நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவது வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இப்போது சமையல் கியாஸ் சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளதால் பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சாதாரண மக்கள் பஸ்சில் செல்வதால் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று பீகார் மாநில அமைச்சர் நாராயண பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்து தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் அவர் பேசுகையில், ” சாதாரண மக்கள் பேருந்தில் […]
Author: soundarya Kapil
வடமாநிலங்களில் வரிசையாக நிலநடுக்கங்கள் வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் 40 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மாலை 4.38 மணிக்கு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் செய்தி வெளியிட்டுள்ளது. தரையிலிருந்து 8 கிலோ மீட்டர் ஆழத்திற்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் எந்தவொரு உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்படவில்லை. ஏற்கனவே உத்தரகாண்டில் பனிப்பாறை வெடிப்பின் காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டது. ஒரு வாரத்திற்கு முன்பு டெல்லி, நொய்டா, குருகிராம், காஸியாபாத் […]
தடுப்பூசி மற்றும் சொட்டுமருந்து போடும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. பிறந்த குழந்தைகளுக்கு பிறந்தது முதல் 5 வயது வரை மாத இடைவெளி விட்டு தடுப்பூசி போடப்படுவது முக்கியம். மேலும் குழந்தைகளுக்கு அவ்வப்போது போலியோ போன்ற சொட்டு மருந்துகளும் தமிழக சுகாதாரத் துறையினர் மூலமாக கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் இரண்டு வாரங்களுக்கு தடுப்பூசி மற்றும் சொட்டு மருந்து போடும் பணிகள் நிறுத்தப்படுவதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. கோவையில் தடுப்பூசி போட்டுக் கொண்ட […]
பிறந்து 7 நாட்களே ஆன குழந்தையை தலையணை அமுக்கி கொலை செய்துள்ளது பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியிலுள்ள பாறைப்பட்டி கிராமத்தில் வசிக்கும் தம்பதிகள் சின்னசாமி – பிரியங்கா. இவர்களுக்கு ஏற்கனவே 8 மற்றும் 3 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இதையடுத்து பிரியங்காவுக்கு கடந்த வாரம் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு 8 மணிக்கு குழந்தைக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படுவதாக கூறிய சின்னசாமி குழந்தையை மருத்துவமனைக்கு […]
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்கள். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை பற்றி தமிழக முதல்வர் பழனிசாமி ஆளுநரிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் இந்த 7 பேர் விடுதலையை ஆளுநர் நிராகரித்துவிட்டார். இதையடுத்து நீதியை கொன்று ஒரு நிரபராதியை உயிரோடு புதைக்கும் காலத்தில் கழியும் ஒவ்வொரு நாளும் ஒரு யுகமே என்று […]
பட்டியலின வெளியேற்றம் செய்யாவிட்டால் பாஜக கூட்டணிக்கு தேவேந்திரகுல வேளாளர் வாக்குகள் கிடைக்காது என்று கிருஷ்ணசாமி எச்சரித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க சில மாதங்களே உள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய அரசியல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் கூட்டணி குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அரசியல் குறித்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் பட்டியலின வெளியேற்றம் செய்யாவிட்டால் பாஜக கூட்டணிக்கு தேவேந்திரகுல […]
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 3 மாணவிகளுக்கு கொரோனா ஏற்பட்டதையடுத்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில்பெற்றோரின் கருத்துகேட்பிற்கு பின்னர் 9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் திண்டுக்கல்லில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவிகள் 3 பேருக்கு உறுதியாகி உள்ளது. இதனால் […]
பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து தற்போது வாழை இலை விலையும் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வோ நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நம்முடைய அன்றாட வாழ்க்கையை நடத்த சிரமமாக உள்ளது. இந்நிலையில் நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருட்களின் விலையும் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. […]
விவசாயிகளின் போராட்டம் பலவீனம் அடையாது என்று விவசாயிகள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் எந்த ஒரு முடிவுக்கும் வரவில்லை. இதையடுத்து வேளாண் சட்டங்களை அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இந்நிலையில் மத்திய அரசின் சட்டங்கள் ரத்து செய்ய கோரும் விவசாயிகள் போராட்டம் பலவீனம் அடையாது என்று […]
வடமாநிலங்களில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். மேலும் தங்கள் வீடுகளிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் பித்தோரகரில் பகுதியில் இருந்து 4:38 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. பித்ரோகரில் இருந்து 33 கிலோமீட்டர் தொலைவில் எட்டு கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த பூமியதிர்ச்சி ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகிஉள்ளது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் பாதிப்புகள் பற்றிய விவரம் இல்லை. கடந்த வாரம் […]
எடப்பாடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆதிகடவூர் கிராமத்தில் வசிக்கும் தம்பதிகள் கோபால் – மணி. கோபால் காய்கறி வியாபாரியாகவும், மணி கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளியாகவும் வேலை செய்து வந்துள்ளார். இவர்களுக்கு பிரியா என்ற மகளும், கண்ணன் என்ற மகன் உள்ளனர். இந்நிலையில் மணி மற்றும் கண்ணன் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். மேலும் சம்பவத்தன்று பிரியாவுக்கும், அவருடைய தந்தை கோபாலுக்கு இடையே கடும் வாக்குவாதம் எழுந்துள்ளது. இதனால் கடும் கோபத்தில் கோபால் இருந்துள்ளார். […]
தமிழர்களுக்கு தமிழகத்திலேயே வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் அதிமுக கட்சியினரும், திமுகவினரும் மாறிமாறி மக்களை ஈர்க்கும் வண்ணமாக தேர்தல் அறிக்கையை அதிரடியாக அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழர்களுக்கு தமிழகத்திலேயே வேலை கிடைக்க செய்வோம். […]
பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டு மக்களை எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பதே ராணுவ வீரர்களின் முக்கிய கடமையாகும். அவர்கள் எல்லையில் மிகுந்த கடமையுடன் போராடி வருகின்றனர். சில சமயங்களில் தீவிரவாதிகள் மற்றும் ராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்படுவதும் உண்டு. மேலும் நம்முடைய எல்லைக்குள் தீவிரவாதிகள் புகுந்து விடாமல் கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில் […]
டெலிவரி செய்யப்படும் சிலிண்டர்களுக்கு கூடுதல் பணம் வசூலிக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் அனைத்து வீடுகளிலும் கேஸ் சிலிண்டர் பயன்பாட்டுக்கு வரப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கொண்டுவந்த திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களிலும் கூட சிலிண்டர் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து மத்திய அரசின் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ஒரு வீட்டுக்கு மானியத்துடன் 12 கேஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் புக் செய்யப்படும் சிலிண்டர்கள் அந்தந்த நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கு வந்து […]
மத்திய அரசின் திட்டமான ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுபவர்களுக்கு 2.67 லட்சம் வரையிலான மானியம் பெறுவது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம். ஏழை மக்களுக்கு வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றில் மிக முக்கியமான திட்டம் தான் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம். இத்திட்டத்தின் கீழ் வீடு இல்லாத ஏழை எளிய மக்கள் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று வீடு கட்டலாம். இந்த திட்டத்தில் விண்ணப்பித்தால் அதிகபட்சமாக […]
கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இருக்கும் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. இதையடுத்து நீதிபதி, கூட்டுறவு சங்கங்களின் தற்காலிகமாக பலவருடங்களாக பணியாற்றும் ஊழியர்களை அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார். […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடந்துகொண்டு வருகிறது., இந்நிலையில் 9, 10, 11, 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது தொடங்கும் என்பது குறித்த கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். அதாவது பத்தாம் வகுப்பு பொது தேர்வு […]
சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டை பகுதியில் வசிப்பவர் அமராவதி (60). இவருடைய மகள் ருக்குமணி (40). இந்நிலையில் அமராவதி வீட்டில் ருக்குமணி மற்றும் பேத்தியுடன் சம்பவத்தன்று இரவு தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவு முகமூடி அணிந்த 6 பேர் கொண்ட கும்பல் அமராவதியின் முன்பக்க கதவை தட்டியுள்ளனர். இதனால் பயந்து அவர்கள் பின் கதவை திறந்து பார்த்தபோது கண்ணிமைக்கும் நேரத்தில் வீட்டுக்குள் வந்த கும்பல், அமராவதி உள்பட 3 பேரின் வாயில் துணியை திணித்து அங்கு உட்கார […]
கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இருக்கும் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. இதையடுத்து நீதிபதி, கூட்டுறவு சங்கங்களின் தற்காலிகமாக பலவருடங்களாக பணியாற்றும் ஊழியர்களை அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார். […]
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தவர் வடிவேலு. இந்நிலையில் தற்போது புது படங்களை பார்க்க முடியவில்லை. மேலும் சினிமா தொடர்பான எந்த நிகழ்ச்சிகளிலும் கூட அவர் கலந்து கொள்வதில்லை. இந்நிலையில்தான் திரையுலகினர் ஐபிஎஸ் அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் உறுப்பினர்களாக இருக்கும் நன்பேண்டா வாட்ஸ்அப் குழுவில் நண்பர்கள் சந்திப்பு குழுவில் வடிவேலு கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சிக்கு வந்தபோது அதிசயமாகப் பார்க்கப்பட்டது. ஏனெனில் வடிவேலு மெலிந்து காணப்பட்டதை பார்த்த பலருக்கும் சற்று அதிர்ச்சியாக இருந்தது. இந்நிலையில் கர்ணன் […]
நிர்வாகம் : வ.உ. சிதம்பரனார் துறைமுக கழகம். மேலாண்மை : மத்திய அரசு. பணி : Chief Medical Officer. காலிப்பணியிடம் : 01 . கல்வித் தகுதி : எம்பிபிஎஸ் மருத்துவ படிப்புடன் PG அல்லது PG Diploma முடித்தவர்கள். ஊதியம் : ரூ.1,00,000 – ரூ.2,60,000 வரையில் விண்ணப்பிக்கும் முறை : www.vocport.gov.in எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு Secretary, V.O.Chidambaranar Port Trust, […]
உலகின் காலநிலை மாற்றத்தின் காரணமாகவும், நகரமயமாதல் காரணமாகவும் பல வகையான பறவை இனங்கள் மற்றும் விலங்கினங்கள் அழிந்து உள்ளன. மேலும் பல இனங்கள் தற்போது அழியும் நிலையில் இருக்கின்றன .அப்படியான அரியவகை பறவையாக பட்டியலிடப்பட்ட அசாம் பகுதிகளில் காணப்படும் மாண்டரின் வாத்து ஆகும். பல வகையான வண்ணங்களை கொண்ட இந்த வாத்து சிறிய அளவில் இருக்கும். கடந்த 118 வருடங்களாக மனிதர்கள் கண்ணுக்குத் தென்படாமல் போனதால், இந்த வைத்து இனம் அழிந்து விட்டதாகவே கருதப்பட்டது. இந்நிலையில் தற்போது […]
சென்னையில் நபர் ஒருவர் தன்னுடைய மனைவி இறந்த துக்கத்தில் மின்கம்பத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . இளைஞர் ஒருவர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள மின்கம்பத்தில் ஏறி தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதை பார்த்த அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அந்த நபர் தான் தற்கொலை செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து விரைந்து வந்த கோயம்பேடு காவல் துறையினர் தற்கொலை மிரட்டல் விடுத்து நபருடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். […]
