அமைச்சர் செல்லூர் ராஜு மக்களோடு மக்களாக வரிசையில் நின்று பிரியாணியை வாங்கி சாப்பிட்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை காமராஜர் சாலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஜெயலலிதாவின் 73 வது பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு […]
Author: soundarya Kapil
பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாத நிலையில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். அவருடைய மகன் ரேஷ்மா(17) . இவர் இடுக்கி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை தேடுதல் வேட்டையில் சிறுமி நெஞ்சில் கத்தியால் குத்தி […]
5 ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தினால் பூமிக்கும் மனிதகுலத்திற்கு ஆபத்து என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இன்றைய காலகட்டத்தில் அனைவருடைய வீட்டிலும் காணப்படும் ஒருவகை ஆன அடுப்புதான் மைக்ரோவேவ். இதில் சமைக்கும் உணவுகள் அனைத்தும் கூடுதல் சுவையாக இருக்கும். இவ்வாறு நம்மிடம் இருக்கும் மைக்ரோவேவ் அடுப்புகள் எப்படி உணவு சேமிக்கிறது? என்பது யாருக்காவது தெரியுமா? அதற்கு காரணம் சக்திவாய்ந்த கதிர்வீச்சுகள் தான். முட்டையை வெறும் 30 நொடிகளில் வேக வைத்து விடும். அந்த அளவிற்கு சக்திவாய்ந்தது. தற்போது பூமிக்கும் இதே […]
இளைஞர் ஒருவர் எச்சிலை துப்பி சப்பாத்தியை சுடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. உத்தரபிரதேச மாநிலத்தில் மீரட் நகரில் சில தினங்களுக்கு முன்பு திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த திருமண நிகழ்ச்சியில் இளைஞர் ஒருவர் சமையலறையையில் சம்பாத்தி சுட்டு கொண்டிருந்துள்ளர். அப்போது அவர் சப்பாத்தியில் எச்சில் துப்பிக்கொண்டு சப்பாத்தியை சுடுவதை பார்த்த அங்கிருந்த ஒருவர் அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது வெளியான இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இதையடுத்து அந்த வீடியோவில் […]
மேற்கு வங்க மாநிலத்தில் பெட்ரோல் டீசல் மீதான வரியை அம்மாநில அரசு குறைத்துள்ளது. நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் வாகனஓட்டிகள் கடு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் பெட்ரோல் டீசல் மீதான வரியை லிட்டருக்கு ரூபாய் அரசு1 ஆக குறைத்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வரி குறைப்பு பிப்ரவரி 22 நள்ளிரவு முதல் அமலுக்கு வரும். வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலையை ஓரளவுக்குக் […]
இலங்கைத் தமிழரும் பிரபல நடிகருமான இந்திரகுமார் என்பவர் இலங்கை அகதி முகாமில் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் தொலைக்காட்சி சீரியல் ஒன்றில் நடித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு தன்னுடைய நண்பர்களுடன் தியேட்டருக்கு சென்று படம் பார்த்துவிட்டு மதனகோபால புரத்தில் உள்ள தன்னுடைய நண்பர்களுடன் தங்கி இருந்துள்ளார். அப்போது அவர் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி இறந்ததற்கான காரணம்என்ன? என்று விசாரணை […]
மனைவியை சமாதானம் செய்ய அழைத்து கணவர் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் வசிக்கும் மருத்துவர் கோகுல் குமார். இவர் தனியார் மெடிக்கல் காலேஜில் வேலை பார்த்து வரும் நிலையில் மதுராந்தகம் பகுதியில் வீடு எடுத்து தங்கியுள்ளார். இவருக்கு கீர்த்தனாவுடன் திருமணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகியும் குழந்தைகள் இல்லை. இதையடுத்து கீர்த்தனா மருத்துவமனையில் வேலை செய்து வந்ததால் கொரோனா ஊரடங்கு காலத்திலும் வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் கோகுல் 10 மதங்களுக்கும் மேலாக […]
