Categories
தேசிய செய்திகள்

“நாளை போலியோ சொட்டு மருந்து” இதை நோட் பண்ண மறந்துறாதீங்க…!!

போலியோ சொட்டு மருந்து முகாமிற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் 43, 5100 மையங்களில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது . வழிகாட்டு  நெறிமுறைகள்: தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் ஆகிய முக்கிய இடங்களில் என மொத்தம் 43,5100 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க…. தூங்கினால் மட்டும் போதும்…. ரூ.10 லட்சம் பரிசு…!!

பிரபல மெத்தை நிறுவனம் ஒன்று நன்றாக தூங்கி எழுபவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்குவதாக போட்டியை அறிவித்துள்ளது. பெங்களூரில் உள்ள Wakefit.co என்ற நிறுவனம் “ஸ்லீப் இண்டர்ஷிப்2” என்ற போட்டியை  அறிவித்து உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் பரிசு எனவும் அறிவித்துள்ளது. தூங்குவது தான் எளிதான ஒன்று என்று நாம் நினைத்தாலும், இதில் இன்டர்ன்ஷிப் பெறுவது எளிதல்ல. தூங்குவதே தங்களின் முன்னுரிமை என்பதையும், எப்போதும் தூங்குவதையே விரும்புகிறோம் என்பதை போட்டியாளர்கள் உண்மையிலேயே நிரூபிக்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொடூரம்…. பெண்கள் கழிவறையில் கேமரா… மென்பொருள் நிறுவனர் கைது…!!

மென்பொருள் நிறுவனர் பெண்கள் கழிப்பறையில் கேமரா பொருத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த சஞ்சீவ்(29). திருமணமாகாத இவர் சமீபத்தில் செட்டிகுளம் பகுதியில் Z3 இன்போடெக் என்ற மென்பொருள் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இதையடுத்து இந்த நிறுவனத்தில் மூன்று பெண்கள் வேலைக்கு சேர்த்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பெண்கள் கழிவறையில் கண்காணிப்பு கேமரா இருப்பதை கண்டு அந்த மூன்று பெண்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் இது குறித்து கேட்டபோது சஞ்சீவ் முறையாக பதில் […]

Categories
உலக செய்திகள்

டவுசரை கழட்டி பின் பகுதி பழுக்க பழுக்க…. அதிரடி உத்தரவு…!!

வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைகள 24 தடவை பிரம்பால் ஆதி கொடுக்குமாறு  விதித்துள்ளது. சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரமான தந்தைக்கு 1050 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் வளர்ப்பு மகளை இரண்டு ஆண்டுகளில் 105 முறை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 1050 ஆண்டுகள் சிறை மற்றும் பின் பகுதி பழுக்க பழுக்க 24 தடவை பிரம்பால்  அடிக்க வேண்டும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

யார்க்கர் மன்னன் நடராஜன்…. முருகனுக்கு மொட்டையடித்து நேர்த்திக்கடன்….!!

தமிழக வீரர் நடராஜன் பழனி முருகன் கோவிலுக்கு சென்று மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடியவர் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன். இவர் தன்னுடைய தாயகம் திரும்பி தந்து சொந்த ஊருக்குத் திரும்பும்போது ஊரிலுள்ள பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து மேளதாளத்துடன் அமோகமாக வரவேற்றனர். இந்நிலையில் அவர் பழனி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தி உள்ளார். இவர் கோவிலுக்கு வந்ததை அறிந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே விமானத்தில்…. அருகருகில் அமர்ந்து பயணித்த…. OPS – குஷ்பூ…!!

துணை முதல்வர் ஓபிஎஸ்-ம் பாஜக நிர்வாகி குஷ்பூவும் ஒரே விமானத்தில் பயணம் செய்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் மதுரையில் நடைபெறும் விழா ஒன்றிற்காக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் சென்னையிலிருந்து மதுரைக்கு சென்றார். அப்போது அதே விமானத்தில் பாஜக நிர்வாகி குஷ்புவும் ஓபிஎஸ்-இன் அருகே அமர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

காந்தி சிலை சேதம்…. உடைத்தது இவர்கள் தான்…? – பெரும் பரபரப்பு…!!

விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் ஒரு குழுவினர்  காந்தி சிலையை சேதப்படுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இந்நிலையில் தற்போது டிராக்டர் நடந்தபோது விவசாயிகள் காவல்துறையினரின் தடுப்பை மீறி நுழைந்ததாக காவல்துறையினர் விவசாயிகளின் மீது தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் பெரும் […]

Categories
மாநில செய்திகள்

முருகனுக்கு அரோகரா! ஈபிஎஸ் – ஓபிஎஸ் நீங்க பார்க்காத புகைப்படம்…!!