பிரபல சீரியல் நடிகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கைத் தமிழரும் பிரபல நடிகருமான இந்திரகுமார் என்பவர் இலங்கை அகதி முகாமில் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் தொலைக்காட்சி சீரியல் ஒன்றில் நடித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு தன்னுடைய நண்பர்களுடன் தியேட்டருக்கு சென்று படம் பார்த்துவிட்டு மதனகோபால புரத்தில் உள்ள தன்னுடைய நண்பர்களுடன் தங்கி இருந்துள்ளார். அப்போது அவர் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து […]
நடிகை மாளவிகா சைக்ளிங்க் சென்றபோது விபத்தில் சிக்கியதாக இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை மாளவிகா உன்னை தேடி, ஆனந்த பூங்காற்றே, ரோஜா வனம், வெற்றிக்கொடிகட்டு ,சந்திரமுகி, நான் அவன் இல்லை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் . இதன்பின் இவருக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை . அவ்வப்போது மாளவிகா சமூக வலைதளப் பக்கத்தில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களை ரசிகர்களை கவர்ந்து வந்தார் . இந்நிலையில் சைக்ளிங்க் சென்றபோது விபத்தில் […]
ஓபிஎஸ் கம்பம் தொகுதியில் தன்னுடைய இளைய மகனை களமிறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் சில மாதங்களே உள்ளன. இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். இதனால் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. இதையடுத்து ஓபிஎஸ் தன்னுடைய மூத்த மகனை டெல்லி அரசியலில் இறக்கி விட்டு, இளைய மகனை தனக்குத் துணையாக சட்டமன்றத்தில் கையைப் பிடித்துக் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளாராம். அதுவும் செல்வாக்குமிக்க தொகுதியில் இறக்க உள்ளார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை […]
தன்னுடைய கணவர் வரும்வரை காத்திருந்து தமிழிசை பதவியேற்றுக்கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாஜக தலைவராக தலைவராக இருந்தவர் தமிழிசை சௌந்தரராஜன். தெலுங்கானா ஆளுநராக இருந்த இவர் தற்போது புதுச்சேரி துணை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பதவி பிரமாணம் நேற்று நடைபெற்றது. அப்போது குடியரசுத் தலைவரிடமிருந்து அளிக்கப்பட்ட வாரண்ட் என்று கூறும் ஒரு கடிதத்தை தமிழிசை சௌந்தரராஜன் கையில் கொண்டு வரவில்லை. அப்போது தலைமை நீதிபதி படிக்க தயாரானபோது அந்த கடிதத்தை தேடியுள்ளார். அப்போது அது […]
உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் வசிப்பவர் பவன்(45). இவர் சம்பவத்தன்று 10 மணி அளவில் கரும்பு தோட்டத்திற்கு காவலுக்கு சென்றார். ஆனால் விடிந்தும் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து கரும்புத் தோட்டத்திற்கு நடுவில் பவன் சுட்டுக் கொல்லப்பட்டு கிடப்பதாக காவல்நிலையத்திற்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை ஆய்வு செய்துள்ளனர். பின்னர் இதுகுறித்த விசாரணையில் பவனின் மகன் அமித் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து அவரை தொடர்ந்து விசாரித்த போது தன்னுடைய […]
மதுரை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள அரியநாயகிபுரம் பகுதியில் வசிப்பவர் செல்லத்துரை. இவர் திமுக கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். இந்நிலையில் நேற்று மாலை கோழிப்பண்ணைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளனர். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் செல்லத்துரையை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மருத்துமனைக்கு கொண்டு சென்றுள்ள நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு திருநெல்வேலி […]
