உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவை தடுப்பதற்கு தடுப்பு மருந்து ஒன்று மட்டுமே தீர்வு என்ற நிலையில் உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பலருக்கும் ஒவ்வாமை உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிய வண்ணம் உள்ளது. இதையடுத்து இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு 25 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. தற்போது அந்த தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இலங்கையில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட பெண்ணுக்கு மீண்டும் கொரோனா […]
Author: soundarya Kapil
10 வருடங்களாக பூனை ஒன்று இங்கிலாந்து பிரதமரின் அரசு வீட்டில் தன்னுடைய கடமையை செய்து வந்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இங்கிலாந்தில் பிரதமரின் அரசு வீடு லண்டனில் உள்ளது. இந்த வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்ததால் கடும் பாதிப்புக்கு உள்ளான அப்போதைய பிரதமர் டேவிட் கேமரூன் பூனை ஒன்றை தத்தெடுத்துள்ளார். லாரி என்ற பெயரிட்டு அந்த பூனை எலிகளை பிடித்து கொடுத்து வீட்டிலுள்ளா எலித்தொல்லைகளை நீக்கியுள்ளது. இந்நிலையில் லாரி பூனை பிரதமரின் வீட்டுக்கு வந்து பத்து […]
தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்துவது எப்போது எப்போது குறித்த தகவலை வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் வருகிற மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் 234 தொகுதி சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளது. அதற்கான பணிகளை அரசியல் காட்சிகள் தொடங்கிவிட்டன. கூட்டணி பேச்சுவார்த்தைகள், கூட்டணி ஆலோசனை இது போன்ற பல்வேறு விஷயங்கள் அரசியல் களத்தில் நடந்து வருகிறது. அதேசமயம் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இது கொரோனா காலம் என்பதால் […]
ஜலதோஷம் இருமல் சளி போன்ற பிரச்சினைகள் வரும்போது மட்டுமே சிலர் வெந்நீர் குடிக்கும் பழக்கத்தை வைத்துள்ளனர். ஆனால் எப்போதும் வெந்நீர் குடிப்பதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது யாருக்கும் தெரிவதில்லை. தினமும் வெந்நீர் குடிப்பதினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது குறித்து பார்க்கலாம். தினமும் காலையில் எழுந்தவுடன் வெந்நீரை குடித்து வந்தால் மலச்சிக்கல் தீரும். இரவு தூங்குவதற்கு முன்பு குடித்தால் புளித்த ஏப்பம், வாயு பிடிப்பு ஆகியவை நீங்கிவிடும். வெந்நீர் குடிப்பதால் உடலில் உள்ள வியர்வை […]
செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் அடுத்தவர்களிடம் பணத்தை கொடுக்க கூடாது செலவு செய்யக்கூடாது என்று கூறுவார்கள். அவ்வாறு கூறுவது எதற்காக என்பது குறித்து இப்போது பார்க்கலாம். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை லட்சுமி மற்றும் முருகனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. நாம் வணங்கும் இந்த இரு தெய்வங்களுக்கு நம்மக்கு வளத்தை கொடுப்பதோடு நம்முடைய வீட்டில் நிரந்தரமாக இருப்பதற்கும் அருள்புரிகிறது. இதனால் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பணத்தை எடுத்து செலவு செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும் அடுத்தவர்களுக்கு கொடுப்பதை அறவே […]
உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் அது உங்களுடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதித்து விடும். அடிக்கடி சிறுநீர் கழித்தல், வாய் வறட்சி, சோர்வு, காலில் உணர்வின்மை போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இம்மாதிரியான அறிகுறிகள் தென்பட்டால் உடனே ரத்த சர்க்கரை அளவை சரிபார்க்க வேண்டும். மேலும் மருத்துவரை சந்திக்க வேண்டும். எனவே பற்இது றி தெரிந்து கொள்வது அவசியமானது. அந்த வகையில் சர்க்கரை அளவு அதிகமானால் எந்த உறுப்புகளெல்லாம் மோசமாக பாதிக்கப்படுகிறது என்று பார்க்கலாம். ரத்தநாளங்களின் சேதத்தால் சருமத்தில் […]