வயிறு வலி என்பது மட்டுமே வயிற்று புற்றுநோய்க்கான அறிகுறிகள் கிடையாது. சாதாரணமாக நினைக்கும் சில பிரச்சனைகள் கூட அதனுடைய அறிகுறிகளாக இருக்கலாம். எனவே கவனமுடன் இருக்க வேண்டும். வயிற்று புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்னவென்று இப்போது பார்க்கலாம். ஒருவர் மலம் கழிக்கும்போது ரத்தம் ரத்தம் வந்தாலோ அல்லது ரத்த வாந்தி எடுத்தாலோ அது புற்று நோயின் முதல் அறிகுறி ஆகும். பசியின்மை கூட வயிற்று புற்றுநோய் அறிகுறிகளில் ஒன்று. மேலும் அதிகம் எதுவும் சாப்பிடாமல் வயிறு பசிக்காமல், வயிறு […]
பெண் ஒருவர் திடீர் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் விடிய விடிய பெய்த கனமழையின் காரணமாக பல இடங்களில் வெள்ள நீரால் சூழ்ந்துள்ளது. இதையடுத்து வெள்ள வாரி ஓடை அருகே இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உள்ளார். இந்த சம்பவத்தின்போது ராஜ்குமார் என்ற இளைஞர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து தீயணைப்பு துறையினர் ஆற்றில் அடித்துச் […]
சமீபத்தில் நண்பேண்டா வாட்ஸப் குழுவின் நண்பர்கள் சந்திப்பு சென்னையில் நடந்த போது கலந்துகொள்ளாத வடிவேலு வந்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. இதையடுத்து அவர் பேசியபோது “உள்ளத்தில் நல்ல உள்ளம்” பாடலை பாடி வஞ்சத்தில் வீழ்ந்தாயடா என்ற வரி வந்தபோது கண்கலங்கினார். இதையடுத்து சற்று நேரம் அமைதியாக நின்று அவரை பார்த்து மற்றவர்களும் கண்கலங்கியுள்ளனர். வடிவேலு நடிக்காவிட்டாலும் மீம்ஸ் மூலம் அனைவரையும் சிரிக்க வைக்கும் வடிவேலு இப்படி ஆகிவிட்டாரே என்று பலரும் வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் மீரா மிதுன் […]
நாளை கர்நாடக சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகள் சங்கம் அனைத்தும் 70% கல்வி கட்டணத்தை திரும்பப்பெற வலியுறுத்தி போராட்டம் நடத்தவுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இன்று முதல் ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 9 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளி […]
கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக கொரோனாவோடு போராடி வரும் நிலையில் சமீப காலமாக கொரோனாவின் போக்கு திடீரென அதிகரிப்பதும், குறைவதுமாக இருக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மாதிரியாக கொரோனா பரவல் இருக்கிறது. இதையடுத்து கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்த போதிலும் அதன் வீரியம் இன்னும் குறையவில்லை. இந்நிலையில் கொரோனாவை தடுப்பதற்காக தங்கள் நாட்டு மக்களை தவிர வேறு நாட்டு மக்கள் தங்களுடைய நாட்டுக்குள் வர கூடாது என்று குவைத் அரசு தடை விதித்துள்ளது. ஏற்கனவே இருக்கும் இந்த […]
ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த இளைஞர் திடீரென மயமாகியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி பகுதியில் வசிப்பவர் ஆனந்த். இவர் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பேக்கரி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சம்பவத்தன்று தன்னுடைய நண்பர்களோடு நெல்லை கருப்பந்துறை பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்தபோது அவர் சிறிது நேரத்தில் மாயமாகியுள்ளார். இதனால் அவருடைய நண்பர்கள் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்பு […]
மாவுகள் கெட்டு போகாமல் இருப்பதற்கான சில எளிய டிப்ஸ்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நம் வீட்டில் எப்போதுமே மாவுப்பொருட்களை ஸ்டாக் வைத்திருப்போம். இதில் சில நேரம் பூச்சிகள் வந்துவிடுகின்றன. இல்லையெனில் மாவு கேட்டு போய்விடுகின்றது. இப்போது மாவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்கான சில டிப்ஸ்களை இப்போது பார்க்கலாம். காற்று புகாத பாத்திரம்: காற்று புகாத பாத்திரத்தில் அதாவது இறுக்கமான மூடிக்கொண்ட உலோகப் பாத்திரங்களில் மாவை போட்டு மூடி வைக்கவேண்டும். மூடி இறுக்கமாக இருப்பதால் பூச்சிகள் எளிதில் பாத்திரத்திற்குள் நுழைய […]