அமைப்புசாரா துறைகளை சேர்ந்த சாதாரண தொழிலாளர்களும் பென்சன் பயன்களை அனுபவிக்கும் விதமாக பிரதமர் மோடி அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்திற்கு சாமானிய தொழிலாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. எனினும் எந்த ஒரு இந்தியரும் இந்த திட்டத்தில் முதலீடு செய்து கொள்ளலாம். இதில் முதலீடு செய்ய 18 முதல் 40 வயது வரம்பில் இருக்கவேண்டும். தொழிலாளர்களுக்கு வங்கியிலோ அல்லது தபால் அலுவலகத்திலும் சேமிப்பு கணக்கு இருக்க வேண்டும். நீங்கள் முதலீடு செய்யும் தொகை […]
வாட்ஸ்அப் மூலமாக உங்களுடைய நண்பர்களுக்கு பணத்தை அனுப்புவது எப்படி என்பது குறித்து இப்போது பார்க்கலாம். இன்றைய பல கட்டத்தில் அனைவருமே ஸ்மார்ட்போன் வைத்திருக்கின்றனர். மேலும் ஆன்லைன் பண பரிவர்த்தனையை செய்யும் செயலிகளை பயன்படுத்துகின்றனர். இதற்காகவே கூகுள்-பே, பேடிஎம் போன்ற நிறைய செயலிகள் உள்ளன. இதற்காக ஒரு செயலியை வைத்திருப்பதை விட ஏற்கனவே இருக்கும் வாட்ஸ்அப் மூலமாக பணத்தை அனுப்புவது எளிதாக இருக்கும். அண்மையில் தான் வாட்ஸ் அப் மூலமாக பணத்தை அனுப்பும் வசதி வந்ததும். மூலமாக வாட்ஸ் […]
பாலில் விட்டமின் டி, புரதம், கொழுப்பு, விட்டமின் பி12 ஆகியவை இருக்கின்றன. இது ஒரு ஆரோக்கியமான உணவாக இருக்கிறது. பாலில் காணப்படும் முக்கிய ஊட்டச்சத்து எலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. பால் பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. ஆனால் எவ்வளவு சத்தான உணவு ஆரோக்கியமானதாக இருந்தாலும் அவை அளவுக்கு மீறினால் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பது பாலுக்கும் இருக்கிறது. பால் அதிகமாக குடிப்பதால் உடலில் உள்ள உறுப்புகளுக்கு சேதம் ஏற்படலாம். ஆய்வின் படி ஒருவர் தினமும் ஒன்று அல்லது […]
நம்முடைய உடலில் சிறுநீரகங்கள் என்பது மிக முக்கியமான உறுப்பாகும். அது ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்குவது மட்டுமல்லாமல் பல்வேறு நன்மைகளை நம்முடைய உடலுக்கு கொடுக்கிறது. நச்சுக்களை வெளியேற்றுவது, சிவப்பணுக்களை உற்பத்தி செய்தல் போன்றவற்றை செய்கிறது. எனவே நம்முடைய சிறுநீரகங்கள் ஆரோக்யத்தில் நாம் கவனம் செலுத்துவது அவசியம். சிறிய பிரச்சினை என்றாலும் ஆரம்பத்திலேயே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். சிறுநீரக பிரச்சினையை தெரிவிக்கும் சில ஆரம்பகால அறிகுறிகள் பற்றி தெரிய வேண்டியது அவசியம். அவை என்னவென்று பார்க்கலாம். சிறுநீர் மாற்றம்: […]
போதிய மூலதனம் இல்லாத வங்கிகளில் உரிமத்தை ரிசர்வ் வங்கிரத்து செய்து வருகின்றது. இதே போன்று சில வங்கிகளின் சேவைக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கை தளமாக கொண்டு இயங்கும் இண்டிபெண்டன்ஸ் கூட்டுறவு வங்கியில் இருந்து பணத்தை எடுக்க கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஏனெனில் கூட்டுறவு வங்கி நிதி நிலை மோசமாக இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாடிக்கையாளர்கள் தங்களுடைய பணம் கிடைக்குமா என்பது குறித்து அச்சப்படத் […]
நம்முடைய சமையலறையில் அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் ஒரு மசாலாப் பொருளாகவும் மருந்தாகவும் பயன்படும் ஒன்று வெந்தயம். மேலும் வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய ஒரு பொருளாகும். இந்த வெந்தயம் ஆண்மை பெருக்கும் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. வெந்தயத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட டெஸ்டோபன் என்ற சத்துப்பொருளை தினசரி 500 மில்லி கிராம் முதல் 600 மில்லி கிராம் எடுத்துக் கொண்டால் ஆண்களுக்கு சில வாரங்களில் பாலியல் செயல் திறன் அதிகரிக்க தொடங்கும். விரைப்பு தன்மை அதிகரிக்கும் என்று […]
சென்னையில் 14வது ஐபிஎல் சீசனுக்கான ஏலம் இன்று தொடங்கியது. ஐபிஎல் தொடரில் பங்கேற்ற இந்திய அணியில் இடம் பிடித்து சாதனை படைத்த தமிழக வீரர் நடராஜனுக்கு ஐபிஎல் நிர்வாகக் குழுத் தலைவர் பிரிஜேஸ் படேல் புகழாரம் தெரிவித்துள்ளார். நடராஜனை போலவே வீரர்களை உருவாக்க உள்ளதாக பெருமிதம் தெரிவித்தனர். இந்நிலையில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரை மும்பை அணி ரூ.20 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளது. மற்ற எந்த அணியும் அர்ஜூன் டெண்டுல்கரை வாங்க முன்வராததால், அடிப்படை விலையான […]
சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் கறிவேப்பிலை பயிரிடப்பட்டு வருகிறது. இந்த கறிவேப்பிலை வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பனிப்பொழிவு அதிகளவில் காணப் படுவதன் காரணமாக கருவேப்பிலையில் வெள்ளை நோய் ஏற்பட்டு விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் சந்தைக்கு குறைந்த அளவில் கறிவேப்பிலை வருவதால் ஒரு கிலோ 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. […]
உலகம் முழுவதும் கொரோனா என்னும் கொடிய வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் உலக அளவில் விஞ்ஞானிகள் கொரோனாவிற்காக தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் ஹர்ஷ் வர்தன், “இந்தியாவின் திறமையான மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், மருத்துவ கட்டமைப்புகள் காரணமாக உலகின் மருத்துவ சுற்றுலாவில் முன்னணி நாடாக இந்தியா உள்ளது. உலகின் மருந்தகம் என்று அழைக்கப்படும் இந்தியா, அதிக அளவில் மருந்துகளை […]
தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளின் பரப்புரை தீவிரமாக நடந்துகொண்டிருக்கும் நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி தனது தேர்தல் பிரச்சாரத்தை இன்று மேற்கொண்டார். இதற்காக தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே அதிமுக சார்பில் பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கரும்பு, வாழைத்தார், இளநீர் கொண்டு பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருந்துள்ளது. பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் பேசியுள்ளார். இருப்பினும் அங்குக் கூடியிருந்த மக்கள் எப்போது கூட்டம் முடியும் என்றபடி நின்று கொண்டிருந்துள்ளனர். இதையடுத்து கூட்டம் முடிந்தவுடன் அங்கு அலங்கரிக்கப் […]
ஈரான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 40 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 40க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானின் மேற்கு மாகாணத்தில் உள்ள சிகாகோ நகரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 40 பேர் காயமடைந்துள்ளனர். இதேபோன்று கடந்த இரண்டு வாரங்களில் நியூசிலாந்து, ஜப்பான், ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒவ்வொரு நாளும் உயர்ந்து வருகிறது. பெட்ரோல் விலை இன்று ரூ. 92.46-க்கும், டீசல் விலை ரூ. 85.79-க்கும் இன்று விற்பனையானது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் டீசல் விலை உயர்வால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் டீசல் விலை உயர்வு காரணமாக லாரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள 4.5 லட்சம் லாரிகளில் சுமார் ஒன்றரை லட்சம் லாரிகள் […]
தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்திலுள்ள கண்டா வர சொல்லுங்க என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் கர்ணன். இந்த படத்தின் “கண்டா வரச் சொல்லுங்க” பாடல் தற்போது வெளியாகியுள்ளது. பறை இசை முழங்க தென்மாவட்டங்களுக்கு என்று தனித்துவமாக உருவாக்கப்பட்ட பாடல் இது. இந்தப் பாடலில் கர்ணன் வாளுடன் வந்தால் எதிர்க்க எவனும் இல்லை என்று வரியை கேட்க கேட்க காது கிழிகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் தேர்தல் ஆணையமும் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுக கட்சிகளும், திமுக கட்சிகளும் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து தேர்தல் பரப்புரையை மேற்கொண்ட முதல்வர் பழனிச்சாமி, “நேர்மையான முறையில் தான் ஆட்சி அமைக்க முடியும். ஒருவரை வீழ்த்தி வர வேண்டும் என்று நினைத்தால் முடியாது […]
