டிரெண்ட் ஆக்கி வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் மக்கள் தங்களுடைய வேலை இழந்து தவித்து வருகின்றனர். ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையே பலரும் தங்களுடைய வேலையை இழந்துள்ளனர். தற்போது பொதுமுடக்கத்தி தளர்வுகள் முழுமையாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட பொருளாதாரம் மெதுவாக மீண்டும் கொண்டு வருகிறது. மேலும் அவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதாகவும் மத்திய […]
மீனவர்களோடு ராகுல்காந்தி கடலில் வலை வீசியதோடு நீச்சல் நடித்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. கேரளாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் ராகுல்காந்தி இரண்டு நாட்களாக கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதையடுத்து மீனவர்களை சந்தித்து பேசிய அவர், விவசாயிகள் எப்படி நிலத்தை உழுது பயிரிட்டு மக்களுக்கு உதவுகிறார்களோ அதேபோலத்தான் கடலில் அந்த பணியை மீனவர்கள் செய்து வருகிறார்கள் என்று கூறியுள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது இவர்களுக்கென்று தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து மீனவர்களுடன் […]
மாடு மேய்த்த பெண் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சியும் கொடூரமாக தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பகுதியில் வசிக்கும் தம்பதிகள் முருகன் – பேச்சியம்மாள். இவர் மாடுகள் வளர்த்து வந்துள்ளார். இவர் எப்போதும் அந்த பகுதியில் உள்ள தோப்புகளில் மாடுகளை மேய்ப்பது வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல நேற்று மாலை பேச்சியம்மாள் மாடுகளை மேய்த்து கொண்டிருந்துள்ளார். அப்போது மைக்கேல் என்பவர் அங்கு வந்து பேச்சியம்மாளை கடுமையாக தாக்கி அவருடைய கமல் மற்றும் கழுத்தில் […]
வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது குறித்து பார்க்கலாம். வெங்காயம் நம்முடைய அன்றாட உணவில் முக்கியமான ஒரு பொருளாக இருக்கிறது. வெங்காயம் அனைத்து உணவுப் பொருட்களிலும் சேர்க்கப்பட்டு வருகிறது. இந்த வெங்காயத்தை நாம் சமைத்து மட்டுமே உண்பது உண்டு. ஆனால் பச்சையாக சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம். பச்சை வெங்காயத்தை தினசரி சாப்பிட்டு வந்தால் நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு குறையும். இதில் உள்ள சல்பர் சத்து ரத்தத்தை சுத்தம் […]
இந்த 10 டிப்ஸ்களை உங்களுடைய சமையலறையில் பயன்படுத்த உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. மழைத் தண்ணீரில் பருப்பை வேக வைத்தால் ஒரு கொதியில் சீக்கிரமாக வெந்து விடும். ருசியும் அதிகரிக்கும். ஊறுகாயைக் கிளறுவதற்கு மர அகப்பை உபயோகித்தால் விரைவில் கெட்டுப் போகாது. தயிர், மோர் பாத்திரங்களைச் சுத்தம் செய்த பின்னர் வெயிலில் காய வைத்தால் அந்த பாத்திரத்தில் உள்ள பால் வாடை நீங்கி விடும். பிளாஸ்கில் துர்நாற்றம் விலக வேண்டும் என்றால் வினிகர் போட்டு கழுவவேண்டும். கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு […]
இந்த 10 அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்து கொள்ளுங்கள். அல்சர் என்பது வயிற்றில் வலியை ஏற்படுத்தும் புண்கள் ஆகும. இந்த பிரச்சனையால் வருடத்திற்கு 4.5 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். நம்முடைய வயிற்றில் ஒரு பாதுகாப்பு அடுக்கு ஒன்று உள்ளது. இது வயிற்றில் உள்ள அமில சாறுகளை உணர்திறன் வாய்ந்த திசுக்களுக்கு வராமல் தடுப்பதால் வயிற்றில் புண்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இதில் நல்ல செய்தி என்னவென்றால் சிகிச்சை மூலம் இதை சரி […]