நேர்மையான அதிகாரியாக இருந்த சகாயம் அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி என்ற பெயரை பெற்றவர் சகாயம். மதுரை மாவட்ட கலெக்டராக பணியாற்றியபோது கிரானைட் முறைகேடு, மணல் கொள்ளை உள்ளிட்டவற்றை வெளிக்கொண்டு வந்தவர். தன்னுடைய நேர்மையின் காரணமாக இவருக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டது. மேலும் அவருக்கு அடுத்தடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு வந்த இவர் கடைசியாக தமிழ்நாடு அறிவியல் நகர துணை தலைவராக பணியாற்றி வந்தார். இதையடுத்து சமீபத்தில் அவர் விருப்ப […]
யானையை அடித்து துன்புறுத்திய இரண்டு யானை பாகன்கள் தற்காலிக பணியிடைநீஏக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் யானைகள் புத்துணர்வு சிறப்பு முகாம் கடந்த 7ஆம் தேதி அன்று கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டியில் தொடங்கியது. இதையடுத்து கோவை மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி யானைகள் புத்துணர்வு முகாமில் யானை ஒன்றை அதனுடைய பாகங்கள் இரண்டு பேர் சேர்ந்து கொடூரமாக தாக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்த நிலையில் இந்த வீடியோ தொடர்பாக விசாரணை […]
உலகிலேயே பெட்ரோல் விலை ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்டு நாடு எது என்று இப்போது பார்க்கலாம். இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மிக மோசமான நிலையை அடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். நகரங்களில் ஒரு சில பகுதிகளில் பெட்ரோல் 100 ரூபாய் தொட்டுள்ளது. மேலும் பெரும்பாலான பகுதியில் 90 ரூபாய்க்கு மேல் உள்ளது. இது மட்டுமல்லாமல் நாளுக்கு நாள் பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் […]
வாகன ஓட்டிகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 50 லிட்டர் வரை பெட்ரோல் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என்று HDFC வங்கி தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதையடுத்து ஒரு சில பகுதிகளில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.100-ஐ தாண்டிவிட்டது. இதையடுத்து இந்த சுமையில் இருந்து ஏதாவது வழி கிடைக்காதா? என்று வாகன ஓட்டிகள் காத்துக் கிடக்கின்றனர். இந்நிலையில் வாகன ஓட்டிகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 50 […]
நம்பிக்கையின் அடையாளமாக இருக்கும் ஒரு வாலிபரின் வாழ்கை கதையை இப்போது பார்க்கலாம். வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் வாழ்க்கையில் வறுமையை மட்டுமே பார்த்து வளர்ந்து வந்த வாலிபர் ஒருவர், அவருடைய இடைவிடா முயற்சியின் காரணமாக சொகுசு பங்களா, லம்போர்கினி கார் என்று அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்து கோடீஸ்வரர் ஆகியுள்ளார். அமெரிக்காவின் விர்ஜினியாவில் வசிப்பவர் பிராண்டன் காண்டி. இவர் சிறு வயதிலேயே தந்தையை இழந்ததால் தாயின் பாதுகாப்பில் வளர்ந்துள்ளார். இவருடைய குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கி அதனுடையே […]
ஆஸ்துமா பிரச்சினையிலிருந்து விடுபட இயற்கை வைத்திய முறையை இப்பத்து பார்க்கலாம். ஆஸ்துமா பிரச்சினையால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். அதுவும் இந்த குளிர்காலத்தில் கடுமையான பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். ஆஸ்துமா பிரச்சினையிலிருந்து விடுபட இயற்கை மருத்துவ குறிப்பு ஒன்றை பார்க்கலாம். ஆஸ்துமாவில் இருந்து விடுபடுவதற்கு ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவுக்கு தண்ணீர் எடுத்து அதில் ஒரு தேக்கரண்டி வாடா மல்லி இதழ் விழுது, இரண்டு சிட்டிகை சுக்குப்பொடி, இரண்டு சிட்டிகை மிளகு பொடி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து […]