அம்மா கோவில் திறப்பு விழாவில் முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு வேல் கொடுக்கப்பட்டுள்ள புகைப்படம் வைரலாக பரவி வருகின்றது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து ஆனாலும் கட்சியினரும், எதிர்கட்சியினரும் ஒருவரையொருவர் குறைகூறி விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை அருகே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோவில் திறப்பு விழாவில் முதல்வர் எடப்பாடி […]

Categories
தேசிய செய்திகள்

அப்படி போடு தகிட தகிட…. சர்ச்சையான நீதிபதி தீர்ப்பு – கொலிஜியம் எடுத்த அதிரடி…!!

குற்றவாளிகளுக்கு சாதகமாக தீர்ப்பளித்த நீதிபதிக்கு எதிராக உச்சநீதிமன்ற கொலிஜியம் அதிரடி முடிவெடுத்துள்ளது. தற்போது நாட்டில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் சர்ச்சை தீர்ப்புகளை வழங்கியே நாக்பூர் கிளை நீதிபதி புஷ்பாவதி கனேதிவாலாவை நிரந்தர நீதிபதியாக நியமிக்க வேண்டும் என்ற பரிந்துரையை திரும்பப் பெறுவதாக உச்சநீதிமன்ற கொலிஜியம் அறிவித்துள்ளது. உடலோடு உடல் தீண்டாமல் ஆடையுடன் தீண்டுவது பாலியல் சீண்டல் ஆகாது என்று குற்றவாளிகளுக்கு சாதகமாக தீர்ப்பு அளித்தது கடந்த ஒரு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஜெயலலிதா கோவில் திறப்பு – தொண்டர்கள் உற்சாகம்…!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோவிலை  முதல்வர் மற்றும் துணை முதல்வர் திறந்து வைத்தனர். மதுரை திருமங்கலம் அருகே முன்னாள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு அமைச்சர் ஆர்.பி உதயகுமார் ஏற்பாட்டில் கோவில் அமைக்கப்பட்டது. இந்த கோவிலை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்துள்ளனர். இந்த விழாவில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

1 வருட காத்திருப்பு….. ரூ15,00,00,000க்காக WASTE பண்ணிடீங்களே மாஸ்டர் டீம்….!!

ரூ.15.5 கோடிக்காக மாஸ்டர் படத்தை அமேசான் பிரேமில் படக்குழு வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்ட நடிகர்கள் நடித்த மாஸ்டர் படம் கடந்த 13ம் தேதி வெளியானது. இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் உலக அளவில் மூன்றே நாட்களில் 100 கோடிக்கு வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மேலும் தற்போது 300 கோடியை நெருங்கிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் தியேட்டர் திரையரங்குகளில் வெளியான வேகத்தில் தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

கூட்டத்தொடரில் ஆபாச படம்…. வசமாக சிக்கிய காங்கிரஸ் உறுப்பினர்…. எழுந்துள்ள சர்ச்சை…!!

கூட்டத்தொடரில்  உறுப்பினர் ஒருவர் செல்போனில் ஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக சட்ட மேலவையில் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது காங்கிரஸ் உறுப்பினர் பிரகாஷ் ரத்தோட் ஆபாச படம் பார்த்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. கர்நாடக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்துள்ளது. அப்போது காங்கிரஸ் உறுப்பினர் பிரகாஷ் ரத்தோட் அவருடைய செல்போனில் ஆபாச வீடியோ பார்த்துள்ளது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி உள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து […]

Categories
லைப் ஸ்டைல்

“உயிருக்கு ஆபத்தான பேப்பர் கப்”…. என்ன ஆபத்து இருக்கு…? இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!

பேப்பர் கப்புகளை பயன்படுத்துவதால் நமது உடலில் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகிறது என்பது குறித்து பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலருக்கும் பேப்பர் கப் பயன்படுத்தும் பழக்கம் இருக்கிறது. சாதாரண டீக்கடை ஆரம்பித்து பிரம்மாண்டமான ஓட்டல் வரையிலும் பேப்பர் கப்கள் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் உடல்நல கோளாறுகள் ஏற்படுகின்றன என்பது யாருக்கும் தெரிவதில்லை. ஏனென்றால் தண்ணீரை ஊற்றும் போது பேப்பர் கரைந்து வெளியில் தண்ணீர் வராமல் இருக்க மெழுகு தடவப்பட்டிருக்கும். இது பெரும்பாலும் பெட்ரோ-கெமிக்கல் மெழுகு தான் இதில் பயன்படுத்தப்படுகின்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவில் சசிகலாவை…. சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை…. ஜெயக்குமார் காட்டம்…!!

