தலைமுடிக்கு நெய்யை தடவுவதால் முடி உதிர்வை தடுக்க முடியும் என்பதை இப்போது பார்க்கலாம். நாம் சமையலில் பயன்படுத்தும் நெய்யை தலைமுடிக்கு பயன்படுத்தலாம் என்பது உங்களுக்கு ஆச்சரியமான இருக்கலாம் .ஆனால் உண்மையில் நெய்யானது கூந்தலுக்கு நன்மை அளிக்க கூடிய ஒன்று. விட்டமின் ஏ முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் மற்றும் வைட்டமின் டி முடி உதிர்வை எதிர்த்துப் போராட உதவும். நெய்யில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் கூந்தலுக்கு நன்மையைத் தரக்கூடியது. நெய்யை கூந்தலுக்குப் பயன்படுத்தும் முன்பு எப்படி உபயோகிக்கலாம் […]
Author: soundarya Kapil
இரவில் பிரைடு ரைஸ் சாப்பிட்டுவிட்டு உறங்கிய குழந்தைகள் காலையில் இறந்து கிடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தை பூர்வீகமாக கொண்ட சந்தோஷ்- ஆர்த்தி தம்பதியினர் திருப்பூரில் தன்னுடைய ஏழு வயது மகன் மற்றும் 5 வயது மகளுடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சந்தோஷ் துரித உணவு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இதையடுத்து இரவு பணி முடிந்து வரும் அவர் தந்து குழந்தைகளுக்கு பிரைடு ரைஸ் கொண்டு வந்து கொடுப்பது வழக்கம். இதேபோன்று சம்பவத்தன்றும் குழந்தைகளுக்கு பிரைடு […]
இளம்பெண் ஒருவர் 4 ஆண்டுகள் காதலித்தவருடன் திருமணம் முடிய இருந்த நிலையில் புது காதலனுடன் ஒட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வரும் 23 வயதான இளம்பெண் ஒருவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரும் 24 வயதான இளைஞரும் கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அவர்களின் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமண ஏற்பாடு நடந்துள்ளது. இதையடுத்து நேற்று காலை இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்த நிலையில் வரவேற்பு முடிந்ததும் […]
வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Junior Research Fellow காலியிடம்: 1 கல்வித் தகுதி: M.E/M.TECH ஆர்வமுள்ளவர்கள் வி.ஐ.டி பல்கலைக்கழத்தில் பி.எச்.டி பதிவு செய்ய தயாராக வேண்டும். உதவித்தொகை: மாதம் 31000 கடைசி தேதி: 12 .2 .2021 மேலும் விவரங்களுக்கு http://careers.vit.ac.in
இளைஞர்கள் சிலர் பிப்ரவரி-14 ஆம் தேதி ஊரடங்கு போடுமாறு முதல்வர் எடப்பாடியிடம் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் ஆளும் கட்சியினரும், எதிர்க் கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி போன்ற ஆளுமை தலைவர்கள் இல்லாத முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் அதிகமாக எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் […]
முதல்வர் ஈபிஎஸ் பதவிக்காலம் 24 ஆம் தேதியுடன் முடிகிறது என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி போன்ற முக்கிய தலைவர்கள் இல்லாத முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் அதிகமாக எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் தற்போதைய தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஈபிஎஸ் பதவிக்காலம் 24 […]
பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள பாதுகாப்பு மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: பாதுகாப்பு மேலாளர். கல்வித்தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 21 – 35 தேர்வு முறை: நேர்காணல் முறை. விண்ணப்பிக்கும் முறை https://www.pnbindia.in/Recruitments.aspx என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
வீட்டிலிருந்தபடியே அஞ்சல் கணக்கு தொடங்குவது எப்படி என்பது குறித்து இப்போது பார்க்கலாம். இல்லதரசிகளுடைய சேமிப்புகளில் முக்கிய பங்கு வகிப்பது அஞ்சலகங்கள் தான். அதிலும் தற்போதைய காலகட்டத்தில் நகர்ப்புறங்களில் அஞ்சல் சேமிப்பு திட்டங்கள் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. தற்போதைய நவீன காலகட்டத்தில் ஆன்லைனில் வீட்டிலிருந்து கொண்டே வங்கிக் கணக்கைத் துவங்கி கணக்கிடலாம். இந்த அஞ்சல் சேமிப்பு கணக்கினை மொபைல் அப்ளிகேஷன் மூலமாக ஆரம்பிக்க முடியும். இதில் சில அடிப்படை வங்கி சேவைகளை பெற்றுக் கொள்ளலாம். உதாரணத்திற்கு சேமிப்பு […]
விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பிக்கள் விவசாயிகளுடன் போராட்ட களத்தில் இறங்கி விவசாய சட்டங்களுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியுள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு உலகம் முழுவதும் பிரபலங்கள் பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் உலகம் முழுவதும் விவசாயிகள் போராட்டம் ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது. […]
இமயமலை அதிவேகமாக வெப்பமடைந்து வருவதால் 50 கோடி இந்தியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாட்டின் காரணமாக ஓசோன் படலம் பாதிக்கப்பட்டு ஓட்டை விழுந்துள்ளதால் பூமி அதிகமாக வெப்பமடைந்து வருகிறது. எனவே பூமி வெப்பமடைதலை தடுப்பதற்காக மரக்கன்றுகள் நடுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் இந்திய நிலப்பரப்பை விட இமயமலை அதிக வேகமாக வெப்பமடைந்து வருகிறது என்று கூறப்படுகின்றது. இந்த நிலை தொடர்ந்தால் இமயமலையில் உள்ள பனிமலைகள் உருகி விடும் […]
சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு திரையிடப்படவுள்ள தமிழ் படங்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. வருடந்தோறும் சர்வதேச திரைப்படவிழா நடத்தப்பட்டு சிறந்த திரைப்படங்களை தேர்ந்தெடுத்து கௌரவித்து வருவது வழக்கம். இந்நிலையில் 11-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா பிப்ரவரி 18 முதல் 25 வரை நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 91 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்த விழாவில் லேபர், கல்தா, சூரரைப்போற்று, பொன்மகள்வந்தாள், மழையில் நனைகிறேன், மை நேம் ஐஸ் ஆனந்தன், காட்பாதர், தி மஸ்கிடோ பிலாசபி, சியான்கள், […]
சிலரின் சுயநலத்தால் திமுக மீண்டும் எழுந்துவிடுவதை தடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். மேலும் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி போன்ற ஆளுமையை தலைவர் இல்லாத முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா சென்னை வந்துள்ளார். இதனால் அதிமுகவில் பெரும் குழப்பம் ஏற்படும் என்று […]
பிப்-14 ஆம் தேதி மட்டும் அல்லாமல் தேர்தலுக்கு முன்பாக மூன்று முறை பிரதமர் மோடி தமிழகம் வருகை தர உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக முதன்முறையாக அதிகமாக தீவிரம் காட்டி வருகிறது. அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் பாஜக தனிப்பட்ட செல்வாக்கை தமிழகத்தில் பெற முயல்கிறது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி தமிழகம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தேர்தல் வருவதற்கு முன்பாகவே பிரதமர் மோடி சென்னை வர […]
கூ(koo) செயலில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும் தகவல்கள் கசிவதாகவும் ஆராய்ச்சியாளர் ராபர்ட் பாப்டிஸ்ட் தெரிவித்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதன் மூலம் ஒன்லைன் விளையாட்டு, உரையாடல் போன்றவற்றின் மூலம் நேரம் செலவிடுகின்றனர். இதேபோன்று வாட்ஸ்அப், ட்விட்டர், ஃபேஸ்புக் முகநூல் என்று சமூக வலைதளங்களில் நேரத்தை கழித்து வருகின்றனர். இந்நிலையில் டுவிட்டருக்கு மாற்றாக கூ(KOO) என்ற செயலி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த செயலில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும், பயனர்களின் மின்னஞ்சல், பிறந்த […]