நீங்கள் இந்தியன் வங்கி வாடிக்கையாளராக இருந்தால் உங்கள் கணக்கில் உள்ள இருப்பு தொகையை அறிந்து கொள்வதற்கு வங்கிக்கு சென்று பார்க்க்க தேவை இல்லை. உங்கள் செல்போனிலிருந்து 092895 92895 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும். உங்கள் கணக்கில் உலகில் உள்ள இருப்பு தொகை உங்களுக்கு மெசேஜ் வந்துவிடும். இதற்கு கட்டணமும் வசூலிக்கப்படுவது கிடையாது. இதற்கு கட்டாயமாக உங்களுடைய வங்கி கணக்கில் உங்களுடைய செல்போன் நம்பர் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். பதிவு செய்யப்படவில்லை என்றால் […]
ஆபாச படம் பார்ப்பவர்களை எச்சரிக்கும் விதமாக எஸ்.எம்.எஸ் வரும் திட்டத்தை உத்திரபிரதேச அரசு கொண்டுவந்துள்ளது. ஆபாச படம் பார்ப்பவர்களை எச்சரிப்பதற்காக எச்சரிக்கை மணி அடிக்கும் வகையில் உத்தர பிரதேச அரசும் காவல்துறையும் இணைந்து வித்தியாசமான முன்முயற்சி எடுத்துள்ளது. ஆன்லைனில் ஒருவர் ஆபாச படம் பார்க்கும் பொழுது ஆபாசம் சார்ந்த விவரங்களை தேடினால் அந்த நபரின் விவரங்கள் நேரடியாக காவல்துறையினருக்கு சென்றுவிடும். உடனே 1090 என்ற எண்ணிலிருந்து எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு எஸ்எம்எஸ் வரும். இந்த திட்டத்திற்கு மக்கள் […]
தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை விறுவிறுப்பாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஆளுமை தலைவர்கள் இல்லாமல் நாடாகும் முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக முடியாது என்று தமிழக பாஜக […]
2025ஆம் ஆண்டு முதல் மின்சார கார்கள் மட்டுமே தயாரிக்கப்படும் என்று ஜாகுவா தலைமை நிர்வாகி தியரி பெல்லோரா தெரிவித்துள்ளார். வாகனங்களிலிருந்து வரும் புகையின் காரணமாக சுற்றுச்சூழல் அதிகமாக மாசடைந்து வருகின்றது. இதன் காரணமாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியது இருக்கிறது. தற்போது டெல்லியில் அதிக காற்று மாசுபாடு காரணமாக காற்றில் விஷம் கலந்திருப்பதால் மக்கள காற்றை சுவாசிப்பதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் ஜாகுவார் நிறுவனத்தின் திட்டபடி கார்பன் உமிழ்வை குறைத்து சூழல் மாசுபாட்டை […]
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து முதல்வர் பழனிசாமி தனது தேர்தல் பரப்புரையை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். மேலும் தேர்தல் பரப்புரையின் போது மக்களை ஈர்க்கும் வண்ணம் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகின்றார். இந்நிலையில் பேசிய அவர், “தொழிற்சாலைகள், தொழிற்சாலைப் பணியாளர்கள் எண்ணிக்கையில் தமிழகம் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது என்றும், TNGIM-2015, TNGIM-2019 கையெழுத்தான […]
காப்பகத்தில் இருக்கும் இருவருக்கு வயதை கடந்த காதலால் காதலர் தினத்தன்று திருமணம் நடந்துள்ளது . கேரளா மாநிலத்தில் உள்ள முதியோர் காப்பகம் ஒன்றில் காதலர் தினத்தன்று காதலுக்கு மொழி, இனம், வயது என எல்லாவற்றையும் கடந்து ஒரு ருசிகர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. திருச்சியில் வசிப்பவர் ராஜன் (52). இவர் சபரிமலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள கடைகளில் சமையல் வேலை செய்து வந்துள்ளார். திருமணமாகாத இவர் தன்னுடைய வருவாயை சகோதரிகளுக்கு வழங்கிவிட்டு வாழ்வாதாரம் இழந்து வந்ததால், அந்த […]
சென்னை- சேலம் இடையே ரூ10,000 கோடி மதிப்பீட்டில் 277.3 கிமீ தொலைவுக்கு 8 வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த சாலையானது சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் மாவட்டங்களின் வழியே அமைக்க முடிவு செய்யப்பட்டு நிலம் கையகப்படுத்தும் வேலையும் மும்முரமாக நடைபெற்றது. இந்நிலையில் சென்னை – சேலம் ஆறு வழி சாலை திட்டத்தை உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி செயல்படுத்துவோம் என்று நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். குறைந்த அளவில் விவசாய நிலங்களை கையகப்படுத்த முயற்சிக்கிறோம். விளைநிலங்கள் இருக்கும் பகுதிகளில் சாலையின் […]
