பிஎப் வட்டி விகிதத்தை குறைக்க முடிவு செய்துள்ளது பிஎப் சந்தாதாரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்ற வருடத்தின் ஆரம்பத்தில் கொரோனா காரணமாக சிறப்பு வசதியின் மூலம் பிஎஃப் பணத்தை வாடிக்கையாளர்கள் எடுக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதையடுத்து அதிகமான வாடிக்கையாளர்கள் பிஎப் பணத்தை எடுத்து பயன்படுத்தி வந்தனர். இதனால் இந்த காலகட்டத்தில் பிஎப் பங்களிப்பு தொகை குறைந்தது. இதனால் வட்டி விகிதத்தை குறைக்க தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. பிஎப் வட்டி குறைக்கப்பட […]
Author: soundarya Kapil
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இதையடுத்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “சசிகலா மற்றும் தினகரனுக்கு அதிமுகவில் எந்த உரிமையும் கிடையாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது. போகிறவர்கள் வருகிறவர்கள் எல்லாம் வழக்கு போட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது என்று கூறியுள்ளார். இதையடுத்து அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் வாஷிங் மெஷின் கொடுக்கப்பட உள்ளதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். […]
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் வசிப்பவர் கார்த்தி. இவர் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இதையடுத்து இவர் சம்பவத்தன்று தெருவில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் இரண்டு பேர் கைக்குழந்தையுடன் சென்ற பெண்ணிடம் இருந்து கைப்பையை பறித்து சென்றுள்ளனர். இதையடுத்து கார்த்திக் அவர்களை துரத்தி பிடித்து அவர்களிடமிருந்து அந்த பையை மீட்டுள்ளார். அந்த கைப்பையில் ஒரு லட்சம் ரூபாய் இருந்துள்ளது. அதை மீட்டுத் அந்த பெண்ணிடம் கார்த்திக் கொடுத்துள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு […]
திருச்சி தெப்பக்குளம் ஆண்டாள் தெரு பகுதியில் அருள்மிகு ஆனந்தவல்லி சமேத நாகநாதசுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் எப்போதும் போல இல்லாது புதிதாக பூஜைகள் செய்துவரும் பூசாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ளவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் விஜயராணி அந்த சம்பந்தப்பட்ட பூசாரியை பணியிடை நீக்கம் செய்து புதிய அர்ச்சகரை நியமித்துள்ளார். இந்நிலையில் புதிய […]
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், “தமிழகத்தில் அம்மா மினி கிளினிக்குகள், கவுண்டமணி- செந்தில் வாழைப்பழ நகைச்சுவை போல அமைந்துள்ளதாகவும் விமர்சித்தார். மேலும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களின் தரம் மேம்படுத்தப்படும் என்றும் […]
கொரோனாவிலிருந்து தப்பிக்க தாய் மற்றும் மகன் சிறுநீரை குடித்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் பெரும்பாலான நாடுகளில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வுகளை அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். ஆனாலும் மக்கள் மூட நம்பிக்கைகள் காரணமாக தவறான தகவலின் பேரில் மருந்து என்ற பெயரில் சில தவறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த […]
பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிறுவனம்: பஞ்சாப் நேஷனல் வங்கி. பணியின் பெயர்:Peon. காலிப்பணியிடம்: 20. கடைசி தேதி: 22.2.2021. வயது: 18 முதல் 45. மாத சம்பளம்: 25 ஆயிரம். கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி.
