விவசாயிகளை கண்டு மத்திய அரசு அச்சப்படுகின்றதா? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு மாதங்களுக்கு மேலாக விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் வேளாண் சட்டங்கள் மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். இதையடுத்து விவசாயிகளின் போராட்டத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் விவசாயிகள் போராட்டத்திற்கு சர்வதேச அளவில் ஆதரவு குரல் […]
Author: soundarya Kapil
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவவர்கள் போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய ஆதிதிராவிட மாணவர்கள் மத்திய, மாநில அரசுகளின் போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி-7 கடைசி நாளாகும். கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று பிப்ரவரி 13-ல் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் மாணவர்கள் விண்ணப்பங்களை எவ்வித தவறுகளுமின்றி பதிவேற்றம் செய்யுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
மும்பை மாநகராட்சி ஆணையர் ஒருவர் தண்ணீர் என்று நினைத்து சானிடைசரை குடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமனித இடைவெளியை கடைபிடித்தல், சனிடைசர் பண்படுத்துதல், முக கவசம் அணிதல் போன்றவற்றை கட்டாயம் பயன்படுத்த அறிவுறுத்தபட்டு வருகின்றனர். இதையடுத்து மக்களின் அன்றாட பழக்கவழக்கங்களில் ஒன்றாகவேஇவைகள் மாறிவிட்டன. இந்நிலையில் தற்போது சானிடைசரை குடிக்கும் பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமீபத்தில் போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக 12 குழந்தைகளுக்கு சானிடைசரை […]
காங்கிரஸ் கட்சி 5 லட்சம் பேருக்கு வெப்வாரியர்ஸ் என்ற பெயர் மூலமாக வேலைக்கு ஆட்கள் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அரசியலில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு சமீபகாலமாக குறைந்து கொண்டே வருகிறது. இந்த சூழலில் அடுத்த சில மாதங்களில் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. அதே சமயம் தொலைநோக்கு பார்வையுடன் கட்சியை வளர்க்க வேண்டியிருக்கிறது. கட்சிக்கு சரியான தலைமை, மாநிலங்களில் தலைமை, […]
அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது காக்கா விரட்டியுள்ள சம்பவம் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. அரசியல் அரசியல் காட்சிகள் தங்களின் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களை சந்தித்துள்ளனர். அப்போது செய்தியாளர்களிடம் தொடங்கலாமா? என்று அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுள்ளார். அவர்களும் சரி என்று கூறியுள்ளனர். அப்போது அமைச்சர் செங்கோட்டையன் பேசத் தொடங்குவதற்கு முன்பே ஏதோ […]
எம்ஜிஆரின் உதவியாளர் ராமகிருஷ்ணனின் மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் உதவியாளர் ராமகிருஷ்ணன் (95) சற்றுமுன் காலமானார். காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். எம்ஜிஆருடன் சேர்ந்து ராமகிருஷ்ணன் பல படங்களில் நடித்துள்ளார். அவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
40 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். சென்னை ஆவடி பக்கத்தில் உள்ள பட்டாபிராம் சத்திரம் பகுதியில் வசிப்பவர் தீபா 25 மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை இந்நிலையில் இவர் தனது வீட்டின் பக்கத்தில் உள்ள கிணற்றுக்கு சென்றபோது எதிர்பாராதவிதமாக 40 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஓடிவந்து பார்த்துள்ளனர். இதையடுத்து தீயணைப்புத் துறைக்கு தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக […]
பாலாஜி தனது அப்பாவின் சடலத்தை பார்த்து கதறி அளித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். இந்நிலையில் தற்போது இவருடைய தந்தை இறந்துள்ளார். இவரின் தந்தை இறந்த செய்தியைக் கேட்டு பாலாஜியின் ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து அவருடைய தந்தையின் இறுதிச்சடங்கின்போது தந்தையின் சடலத்தை பார்த்து பாலாஜி கதறி அழுது வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த பாலாஜியின் ரசிகர்கள் சமூக […]
