இரவு முழுவதும் சார்ஜ் போடுவதால் என்ன நடக்கும் என்பது பற்றிய உண்மை தகவல் வெளியாகியுள்ளது. நாம் நம்முடைய செல்போன் பயன்படுத்திவிட்டு பின்னர் சார்ஜ் செய்வதற்காக இரவு நேரத்தில் போட்டுவிட்டு அப்படியே தூங்கி விடுகிறோம். இதனால் இரவு முழுவதும் செல்போன் சார்ஜ் ஏறிக் கொண்டிருக்கும். இவ்வாறு இரவு முழுவதும் ஸ்மார்ட் போனுக்கு சார்ஜ் போட்டால் அது போனுக்கு ஆபத்து என்று பரவலாக ஒரு கருத்து இருந்து வருகிறது. ஆனால் இந்த கருத்து உண்மை அல்ல. ஸ்மார்ட் போனுக்கு இரவு […]
Author: soundarya Kapil
கொய்யாப்பழத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் மற்றும் ஆபத்துகள் இருக்கிறது என்று இப்போது பார்க்கலாம். பழங்களிலேயே விலை குறைவானதும், மிகுந்த சத்து உடையதும் உள்ளது கொய்யாப் பழம். இதில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யா மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் உடையது. இதை வெட்டி சாப்பிடுவதை விட நன்றாக கழுவிய பிறகு பற்களால் நன்றாக மென்று தின்பதே நல்லது. வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் […]
மத்திய அரசின் புதிய வேளாண் திட்டங்கள் எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர். விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தியும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு உலகம் முழுவதும் பிரபலங்கள் பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா “பிரைடேஸ் பார் பியூச்சர்” என்ற அமைப்பின் கிளையை இந்தியாவில் தொடங்கியவர் […]
பொதுவாக நாம் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி தான் அதிகமாக விரும்பி சாப்பிட்டு வருகிறோம். இதன் மூலம் நமக்கு தேவையான புரதச் சத்துக்கள் கிடைத்து வருகிறது . ஆனால் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது ஒரு சில கெடுதல்களும் ஏற்படுகிறது என்பது நமக்கு தெரியும். எனவே எதையும் அளவோடு சாப்பிட வேண்டும். பெரும்பாலும் நாம் கழுதையை சுமை சுமப்பத்திற்கு மட்டும் தான் பயன்படுத்துவார்கள். கழுதைகளை இப்போதெல்லாம் காண்பது அரிதாக இருக்கிறது. இந்நிலையில் ஆந்திராவில் கழுதை விற்பனை அதிகரித்து வருகிறது. […]
தமிழகத்தில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. பிப்ரவரி 27ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறுவதை முன்னிட்டு பணி நாளாக நடைபெறும் என அறிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதனால்அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் கூட்டணி […]
தமிழ் இருக்கை அமைக்க ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என்று பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதுமட்டுமன்றிதமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் இன்று செய்யப்பட்டது. அதனை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் […]
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். அவ்வகையில் ஒவ்வொரு வருடமும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த போதிலும், நீட் தேர்வு ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. தற்போது வரை பல உயிரிழப்புகளும் அதனால் ஏற்பட்டுள்ளன. ஆனால் அரசு அதற்கு கருணை காட்டவில்லை. மருத்துவ படிப்பு படிப்பதற்கு வசதி இல்லாத மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். இது மிகுந்த […]
இந்திய கடற்படையின் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: Tradesman Mate. பணியிடங்களின் எண்ணிக்கை: 1,159. தகுதி: ஐடிஐ தேர்ச்சி. வயதுவரம்பு: 25க்குள். ஊதியம்: ரூ.56, 900 வரை. விண்ணப்பிக்க கடைசித் தேதி: மார்ச் 7. மேலும் விபரங்களுக்கு https://www.joinindiannavy.gov.in
இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் உபுல் தரங்கா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துள்ளார். இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் உபுல் தரங்கா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “15 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் நான் மேற்கொண்ட பயணத்தில் இருந்து தற்போது நான் ஓய்வு பெறுகிறேன். என்னுடைய எல்லா நிலைகளிலும் ஆதரவாக இருந்த என்னுடைய ரசிகர்களுக்கும், என்னுடைய நண்பர்களுக்கும் நன்றி” என்று அவர் தெரிவித்துள்ளார். இவருடைய இந்த திடீர் ஒய்வு அறிவிப்பால் அவருடைய […]
உலகின் முன்னணி மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் பங்குகள் 8.6 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதால் அதன் உரிமையாளரும், உலகின் நம்பர்-1 பணக்காரரருமான எலான் மஸ்க் சொத்து மதிப்பில் ரூ.1,11000 கோடி குறைந்துள்ளது. அவர் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளில் கண்ட வீழ்ச்சியால் இந்த நிலைமைக்கு வந்துள்ளார். இதனால் இவர் ஒரே நாளில் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்துள்ளார். மேலும் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பணத்தை விட பிட்காயினே மேல் என்று பதிவிட்டிருந்தார். இவரது சரிவுக்கு […]
அரசு வேலைகளுக்கு செல்பவர்களுக்கு பெரும்பாலும் இனவாரியான அடிப்படையில், மமுன்னாள் ராணுவத்தினர் வாரிசு, ஊனமுற்றோர் உள்ளிட்டவர்களுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படுகின்றது. இதையடுத்து தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு பெற பழைய தகுதியயையே தொடரக்கூடிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. PSTM இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழ் வழியில் படித்தோருக்கு இட ஒதுக்கீடு தர முடியாது. தமிழ் வழியில் […]
சமீபத்தில் நண்பேண்டா வாட்ஸப் குழுவின் நண்பர்கள் சந்திப்பு சென்னையில் நடந்த போது கலந்துகொள்ளாத வடிவேலு வந்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. இதையடுத்து அவர் பேசியபோது “உள்ளத்தில் நல்ல உள்ளம்” பாடலை பாடி வஞ்சத்தில் வீழ்ந்தாயடா என்ற வரி வந்தபோது கண்கலங்கினார். இதையடுத்து சற்று நேரம் அமைதியாக நின்று அவரை பார்த்து மற்றவர்களும் கண்கலங்கியுள்ளனர். இந்நிலையில் மீரா மிதுன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “வடிவேலுவின் லேட்டஸ்ட் பேட்டியை நான் பார்த்தேன். வஞ்சத்தில் வீழ்ந்தாயடா? என்று ரொம்ப […]
மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டங்களில் பல வங்கிகளும் செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமான ஒன்று பஞ்சாப் நேஷனல் வங்கியின் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம். இந்த திட்டமானது 2004 ஆம் வருடத்தில் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இதில் முதலீடு செய்தால் நல்ல ஒரு வருமானம் கிடைக்கிறது. 60 வயது பூர்த்தியாகிய யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். விருப்ப ஓய்வு பெற்றவர்கள், 55 வயதில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் 50 வயதிலும் இந்த திட்டத்தை தொடங்கலாம். இதற்கான […]
திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பித்தப்பையில் அறுவை சிகிச்சை தொடர்பாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் பிப்ரவரி 6 ஆம் தேதி அனுமதி ஆகி பின் டிஸ்சார்ஜ் ஆகிய நிலையில் தற்போது மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் உணவு பழக்கம் வழக்கம் என்பது சூழ்நிலைக்கு தக்கவாறு மாறியுள்ளது. முந்திய காலத்தில் இயற்கை உணவுகளை உண்டு வந்த நம் முன்னோர்கள் எவ்வளவு ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள் என்பது நமக்கு தெரியும். தற்போது செயற்கை உணவுகளை ருசிக்காக மட்டும் நாம் சாப்பிட்டு வருகிறோம். அதனால் ஏற்படும் பின்விளைவுகள் அறியாமல் திரும்பத் திரும்ப நாம் அந்த உணவுகளை உட்கொள்வதால் பல்வேறு நோய்கள் வருவதோடு மட்டுமல்லாமல் உடலில் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்பட்டு மரணம் வரை கொண்டு செல்கிறது. […]