இந்தியா சுதந்திரமடைந்த பிறகு ஒரு பெண்ணுக்கு முதல்முறையாக தூக்குதண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் காதலித்தவரை திருமணம் செய்ய தடையாக இருந்த குடும்பத்தினர் 7 பேரை கொலை செய்த வழக்கில், பெண் மற்றும் அவருடைய காதலனுக்கும் நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கியது. உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா நகரில் வசிப்பவர் ஷப்னம். இவர் கடந்த 2008-ம் வருடம் ஏப்ரல் மாதம் தனது காதலனுடன் இணைந்து தனது குடும்ப உறுப்பினர்கள் 7 பேரை கோடாரியால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தார். […]
தைராய்டு பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமே. இது உடலில் அயோடின் உ ப்பின் அளவு குறைந்தால் வரும் பிரச்சனை ஆகும். மேலும் அறிகுறிகளே தென்படாமல் உடலில் தைராய்டு நோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனை கண்டறியாமல் விட்டால் பல்வேறு பாதிப்புகளுக்கு வழி வகுத்துவிடும். இரண்டு வகை தைராய்டு பிரச்சனைகள் உள்ளது. ஒன்று ஹைப்பர் தைராய்டு மற்றொன்று ஹைப்போ தைராய்டு. ஹைப்பர் தைராய்டின் அறிகுறிகளாக தூக்கமின்மை, எடை குறைவது, முடி உதிர்வது, கண் எரிச்சல், பயம் தோன்றுவது போன்றவற்றை […]
சென்னை ஜியோ நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: ரிலையன்ஸ் ஜியோ (Reliance JIO) காலியிடங்கள்: 263 வேலைஇடம்: சென்னை (தமிழ்நாடு) பணி: Home Sales Officer, Urban Jio Point Manager Metro, JC Mobility Sales Lead A, Executive Corporate Service, Field Engineer கல்வித்தகுதி: MBA, BE/ B.Tech preferred தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாத சம்பளம்: தகுதி […]
குழந்தை பெற்ற அடுத்த இரண்டு மணி நேரத்தில் பெண்ணை வேலை பார்க்க சொன்ன கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் தேங்காய் களத்தில் பெண் ஒருவர் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதையடுத்து குழந்தை பெற்ற அடுத்த இரண்டு மணி நேரத்தில் அந்த பெண்ணை வேலை செய்ய சொன்ன கொடூரம் அரங்கேறியுள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காட்டை சேர்ந்தவர் கவிதா. இவர் காங்கேயம் கீரனூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் தேங்காய் உடைத்து அதை உலர்த்தும் வேலை செய்து வந்துள்ளார். நிறைமாத […]
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் கேப்டன் சதீஷ் ஷர்மா(73) கோவாவில் காலமானார். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென காலமாகியுள்ளார். ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பரான இவர் நரசிம்மராவ் பிரதமராக இருந்த காலத்தில் 1993 முதல் 1996 வரை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சராக பதவி வகித்தவர் ஆவார். மேலும் இவர் 6 முறை எம்பியாக இருந்தவர். அரசியலுக்கு வருவதற்கு முன்பு விமானியாக பணியாற்றியவர். இவருடைய […]
பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் எட்டு மாநகராட்சியில் ஹோசியார்ப்பூர், கபுர்தலா, பதான்கோட், மோகா, அபோகர் ஆகிய மாநகராட்சிகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. பஞ்சாபில் 8 மாநகராட்சிகள் மற்றும் 109 நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு கடந்த பிப்ரவரி 14ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் சிரோமணி அகாலிதளம், ஆம் ஆத்மி கட்சிகளும் எந்த மாநகராட்சியையும் கைப்பற்றவில்லை. மேலும் பஞ்சாப் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாஜக ஒரு மாநகராட்சியை கூட கைப்பற்றாமல் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் இதுகுறித்து […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே தூய்மைப்பணியாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை […]