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 2021 சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்து. புதுச்சேரியில் அடுத்தடுத்து அமைச்சர்கள் ராஜினாமா செய்து வருவதால் நாராயணசாமி தலைமையிலான ஆளும் காங்கிரஸ் கட்சி கவிழும் நிலையில் உள்ளது. இந்நிலையில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார். புதுச்சேரி அரசுக்கும், கிரண்பேடிக்கும் இடையே மோதல் நிலவி […]
பேரிச்சம் பழத்தில் அதிக அளவிலான சத்துக்கள் நிறைந்துள்ளன. தினமும் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால் ஒரு நாளைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்து விடும். குறிப்பாக காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் பி6, போன்றவற்றைப் பெறலாம். பேரிச்சை நமக்கு நன்மை செய்யக்கூடியது. ஆனால் அந்த அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படுத்தும் என்பது குறித்து பார்க்கலாம். பேரிச்சம் பழத்தை உலரவைக்கப்படும்போது அதில் பாக்டீரியாக்கள் பரவாமல் இருக்க ரசாயன கலவைகள் சேர்க்கப்படுகின்றது. […]
நாகர்கோவில் பக்கத்தில் உள்ள சூரங்குடி பகுதியில் வசிக்கும் தம்பதிகள் கண்ணன் – சரஸ்வதி. தச்சுத் தொழிலாளியான இவருக்கு மகள் அனுஷ்கா(11) மற்றும் மகன் விகாஷ்(5) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் விகாஷுக்கு பிறந்ததிலிருந்தே சளி மற்றும் மூச்சுத் திணறல் பிரச்சினை இருந்ததால் பல இடங்களில் மருத்து சிகிச்சை எடுத்தும் குணமாகாமல் இருந்துள்ளது. எனவே தங்களுடைய மகன் கஷ்டப்படுவதைப் பார்த்து கண்ணனும் சரஸ்வதியும் மனவேதனை அடைந்துள்ளனர். மேலும் மகனின் மருத்துவ செலவுக்காக அதிகமாக கடன் வாங்கியதால் இன்னும் […]
சசிகலா ஆதரவுடன் டிடிவி தினகரன் தனித்து போட்டியிடுவது உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கி உள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வந்த சசிகலா தண்டனை காலம் முடிந்து சென்னை வந்துள்ளார். இதனால் அதிமுக அரசியலில் பல்வேறு குழப்பங்களும், பரபரப்பும் நிலவி விருக்கின்றது. இந்நிலையில் […]
கோவை மாவட்டம் பீளமேடு பன்மால் சாலையில் 2 லட்சம் புத்தகங்கள் கொண்ட ஆம்னி புக்ஸ் என்ற தனியார் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. பல்வேறு புத்தகங்கள் அடங்கிய நூலகங்கள் மூலம் நமக்கு தேவையான புத்தகங்களை தேர்ந்தெடுத்து படித்து பயனடைந்து வருகின்றோம். அரசு சார்பிலும் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கோவை மாவட்டம் பீளமேடு பன்மால் சாலையில் 2 லட்சம் புத்தகங்கள் கொண்ட “ஆம்னி புக்ஸ்” என்ற தனியார் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. பீளமேட்டை சேர்ந்த தொழில் முனைவோரான கோவிந்தராஜ் மற்றும் சகோதரர்கள் இணைந்து […]
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அதிரடி ஆட்டத்தால் இந்தியாவின் வெற்றிக்கு பெரும் பங்காற்றியவர் அஸ்வின். இவர் இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். இதையடுத்து அவர் அளித்துள்ள பேட்டியில், “சிறுவயதில் சேப்பாக்கம் மைதானத்தில் ஒருமுறையாவது விளையாட மாட்டோமா? என்ற ஏக்கம் இருந்தது. எனது அப்பா என்னை அணைத்து போட்டிகளுக்கும் அழைத்து வருவார். ஆனால் இப்போது எனக்காக ரசிகர்கள் கைதட்டுகிறார்கள். என்ன பேசுவது என்று எனக்கு தெரியவில்லை, வார்த்தைகளும் வரவில்லை. இந்த போட்டி மிக […]
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இன்று முதல் சிறியவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த வருடம் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பக்தர்களுக்காக கோவில் திறக்கப்பட்டு 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களும், வயதானவர்களும் கோவிலுக்கு வர தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் இன்று முதல் வயதானவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதேபோன்று பூஜை பொருட்கள் […]