சென்னையில் வசிக்கும் தம்பதிகள் பன்னீர்செல்வம்- கீர்த்தனா. பன்னேர்செல்வம் அரிசி வியாபாரம் செய்து வந்துள்ளார். இதையடுத்து திருமணமான நான்கு ஆண்டுகளாகியும் குழந்தையில்லாத தம்பதிகள் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுவந்துள்ளது. இந்த சண்டையில் கோபித்துக்கொண்டு கீர்த்தனா தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் அவருடைய கணவர் கீர்த்தனாவின் வீட்டிற்கு சென்ற போது இருவரும் மாடியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் சண்டை ஏற்பட்டதால் கோபமடைந்த பன்னீர்செல்வம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கீர்த்தனாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதனால் ரத்தம் […]
நெல்லை திருநெல்வேலி மாவட்டம் உசிலம்பட்டியில் வசிப்பவர் பாலகிருஷ்ணன். இவர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் மூன்றாம் வருடம் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கல்லூரி படித்து கொண்டிருந்த போது வேறு ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டு இருவரும் ஒருவருடமாக காதளித்து வந்துள்ளனர். இதையடுத்து கொரோனா வைரஸ் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டதால் இருவரும் நேரில் சந்திக்காமல் இருந்ததால் தொடர்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தன்னுடைய காதலியை பார்க்க முடியாத விரக்தியில் பாலகிருஷ்ணன் தன்னுடைய காதலியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பெண்ணின் பெற்றோர் […]
12 ஆம் வகுப்பு முடித்த திருமணமாகாத பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும் என்று பீகார் அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரியில் நேற்று சட்டப்பேரவை தேர்தல் 2021 – 2022 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான கிஷோர் பிரசாத் தாக்கல் செய்தபோது திருமணமாகாத பெண்கள் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் 25 ஆயிரம் ரூபாயும், இளநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் அவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் புதிய பொறியியல் […]
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதுமட்டுமன்றிதமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் இன்று செய்யப்பட்டது. அதனை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதையடுத்து பட்ஜெட் உரையை ஓபிஎஸ் வாசித்துக் கொண்டிருந்தபோது சுற்றுச்சூழல் மற்றும் […]
சிதம்பரம் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து நடத்துனரும், அரசு பேருந்து நடத்துனரும் தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து நடத்துனருக்கும் அரசு பேருந்து நடத்துனரும் வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சிதம்பரத்திலிருந்து காலை 6:15 மணிக்கு லட்சுமி என்ற தனியார் பேருந்தும், 6.20 மணிக்கு அரசு பேருந்தும் புதுச்சேரிக்கு புறப்பட்டு செல்கின்றன. இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி அரசு பேருந்து […]
கஜானாவை காலிசெய்தும் கூட பழனிசாமி மற்றும் எடபடியின் கோரப்பசி அடங்கவில்லை என்று ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதுமட்டுமன்றிதமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் இன்று செய்யப்பட்டது. அதனை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் […]
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதுமட்டுமன்றிதமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் இன்று செய்யப்பட்டது. அதனை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது தமிழக அரசின் கடன் சுமை தற்போது ரூ.5.7 லட்சம் […]