சீன இராணுவத்திற்கு எதிராக பதிலடி கொடுக்க இந்தியா தயாராக உள்ளதாக ராஜ்நாத்சிங் அதிரடியாக தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே எல்லை குறித்து பிரச்சினை நடந்து வருகிறது. இந்நிலையில் லடாக் எல்லை குறித்து பிரச்சினை நிலவி வருகிறது. சீன அரசு லடாக் எல்லையை சொந்தம் கொண்டாடி வருகின்றது. எனவே சீன வீரர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் லடாக்கில் விவகாரத்தில் ஒரு இன்ச் கூட யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என பாதுகாப்பு […]
2021 ஆம் ஆண்டின் முதல் 42 நாட்களில் மட்டும் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.3.65 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ3.96 அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரிப்பதும் பிறகு குறைவதுமாக இருப்பது வழக்கம். பெட்ரோல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 86.53க்கும், டீசல் 79.23 க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் 2021 […]
தமிழக வீரர் நடராஜன் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் முடிவடைந்து தாயகம் திரும்பிய நிலையில் அவருடைய சொந்த ஊரில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து நடராஜனை அனைவரும் பாராட்டி வந்தனர். இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் யார்கர் நாயகன் தமிழக வீரர் நடராஜன் இடம்பெற வாய்ப்புள்ளதாக சற்று முன் தகவல் வெளியாகி உள்ளது. பிசிசிஐ கேட்டுக்கொண்டதால் உள்ளூர் […]
புகழ் இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை பெற்று சாதனை படைத்துள்ளதால் தனது ரசிகர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். குக் வித் கோமாளியின் முதல் சீசன் சூப்பர் ஹிட்டான நிலையில் இரண்டாவது சீசன் தற்போது நடந்து வருகிறது. அதில் அஸ்வினி, கனி, பவித்ரா, லட்சுமி, புகழ் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் பங்கேற்று வருகின்றனர்.இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் அனைவரையும் சிரிக்க வைக்கிறது. இதில் பங்கேற்பவர்களுக்கு அதிகமாக ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் இருக்கிறார்கள். பிக் […]
காய்ச்சலுக்காக நாட்டுவைத்தியம் செய்துவிட்டு திரும்பிய சிறுவன் மூச்சுத்திணறலால் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் அண்ணா நகரில் வசிப்பவர் சத்தியமூர்த்தி. இவர் தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஹரிஷ்(11) என்ற ஒரு மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஹரீஸுக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் சத்தியமூர்த்தி மற்றும் அவரின் மனைவி இருவரும் ஹரிஷை அழைத்துக்கொண்டு பட்டம்புதூரிலுள்ள நாட்டு வைத்தியரைப் பார்க்க சென்றுள்ளனர். இந்நிலையில் நாட்டு வைத்தியம் முடித்துவிட்டு […]
தென்பசிபிக் கடற்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உறுதிசெய்யப்ட்டுள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் பசிபிக் கடல் பகுதியில் 7.7 ரிக்டர் அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தென் பசிபிக் பகுதியில் இருக்கும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வனுவாட்டு மற்றும் நியூ கலிடோனியா ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நள்ளிரவு நேரத்தில் நியூ கலிடோனியா வில் உள்ள பகுதியிலிருந்து கிழக்கு திசையில் 415 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் […]
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சமீபத்தில் காலியாகவுள்ள மேலாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரி பார்த்து விண்ணப்பித்துக்கொள்ளலாம். நிறுவனம்: ஐஓபி பணி: மேலாளர் கல்வித்தகுதி: பி.இ, எம்எஸ்சி, எம்டெக்,எம்பிஏ. பணியிடம்: சென்னை மொத்த காலியிடங்கள்: 4 விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 6.2.2021 கடைசித் தேதி: 20.2.2021 மேலும் விவரங்களுக்கு https://www.iob.in / என்ற ஐ.ஓ.பியின் அதிகாரபூர்வ இணையத்தளத்தை அணுகவும்.