சசிகலாவை அதிமுகவில் இணைப்பதற்கான பேச்சுக்கே இடமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார்தெரிவித்துள்ளார் . சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வந்த சசிகலா கடந்த நான்கு வருடங்களாக சிறை தண்டனை மகடந்தஅனுபவித்து தற்போது கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். இதையடுத்து சசிகலா இதற்கு முன்னதாக ஏற்பட்ட கொரோனா காரணமாக மருத்துமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து சசிகலா விரைவில் தமிழகம் திரும்ப இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  இந்நிலையில் எடப்பாடிபழனிசாமி மற்றும் பாஜகவினரை கடுமையாக சாடி நமது […]

Categories
லைப் ஸ்டைல்

குழந்தையின் சளி நீங்க…. இதை கொடுங்க…. அருமையான மருந்து…!!

குழந்தையின் சளி பிரச்சினையை சரி செய்வதற்கு ஏற்ற இரண்டு மருத்துவ குறிப்புகளை இப்போது பார்க்கலாம். சுக்கு மிளகு திப்பிலி ஆகியவை கலந்த திரிகடுக சூரணத்தை கால் தேக்கரண்டிக்கும் குறைவாக எடுத்து அதில் தேன் கலந்து காலை உணவுக்கு பின் குழந்தைகளுக்கு கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். இதை வாரம் இருமுறை மட்டுமே வழங்க வேண்டும். கற்பூரவல்லி செடியின் இலையை அரைத்து சாறு எடுத்து வாரம் இருமுறை கொடுத்தால் சளி பிரச்சனை நீங்கும்.

Categories
வேலைவாய்ப்பு

பட்டதாரிகளுக்கு நல்ல வாய்ப்பு…. SSC-இல் 6,500 காலிப்பணியிடங்கள்…. மிஸ் பண்ணிடாதீங்க!!

STAFF SELECTION COMMISION -இல் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 31 கடைசி நாள் ஆகும். பணி : ASSISTANT AUDIT OFFICER, ASSISTANT ACCOUNTS OFFICER, ASSISTANT SUPERINTENDENT, INSPECTER OF INCOMETAX OFFICER காலி பணியிடங்கள்:6,500 சம்பளம்:ரூ.47,600 – ரூ.1,51,100 கல்வித்தகுதி: பட்டப்படிப்பு, சிஏ, எம்பிஏ,எம்காம் வயது: 18-30 விண்ணப்பக் கட்டணம்: ரூபாய் 100. மேலும் விவரங்களுக்கு ssc.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
வேலைவாய்ப்பு

பட்டதாரிகளே! இ-சேவை மையத்தில்…. அருமையான வேலைவாய்ப்பு…. முந்துங்கள்…!!

தமிழ்நாடு இ-சேவை மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: senoir system analyst, system analyst, senior programmer,database administrater. பணியிடம்: சென்னை கல்வித்தகுதி: BE, B.TECH, MCA,MSC விண்ணப்பக் கட்டணம்: இல்லை தேர்வு முறை: நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 4 மேலும் விவரங்களுக்கு tnega.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
உலக செய்திகள்

கொரோனா பாதித்த ஆண்களே உஷார்…. அந்த பிரச்சினை வருமாம் – ஆய்வில் தகவல்…!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு விந்தணு குறைபாடு ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். இதையடுத்து ஒரு சில தடுப்பு மருந்துகள் மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மூக்கு மற்றும் தொண்டை உள்ளிட்ட மேல் சுவாசக்குழாயில் இருக்கும்போது மட்டுமே கட்டுப்படுத்தப்படும்.  கீழ் சுவாசக்குழாய்களை தாக்கும் போது பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர நுரையீரல் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவில் Grabage Cafe அறிமுகம்” 1 கிலோ பிளாஸ்டிக் கொடுத்தால்…. சாப்பிட்டு வரலாம்…!!

தெற்கு டெல்லியில் 1 கிலோ பிளாஸ்டிக் கொடுத்து சாப்பிட்டு வரும் திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. தெற்கு டெல்லி மாநகராட்சி புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை கொடுத்தால் இலவசமாக சாப்பிட்டு விட்டு வரலாம். மாநகராட்சியின் “Grabage Cafe” என்ற பெயரில் இதை ஏற்படுத்தியுள்ளனர். இந்தியாவிலேயே முதன்முறையாக சத்தீஷ்கர் மாநிலத்தில் 2019ஆம் ஆண்டும் இந்த “Garbage Cafe” அறிமுகம் செய்யப்பட்டது.

Categories
தேசிய செய்திகள்

புனிதம் இழந்து போன கங்கை…. மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை…!!