ராமர் கோவிலுக்கு நிதி திரட்டுவதற்கு பதிலாக பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று சிவசேனாவின் சாம்னா பத்திரிகை கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய பட்ஜெட் தாக்கலின்போது செஸ் வரி என்ற வரி உயர்த்தப்பட்டதால் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்ந்தது. இதனால் பெட்ரோல் டீசல் விலை கடும் உச்சத்தை தொட்டது. இதையடுத்து வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்குமாறு நாடு முழுவதும் உள்ள மாநில அரசுகளும் […]
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வருவதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து அதிமுக அரசு தான் செய்த சாதனைகளை தொலைக்காட்சிகளிலும், தமிழக அரசு பத்திரிகைகளிலும் “வெற்றி நடைபோடும் தமிழகமே” என்ற பெயரில் விளம்பரம் செய்து வருகிறது. இதனை திமுக அரசு தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வந்தது. மேலும் அரசு நிதியிலிருந்து அதிமுக அரசு ரூபாய் 1000 கோடி செலவழித்து விளம்பரம் செய்து வருகிறது என்றும், இதற்கு தடை விதிக்க கோரி வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில் […]
புதுச்சேரியில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்த உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து பதவி ராஜினாமா செய்ததையடுத்து நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதையடுத்து பெரும்பான்மையை நிரூபிக்குமாறு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் முதல்வர் நாராயணசாமிக்கு உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று நடந்த சட்டப்பேரவையில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் பதவி விலகியது. இந்நிலையில் புதுச்சேரியில் […]
கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்ட வழித்தடம் அமைக்க ஆய்வு நடைபெறுவதாக நிதியமைச்சர் ஓபிஎஸ் அறிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்துக் கட்சிகளும் தங்களுடைய தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமன்றி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் இன்று செய்யப்பட்டது. அதனை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார். […]
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்துக் கட்சிகளும் தங்களுடைய தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமன்றி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் இன்று செய்யப்பட்டது. அதனை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்நிலையில் ஜெயலலிதா விரிவான விபத்து ஆயுள் காப்பீடு திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளதாக பட்ஜெட் உரையில் […]
இரண்டு கோவில்களில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட காட்சி கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் கோவில்களில் அடிக்கடி திடீரென்று திருட்டு சம்பவம் நடைபெற்று வரும் நிலையில் புதுச்சேரி மாநில முதலியார் பேட்டை பகுதியில் உள்ள தேங்காய்த்திட்டு என்ற பகுதியில் சம்பவத்தன்று இரவு இரண்டு கோயில்களில் திருட்டு முயற்சி நடைபெற்று உள்ளது. இதில் விநாயகர் தேவஸ்தானத்தின் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அதன் பக்கத்தில் இருந்த வட பத்திரகாளி அம்மன் […]
நடிகர் வடிவேலு சமீபத்தில் வாட்ஸ்அப் குழு நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய போது தான் முடங்கிப்போய் இருப்பதாகவும், தெம்பு இருக்கிறது, நடிக்க ஆசை இருக்கிறது ஆனால் யாரும் வாய்ப்பு கொடுப்பது இல்லை. இது எவ்வ்வளவு பெரிய ரணம் தெரியுமா? என்று நடிகர் வடிவேலு கண்ணீர் மல்க தெரிவித்தார். இதைப் பார்த்த அனைவரும் கண் கலங்கினர். இதையடுத்து அவருடைய ரசிகர்கள் அனைவரும் நடிகர் வடிவேலுக்கு இப்படி ஒரு நிலைமையா? என்று கவலை அடைந்து வந்தனர். இந்நிலையில் அவருக்கு ஒரு […]
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதையடுத்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு செயற்குழு கூட்டம் பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் சசிகலாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது தொடர்பாக விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதால் அரசியல் களம் சூடு பிடித்து வருகிறது. அதேபோல அதிமுக விருப்ப மனுக்கள் வினியோகிப்பது, தொண்டர்கள் அறிவிப்புகளும் நிகழ்கிறது. இதையடுத்து […]