வேப்பம் பொடியை பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று இப்போது பார்க்கலாம். வேப்பிலைகளில் இருந்து தயாரிக்கப்படும் வேப்பம் பொடி எளிதாக நம் வீட்டில் தயாரிக்கக் கூடியது. எளிமையாக கிடைக்கக்கூடிய ஒரு பொருள். வேப்பிலை உடலில் பலவித குறைபாடுகளை நீக்கும் என்பது ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் முன்னோர்கள் காலத்திலிருந்தே வேப்பிலை, வேப்பம் பொடி தயாரித்து பயன்படுத்துவது உண்டு. இது உடல், சருமம், கூந்தல் என அனைத்துக்கும் நன்மை அளிக்கக் கூடியது. இதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து தெரிந்து கொண்டால் […]
புதுச்சேரியில் தொடர் மழை காரணமாக 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகள் மற்றும் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தொடர் மழை காரணமாக 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் பல்வேறு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 1 முதல் […]
சிறுநீரை கட்டுப்படுத்த முடியாதவர்கள் இந்த அத்தி பட்டை கஷாயம் செய்து குடித்தால் பலன் கிடைக்கும். அத்தி மரத்தின் பழம், காய், பிஞ்சு ஆகியவை மருத்துவ குணங்கள் உடையவை. இவற்றின் வரிசையில் அத்தி பட்டையும் அடங்கும். அத்தி மரம் ஆலமரம் போல உயர்ந்து வளரக் கூடும். அதிலுள்ள விழுதுகள் நீண்டு வளராது. சித்த மருத்துவத்தில் அத்தி மரத்தின் பட்டை, காய், பழம் என அனைத்துமே பயன்படுத்தபடுகிறது. அத்திப்பழத்தின் பலன்களை இப்போது அனைவரும் உணர்ந்து வருகிறார்கள். இது நாட்டு மருந்து […]
இன்றைய காலகட்டத்தில் அனைத்து வீடுகளிலும் கேஸ் சிலிண்டர் பயன்பாட்டுக்கு வரப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கொண்டுவந்த திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களிலும் கூட சிலிண்டர் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து மத்திய அரசின் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ஒரு வீட்டுக்கு மானியத்துடன் 12 கேஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் புக் செய்யப்படும் சிலிண்டர்கள் அந்தந்த நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கு வந்து டெலிவரி செய்யபடுகின்றது. அமேசான் பே ஆப் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ரூபாய் […]
முடி உதிர்தலை கட்டுப்படுத்த உதவும் சில எளிய டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம். நமது வாழ்க்கை முறை பல அம்சங்களை கொண்டு உள்ளது. நாம் சாப்பிடும் உணவுகள் நம் தலைமுடியை எவ்வாறு பாதுகாக்கும். அதே நேரத்தில், நாம் சாப்பிடும் உணவுகளால் நம் தலை முடியின் வளர்ச்சியை எவ்வாறு அதிகப்படுத்தலாம் என்பதை யோசிக்க வேண்டும். ஒரு சில முடி இழைகளை இழப்பது என்பது சாதாரணமாகக் கருதப்பட்டாலும், நீங்கள் ஏராளமான முடிகளை அதும் அவை கொத்து கொத்தாக உதிரத் தொடங்கும்போதுதான் நமது […]
ஹூண்டாய் நிறுவனத்தின் ஒரு சில கார்களுக்கு ரூபாய் 1.5 லட்சம் வரை தள்ளுபடி அளிக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் ஒரு சில கார்களுக்கு ரூபாய் 1.5 லட்சம் வரை தள்ளுபடி அளிக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. சான்ட்ரோ, ஆரோ, எலண்டரா மற்றும் கோனா வகை கார்களுக்கு மட்டும் வரும் 28ஆம் தேதி வரை இந்த சலுகை அளிக்கப்படும். இதையடுத்து வாடிக்கையாளர்கள் முன்பணம் செலுத்தி பதிவு செய்யலாம் எனவும் கூறியுள்ளது.