வாக்காளர் அடையாள அட்டை என்பது 18 வயது பூர்த்தி அடைந்த ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் அரசு வழங்கும் முக்கியமான ஆவணமாகும். வாக்காளர் அட்டை தொலைந்து விட்டாலும் அல்லது பயன்படுத்தாமல் இருந்தாலும் டுப்ளிகேட் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கு ஒரு விண்ணப்ப படிவத்தை தேவையான ஆவணங்களோடு தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு நமது டூப்ளிகேட் அட்டை வழங்கப்படும். முன்பெல்லாம் டூப்ளிகேட் அடையாள அட்டை வாங்குவது மிகவும் சிரமமாக இருந்தது. தற்போது ஆன்லைன் மூலமாக ஈசியாக டுப்ளிகேட் […]
இனி ரேஷன் பொருட்கள் நேரடியாக வீடுகளுக்கே சென்று டோர் டெலிவரி செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ரேஷன் பொருட்களை மக்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று வரிசையில் நின்று வாங்கி வந்து வந்தனர். இதையடுத்து ரேஷன் பொருட்களை கடைக்கு செல்லாமல் மக்களுக்கு நேரடியாக வீட்டிற்கே டோர் டெலிவரி செய்யப்படும் என்று டெல்லி அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த திட்டம் அடுத்த மாதம் அமலுக்கு வர உள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குடியரசு […]
சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் சிறுநீரக கல் கரைய இதற்காக பல்வேறு மருந்துகளை எடுத்து வருகின்றனர். ஒரு சிலர் இயற்கை மருந்துகளை எடுத்து கொள்ளவார்கள். ஒருசிலர் மருத்துவமனைக்கு சென்று மருத்துவரின் பரிந்துரையின் படி சில சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர். சிறுநீரக கல் கரைவதற்கான இயற்கை வைத்திய முறையை இப்போது பார்ப்போம். சிறுபீளை இலைச் சாறு 30 மில்லி காலை, மாலை அருந்தலாம். அரை ஸ்பூன் சீரகப் பொடியை இளநீரில் கலந்து உண்ணலாம். கால் டம்ளர் முள்ளங்கி சாறில் அரை […]
தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: அசிஸ்டென்ட். காலிப்பணியிடங்கள்: 2,098. வயது: 40க்குள். சம்பளம்: ரூ.36, 900 – ரூ.1,16, 000. கல்வித்தகுதி: Bachelor degeree, master degree, Post graduate, B.A.Ed,B.SC, B.E.d. விண்ணப்ப கட்டணம்: ரூ.500. விண்ணப்பிக்க கடைசி: மார்ச் 25. மேலும் விவரங்களுக்கு www.trb.tn.nici.n என்ற இணையதளத்தை பார்க்கவும்
முதியவர் ஒருவர் ரூ.80 கோடி மின்கட்டணம் வந்ததால் அதிர்ச்சியில் மயங்கி விழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மின்சார வாரியத்தின் மூலமாக வீடுகளில் மற்றும் வர்த்தக நிறுவனங்களிலும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கணக்கு அளவீடு செய்யப்பட்டு அதற்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை ஆன்லைன் மூலமாகவோ அல்லது மின்வாரிய அலுவலகங்களுக்கு நேரடியாகவோ சென்று பெற்றுக்கொள்ளலாம். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்வாரிய ஊழியர்கள் வந்து மின் கட்டணத்தை அளவீடு செய்வார்கள். இந்நிலையில் மகாராஷ்டிராவில் கன்பத் நாயக் என்ற 80 வயது […]
நாம் பட்டனை அழுத்தி கேட்கும் கேள்விகளுக்கு ஜெயலலிதா நேரடியாக பதில் சொல்வதுபோல் சென்னை அருங்காட்சியகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்க இருப்பதால் தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை சிறப்பாக செய்து வருகின்றனர். இந்நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சரின் நினைவிடத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் அண்மையில் திறந்து வைத்தனர். இதையடுத்து நேற்று ஜெயலலிதாவின் பிறந்தநாள் அமோகமாக […]