இந்திய விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க அதற்கு மத்திய அரசு தொடர்ந்து திட்டத்தை செயல்படுத்தியது. அதில் ஒன்று தான் pm-kisan திட்டம். புதிய வேளாண் சட்டம் அமல்படுத்தப்பட பிறகு விவசாயிகளுக்கு மற்றொரு நல்ல திட்டத்தையும் அமல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண் தொழில் தொடங்குவதற்காக 15 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். pm-kisan FPO yojana திட்டத்தின் கீழ் வேளாண் உற்பத்தி மையங்களுக்கு நிதி கிடைக்கும். இதில் பயன்பெற வேண்டுமானால் 11 விவசாயிகள் ஒன்றிணைந்து ஒரு […]
பொதுவாக கருவுற்றிருக்கும் கர்ப்பிணி பெண்கள் மாதுளம்பழம் சாப்பிடுவது நல்லது என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பது உண்டு. அதே போல வீட்டிலுள்ளவர்கள் சொல்வார்கள். ஒரு தாய் தன்னுடைய கர்ப்ப காலத்தில் தினமும் ஒரு மாதுளையை ஜூஸ் செய்து குடித்தாலோ அல்லது அப்படியே சாப்பிட்டாலும் கர்ப்பத்தில் வளரும் குழந்தைகளுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? இப்போது பார்க்கலாம். மாதுளையை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் குழந்தை குறை பிரசவத்தில் பிறப்பதை தடுக்க முடியும். ஒவ்வொரு நாளும் தேவையான வளர்ச்சி […]
இந்திய அணுசக்தி கழகத்தில் இருந்து புதிய காலி பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது கல்வித் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். நிறுவனம்: NPCIL பணியின் பெயர்: எக்சிகியூட்டிவ் டிரெய்னி காலி பணியிடங்கள்: 200 விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் கல்வித்தகுதி: Mechanical, Chemical, Electrical, Electronics, Instrumentation, Civil and Industrial & Fire Safety ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 26 -41 தேர்வு முறை: GATE 2018, GATE 2019 […]
தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களுடைய சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் அவர்களுடைய கோரிக்கை அரசாங்கத்தால் கண்டுகொள்ளாமல் இருந்தது. இந்நிலையில் அவர்களுடைய நலன் காக்கும் வகையில் தமிழக அரசு ஆலோசனை நடத்தி அதில் ரேஷன் உயர்வு சம்பள உயர்வு பற்றி விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தமிழக ரேஷன் கடை பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் […]
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்து உத்தரவிட்டுள்ளது. மத்திய பட்ஜெட் அறிவிக்கப்பட்ட போது செஸ் வரி என்ற வரி உயர்த்தப்பட்டதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்தது. இதன் காரணமாக பெட்ரோல் விலை வரலாறு காணாத விலையேற்றத்தை கண்டதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். இந்நிலையில் எதிர்க்கட்சிகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள மாநில அரசுகள் பெட்ரோல் விலையை குறைக்குமாறு கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் தற்போது மத்திய அரசின் […]
ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் பயனாளிகள் தங்களுடைய தகுதி அட்டைகளை இலவசமாக வாங்கிக்கொள்ளலாம். ஆயுஷ்மான் அல்லது பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா என்ற திட்டத்தின் கீழ் பயனாளிகள் தங்களுடைய தகுதி அட்டைகளை இலவசமாக வாங்கிக்கொள்ளலாம். முன்னதாக இந்த அட்டைகளை வாங்குவதற்கு இ-சேவை மையங்களில் 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த கட்டணத்தை மத்திய அரசு இரண்டு தினங்களுக்கு முன்பு தள்ளுபடி செய்தது.இருப்பினும் இதற்கான நகல் அட்டைகள் அல்லது மறுமதிப்புகளை வழங்குவதற்கு 15 ரூபாய் கட்டணம் செலுத்த […]