பெங்களுருவில் இருந்து சென்னை திரும்பிய சசிகலா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார் என்று பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருடம் சிறை வாசம் அனுபவித்து வந்த சசிகலா தண்டனைக் காலம் முடிவடைந்து கடந்த 27ஆம் தேதி விடுதலை ஆனார். இந்நிலையில் பெங்களுருவில் இருந்து சென்னை திரும்பிய சசிகலா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார் என்று பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து ஒரு வாரகாலம் சசிகலா தனிமையில் இருப்பார் என்றும் வரும் 17ம் தேதி முதல் […]
18 வயதுக்கு கீழ் இருந்தாலும் பருவமடைந்த நிலையில் தனக்கு விருப்பமானவரை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முஸ்லீம் தனிநபர் சட்டங்களின் கீழ் பருவமடைந்த ஒரு பெண் 18 வயதுக்கு கீழ் இருந்தாலும் தனக்கு விருப்பமானவரை திருமணம் செய்து கொள்ள உரிமை இருப்பதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 36 வயது ஆணும், 17 வயது பெண்ணும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துள்ளனர் என்றும், அவர்களுக்கு உறவினர்களால் ஆபத்து உள்ளதால் தங்கள் […]
ஜன்தன் திட்டத்தின் கீழ் வங்கிக்கணக்கு தொடங்கி ரூபே கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் காப்பீடு சலுகையை எஸ்பிஐ அறிவித்துள்ளது. நாட்டிலுள்ள ஏழை எளிய மக்ள் அனைவரும் வங்கி கணக்கு தொடங்குவதை நோக்கமாக 2014ம் வருடத்தில் நரேந்திர மோடியால் பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் ரூபாய்க்கான காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. மேலும் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியும் வாங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நேரடியாக டெபாசிட் […]
உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க நம் முன்னோர்கள் பயன்படுத்திய பானத்தை பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் பலரையும் பாடாய்படுத்தி எடுத்து வருவது உடல் எடை அதிகரிப்பும், தொப்பையை குறைப்பதற்கும் பல விதமான உடற்பயிற்சிகளை செய்து வருகின்றனர். இதை குறைப்பதற்கு பலவிதமான உடற்பயிற்சிகள் செய்து வருகின்றனர். இதற்கு ஒருசில பானங்கள் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடலில் தேங்கி இருக்கும், அதிகபடியான கொழுப்புகளை கரைத்து, விரைவில் உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க உதவுகின்றன. இன்று நாம் உடல் எடை […]
செரிமான பிரச்சினைகளை தடுக்க என்னென்ன பானங்களை காலையில் அருந்த வேண்டும் என்பதை பார்க்கலாம். பலரும் செரிமான பிரச்சனைகளை தற்போது சந்தித்து வருகின்றனர். இதற்கு காரணம் நாம் உண்ணும் ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகள் செரிமான மண்டலத்தில் தங்கி அதன் சீரான இயக்கத்தைத் தடுப்பது ஆகும். அது மட்டுமின்றி இரவு உணவுக்குப் பின் 12 மணி நேரம் சாப்பிடாமல் இருக்கும்போது நம் வயிறு மற்றும் குடல் பஞ்சு போன்று மென்மையாக விடுகிறது. இந்த நேரத்தில் இது அதிக சத்துக்களை உறிஞ்ச […]
இதயத்தின் வயதை கணக்கிடுவது மற்றும் ஆரோக்யமான இதயத்தை பெறுவது குறித்த தொகுப்பு. உங்களுடைய இதயத்தின் வயதும், உங்களுடைய சாதாரண வயதும் சமமானதா? என்று அமெரிக்கர்களிடம் கேட்டபோது பல அமெரிக்கர்கள் அதற்கு இல்லை என்ற பதிலையே கூறினர். இதற்கு இதயத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள் காரணமாக உள்ளதால் தற்போது நம்முடைய இதயங்கள் வயதாகி வருகின்றனர். எனவே இதயத்தின் வயதும் நம்முடைய சாதாரண வயதும் மாறுபடுகின்றன. உங்கள் இதயத்தின் வயதை எப்படி கணக்கிடலாம்? அமெரிக்காவில் […]