ஆசிரியர் ஒருவரை சக ஆசிரியரின் கணவர் கூலிப்படை வைத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் வசிப்பவர் சிவகுமார். ஆசிரியரான இவருக்கு விக்டோரியா என்ற ஒரு மனைவி, மகன், மகள் என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று சிவகுமார் பள்ளிக்கு சென்று வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு வெளியே சென்ற அவர் நீண்ட நேரமாகியும் பள்ளிக்கு வராமல் இருந்துள்ளார். இதையடுத்து அதே நாளில் அந்த பகுதியில் உள்ள வனப்பகுதியில் தலை நசுக்கப்பட்ட […]
ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: JUNIOR ENGINEER. காலி பணியிடங்கள்: 48 கல்வித்தகுதி: டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங், எலக்டிரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங். வயது: 20 – 40 . சம்பளம்:ரூ.53,105 விண்ணப்பக் கட்டணம்: ரூ.450 தேர்வு முறை: எழுத்து தேர்வு, நேர்காணல். விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 15
புதுவையில் பிப்-16 ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று புதுவை முதல்வர் தெரிவித்துள்ளார். புதுவை கவர்னர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி பிப்ரவரி-16ஆம் தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். மேலும் முழு அடைப்பு போராட்டம் குறித்து பொது மக்களிடம் எடுத்துக்கூறி பிப்ரவரி-14, 15ம் தேதிகளில் மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடத்தப்படும். இந்த போராட்டத்திற்கு கூட்டணி […]
சசிகலா வரும் 7 ஆம் தேதி தமிழகம் வந்தவுடன் சில அமைச்சர்கள் திரும்ப வாய்ப்புள்ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் சசிகலா விடுதலைக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று எதிர்பார்க்கப்பட் டு வருகிறது. சசிகலா விடுதலை செய்யப்பட்ட பின்னர், முன்னதாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் […]
மும்பையில் சினிமா படப்பிடிப்பு தளத்தில் தீ பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் குர்கான் பகுதி பக்கத்தில் அமைந்துள்ள இன் ஆர்பிட் மாலில் உள்ள ஸ்டூடியோவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த விசாரணையில் ஸ்டூடியோவில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. தீ விபத்து ஏற்பட்டபோது ஸ்டூடியோ பூட்டப்பட்டிருந்ததால் உயிர் சேதமோ அல்லது யாருக்கும் […]
23 கிலோ மீட்டர் தொலைவுள்ள மருத்துவமனைக்கு வெறும் 30 நிமிடத்தில் மெட்ரோ ரயில் மூலம் இதயம் கொண்டு சொல்லப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் வசிப்பவர் விவசாயியான நரசிம்ம ரெட்டி. இவர் சாலை விபத்து ஒன்றில் மூளைச்சாவு அடைந்துள்ளார். இதையடுத்து இவருடைய உடல் உறுப்புகளை அவருடைய குடும்பத்தினர் தானமாக கொடுக்க முன் வந்துள்ளனர். இந்நிலையில் ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மூளைச்சாவு அடைந்த விவசாயியின் இதயம் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை […]
திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு லாலிபாப் பேபி என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதையடுத்து ஆனாலும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி விமர்சனம் செய்து கொண்டு வருகின்றனர். அதிமுகவினர் விமர்சனத்திற்கு திமுக பதிலடி கொடுத்து வருகின்றனர். திமுகவினர் விமர்சனத்திற்கு அதிமுகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் […]
லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசனுக்கு இன்று பிறந்தநாள் பிறந்தநாள் வாழ்த்துக்கள். பிரபல நடிகர் டி.ஆர் ராஜேந்திரனின் மகன் நடிகர் சிலம்பரசன் இன்று தன்னுடைய 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர் தன்னுடைய ரசிகர்களை தனது விரல் வித்தைகளின் மூலம் கவர்ந்திழுத்தவர் ஆவார். இவர் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். இவர் நடக்க பழகும் போதே நடிக்கவும் பழகியவர். திரையுலகின் சகலகலா வல்லவன். இவர் பல தடுமாற்றங்களை சந்தித்தாலும் முயற்சி மட்டுமே மூலதனம் என மீண்டும் கோலிவுட்டில் கால் […]
