Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்களே உஷார்! “KYC விவரங்கள்” உங்க பணத்திற்கு ஆபத்து – SBI எச்சரிக்கை…!!

KYC விவரங்கள் குறித்து அடையாளம் தெரியாத யாரிடமும் கொடுக்க வேண்டாம் என்று எஸ்பிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது. செல்போன் வைத்திருக்கும் நம் அனைவருக்குமே இப்போதெல்லாம் அதிகமாக அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக வங்கியிலிருந்து அழைப்பதாக கூறி ஒரு வங்கிக் கணக்கு விவரங்களை எல்லாம் நம்மிடம் இருந்து வாங்கி நம்முடைய பணத்தை திருட மோசடிகள் அதிகரித்து வருகின்றன. நமக்குத் தெரியாமலேயே நம்முடைய வங்கிக் கணக்கிலிருந்து பணம் காணாமல் போகிறது. இது குறித்து வங்கிகள் தரப்பில் எச்சரிக்கை செய்யப்பட்டும் இதுபோன்ற மோசடிகள் குறைந்தபாடில்லை. […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே! இதற்கு இனி ஆதார் கட்டாயமில்லை…. மகிழ்ச்சி அறிவிப்பு…!!

தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் Co-Win இணையதளத்தில் பதிவு செய்ய ஆதார் கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.  இந்நிலையில் இதை கட்டுப்படுத்துவதற்காக கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வருபவர்கள் தங்களை  பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கு ஆதார் கட்டாயமா? இல்லையா? என்ற குழப்பம் நீடித்து வந்தது. இதையடுத்து கோவின் இணையதளத்தில் பதிவு செய்து கொள்வதற்காக ஆதார் கட்டாயமில்லை என்று மத்திய சுகாதாரத் துறை […]

Categories
லைப் ஸ்டைல்

உஷார்! இந்த அறிகுறிகள் இருந்தால்…. கல்லீரல் சரியில்லை என்று அர்த்தம்…. உடனே மருத்துவர்கிட்ட போங்க…!!

நம்முடைய உடலில் ஒரு நொடி கூட ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கிற உறுப்பு கல்லீரல். அதை உழைப்பு என்று கூட அதை சொல்ல முடியாது போராட்டம் என்று சொல்லலாம். அப்படி போராடும் ஒரு உறுப்பு தான் கல்லீரல். மனிதனுக்கு மிகப் பெரிய நண்பன் உடலில் யார் என்று பார்த்தால் அது அவனுடைய கல்லீரல் மட்டுமே. கல்லீரல் கெட்டுப் போனால் உயிர் வாழ வழி இல்லை. மற்ற எந்த உடல் உறுப்புகளும் வேலை செய்யாத வேளையில் கூட கல்லீரல் வேலையை […]

Categories
தேசிய செய்திகள்

அனைவருக்கும் தலா ரூ.3000….. மத்திய அரசின் மகிழ்ச்சியான அறிவிப்பு…!!

அசாம் மாநிலத்தை சேர்ந்த அனைத்து தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும் ரூ.3000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறது. இதன் காரணமாக பாஜக அரசு பல வியூகங்களை வகுக்க தொடங்கியுள்ளது என்று கூறப்படுகிறது. இதையடுத்து மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய தேர்தல் நடக்க இருக்கும் மாநிலங்களுக்கு மட்டும் சிறப்பு திட்டங்களை நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதையடுத்து […]

Categories
லைப் ஸ்டைல்

கவனம்! காய்கறி வாங்கும் போது…. இதை பார்த்து வாங்குங்க…!!

பெரும்பாலும் நம்முடைய உடலுக்கு  ஆரோக்யம் சேர்ப்பதில் இன்றியமையாதது காய்கறி வகைகள் தான். அப்படி நம்முடைய உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுக்கும் இந்த காய்கறிகள் நல்லதாக இருக்க வேண்டும். அதற்கு நாம் கடையில் வாங்கும்போது பார்த்து வாங்க வேண்டும். கடைக்கு சென்று காய்கறிகளை வாங்கும் போது எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. காய்கறிகளை எப்படி வாங்குவது என்று பார்க்கலாம்? குடை மிளகாய் தோல் சுருங்காமல் இருப்பதை பார்த்து வாங்கவும். கரும்பச்சையில் வாங்கவேண்டாம். அடிபட்டிருக்கும் எல்லா […]

Categories
தேசிய செய்திகள்

டிரைவிங் டெஸ்ட் இல்லாமல்…. இனி ஈஸியா லைசென்ஸ் வாங்கலாம்…. வெளியான அறிக்கை…!!

பயிற்சி மையங்களுக்கு புதிய நடைமுறைகளை கொண்டு வர மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் முடிவு எடுத்துள்ளது. நாம் டிரைவிங் லைசென்ஸ் வாங்குவதற்கு ஏதேனும் வாகனப் பயிற்சிப் பள்ளி அல்லது வாகனப்பயிற்சி நிலையங்களுக்குச் சென்று குறிப்பிட்ட நாட்களுக்கு ஓட்டுநர் பயிற்சி எடுத்துவிட்டு அதன் மூலம் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிப்போம். இதையடுத்து முதலில் LLR பதிவுசெய்ததையடுத்து வாகனப் பயிற்சிக்குப் பிறகு, RTO அலுவலர் முன்பாக வாகனத்தை ஓட்டிக் காட்ட வேண்டும். அதன் பின்னர் தான் ஓட்டுநர் உரிமம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முடிஞ்சா என் மீது…. அவர்கள் வழக்கு போடட்டும் – ஸ்டாலின் சவால்…!!

அதிமுக தலைவர்கள் என் மீது வழக்கு போடட்டும் திமுக தலைவர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் ஆளுமை தலைவர்களான ஜெயலலிதா மற்றும் கருணாநிதி போன்றவர்கள் இல்லாமல் நடக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் அனைவராலும் அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து எதிர்கட்சியினரும், ஆளுங்கட்சியினரும் ஒருவரையொருவர் குறை கூறிக்கொண்டு விமர்சனம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: சசிகலா வருகை…. புதிய பரபரப்பு தகவல்…!!

சசிகலா வருகையின்போது பொது அமைதியை பாதிக்கும் செயல்களில் யாரும் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வந்த சசிகலா தண்டனை காலம் முடிவடைந்து கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். இதையடுத்து அவருக்கு முன்னதாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து பூரண குணமடைந்த பிறகு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னர் பெங்களூரில் உள்ள பண்ணை வீட்டில் தங்கி இருக்கிறார். இதையடுத்து அவருடைய   ஆவலாக உள்ளனர். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

பெரிய ஆபத்து : எந்த நாட்டாலும் காப்பாற்ற முடியாது…… ஒபாமா எச்சரிக்கை….!!

காலநிலை மாற்றம் உலகிற்கு முக்கிய அச்சுறுத்தலாக இருக்கும் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா எச்சரித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா என்ற கொடிய வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு காலநிலை மாற்றத்தின் காரணமாக ஒவ்வொரு கொடிய நோயோ அல்லது இயற்கை பேரழிவுகளோ பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அதிகமாக பாதிக்கப்படுவது மனித இனங்களே. இதன் காரணமாக மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் மீது வழக்கு தொடருவேன் – கடம்பூர் ராஜு கடு கடு…!!

நான் பேரம் பேசியதை ஸ்டாலின் நிரூபிக்கவிட்டால் அவர் மீது வழக்கு தொடருவேன் என்று கடம்பூர் ராஜு விமர்சனம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் ஆளுமை தலைவர்களான ஜெயலலிதா மற்றும் கருணாநிதி போன்றவர்கள் இல்லாமல் நடக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் அனைவராலும் அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து எதிர்கட்சியினரும், ஆளுங்கட்சியினரும் ஒருவரையொருவர் […]

Categories
உலக செய்திகள்

மக்களே! கொரோனாவை அடுத்து…. இன்னும் 2 பேரழிவுகள் வரும் – பில்கேட்ஸ் எச்சரிக்கை…!!

இன்னும் இரண்டு பேரழிவுகள் உலகத்தை தாக்க வாய்ப்பிருப்பதாக பில்கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  உலகம் முழுவதும் கொடிய நோயான கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளனர். மேலும் உலக நாடுகளும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளன. இந்த கொரோனா பெருந்தொற்று மக்களின் வாழ்க்கையே புரட்டி போட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பரவல் உலகிற்கு வந்து ஒரு வருடம் ஆகிய நிலையிலும் குறைந்த பாடில்லை. இந்நிலையில் 2012ஆம் ஆண்டு ஒரு வைரஸ் தாக்க வரும் என்று மைக்ரோசாப்ட் […]

Categories
தேசிய செய்திகள்

வீடியோ: “என் பொண்டாட்டிய பாக்குறியா” போட்டோகிராபருக்கு பளார் விட்ட கணவர்…. அடக்கமுடியாமல் சிரித்த புதுப்பெண்…!!

தனது மனைவியை மட்டுமே ரசித்து போட்டோ எடுத்த போட்டோகிராபரை கணவன் அடித்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது. திருமண நிகழ்வு ஒன்றில் மேடையில் நின்று கொண்டிருந்த மணமக்களை போட்டோகிராஃபர் புகைப்படம் எடுத்துக் கொண்டு இருந்துள்ளார். இதையடுத்து அந்த போட்டோகிராபர் மணமகளை மட்டும் சரியாக போஸ் கொடுக்குமாறு நிற்க வைத்து மாறி மாறி புகைப்படம் எடுத்துள்ளார். மேலும் சரியாக இப்படி நில்லுங்கள் என்று சொல்லி கன்னத்தில் கை வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம்மில் பணம் எடுக்க புதிய விதி…. மீறினால் அபராதம் – OMG…!!

ஏடிஎம்களில் தோல்வியடைந்த பணபரிவர்த்தனைகளுக்கு அபராதம் வசூலிக்கப்படும் என்று எஸ்பிஐ வங்கி அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நம்மில் பலரும் நம்முடைய வங்கிக்கணக்கில் பணம் இருக்கிறதா? இல்லையா? என்பதை பார்க்காமலேயே அவசர அவசரமாக பணத்தை எடுக்கிறோம். அச்சமயம் உங்கள் வங்கிக்கணக்கில் போதிய பேலன்ஸ் இல்லாவிட்டால் போதிய பணம் இல்லாதது குறித்த செய்து உங்களுக்கு திரையில் தோன்றும். அப்படி நீங்கள் போதிய பணம் இல்லாத சமயத்தில் எடுக்க முயன்ற தோல்வியடைந்த பரிவர்த்தனைக்கு அபராதம் வசூலிக்கப்படும் என்பது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. போதிய […]

Categories
தேசிய செய்திகள்

உங்கள் வங்கிக்கணக்கில்…. இனி நாமினி பெயரை…. வீட்டிலிருந்தே இணைத்து கொள்ளலாம்…!!

ஆன்லைன் மூலமாக வங்கி கணக்கில் நாமினி பெயரை இணைக்கும் வசதியை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. தற்போது மற்றுமொரு வசதியாக நாமினி பெயர்களை பதிவு செய்யும் நடைமுறையை ஈஸியாக்கியுள்ளது. இதற்கு இனி வாடிக்கையாக வங்கிக் கிளைக்கு சென்று காத்திருக்க வேண்டாம். ஆன்லைன் மூலமாக நாமினி பெயரை பதிவு செய்து கொள்ளலாம். அப்டேட் செய்வது எப்படி? முதலில் எஸ்பிஐ வங்கியின் onlinesbi.com […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஹர்பஜன் சிங் ஸ்டைலில்…. பந்தை வீசி அசத்திய ரோஹித்…. வைரலாகும் காணொளி…!!

ரோகித் சர்மா ஹர்பஜன் சிங் ஸ்டைலில் ஓடி வந்து பந்தை வீசியுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி நன்கு விளையாடி வருகின்றது. இந்திய அணிக்கு சேப்பாக்கம் மைதானம் சாதகம் இல்லாததால் விக்கெட்டுகளை எடுக்க திணறி வருகின்றது. எனவே பகுதிநேர பந்து வீச்சாளரான ரோஹித் சர்மாவை அழைத்துள்ளார் கோலி. அப்போது ரோகித் சர்மா ஹர்பஜன் சிங் […]

Categories
உலக செய்திகள்

வேடிக்கை பார்த்த சிறுமி…. “கண்ணிமைக்கும் நொடியில்”கடலுக்குள் இழுத்த கடற்சிறுத்தை…. வைரல் வீடியோ…!!

வேடிக்கைபார்த்து கொண்டிருந்த சிறுமியை கடற்சிங்கம் ஒரு கடலுக்குள் இழுத்து செல்லும் காணொளி இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. கனடா நாட்டில் உள்ள ரிச்மாண்ட் நகரத்தில் உள்ள கடற்கரையில் நீந்திக்கொண்டிருந்த சிங்கங்களை எல்லோரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு சிறுமி ஒருவரும் தடுப்பு சுவரை உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருந்துள்ளார். அப்போது நீந்தி கொண்டிருந்த கடல் சிங்கம் உட்கார்ந்துகொண்டிருந்த சிறுமியின் உடையை பிடித்து இழுத்து சென்றுள்ளது. இந்நிலையில் அங்கிருந்த நபர் ஒருவர் தாமதிக்காமல் கடற்கரையில் குதித்து சிறுமியை […]

Categories
லைப் ஸ்டைல்

கவனம்! இந்த அறிகுறிகள் இருந்தால்…. அல்சர் இருக்குனு அர்த்தம்…. உடனே மருத்துவரை பாருங்க…!!

இந்த 10 அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்து கொள்ளுங்கள். அல்சர் என்பது வயிற்றில் வலியை ஏற்படுத்தும் புண்கள் ஆகும. இந்த பிரச்சனையால் வருடத்திற்கு 4.5 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். நம்முடைய வயிற்றில் ஒரு பாதுகாப்பு அடுக்கு ஒன்று உள்ளது. இது வயிற்றில் உள்ள அமில சாறுகளை உணர்திறன் வாய்ந்த திசுக்களுக்கு வராமல் தடுப்பதால் வயிற்றில் புண்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இதில் நல்ல செய்தி என்னவென்றால் சிகிச்சை மூலம் இதை சரி […]

Categories
வேலைவாய்ப்பு

10 ஆம் வகுப்பு தேர்ச்சியா…? TNSTC-யில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!.

தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Mechanic (motor vehicle) பணியிடம்: தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி. சம்பளம்: ரூ.6000-ரூ.9000. விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரியில் மூலம் விண்ணப்பிக்கலாம். https://apperenticeshipindia.org /apperenticeship/opportunity-view /601d297b8efcd708a24f8f58

Categories
வேலைவாய்ப்பு

அம்மா மினி கிளினிக்கில் வேலை…. பிப்-7 கடைசி நாள்…. உடனே அப்ளை பண்ணுங்க…!!

அம்மா மினி கிளினிக் வேலைவாய்ப்புகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணியின் பெயர்:செவிலியர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், மருத்துவ அலுவலர். மேலாண்மை: தமிழக அரசு மொத்த பணியிடம்: 764 அமைப்பின் பெயர்: அம்மா மினி கிளினிக் பணியிடம்: தமிழ்நாடு முழுவதும். ஊதியம்: ரூ.6000 -ரூ.60,000. வயது: 40 கல்வித் தகுதி: எம்பிபிஎஸ், GNM டிப்ளமோ நரசிங், எட்டாம் வகுப்பு தேர்ச்சி. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி. கடைசி நாள்: 17.2 .2021. விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு […]

Categories
டெக்னாலஜி

மக்களே! இதை உங்கள் போனில்…. பதிவிறக்கம் செய்தால் ஆபத்து…!!

மூன்றாம் தரப்பு ஆப்களை செல்போனில் பதிவிறக்கம் செய்து வைப்பதில் கவனம் வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். செல்போன் இல்லாமல் இருக்க முடியாது  என்ற நிலைக்கு அனைவரும் தள்ளப்பட்டுவிட்டோம். இதில் விளையாடுவதற்கும் மற்ற பயன்பாடுகளுக்கும் ப்ளே ஸ்டோரில் இருந்து பல்வேறு ஆப்புகளை டவுன்லோட் செய்து வைத்துக் கொள்கின்றனர். இவ்வாறு பலரும் மூன்றாம் தரப்பு ஆப்களை பயன்படுத்துகிறோம். அதிலும் குறிப்பாக முன்பின் தெரியாத யாரோ வடிவமைத்த ஸ்கேனர் […]

Categories
உலக செய்திகள்

பிரபல WWE வீரர் பட்ச் ரீட்…. திடீர் மரணம் – சோகம்…!!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல மல்யுத்த வீரர் பட்ச் ரீட் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவை சேர்ந்த பிரபல மல்யுத்த வீரர் பட்ச் ரீட் (66) காலமானார். இவர் 1978 முதல் WCW, WWE,World League Wrestling உள்ளிட்ட பல்வேறு மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்று சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். WWE SmackDown-இல் மேலாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் ரிக் பெளய்ர், ஹல்க் ஹோகன் உள்ளிட்ட வீரர்களுடன் சண்டையிட்டுள்ளார். இந்நிலையில் இவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

பிப்ரவரி-10 வரை…. வறண்ட வானிலை நிலவும் – வானிலை ஆய்வுமையம் தகவல்…!!

பிப்ரவரி -10 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஜனவரி மாதம் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு நல்ல மழை பெய்தது. இதையடுத்து படிப்படியாக மழையின் அளவு குறைந்து சாதாரண நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் பிப்ரவரி 10ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகத்தில் அடுத்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே கவனம்…. ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட…. 14 டன் வாழைப்பழங்கள் பறிமுதல்…!!

கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட 14 டன் வாழைப்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முந்தைய காலங்களில் பழங்கள் மற்றும் காய்கறிகள் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டு  மக்கள் சாப்பிட்டு வந்தனர். இதனால் அவர்கள் எந்தவொரு நோய் நொடி இல்லாமல் ஆரோக்யமாக வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்றைய நவீன காலகட்டத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றது. மேலும் பழங்கள் அனைத்தும் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக நமக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. இந்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“எங்க சின்னம்மாவே” விடுதியின் வாசலை தொட்டு…. கும்பிடும் ஆதரவாளர்களின் புகைப்படம்…!!

சசிகலா தங்கியிருக்கும் விடுதியின் வாசற்கதவை தொட்டு அவருடைய ஆதரவாளர்கள் வணங்கி செல்லும் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வந்த சசிகலா தண்டனை காலம் முடிவடைந்து கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். இதையடுத்து அவருக்கு முன்னதாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து பூரண குணமடைந்த பிறகு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னர் பெங்களூரில் உள்ள பண்ணை வீட்டில் தங்கி இருக்கிறார். இதையடுத்து அவருடைய   ஆவலாக உள்ளனர். இந்நிலையில் பெங்களூருவில் சசிகலா […]

Categories
தேசிய செய்திகள்

“போலீசாருக்கு பதிலடி” பூச்செடி நட்டு வைக்கும் விவசாயிகள்…. வைரலாகும் புகைப்படம்…!!

போலீசாருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக விவசாயிகள் பூச்செடிகள் நட்டு வைக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மத்திய அரசு வேளாண்சட்டங்களை திரும்பப் பெறும் வரையிலும் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இதையடுத்து வேளாண் சட்டங்களுக்கு எதிராக பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

காதலித்த பெண்ணோடு நிச்சயம்…. அன்றைய தினமே இளைஞர் தற்கொலை…. பின்னணி என்ன…??

காதலித்த பெண்ணுடன் நிச்சயம் செய்யப்பட்ட இளைஞர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பூவரசன் (24). இவர் கடந்த வருடம் காவலர் பயிற்சி பெற்று கோவையில் காவலர் பணியில் சேர்ந்துள்ளார். இதை அடுத்து இவர் உறவினர் பெண் ஒருவரை கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்ததாகவும் அந்த பெண்ணும் கோவையில் உள்ள கம்பெனியில் வேலை செய்து வந்ததாகவும் கூறப்படுகின்றது. இவர்களின் காதல் விவரம் அறிந்த அந்த […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூரில் 800 வருட பழமையான கோவில்…. பூமிக்கடியில் கேட்ட சத்தம்…. பாதாள அறை கண்டுபிடிப்பு…!!

கரூரில் 800 வருட பழமையான கோவிலில் பாதாள அறை மற்றும் சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள மலைக்குன்றின் மேல் மரகதவல்லி அம்பிகை உடனுறை மகாபலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த மலை கோவில் 800 வருடங்கள் பழமையானது. கடந்த சில வருடங்களாக இந்த கோயில் பராமரிக்கப்படாமல் சேதமடைந்த நிலையில் இருந்துள்ளது. இந்நிலையில் கோவிலை சீரமைப்பதற்காக பக்தர்கள் அறநிலையத்துறை ஒத்துழைப்புடன் தற்போது சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து சீரமைப்பு பணியின்போது ஒரு இடத்தில் தோண்டியபோது வினோதமான சத்தம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் வெற்றி பெற வேண்டி…. நாங்குநேரியில் துர்கா ஸ்டாலின்…. சாமி தரிசனம்…!!

சட்டமன்ற தேர்தலின் ஸ்டாலின் வெற்றி பெற வேண்டி துர்கா ஸ்டாலின் நாங்குநேரியில் சாமி தரிசனம் செய்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் ஒரு சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சியினர் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் ஜெயலலிதா, கருணாநிதி போன்ற ஆளுமை தலைவர்கள் இல்லாமல் நடக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் அனைவராலும் அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி தேவஸ்தானம் சார்பாக…. வெளியான சர்பிரைஸ்…. பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…!!

திருப்பதியில் ஆர்ஜித சேவை மீண்டும் தொடங்கப்படும் என்று பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்பட்டது. இதையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் சாமி தரிசனத்துக்காக தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக கூட்டத்தில் மாதாந்திர செயல் அதிகாரி கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி கேசவ ரெட்டி, பக்தர்களிடம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விழுப்புரம் மக்களே! உங்கள் மாவட்டத்தில்…. அம்மா பெயரில் பல்கலைக்கழகம்…!!

விழுப்புரத்தில் ஜெயலலிதாவின் பெயரில் பல்கலைக்கழகம் கட்டப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் பல்கலைகழகத்தை பிரித்து முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதை நிறைவேற்றும் விதமாக சட்டப் பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து  விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் கட்டப்பட்ட பின்னர் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களிலும் இயங்கும் கல்லூரிகள் அனைத்தும் இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரிகளின் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே! பள்ளிக்கு வரும்போது…. இது கட்டாயம் கொண்டு வரணும் – முக்கிய அறிவிப்பு…!!

9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் கூடிய கடிதத்தை கட்டாயம் பள்ளிக்கு கொண்டு வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்படுள்ளது. மேலும் பிப்ரவரி-8 ஆம் தேதி முதல் 9 […]

Categories
மாநில செய்திகள்

ராகுல் தலித் சமூக இளைஞர்…. சாதி வெறியர்களால் தாக்கப்பட்டுள்ளார் – திருமாவளவன் டுவிட்…!!

ராகுல் தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞர் என்பதால் சாதி வெறியர்களால் தாக்கப்பட்டுள்ளார் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தஞ்சை மாவட்டத்தில் ராகுல் என்ற இளைஞர் 3 மாத தந்து சம்பள பாக்கியை கேட்டுள்ளார். அப்போது பணத்தை திருடி விட்டதாக கூறி ராகுலை சாதி வெறியர்கள் கொலைவெறி தாக்குதலை நடத்தியுள்ளனர். இதையடுத்து அந்த இளைஞரை அடித்து தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது. இதனால் மனமுடைந்த ராகுல் தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து ராகுல் தஞ்சை அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல ஹாலிவுட் நடிகர் காலமானார்…. திரையுலகினர் இரங்கல்…!!

பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டோபர் பிளம்பர் மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரபல பழம்பெரும் ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டோபர் பிளம்பர் (91 வயது). இவர் வயது முதிர்வால் காலமானார். ஆஸ்கர் விருது பெற்ற இவர் The Sound Of Music,All The Money In The World, Beginners  உள்ளிட்ட பல படங்கள், டிவி தொடர்களில் நடித்து பிரபலமானவர் .மேலும் டோனி விருது, அகாடமி விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார். இவருடைய மறைவுக்கு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே! தமிழகம் முழுவதும் பெயர் மாற்ற… ஏப்ரல்-1 முதல் – அறிவிப்பு…!!

மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் இணையவழி விண்ணப்பிக்கலாம் என மின்வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மின்சார வாரியம் மூலமாக அனைத்து வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்காக மின்சார இணைப்பு வழங்கப்படுகின்றது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள தாழ்வழுத்த மின் நுகர்வோர், மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் இணையவழி விண்ணப்பிக்கலாம் என மின்வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதன்படி விற்பனை, பகிர்ந்தளித்தல், ஒப்படைப்பு, உரிமையாளர் இறப்பு போன்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சச்சினுக்கு ஆதரவாக…. டிரெண்டாகும் #IStandWithSachin…!!

சச்சின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக #I StandWithSachin என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டு வருகின்றனர். டெல்லியில் விவசாயிகள் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்று வருகின்றது. மேலும் வேளாண் சட்டங்களை திரும்ப பெரும் வரையிலும் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர் . இதையடுத்து விவசாயிகளுக்கு ஆதரவாக சச்சின் டெண்டுல்கர் கூறிய கருத்துக்கு எதிரான விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் இதன் மூலம் சச்சின் ரசிகர்கள் […]

Categories
மாநில செய்திகள்

உடற்கல்வியை ஊக்குவிக்க… ரூ.18.94 கோடி நிதி…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!

அரசு பள்ளிகளில் உடற்கல்வியை ஊக்குவிக்க முதற்கட்டமாக 18.94 கோடி நிதியை பள்ளிகல்வித்துறை ஒதுக்கீடு செய்துள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக அரசால் பல்வேறு நிதி உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றது. மவ்லும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கும் நிதி உதவிகள் அளிக்கப்படுகின்றது. இதன் மூலம் ஏராளமான மாணவர்கள் பயன்பெறுகின்றனர். இந்நிலையில் அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஊக்குவிக்க முதற்கட்டமாக 18.94 கோடி நிதியை பள்ளிகல்வித்துறை ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலா […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ஆதரவாக…. ஒரே ஒரு டுவிட்…. ரூ.18,22,56,000 பெற்ற பாப் பாடகி…!!

இந்திய விவசாயிகள் மீது போலியான அனுதாபத்தை காட்டி ஒரே ஒரு ட்வீட் செய்ததற்காக வானதி சீனிவாசனுக்கு ரூ.18,22,56,000 வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வேளாண்சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மேலும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெரும் வரையிலும் போராட்டம் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக டுவிட் செய்த ரிஹானாவுக்கு எதிராக பாஜகவின் வானதி சீனிவாசன் டுவிட் செய்துள்ளார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் ஏலம்: 1,097 வீரர்கள் பதிவு…. வெளியான தகவல்…!!

14-வது ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலத்தில் 1,097 வீரர்கள் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 14-வது ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்களின் ஏலம் பிப்ரவரி 18ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் ஏலத்தில் பங்கேற்கும் விதமாக ஒவ்வொரு அணியியும் சில வீரர்களை விதித்திருந்தனர். இதுகுறித்த அறிவிப்பை ஐபிஎல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த ஏலத்தை ரசிகர்கள் எந்த அளவுக்கு ஆழமாக எதிர்நோக்கி உள்ளார்கள் என்று அந்த பதிவில் கேள்வி […]

Categories
தேசிய செய்திகள்

1 TO 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிகள் திறப்பு – வெளியான தகவல்…!!

பிப்ரவரி 10 ஆம் தேதி 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் 6 முதல் 8ம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சன் டிவியில் ஹீரோயினாக…. கலக்க வரும் டிக்டாக் புகழ்…!!

டிக்டாக் புகழ் கேப்ரியல்லா சன் டிவியில் சீரியல் நடிகையாக நடிக்க உள்ளதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். கேப்ரில்லா செல்லஸ் டிக் டாக் மூலம் பிரபலமானவர் ஆவார். இதையடுத்து கேப்ரியல்ல விஜய் டிவி கலக்கப்போவது யாரு? என்ற  நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் அடுத்தபடியாக ஐரா என்ற தமிழ் திரைபடத்தில் சிறு வயது நயந்தாரவாக நடித்து பிரபலமானார். இந்நிலையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள சுந்தரி என்ற சீரியலில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இது  குறித்த தகவலை அவர் தன்னுடைய […]

Categories
மாநில செய்திகள்

இன்னும் நான் என்ன செய்ய…? பேரறிவாளன் தாய் எழுதிய…. கண்ணீர் கடிதம்…!!

பேரறிவாளன் விடுதலை நிராகரிப்பு குறித்து அவருடைய தாயார் உருக்கத்துடன் கண்ணீர் கடிதம் எழுதியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் இருக்கும் எழுவரை விடுதலையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை ஆளுநர் நிராகரித்தது குறித்து பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கண்ணீர் கடிதம் எழுதியுள்ளார். அதில், “ஒரு தாயாக இன்னும் நான் என்ன செய்ய? என்று உருக்கத்துடன் கடிதம் எழுதியுள்ளார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அவுட் காய் கடித்து வாய் சிதறிய காட்டு பன்றி…. பிண்ணனியில் யார்…. தீவிர விசாரணை…!!

கோவையில் காட்டு பன்றி ஒன்று அவுட் காயை கொண்டு யாரோ தாக்கியதில் வாயில் அடிபட்டு உயிருக்கு போராடி வருகின்றது.  கோவை வனக் கோட்டம் போளுவாம்பட்டி வனச்சரகம் நரசிபுரா கிராமம் வேளாண்மை கூட்டுறவு பக்கத்தில் காட்டு பன்றி ஒன்று வாயில் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் சென்று பார்வையிட்டபோது காட்டு பன்றியின் வாயில் பலத்த காயங்களுடன் கிடந்துள்ளது. இதையடுத்து வனத்துறையினர் கால்நடை மருத்துவமனைக்கு காட்டு பன்றியை […]

Categories
தேசிய செய்திகள்

அரசு பத்திரத்தை…. இனி இவர்களும் வாங்கிக்கொள்ளலாம்…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!

சிறிய முதலீட்டாளர்கள் அரசு பத்திரத்தை வாங்கும் வசதியை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. ரிசர்வ் வங்கியின் பிப்ரவரி மாதத்திற்கான நாணயக் கொள்கை கூட்டம் நடைபெற்றது. இது மத்திய பட்ஜெட் தாக்கல் பிறகு நடைபெறும் கூட்டம் என்பது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் கலந்து கொண்டுள்ளார். அப்போது ரெப்கோ வட்டி விகிதம் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதுமட்டுமல்லாமல் அரசு பத்திரங்களில் சில்லறை முதலீட்டாளர்கள் வாங்கும் வகையில் சலுகை […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்! பூமியை நோக்கி முரட்டு விண்கல்…. பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்…. வெளியான தகவல்…!!

பூமியை நோக்கி தற்போது ராட்சத விண்கல் ஒன்று வந்துகொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வருடத்தில் பூமிக்கு பக்கத்தில் பல்வேறு விண்கற்கள் வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. இதேபோன்று ஜனவரி மாதத்தில் விண்கற்கள் பூமிக்கு பக்கத்தில் வந்து சென்றன. இந்த வருடத்திலும் பல்வேறு கற்கள் பூமியை நோக்கி வந்து கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதன்படி 2020XU6 என்ற மிகப்பெரிய விண்கல் பூமியை நெருங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது 213 மீட்டர் நீளம் கொண்டது.  இது […]

Categories
லைப் ஸ்டைல்

அடடே! இது சுவைக்காக மட்டும் இல்லை…. இவ்ளோ நன்மைகள் கொட்டி கிடக்குது…!!

தேங்காய் மற்றும் தேங்காய் பால் சேர்த்து கொள்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்று பார்க்கலாம். உணவில் பயன்படுத்தும் முக்கிய பொருள் தேங்காய். தேங்காய் மற்றும் தேங்காய் பால் உணவில் சுவையை அதிகரிக்க பயன்படுகிறது. இதில் ஏராளமான சத்துக்கள் இருக்கின்றன. சிறுவர்களுக்கு தேங்காயை கடித்து சாப்பிட கொடுக்கலாம். இதனால் அவர்களுக்கு பல் உறுதியடைவதோடு, நிறைய சத்துக்களும் கிடைக்கின்றன. நன்மைகள்: 1.தேங்காய் பால் மற்றும் தேங்காயில் மாங்கனீஸ் சத்து அதிகம் நிறைந்திருப்பதால் அதை அவ்வப்போது அருந்தி வருபவர்களுக்கு நீரிழிவு ஏற்படும் […]

Categories
லைப் ஸ்டைல்

உஷார்! இந்த அறிகுறிகள் இருந்தால்…. மாரடைப்பு நிச்சயம் வருமாம்….. கவனமாக இருங்கள்…!!

மாரடைப்பு ஏற்படுவதற்கு முன் உடலில் எந்த மாதிரியான அறிகுறிகள் ஏற்படும் என்பதை பார்க்கலாம். உலகிலேயே மிகக் கொடிய நோய்களில் மிக முக்கியமான ஒன்று மாரடைப்பு ஆகும். எவ்வளவு கொடிய நோயாக இருந்தாலும் அதிலிருந்து தப்பித்து விடலாம் ஆனால் மாரடைப்பு வந்தால் அடுத்த நொடியே உயிர் போய்விடும். மாரடைப்பு வருவதற்கு முன்பு சில அறிகுறிகளை வைத்தே நாம் கண்டுபிடிக்க முடியும். திடீர் மாரடைப்பு உங்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதால் அறிகுறிகளை கண்டுபிடித்து சிகிச்சை மேற்கொள்வது அவசியமாகும். அறிகுறிகள்: […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லையப்பர் கோவில் யானைக்கும்…. கொரோனா பரிசோதனை…. என்ன ஆனது…??

நெல்லையப்பர் கோவில் யானை மற்றும் அதன் பாகனுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பக்கத்தில் உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றுப் படுகையில் வருடந்தோறும் யானைகள் நலவாழ்வு முகாம் 48 நாட்களுக்கு அறநிலை துறை சார்பாக நடத்தப்படுகிறது. இந்த முகாமில் தமிழகத்தில் இருந்து பல்வேறு கோவில்களில் உள்ள யானைகளும் பங்கேற்று யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் முறையில் உடற்பயிற்சி, நடைபயிற்சி, சத்தான உணவு வழங்கல் .நடைபெறும் இந்த வருடத்திற்கான யானைகள் நலவாழ்வு முகாம் வரும் 8 […]

Categories
தேசிய செய்திகள்

தினமும் ரூ.60 சேமித்து…. ரூ.60,000 தொகையை பெறுவது எப்படி…? வாங்க பார்க்கலாம்…!!

தினமும் 60 ரூபாயை சேமித்து ஓய்வுக்காலத்தில் ரூபாய் 60,000 பென்ஷன்  தொகையை எந்த திட்டத்தில் வாங்க முடியும் என்பது குறித்து பார்க்கலாம். தேசிய பென்ஷன் திட்டம்: தேசிய பென்ஷன் திட்டம் என்பது மத்திய அரசால் தொடங்கப்பட்ட மிகச்சிறந்த முதலீடு திட்டம் ஆகும். இந்த திட்டம் 2004 ஆம் வருடத்தில் அரசு ஊழியர்களுக்காக மட்டுமே ஆரம்பிக்கப்பட்டது. இதை அடுத்து 2009 ஆம் வருடத்தில் அனைத்து பொது மக்களுக்கும் இத்திட்டம் நீடிக்கப்பட்டுள்ளது. 18 முதல் 28 வரை உள்ள எந்த […]

Categories
தேசிய செய்திகள்

காசோலை சரிபார்ப்பு…. இனி ரொம்ப ஈஸியா பண்ணலாம்…. எப்படினு தெரியுமா…??

காசோலை சரிபார்ர்பை எளிதாக்க சிடிஸ் என்ற புதிய அமைப்பு அனைத்து வங்கிகளிலும் அறிமுகப்படுத்தவுள்ளதாக ரிசர்வ் வாங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இன்றைய கூட்டத்தில் காசோலை பணப்பரிவர்த்தனை தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. காசோலையை எளிதாக சரிபார்ப்பதற்காக சிடிஎஸ் முறையில் அனைத்து வங்கிகளும் விரைவில் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சில முக்கிய வங்கிகளில் மட்டுமே காசோலை சரிபார்ப்பிற்கான சிடிஎஸ் வசதி உள்ளது. அதை விரிவுபடுத்தும் வகையில் அனைத்து வங்கிகளுக்கும் 2021 செப்டம்பர் மாதத்துக்குள் சிடிஎஸ் அமைப்புகள் கொண்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இரவு தாமதமாக வரும் கணவர்…. கட்டிலுக்கடியில் மனைவியின் கள்ளக்காதல்…. இறுதியில் நேர்ந்த விபரீதம்…!!

பெண் ஒருவர் தகாத உறவு காரணமாக குழந்தைகளை தவிக்க விட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் வசிக்கும் தம்பதிகள் வேல்முருகன் – தனலச்சுமி. வேல்முருகன் அருகில் உள்ள கம்பெனி ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந் நிலையில் கம்பெனிக்கு சென்று விட்டு வேல்முருகன் இரவில் நீண்ட நேரம் கழித்துதான் வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இதையடுத்து தனலட்சுமிக்கு அந்த பகுதியில் உள்ள ரமேஷ் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் […]

Categories

Tech |