கங்கை நீரை குளிப்பதற்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்று உபி மாநில மாசு கட்டுப்பட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கங்கை நதியில் சென்று குளித்தால் நாம் செய்த பாவம் எல்லாம் போய் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அவ்வளவு புனிதமானது கங்கைநீர். ஆனால் தற்போது கங்கை நதியில் அசுத்தம் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. தற்போது கூட ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியது. இளைஞர்கள் சிலர் திமிங்கலம் ஒன்றை கோடரியால் தாக்கி கொடூரமாக கொலை செய்து ரத்தக்காடாக மாற்றி […]

Categories
தேசிய செய்திகள்

எங்கள் மீது பொய் வழக்கு….செங்கோட்டைக்கு நாங்கள் செல்லவில்லை….!!

செங்கோட்டைக்கு நாங்கள் செல்லவில்லை என்று விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான கிசான் மஸ்தூர் சங்கார்ஷ் கமிட்டி தலைவர் தெரிவித்துள்ளார். டெல்லியில் விவசாயிகள் மத்திய அரசு வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இவர்கள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டிராக்டர் பேரணி நடத்தும் போது விவசாயிகள் போலீசாரின் தடுப்பை மீறி சென்றதாக விவசாயிகளின் மீது காவல்துறையினர் தடியடி, கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இந்நிலையை போராடும் […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி! சிறுமி பாலியல் வழக்கு…. மீண்டும் பரபரப்பு தீர்ப்பு…!!

சிறுமியின் பாலியல் வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் மீண்டும் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நாட்டில் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. எனவே பெண்குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. இவ்வாறு பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக நீதிமன்றம் பல சட்டங்களை இயற்றி வருகிறது. இந்நிலையில் சிறுமிகளின் கைகளைப்பற்றி ஒருவரின் பேண்ட் ஜிப்பை திறக்க செய்வது போக்சோ சட்டத்தில் பாலியல் குற்றத்தில் வராது என மும்பை உயர்நீதிமன்றம் […]

Categories
மாநில செய்திகள்

Vera Level அறிவிப்பு….. பிப்ரவரி-1 முதல்…!!

ரயில் பயணிகள் ஐ.ஆர்.சி.டி.சி அனுமதிக்கப்பட்ட உணவு வகைகளை ஆர்டர் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ரயில் சேவைகள் முடக்கப்பட்டன. இதையடுத்து  கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்திலிருந்து ரயிலில் உணவு விற்கப்படாமல் இருந்தது. இதனால் பயணிகள் வீட்டிலிருந்து எடுத்து செல்லும் உணவையே சாப்பிட்டு வந்தனர். இந்நிலையில் பயணிகளின் கோரிக்கை ஏற்று பிப்ரவரி 1 முதல் ஆன்லைன் வழியாக உணவுகளை […]

Categories
மாநில செய்திகள்

உடைந்து விழுந்த புதிய அணை : ரூ25,00,00,000யில் ஊழல்…. மேலும் 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்….!!

தென்பெண்ணை அணை உடைப்பு விவகாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் தளவானூர் மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள எனதிரிமங்கலம் இடையே தென்பெண்ணை ஆற்றில் ரூபாய் 25 கோடி செலவில் கட்டப்பட்ட தடுப்பணையில் கடந்த 23-ம் தேதியன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திடீரென்று உடைப்பு ஏற்பட்டதால் அதிகப்படியான தண்ணீர் வெளியேறி உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து திமுக துணைப் பொதுச் செயலாளர் […]

Categories
தேசிய செய்திகள்

உங்கள் ஆதாரில் பிரச்சினையா…? அலைய வேண்டாம்…. இந்த நம்பருக்கு அழையுங்கள் – UIDAI அறிவிப்பு…!!

ஆதாரில் எதாவது பிரச்சினை ஏற்பட்டால் இந்த நம்பருக்கு அழைத்து தீர்வு காணலாம் என்று UIDAI அறிவித்துள்ளது. ஆதார் எண் என்பது 12 இலக்கங்கள் கொண்ட ஒரு அதிகாரபூர்வ ஆவணமாகும். இது அனைத்து அரசு செயல்பாடுகளுக்கும் முக்கிய ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. நாட்டின் குடிமகன் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி ஆதார் எண் வழங்கப்படுகிறது. இதில் நம்முடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி ஆகியவை அனைத்தும் சரியாக குறிப்பிட்டிருக்க வேண்டும், அப்படி இல்லாத பட்சத்தில் மாற்ற வேண்டும். இந்நிலையில் ஆதார் […]

Categories
லைப் ஸ்டைல்

சுக்கை மிஞ்சிய மருந்து இல்லை…. பல பிரச்சினைகளுக்கு அருமருந்து…!!

