தேர்தல் பரப்புரைக்காக சென்ற உதயநிதியிடம் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் பேட் கேட்டு மனு அளித்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் ஸ்டாலின் விடியலை நோக்கி என்று பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இதையடுத்து உதயநிதி ஸ்டாலினும் சில பகுதிகளில் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஆண்டிபட்டி சென்றிருந்த […]
Author: soundarya Kapil
வாட்ஸ் ஆப்பிற்கு மாற்றாக மத்திய அரசு “SANDES”என்ற புதிய செயலியை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் வாட்ஸ்அப் தனிநபர் தகவல்களை ஃபேஸ்புக்கில் வெளியிடப்படும் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. அதனால் வாட்ஸ் அப் பயனாளர்கள் அனைவரும் வாட்ஸ் அப் செயலியில் இருந்து வேறு செயலுக்கு மாற்றமடைந்தனர். இந்நிலையில் வாட்ஸ்அப் க்கு மாற்றாக மத்திய அரசு “SANDES”என்ற புதிய செயலியை அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது இந்த செயலி பரிசோதனையில் உள்ளது. முதற்கட்டமாக அரசு ஊழியர்கள் […]
சாதாரண சண்டைக்காக நடத்துனரை வெட்டி கொன்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் வசிப்பவர் சந்தன மகாலிங்கம். இவர் சாத்தூர் பணிமனையில் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டிற்கு அவர் மது அருந்தி விட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருடைய வீட்டு பக்கத்தில் மின்இணைப்பு வயர் வெட்டப்பட்டு வீட்டிற்கு கரண்ட் இல்லாமல் இருந்துள்ளது. எனவே ஏற்கனவே பக்கத்துக்கு வீட்டில் இருந்த முன்பகை காரணமாக தான் அவர்கள் மின் […]
இனிவரும் காலங்களில் தொழிலாளர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்யும் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர உள்ளது. இனிவரும் காலங்களில் தொழிலாளர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்யும் திட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வர இருக்கிறது. இந்த தகவலை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் செயலாளர் அபூர்வ சந்திரா உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “தொழிலாளர்கள் வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்பது தற்போது நடைமுறையில் […]
தமிழக பாரம்பரிய உடையில் பனிச்சறுக்கு விளையாடும் தம்பதியினரின் விடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த அமெரிக்கவாழ் தம்பதிகள் மாது- திவ்யா. இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக காதல் ஜோடிகளின் வீடியோக்கள் மற்றும் போட்டோ ஷூட்கள் இணையத்தில் பரவி வருகின்றன. அந்த வகையில் இந்த தம்பதியினர் தமிழக பாரம்பரிய உடையான வேஷ்டி மற்றும் சேலையில் பனிச்சறுக்கு விளையாட்டு விடையாடியுள்ளனர். இதையடுத்து இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவியது இது […]
இனிவரும் காலங்களில் தொழிலாளர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்யும் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர உள்ளது. இனிவரும் காலங்களில் தொழிலாளர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்யும் திட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வர இருக்கிறது. இந்த தகவலை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் செயலாளர் அபூர்வ சந்திரா உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “தொழிலாளர்கள் வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்பது தற்போது நடைமுறையில் […]
அதிமுகவிற்கு அதிக தொல்லை கொடுத்தது திமுகவை விட தினகரன் தான் என்று ஓ.எஸ் மணியன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் காட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் சொத்துகுவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வந்த சசிகலாவின் தண்டனை காலம் முடிந்து விடுதலையாகியுள்ளார். இதையடுத்து பெங்களூருவிலிருந்து சசிகலா சென்னை வந்துள்ளார். சசிகலாவின் வருகையால் தமிழக அரசியல் களத்தில் அடுத்தது என்ன நடக்கப்போகிறது என்ற […]