வாடிக்கையாளர்கள் தங்களுடைய பணத்தை பாதுகாப்பான முறையில் பண பரிவர்த்தனை செய்வதற்காக டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனையை செய்து வருகின்றனர். மேலும் தனியார் வங்கிகளை விட அரசு வங்கிகளிலேயே மக்கள் பணப்பரிவர்த்தனை செய்கின்றனர். அரசு வங்கிகளில் நேரடியாக சென்றும் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு தொடர்பான வங்கிப் பரிவர்த்தனைகளை தனியார் வங்கிகளும் மேற்கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. வரிகள் மற்றும் பிற வருவாய் கட்டண சேவைகள், ஓய்வூதிய சேமிப்பு உள்ளிட்ட சேவைகளை இனி […]
நாளை ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து தன்னுடைய ஆதரவு யாருக்கு என்று அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணியை சிறப்பாக செய்து வருகின்றனர். இதனால தேர்தல் காலம் சூடுபிடித்துள்ள்ளது. இந்நிலையில் ரஜினி தான் அரசியலில் இறங்கப் போவதாக அறிவித்தார். இதையடுத்து அவருடைய ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாகத் தான் கட்சி தொடங்க போவதில்லை என்றும் ரசிகர்கள் வருத்தப்பட வேண்டாம் […]
தமிழக சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடக்க இருக்கிறது இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணியை தீவிரமாக தொடங்கியுள்ளன. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதையடுத்து முதல்வர் தேர்தலை மனதில் வைத்து பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூபாய் 1000 வழங்குவதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இடைக்கால நிவாரணம் வழங்குவதன் மூலம் அரசுக்கு ரூபாய் 13 கோடி செலவாகும். அனைத்து ஊழியர்களுக்கும் விரைவில் ஓய்வுக்காலப் […]
2015 ஆம் வருடம் வீடு இல்லாத ஏழை மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் நோக்கத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டம் மோடி அரசால் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் அனைவருக்கும் 2022 ஆம் வருடத்திற்குள் வீடு கட்டி தரப்படும் என்று நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் 2022ஆம் வருடத்திற்குள் நகர்ப்புறங்களில் 1.12 கோடி வீடுகள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தீவிரப்படுத்த தற்போது மத்திய கண்காணிப்பு குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. பிப்ரவரி […]
பிஎப் சந்தாதாரர்களுக்கு EPFO சார்பாக குறைகளை தீர்ப்பதற்காக பல்வேறு சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் வாட்ஸ்அப் மூலமாக செய்யப்படும் சேவையானது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த வசதியின் மூலமாக பிஎப் சந்தாதாரர்கள் நேரடியாக பிஎஃப் அலுவலகத்துக்கு சென்று தங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். ஒவ்வொரு பகுதிக்கும் என்று தனிப்பட்ட வாட்ஸ்அப் நம்பர் இருக்கிறது. இந்த நம்பர்களை EPFO அமைப்பின் வலைதளத்தில் சென்று பார்த்துக்கொள்ளலாம். கொரோனா வந்த பிறகு பிஎஃப் அலுவலகத்திற்கு நேரடியாகவே சென்று […]