சுக்கில் எவ்வளவு அற்புதமான மருத்துவ பயன்கள் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? வாங்க பார்க்கலாம். சுக்கு நம்முடைய உடளலுக்கு பல மருத்துவ பயன்களை கொடுக்கிறது. இந்த சுக்கினை நாம் அன்றாடம் கூட எடுத்து கொண்டால் உடலுக்கு மிகவும் நல்லது. இப்போது இந்த சுக்கில எவ்வளவு மருத்துவ பயன்கள் இருக்கிறது என்று பார்க்கலாம். பயன்கள்: 1.கை, கால் வலி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் ஏதாவது இருந்தால் சுக்குடன் சிறிது பால் சேர்த்து அரைத்து நன்கு சூடாக்கி இளம் […]

Categories
லைப் ஸ்டைல்

உங்க குழந்தைக்கு நெஞ்சுச்சளி இருக்கா…? அருமையான சில மருத்துவ குறிப்புகள் இதோ…!!

குழந்தைகளின் நெஞ்சுசளியை போக்க சில இயற்கை மருத்துவ குறிப்புகளை இங்கே பார்க்கலாம். குழந்தைகளுக்கு சாதாரண இருமலோடு, சளி வந்தால் அது சீக்கிரத்தில் சரியாகிவிடும். ஆனால் நெஞ்சு சளி வந்தால் அதற்கான அறிகுறிகள் உடனே தெரிவதில்லை. மூச்சுக்குழாய் அலர்ஜி போன்ற நோய்களின் தாக்கத்தால் அதிகப்படியான தொடர் இருமல், நெஞ்சு சளி இருப்பது தெரியவரும். நெஞ்சு சளி வந்தால் உடனே இருமல், மூச்சிரைப்பு, மூக்கடைப்பு, உடல் சோர்வு எல்லாம் சேர்ந்து வந்துவிடும். இதைப் போக்க சில எளிய பக்கவிளைவுகள் இல்லாத […]

Categories
லைப் ஸ்டைல்

உங்களுக்காக இதோ…. நச்சுன்னு நாலு டிப்ஸ்…. Try பண்ணி பாருங்க…!!

உங்களுக்காக நச்சுன்னு நான்கு டிப்ஸ் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அவரைக்காய் – வாரம் இருமுறை சாப்பிட்டால் பித்தம் குறையும். இஞ்சி – இதிலுள்ள ஜிஞ்சரோல் என்ற ரசாயனம் ஆஸ்துமா, மைக்ரேன் தலைவலி, ரத்த அழுத்தம் சரி செய்ய உதவுகிறது. நெல்லிக்காய் – தலைமுடி வளர மற்றும் ஜீரண சக்தியை மேம்படுத்த உதவும். உடல் எடை குறைக்க – ஓட்ஸை தண்ணீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிக்கு., உச்சம் தொட்ட சர்க்கரை நோய் – மருத்துவமனை அறிக்கை…!!

சசிகலாவிற்கு சர்க்கரை நோய் உச்சத்தை தொட்டுள்ளதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வந்த சசிகலா கடந்த நான்கு வருடங்களாக சிறையில் இருந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி தண்டனைக் காலம் முடிந்து விடுதலையாகி உள்ளார். அவருக்கு முன்னதாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அறிகுறி அல்லாத கொரோனாவுக்காக சிகிச்சை அளிக்கப்படுவதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில் சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வேளாண் சட்டங்களை…. தூக்கி குப்பையில் போடுங்கள் – ராகுல் ஆவேசம்…!!

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களையும் தூக்கி குப்பையில் போடுங்கள் என்று ராகுல் ஆவேசமாக கூறியுள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தும் தோல்வியில் முடிந்துள்ளன. இதையடுத்து விவசாயிகளின் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்து வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

“தடுப்பூசி போட விருப்பம் இல்லாவிட்டால்” போட்டுக்கொள்ள வேண்டாம் – நீதிமன்றம் கருத்து…!!

தடுப்பூசி போட்டுக்கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் போட்டுக்கொள்ள வேண்டாம் என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவமாடி வருகிறது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். இதையடுத்து ஒரு சில மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளுக்கு மத்திய அரசு அவசர ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து கடந்த 16ம் தேதி முதல் பொதுமக்களுக்கு தடுப்பு செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இதன் முதற்கட்டமாக முன் களப்பணியாளர்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சின்னம்மாவை வரவேற்ற…. மீண்டும் ஒரு அதிமுக நிர்வாகி…. அதிரடி நீக்கம்…!!