கொரோனா பரவல் குறைந்த நிலையில் நாளுக்கு நாள் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. ஆனால் கொரோனா வழிமுறைகளைப் பின்பற்றி குறிப்பிட்ட அளவிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக திருப்பதி தேவஸ்தானம் பால்வேறு வசதிகளை செய்து வருகிறது. மேலும் ஆந்திர அரசு பல்வேறு வசதிகளை செய்துகொடுக்கிறது. இந்நிலையில் ஏற்கெனவே பேருந்து மூலமாக ஏழுமலையானை தரிசிக்கவும், ரயில் மூலம் பயணிகளை ஒருங்கிணைக்கவும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது “பாலாஜி தர்ஷன்” […]
மாற்றுத்திறனாளி மகன் மற்றும் தாய் ஆகியோரிடம் தனியார் நிதிநிறுவனம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், அழகிய பாண்டிபுரம் எட்டாமடை பகுதியில் வசிப்பவர் ராஜரத்தினம். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு ராஜரத்தினம் இறந்துள்ளார். இதையடுத்து அவருடைய மனைவி பாக்கியமுத்து கடந்த 2014 ஆம் வருடம் அழகிய பாண்டிபுரத்தில் உள்ள தேசிய வங்கியில் முதலீடு செய்ய சென்ற போது அங்குள்ள ஒரு தனியார் நிதிநிறுவன ஊழியர் எங்களுடைய வங்கியில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக […]
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர். இதையடுத்து விவசாயிகளுக்கு ஆதரவாக உலக நாடுகளில் உள்ள பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் விவசாயிகளின் இந்த போராட்டம் உலக அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் சூழியல் ஆர்வலர் திஷா ரவி என்ற இளம்பெண் கைது […]
தொழிற்பேட்டைகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ.500 கோடியில் மூலதனநிதியம் உருவாக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் தேர்தலை மனதில் கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களை ஈர்க்கும் வண்ணம் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் தொழிற்பேட்டைகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ.500 […]
தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என மதுரைக்கிளை அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் குடியின் பிடியில் விழும் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் பல்வேறு கொடுமைகளையும், இன்னல்களையும் சந்தித்து வருகின்றனர். மது வீட்டுக்கும், நாட்டுக்கும், உயிருக்கும் கேடு என்ற வாசகம் மதுபாட்டில்களில் பொறிக்கப்பட்டிருந்தாலும் மது பிரியர்கள் அதை குறித்து கவலை கொள்வதில்லை. இந்த மதுவினால் தமிழ்நாட்டில் பல குடும்பங்கள் சீரழிந்துள்ளன. இந்நிலையில் இவர்களின் கண்ணீரை துடைக்கும் வகையில் தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துங்கள் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அரசுக்கு […]
சிறு, குறு நடுத்தர நிறுவன பணியாளருக்கு அதிகபட்சமாக ரூ.24,000 க்கு மிகாமல் மானியமாக அரசு வழங்கும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் தேர்தலை மனதில் கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களை ஈர்க்கும் வண்ணம் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சிறு, […]
காதல் ஜோடிகள் திருமணம் செய்து வீட்டிற்கு வந்து விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கண்ணிமேய்க்கான் பட்டியில் வசிப்பவர் முருகன். அவருடைய மகன் அஜித்(18). இவர் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவரின் மகன் சிவரஞ்சனி(19) என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்துள்ளது. ஆனால் சிவரஞ்சனிகு அஜித்தை விட வயது அதிகம் என்பதால் என்பதால் […]