கேஸ் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியம் ரத்து செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் அனைத்து வீடுகளிலும் கேஸ் சிலிண்டர் பயன்பாட்டுக்கு வரப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கொண்டுவந்த திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களிலும் கூட சிலிண்டர் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து மத்திய அரசின் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ஒரு வீட்டுக்கு மானியத்துடன் 12 கேஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. பட்ஜெட்டில் உஜ்வாலா திட்டத்தில் ஏற்கனவே உள்ள 8 கோடி பேருடன் மேலும் […]
இந்த 10 டிப்ஸ்களை உங்களுடைய சமையலறையில் பயன்படுத்த உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. மழைத் தண்ணீரில் பருப்பை வேக வைத்தால் ஒரு கொதியில் சீக்கிரமாக வெந்து விடும். ருசியும் அதிகரிக்கும். ஊறுகாயைக் கிளறுவதற்கு மர அகப்பை உபயோகித்தால் விரைவில் கெட்டுப் போகாது. தயிர், மோர் பாத்திரங்களைச் சுத்தம் செய்த பின்னர் வெயிலில் காய வைத்தால் அந்த பாத்திரத்தில் உள்ள பால் வாடை நீங்கி விடும். பிளாஸ்கில் துர்நாற்றம் விலக வேண்டும் என்றால் வினிகர் போட்டு கழுவவேண்டும். கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு […]
குழந்தைகளின் நெஞ்சுசளியை போக்க சில இயற்கை மருத்துவ குறிப்புகளை இங்கே பார்க்கலாம். குழந்தைகளுக்கு சாதாரண இருமலோடு, சளி வந்தால் அது சீக்கிரத்தில் சரியாகிவிடும். ஆனால் நெஞ்சு சளி வந்தால் அதற்கான அறிகுறிகள் உடனே தெரிவதில்லை. மூச்சுக்குழாய் அலர்ஜி போன்ற நோய்களின் தாக்கத்தால் அதிகப்படியான தொடர் இருமல், நெஞ்சு சளி இருப்பது தெரியவரும். நெஞ்சு சளி வந்தால் உடனே இருமல், மூச்சிரைப்பு, மூக்கடைப்பு, உடல் சோர்வு எல்லாம் சேர்ந்து வந்துவிடும். இதைப் போக்க சில எளிய பக்கவிளைவுகள் இல்லாத […]
காய்ச்சலுக்காக நாட்டுவைத்தியம் செய்துவிட்டு திரும்பிய சிறுவன் மூச்சுத்திணறலால் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் அண்ணா நகரில் வசிப்பவர் சத்தியமூர்த்தி. இவர் தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஹரிஷ்(11) என்ற ஒரு மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஹரீஸுக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் சத்தியமூர்த்தி மற்றும் அவரின் மனைவி இருவரும் ஹரிஷை அழைத்துக்கொண்டு பட்டம்புதூரிலுள்ள நாட்டு வைத்தியரைப் பார்க்க சென்றுள்ளனர். இந்நிலையில் நாட்டு வைத்தியம் முடித்துவிட்டு […]
நடிகை கெஹனா இதுவரை 87 ஆபாச படங்கள் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் தனி பங்களாவில் இளம்பெண்களை வைத்து ஆபாச படங்கள் எடுத்து சம்பாதிப்பதாக நடிகை கெஹனா கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சினிமா வாய்ப்பின்றி கஷ்டப்படும் நடிகைகளிடம், சினிமாவில் நடிக்க புதுமுக நடிகைகள் தேவை என்று ஆசை வார்த்தை கூறி, சாதுரியமாகப் பேசி ஆபாச படங்களில் நடிக்க வைத்துள்ளார். மேலும் அதை பார்க்க ரூபாய் 2000 வரை கட்டணமும் வசூலித்து உள்ளார். அவர்களுக்கு சம்பளமாக […]
