விஜய் சேதுபதி பாலிவுட் முன்னணி ஹீரோக்களையே மிஞ்சிய சம்பளம் வாங்கியுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய் சேதுபதியின் கால்ஷீட் கிடைப்பது கஷ்டம். வருடம் முழுவதும் பிஸியாக இருக்கும் அவர் தன்னுடைய இமேஜ் பற்றி எல்லாம் கவலைப்படாமல் எல்லா கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இதன் காரணத்தினால் அவரை மலையாளம், தெலுங்கு, இந்தி என எல்லா பக்க்கமும் தானாக வந்து படங்கள் ஒப்பந்தம் செய்கின்றனர். இந்நிலையில் இந்தி வெப் படத்தில் நடிக்க […]
Author: soundarya Kapil
திருமணமாகாத பெண்களுக்கு வழங்கப்படும் கல்வித்தொகையை உயர்த்தி பீகார் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த திருமணமாகாத பெண்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதாக “முக்கியமந்திரி கன்யா உத்தன் யோஜனா” என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பள்ளிப்படிப்பை முடித்த பெண்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும் பட்டதாரி பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. இதன்மூலம் பெண் குழந்தைகள் திருமணத்தை தடுக்கவும், பெண்களின் கல்வியை மேம்படுத்தவும் இந்த திட்டம் வகுக்கப்பட்டது. இந்நிலையில் 2021 -22 ஆம் நிதி ஆண்டில் […]
நாய் ஒன்று துணிச்சலாக இரண்டு சிங்கங்களை தலைதெறிக்க ஓட விட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகின்றது. காட்டுக்கே ராஜா ஆனாலும் மிகவும் சோம்பேறியான மிருகம் சிங்கம் தான். ஆனால் அந்த சிங்கத்தின் உருவத்தை பார்த்தாலே பார்ப்பவர்களுக்கு நடுநடுங்க வைக்கும். இந்நிலையில் நாய் ஒன்று சிங்கத்தை எதிர்த்து தலைதெறிக்க ஓடவிட்டுள்ளது. அதுவும் ஒன்றல்ல இரண்டு சிங்கங்கள். இதனை பர்வீஸ் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். பார்வையாளர்கள் நின்றுகொண்டு வீடியோ எடுக்கும் போது சிங்கங்கள் பின் தொடர்ந்து […]
வெளிநாட்டு பயணம் மேற்கொள்பவர்களுக்காக புதிதாக கொரோனா பாஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவமாடி வருகின்றது. இந்நிலையில் கொரோனா பாதிப்பின் காரணமாக மக்கள் போராடி வருகின்ற நிலையில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய விரும்புவர்களுக்கு பிரத்தியேகமாக பாஸ்போர்ட் ஒன்று தற்போது அறிமுகமாகியுள்ளது. உலகளவில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டும், குறைந்து கொண்டும் இருப்பதால் பல்வேறு நாடுகளில் விமான போக்குவரத்து இயக்கப்படுவதும், பின்னர் ரத்து செய்யப்படுவதும் வாடிக்கையாக உள்ளது. இதனை தொடர்ந்து டென்மார்க் நாட்டின் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கு […]
விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய போவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவை நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து முதல்வர் பழனிசாமி மக்களை ஈர்க்கும் வண்ணம் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்த வருகிறார். இந்நிலையில் தமிழ்நாட்டில் விவசாயிகள் பயிர்க் கடன் அனைத்தும் தள்ளுபடி செய்வதாக முதல்வர் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். கொரோனா, நிவர் […]
எஸ்பிஐயின் பிளக்சி டெபாசிட் திட்டத்தில் ரூ.5000 டெபாசிட் செய்து இருமடங்கு லாபம் பெறுவது எப்படி என்று பார்க்கலாம். பிளக்சி டெபாசிட்: எஸ்பிஐ வங்கியின் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேமிப்பு திட்டங்களை வழங்குகிறது. அதில் ஒன்று பிளக்சி டெபாசிட் திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் டெபாசிட் செய்ய முடியும்.அதிகபட்ச தொகைநிர்ணயிக்கப்படவில்லை . முதலீடு எவ்வளவு செய்யலாம்? இந்த திட்டத்தில் ஒரு ஆண்டில் அதிகபட்சம் ரூ.50000 டெபாசிட் செய்யலாம். குறைந்தபட்சம் ரூ.5000 டெபாசிட் செய்யலாம். ஒரு தவணைக்கான குறைந்தபட்ச தொகை […]
கொலம்பியாவில் அசுர வேகத்தில் கொரோனா இரண்டாம் அலை வீசுவதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதையடுத்து கொரோனா பரவி ஒரு வருடம் ஆகிய நிலையில், ஒருசில நாடுகளில் இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க நாடான கொலம்பியாவில் இரண்டாம் அலை வீசி வருவதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. மேலும் பிப்ரவரி மாதம் வரை தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்படாது என கொலம்பியா அரசு அறிவித்துள்ளதால் […]
மனிதனுக்கு சிறுநீரகங்கள் மிகவும் முக்கியமானவை. இவை ரத்தத்தில் இருந்து நச்சுக்கழிவுகளை வெளியேற்றுவதோடு இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. சிறுநீரக நோய்க்கான ஆரம்பகால அறிகுறிகள் என்னவென்று இப்போது பார்க்கலாம். பயங்கர சோர்வு நீங்கள் எந்நேரமும் சோர்வுடன் இருப்பதை உணர்ந்தால், அது சிறுநீரக நோயின் அறிகுறிகளுள் ஒன்று. சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருந்தால், அது எரித்ரோபொய்டின் என்னும் ஹார்மோனை உருவாக்குகின்றன. இந்த ஹார்மோன்கள் உடலுக்கு ஆக்ஸிஜனைச் சுமக்கும் சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்கச் சொல்கிறது. ஆனால் சிறுநீரகங்கள் சரியாக செயல்படாமல் இருந்தால், இந்த […]
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்புகளுக்கான கட்டணம் நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்புகளுக்கான கட்டணம் நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. MBBS க்கு ரூ.13,610, B.D.S-கு ரூ.11,610 ஆக ஆண்டுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. MD /MS &MDS படிப்புகளுக்கு டியூஷன் கட்டணம் ரூபாய் 30,000, முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்புகளுக்கான டியூசன் கட்டணம் ரூபாய் 20000, பிஎஸ்சி நர்சிங் […]
வித்தியாசமான கெவினின் பௌலிங் ஸ்டைல் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. சர்வதேச கிரிக்கெட் உலகில் ஒரு சில வீரர்கமட்டுமே வித்தியாசமான முறையில் பந்து வீசுவதில் வல்லவர்கள். அவர்களுடன் தற்போது இணைந்துள்ளார் கெவின் கொத்திகோடா. தென்னாப்பிரிக்காவின் முன்னாள் இடது கை சுழற்பந்து வீச்சாளரான பால் ஆடம்ஸ் வளைந்து வந்து வித்தியாசமான முறையில் பந்தை வீசுவார். அவரை போன்று அப்படியே வலது கையில் வைத்துக்கொண்டு அசத்துகிறார் கெவின். தற்போது அபுதாபியில் டி20 தொடரில் நடந்துகொண்டிருக்கிறது. இதில் […]
முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற முக்கிய வீரர்களுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து – இந்தியா கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், ஐந்து 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதால் இங்கிலாந்து அணி இலங்கையில் இருந்து நேரடியாக சென்னை வந்தது. இந்தியா -இங்கிலாந்து அணிகள் மோதும் இந்த முதல் டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. […]
அதிமுக கொடியை இனி சசிகலா பயன்படுத்தக்கூடாது என்று அளித்துள்ளதாக கே.பி முனுசாமி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் சசிகலா விடுதலைக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று எதிர்பார்க்கப்பட் டு வருகிறது. சசிகலா விடுதலை செய்யப்பட்ட பின்னர், முன்னதாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டபோது […]
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் களமிறங்குவார் என்று இந்திய அணியின் கேப்டன் கோலி அறிவித்துள்ளார். இங்கிலாந்து – இந்தியா கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், ஐந்து 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதால் இங்கிலாந்து அணி இலங்கையில் இருந்து நேரடியாக சென்னை வந்தது. இந்தியா -இங்கிலாந்து அணிகள் மோதும் இந்த முதல் டெஸ்ட் போட்டி […]
அதிமுக கொடியை பயன்படுத்தியதாக சசிகலா மீது டிஜிபியுடம் அதிமுக அமைச்சர்கள் டிஜிபியிடம் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் சசிகலா விடுதலைக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று எதிர்பார்க்கப்பட் டு வருகிறது. சசிகலா விடுதலை செய்யப்பட்ட பின்னர், முன்னதாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் […]
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு அமெரிக்க அரசு ஆதரவு அளிப்பதாக வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். மேலும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப திரும்ப பெறும் வரையிலும் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக உலக நாடுகளை சேர்ந்தவர்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து உலக அளவில் விவசாயிகளின் போராட்ட்டம் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் புதிய […]
பொம்மலாட்டத்தை பார்க்க தனக்கு 35 வருடங்கள் எடுத்துள்ளது என்று கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி டுவிட் செய்துள்ளார். பொம்மலாட்டம் என்பது தமிழகத்தின் மிகப் பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்று. இது கலை தழுவிய கூத்து வகையைச் சேர்ந்தது. இது மரத்தில் செய்யப்பட்ட பொம்மைகளில் நூலைக் கட்டி திரைக்குப் பின்னால் இருந்து இயக்கிய படி கதை சொல்லும் ஒரு சுவையான கலை நிகழ்வு இந்நிலையில் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி பொம்மலாட்டம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு […]
அமித்ஷா டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். மேலும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப திரும்ப பெறும் வரையிலும் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக உலக நாடுகளை சேர்ந்தவர்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து உலக அளவில் புகழ்பெற்ற அமெரிக்க இளம் சுற்றுச்சூழல் ஆய்வாளரான கிரெட்டா தன்பெர்க் […]
இனி ஆதார் அட்டை தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் வாரத்தின் 7 நாட்களும் பதில் அளிக்கப்படும் என்று UIDAI அறிவித்துள்ளது. ஆதார் அட்டை என்பது அனைவருக்கும் முக்கிய ஆவணமாகும். அனைத்து தேவைகளுக்கும் ஆதார் அட்டை ஒரு ஆதாரமாக பயன்படுகிறது. இதில் நம்முடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி ஆகியவை அனைத்தும் சரியாக குறிப்பிட்டிருக்க வேண்டும், அப்படி இல்லாத பட்சத்தில் மற்ற வேண்டும். இந்நிலையில் ஆதார் அட்டை பயனர்களுக்கு மீண்டும் ஒரு முக்கிய அறிவிப்பை UIDAI வெளியிட்டுள்ளது. அதாவது, […]
விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததற்காக கிரெட்டா மீது டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். மேலும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப திரும்ப பெறும் வரையிலும் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக உலக நாடுகளை சேர்ந்தவர்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து உலக அளவில் புகழ்பெற்ற அமெரிக்க இளம் சுற்றுச்சூழல் ஆய்வாளரான கிரெட்டா தன்பெர்க் விவசாயிகளுக்கு […]
வரும் பிப்ரவரி-14 ஆம் தேதி பெப்சி சங்க தேர்தல் நடைபெற உள்ளதாக பேசி சங்க தலைவர் ஆர்.கே செல்வமணி தெரிவித்துள்ளார். சென்னையில்இன்று செய்தியாளர்களை சந்தித்த பெப்சி சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி, “வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (ஃபெப்சி) தலைவர், 5 துணை தலைவர்கள், 5 இணை செயலாளர்கள், 1 பொதுச்செயலாளர், 1 பொருளார் என மொத்தம் 13 நபர்களுக்கு இந்த தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார். இதில் 23 சங்கங்களின் தலைவர்கள் ,செயலாளர், […]
தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59 இல் இருந்து 60 ஆக உயத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் காட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதையடுத்து முதல்வர் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59 இல் இருந்து 60 ஆக உயர்த்த தமிழக அரசு […]
மகளின் செல்போன் நம்பரை கேட்டவரை தந்தை அடித்து கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் வசிப்பவர் திருநாவுக்கரசர். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளார். இதில் மூத்த மகன் பார்த்திபன் மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த குமார் என்பவர் வீட்டில் அவருடைய மகள் தனியாக இருந்துள்ளார். அப்போது அந்த பெண்ணிடம் செல்போன் நம்பரை பார்த்திபன் கேட்டதாக கூறப்படுகிறது .இது தொடர்பாக அந்த பெண் தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் […]
காஞ்சிபுரத்தில் உள்ள கல்குவாரியில் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பக்கத்தில் மருதூர் கிராமத்தில் பிரபலமான கல்குவாரி ஒன்று உள்ளது. இந்த கல்குவாரியில் 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கலவுவரியின் ஒருபக்கம் தற்போது திடீரென சரிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த 4 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். ஜேசிபி மூலம் கற்களை உடைத்தபோது […]