மநீம சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு அளிக்கலாம் என்று அக்கட்சியின் தலைவர் கமல் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மேலும் அதிமுகவினரும், திமுகவினரும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல்களில் மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் வரும் 21-ம் தேதி முதல் […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் அருகில் ஒரு கிராமத்தில் உள்ள வீரகாளி அம்மன் கோவிலில் சீமானுடைய மகன் காதணி விழா நடைபெற்றது. இங்கு சீமான் குல தெய்வ வழிபாட்டிற்காக 108 கிடாய் வெட்டி விருந்தினர்கள் மற்றும் உறவினர்களுக்கு விருந்து வைத்துள்ளார். அப்போது இது குறித்து சீமான் கூறுகையில், “குலதெய்வ வழிபாடு மற்றும் என்னுடைய மகன் காதணி விழாவிற்கு இங்கு வந்தோம். 108 கிடா வெட்டி விருந்து வைத்து வைத்து நிகழ்ச்சியை முடித்துள்ளோம். ஒவ்வொரு முறையும் விவசாய […]
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சஞ்சீவி ராயபுரத்தில் வசிப்பவர் சுதாகர்(36). இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக வாத்து வளர்ப்பு தொழில் செய்து வந்துள்ளார். இதையடுத்து பாலாற்றங்கரையில் குடில் போடு கடந்த 8 நாட்களாக 3000 வாத்து குஞ்சிகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல மேய்ச்சலுக்கு வாத்துகளை ஒட்டி சென்றுள்ளார். அப்போது வாத்துகள் அங்கு தேங்கியிருந்த நீரை குடித்துள்ளது. இதையடுத்து தண்ணீர் குடித்த சிறிது நேரத்திலேயே வாத்து குஞ்சுகள் துடிதுடித்து உயிரிழந்துள்ளது. இதை […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து தமிழகத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதையடுத்து பெற்றோரின் கருத்துகேட்பிற்கு பின்னர் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்பு நடத்தப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் முதல் […]
தமிழக சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. பிப்ரவரி கடைசி அல்லது மார்ச் இறுதியில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். மேலும் கூட்டணி குறித்தும் தீவிரமாக ஆலோசனை நடத்தப்படுகிறது. அதிமுகவினரும், திமுகவினருக்கு ஒருவரையொருவர் குறை கூறிக்கொண்டு விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்து முதல்வருடன் சந்திப்பில் ஈடுபட்டார். இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் பிப்ரவரி […]
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 2021 சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்து . இந்நிலையில் புதுச்சேரியில் காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரி சட்டசபையில் உள்ள எம்எல்ஏக்கள் அடிப்படையில் 15 எம்எல்ஏக்கள் பலம் இருந்தால் பெருன்பான்மை கிடைக்கும் . ஆனால் தற்போது 4 எம்எல்ஏக்கள் ராஜினாமாவால் காங்கிரசில் 14 எம்எல்ஏக்கள் உள்ளனர். […]
ஓபிசி பிரிவில் நான்கு வகையான ஒதுக்கீடு வழங்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட ரோகிணி ஆணையம் பரிந்துரை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2,633 ஓபிசி பிரிவுகளுக்கு மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் 27% இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. இந்த 27% இட ஒதுக்கீட்டை 2%, 10%, 6% , 9% என நான்கு வகையாகப் பிரித்து வழங்க பரிந்துரைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஓபிசி பிரிவில் உள்ள ஒரு சில குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே பலனடைவதாக புகார் எழுந்ததால் […]
கள்ளச்சாராயம் காய்ச்சுவது குறித்து காவல்துறையினருக்கு தெரிவிக்க தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் காய்ச்சுவதும், விற்பனை செய்வதும் சட்டப்படி குற்றமாகும். இதை குடித்து சில சமயங்களில் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் வட மாவட்டங்களில் கள்ளச்சாராயம் மற்றும் எரிசாராயம் விற்பனையாகி வருவதாகவும், இதுகுறித்து பொதுமக்கள் வாட்ஸ்அப் மற்றும் டுவிட்டரில் புகார் அளிக்கலாம் என மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் 6374111389 என்ற வாட்ஸ் அப் எண், @manithan _ yes என்ற டுவிட்டர் பக்கம், 10581 என்ற 24 […]