சுண்டுவிரலில் ஏற்பட்ட எலும்பு முறிவிற்கு கொடுத்த மருந்தால் இளைஞர் ஐ பட விக்ரம் போல மாறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளைஞர் விஸ்வஜித் மண்டல். இவர் பத்து வருடங்களாக மதுரையில் தன்னுடைய நண்பர்களோடு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இதையடுத்து அவருக்கு கை சுண்டு விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவின் காரணமாக தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை செய்துள்ளார். அப்போது சிகிச்சை செய்த மருத்துவர்கள் எலும்பில் முறிவு ஏற்பட்டதால் கட்டு போடவேண்டும் என்று கூறியுள்ளனர். […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக படங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் அரசு, தனியார் பள்ளிகளுக்கு நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. புதுச்சேரி நகர் பகுதியில் […]
குஜராத் மாநிலம் பருச் மாவட்டத்தில் உள்ள ஜகாதியாவில் வேளாண் ரசாயன நிறுவனமான UPL லிமிட்டெட் நிறுவனத்தினுடைய ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில் 2 தொழிலாளர்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து யூபிஎல் நிறுவனம் கூறுகையில், “இந்த தீவிபத்தில் 2 தொழிலாளர்கள் பலியானதாகவும், 26 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் 5 தொழிலாளர்கள் தேடப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. ஆலையில் வைக்கப்பட்டிருந்த சால்வெண்ட் எனப்படும் கரைப்பு ரசாயனம் தீப்பிடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் […]
பெரும்பாலும் நாம் எழுந்ததுமே காலையில் டீ அல்லது காபி தான் முதல் உணவாக எடுத்துக் கொள்கிறோம். சிலர் அதோடு சேர்த்து பிஸ்கட் அல்லது ரஸ்க் மென்று சாப்பிடுவார்கள். ஆனால் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் டீ காபி குடிப்பது நல்லதல்ல என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அப்படியானால் காலையில் எழுந்ததும் என்ன குடிக்கலாம் என்று பார்க்கலாம். தேன் மற்றும் வெதுவெதுப்பான நீர்: தென் மற்றும் வெதுவெதுப்பான குடிப்பதால் அன்றைய நாள் முழுவதும் உங்களுடைய ஜீரண சக்தி நன்றாக இருக்கும். […]
எந்தெந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். இறைச்சி: கோழி இறைச்சியில் அதிக அளவு புரதச்சத்து இருப்பதால் செரிமானம் ஆக நேரம் எடுக்கும. எனவே இந்த கோழி கறியை சமைத்து அதை மீண்டும் ஃப்ரிட்ஜில் வைத்து பின்னர் அதை எடுத்து சூடுபடுத்தி சாப்பிடும் போது அதிலுள்ள புரதச்சத்து மேலும் அதிகரிக்கிறது. இதனால் புட் பாய்சன் ஆக மாற வாய்ப்பு உள்ளது. உருளைக்கிழங்கு: மேலும் உருளைக்கிழங்கையும் சமைக்கும் போதே சாப்பிட்டுவிட வேண்டும். ஆனால் நம்மில் […]
அம்மா பிறந்தநாளையொட்டி 10 வருடங்களாக கிணற்றில் மிதந்தவாறு முன்னாள் எம்எல்ஏ கருப்பையா ஜலப்பிரதட்சணம் செய்கிறார். முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாள் இன்று அமோகமாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு 2021 ஆம் வருடம் அதிமுக ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்எல்ஏ கருப்பையா கிணற்று நீரில் மிதந்தவாறு அரைமணிநேரம் ஜலபிரதட்சணம் செய்து அசத்தியுள்ளார். இவர் அருகிலுள்ள விவசாய கிணற்றில்அரை மணி நேரம் கிணற்றில் மிதந்து இந்த […]
மாலை நேரத்தில் வீட்டில் விளக்கு வைத்த பிறகு பெண்கள் வீட்டை சுத்தம் செய்ய கூடாது அவ்வாறு சுத்தம் செய்தால் வீட்டில் பண புழக்க இருக்காது என்று வாஸ்து சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி வீட்டை சுத்தம் செய்தாலும் அந்த குப்பையை வெளியே தள்ளக்கூடாது என்று பெரியவர்கள் சொல்வதுண்டு. இது குறித்து பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வேலைக்கு செல்லும் பெண்கள் வேலையை முடித்துவிட்டு இரவு நேரத்தில் வீட்டுக்கு வருவார்கள். அப்படி வரும்போது எங்களுக்கும் இது பொருந்துமா ?என்ற கேள்வி சில […]