வெறும் 875 கிராம் எடையுடன் பிறந்த குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. புதுக்கோட்டை மாவட்டம் மறவன் பட்டியை சேர்ந்த தம்பதிகள் இந்திராணி- முத்துவீரன். இவர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் தேதியன்று குறை பிரசவத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த குழந்தையின் எடை வெறும் 875 கிராம் மட்டுமே இருந்துள்ளது. இதையடுத்து மருத்துவர்கள் குழு குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து ஒருவார கால சிகிச்சைக்குப் […]
தங்க தட்டில் பரிமாறப்படும் பிரியாணி ரூ.20000 க்கு விற்கப்படுவது அனைவரையும் ஆச்சர்யத்திற்குள்ளாக்கியுள்ளது. நம்முடைய நாட்டை தாண்டியும் உலகம் முழுவதும் பிரியாணிக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அப்படி மனதில் நிற்கக்கூடிய பிரியாணியை ருசிப்பதே அவ்வளவு மனநிறைவு. நமது வாழ்வில் பலவகையான பிரியாணியில் சேர்த்து சாப்பிட்டிருப்போம். ஆனால் உலகிலேயே விலை உயர்ந்த பிரியாணியை சுவைத்தது உண்டா? அது என்ன உலகிலேயே மிகவும் உயர்ந்தது என்று கேட்கலாம். துபாய் துபாயில் ஒரு தட்டு பிரியாணி நம் நாட்டு பண […]
பிரியங்கா காந்தி டிராக்டர் பேரணியில் உயிரிழந்தவரின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின்வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகின்றனர். ந்த போராட்டம் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையடுத்து கடந்த மாதம் 26ஆம் தேதி விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட போது வன்முறை வெடித்தது. இதில் கட்டுப்பாடுகளை மீறியதாக விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதால் வன்முறைக் களமாக மாறியது. இந்த வன்முறையில் காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே […]
விவசாயிகளின் போராட்டத்திற்கு இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸின் தங்கை மகள் ஆதரவு தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளனர். இந்நிலையில் பலரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்திய அளவில் மட்டுமே இருந்து வந்த விவசாயிகள் போராட்டம் தற்போது சர்வதேச அளவில் பேசு பொருளாக மாறியிருக்கிறது. உலகளவில் […]
தாமிரபரணி ஆற்றில் அம்மன் சிலை மிதந்து வந்ததையடுத்து காவல்துறையினர் சிலையை மீட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பக்கத்தில் உள்ள கைலாசநாதர் ஆலயத்தில் முன்பு தாமிரபரணி ஆற்றில் மாரியம்மன் சிலை ஒன்று கிடப்பதாக முறப்பநாடு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் சுமார் 2 அடி உயரம் கொண்ட மாரியம்மன் சிலையை மீட்டுள்ளனர். அதன் வலது கையில் உடுக்கையும், அதே கையில் வாளும், வலது காய் உடைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இந்த சிலை கிடந்த கைலாசநாதர் […]
புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் உணவுகளின் பட்டியல் என்னவென்று இப்போது பார்க்கலாம். ஆண்கள், பெண்கள் என்று இருவருக்குமே மார்பக புற்று நோய் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதில் பெண்களுக்கு தான் அதிகமாக மார்பகப் புற்றுநோய் ஏற்படுகின்றது. இதற்கான சரியான காரணம் தெரியவில்லை என்றாலும் மார்பக புற்றுநோய் அபாயத்தை அதிகரிப்பதில் மரபணு மாற்றங்கள், வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் காரணிகள் ஆகியவை பங்கு வகுக்கின்றன. அதிகப்படியான குடிப்பழக்கம், புகைபிடித்தல் மற்றும் சில உணவு முறைகள் போன்ற வாழ்க்கை முறை காரணிகள் மார்பக புற்றுநோயை […]
இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆற்றில் மூழ்கிய சிறுவர்களின் எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த ஜெயலட்சுமி. இவருடைய உறவினர்கள் கரூரைச் சேர்ந்த ரகுராமன் – தேவி. இந்த தம்பதியருக்கு 12 வயதில் ஒரு மகனும், 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று ரகுராமன்-தேவி தம்பதியினர் தனது குழந்தைகளுடன் ஜெயலட்சுமி வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர் அருகில் உள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது 2 சிறுவர்களும் […]
தனது வேலை பறிபோனதற்கு காரணமாக இருந்தவரை மது வாங்கி கொடுத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை இரும்புலியூர் பக்கத்தில் உள்ள ஏரிக்கரை பக்கத்தில் முதியவரின் சடலம் ஒன்று வெட்டப்பட்டு கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது இறந்தவர் தூத்துக்குடியை சேர்ந்த ஜான் ராஜாசிங் என்பவரும் அவர் படைப்பை வேலை பார்த்து வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. ராஜாசிங் கடைசியாக தன்னுடன் வேலை பார்த்த கோவில் […]
கணவன் இறந்த சோகத்தில் தாய் மற்றும் மகள் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் திவ்யஸ்ரீ. இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் அவருடைய கணவர் திடீரென உயிரிழந்துள்ளார். கணவன் இறந்ததால் திவ்யஸ்ரீ கடுமையான மாணவருத்தத்தில் இருந்துள்ளார். இதையடுத்து திவ்யஸ்ரீ தனது மகளுடன் சென்னை தாம்பரத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு தந்து அத்தை மற்றும் நாத்தனார் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று […]
களிமண்ணை ஆற்றுமணலாக மாற்றி விற்பனை செய்துள்ள மோசடி கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் உலா வசிஷ்ட நதிக்கரையில் சந்தேகத்திற்கிடமான தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்துள்ளது. இங்கு சட்டவிரோதமாக மணல் தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அங்கு சென்ற அதிகாரிகள் சாதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது களிமண்ணை ஆற்று மணல் போல மாற்றி விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக வசிஷ்ட நதியில் இருந்து திருட்டுத்தனமாக தண்ணீரையும் உறிஞ்சி […]
பெண் ஒருவருக்கு அவருடைய உடம்பிலேயே மது சுரப்பது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் உலக அளவில் மதுவுக்காக பலரும் ஏங்கி கிடக்கும் நிலையில், மதுவை உடலிலேயே உற்பத்தி செய்யக்கூடிய அதிக சக்தியை பெண் ஒருவர் பெற்றுள்ளாராம். அமெரிக்காவில் வசிக்கும் சாரா என்ற 38 வயது பெண்ணுக்கு அவருடைய உடம்பிலேயே மது சுரக்கிறதாம். கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? இவருக்கு ஆட்டோ பிரீவரி சிஸ்டம் எனப்படும் ஒரு அரிதான நோய் இருக்கிறது. இதனால் அவருடைய உடலில் தானாகவே மது […]
தமிழகத்தில் கடந்த வருடம் மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தபட்டதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து ஆங்லினே வழியாக மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாணவர்கள் நலன் கருதி இந்த பாடத்தை 40% குறைத்துள்ளது. இந்நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வாரத்தில் 6 நாட்களும் பள்ளிகள் செயல்படுகிறது. இதையடுத்து பிப்ரவரி மாதத்தில் பள்ளிகள் இயங்குவது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் பிப்ரவரி 8-ஆம் தேதி […]
வாத்தி கம்மிங் ஒத்து விஜய் பாடலுக்கு வடிவேலு ஆடியிருக்கும் வடிவேலு வெர்சன் மீம்ஸை நீங்களே பாருங்களேன். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் கடந்த 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அதன்பிறகு கடந்த 29ஆம் தேதி அமேசான் ப்ரைம் இல் வெளியிடப்பட்டது. தற்போது மாஸ்டர் உலக அளவில் ரூபாய் 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்த படத்தில் உள்ள வாத்தி கம்மிங் ஒத்து பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. குட்டீஸ் எல்லாருக்குமே […]
கொரோனா பரவல் காரணமாக விமான பயணிகளுக்கு சவூதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கொடிய கொரோனாவுடன் மக்கள் போராடி வரும் நிலையில், சமீபகாலமாக பகொரோனா தொற்று திடீரென ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கிறது. இந்நிலையில் இந்தியா உட்பட 20 நாடுகளுக்கு இடையேயான விமான பயணிகளுக்கு சவுதி அரேபியா அரசு தடை விதித்துள்ளது. சவுதி அரேபியாவில் தற்போது கொரோனா பரவல் கடுமையாக உயர்ந்து வருவதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாளை முதல் இந்தியா […]