மத்திய சிறையில் விசாரணை கைதி ஒருவர் செல்போன் பயன்படுத்தி வந்துள்ளது சிறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு மத்திய சிறை கண்காணிப்பாளர் கோபிநாத் தலைமையில் சிறை வார்டன்கள் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளனர். அப்போது விசாரணை கைதி நந்தகுமார் என்பவர் செல்போன் பேசிக் கொண்டிருந்துள்ளார். இதையடுத்து அவரை சிறை வார்டன்கள் கையும் களவுமாக பிடித்து அவரது செல்போனை பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து சிறையில் அவர் அறையில் சோதனை செய்தபோது 2 செல்போன்கள், சார்ஜர்கள் கிடைத்ததாக சிறை […]
கோவில் கட்டுமான பணிகளுக்காக மொய்விருந்து நடத்தி பணம் கொடுத்துள்ள குடும்பத்தினரை ஊர் மக்கள் பாராட்டியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் வசிப்பவர் பாலவேலாயுதம். இவர் கடந்த 18 வருடங்களாக வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் பாலவேலாயுதம், அவருடைய மகன் ரெங்கேஸ்வரன் மற்றும் குடும்பத்தினர் நெடுவாசல் பகுதியில் மொய் விருந்து நடத்தி உள்ளனர். இந்த மொய் விருந்தில் மொத்தம் 31,64271 ரூபாய் வந்துள்ளது. இந்த மொய் பணத்தை அந்த பகுதியில் புதிதாக […]
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. 420 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் 192 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே 227 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆஸ்திரேலியாவிலும் இதேபோல் முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்தியா அதற்கு அடுத்த போட்டிகளில் தெறிக்கவிட்டது. அதேபோல இந்த […]
பிப்ரவரி-12 முதல் ஸ்டாலின் மூன்றாம் கட்ட பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஆளுமை தலைவர்கள் இல்லாமல் நடக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இதையடுத்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சமீபத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலியில் உள்ளிட்ட […]
மாநிலங்களவையில் எம்.பி சீட் தருபவர்கள் கட்சியில் சேர தயார் என்று சந்தானம் நகைச்சுவையாக பதிலளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஆளுமை தலைவர்கள் இல்லாமல் நடக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் திரையுலகினரை சேர்ந்த சிலர் அரசியலில் இரங்கி வருகின்றனர். இதையடுத்து […]
வெறும் 60 ரூபாய்க்காக ஒரு உயிர் பறிபோன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்தவர் விகாஸ். இவர் அங்குள்ள மதுபான பார் ஒன்றிற்கு சென்றுள்ளார். அப்போது அவர் ஒரு ஆம்லெட்டை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். இதையடுத்து அந்த ஆம்லெட்டுக்கு 60 ரூபாய் பில் போட்டுள்ளனர். இதனால் பார் ஊழியர்களிடம் விகாஸ்இது குறித்து கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் பார் ஊழியர்களுக்கும், விகாஸுக்கும் இடையே சண்டை முற்றி அது கைகலப்பாக மாறியுள்ளது. இந்நிலையில் ஊழியர்களால் […]
பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது இன்னும் 15 நாட்களில் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஆளுமை தலைவர்கள் இல்லாமல் நடக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் மக்களை ஈர்க்கும் […]
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் தொடர்ந்து தஞ்சை மாவட்டத்திலும் சுதாகரன் மற்றும் இளவரசிக்கு சொந்தமான சொத்துக்களை அரசு கையகப்படுத்தியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வந்த சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். இதையடுத்து பகொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த அவர், பூரண குணமடைந்து பெங்களூரில் தங்கி இருந்தார். இதையடுத்து நேற்று பெங்களூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார். இதையடுத்து வழி நெடுகிலும் அவருடைய தொண்டர்கள் சிறப்பாக வரவேற்பளித்தனர். மேலும் தமிழக எல்லைக்குள் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது […]
இளநரையை முன்கூட்டியே தடுக்கக்கூடிய உணவுகள் என்னவென்று இப்போது பார்க்கலாம். நமக்கு வயதான பிறகும் கூட நம்முடைய முடியில் நரை என்பது ஏற்றுக் கொள்ள முடியாதஒன்றாக இருக்கும். ஆனால் இளம் வயது, நடுத்தர வயதில் நரை என்பது நிச்சயம் ஏற்றுக் கொள்ளவே முடியாது. இது மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்வதுடன், தாழ்வு மனப்பான்மையும் உண்டாக்கும். ஒரு சில வகை உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நரை வருவதை தள்ளி போட முடியும். நரை வருவதை யாராலும் முழுமையாக தடுக்க முடியாது. […]
மத்திய அரசின் ஜன் தன் திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் ஆதார் என்னை இணைக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களும் வங்கி கணக்குகளை பயன்படுத்தும் நோக்கத்தில் கடந்த 2014ம் வருடத்தில் நரேந்திர மோடியால் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டது. இதில் ஒரு லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடு திட்டம் போன்ற பல வசதியோடு மாநில மற்றும் மத்திய அரசு நிதி உதவிகள் ஆகியவை இந்த […]
இன்று அதிகாலை சென்னை வந்த சசிகலா எம்ஜிஆர் சமாதிக்கு சென்று வணங்கி மரியாதையை செலுத்தியுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வந்த சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். இதையடுத்து பகொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த அவர், பூரண குணமடைந்து பெங்களூரில் தங்கி இருந்தார். இதையடுத்து நேற்று பெங்களூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார். இதையடுத்து வழி நெடுகிலும் அவருடைய தொண்டர்கள் சிறப்பாக வரவேற்பளித்தனர். மேலும் தமிழக எல்லைக்குள் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என்று […]
நபர் ஒருவர் காதலிக்காக திருமணம் செய்த பெண்ணனை கொலை செய்த நிலையில் காதலியும் தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் சண்டல் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசிப்பவர் நவியா ரெட்டி (22). பொறியியல் இரண்டாம் வருடம் படித்து வந்த இவருக்கு அவருடைய உறவினர் நாகசேசு என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து இருவரும் தனியாக குடித்தனம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் நாகசேசு தன்னுடைய மனைவியை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் விசாரணையை […]
கொரோனா தடுப்பூசி குறித்த தவறான வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று திருச்சி மாநகர காவல் ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதையடுத்து கொரோனாவை தடுப்பதற்காக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் முன்கள் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதையடுத்து திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். இதன் பின்னர் பேசிய அவர், “இன்று முதல் […]
கடந்த வருடம் மார்ச் மாதம் கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஆரம்பத்தில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி இருந்தது. ஆனால் ஜூன், ஜூலை மாதங்களில் விலை படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. இந்நிலையில் சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து ரூ.89.70ஆக விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அதிரடியாக நிகழ்ந்த விலை அதிகரிப்பால் வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக […]
டிஜிட்டல் பரிவர்த்தனை மொபைல் ஆப்பான மொபி குவிக் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு வட்டியில்லா கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பரிவர்த்தனை மொபைல் ஆப்பான மொபி குவிக் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு வட்டியில்லா கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்காக ஹோம் கிரெடிட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ஹோம் கிரெடிட் மணி என்ற இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் ரூ1,500 முதல் ரூ10,000 வரை வட்டியில்லாமல் கடன் பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தால் நேரடியாக வாடிக்கையாளர்கள் […]
பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் ஆவிகளுடன் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவமாடி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட மக்களுக்கு போடப்பட்டு வந்தாலும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து கொண்டு தான் இருக்கின்றன. உலகம் முழுவதும் இதுவரையிலும் 10 கோடிக்கும் அதிகமானவர்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் உருமாறிய பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவின் இரண்டாவது அலை […]
வீட்டில் எதிர்மறையான எண்ணங்கள் நீங்க என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம். நம்முடைய வீட்டில் எதிர்மறையான எண்ணங்கள் நிறைந்திருக்கும் போது குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்று நம்முடைய முன்னோர்கள் அடிக்கடி நம்மிடம் கூறுவதுண்டு. இந்த எதிர்மறையான பிரச்சினைகள் நீங்கி குடும்ப ஒற்றுமை, மகிழ்ச்சி நிலைப்பதற்கான ஒரு பரிகார முறை இருக்கிறது. அதை பற்றி இப்போது பார்க்கலாம். பரிகாரம் முறை: தினமும் மாலை நேரத்தில் சிறிது மஞ்சள் எடுத்து வீட்டு வாசலில் […]
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு மருந்தை கொடுக்கும் போது இந்த தவறினை செய்யக்கூடாது. குழந்தைகளை நன்கு வளர்த்து பராமரிப்பது என்பது பெற்றோர்களுக்கு பெரிய காரியமாகும் . அவர்களை நோய் நொடி அண்டாமல் ஆரோக்கியமாக வளர்க்க, ஒவ்வொரு தாயும் கண்ணும் கருத்துமாக பாதுகாக்க முற்படுகிறாள். அப்படி இருந்தும் பல காரணங்களால் குழந்தைகளுக்கு கிருமிகளினால் நோய்த்தொற்றுகள் ஏற்படுகிறது. இதன் விளைவாக சளி, காய்ச்சல் மற்றும் இருமல் என்று பல குழந்தைகள் தொந்தரவுகளுக்கு ஆளாகின்றனர். அப்படிப்பட்ட நேரத்தில் அவர்களுக்காக டாக்டரால் பரிந்துரைக்கப்பட்ட சில மருந்துகளை […]
குழந்தைகள் நாம் செய்வதை அப்படியே செய்வதை இந்த காணொளி மூலம் அருமையாக விளக்கப்பட்டுள்ளது. உலகில் இன்று நாம் எதைச் செய்கிறோமோ அதைத்தான் குழந்தைகளும் கவனித்து அவ்வாறே செய்கிறார்கள். நம்முடைய கோபம், சுயநலம், சண்டை, அடிதடி மற்றும் கெட்ட பழக்கவழக்கங்கள் என அனைத்துமே இதில் அடங்கும். பெரியவர்கள் பேசும் போது அதை நம் குழந்தைகள் கவனிக்கவில்லை என்று நினைப்போம். ஆனால் குழந்தைகள் அதை தெளிவாக கவனித்துக் கொண்டிருப்பார்கள். இங்கு அருமையான காணொளி ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இதில் நாம் செய்வதை […]
பெட்டிக்கடையில் இருந்த பெண்ணிடம் இருந்து தாலி செயினை திருடர்கள் பறித்து சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பக்கத்தில் உள்ள புலியூர்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் விஜயா. இவர் அந்த பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று சுமார் 9 மணியளவில் இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் வந்துள்ளனர். அதில் ஒருவர் விஜயாவிடம் வந்து சிகரெட் வாங்கி உள்ளார். இன்னொருவர் இருசக்கர வாகனத்தில் பெட்டிக்கடைக்கு சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது சிகரெட் கேட்ட […]
கார் மரத்தில் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மேடவாக்கம் பகுதியில் வசிப்பவர் செந்தில்நாதன். இவர் தன்னுடைய குடும்பத்தோடு கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது கார் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த செந்தில்நாதன் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே […]
இரவு முழுவதும் சார்ஜ் போடுவதால் என்ன நடக்கும் என்பது பற்றிய உண்மை தகவல் வெளியாகியுள்ளது. நாம் நம்முடைய செல்போன் பயன்படுத்திவிட்டு பின்னர் சார்ஜ் செய்வதற்காக இரவு நேரத்தில் போட்டுவிட்டு அப்படியே தூங்கி விடுகிறோம். இதனால் இரவு முழுவதும் செல்போன் சார்ஜ் ஏறிக் கொண்டிருக்கும். இவ்வாறு இரவு முழுவதும் ஸ்மார்ட் போனுக்கு சார்ஜ் போட்டால் அது போனுக்கு ஆபத்து என்று பரவலாக ஒரு கருத்து இருந்து வருகிறது. ஆனால் இந்த கருத்து உண்மை அல்ல. ஸ்மார்ட் போனுக்கு இரவு […]
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் சசிகலா விடுதலைக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று எதிர்பார்க்கப்பட் டு வருகிறது. சசிகலா விடுதலை செய்யப்பட்ட பின்னர், முன்னதாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டபோது அவருடைய காரில் அதிமுக கட்சி கொடி இருந்தது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. […]
கல்லட்டி மலைப்பாதையில் பயணிக்க வெளிமாவட்ட ,வெளிமாநில வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து கூடலூர், கர்நாடகாவின் குண்டல்பேட், மைசூர் ஆகிய இடங்களுக்கு செல்ல தேசிய நெடுஞ்சாலை உள்ளது.இதுபோன்று மசினகுடி வழியாக முதுமலை மற்றும் மைசூர் செல்ல கல்லட்டி மலைப்பாதை இருக்கிறது. கூடலூர் வழியாக செல்வதை காட்டிலும், இந்த வழியாக செல்வதால் தூரம் குறைவு என்பதால் பெரும்பாலான வாகனஓட்டிகள் கல்லட்டி சாலையை பயன்படுத்தி வந்தனர். அபாயகரமான குறுகிய வளைவுகளை கொண்ட கல்லட்டி மலைப்பாதையில் வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு […]
எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய அறிவிப்புகள் அறிவித்து வருகிறது. இந்தியா முழுவதும் எஸ்பிஐ வங்கிக்கு 40 கோடிக்கு மேல் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் எஸ்பிஐ வங்கி தன்னனுடைய வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நீங்கள் ஏன் வங்கி கிளைகளில் காத்துக்கிடக்க வேண்டும்? அனைத்தும் ADWM மிஷின்களிலேயே கிடைக்கின்றன? என பதிவிட்டுள்ளது. அதன்படி கார்ட்லெஸ் […]
தமிழகத்தின் அனைத்து மாவட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் உள்ள முத்திரைத்தாள் விற்பனையாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு உரிய தகுதிகள் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. தகுதியானவர்கள் விரைந்து இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. பணி: Stamp Vendar. காலிப்பணியிடங்கள்: 1376. மாவட்ட வாரியாக காலியிடங்கள்: சென்னை (வடக்கு)- 31 சென்னை (மத்திய) – 21. சென்னை (தெற்கு)- 38. செங்கல்பட்டு -5 காஞ்சிபுரம்- 51 திருவண்ணாமலை -8 வேலூர் -58 சேலம்(கிழக்கு)-8 சேலம்(மேற்கு)-10 நாமக்கல் […]
தமிழகம் முழுவதும் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சத்து மாத்திரை வழங்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த வருடம் மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தபட்டதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து ஆங்லினே வழியாக மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாணவர்கள் நலன் கருதி இந்த பாடத்தை 40% குறைத்துள்ளது. இந்நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வாரத்தில் 6 நாட்களும் பள்ளிகள் […]
காவல்துறை அதிகாரிகள் மோப்ப நாய்க்கு சிலை வைத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள முசாபர் நகரில் போலீஸ் டாப் ஸ்பாட்டில் உறுப்பினராக பணியாற்றி வந்த ஏ.எஸ்.பி டிங்கி என்னும் ஜெர்மன் ஷெப்பர்ட் இனத்தை சேர்ந்த நாய் ஒன்று இருந்துள்ளது. இந்த நாய் இதுவரை 40க்கும் மேற்பட்ட சிக்கலான கிரிமினல் வழக்குகள் தீர்ப்பதற்கு உதவி செய்துள்ளது. ஆனால் கடந்த வருடம் நவம்பர் மாதம் எதிர்பாராத விதமாக இந்த நாய் பலியாகியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் அனைவருக்குமே தங்களுக்கு […]
நெல்லையில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் குற்றவியல் நீஎதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் பகுதியில் வசிப்பவர் கண்ணபிரான். இவர் தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கத்தின் தலைவராக இருக்கிறார். இவர் ஒரு வழக்கில் ஜாமீன் பெற்று நீதிமன்ற உத்தரவின்படி தினமும் காவல் நிலையம் சென்று கையெழுத்து போட்டு வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் கண்ணபிரான் கையெழுத்து போட சென்றபோது அவரை ஒரு கும்பல் துரத்தி சென்றுள்ளது. இதனால் பதறிப்போன அவர் காவல் நிலையத்தில் தஞ்சம் […]