தன்னை போட்டோ எடுத்த இளைஞரை மாணவி ஒருவர் செருப்பால் அடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் காம ரெட்டி என்ற மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளிக்கு சென்றுவிட்டு ஆட்டோவில் பயணம் செய்துள்ளார். அப்போது ஆட்டோவின் பக்கத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞர் ஒருவர் அந்த மாணவியை புகைப்படம் எடுத்துள்ளார். இதையடுத்து அந்த மாணவி இது குறித்து தன்னுடைய ஊர் மக்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து […]
புதுச்சேரியின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்த கிரண்பேடிக்கும், புதுச்சேரி அரசுக்கும் மோதல் ஏற்பட்டதன் காரணமாக கிரண்பேடி கவர்னர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். சட்டசபை தேர்தல் தேதி வெளியாக இருக்கும் நிலையில், பதவிக்காலம் முடிவதற்கு சில மதத்திற்கு முன்பாகவே கிரண்பேடி பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து துணைநிலை ஆளுநராக பேறுபெற்ற கிரண்பேடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடன் மோதலில் ஈடுபட்ட போதும் அரசு நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர். இந்நிலையில் புதுச்சேரியின் மாநில துணை நிலை ஆளுநர் ஆக இருந்த கிரண்பேடி […]
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசோடு பல கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை. இதையடுத்து வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும்வரை திரும்ப மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு உலக அளவில் பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தபடும் என்று விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது […]
அமைச்சர் மீது மர்மநபர்கள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்கம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜாஹிர் உசேன். இவர் மீது மர்ம நபர்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். ரயில்நிலையத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசியதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அமைச்சர் ஜாகிர் உசேன் மீது வெடி குண்டு தாக்குதல் நடத்தியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். […]
புதுச்சேரியின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்த கிரண்பேடிக்கும், புதுச்சேரி அரசுக்கும் மோதல் ஏற்பட்டதன் காரணமாக கிரண்பேடி கவர்னர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். சட்டசபை தேர்தல் தேதி வெளியாக இருக்கும் நிலையில், பதவிக்காலம் முடிவதற்கு சில மதத்திற்கு முன்பாகவே கிரண்பேடி பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து துணைநிலை ஆளுநராக பேறுபெற்ற கிரண்பேடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடன் மோதலில் ஈடுபட்ட போதும் அரசு நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர். பல்வேறு ஊழல்களையும் சரி செய்தவராவார். இந்நிலையில் புதுச்சேரியின் மாநில துணை நிலை […]
மத்திய பிரதேச மாநிலத்தில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விழுந்ததில் 49 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதில் 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். பேருந்து கவிழ்ந்து கால்வாயில் கவிழ்ந்தபோது வேகமாக செயல்பட்டு பெண்ணொருவர் இருவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். சற்றும் யோசிக்காமல் அந்த பெண் ஷிவ்ரானி, தந்து தம்பியின் உதவியுடன் கால்வாயில் குதித்து இரண்டு பேரின் உதவியை காப்பாற்றியுள்ளார். இது மட்டுமல்லாமல் அவருடைய குடும்பத்தை சேர்ந்தவர்களும் இணைந்துமொத்தம் ஏழு பேர் உயிரை காப்பாற்றியுள்ளனர். இதில் அனைவருமே […]
இன்சூரன்ஸ் பணத்திற்காக தனது 7 மாத கர்ப்பிணி மனைவியை மலையில் இருந்து தள்ளிவிட்டு கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி நாட்டில் சேர்ந்த தம்பதிகள் அய்சல்(40) – செம்ரா(38). சம்பவத்தன்று அய்சல் தன்னுடைய கர்ப்பிணி மனைவியான செம்ராவை அழைத்துக்கொண்டு மலைமுகட்டில் சென்று புகைப்படம் எடுத்துள்ளார். அதன் பின்னர் அவரை அங்கிருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியில் அமைந்துள்ள பட்டாம்பூச்சி பள்ளத்தாக்கு என்ற பிரபல சுற்றுலாத் தலத்தில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மனைவியின் […]