விவசாயிகளுக்கு ஆதரவான 9 வயது சிறுமியின் டுவிட்டர் பதிவு உலக அளவில் விவசாயிகளுக்கு ஆதரவை திரட்டியுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இதையடுத்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பலரும் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியை சேர்ந்த 9 வயது சிறுமி லிசிபிரியா ட்விட்டர் […]
உருமாறிய கொரோனா மற்ற நாடுகளிலும் வேகமாக பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதையடுத்து புதிதாக உருமாறிய கொரோனா பிரிட்டனில் இருந்து மற்ற நாடுகளுக்கும் பரவி வருகின்றது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் பிரிட்டனுடனான தங்களுடைய விமான போக்குவரத்தை தடை செய்தது. இந்நிலையில் புதிய வகை உருமாறிய கொரோனா வேகமாக பரவும் தன்மை கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சமூக இடைவெளியை கடைபிடித்தல், மாஸ்க் அணிதல் உள்ளிட்ட […]
மாட்டு சிறுநீர் மூலம் தயாரிக்கப்படும் பினாயிலை தயாரித்து பயன்படுத்த மத்திய பிரதேச அரசு ஊக்குவித்து வருகிறது. பாஜக கட்சி ஆளும் மாநிலங்களில் பசுவின் சாணம், கோமியம் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. அவை மிகச் சிறந்த கிருமி நாசினி என்று பாஜகவினர் கூறி வருகின்றனர். இதையடுத்து பாஜக அரசு கோமியம் மூலம் பினாயில் தயாரிக்கும் பணியை ஊக்குவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பினாயில் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மத்திய பிரதேச அரசின் விலங்குகள் நலத்துறைகு மாட்டின் கோமியத்தை […]
மத்திய அரசின் ஜன்தன் யோஜனா திட்டத்தின் மூலம் வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பெறுவது எப்படி என்று பார்க்கலாம். மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்பட்ட ஜன்தன் யோஜனா அதாவது அனைவருக்கும் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூபே ஏடிஎம் கார்டு கொடுக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் ரூ பே கார்டு வைத்திருப்பவர்களுக்கு விபத்து ஏற்பட்டாலோ அல்லது விபத்தின் போது கை கால்களில் பலத்த காயமடைந்தாலோ சுமார் 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை விபத்து காப்பீடு மத்திய […]
ஆண்குறி வழியாக தடுப்பூசி போட்டால் நல்லது என்ற தகவல் முற்றிலும் பொய்யானது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் கொரோனாவிற்கு தடுப்பு மருந்து மட்டுமே தீர்வு என்ற நிலையில் உலக நாடுகள் முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆண்குறி வழியாக ஆண்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று புகைப்படத்துடன் கூடிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி உள்ளது. அமெரிக்க […]
மாவுகள் கெட்டு போகாமல் இருப்பதற்கான சில எளிய டிப்ஸ்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நம் வீட்டில் எப்போதுமே மாவுப்பொருட்களை ஸ்டாக் வைத்திருப்போம். இதில் சில நேரம் பூச்சிகள் வந்துவிடுகின்றன. இல்லையெனில் மாவு கேட்டு போய்விடுகின்றது. இப்போது மாவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்கான சில டிப்ஸ்களை இப்போது பார்க்கலாம். காற்று புகாத பாத்திரம்: காற்று புகாத பாத்திரத்தில் அதாவது இறுக்கமான மூடிக்கொண்ட உலோகப் பாத்திரங்களில் மாவை போட்டு மூடி வைக்கவேண்டும். மூடி இறுக்கமாக இருப்பதால் பூச்சிகள் எளிதில் பாத்திரத்திற்குள் நுழைய […]
சப்போட்டா பழத்தை ஜூஸாகவும் அரைத்து குடிக்கலாம். அப்படியேவும் சாப்பிடலாமா. குளிர்காலத்தில் உங்கள் உணவில் நீங்கள் பழம் சேர்க்க வேண்டும் என்றால் கண்டிப்பாக சப்போட்டா பழத்தை சேர்த்துக் கொள்ளலாம். இது சுவையானதும் ஆரோக்கியமானதும் கூட. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்கிறது. இதில் வைட்டமின் சி அதிகம் இருக்கிறது. மருத்துவக்குணங்கள்: செரிமானத்தை தூண்டுகிறது. அழற்சி பண்புகளை கொண்டுள்ளது. எலும்புகளுக்கு நல்லது. சளி இருமல் பிரச்சினைகளுக்குத் தீர்வு. இரத்த அளவை கட்டுக்குள் வைக்கிறது. புற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பு […]