இந்த பழங்கள் சாப்பிட்டால் கல்லீரல் மற்றும் இதய பிரச்சினைகள் குணமாவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் பழங்கள் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். பழங்களில் அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். பழங்கள் நிறைய நோய்களை தீர்க்கும் அருமருந்தாக உள்ளது. எனவே அதிக உடல் பருமன் கொண்டவர்கள் ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களை அதிகமாக சாப்பிட்டால் இதய நோய்கள், கல்லீரல் நோய்கள் மற்றும் நீரழிவு பாதிப்புகள் தடுக்கப்படுவதாக பிரேசில் நாட்டு […]
தை அமாவாசையை முன்னிட்டு மதுரை- ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பெரும்பாலும் வழக்கமாக பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்படும். இந்நிலையில் தை அமாவாசையை முன்னிட்டு மதுரை- ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இந்த ரயில் மதுரையில் இருந்து இன்று இரவு 11.45- க்கு புறப்பட்டு அதிகாலை 3 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும். மறுமார்க்கத்தில் ராமேஸ்வரத்திலிருந்து நாளை காலை […]
ஜிஎஸ்டி வரிவிதிப்பு நடைமுறைக்கு ஏற்றவாறு மாற்றங்கள் தேவை என சில்லறை வியாபாரிகள் பிப்-26 பாரத் பந்த் அறிவித்துள்ளனர். ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறைக்கு எதிராக அனைத்திந்திய வணிகர் கூட்டமைப்பு பிப்ரவரி 26ஆம் தேதியன்று பாரத் பந்த் அறிவித்துள்ளது. சில்லறை வணிகர்களுக்கு ஜிஎஸ்டி சட்டத்தில் உள்ள மோசமான அம்சங்களால் மிகவும் சிக்கலாகி உள்ளதால் நடைமுறைக்கு ஏற்றவாறு மாற்றங்கள் தேவை என வலியுறுத்தி முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு போக்குவரத்து நலச் சங்கம் ஆதரவு […]
சசிகலா ஒரு காலாவதியான மாத்திரை அது வேலை செய்யாது என்று அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் விமர்சித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை விறுவிறுப்பாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் சசிகலா சிறைத்தண்டனைக்கு பிறகு சென்னை வந்துள்ளார். இதனால் அதிமுகவில் குழப்பம் ஏற்படும் என்று மற்ற கட்சியினர் எதிர்பார்த்து வருகின்றனர். மேலும் அதிமுகவில் உள்ள முக்கிய நிர்வாகிகள் மற்றும் […]
முருகனை தமிழ் கடவுளாக அங்கீகரிக்க வேண்டும் என்ற வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் திருமுருகன் என்பவர் முருகனை தமிழ் கடவுளாக அறிவிக்க வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், தான் முருகனை தமிழ் கடவுள் ஆக அங்கீகரிக்க வேண்டும் எனவும், அரசாங்கத்திடம் ஏற்கனவே மனு அளித்துள்ளதாகவும், அதன்மீது நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றத்தை தற்போது தான் நாடியுள்ளதாகவும் தெரிவித்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஸ்வரர் மற்றும் ஆனந்தி அமர்வு […]
மாமியாரின் சடலத்தை மருமகள் தனது சொந்த வீட்டில் வைக்க மறுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் வசிப்பவர் மீனாம்பாள்(65). இவருடைய மகன் உடல்நலக்குறைவு காரணமாக இறந்ததால் இவருடைய மருமகள் லதா மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். மேலும் மாமியார் மருமகள் இடையே சண்டை இருந்ததால் மீனாம்பாள் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனியாக வசித்து வந்த மீனாம்பாள் தனது இளைய மகள் விமலாவின் வீட்டிற்கு சென்றிருந்துள்ளார். அந்த நேரத்தில் ஏற்பட்ட உடல்நலக் […]