1 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை முழுமையாக திறந்து இரண்டு மாதங்கள் பாடங்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில்கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதையடுத்து 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் நடந்து […]
பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள பாதுகாப்பு மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: பாதுகாப்பு மேலாளர். கல்வித்தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 21 – 35 தேர்வு முறை: நேர்காணல் முறை. விண்ணப்பிக்கும் முறை https://www.pnbindia.in/Recruitments.aspx என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Manager, Filling Manager. கல்வித்தகுதி: பி.இ , பி.டெக், பிஎஸ்சி, எம்பி, எம்எஸ்சி. விண்ணப்பிக்க கடைசித் தேதி: 20.2. 2021 பணியிடம்: சென்னை. விருப்பமுள்ளவர்கள் https:///www.iob.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
நகை அடகு வைப்பதற்கு முன் எந்த வங்கியில் எவ்வளவு வட்டி என்பது இப்போது பார்க்கலாம். தற்போதைய காலகட்டத்தில் இந்தியாவில் தங்கம் என்பது ஆடம்பரப் பொருளாக மட்டுமல்லாமல் சிறந்த முதலீட்டு பொருளாகவும் விளங்குகிறது. தங்கத்தை வைத்திருப்பது மதிப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த சொத்தாகவும் பார்க்கப்படுகிறது. நமக்கு நெருக்கடியான காலங்களில் தங்கத்தை அடகு வைத்து பண தேவைகளையும் நிறைவேற்றி கொள்ள முடியும். இவ்வாறு தங்கத்தை வைத்து வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கடன் கொடுப்பது உண்டு. நகை கடன் வாங்க நினைத்தால் […]
லேப்டாப்பை மடியில் வைத்து உபயோகப்படுத்துவதால் என்ன பிரச்சினையை ஏற்படுத்தும் என்று பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் ஐடி துறையில் வேலை செய்பவர்களும், கணினியில் பணிபுரிபவர்களும் லேப்டாப்பை அதிகமாக பயன்படுத்துகின்றனர். இதில் ஒரு சிலர் லேப்டாப்பை மடியில் வைத்து பயன்படுத்துகின்றனர். ஆனால் இப்படி ஆண்களோ அல்லது பெண்களோ பயன்படுத்தினால் பிரச்சினை அதிகம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இப்போது லப்டப்பை மடியில் வைத்து பயன்படுத்துவதால் என்ன பிரச்சினை ஏற்படும் என்று பார்க்கலாம். பிரச்சினைகள்: லேப்டாப்பை மடியில் வைத்து பயன்படுத்தினால் ஆண் பெண் இருவருக்கும் […]
அலுமினிய தகட்டில் உணவை பேக் செய்து சாப்பிடுவதால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகின்றது என்று பார்க்கலாம். தற்போது அனைவரும் பார்சல் உணவுகளையே விரும்புகின்றனர். உணவுகளை பார்சல் செய்ய சுற்றி வைக்கப்படும் அலுமினிய தாளானது பொதுவாக மெல்லிய பல்வகை உலோகத்தால் சமையலறைகளில் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் உண்மையில் பழங்கள் காய்கறிகள் மற்றும் பெரும்பாலான உணவுகளில் இயற்கையாகவே அலுமினியம் இருக்கிறது. கீரைகள், முள்ளங்கி போன்ற உணவுகளில் மற்ற உணவுகளை விட அதிகமாக அலுமினியம் உள்ளது. வீட்டில் அலுமினியத்தக்கட்டில் உணவு வைத்திருக்கிறார்கள். நாம் அதை […]
உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவாரஸ்யமான விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதை ஒரு சிலர் இணையத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். இந்நிலையில் ஸ்ட்ரீட் ஃபுட் ரெசிபி என்ற முகநூல் பக்கத்தில் வெளியான சுட்ட தோசை பறக்கவிடும் நபர் ஒருவரின் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ரோட்டோர கடை ஒன்றில் தோசை சுடும் நபர் தன்னுடைய கடையின் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக தோசையை கொண்டு சென்று வழங்காமல், நின்ற இடத்திலிருந்து தட்டிற்கு தோசையை பறக்கவிடுகிறார். […]
பெல் நிறுவனத்தில் பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம் : பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் பணி: ட்ரெயினி இன்ஜினியர். காலிப்பணியிடங்கள்: 42 தகுதி: பி.இ / பி.டெக். வயதுவரம்பு: 25-28 சம்பளம்: 25 ஆயிரம் – 50ஆயிரம். தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 200 மற்ற […]
கோவில் எந்த சமூகத்தினரையும் அங்கீகரிக்கவில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. கோவில் என்பது எல்லோருக்கும் சமமானது. எல்லா சமூகத்தினரை சார்ந்தவர்களும் கோவிலுக்கு செல்லலாம். ஆனால் ஒரு சிலர் தங்கள் இனத்தை சார்ந்தவர்கள் மட்டும் தான் கோவிலுக்கு வரவேண்டும், மற்றவர்கள் வரக்கூடாது என்று பிரச்சினை செய்து வருகின்றனர். இந்நிலையில் திருவானைக்காவல் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் திருவிழா தொடர்பான வழக்கு இன்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் “கடவுள் […]
ஆஸ்துமா பிரச்சினையால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். அதுவும் இந்த குளிர்காலத்தில் கடுமையான பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். ஆஸ்துமா பிரச்சினையிலிருந்து விடுபட இயற்கை மருத்துவ குறிப்பு ஒன்றை பார்க்கலாம். ஆஸ்துமாவில் இருந்து விடுபடுவதற்கு ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவுக்கு தண்ணீர் எடுத்து அதில் ஒரு தேக்கரண்டி வாடா மல்லி இதழ் விழுது, இரண்டு சிட்டிகை சுக்குப்பொடி, இரண்டு சிட்டிகை மிளகு பொடி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்னர் இதை அடுப்பில் வைத்து கொதிக்கவிட்டு […]
ஆந்திர மாநிலத்தில் வசிப்பவர் பிஜிலி ஜமாலியா(58). பன்றி வியாபாரியான இவர் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் 5 லட்சம் பணத்தை சேர்த்து வைத்துள்ளார். இவருக்கு வங்கி கணக்கு இல்லாததால் இரும்புப் பெட்டியில் பூட்டி வைத்துள்ளார். இதையடுத்து வீடு கட்டுவதற்காக அந்த பணத்தை ஒருநாள் எடுக்கும்போது அனைத்தும் கரையான்கள் அரித்து நாசமாகி இருந்துள்ளது. இதைக்கண்ட அவர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து அவர் பெரும் மனவருத்தத்தில் இருந்துள்ளார். இதையடுத்து தான் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த பணம் […]
தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணியை தீவிரமாக செய்து வருகின்றன. அதேபோல இந்திய தேர்தல் ஆணையமும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம், திமுக வின் ஆர்.எஸ் பாரதி தொடர்ந்த வழக்கை தேர்தல் சூழலில் விசாரிப்பது சரியாக இருக்காது எனக் கூறி விசாரணையை ஜூன் மாதத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. தேர்தல் சமயத்தில் வழக்கை காரணம் […]
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த வருடம் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பக்தர்களுக்காக கோவில் திறக்கப்பட்டு 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களும், வயதானவர்களும் கோவிலுக்கு வர தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் இன்று முதல் வயதானவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதேபோன்று பூஜை பொருட்கள் மற்றும் சுவாமிக்கு மாலை சாத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இன்று முதல் சுவாமிக்கு மாலை […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒவ்வொரு நாளும் உயர்ந்து வருகிறது. பெட்ரோல் விலை இன்று ரூ. 92.46-க்கும், டீசல் விலை ரூ. 85.79-க்கும் இன்று விற்பனையானது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் டீசல் விலை உயர்வால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் டீசல் விலை உயர்வு காரணமாக லாரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள 4.5 லட்சம் லாரிகளில் சுமார் ஒன்றரை லட்சம் லாரிகள் […]
தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதையடுத்து அதிமுகவினரும் திமுகவினரும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் முதல்வர் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அதிமுக தேர்தல் அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளிவராத நிலையில் அதில் இடம்பெற்றுள்ள கவர்ச்சிகரமான அறிவிப்புகள் என்ற பெயரில் ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. […]
இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது. தொடர்ந்து 9வது நாளாக நாடு முழுக்க இன்று பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனத்தை பதிவவிட்டு வரும் நிலையில் அதை காமெடியாக நெட்டிசன்கள் மீம்ஸ் உருவாக்கி இணையத்தில் பதிவிட்டு நகைச்சுவையை ஏற்படுத்தி வருகிறார்கள். இயற்கை படத்திலிருந்து “காதல் வந்தால் சொல்லி அனுப்பு” என்ற பாடலையும் பாடல் காட்சிகளை வைத்து கிண்டல் செய்து வருகின்றனர். தற்போது இந்த […]
ராமர் கோவில் கட்டுவதற்காக முஸ்லீம் தொழிலதிபர் 1 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளது பாராட்டுகளை பெற்றுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக நாடு முழுவதும் 5 லட்சத்து 20 ஆயிரம் கிராமங்களில் இருந்து நிதி திரட்டப்படும் என்று ஏற்கனவே விஷ்வ ஹிந்து பரிஷத் அறிவித்திருந்தது. இதுதொடர்பாக பிரச்சாரத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பு தற்போது ஆரம்பித்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் 6 லட்சம் கிராமங்களில் இருந்து 1 கோடி குடும்பங்களை சந்தித்து நிதி திரட்ட […]
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி அடைந்தாலும் இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றியை தன்னுடையதாக்கியது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தது ரவிச்சந்திரன் அஸ்வின் அவர்களுடைய ஆட்டம் தான். அவருடைய வெற்றியை தமிழகமே கொண்டாடுகிறது. இதையடுத்து அஸ்வின் மைதானத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோவை வைத்து அஸ்வின் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் ஒன்றையும் நெட்டிசன்கள் இணையத்தில் வெளியிட்டு வந்தனர். இதையடுத்து அஸ்வினின் மார்பிங் […]
வேலூர் மாவட்டத்தில் வசிப்பவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சுப்பிரமணியன்(55). இவர் தற்போது இரவுநேர காவலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் சுப்பிரமணி சம்பவத்தன்று குடித்துவிட்டு தந்து தன்னுடைய மகளை திட்டியுள்ளார். எனவே இளைய மகன் வினோத் தங்கையை திட்டக்கூடாது என்று தட்டிக்கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணி வீட்டிலிருந்த இரட்டை குழல் துப்பாக்கி எடுத்து தன்னுடைய மகனை சுட்டுள்ளார். இதனால் வினோத் சம்பவ […]
பாம்பை கண்டால் படையும் நடுங்கும். அதுவும் விஷம் மிக்க நாக பாம்பு என்றால் எல்லோருக்கும் அதிக பயம் வரும். இந்த பாம்புகள் குளம் ,ஆறு போன்ற தண்ணீரில் இருந்தால் அதிக ஆக்ரோஷத்துடன் காணப்படும். அப்போது அந்த பாம்புகளிடம் நாம்சிக்கும்போது நமக்கு ஆபத்து அதிகம். இந்நிலையில் இளைஞர்கள் சிலர் கிணற்றில் ஆக்ரோஷமாக இருக்கும் பாம்பை தைரியமாக பிடித்து காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்கள் வைரலாக பரவியுள்ளது. பாம்பை படித்த இளைஞர்களின் இந்த வீடியோவை ஐஆர்எஸ் அதிகாரி நவீத் என்பவர் […]
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள தகவல்களின்படி விண்ணப்பிக்கலாம். பணியின் பெயர்: ப்ரொபஷனல் அசிஸ்டன்ட். நிறுவனம்: அண்ணா யுனிவர்சிட்டி. பணியிடம்: 02 கடைசி தேதி: 26. 2. 2021. கல்வித்தகுதி: கெமிக்கல், பெட்ரோலியம், ஆட்டோ மொபைல், மெக் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி. சம்பளம்: நாள் ஒன்றுக்கு ரூ.647 தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு. விருப்பமுள்ளவர்கள் 26.02.2021 அன்றுக்குள் துறைத்தலைவர், பயன்பாட்டு அறிவியல் மற்றும் […]
தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கின்ற நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய பணியை தீவிரமாக தொடங்கியுள்ளனர். அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. மேலும் தேர்தல் ஆணையமும் அதற்குரிய வேலையில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் ராகுல்காந்தி ஏற்கனவே தமிழகம் வந்து தீவிரமாக பரப்புரையை மேற்கொண்டார். இந்நிலையில் பரபரப்பான அரசியல் சூழலில் ஒரு நாள் பயணமாக ராகுல்காந்தி இன்று புதுச்சேரி வருகிறார். காலை 11 மணிக்கு புதுச்சேரி வரும் ராகுல் காந்தி முத்தியால் பேட்டை சோலை நகரில் […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் 9 1முதல் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப் பட்டுள்ளது. 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 3 முதல் மே 21 வரை நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி மே 3 -இல் […]
புதுவை துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் கிரண்பேடி ஆகியோருக்கு இடையே இருந்த மோதல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிரண்பேடி சார்பாக கூறப்பட்டுள்ளது என்னவென்றால், துணைநிலை ஆளுநர் என்ற பொறுப்பில் நான் பல்வேறு ஊழல் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தினேன். அதன் காரணமாகத்தான் மாநிலத்திலேயே எனக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. பலமுறை எனக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி இருக்கிறார்கள். மேலும் அரசியலமைப்புக்கு உட்பட்டு துணைநிலை […]
தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்கல் மகளிர் இருக்கைகளில் அமர கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. பேருந்துகளில் ஆண்களும், பெண்களும் பயணம் செய்யும்போது பெண்கள் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் என்று தனித்தனி இருக்கைகள் இருக்கும்போது யாரும் அதை கடைபிடிப்பதில்லை. அவரவர் இஷ்டத்திற்கு எந்த இருக்கைகளில் வேண்டுமானாலும் அமர்ந்து கொண்டு பயணம் செய்கின்றனர். சில சமயம் பேருந்துகளில் அதிக இட நெருக்கடி ஏற்படும்போது பெண்கள் பெரும்பாலான பிரச்சினைகளை ஆண்கள் மூலமாக சந்திக்கின்றனர். இந்நிலையில் […]
செல்வமகள் திட்டத்தின் பயன்கள் மற்றும் பேலன்ஸ் தொகையை பார்ப்பது எப்படி என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம். பெண் குழந்தைகளுக்காக மிகச்சிறந்த திட்டமான செல்வமகள் சேமிப்பு திட்டத்தை மோடி அரசு கொண்டு வந்தது. இந்த திட்டமானது இந்திய தபால் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு அவர்களின் பெயரில் பெற்றோர் தபால் அலுவலகங்களில் கணக்கு தொடங்கலாம். கணக்கு தொடங்குவது எப்படி? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பெண் குழந்தைகளை சேர்க்க […]
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இன்று முதல் சிறியவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த வருடம் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பக்தர்களுக்காக கோவில் திறக்கப்பட்டு 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களும், வயதானவர்களும் கோவிலுக்கு வர தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் இன்று முதல் வயதானவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதேபோன்று பூஜை பொருட்கள் […]
டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றதன் மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்காக வாய்ப்பை இந்தியா தக்க வைத்துள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி காலை தொடங்கியது.இதில் டாஸை வென்ற இந்திய அணி, பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. இதையடுத்து இரண்டு அணிகளும் தொடர்ந்து விளையாடி வந்தனர். இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் […]
9-12 மாணவர்களுக்கு சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்திலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதன் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடந்துகொண்டு வருகிறது. இதையடுத்து பெற்றோர்களின் கருத்து கேட்பிற்கு பிறகு 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கபட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் […]