வாழைப்பழம் அதிகம் சாப்பிடுவதால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகிறது என்று இங்கே பார்க்கலாம். பொதுவாக வாழைப்பழம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க கொடுக்கப்படுகிறது. அதேபோல் எடைகுறைப்பது முதல் பல்வேறு விஷயங்களுக்கான டயட்டில் இருப்பவர்களும் அன்றாடம் வாழைப்பழம் எடுத்துக்கொள்கிறார்கள். காலை உணவுக்கு ஏற்ற ஊட்டச்சத்தாகவும் இருப்பதாக நிபுணர்களால் கூறப்படுகிறது. மேலும் பலருக்கு இரவு சாப்பாட்டிற்கு பின் கட்டாயம் வாழைப்பழம் சாப்பிட்டுவிட்டு தூங்கும் பழக்கம் இருக்கிறது. வாழைப்பழத்தில் நம் உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன. […]
புதுச்சேரியில் தலைக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.1000 அபராதம் வசூலிக்கபடுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். சாலை விபத்து ஏற்படும்போது தலையில் அடிபட்டு உயிர் பலி ஏற்படுவதை தடுப்பதற்காக ஹெல்மெட் கட்டாயம் வாகன ஓட்டிகள் அணிய வேண்டும் என்று காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் தலைக்கவசம் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை காவல்துறையினர் ஏற்படுத்தி வருகின்றனர். அவ்வாறு கடைபிடிக்க தவறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் புதுச்சேரி அரசு அறிவுறுத்தல் படி தலைக்கவசம் அணியாதவர்கள் ரூபாய் 1000 அபராதம் வசூலிக்கப்படுகிறது. தலைக்கவச விழிப்புணர்வு […]
10 வயதுக்குள் பூப்படையும் குழந்தைகளுக்கு மார்பக புற்றுநோய் வர வாய்ப்புள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே பூப்படைந்து விடுகின்றனர். இதற்கு நம்முடைய உணவுப் பழக்க வழக்கங்கள் மாறிவிட்டதே காரணம். நாம் அதிகமாக வாங்கி சாப்பிடும் பிராய்லர் சிக்கன் இறைச்சியை பெண் குழந்தைகளுக்கு கொடுப்பதால் விரைவில் அவர்கள் பூப்படைந்து விடுவதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து 10 வயதுக்குள் பூப்படையும் சிறுமிகளுக்கு எதிர்காலத்தில் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக பரபரப்பு தகவல் […]
சூறைக்காற்று வீசுவதால் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன் பிடிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் கடல் பகுதி ஏராளமான மீனவர்கள் சென்று மீன்பிடிப்பது வழக்கம். ஆனால் சூறாவளி காற்று மற்றும் அதிக மழை காலங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படும். அந்த சமயங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்லமாட்டார்கள். இந்நிலையில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. சூறைக்காற்று வீசுவதால் மறு […]
நபர் ஒருவர் தனது தாயை எரித்த நெருப்பில் கோழியை சுட்டு சாப்பிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் பிரதான் சோயா. இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இவர் குடித்துவிட்டு அடிக்கடி தனது தாயுடன் சண்டையிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று குடிபோதையில் தன்னுடைய தாயை அடித்துள்ளார். பின்னர் தனது தாயை அடித்துக் கொன்று அந்த உடலை வீட்டின் வாசலில் வைத்து எரித்துள்ளார். இதையடுத்து அந்த நெருப்பிலேயே கோழியை சுட்டு சாப்பிட்டுள்ளார். இந்த கொடூர சம்பவம் குறித்து […]
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களை பொதுமக்கள் பார்வையிட பொதுப்பணித்துறை தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வந்த சசிகலாவின் தண்டனை காலம் முடிவடைந்து கடந்த 27ஆம் தேதி அன்று விடுதலை ஆனார். இதையடுத்து முன்னதாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடல் நலம் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி பெங்களூரு பண்ணை வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். இதையடுத்து விரைவில் தமிழகம் திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி […]
பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் இறந்தவரின் சடலத்தை தானே சுமந்து சேர்த்துள்ளது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாய நிலத்தில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெண் உதவி ஆய்வாளர் கொட்டுரா சிரிசா முதியவரின் உடலை பார்வையிட்டுள்ளார். இதையடுத்து அந்த சடலம் அழுகி துர்நாற்றம் வீசியதால் அதன் அருகே யாரும் விரும்பாமல் இருந்துள்ளனர். மேலும் இறந்து கிடந்த முதியவரை குறித்து […]
அரசு ஊழியர்களுக்கு வீடு கட்ட முன் பணமாக ரூ.40 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசுப்பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு சொந்தமாக வீடு கட்டுவதற்கோ அல்லது வாங்குவதற்கோ அரசு சார்பாக முன்பணம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த அறிவிப்பில் தற்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை தெரிவித்துள்ளது. அதாவது, அரசு பணியில் உள்ள ஊழியர்கள் சொந்தமாக நிலத்தை வாங்கி வீடு கட்டவும் அல்லது கட்டி முடிக்கப்பட்ட வீட்டை வாங்கவும் […]
2000 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட மம்மியில் இருந்து தங்க நாக்கு வெளியே வந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. எகிப்து நாட்டில் டபோசிரிஸ் மேக்னா என்ற இடத்தில் சாண்டோ டுமிங்கோ என்ற பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சுமார் பத்து வருடங்களாக மம்மி குறித்து ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து அங்கு பழமை வாய்ந்த கட்டிடம் ஒன்றில் ஏராளமான மம்மிகள் புதைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஆராய்ச்சி சென்று கொண்டிருந்தபோது அவர்களுக்கு ஆச்சரியமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது மொத்தம் 16 மம்மிகளை வெளியே […]
மாதம் ரூ.2000 சேமித்து கடைசியில் 30 லட்சம் வரையிலான பணத்தை பெறுவது எப்படி என்று பார்க்கலாம். ஒவ்வொரு மாதத்திற்கும் 2000 ரூபாயை சேமிப்பதால் 30 லட்சம் வரையிலும் பணத்தை சேமிக்க முடியும். அதற்கான சில திட்டங்கள் இருக்கின்றன. அது குறித்து இங்கே பார்க்கலாம். சேமிப்பு என்பது எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்குமே கொரோனா காலகட்டத்தில் புரிந்திருக்கும். இந்த இக்கட்டான வேளையில் சேமிப்பு பணம் கையில் இருந்தால் பெரும் உதவியாக இருக்கும். பணத்தை சேமிக்க நினைப்பவர்கள் எங்கு முதலீடு […]
நபர் ஒருவர் திருட்டு செயலில் ஈடுபட்டு விட்டு பின்னர் மன்னிப்பு கேட்டுள்ள சம்பவம் காண்போரை நகைச்சுவையில் ஆழ்த்தியுள்ளது. நபர் ஒருவர் தனக்கு முன்னால் நிற்பவரிடம் திருட்டு செயலில் ஈடுபட்டுள்ளார். பின்னர் தனக்கு எதிரே ஒருவர் கேமரா எடுப்பதை பார்த்து அவர் செய்த நடவடிக்கை காண்பவர்களை நகைச்சுவையில் ஆழ்த்தியுள்ளது. வெறும் 20 நொடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோவில் நபர் ஒருவர் நெரிசலான கடை ஒன்றில் மக்கள் பொருட்களை வாங்குவதற்காக வரிசை நிற்கும் போது பின்னால் நின்று தனக்கு […]
தாய் ஒருவர் தனது குழந்தைகளின் நஞ்சுக்கொடியை வாங்கி சமைத்து சாப்பிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நஞ்சுக்கொடி என்பது ஒரு தற்காலிக உடல் உறுப்பு தான். இது குழந்தை வயிற்றில் உருவாகும் போது குழந்தைக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் ஊட்டச் சத்துக்களை கொடுப்பதற்காக இது உருவாகிறது. மேலும் குழந்தையின் ரத்தத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் முக்கிய உறுப்பாக செயல்படுகிறது. இந்த உடலுறுப்பை ஒரு தாயார் சமைத்து உண்ண ஆசைப்பட்டுள்ளார். ஆம். கேம்பிரிட்ஜ் நாட்டை சேர்ந்த கெத்ரினா ஹில் என்பவருக்கு குழந்தை […]