தீவு சம்பந்தமான பிரச்சினை தொடர்பாக சீனா மற்றும் ஜப்பான் இடையே பதற்றம் நிலவி வருகின்றது. இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே எல்லை பிரச்சினை நடந்து கொண்டிருக்கிறது. இது ஒருபுறம் இருந்தாலும் சீனா தன்னுடைய அண்டை நாடுகளுடன் தொடர்ந்து வம்பிழுத்து வருகிறது. இந்நிலையில் ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையே தற்போது பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக சீனக் கடலோரப் பாதுகாப்புப் படையின் கப்பல்கள் சென்காகு தீவுகளுக்குள் நுழைந்துள்ளனர். கிழக்கு சீன கடலில் உள்ள இந்த தீவுப்பகுதியில் மக்கள் யாரும் கிடையாது. […]
சசிகலா தான் நிச்சயமாக தீவிர அரசியலில் தொடர்ந்து ஈடுபட போவதாக அதிரடியாக தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்து கடந்த 27 ஆம் தேதி சசிகலா விடுதலையாகி பெங்களுருவில் தங்கி இருந்தார். இதையடுத்து இன்று பெங்களூருவில் இருந்து சசிகலா தமிழகம் திரும்பியுள்ளார். இதையடுத்து தமிழகம் வந்துள்ள சசிகலா இன்று செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். செய்தியாளர்கல் சசிகலாவிடம் அதிமுக தலைமையிடம் செல்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு சசிகலா பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறியுள்ளார். மேலும் […]
கோவில்களில் பக்தர்களுக்கு வழங்கப்படும் புளிசாதம் பிரசாதம் செம்பு பாத்திரத்தில் தயாரிக்க கூடாது என்று உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள இந்து அறநிலையத்துறை மற்றும் தனியாருக்கு சொந்தமான இந்து கோவில்கள் வழிபாட்டு தலங்கள் ஆகியவை மத்திய அரசின் BHOG சான்றிதழ் பெறவேண்டும் என்று மத்திய அரசின் உணவு பாதுகாப்பு அதிரடி காட்டியுள்ளது. உணவகங்கள் , கோவில்களில் பிரசாதம் தயாரிக்கும் இடங்கள் ஆகியவற்றை தர நிர்ணய அமைப்பான fssai தரக்கட்டுப்பாட்டு ஆய்வு செய்து BHOG சான்றிதழ் வழங்கி வருகிறது. […]
சீமான் தன்னுடைய மகனின் காதணி விழாவிற்கு தனது கட்சியின் தொண்டர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார் . நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 2013 ஆம் வருடம் முன்னாள் சட்டப்பேரவை தலைவர் காளிமுத்துவின் மகள் கயல்விழி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதையடுத்து இவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த குழந்தைக்கு பிரபாகரன் என்ற பெயரைச் சூட்டியுள்ளார். இந்நிலையில் சீமான் தன்னுடைய குழந்தைக்கு காதணி விழாவை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்த வீடியோவில் பேசிய […]
சூர்யா- ஜோதிகா ஜோடி மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக சினிமா வட்டத்தரங்கள் தெரிவித்துள்ளன. சில்லுக்கருப்பட்டி பட இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ஏலே என்ற படம் ரிலீஸாக தயாராகி உள்ளது. இந்நிலையில் அடுத்ததாக சூர்யா மற்றும் ஜோதிகா ஜோடியாக நடிப்பதற்கு ஒரு கதையை தயார் செய்து வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சூர்யா-ஜோதிகா ஜோடி கடைசியாக 2006 ஆம் வருடம் சில்லுனு ஒரு காதல் படத்தில் இணைந்து நடிதந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தற்போது […]
இளைஞர்கள் சிலர் காவிரி ஆற்றில் முதலையின் வாலை பிடித்து விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் முதலையுடன் வாலிபர்கள் விளையாடும் வைரல் வீடியோ ஒன்று பொதுமக்களின் செல்போன்களில் வைரலாக பரவி வருகிறது. திருச்சி மாவட்டம் முக்கொம்பு அணையிலிருந்து வரும் காவிரி ஆற்றில் மீன் பிடிக்க சில இளைஞர்கள் வந்துள்ளனர். அப்போது 5 அடி நீளமுள்ள முதலையின் வாலை பிடித்துக்கொண்டு ஆற்றில் விளையாடும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி […]