ராட்சசன் பட பாணியில் சிறுமியின் பற்கள் நொறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தா மாநிலத்தில் குடும்பத்தோடு வசித்து வந்த 8 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமி சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள தன்னுடைய மாமா வீட்டிற்கு அக்காவுடன் சென்றுள்ளார். இதையடுத்து அந்த பகுதியில் மாலை வரை விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென காணாமல் போயுள்ளார். உடனே அக்கம் பக்கத்தில் தேடியும் எங்கும் […]
உங்கள் ஏடிஎமில் PIN நம்பரை வீட்டிலிருந்தே எப்படி மாற்றலாம் என்பது குறித்து பார்க்கலாம். நாடு முழுவதும் பெருந்தொற்றான கொரோன பரவலை அடுத்து சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு பெரும்பாலானவர்கள் வங்கிக் கிளைகளுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். முடிந்தவரையில் டிஜிட்டல் முறையில் பணபரிவர்த்தனையை செய்து வருகின்றனர். அதேபோன்று எஸ்பிஐ வங்கியும் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு முடிந்தவரை ஆன்லைனிலேயே பணப்பரிவர்த்தனை செய்யுமாறு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அதில் ஒன்றுதான் ATM-ல் PIN நம்பரை மாற்றுவது. எப்படி மாற்றுவது? முதலில் எஸ்எம்எஸ் […]
உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம். வாக்காளர் அட்டை என்பது 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் ஓட்டு போட தகுதியுடையவர்கள் அடையாள அத்தியாகும். வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் அதில் உள்ள விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா? ஏதேனும் திருத்தம் இருந்தால் என்ன செய்வீர்கள்? நீங்கள் எதற்கும் எங்கும் அலையத் தேவையில்லை. வீட்டில் இருந்தவாறே மிக சுலபமாக திருத்தம் செய்யலாம். இதற்கு செலவு எதுவும் செய்யத் தேவை இல்லை. உங்களிடம் […]
உயிர் வாழ்வதற்கு தண்ணீர் எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் சின்னம்மாவின் தேவை என்று திவாகரன் கூறியுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வந்த சசிகலாவின் தண்டனை காலம் முடிவடைந்து தற்போது கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். இதையடுத்து முன்னதாக ஏற்பட்ட கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் பூரண குணமடைந்து பெங்களூருவில் உள்ள பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். இதையடுத்து பெங்களூருவில் இருந்து புறப்பட்டு சென்னை வந்தடைந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருடைய […]
தண்ணீர் குடிப்பதனால் நம்முடைய உடலில் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பார்க்கலாம். நீரின்றி அமையாது உலகு என்பது பழமொழி. இதற்கேற்ப உலகில் வாழும் எந்த ஜீவன்களும் தண்ணீர் இல்லாமல் உயிர் வாழ முடியாது. நம்முடைய உடலின் அவசியமான ஒன்றாக நீர் அமைகிறது. சாப்பாடு கூட சாப்பிடாமல் கூட இருக்கலாம். ஆனால் தண்ணீர் அருந்தாமல் இருக்க முடியாது. உலகம் மட்டும் தண்ணீரால் நிரம்பியது அல்ல. நம்முடைய உடலின் பெரும்பகுதி தண்ணீரால் தான் ஆனது. ஆகையால் நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு […]
சீரகம் அதிகம் சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன பிரச்சினை ஏற்படுகிறது என்று பார்க்கலாம். மசாலா வகைகளில் மிக முக்கியமானது சீரகம். இது அதிக மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இதை அளவாக பயன்படுத்தினால் மட்டுமே நன்மை கிடைக்கும். ஆனால் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு சிலர் மிக அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் அதில் அதிக ஆரோக்யம் கிடைக்காது அதற்கு மாறாக ஆபத்துதான் உண்டாகும். 1.சீரகத்தை அதிகமாக சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சலை உண்டாக்கும். 2. அசிடிட்டி பிரச்சினை உள்ளவர்கள் […]