சசிகலாவை வரவேற்று அதிமுக நிர்வாகி ஒருவர் அதிரடியாக அதிமுக கட்சியிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகலா கடந்த 4 வருட சிறை தண்டனைக்கு பிறகு  கடந்த 27ம் தேதி விடுதலையானார். இந்நிலையில் சசிகலாவிற்கு ஆதரவாக அமமுக கட்சியை சேர்ந்தவர்கள் அவரை வரவேற்று போஸ்டர் அடித்து, கோவில்களில் சிறப்பு பூஜை செய்தனர். இதையடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் அதிமுக நிர்வாகி சசிகலாவை வரவேற்று போஸ்டர் அடித்ததால் உடனடியாக கட்சியிலிருந்து அதிமுக தலைமை நீக்கியது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் ஸ்மார்ட் பைக் திட்டம்…. 10 நிமிடத்திற்கு 10 ரூபாய் கட்டணம்…. தொடங்கி வைத்த முதல்வர்…!!

சென்னையில் ஸ்மார்ட் பைக் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி  வைத்துள்ளார். காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் ஏற்கனவே சைக்கிள் திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், தற்போது ஸ்மார்ட் பைக் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்  முதற்கட்டமாக மயிலாப்பூர், நாகேஸ்வரராவ் பூங்கா, மெரினா கடற்கரை, திருமங்கலம், பாண்டிபஜார் உள்ளிட்ட இடங்களில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள http://onelink.to/t74gmp என்ற இணையதள முகவரியில் ஸ்மார்ட் பைக் கைபேசி செயலியை தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளலாம். இந்த […]

Categories
உலக செய்திகள்

நெடுஞ்சாலையில் மின்னல் வேகத்தில்…. கார் ஓட்டும் 5 வயது சிறுவன்…. பதைபதைக்கும் வீடியோ…!!

சிறுவன் ஒருவன் தனியாக நெடுஞ்சாலையில் கார் ஒட்டி செல்லும் வீடியோ காண்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் ஐந்து வயது சிறுவன் ஒருவன் பரபரப்பான பைபாஸ் ஒன்றில் எஸ்யூவி வகை சொசுகு காரை தனியாக ஓட்டும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. 27 விநாடிகள் ஓடும் அந்தக் காணொளியில், கருப்பு டொயோட்டா லேண்ட் குரூசர் காரின் ஸ்டியரிங் வீலுக்கு பின்னால் அந்த சிறுவன் நின்றுகொண்டிருக்கிறார். ஆனால் காருக்குள் பெரியவர்கள் யாரும் இருப்பதாக தெரியவில்லை. A small kid […]

Categories
மாநில செய்திகள்

இருப்பிட சான்று தேவையா..? அலைய வேண்டாம்…. ஆன்லைனில் அப்ளை பண்ணலாம் வாங்க…!!

ஆன்லைன் மூலமாக இருப்பிட சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் முறையை தெரிந்து கொள்ளலாம். இருப்பிட சான்றிதழ் என்பது நாம் எங்கு வசிக்கிறோம் என்பதை காட்டும் ஒரு அடையாளமாகும். ஒருவர் இருப்பிட சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் போது எங்கு வசித்து வருகிறாரோ அந்தப் பகுதியிலுள்ள வட்டாட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும். அந்த வட்டாட்சியர் தகுந்த விசாரணையின் மூலமாக மனுவில் கூறப்பட்டுள்ள தகவல்களை உறுதி செய்த பின்னரே மனுதாரருக்கு மேற்படி சான்றிதழை வழங்குவார். குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு இருப்பிடச்சான்றிதழ் தேவைபடாது. ஆனால் படிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

எஸ்சி, எஸ்டி, எம்பிசி மாணவர்கள்…. உதவித்தொகை பெறலாம்…!!

ஐஐடி, ஐஐஎம், என்ஐடியில் பயிலும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் உதவித்தொகை பெற சிறுபான்மையினர் நலத்துறையை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவியருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் செயல்படும் ஐஐடி, ஐஐஎம், என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகையாக ரூபாய் இரண்டு […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல இளம் நடிகை திடீர் மரணம் – சோகம்…!!

பிரபல ஹாலிவுட் நடிகை ஜூனெட்டே மாஸ் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரபல ஹாலிவுட் இளம் நடிகை ஜூனெட்டே மாஸ்(39) காலமானார். குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவர் ரெசிடென்ட் ஈவில் 18வது பாகம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர். மேலும் பல படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். பட தயாரிப்பு, நடிப்பு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் […]

Categories
டெக்னாலஜி

போன் யூஸ் பண்ணுபவர்களுக்கு…. இன்று வெளியான செம அறிவிப்பு…!!