தனியார் பள்ளிகள் 100 சதவீதம் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தனியார் பள்ளிகள் 100 சதவீதம் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளை தொடர்ந்து 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் இன்று முதல் […]
சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இ-பைக் சேவைக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சென்னையில் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய இ-பைக் மற்றும் அடுத்த தலைமுறை சைக்கிள்கள் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளன. இந்த இ-பைக்கின் வாடகை முதல் 10 நிமிடங்களுக்கு 10 ரூபாயும், அதன் பிறகு ஒவ்வொரு நிமிடத்திற்கும் 1 ரூபாயும் வசூலிக்கப்படுகின்றது. சைக்கிளின் வாடகை முதல் ஒரு மணி நேரத்திற்கு 5.50, அடுத்த அரை மணி நேரத்துக்கு ரூபாய் 9.90 ஆகும். இதற்கு ஜிஎஸ்டி வரியும் உண்டு. […]
விவசாயிகளுடன் போராடிய ஒரு அரசு வென்றதாக சரித்திரம் இல்லை என்று ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் 2 வாரங்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் இந்த போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். மேலும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இதையடுத்து விவசாயிகளின் போராட்டத்திற்கு உலக அளவில் பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். […]
சசிகலாவை வரவேற்க வந்த இரண்டு கார்கள் தீப்பிடித்து மளமளவென எரிந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூரு தனியார் பண்ணை வீட்டிலிருந்த சசிகலா இன்று காலை அங்கிருந்து கிளம்பி தமிழகம் வந்து கொண்டு இருக்கிறார். அவரை வரவேற்பதற்காக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வழிநெடுகிலும் நிற்கின்றனர். மேலும் அவர்கள் ஆங்காங்கே காரை நிறுத்தி பட்டாசு வெடித்தல், பூ தூவுதல், ஆரத்தி எடுத்தல், பால்குடம் எடுத்தல் போன்ற ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே சசிகலாவுக்கு வரவேற்புக்கு ஆயிரக்கணக்கான […]
சசிகலா ஏ2 குற்றவாளி என்றால் ஏ1 குற்றவாளி யார் என்று உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று சசிகலா பெங்களூருவில் இருந்து தமிழகம் வந்துகொண்டிருக்கிறார். இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு அடைந்துள்ளது. இதையடுத்து சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என்று போலீஸ் நோட்டீஸ் கொடுத்துள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று நடைபெற்ற அரசியல் பிரச்சாரத்தில், “பெங்களூரிலிருந்து ஒருவர் வருகிறார். இனி நடக்கப் போவதை மட்டும் பாருங்கள்” என்று கூறியுள்ளார். மேலும் உதயநிதி ஸ்டாலின் […]
நடிகர் சூர்யா தனது ரசிகரின் திருமணத்தின் போது மாஸ்க் அணியாததால் தான் கொரோனா வந்ததாக அவருடைய ரசிகர்கள் கூறி வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. இதனால் பொது மக்கள் பெரும்பாலும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொரோனா சாமானிய மக்கள் மட்டுமல்லாமல் திரையுலகினர் பலரையும் விட்டு வைக்கவில்லை. இந்நிலையில் நடிகர் சூர்யாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது நலமுடன் உள்ளேன். வாழ்க்கை என்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்பதை […]
சசிகலா காரை வழிமறித்து இளைஞர் ஒருவர் சசிகலாவுடன் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் சசிகலா விடுதலைக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று எதிர்பார்க்கப்பட் டு வருகிறது. சசிகலா விடுதலை செய்யப்பட்ட பின்னர், முன்னதாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட […]
சசிகலா ஓசூர் முத்துமாரியம்மன் கோவிலில் கண்ணீர் மல்க சசிகலா வழிபாடு செய்த புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் சசிகலா விடுதலைக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று எதிர்பார்க்கப்பட் டு வருகிறது. சசிகலா விடுதலை செய்யப்பட்ட பின்னர், முன்னதாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் […]