புதுச்சேரியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் நாராயணசாமி நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நான்கு பேர் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததை அடுத்து காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முதல்வர் நாராயணசாமி தங்களுடைய பெருமையை பெரும்பான்மை நிரூபிக்குமாறு உத்தரவிட்டார். இந்நிலையில் காங்கிரஸ் அரசு நாளை சட்டப்பேரவையில் தங்களின் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது. புதுச்சேரி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக நாளை காலை முடிவை அறிவிப்பதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். […]
புதுச்சேரியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நான்கு பேர் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததை அடுத்து காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முதல்வ நாராயணசாமி தங்களுடைய பெருமையை பெரும்பான்மை நிரூபிக்குமாறு உத்தரவிட்டார். இந்நிலையில் பகாங்கிரஸ் அரசு நாளை சட்டப்பேரவையில் தங்களின் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது.புதுச்சேரி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக நாளை காலை முடிவை அறிவிப்பதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இன்று வரை திமுக – காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேர் பதவியை ராஜினாமா செய்துள்ள […]
ஸ்டாலின் தான் வராரு என்ற பாடலுக்கு திமுக எம்பி நடனமாடியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகின்றனர். இதையடுத்து தமிழகத்தில் சில நாட்களாகவே சினிமா பாடல்களுக்கு போட்டியாக வெற்றி நடைபோடும் தமிழகமே என்ற பாட்டும், ஸ்டாலின்தான் வாராரு என்று பாட்டும் ஹிட் அடித்து வருகிறது. இந்நிலையில் தர்மபுரி எம்பி செந்தில்குமார் ஸ்டாலின்தான் வராரு என்ற […]
புதுச்சேரியில் கனமழை காரணமாக அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நள்ளிரவு முதலே கனமழை தொடர்ந்து பெய்ததால் தாழ்வான பகுதிகள் மற்றும் வீடுகளுக்குள் மழை நீர் சூழ்ந்து காணப்பட்டதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஏற்கனவே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேலும் நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த கனமழையினை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1 […]
சமையல் செய்துகொண்டிருந்த போது கேஸ் சிலிண்டர் தீ பிடித்து எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் பக்கம் நரசிங்கபுரம் அண்ணா தெருவை சேர்ந்தவர் பாபு. ஓட்டுனரான இவருடைய மனைவி செல்வி சம்பவத்தன்று வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக காஸ் சிலிண்டரில் கசிவு காரணமாக தீ பற்றி எரிந்துள்ளது. இந்த தீ சிலிண்டர் வரை வேகமாக பரவியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாபு இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். […]
முதல்வர் நாராயணசாமி நாளை காலை இறுதி முடிவு எடுக்கப்படும் என்று பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நான்கு பேர் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததை அடுத்து காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முதல்வ நாராயணசாமி தங்களுடைய பெருமையை பெரும்பான்மை நிரூபிக்குமாறு உத்தரவிட்டார். இந்நிலையில் பகாங்கிரஸ் அரசு நாளை சட்டப்பேரவையில் தங்களின் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது. இதையடுத்து காங்கிரஸ் கூட்டணியில் 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதை தொடர்ந்து நாளை காலை சட்டப்பேரவை […]
புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ப்பு தமிழகத்திற்கான ஒத்திகையே என்று விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். புதுச்சேரியில் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததையடுத்து, இன்று திமுக எம்எல்ஏ ராஜினாமா செய்ததை அடுத்து அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து விட்டது. இந்நிலையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கும் நிலையில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதையடுத்து விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” ஆட்சிக்கவிழ்ப்பு என்னும் நாகரிக அரசியலை புதுச்சேரியில் அரங்கேற்றும் […]
5 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 9 முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து மற்ற வகுப்புகளுக்கு எப்போது பள்ளி திறக்கும் என்றும், தேர்வுகள் நடத்தப்படுவது குறித்தும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐந்து […]