வயர் இல்லாமல் பல போன்களுக்கு சார்ஜ் போடும் வசதியை சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. நாம் நம் செல்போன்களுக்கு வயர் மூலமாக தான் சார்ஜ் ஏற்றி வருகிறோம். இந்த சமயத்தில் நமக்கு அவசர தேவைகள் இருந்தாலும் சார்ஜ் ஏறுவதால் நம்மால் பயன்படுத்த முடியாது. ஆனால் வயர் இல்லாமல் ஒரே நேரத்தில் பல போன்களுக்கு தானியங்கியாக சார்ஜ் ஏற்றும் புதிய தொழில்நுட்பத்தை சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. Mi Air Charger என்ற பெயருக்கு ஏற்றார் போல ஸ்மார்ட்போன்னில் […]

Categories
தேசிய செய்திகள்

வஞ்சிக்காதே! வஞ்சிக்காதே! விவசாயிகளை வஞ்சிக்காதே – ராகுல் முழக்கம்…!!

மத்திய வேளாண் சட்டங்களை திரும்ப பெறுமாறு டெல்லியில் ராகுல் காந்தி முழக்கம் எழுப்பியுள்ளார். டெல்லியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இந்நிலையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி ராகுல்காந்தி தலைமையில் டெல்லியில் காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். டெல்லி நாடாளுமன்ற காந்தி சிலை […]

Categories
மாநில செய்திகள்

“மது குடிக்காதே” அடடே! இந்த காலத்திலும்…. இப்படியொரு கிராமமா…??

மது குடிப்பதற்கு தடை விதித்து ஊர் எல்லையில் எச்சரிக்கை பலகை வைத்து ஒரு கிராமம் தமிழகத்திற்கு முன் மாதிரியாக விளங்குகிறது. தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மதுவுக்கு அடிமையாகியுள்ளனர். மதுக்கடைகளில் எப்போதும் கூட்டம் அலைமோதிக் கொண்டு தான் இருக்கிறது. இவ்வாறு மது குடிப்பதனால் பெரும்பாலான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்ற வாசகம் மது பாட்டில்களில் பொறிக்கப்பட்டு இருந்தாலும் அதை யாரும் கண்டுகொள்வதில்லை. தன்னுடைய குடும்பத்தையும் தன்னுடைய உயிரையும் […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் பதற்றம்! விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி…!!

விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி வருவதால் டெல்லியில் பெரும் பததர்மமான சூழல் நிலவி வருகிறது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள்  தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டெல்லி உத்தரப்பிரதேச மாநில எல்லையான காஜிப்பூரில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தை முடித்துக் கொண்டு இடத்தை காலி செய்ய வேண்டும் என்று காஜியாபாத் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் விவசாயிகள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். தற்கொலை செய்து கொள்வோமே தவிர இந்த இடத்தை […]

Categories
உலக செய்திகள்

இந்தியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…. ஹெச் 4 விசா தடை நீக்கம்…. பைடன் அதிரடி முடிவு…!!

அமெரிக்காவில் பணிபுரிய விரும்பும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஹெச்-4 விசா தடையை பைடன் அரசு நீக்கியுள்ளதாக மகிழ்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் பணிபுரிய விரும்பும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஹெச்1-பி விசா வழங்கப்படுகிறது. இவ்வாறு அமெரிக்கா சென்று வேலை பார்க்கும் ஊழியர்கள் கணவன் அல்லது மனைவிக்கு ஹெச்-4 விசா வழங்கப்படும். இந்நிலையில் அமெரிக்காவில் ட்ரம்ப் தலைமையிலான அரசு இருக்கும் போது பல்வேறு விசாவுக்கான கட்டுப்பாடுகளை அறிவித்து இருந்தது. இந்நிலையில் கடந்த வருடம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் பைடன் தோல்வியை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காத்திருங்கள்…. சசிகலாவை ஈசியாக எடை போட்டுவிட கூடாது – கருணாஸ் பேட்டி…!!

சசிகலாவை எளிதில் எடைபோட்டு விடக்கூடாது காத்திருங்கள் என்று கருணாஸ் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை  தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ், “சசிகலாவை பற்றி இப்போது பேசுபவர்கள், அப்போது என்ன சொன்னார்கள்? என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் கிடையாது என்பது எல்லோருக்கும் தெரிந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பின்வாங்கிய ரஜினிகாந்த்…. கட்சி தொடங்கப்போகும் மனைவி…. கோவிலில் வழிபாடு செய்த மகள்…!!

ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் தான் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்திருந்த ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக தான் கட்சி தொடங்க போவதில்லை என்று அறிவித்தார். இது  அவருடைய ரசிகர்கள் இடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் ரஜினி ரசிகர்கள் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில் போராட்டத்தை நடத்தினார்கள். இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

63 வயதில்…. சந்தோஷமாக நடந்த திருமணம்…. சிறிது நேரத்தில் நேர்ந்த அதிர்ச்சி…!!