வயிற்றில் உள்ள குழந்தையை கண்டறிந்து கருக்கலைப்பு செய்த பெண்ணுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் பக்கத்தில் கோபாலபுரம் குட்டைக்காடு கிராமத்தில் வசிப்பவர் விவசாயியான சரவணன் என்பவரின் மனைவி பூங்கொடி. இவருடைய மகள் சரண்யா(29). இவர் திருமணமாகி ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார். இதையடுத்து சரண்யா இரண்டாவதாக கர்ப்பம் அடைந்துள்ளார். இது பற்றி தன்னுடைய தாயார் பூங்கொடியிடம் தெரிவித்தபோது தாய் பூங்கோடி அவருடைய தோழியான அலமேலுவிடம் ஆலோசனை […]
கொரோனாவை காட்டிலும் கொடிய உயிர்கொல்லி நோய் பரவ வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பரவி ஒரு வருடம் முடிந்த நிலையில், கொரோனாவை காட்டிலும் கொடூரமான ஒரு கொள்ளை நோய் பரவ வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த கேண்டிடா அவுரிஷ் எனப்படும் இந்த கொடிய வைரஸ் கருப்பு பிளேக் நோய் போன்று இருப்பதாகவும், இது கொரோனாவை […]
தங்க முதலீட்டு பத்திரத்தை எப்படி வாங்கினால் சலுகை கிடைக்கும் என்பதை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. தங்கம் என்பது மக்களிடையே ஒரு முதலீட்டு பொருளாக பார்க்கப்படுகிறது. தங்கம் மிகப் பெரிய சொத்தாகவும் உளது. இந்நிலையில் தங்க முதலீடு பாத்திரங்களை வாங்குவதற்கான அடுத்தகட்ட அறிவிப்பை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த முறை கிராமிற்கு ரூ.4912 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தங்க முதலீட்டு பத்திரத்தை எப்படி வாங்கி பயன் பெறலாம் என்பது குறித்து பார்க்கலாம். தங்க முதலீட்டு பத்திரம்: […]
சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் உரையின் போது திமுக எம்எல்ஏக்கள் கூச்சலிட்டதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் நடப்பாண்டிற்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. இது முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றியுள்ளார். அப்போது ஆளுநரை பேசவிடாமல் எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு அவர் என்னுடைய உரைக்கு எதற்காக எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்? என்னிடம் ஏதேனும் தவறு இருந்தால் சுட்டி காட்டுங்கள் என்று கேட்டுள்ளார். இது கடைசியாக […]
பகுதி நேர ஆசிரியர்களுக்கு மாத சம்பளம் ரூ.7,700 இல் ரூ.10000 ஆக தமிழக அரசு உயர்த்தியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்புகள் இன்னும் ஒரு மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல், மே மாதத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து அதிமுக அரசு தேர்தல் பரப்புரையில் நலத்திட்ட உதவிகளை மக்களை ஈர்க்கும் வண்ணம் அறிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2009ஆம் வருடம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது துறைரீதியான […]
வரும் ஜூன் மாதம் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தபட்டு வருகின்றது. இதையடுத்து பெற்றோர்களின் சம்மதத்துடன் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 8ஆம் தேதி முதல் பள்ளிகள் […]
பணிமனையில் நின்ற பேருந்தை மர்ம நபர் ஒருவர் ஓட்டி சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து சென்னையில் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டன. தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் சென்னையில் கடந்த சில வாரங்களாக மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகர பேருந்து ஒன்றை மர்ம நபர் ஒருவர் திடீரென ஓட்டிச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை அண்ணாநகர் பணிமனையில் இருந்து மாநகர […]
மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணம் செய்யலாம் என்று மஹாராஷ்டிரா அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து அனைத்து பொது சேவைகளும் முடக்கப்பட்ட நிலையில் மும்பையில் கடந்த வருடம் மார்ச் 22ஆம் தேதி மின்சார ரயில் சேவை அனைத்தும் முடக்கப்பட்டது. இந்நிலையில் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி அத்தியாவசிய பணியாளர்களுக்காக மின்சார ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக […]
சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை காண 50% ரசிகர்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொள்ள இருக்கிற இந்திய அணி வீரர்கள் நான்கு டெஸ்ட் போட்டிகள், 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் தொடரை விளையாட இருக்கிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் இரண்டு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. கொரோன பரவல் காரணமாக இந்த போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் […]
பெரும்பாலும் நாம் எழுந்ததுமே காலையில் டீ அல்லது காபி தான் முதல் உணவாக எடுத்துக் கொள்கிறோம். சிலர் அதோடு சேர்த்து பிஸ்கட் அல்லது ரஸ்க் மென்று சாப்பிடுவார்கள். ஆனால் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் டீ காபி குடிப்பது நல்லதல்ல என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அப்படியானால் காலையில் எழுந்ததும் என்ன குடிக்கலாம் என்று பார்க்கலாம். தேன் மற்றும் வெதுவெதுப்பான நீர்: தென் மற்றும் வெதுவெதுப்பான குடிப்பதால் அன்றைய நாள் முழுவதும் உங்களுடைய ஜீரண சக்தி நன்றாக இருக்கும். […]
ஸ்டாலின் எம்ஜிஆரை பெரியப்பா சித்தப்பா என்று கூறினாலும் எடப்பாடி தான் முதல்வர் என்று கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதையடுத்து எதிர்க்கட்சியினரும், ஆளுங்கட்சியினரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொண்டிருக்கு விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை கோவில் பாப்பாகுடி பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு, “தேர்தல் […]
இறந்த தந்தையின் உருவத்தை தங்கையின் திருமணத்திற்கு கொண்டு வந்த சகோதரியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் வசிப்பவர் செல்வம். இவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். முதல் இரண்டு மகள்களுக்கும் திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்த நிலையில் எதிர்பாராத விதமாக கடந்த 2012ஆம் வருடம் செல்வம் உயிரிழந்துள்ளார். இதையடுத்து தற்போது அவருடைய செல்ல மகளான லட்சுமி பிரபா திருமணத்திற்கு செல்வம் இல்லாமல் இருப்பது அவருடைய குடும்பத்தினருக்கும், அவருடைய செல்ல மகள் லட்சுமி பிரபாவுக்கு […]
புதுமண தம்பதிகள் 60 அடி ஆழம் ஆழ்கடலுக்குள் சென்று திருமணம் செய்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தை வசிப்பவர் சின்னதுரை(29). கோவை யை சேர்ந்த ஸ்வேதா(26). இவர்கள் இருவரும் ஐடி நிறுவனங்களில் வேலை பார்த்து வந்துள்ளனர். இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 12 ஆண்டுகளாக சின்னத்துரை ஆழ்கடலில் பயிற்சி எடுத்து வந்தவர் என்பதால் தன்னுடைய திருமணத்தை ஆழ்கடலுக்குள் நடத்த வேண்டும் என்று அவர் விரும்பியுள்ளார். இதை அடுத்து ஸ்வேதாவும் அதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த […]
போலியோ சொட்டு மருந்திற்கு பதிலாக 12 குழந்தைகளுக்கு சானிடைசர் கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 31) அன்று இளம்பிள்ளை வாதம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. இவ்வாறு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வருடந்தோறும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. இதையடுத்து தற்போது மஹாராஷ்டிராவில் ஒரு கிராமத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக சானிடைசர் கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. […]
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட விவசாய உள்கட்டுமான மேம்பாட்டுச் செஸ் வரி ஆல்ஹகால் மீது 100% விதிக்கப்பட்டுள்ளது. 2021- 2022 மத்திய பட்ஜெட் பாரளுமன்றத்தில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கை தாக்கல் செய்தார். இதையடுத்து பல்வேறு திட்டங்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களும் சிறப்பு வாய்ந்ததாக அமல்படுத்தப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட விவசாய உள்கட்டுமான மேம்பாட்டுச் செஸ் வரி ஆல்ஹகால் மீது 100% விதிக்கப்பட்டுள்ளது. […]