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி போன்ற ஆளுமை தலைவர்கள் இல்ல்லாமல் நடக்கும் சட்டமன்ற தேர்தல் என்பதால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் பிப்ரவரி 27 மற்றும் 28ம் தேதிகளில் காங்கிரசின் முக்கிய தலைவரான ராகுல் காந்தி தென்தமிழகத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவார் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் […]
ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவில் தென்மாவட்டங்கள் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் விழா நாட்கள் அல்லாத மற்ற நாட்ட்களிலும் கூட பக்தர்கள் கூட்டம் அலைமோதும். பக்தர்கள் முருகனுக்கு பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் முருகன் கோவிலில் பிரசித்திபெற்ற திருவிழாக்களில் ஒன்றான மாசித் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மாசி மாதம் முழுவதும் திருச்செந்தூர் வீதிகளில் சப்பர ஊர்வலம் நடைபெற உள்ளது. ஊரடங்கால் திருச்செந்தூர் கோவிலில் பல விழாக்கள் நடைபெறாத சூழலில் நாளை மாசித்திருவிழாவுக்கு […]
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 2021 சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்து . இந்நிலையில் புதுச்சேரியில் காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரி சட்டசபையில் உள்ள எம்எல்ஏக்கள் அடிப்படையில் 15 எம்எல்ஏக்கள் பலம் இருந்தால் பெருன்பான்மை கிடைக்கும் . ஆனால் தற்போது 4 எம்எல்ஏக்கள் ராஜினாமாவால் காங்கிரசில் 14 எம்எல்ஏக்கள் உள்ளனர். […]
mAadhaar என்ற மொபைல் ஆப்பில் இனி 5 ஆதாரை இணைத்து கொள்ளலாம் என்று UIDAI தெரிவித்துள்ளது. ஆதார் அட்டை இல்லாமல் எதுவும் இல்லை என்ற நிலை தற்போது வந்துவிட்டது. மேலும் இது இல்லாமல் அரசின் நலத்திட்ட உதவிகளையும் பெறமுடியாது. சிம் கார்டு முதல் வங்கிக் கணக்கு, பான் கார்டு வரை ஆதார் அவசியம். சில சமயம் ஆதார் கார்டு கையில் இல்லாவிட்டாலும் செல்போன் செயலி மூலமாக டிஜிட்டல் ஆதாரை வைத்துக்கொள்ள முடியும். இதற்காகவே mAadhaar என்ற மொபைல் […]
சமையல் சிலிண்டர்க்குக்கான மானியம் பெற ஆதார் அவசியமாக இருக்கிறது. எஸ்.எம்.எஸ். மற்றும் போன் கால் மூலமாகவே மிகச் சுலபமாக ஆதாரை இணைக்கலாம். அது எப்படி என்று இங்கே பார்க்கலாம். இண்டேன் நிறுவனம் சமீபத்தில் SMS மற்றும் செல்போன் அழைப்பு மூலமாக ஆதாரை இணைக்கும் வசதியைக் கொண்டுவந்தது. ஆதார் இணைப்புக்கு முதலில் உங்ளுடைய செல்போன் நம்பருடன் சிலிண்டர் ஏஜென்சியுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். SMS: முதலில் உங்களது செல்போன் நம்பரை பதிவு செய்வதற்கு IOC std code என்று டைப் […]
பெண்கள் தினமும் வீட்டிற்கு முன்பு சூரியன் உதிப்பதற்கு முன்பாக நீர் அல்லது சாணம் தெளித்து பின்னர் கோலம் போடுவார்கள். அவ்வாறு கோலம் போடுவது எதற்காக என்பது குறித்து இப்போது பார்க்கலாம். பொதுவாக தமிழர்களாகிய நாம் இயற்கையை நேசிக்கக் கூடியவர்கள். இந்த பூமியின் மண்ணின் தன்மை கிடைக்கும் சூரிய உதயத்திற்கு முன் இருக்கக்கூடிய காலகட்டத்தில் தெளித்து வாசல் பெருக்கும்போது பிராணவாயு அதாவது ஆக்சிஜன் நமக்கு கிடைக்கிறது. குணிந்து கோலமிடுதல், பெருக்குதல் இதெல்லாம் யோகாசனத்தில் ஒரு நிலையாக இருக்கிறது. தலையை […]
மூலநோயை குணப்படுத்துவதற்கான இயற்கை வைத்திய முறையை இப்போது பார்க்கலாம். தேவையான பொருட்கள்: வெந்தயம் -100 கிராம். வெண்டைக்காய் – 50 கிராம். சிறு பருப்பு- 50 கிராம். சீரகம்- 10 கிராம். உளுத்தம் பருப்பு -50 கிராம். புதினா- 25 கிராம். இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து வேகவைத்து கடைந்து களி போன்று செய்து சாப்பிடவும். இதனால் மூல நோய் மற்றும் அதனால் ஏற்படும் முதுகு வலி, அதிக உஷ்ணம், ஆசனவாயில் எரிச்சல் தீரும். மேலும் மலச்சிக்கல் […]