நபர் ஒருவரின் 63 வயதில் திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் மணப்பெண் உயிரிழந்துள்ளது மொத்த கிராமத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் வசிப்பவர் கல்யாண்குமார்( 63). இவருக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. ஏனெனில் மனநிலை பாதிக்கப்பட்ட தன்னுடைய சகோதரர் மற்றும் சகோதரியை கவனித்து கொள்வதிலேயே காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் லைலா(40) என்ற பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதையடுத்து அவர்களுக்கு திருமணம் நடந்து […]

Categories
உலக செய்திகள்

“பேய் பிடிச்சிருந்துச்சி” குழந்தையின் கண் & நாக்கை…. பிடுங்கி சாப்பிட்ட கொடூர தாய்…!!

பெண் ஒருவர் தனது குழந்தையின் கண்களை பிடுங்கியும், நாவை அறுத்தும் சாப்பிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் Josimare(30) என்ற பெண் தன்னுடைய மகளுடன் குளியலறைக்கு சென்று வெகு நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த குழந்தையின் தாத்தா சென்று பார்த்தபோது குளியறையில் இருந்து ரத்தம் வெளியே வருவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது குழந்தையின் இரு கண்களும் பிடுங்கப்பட்டு, நாக்கு அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததை கண்டு கதறி அழுதுள்ளார். […]

Categories
லைப் ஸ்டைல்

சர்க்கரை அதிகமா எடுக்காதீங்க…. ஏன் தெரியுமா…? இதை படிச்சி பாருங்க தெரியும்…!!

சர்க்கரை சாப்பிடுவதால் நம்முடைய உடலுக்கு என்னென்ன ஆபத்துகள் ஏற்படுகின்றன என்று பார்க்கலாம். இன்றைய காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சர்க்கரை உணவுகளுக்கு அடிமையாகி வருகிறார்கள். குளிர்பானங்கள், கேக்கு வகைகள், பலகார வகைகள் மற்றும் மிட்டாய் போன்ற பல வகையான உணவுகளை தினமும் விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். சராசரியாக ஆரோக்கியமான ஒருவருக்கு ஒரு நாளைக்கு 25 கிராம் அல்லது ஒரு நாளைக்கு சுமார் 6 டீஸ்பூன் சர்க்கரை மட்டுமே சேர்த்துக் கொள்ள வேண்டடும். ஆனால் இதை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெயபிரதீப் சசிகலாவுக்கு ஆதரவு…. பின்னணியில் ஓபிஎஸ்…. வெளியான தகவல்…!!

சொத்து குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று வந்த சசிகலா தண்டனை காலம் முடிவடைந்து கடந்த 27 ஆம் தேதி விடுதலையானார். இதையடுத்து முன்னதாக உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்க்கப்பட்டார். இந்நிலையில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் திடீரென்று சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் தமிழக அரசியலில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சசிகலாவுக்கு ஜெயபிரதீப் ஆதரவு கொடுத்ததற்கு பின்னணியில் ஓபிஎஸ் இருப்பதாக கூறப்படுகிறது. துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஓபிஎஸ் இதுவரை சசிகலாவுக்கு எதிராக […]

Categories
மாநில செய்திகள்

தமிழின் முக்கிய பிரபலம் காலமானார் – இரங்கல்…!!

ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளர் டோமினிக் ஜீவாவின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளர் டோமினிக் ஜீவா காலமானார். அவருக்கு வயது 94. இவர்  1966-இல் மல்லிகை என்ற நவீன தமிழ் இலக்கிய இதழைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தினார். சோவியத் ஒன்றியத்தின் அழைப்பை ஏற்று மாஸ்கோ சென்று வந்த இவர், எண்ணற்ற தமிழ் நூல்களை வழங்கியுள்ளார். அவருடைய மறைவிற்கு படைப்புலக ஆளுமைகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

கப்சிப்னு இருங்க…. உங்க இமேஜ் கெடுத்துக்காதீங்க… நோட் போட்டு கொடுத்த உளவுத்துறை…!!

சசிகலாவை பற்றி வரும் காலங்களில் எதுவும் பேச வேண்டாம் என உளவுத்துறை முதல்வருக்கு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் நான் சசிகலாவால் முதல்வர் ஆகவில்லை. மக்களால் முதல்வரானேன் கூறுவதால் மக்கள் மத்தியில் உங்களுக்கு நெகட்டிவ் இமேஜை உருவாக்குவது அதுமட்டுமல்லாமல் அதிமுகவின் வாக்கு வங்கியாக கருதப்படும் சசிகலாவின் சமூகத்தினரும் உங்கள் மீது […]

Categories

Tech |