எருக்கன் செடியில் என்னென்ன மருத்துவ குணங்கள் இருக்கிறது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். மூலிகை தாவரங்களிலேயே தண்ணீர் இல்லாமல் 12 ஆண்டுகள் வரை உயிர் வாழக் கூடியது எருக்கஞ்செடி. இதில் வெள்ளருக்கு சிறப்பு வாய்ந்தது. எருக்கன் செடியின் பூ, பட்டை, வேர் என அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை. இதன் மருத்துவ குணங்கள் என்னவென்று இப்போது பார்க்கலாம். இரைப்பு பிரச்சினை: எருக்கன் பூவை எடுத்து அதில் உள்ள நடுவில் இருக்கும் நரம்புகளை நீக்கிவிட்டு வெள்ளை இதழ்களை மட்டும் […]
கரும்பு சாறில் எண்ணிலடங்கா சத்துக்கள் நிறைந்துள்ளன. கரும்புச்சாறை வாரத்தில் மூன்று நாட்கள் குடிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பார்க்கலாம். கரும்புச்சாறு இல்லாத சத்துக்களே கிடையாது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், இரும்புச் சத்து, மெக்னீசியம் கால்சியம் என்று நிறைய சத்துக்கள் உள்ளன. எனவே இவை உடலில் நோய் தொற்றை எதிர்த்து போராடவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. சிறுநீரக கற்களை தடுக்கிறது: இது ஒரு டையூரிடிக் என்பதால் இதை குடிப்பது நல்லது. இதனால் சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று […]
எல்ஐசி தனியார்மயமாக்கலுக்கு மாநிலங்களவையில் திருச்சி சிவா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி தனியார்மயமாக்கும் அறிவிப்பிற்கு மாநிலங்களவையில் திருச்சி சிவா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது இந்தியாவை பாதிக்கப்படாமல் காப்பாற்றியது பொதுத்துறை நிறுவனங்கள் தான். IDBI, SAIL உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை தனியாருக்கு விற்கும் திட்டம் சரியில்லை என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். எல்.ஐ.சி பங்குகளை சந்தையில் விற்பனை செய்வது தேசிய நலனுக்கு எதிரானது ஆகும். இந்த தேசத்தை கட்டியமைக்கும் பணிகளில் பல […]
சசிகலாவுக்கு ஆதரவான போஸ்டர்களில் இபிஎஸ் – ஓபிஎஸ் படங்கள் இருந்ததால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வந்த சசிகலா கடந்த 27 ஆம் தேதி அன்று தண்டனை காலம் முடிந்து விடுதலையானார். இதையடுத்து முன்னதாக ஏற்பட்ட நோய்தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து தற்போது பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு பெங்களூருவில் உள்ள பண்ணை வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். இதையடுத்து சசிகலாவின் வருகைக்கு பலரும் ஆதரவு தெரிவித்து போஸ்டர் […]
ஆஸ்திரேலியாவில் மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால் மக்களிடையே பெரும் அச்சம் நிலவியுள்ளது. ஆஸ்திரேலியாவில் கடந்த வருடம் ஏற்கனவே ஏற்பட்ட காட்டுத் தீயினால் பல்லாயிரக்கணக்கான விலங்குகளும் சில மனிதர்களும் உயிரிழந்தன.ர் இப்போது மீண்டும் புதர்களில் காட்டுத்தீ பரவி உள்ளதால் அபாய நிலை உருவாகியுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியாவில் பெர்த் பகுதியில் பலமான காற்று வீசி வருவதன் காரணமாக தீ வேகமாக பரவி வரும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது .இதனால் அந்த பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கானோர் வெளியேறியுள்ளனர். இதையடுத்து பெர்த் […]
ஆணவக்கொலைகளை தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசிடம் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தற்போது இந்தியாவில் ஆணவகொலைகள் அதிகரித்து வருகிறது. சமீபகாலமாக சாதிய ஆணவகொலைகள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஆவணக்கொலைகளை தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் ஆணவக்கொலைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது. எனவே இதற்கு கடுமையான சட்டங்களை இயற்றுமாறு பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் ஆணவ கொலைகளை தடுக்க உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது […]
இது தூய்மையான இந்தியா அல்ல நாறும் இந்தியா என்று எம்பி ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். நம் நாட்டில் எவ்வளவோ தொழிநுட்பம் வளர்ந்து விட்டாலும் சாக்கடையை சுத்தம் செய்வதற்கு மட்டும் இன்னும் கருவிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. சாக்கடையை மனிதர்களே அள்ளும் அவளை நிலை தான் நீடித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த ஐந்து வருடங்களில் சாக்கடை சுத்தம் செய்வதில் ஈடுபட்ட தொழிலாளர்கள் 340 பேர் உயிரிழந்துள்ளதாக ரவிக்குமார் எம்பி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 43 பேர் சாக்கடை சுத்தம் செய்யும் போது […]
ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பாதுகாப்பாக இருக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பி கிண்டல் செய்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் காட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து ராகுல் காந்தி தமிழகத்திற்கு வருகை தந்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவ்வப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார். அப்படி செய்தியாளர்கள் சந்திப்பின்போது அனைவரும் பாதுகாப்பாக இருப்பீர்களா? என்று செய்தியாளர்களிடம் நலம் விசாரித்துள்ளார். திடீரென்று ராகுல் ஏன் இப்படி […]
வெளிநாட்டு பிரபலங்களின் கருத்திற்கு சச்சின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. மத்திய அரசின் விவசாய சட்டங்கள் ரத்து செய்ய கோரி கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக டெல்லியின் எல்லைகளில் கொட்டும் பனியிலும் தொடர் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் இந்த போராட்டத்திற்கு இதுவரை பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தற்போது விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக வெளிநாட்டு பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக வெளிநாட்டு பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருவதற்கு […]
இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனது பயனர்களுக்கு டெலிட் செய்த புகைப்படங்களை திரும்பபெற புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. இன்ஸ்டாகிராம் நிறுவனம் தன்னுடைய பயனர்களுக்கு புது புது வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அவ்வகையில் தற்போது அதன் பயனர்களுக்கு டெலிட் செய்த புகைப்படங்களை திரும்பபெற புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. டெலிட் செய்த புகைப்படங்களுக்காக புதிய பகுதி ஒன்றை உருவாக்கி உள்ளதாகவும், சமீபத்தில் டெலிட் செய்த புகைப்படங்களை அதில் சென்று பார்க்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகிஉள்ளது. அதேபோல […]
இளம்பெண் ஒருவர் காசு கொடுக்க இயலாதவர்களுக்கு இலவசமாக பிரியாணி கொடுத்து வருவது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. மனிதர்களில் சிலர் மனிதாபிமானம் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஏழைகளின் பசியை போக்குவதற்கும் அவர்களின் கஷ்டங்களைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு உதவுவதற்கும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக இங்கே ஒரு பெண் இருக்கிறார். கோவையில் பணம் கொடுக்க இயலாதவர்களுக்கு இளம்பெண் ஒருவர் இலவசமாக பிரியாணி வழங்கி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சாலையோர உணவகம் அமைத்து நடத்தி வரும் சப்ரினா என்ற […]
கால்களில் கொலுசு அணிவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்று இப்போது பார்க்கலாம். நாம் நம்முடைய காது, மூக்கு, கை என்று பல இடங்களில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை அணிவது வழக்கம். அதே போல காலில் கொலுசு அணிவது வழக்கம். இவ்வாறு கொலுசுகள் அணிவது அழகுக்காக மட்டுமல்லாமல் அறிவியல் பூர்வமாக என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம். வெள்ளி நகைகள் ஆயுளை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும். குதிகாலில் […]
இளம்பெண் ஒருவர் முதியவருக்கு உதவுவது போல நடித்து பணத்தை ஆட்டைய போட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக ஏடிஎம் மோசடிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏடிஎம்களில் பணம் எடுக்கத் தெரியாதவர்களிடம் சிலர் பணம் எடுத்துக் கொடுப்பது போல ஆசை வார்த்தைகளைக் கூறி மோசடி செய்கின்றனர். இது போன்று தேனியில் முதியவருக்கு உதவுவது போல நடித்து பட்டதாரி பெண் 49,500 பணத்தை திருடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. முதியவர் ஒருவர் வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது அவருக்கு […]