வெறும் 179 ரூபாய் உணவுக்காக ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் அபராதம் கட்டும் பரிதாப நிலைக்கு முதியவர் ஒருவர் தள்ளப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெறும் 179 ரூபாய் உணவுக்காக ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் அபராதம் கட்டும் பரிதாப நிலைக்கு முதியவர் ஒருவர் தள்ளப்பட்டுள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த சேர்ந்த ஜான் பாபி என்ற முதியவர் தனது பேரக் குழந்தைகளுடன் லுட்டான் பகுதியில் உள்ள மெக்டோனல்ஸ் கடைக்கு உணவு வாங்க காரில் சென்றுள்ளார். அப்போது […]
பேப்பர் கப்புகளை பயன்படுத்துவதால் நமது உடலில் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகிறது என்பது குறித்து பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலருக்கும் பேப்பர் கப் பயன்படுத்தும் பழக்கம் இருக்கிறது. சாதாரண டீக்கடை ஆரம்பித்து பிரம்மாண்டமான ஓட்டல் வரையிலும் பேப்பர் கப்கள் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் உடல்நல கோளாறுகள் ஏற்படுகின்றன என்பது யாருக்கும் தெரிவதில்லை. ஏனென்றால் தண்ணீரை ஊற்றும் போது பேப்பர் கரைந்து வெளியில் தண்ணீர் வராமல் இருக்க மெழுகு தடவப்பட்டிருக்கும். இது பெரும்பாலும் பெட்ரோ-கெமிக்கல் மெழுகு தான் இதில் பயன்படுத்தப்படுகின்றது. […]
தாசில்தார் மாவட்ட அலுவலகத்தில் உலகிலேயே இல்லாத தேதியில் பிறப்பு சான்றிதழ் வழங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் தாசில்தார் அலுவலகத்தில் உலகிலேயே இல்லாத ஒரு தேதியைக் குறிப்பிட்டு இறப்பு சான்றிதழ் வழங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிகர் முரளிக்கு வாங்கிய கடனை எப்போது தருவாய் என்று கடன்காரர் கேட்க வரும்போது பிப்ரவரி 30 ஆம் தேதி தருகிறோம் என்று கூறுவார்கள். அதேபோல விருதுநகர் மாவட்டம் செய்யம்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி அழகர்சாமி. இவர் […]
தமிழகம், ஆந்திரா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் பணிகளை விறுவிறுப்பாக தொடங்கியுள்ளனர். மேலும் தேர்தல் ஆணையமும் இதற்கான மும்முரமாக வேலையில் ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து ஓட்டிற்கு மக்களுக்கு பணம் கொடுக்க வெளிமாநிலங்களில் இருந்து பணம் கொண்டுவருவதை தடுக்க இன்று நள்ளிரவு முதல் மாநில எல்லைகளில் தீவிர வாகன சோதனை ஈடுபட காவல்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது என மக்களை […]
விமானத்தில் பணிப்பெண்கள் கையை பின்னால் மடக்கி வைத்திருப்பதற்கான காரணம் குறித்து இப்போது பார்க்கலாம். விமானத்தில் செல்லும்போது விமான பணிப் பெண்கள் தங்கள் கையை முதுகுக்கு பின்னால் வைத்திருப்பதை பார்த்து இருக்கிறோம். அதற்கான காரணம் என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம். விமானப் பணிப் பெண்களுக்கு விமானத்தில் நிறைய பொறுப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த பொறுப்புகளில் ஒன்று கையை பின்னால் மடக்கி வைப்பதும். இது ஏன்? என்று நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும். இதற்கு கரணம் என்னவென்றால் அவர்கள் தங்களுடைய கையில் […]
பெரும்பாலானவர்களின் இரவு பணிக்கு செல்வார்கள். அவர்கள் பொதுவாகவே குறைந்த அளவு உணவையும், அதேவேளை ஆரோக்கியமான உணவையும் எடுத்துக்கொள்ள வேண்டும். என்னென்ன உணவை எடுத்துக்கொள்ளலாம் என்பது குறித்து இப்போது பார்க்கலாம். கொழுப்பு சத்து இல்லாத சிறந்த உணவு ஓட்ஸ். எனவே தினமும் அரை கப் ஓட்ஸ் சாப்பிடலாம். முளைகட்டிய சிறு பயிறு உள்ளிட்ட தானிய வகைகளை சேர்த்து, காரம் சேர்க்காமல் லேசாக உப்பு சேர்த்து சாப்பிடுங்கள். வேகவைத்த முட்டையின் வெள்ளைக்கரு மட்டும் சாப்பிடலாம். ஒரு டம்ளர் பால் பருகினால் […]
இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரே நாளில் சுங்கச்சாவடி கட்டணம் ரூ102 கோடியை தாண்டியுள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரிசையில் காத்துக் கிடப்பது பெரும் பிரச்சினையாக இருந்து வந்தது. சுங்கச்சாவடி கட்டணம் செலுத்துவதில் தாமதம், சிலரை வழங்குவதில் சிக்கல் போன்ற பிரச்சினைகளினால் வாகனங்கள் நீண்ட நேரம் காத்து கிடக்க வேண்டிய பிரச்சினைகள் தீரும் வகையில் பாஸ் டேக் கட்டண முறை அமலுக்கு வந்தது. இதன்மூலம் சுங்க கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தலாம். சுங்க சாவடிகள் […]
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம். காலிப்பணியிடம்: 15 பணியின் பெயர்: ஓட்டுநர், அலுவலக உதவியாளர். கடைசி தேதி: 28.2.2021 விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் ஓட்டுநர் -5 அலுவலக உதவியாளர் – 10 வயது: 18 – 30 கல்வித்தகுதி: ஓட்டுநர் : ஓட்டுநர் உரிமத்துடன் வாகனம் ஓட்டுவதில் 3 வருடங்கள் அனுபவம். அலுவலக உதவியாளர்: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று சைக்கிள் ஓட்ட […]
மனைவி ஒருவர் தன்னுடைய கர்ப்பத்தை கணவரிடம் வித்தியாசமான முறையில் தெரிவிக்கும் விடியோவை 3 பில்லியன் பேர் கண்டு கழித்துள்ள்ளனர். அமெரிக்காவில் வசிப்பவர் Hayil. இவர் மிகவும் டிக் டாக்கில் மிகவும் பிரபலமானவர். இந்நிலையில் அண்மையில் தான் கருவுற்றிருப்பதை சோதனை செய்து அவர் தன்னுடைய கர்ப்பத்தை உறுதி செய்துள்ளார். இதையடுத்து இந்த சந்தோசமான விஷயத்தை தன்னுடைய கணவருடன் சொல்ல நினைத்த அவர் சாதாரணமாக சொல்லாமல் அதை சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக சொல்ல நினைத்துள்ளார். இதையடுத்து அவர் தன்னுடைய கணவருக்கு […]
தங்கையை காப்பாற்ற குளத்தில் குதித்த 10 வயது சிறுவன் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த சிறுவன் பெஞ்சமின்(10). இந்த சிறுவன் தன்னுடைய தங்கையுடன் தங்களுடைய வீட்டில் பக்கத்தில் உள்ள உறைந்த குளத்தின் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென்று அந்த ஆறு வயது சிறுமி குளத்தில் தவறி விழுந்துள்ளார். இதையடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் முடிவெடுத்த சகோதரன் பெஞ்சமின் தன்னுடைய சகோதரியை காப்பாற்றுவதற்காக உறைந்த குளத்தில் குதித்து தண்ணீரில் இருந்து வெளியேற்ற வெளியேற்ற முயன்றுள்ளார். இதையடுத்து அவர்கள் […]
போன் டவர் கிடைக்கவில்லை என்று ராட்டினத்தின் உச்சியில் ஏறி அமைச்சர் போன் பேசியுள்ள புகைப்படத்தை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா மற்றும் கேரள மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் களம் விறுவிறுப்பாக உள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதையடுத்து ஒவ்வொரு நாளும் அரசியல் குறித்த பல செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் அம்மாநில பாஜக அமைச்சர் ராஜேந்திர […]
தேர்தலை முன்னிட்டுக்கு வெளிமாநிலங்களில் இருந்து பணம் கொண்டு வருவதை தடுக்க எல்லைகளில் தீவிர வாகன சோதனை நடத்த காவல்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா மற்றும் கேரளா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் காலம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வெளிமாநிலங்களில் இருந்து பணம் கொண்டு வருவதைத் தடுக்க தமிழக மாநில எல்லைகளில் […]
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலி பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Assistant Account Officer. காலிப்பணியிடங்கள்: 18 தகுதி: சி.ஏ அல்லது ICWA வில் தேர்ச்சி. வயது வரம்பு: பொதுப்பிரிவினருக்கு 30 வயதிற்குள். சம்பளம்: ரூ.1,78,000. கடைசி தேதி: மார்ச் 16. விருப்பம் உள்ளவர்கள் www.tangetco.gov.inஎன்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
நம்முடைய உடலுக்கு தேவையான ஆரோக்யம் நாம் சாப்பிடும் பழங்கள் மற்றும் காய்கறிகளிலிருந்தே கிடைத்து விடுகின்றது. ஆனால் அவற்றில் எவ்வளவு சத்துக்கள் நிறைந்திருக்கிறது என்பது பலருக்கும் தெரிவதில்லை. இவ்வாறு பயன்படும் உணவுப்பொருட்களின் பயன்களை இப்போது மீம்ஸ்களாக பார்க்கலாம். கொய்யப்பழம்: கிர்ணி பழம்: தக்காளி: அரைக்கீரை: புடலங்காய்: