விவசாயத்தை நவீனமயமாக்கி மேம்படுத்த வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மனதின் குரல் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் உரையாற்றுவதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். அவ்வகையில் இந்த வருடத்தின் முதல் நிகழ்ச்சியில் பேசிய மோடி, “குடியரசு தினத்தில் நாட்டில் ஏற்பட்ட கலவரம் நாட்டையே பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. மேலும் மூவர்ணக் கொடி அவமதிப்பு செய்யப்பட்டது அதிர்ச்சி ஏற்படுத்தியது. வன்முறை எப்போதும் பிரச்சினைக்கு தீர்வாகாது. 2021 ஆம் வருடத்தை சிறப்பான வருடமாக உருவாக்க […]
Author: soundarya Kapil
நான் மட்டும் மருத்துவராக பணியாற்றியிருந்தால் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டிருப்பேன் என்று தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மருதமலை முருகன் கோவிலுக்கு தரிசனத்திற்காக தன்னுடைய குடும்பத்தினருடன் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வந்துள்ளார். இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கொரோனாவிலிருந்து உலகம் விடுபட வேண்டி பழனியில் சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று மருதமலை வந்துள்ளேன். நாம் இப்போது […]
நாளை முதல் என்னென்னெ விதிமுறைகள் மாற் இருக்கின்றன என்பது குறித்து இப்போது பார்க்கலாம். ஒவ்வொரு மாதமும் அரசு பலவகையான புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்துவது வழக்கம். அந்த வகையில் மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய பல்வேறு விதிமுறைகளை பிப்ரவரி 1-ம் தேதி(நாளை) முதல் அமலுக்கு வருகின்றன. அவை என்னவென்று பார்க்கலாம். சமையல் எரிவாயு: ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எல்பிஜி கேஸ் சிலிண்டரின் விலை எண்ணெய் நிறுவனங்களால் மாற்றப்படும். அதன்படி நாளை கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கும். […]
கொரோனா காரணமாக நன்றி சொல்வதற்காக கைகுலுக்க வந்த குழந்தைக்கு முதல்வர் இருகரம் கூப்பி வணக்கம் சொல்லியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், மதுரை மாவட்டம் யானைமலை ஒத்தக்கடை யில் நடைபெறக்கூடிய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்றுள்ளார். அப்போது விமான நிலையத்தில் நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமில் கலந்து கொண்டுள்ளார். பின்னர் அங்கு […]
பெண் ஒருவர் வாடகைக்கு பயந்து போய் இறந்த தனது தாயை 10 ஆன்டுகளாக பிரீஸரில் வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வசித்து வருபவர் யூமி யோஷினோ(40). வடக்கை வீட்டில் தனது தாயுடன் வாழ்ந்து வந்த இவர் வீட்டு வாடகை ஒழுங்காக கட்டி வராததால் அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளனர். இதையடுத்து அவர் இருந்த வீட்டை சுத்தம் செய்வதற்காக பணியாளர் ஒருவர் அந்த வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டினுள் இருந்து ஃப்ரீஸரில் திறக்கும் […]
நேரலையில் செய்தியை தொகுத்து வழங்கி கொண்டிருந்த போது தாயை தன குழந்தை தேடி வந்துள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சியின் செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் லெஸ்ஸி லோபஸ். இவர் கொரோனா சூழல் காரணமாக வீட்டிலிருந்தே பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தினமும் இரவு நேரத்தில் மாநில வானிலை அறிக்கையை தொகுத்து வழங்குவது இவருடைய வேலையாகும். இந்நிலையில் இரவு நேர ஒளிபரப்பின் போது வானிலை முன்னறிவிப்பை தொகுத்து வழங்கி கொண்டிருந்துள்ளார். அப்போது வானிலை அவருடைய […]
தொலைக்காட்சி நேரலையில் போது இருந்த முகம் சுளிக்க வைக்கும் பொருளால் அந்த விருந்தினர் இணையத்தில் வைரலாகி வருகிறார். கொரோனா பரவல் காரணமாக இப்போதெல்லாம் விருந்தினர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இன்டர்நெட் மூலமாக பங்கேற்பது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியின் வேலையின்மை குறித்து நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. அதில் கலந்து கொண்ட விருந்தினர் வீடியோ கால் மூலமாக நேரலையில் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வீடியோவில் குறித்து எவட் தன்னுடைய அனுபவங்களை கூறிவந்துள்ளார். அப்போது […]
நபர் ஒருவர் ஒரு லட்சம் ரூபாய்க்கு பொம்மையை வாங்கி திருமணம் செய்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹாங்ஹாங்க் நகரை சேர்ந்தவர் ஷி டியோரெங். இவர் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருடைய பெற்றோர் அவருக்கு பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனால் இவர் தனக்கு பெண் பார்க்க வேண்டாம் என்று கூறியுள்ளார். இதையடுத்து தனது பெற்றோர் ஆச்சர்யப்படும் விதமாக மொச்சி என்ற பொம்மையை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த பொம்மைக்கு அவர் பரிசாக விலையுயர்ந்த 10 […]
பப்ஜி விளையாட்டிற்கு அடிமையான மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லாமல் வீடுகளில் உள்ளனர். இந்நிலையில் ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடப்பதன் காரணமாக மாணவர்களிடம் செல்போன் இருப்பதால் பப்ஜி என்ற விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளனர். பெரியோர்கள் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி விட்டதை போல சிறுவர்கள் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாக உள்ளனர். இதனால் பலர் உயிரிழந்து வருவது வேதனை அளிக்கக் கூடிய விஷயமாக […]
சசிகலா ஒழிக என்று எங்களாலும் போஸ்டர் ஒட்ட முடியும் என்று சிவி சண்முகம் ஆவேசமாக கூறியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் சசிகலா தண்டனை காலம் முடிந்து கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். இதற்கு முன்னதாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருடைய உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து அதிமுகவை சேர்ந்த சிலரை வைத்து சசிகலாவுக்கு ஆதரவான போஸ்டர் ஒட்டி வருகின்றனர். இதையடுத்து அதிமுக […]
பெண் ஒருவர் நகைகளை திருப்புவதற்காக வைத்திருந்த பணம் காணாமல் போயுள்ளது குறித்து போலீசார் விட்ஸப்கார்னை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பக்கத்தில் உள்ள கடுக்கை வலசை பகுதியைச் சேர்ந்த ராக்கு என்பவருடைய மனைவி பாக்கியவடிவு (65). இவர் சம்பவத்தன்று ராமநாதபுரத்தில் உள்ள வங்கியில் அடகு வைத்த நகைகளை திருப்புவதற்காக 90 ஆயிரம் ரூபாய் பணத்தை பையில் வைத்துக்கொண்டு உச்சிப்புளியில் இருந்து காலை மதுரை செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார். இதையடுத்து புதிய பஸ் நிலையத்தில் இறங்கி உள்ளார். […]
அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா தான் என்று கூறி டிடிவி தினகரன் பரபரப்பை கிளப்பியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் சசிகலா தண்டனை காலம் முடிந்து கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். இதற்கு முன்னதாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருடைய உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையிலிருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய அதே காரில் அதிமுக கொடியுடன் சசிகலா வெளியே வந்துள்ளார். இது […]
எம்ஜியாரை பக்கத்தில் போய் பழனிசாமி என்றைக்காவது பார்த்துள்ளாரா? என்று ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதையடுத்து ஸ்டாலின் அதிமுகவை நிராகரிப்போ,ம் விடியலை நோக்கி, என்று தன்னுடைய பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக சென்னை பூந்தமல்லியில் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசிய போது, “ஆரணியில் […]
ஆன்லைன் தேர்வில் மாணவர்கள் காப்பியடிப்பதை தவிர்க்க சில பள்ளிகளில் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஆன்லைன் வழியாகவே தேர்வு எழுதும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்திய மாணவர்களை தேர்வில் காப்பி அடித்தல், பெற்றோர் அருகில் இருந்து சொல்லிக் கொடுத்தல் போன்ற வேலைகளில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதை தவிர்க்கும் வகையில் கொல்கத்தா நகரில் உள்ள ஒரு பள்ளியில் […]
சானிடைசர்கள் குழந்தைகளின் கண்களை பாதிப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரதாண்டவம் ஆடி வருகிறது. எனவே கொரோனா பரவி விடக்கூடாது என்பதற்காக மக்கள் சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் மக்கள் தங்களை வாழ்க்கையில் அன்றாட ஒன்றாக இந்த பழக்கங்களை மாற்றி விட்டனர் இந்நிலையில் தன்னுடைய பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டாலும் அதில் நம்முடைய குழந்தையின் ஆரோக்யத்தை […]
கர்ப்பிணியான 16 வயது சிறுமி தீ வைத்து கொளுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூடுவாஞ்சேரி பக்கம் கீரப்பாக்கம் கிராமத்தில் வசிக்கும் 16 வயது சிறுமி ஒருவர் சென்னையைச் சேர்ந்த ராஜன் என்பவரை 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது இந்த சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் ஒரு மாதமாக தன்னுடைய தாய் வீட்டிற்கு வந்து பெற்றோருடன் தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெயை […]
மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்த சசிகலாவின் காரில் அதிமுக கொடி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வந்த சசிகலா தண்டனை காலம் முடிவடைந்து பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். இதையடுத்து முன்னதாகவே அவருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாகப் விக்ட்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சசிகலா முழுமையாக குணமடைந்து இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிய சசிகலாவின் […]
இனி பள்ளி மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் தொடங்கப்பட்டு வருகின்றது. இதையடுத்து கொரோனா பரவல் சற்று படிப்படியாக குறைந்த நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறகாத நிலையிலும் சீருடைகள், சத்துணவு, புத்தகங்கள், நோட்டுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றன. மேலும் 9 மற்றும் […]
சசிகலா மருத்துவமனையிலிருந்து விடுதலையாகியுள்ளதால் அவருடைய ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வந்த சசிகலாவின் தண்டனை காலம் முடிவடைந்து பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். இதையடுத்து முன்னதாகவே அவருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாகப் விட்ட்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து சசிகலா முழுமையாக குணமடைந்து இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் […]
திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அனுமதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொது இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து திரையரங்குகளும் மூடப்பட்டது. இதையடுத்து கொரோனா பரவல் படிப்படியாக குறைந்த நிலையில் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில் மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்தது. ஆனால் அதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தது. எனவே […]
தமிழகத்தில் பிப்-8 ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. எனவே மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடந்து வருகிறது. இந்நிலையில் பெற்றோர்களின் கருத்து கேட்பிற்கு பிறகு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பிப்ரவரி 28ஆம் தேதி வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படும் […]
தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக ராஜிவ் ரஞ்சன் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் தலைமை செயலாளரான சண்முகத்தின் பதவி காலம் கடந்த ஆண்டு ஜூலை 31-ந் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவரது பதவி காலத்தை மேலும் 3 மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்தது. இதையடுத்து அவருடைய பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் தமிழக அரசின் 47வது தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய […]
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து வரும் பிப்ரவரி மாதம் முதல்வர் முடிவெடுப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் 9 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வினா வங்கி கையேடு, […]
போலியோ சொட்டு மருந்து முகாமிற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் 43, 5100 மையங்களில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது . வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் ஆகிய முக்கிய இடங்களில் என மொத்தம் 43,5100 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் […]
கருவில் உள்ள குழந்தையின் நஞ்சுக்கொடியில் பிளாஸ்டிக் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலும் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இந்த பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தடுப்பதற்காக உலக நாடுகள் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகின்றன. இந்த பிளாஸ்டிக் பொருட்களால் விலங்குகள், மண் வளங்கள் மற்றும் தாவரங்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும் கடல் வாழ் உயிரினங்களும் இந்த பிளாஸ்டிக் பொருட்களை விழுங்கி உயிர் இழந்து விடுகின்றன. இதேபோல வனவிலங்குகளும் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்து தப்பவில்லை. இந்நிலையில் பிறக்காத […]
புதிய PVC ஆதார் அட்டையை பெறுவது எப்படி என்ற வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது ஒரு முக்கிய ஆவணம் ஆகும். இந்திய குடிமகன் என்ற அடையாளத்தை இந்த ஆதார் அட்டை வழங்குகிறது. ஆதார் கார்டு என்பது முக்கியமான ஒரு ஆவணமாகும். முதன்முதலில் வழங்கப்பட்ட ஆதார் கார்டு அட்டை தாளால் ஆனது. தற்போது இதற்கு மாற்றாக PVC ஆதார் கார்டு வந்து விட்டது. நீங்கள் புதிய வகையிலான பிவிசி அட்டைகளை […]
அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்த உடன் அம்மா மினி கிளினிக் சுவர் இடிந்து விழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் அடிப்படை மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்ய தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக் ஏற்படுத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதில் 1 மருத்துவர், 1 செவிலியர், 1 சுகாதாரப் பணியாளர் மற்றும் மருத்துவ உபகரணங்கள் போன்றவை இடம் பெற்றிருக்கும். இந்நிலையில் கரூர் குளித்தலையில் அம்மா மினி கிளினிக் கட்டடத்தை சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் […]
12 வது வகுப்பு மாணவியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். திருப்பூர் மணியகாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ராஜ். இவர் அங்குள்ள பனியன் கம்பெனியில் தையல் கண்டக்டராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் அந்த பகுதியில் உள்ளவர்களை வேலைக்கு அழைத்து செல்வது வழக்கம். அதே போன்று அதே பகுதியில் உள்ள 12ஆம் வகுப்பு பயின்று வரும் 17 வயது மாணவியை விடுமுறையில் வேலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சிறுமியை […]
கோவை வனப்பகுதியை ஒட்டியுள்ள மக்களை மிரட்டி வந்த சிறுத்தை வனத்துறையினரால் கூண்டுக்குள் பிடிபட்டுள்ளது. கோவை மாவட்டம் மதுக்கரை வனப்பகுதியை ஒட்டியுள்ள குவாரி ஆபீஸ், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் சமீபகாலமாக அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி குவாரி ஆபீசுக்கு பக்கத்தில் நள்ளிரவில் வந்த சிறுத்தை ஒன்று காம்பவுண்ட் சுவரின் மீது ஏறி அமர்ந்துள்ளது. அத்துடன் சீனிவாசன் என்பவர் வளர்த்த நாயையும் நாயையும் வேட்டையாட முயன்றுள்ளது. இதையடுத்து அந்த நாய் தொடர்ந்து […]
கணவனின் அனுமதியோடு முன்னாள் காதலனை புதுப்பெண் கட்டி பிடித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஒரு புதுமண தம்பதியருக்கு திருமணம் நடந்துள்ளது. அப்போது புதுமண தம்பதிகளை வாழ்த்துவதற்காக மணப்பெண்ணின் முன்னாள் காதலர் திருமணத்திற்கு வந்துள்ளார் .அப்போது தன்னுடைய முன்னாள் காதலியை அந்த முன்னாள் காதலன் கை கொடுக்க வந்தபோது அதை புதுப்பெண் மறுத்துள்ளார். இதையடுத்து தன்னுடைய முன்னாள் காதலனை கட்டி பிடிக்க வேண்டி தன்னுடைய கணவரிடம் புதுப் பெண் கேட்டுள்ளார். ஆனால் அதற்கும் […]
வரலாற்றிலே முதல்முறையாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் முன்னணி நாடுகளாக விளங்குவது ஐக்கிய அரபு எமிரேட்ஸ். இங்கு தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் வேலை செய்து வருகிறார்கள். அந்த நாட்டில் சட்டப்படி எவ்வளவு காலம் வேலை செய்தாலும், வெளிநாடுகளில் இருந்து வேலை செய்பவர்களுக்கு குடியிருமை வழங்கப்படாது. மற்ற வளைகுடா நாடுகளிலும் இதே நிலைமைதான் உள்ளது. இந்நிலையில் வரலாற்றிலேயே முதல் முறையாக வெளிநாட்டு குடியுரிமை வழங்க ஐக்கிய அரபு […]
கரூர் விவசாயிகளின் விவசாயத்திற்காக ஆத்துப்பாளையம் நீர்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் மேற்கு எல்லையில் அமைந்துள்ளது ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கம். இந்த நீர்த்தேக்கமானது நொய்யல் ஆற்றில் இருந்து வரும் உபரி நீர், கீழ் பவானி ஆற்றில் இருந்து வரும் உபரி நீர் மேலும் மழை நீர் ஆகியவற்றால் நிரம்புகிறது. க.பரமத்தி ஒன்றியம் கரூர் ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம மக்களின் விவசாயத் தேவைகளுக்காகவும், குடிநீர்த் தேவைகளுக்கும் இந்த நீர் தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இந்நிலையில் […]
துணை முதல்வர் பன்னீர் செல்வம் அம்மா கோவில் திறப்பு விழாவின் போது ஸ்டாலினை கடுமையாக கலாய்த்து பேசியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கி உள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் இந்த வருடம் ஜெயலலிதா, கருணாநிதி போன்ற ஆளுமை தலைவர்கள் இல்லாமல் நடக்கும் […]
நகை அடகு வைப்பதற்கு எந்த வங்கியில் எவ்வளவு வட்டி என்பது இப்போது பார்க்கலாம். தற்போதைய காலகட்டத்தில் இந்தியாவில் தங்கம் என்பது ஆடம்பரப் பொருளாக மட்டுமல்லாமல் சிறந்த முதலீட்டு பொருளாகவும் விளங்குகிறது. தங்கத்தை வைத்திருப்பது மதிப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த சொத்தாகவும் பார்க்கப்படுகிறது. நமக்கு நெருக்கடியான காலங்களில் தங்கத்தை அடகு வைத்து பண தேவைகளையும் நிறைவேற்றி கொள்ள முடியும். இவ்வாறு தங்கத்தை வைத்து வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கடன் கொடுப்பது உண்டு. நகை கடன் வாங்க நினைத்தால் எந்த […]
ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு எஸ்பிஐ வங்கி எவ்வளவு வட்டி விகிதங்கள் வழங்குகிறது என்று பார்க்கலாம். ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களின் விருப்ப தேர்வாக ஃபிக்ஸட் டெபாசிட்(நிலையான வைப்பு) திட்டங்கள் இருக்கின்றன. இருப்பினும், சிலகாலங்களாக ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு குறைவான வட்டியே வழங்கப்படுகிறது. மேலும் பல ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு சேவிங்ஸ் கணக்குக்கு நிகரான வட்டியே வழங்கப்படுகிறது. எனவே தற்போது ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகள் மீதான ஆர்வம் வாடிக்கையாளர்களுக்கு குறைந்துள்ளது. இருப்பினும், சீனியர் சிட்டிசன்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட் திட்ட […]
15 வருடத்தில் ரூ.2 கோடி சம்பாதிப்பது எப்படி என்பது குறித்த தொகுப்பினை இப்பொது பார்க்கலாம். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது தொழில் முறையாக நிர்வகிக்கப்படும் கூட்டு முதலீட்டுத் திட்டம் ஆகும். பல முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தை திரட்டி அந்த நிதியை பங்குகள் மற்றும் பத்திரங்கள், குறுகியகால சந்தை பத்திரங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்வது ஆகும். பெரும்பாலான சிறு முதலீட்டாளர்களின் மூலம் சேகரிக்கப்படும் நிதியை ஒன்றுதிரட்டி உருவாக்கப்படுகிறது. பொதுவாக முதலீட்டு நோக்கத்தை கொண்டவர்களிடம் இருந்து மட்டுமே பணத்தை திரட்டும் […]
கொரோனாவால் கஷ்டப்பட்ட பணிப்பெண்ணுக்கு குடியிருப்புவாசிகள் வீடு வாங்கி கொடுத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஆடம்பர கட்டிடம் ஒன்றில் கடந்த 20 வருடங்களாக பெண் ஒருவர் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். அவருடைய பெயர் ரோஸா. தற்போது கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக 20 வருடங்களாக பார்த்த வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் வருமானம் இல்லாமல் கஷ்டத்தில் வாழ்ந்து வந்த அவர், தன்னுடைய சகோதரி வீட்டுக்கு குடும்பத்தோடு சென்று தங்கி வந்துள்ளார். இந்நிலையில் ரோஸாவின் இந்த நிலையை […]
செல்போனை எந்தெந்த இடங்களில் வைக்க கூடாது வைத்தால் என்ன நடக்கும் என்று இங்கே பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் செல்போன் என்பது நமக்கு அடிப்படை ஒன்றாக மாறிவிட்டது. கொரோனா காலத்திற்கு பிறகு கல்வி மற்றும் அலுவலக சார்ந்த அனைத்து விஷயங்களுமே செல்போன் மூலமாகத்தான் நாம் செய்து வருகிறோம். எனவே செல்போனை போகுமிடமெல்லாம் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். ஆனால் பல்வேறு சுகாதாரத்துறை நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் சில இடங்களில் செல்போனை நாம் வைத்துக் கொள்ளக்கூடாது என்று எச்சரித்துள்ளனர். […]
முட்டைகோஸ் எப்படி சாப்பிட்டால் ஆபத்து, எப்படி சாப்பிட்டால் நல்லது என்று இங்கே பார்க்கலாம். பச்சை இலைக் காய்கறிகளில் பட்டியலில் முட்டைக்கோஸ் மற்றும் காலிபிளவர் அடங்கும். சிலர் இந்த காய்கறிகளை விரும்பி சாப்பிடுவர். சிலருக்கு இந்த காய்கறிகள் பிடிக்காது. இதில் மறைந்து இருக்கும் நாடாப்புழுக்கள் நம் கண்ணுக்கு தெரிவதில்லை. முட்டைகோஸ் மற்றும் காலிஃப்ளவரில் நாடாப்புழுக்கள் மறைந்திருக்கும். எனவே அவற்றை கழுவாமல் அப்படியே சமைத்தால் ஒட்டுண்ணிகள் உடலுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. உடலுக்குள் செல்லும்போது நாடாப்புழுக்கள் குடலை அடைந்து உடலில் […]
ஏடிஎம் சென்று பணத்தை எடுக்கும் போது வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ளவேண்டியது என்ன என்று பார்க்கலாம். இந்தியாவில் தற்போது வங்கி மோசடிகளும், ஏடிஎம் கொள்ளைகளும் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. ஏடிஎம் அல்லது பின் நம்பரை பயன்படுத்தி மோசடி கும்பல் பணத்தை திருடி வருகின்றன. வங்கி தரப்பில் இருந்து பாதுகாப்பு அம்சங்கள் அமல்படுத்தப்பட்டு வந்தாலும் வாடிக்கையாளர்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் இதுபோன்ற கொள்ளை சம்பவங்களை தடுக்க முடியும். சமீப காலமாக வங்கியில் இருந்து அழைப்பதாக கூறி யாராவது ஏடிஎம் நம்பர், வங்கி […]
இளைஞர் ஒருவரை நான்கு பேர் சேர்ந்து தாக்கி வாயில் சிறுநீர் கழித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பட்டியலினத்தை சேர்ந்தவர் மதன். இளைஞரான இவரை சம்பவத்தன்று 4 பேர் கடத்தி சென்றதாக கூறப்படுகின்றது. இதையடுத்து அந்த நான்கு பேரும் மதுபோதையில் மதனை கடுமையாக தாக்கியுள்ளனர். இதையடுத்து மயக்க நிலைக்கு சென்ற மதன் குடிக்கத் தண்ணீர் கேட்ட போது வாயில் சிறுநீர் கழித்து அவமானபடுத்தியுள்ளனர். இதையடுத்து போதையில் இருந்த அந்த 4 பேரும் நன்கு […]
4 வயது சிறுமி ஒருவர் 22 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசரின் கால்தடத்தை கண்டுபிடித்துள்ளார். பிரிட்டனிலுள்ள பெண்ட்ரிக்ஸ் கடற்கரையில் குடும்பம் ஒன்று கடற்கரையில் நடந்து சென்றுகொண்டிருந்துள்ளது. அப்போது டைனோசரின் கால்தடத்தை பார்த்த 4 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய தந்தைக்கு தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் அதை தன்னுடையசெல்போனில் புகைப்படம் எடுத்து தனது மனைவிக்கு எடுத்து அனுப்பியுள்ளார். இதையடுத்து அவருடைய மனைவி அந்த புகைப்படத்தினை நிபுணர்களுக்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் டைனோசர்கள் எப்படி நடந்தன? என்பதை நிரூபிப்பதற்காக இந்த கால்தடம் […]