இந்தி திரையுலகின் பிரபல நடிகராக இருந்தவர் ராஜீவ் கபூர். இவர் கடுமையான நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். பல திரையுலக ஜாம்பவான்களான ரிஷி கபூர் மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோரின் சகோதரர் ஆவார். அவருடைய திடீர் மரணம் திரையுலகினர் அவருடைய ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ரிஷிகபூர் உயிரிழந்தார். இந்நிலையில் அவர் இறந்து ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் ராஜீவ் கபூர் உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்நிலையில் நடிகை குஷ்பூ, […]
குழந்தை ஒன்று ஆட்டிற்கு பிரசவம் பார்க்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உயிர்கள் இடத்தில் அன்பு வேண்டும் என்ற பாரதியாரின் வரிகள் சிறுவயதிலேயே நமக்கு கற்பிக்கப்பட்டன. அந்த வரிகளை உண்மையாக்கும் வகையில் தற்போது சிறுமி ஒருவர் ஆட்டுக்குட்டிக்கு பிரசவம் பார்த்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்ற திருவள்ளுவர் கூறியது போல ஆட்டின் துன்பத்தை அறிந்து அதற்கு உதவி செய்துள்ளார் அந்த சிறுமி. இந்த வீடியோ தற்போது […]
கொரோனா சீனாவின் வுகான் ஆய்வகத்திலிருந்து பரவி இருக்க வாய்ப்பில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொடிய தொற்று நோயானது சீனவின் வுகான் மாகாணத்தில் தான் முதன் முதலில் பதிவானது. அதன் பிறகுதான் உலக நாடுகள் முழுவதும் பரவ தொடங்கியது. இந்நிலையில் இது குறித்து உண்மையான தகவல்களை சீனா வெளிப்படையாக கூறவில்லை. எனவே அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து சீனாவை குற்றம்சாட்டி வருகின்றன. மேலும் சீனாவில் உள்ள ஒரு ஆய்வகத்தில் உருவாகியிருக்கலாம் […]
டிஎன்பிசி அலுவலகத்தில் காவலர் பணிக்கு 200 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு . சம்பளம்: மாதம் ரூ.21,700 – ரூ.69500 வரை. கடைசி தேதி: பிப்ரவரி 12 . விண்ணப்ப கட்டணம்: இல்லை. மேலும் விவரங்களுக்கு www.tnpsc.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும். உங்கள் விவரங்களை Senior Regional Manager, Vilamal POST, Manakudi Road, Thiruvarur – 613 701 என்ற முகவரிக்கு அனுப்பவும்.
குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலை தேர்வு கடந்த வருடம் ஏப்ரல்-5 ஆம் தேதி நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து இந்த வருடம் ஜனவரி 3ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் இன்று குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. மே 20ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை முதன்மை தேர்வு நடைபெறும் என்றும் […]
ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு தகவல் திருடப்படுவதாக ஒரு எச்சரிக்கைச் செய்தியை வெளியிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் பலரும் ஏர்டெல் சிம் கார்டை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு ஒரு எச்சரிக்கைச் செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு சிம் பயனர் தகவல் சரிபார்ப்பு என்ற பெயரில் மோசடிகள் நடைபெறுவதாக சைபர் க்ரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். உங்கள் KYC இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும், 24 மணி நேரத்தில் சிம் பிளாக் ஆகி விடும் என்றும் மீண்டும் […]