சீரக தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என பார்க்கலாம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில சமையலறை பொருட்கள் அதிக மருத்துவ குணங்கள் கொண்டுள்ளதாக இருக்கின்றன. இதில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு முக்கிய பண்பு சீரகத்திற்கு உள்ளது. சீரகம் என்றால் சீர்+அகம். இது அகத்தில் இருக்கும் பெரும்பான்மையான பிரச்சினைகளை தீர்க்க வல்லது. சீரகத்தை உணவில் சேர்த்து சாப்பிடுவது மிகவும் சிறந்தது தான். ஆனால் அதைவிட சிறந்தது சீரகத் தண்ணீரை பருகுவைத்து ஆகும். தண்ணீரில் சிறிது […]
பெண்கள் அனைத்தையும் கவனமாக பார்க்கக் கூடியவர்கள். முதல்முறையாக அவர்களைப் பார்க்க செல்லும்போது நீங்கள் நன்றாக போக வேண்டியது மிகவும் அவசியம் .ஒரு ஆணை முதன் முறையாக பார்க்கும் போது பெண்கள் எதையெல்லாம் கவனிக்கிறார்கள் என்பதை இப்போது பார்க்கலாம். பெண்கள் ஆண்களின் கண்ணை பார்த்து அனைத்தையும் கண்டுபிடித்துவிட குணம் உடையவர்கள். நீங்கள் எப்படி பார்த்து பேசுகிறீர்கள்? உண்மையாகத் தான் இருக்கிறீர்களா? உங்களுடைய நோக்கம் என்ன என்பதை எல்லாம் கண்களை பார்த்து அவர்களால் கண்டுபிடித்துவிட முடியும். நீங்கள் பார்மலான சட்டை […]
அலகாபாத் வங்கியானது தற்போது இந்தியன் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உங்களுடைய அக்கவுண்ட் அலகாபாத் வங்கியில் இருக்கிறதா? பிப்ரவரி 15ஆம் தேதி முதல் IFSC Code அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது. எனவே பழைய IFSC வைத்து இனி பண பரிவர்த்தனைகளை செய்ய முடியாது என்று இந்திய வங்கி டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்தியன் வங்கியின் www.indianbank.in/amalgamation என்ற இணைய முகவரியில் லாகின் செய்து, பழைய IFSC code டைப் செய்து புதிய IFSC code மாற்றிக்கொள்ளலாம். Sms மூலமாகவும் வாடிக்கையாளர்கள் […]
24 வருடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தும் வேலை கிடைக்கத்தால் வெறுத்த இளைஞர் அரசை கேலி செய்து கட்அவுட் வைத்துள்ளார். நாடு முழுவதிலும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை என்பது பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. குறிப்பாக கொரோனா தொற்று பரவி வரும் சூழலில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஏராளமானோர் வேலை இழந்துள்ளதால் வேலை கிடைப்பது சிக்கல் நிறைந்ததாக மாறியது. இதனிடையே புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைக்காக பதிவு செய்துள்ளார். மேலும் 24 […]
மதுரை மாவட்டத்தில் வசிப்பவர் ராஜா. கார் ஓட்டுநரான இவர் தந்து பெரியம்மா மகளான 10 வயது சிறுமிக்கு குளிர்பானம் வாங்கி தருவதாக கூறி தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். ஆனால், சிறுமி வீடு திரும்பாததால் ராஜாவிடம் சிறுமியின் பெற்றோர் விசாரித்தபோது, தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்த விசாரணையில், காரியாபட்டி புறநகர் பகுதியில் சிறுமி தனியாக அழுது கொண்டிருந்ததாகவும், அதை கண்ட […]
திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மேலும் அதிமுகவினரும், திமுகவினரும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் பிப்-17 முதல் 24ஆம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாம் என்று […]
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மேலும் அதிமுகவினரும், திமுகவினரும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர். இதையடுத்து முதல்வர் மக்களை ஈர்க்கும் வண்ணம் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். இந்நிலையில் நாமக்கல் வளையக்காரனூரில் நடைபெற்ற அருந்ததியர் அரசியல் ஆதரவு மாநாட்டில், “சொந்த வீடு இல்லாத 50,000 பட்டியலின மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று […]
மநீம சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு அளிக்கலாம் என்று அக்கட்சியின் தலைவர் கமல் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மேலும் அதிமுகவினரும், திமுகவினரும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல்களில் மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் என்று அக்கட்சியின் […]