கோழி ஒன்று தாயை இழந்து தவித்த நாய்குட்டிகளுக்கு தாயாய் மாறி அரவணைத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் வசிப்பவர் ஜெகன். இவருடைய தன்னுடைய வீட்டில் அழகிய நாய்க்குட்டி ஒன்று வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த நாய்க்குட்டியானது 5 நாய் குட்டிகளை ஈன்றுள்ளது. ஆனால் நாய் குட்டிகளை ஈன்ற பத்து நாட்களுக்குள் உடல்நலக்குறைவு காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்நிலையில் கண்களை கூட திறக்காத அந்த நாய் குட்டிகள் பசிக்காக தாயை தேடி அவர் வீட்டில் அங்கும் இங்குமாக […]
பிப்ரவரி-1 ஆம் தேதி முதல் மற்ற துறையினறை சேர்ந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் இதற்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். இதையடுத்து ஒருசில தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளுக்கு அவசர ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தபோது, “முன் களப்பணியாளர்கள் 900 பேருக்கு இதுவரை ஒரு […]
கோடீஸ்வர பெண் தொழிலதிபர் ஒருவர் பூனைக்கு வைக்கும் சாப்பாட்டை சாப்பிட்டு வருவது ஆச்சர்யதி ஏற்படுத்தியுள்ளது. இந்த உலகத்தில் பணம் இருப்பவர்கள் ஆடம்பரமாக இருப்பார்கள் என்றும், பணத்தை வைத்து நினைத்ததை வாங்க முடியும் என்று நம்மில் பலர் நினைத்து வருகிறோம். அவ்வாறு பணம் என்பது ஒரு முக்கியமான தேவையான பொருளாக மாறி வருகிறது. ஆனால் பணம் இல்லாதவர்களுக்கு பணம் இல்லையே என்ற கவலை இருந்தாலும், பணம் இருப்பவர்களுக்கு இது ஏன் செலவு செய்கிறோம்? என்ற கவலை ஏற்படுவது இயல்பான […]
அமெரிக்காவில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக வாஷிங்டன் நகரில் காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டது. இவ்வாறு சேதப்படுத்தப்பட்டதற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்க மண்ணில் காந்தி சிலை வீழ்த்தப்பட்டது கண்டு […]
இந்திய வீரர் நடராஜன் பழனி முருகன் கோவிலில் மொட்டையடித்து நேர்த்தி கடனை செலுத்தியுள்ள வீடியோ வைரலாகி வருகின்றது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று தன்னுடைய சிறப்பான பங்களிப்பை அளித்தவர் தமிழக வீரர் நடராஜன். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் நடராஜன் உலக அளவில் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தவர். இதனால் தொடர்ந்து அவருக்கு பாராட்டுகள் குவியத் தொடங்கியுள்ளது. இதையடுத்து தாயகம் திரும்பிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “கடின உழைப்பு நிச்சயமாக […]
ராகுல் காந்தி சமையல் கலைஞர்களோடு அமர்ந்து காளான் பிரியாணி சாப்பிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஒரு கை பார்க்கலாம் என்ற முழக்கத்தோடு ராகுல் காந்தி கடந்த வாரம் கோவை மாவட்டம் வந்தார். இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பக்கத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த சில சமையல் கலைஞர்கள் இணைந்து சமையலுக்கான யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றனர். அசைவ உணவுப் பொருட்களை அதிகளவில் சமைக்கும் அந்த குழுவினர் அதை சமைத்து அருகிலுள்ள குழந்தைகள் மற்றும் முதியோர் […]
சசிகலா நாளை காலை 10.30 மணிக்கு டிஸ்சார்ஜ் ஆக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வந்த சசிகலா கடந்த 4 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து வந்த நிலையில் தண்டனை காலம் முடிந்து கடந்த 27ஆம் தேதி விடுதலை ஆனார். இந்நிலையில் முன்னதாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பெங்களூர் விக்டோரியா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “நாளை காலை 10.30 […]
தேனியில் சசிகலாவை வரவேற்று அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளதால் அதிமுகவில் பிரச்சினை வெடித்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே இருக்கின்றன. இதையடுத்து அரசியல் காட்சிகள் தங்களின் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் சகிலா விடுதலைக்குப் பின்னர் அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தேனி ஆண்டிப்பட்டியில் சசிகலாவை வரவேற்று அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில் “தமிழ் நாட்டை வழிநடத்த வருகை தரும் அதிமுக […]