ப்ளூ பெர்ரி பழம் சத்துக்கள் நிறைந்த மட்டுமல்லாமல். மிகச்சிறந்த மருத்துவ குணங்களை கொண்டது. இந்த பழம் சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும். இதற்கு இணையான சத்துக்கள் கொண்டது நமக்கு பிடித்த நாவல் பழம் தான். ப்ளூ பெர்ரி பழத்தின் மருத்துவ குணங்கள்: எலும்புகளை வலுவாக்கும். சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்கிறது. இதய நோய்களை தடுக்கிறது. புற்றுநோயை தடுக்கிறது. மன நலத்தை மேம்படுத்துகிறது. சீரணத்தை மேம்படுகிறது. தலைமுடியை பாதுகாக்கிறது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே செய்யூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 4 கிராமங்களில் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்துள்ளார். அப்போது அவர் பேசுகையில்,” தமிழகத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மினி கிளினிக்கை முதல்வர் உத்தரவிட்டதன் பேரில் திறக்கப்பட்டுள்ளன. அப்போது என்று கூறினார். மேலும் ஒரு கிராமத்துக்கு முக்கியமானது கோயில் மற்றும் பள்ளிகூட மட்டுமல்ல இது போன்ற மினி கிளினிக் தேவை. ஒரு மினி கிளினிக்கில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புடைய மருந்துகளும், […]
மூன்று சிறுமிகள் கைகள் கட்டப்பட்டு வாயில் நுரை தள்ளிய நிலையில் இருந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உன்னாவ் மாவட்டத்தில் 13 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுமிகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். மேலும் 17 வயது சிறுமி ஒருவர் கவலைக்கிடமான நிலையில் இருந்துள்ளார். இந்த 3 சிறுமிகளும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், “இவர்கள் பண்ணையில் இருந்த கால்நடைகளுக்கு உணவளிக்கிறதுஇந்த மூன்று சிறுமிகளும் […]
புதுச்சேரி ஆளுநராக இருந்த கிரண்பேடி பதவி நீக்கம் செய்யப்பட்டு தெலுங்கானா ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன் புதுச்சேரி ஆளுநராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். கிரண்பேடி அவசரஅவசரமாக நீக்கப்பட்டு தமிழிசை சவுந்தரராஜன் அவருடைய இடத்தில் நியமிக்க்கப்பட்டது பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஏற்கனவே புதுச்சேரி அரசியலில் பரபரப்பு காணப்பட்டது. இதையடுத்து நாராயணசாமி அரசுக்கும் முன்னாள் ஆளுநர் கிரண்பேடிக்கும் மோதல் ஏற்பட்டு வந்தது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவி விலகி பாஜகவில் இணைந்தனர். இதன்மூலம் புதுச்சேரி சட்டப்பேரவை காங்கிரஸின் பலம் 14 ஆக குறைந்தது. […]
தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். மேலும் அதிமுகவினரும் திமுகவினரும் ஒருவருக்கொருவர் விமர்சனங்களையும் கூறிக்கொண்டும், அதற்கு பதிலடியும் கொடுத்து வருகின்றனர். இதையடுத்து சசிகலாவின் வருகையால் அதிமுக அரசியலில் பெரும் பரபரப்பு அவ்வபோது நிலவி வருகிறது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் திருப்பூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக எம்பி கனிமொழியிடம் […]
ஆதார் என்பது தனிநபர் அடையாள அட்டை ஆகும். இது அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெறுவதற்கு கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. வங்கி கணக்கு, பான் கார்டு இணைப்பு போன்றவற்றிற்கு ஆதார் முக்கிய ஆவணமாக உள்ளது. இவ்வாறாக தனிநபர் சார்ந்த அனைத்து செயல்களுக்கும் ஆதார் அவசியமாக உள்ளது. இந்நிலையில் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அரசு மானியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பெற வேண்டும் என்றால் உடனடியாக உங்களுடைய ஆதார் எண்ணை வங்கி கணக்கில் இணைத்து […]
தர்மபுரியை சேர்ந்த தம்பதிகள் பிரசாத்- விசயலட்சுமி. இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு குழந்தையும், மூன்று மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக குழந்தைக்கு சளித் தொல்லை அதிகம் இருந்ததால் விஜயலட்சுமி தன்னுடைய குழந்தையை அங்கன்வாடி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கிருந்த செவிலியரிடம் குழந்தையை காண்பித்த போது குழந்தைக்கு தடுப்பூசி போட்டு விட்டீர்களா? என்று கேட்க, அதற்கு அவர் இல்லை என்று கூறவே, அந்த செவிலியர் குழந்தைக்கு தடுப்பூசி போட்டு உள்ளார். மேலும் […]