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். கொரோனாவால் மூடப்பட்ட ஏழுமலையான் கோயில் தற்போது திறக்கப்பட்டுள்ளதால் நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முதலில் 6000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி 50,000 பக்தர்கள் வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க மாதம்தோறும் ரூ.300 விலையில் தரிசன […]
எஸ்பிஐ நிறுவனத்தின் துணை நிறுவனமான எஸ்பிஐ பேமன்ட்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து “யோனோ மெர்சண்ட்” என்ற ஆப்பை எஸ்பிஐ அறிமுகப்படுத்தியுள்ளது. பெயருக்கு ஏற்றவாறு வர்த்தகர்களுக்கு பொருந்தும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. வியாபாரிகளின் டிஜிட்டல் பரிவர்த்தனையை பூர்த்தி செய்யும் நோக்கில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து இந்த இணையத்தில் அடுத்த இரண்டு வருடங்களில் இரண்டு கோடி வர்த்தகர்கள் இணைப்பதற்காக எஸ்பி திட்டமிட்டுள்ளது. குறிப்பாக வியாபாரிகள் மற்றும் சிறு தொழிலாளர்களுக்காக இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் […]
கடந்த சில வருடங்களில் நாடு முழுதும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளன. டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகமான முறையில் நடக்கிறது. சாதாரண மக்கள் பணத்தை திருடுவதற்காகவே ஒரு கும்பல் சுற்றிக்கொண்டிருக்கிறது. மறுபுறம் சைபர் சைபர் கிரிமினல்கள் அட்ராசிட்டி அதிகமாக உள்ளது. சமீப காலமாக கொள்ளைகள் அதிகரித்துள்ளன. அதாவது இந்நிலையில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி தன்னுடைய வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மக்கள் தங்கள் பணத்தின் மீது பாதுகாப்பாக கவனம் செலுத்த வேண்டும் […]
தமிழகத்தை சேர்ந்த கல்வியாளரும், இந்திய ராணுவத்தின் கவுரவ கர்னல் பட்டம் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்ற ஏ.பாலசுப்ரமணியம் காலமானார். அவருக்கு வயது 75. 1965, 1971 ஆண்டுகளில் இந்தியா-பாகிஸ்தான் போரில் பங்கேற்ற இவர் 28 வருடங்கள் ராணுவத்தில் பணியாற்றினார். பின் இந்திய பாதுகாப்புப் படையினருக்கான முதல் வணிகப்பள்ளியை தொடங்கினார். இவர் தமிழகத்தை சேர்ந்த ஏழை விவசாயிக்கு மகனாக பிறந்து சாதனைகளை செய்தவர் என்று குறிப்பிடப்பட்டவர். இவ்ருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சீனாவை பூர்விகமாக கொண்ட கருப்பு நிற கேரட்டை பயிரிட்டு விவசாயி ஒருவர் அசத்தியுள்ளார். கொடைக்கானலில் விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கருப்பு நிற கேரட்டை பயிரிட்டு விவசாயி ஒருவர் அசத்தி வருகிறார். பாம்பார் புரத்தைச் சேர்ந்த ஆசிரி விவசாயி ஆன்லைன் மூலம் கருப்பு கேரட் பற்றி அறிந்து கொண்டு அதன் விதைகளை வாங்கி அவரது தோட்டத்தில் சுமார் 5 சென்ட் பரப்பளவில் பயிரிட்டுள்ளார். சீனாவை பூர்வீகமாக கொண்டதாக கூறப்படும் கருப்பு கேரட்டின் ருசி நன்றாக உள்ளதாக கூறுகிறார்கள். […]
புதுச்சேரியில் மேலும் ஒரு எம்எல்ஏ ராஜினாமா செய்ய இருப்பதாக வந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் நான்கு பேர் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். இதனால் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து முதல்வர் நாராயணசாமி பெருன்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டார். இந்நிலையில் புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் ராஜினாமா கடிதத்தை […]
பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அப்பள தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். கொரோனா ஊரடங்கிற்கு பிறகு அப்பளம் விற்பனை அதிகரித்த நிலையில் தற்போது உற்பத்தி பொருட்களின் விலை உயர்வால் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கவில்லை என்றும் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அப்பள தொழிலாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் சிந்தாமணி அனுப்பானடி, கண்ணன் காலனி ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளிலும், 50க்கும் மேற்பட்ட சிறு தொழில் நிறுவனங்களிலும் முதன்மையாக அப்பளம் தயாராகி வருகிறது. […]
தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்காலில் 2 தினங்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் புதுச்சேரியில் நள்ளிரவு முதலே பரவலாக கனமழை பெய்து வருகிறது. புதுச்சேரி நகரப்பகுதியில் முத்தியால்பேட்டை, ராஜ்பவன், காமராஜ் நகர், முதலியார்பேட்டை ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது இந்த கனமழையின் காரணமாக புதுச்சேரியில் பகுதியில் 50 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இந்த மழையால் அங்குள்ள கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த […]
உலகம் முழுக்க கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதையடுத்து பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் சற்று குறைந்ததை அடுத்து ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடந்த வருடம் ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து கொரோனா இடைவெளி இல்லாது இருந்தால் 2020ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் […]
சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்தாலும் பெரிய அளவில் சாதிக்கலாம் என்பதற்கு எடுத்துக் காட்டாக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவருக்கு கலைமாமணி விருது வழங்கி தமிழக அரசு கவுரவித்துள்ளது. நேற்று மாலை நடந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிவகார்த்திகேயனுக்கு கலைமாமணி விருதை வழங்கியுள்ளார். இது குறித்து சிவகார்த்திகேயன் கூறுகையில், “இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். இதற்கு காரணமான தமிழ் மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் நிறைய படங்கள் பண்ண வேண்டும் நன்றாக நடிக்க வேண்டும் என்று […]
புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்காலில் 2 தினங்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. புதுச்சேரியின் நள்ளிரவு முதலே பரவலாக கனமழை பெய்து வருகிறது. புதுச்சேரி நகரப்பகுதியில் முத்தியால்பேட்டை, ராஜ்பவன், காமராஜ் நகர் முதலியார்பேட்டை ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக அந்த பகுதியில் 50 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. […]
சட்டமன்ற தேர்தல் தேதி பிப்ரவரி 25 ஆம் தேதி அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம், கேரளா ,கர்நாடகா, புதுச்சேரி மற்றும் அசாம் மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் தேர்தல் பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் 5 மாநில தேர்தல் குறித்து குறித்து முடிவு செய்ய டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பிப்ரவரி 23-ம் தேதி ஆலோசனை […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை எப்படி உயர்கிறது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். கச்சா எண்ணெயிலிருந்து பிரித்தெடுக்கப்படுவது தான் பெட்ரோல், டீசல் போன்ற எரி பொருட்கள். அரபு நாடுகளில் கச்சா எண்ணெய் பூமிக்கடியில் இருந்து தோண்டி எடுக்கப்படுகிறது. அவ்வாறு எடுக்கப்படும் கச்சா எண்ணெய் பிரித்தெடுக்கப்பட்டு பெட்ரோல் டீசல் தயாரிக்கப்படுகின்றது. ஒரு பீப்பாயில் 159 லிட்டர் கச்சா எண்ணெய் அதில் அடங்கியிருக்கும். அமெரிக்க டாலரின்படி இதன் விலை நிர்ணயம் செய்யப்படும். தமிழகத்தில் விற்பனை சந்தைக்கு வரும் ஒரு லிட்டர் பெட்ரோல் […]
5 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் மற்றும் பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். கொரோனா காரணமாக தமிழ்நாட்டில் பொது முடக்கம் போடப்பட்டது. இதையடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ஆரம்பமாகி வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. 10 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி பொதுத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. […]
14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 13 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தி.மலை, நெல்லை, சேலம், தேனி, நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராயப்பேட்டை ஆகிய 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் சென்னை நகரில் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை […]
விமானம் தரையிறங்கியபோது மின்கம்பத்தில் இறக்கை மோதியுள்ள சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் தோகாவில் இருந்து 64 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று ஆந்திர மாநிலம் விஜயவாடாவிற்கு புறப்பட்டு வந்துள்ளது. அப்போது இந்த விமானம் மாலை விஜயவாடா சர்வதேச விமான நிலையத்தை நெருங்கியுள்ளது. இதையடுத்து தரையிறங்க சிக்னல் கிடைத்ததும் விமானம் ஓடுபாதையில் இறங்கி உள்ளது. அப்போது ஓடு பாதையின் ஓரத்தில் உள்ள மின்கம்பத்தில் விமானத்தின் இறக்கை மோதி பாதிப்படைந்துள்ளது. இதனால் மின்கம்பம் […]