இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது ஒவ்வொரு இந்தியருக்கு பிரதமர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். இந்நிலையில் ஒரு சில தடுப்பு மருந்துகள் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதையடுத்து மத்திய அரசு இரண்டு தடுப்பூசிகளும் அவசர ஒப்புதல் அளித்தது . இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. […]
Author: soundarya Kapil
துணைமுதல்வரின் இளைய மகன் சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று வந்த சசிகலா தண்டனை காலம் முடிவடைந்து கடந்த 27 ஆம் தேதி விடுதலையானார். இதையடுத்து முன்னதாக உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்க்கப்பட்டார். இந்நிலையில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் திடீரென்று சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் தமிழக அரசியலில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, “கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெறும் சசிகலா […]
ஜவுளி தொழிலாளர்களுக்கு இனி வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பருத்தி, ரயான் உள்ளிட்ட நூல்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில் ஜவுளி உற்பத்தியை குறைக்க ஜவுளி உற்பத்தியாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இதனால் ஜவுளி தொழிலாளர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்கள் விடுமுறை, நான்கு நாட்கள் வேலை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு வாரம் ரூ.4 ஆயிரம் கிடைத்து வந்த கூலித்தொகையும் குறைக்கப்படும் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சவுரவ் கங்குலிக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் பரபரப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது. பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இவர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இந்நிலையில் கங்குலிக்கு இரண்டாவது ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்க இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொந்த தாத்தாவே தனது பேத்திக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தைச் சேர்ந்த 36 வயதுப் பெண்ணுக்கு, கோவையை சேர்ந்த ஒருவருடன் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வசித்து வந்துள்ளனர். இதனால் அந்த பெண் தனது மாமனார் மாமியார் பராமரிப்பில் தனது குழந்தைகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் சொந்த தாத்தாவான சுப்ரமணியன்(72) தனது 10 […]
நபர் ஒருவர் உடலுறவில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலாவி நாட்டை சேர்ந்தவர் சேர்ந்த சார்லஸ் மஜாவா(35). இவர் உடலுறவில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென மயக்கமடைந்து அடுத்து சில நிமிடங்கள் இருந்தாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருடன் உடலுறவில் இருந்த அந்த பாலியல் பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் உயிரிழந்தவரின் சடலம்உடற்கூறாய்வுக்காக மருத்துமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. பரிசோதனையின் முடிவில் உடலுறவின் போதே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அளவுக்கதிகமாக உச்ச கட்டத்தின் போது ரத்த நாளங்கள் […]
சசிகலாவுக்கு திடீரென ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது . சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வந்த சசிகலா தண்டனை காலம் முடிந்து கடந்த 27ஆம் தேதி விடுதலை ஆனார். இந்நிலையில் முன்னதாக சசிகலா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருடைய உடல்நிலை தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததது. மேலும் சசிகலாவுக்கு சுவாச முறை, ரத்த அழுத்தம், நாடித் துடிப்பு ஆகியவை சீராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர். ஆனால் சர்க்கரை […]
முடி வெட்டும்போது வெவ்வேறு விதமாக ரியாக்சன் காட்டும் சிறுவனின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக முடி கொட்டாமல் நீண்ட முடியுடன் சலூனில் முடி வெட்டும் சிறுவனின் வீடியோ கடந்த வருடம் வைரலாக பரவியது. அனுஷ்ருத் என்ற அந்த சிறுவனையும், அவரது அப்பா அனுப்பையும் ஒரே நாளில் பிரபலம் ஆக்கியது அந்த வீடியோ. அந்த வீடியோவில் அவன் காட்டி அப்பாவித்தனம் முடி வெட்டுதல் மீது அவர் காட்டிய கோபம் அடக்க முடியாமல் போய்விட்ட […]
உங்களின் இதயம் ஆரோக்யமாக இருப்பதற்கு எந்த வகையான உணவுகளை எடுக்கலாம் என்பது குறித்து இப்போது பார்க்கலாம். உன்னுடைய இதயம் ஆரோக்கியமாக இருந்தால் உடல் முழுமையும் ஆரோக்கியமாக இருக்கும். உங்களுக்கு பிடித்த உணவுகளே உங்களுக்கும், உங்களின் இதயத்திற்கும் தோழனாகவும் இருக்கலாம். உங்கள் உணவில் இதயத்திற்கு நன்மை அளிக்கும் உணவுகள் சேர்ப்பது கட்டாயம் அவசியமாகிறது. உணவு தானியங்கள், கொட்டைகள், மீன், கோழி மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் போன்றவை ஆய்வின் மூலம் இதயத்தை ஆரோக்யமாக வைத்துக்கொள்ள முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. […]
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பேருந்து சேவை திட்டத்தை அட்வென்ச்சர் ஓவர்லேண்ட் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. விடுமுறைக்காக வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவர்களுக்கு தற்போது ஒரு சிறந்த வாய்ப்பு அமைந்துள்ளது. என்னவென்றால் நீங்கள் பஸ்ஸிலே சிங்கப்பூருக்கு சென்று விடலாம். கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஆம் குருகிராமிலிருந்து ஒரு பயண நிறுவனம் அண்மையில் இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பேருந்து சேவையை ஆரம்பிக்க போவதாக அறிவித்தது. இந்த பேருந்து மூன்று நாடுகள் வழியாக சிங்கப்பூருக்கு செல்லும். இந்த அறிவிப்பை அட்வென்ச்சர் ஓவர்லேண்ட் என்ற […]
துணிகளில் படிந்த கறையை எப்படி நீக்கலாம் என்பது குறித்து இப்போது பார்க்கலாம். துணிகளில் எண்ணெய் கறை கறை படிந்து விட்டால் அதை நீக்குவது மிகவும் கடினமானது. அதை நீக்காமல் விட்டால் துணியின் அழகையே கெடுத்துவிடும் இந்த கரையை நீக்குவது எப்படி என்று இல்லத்தரசிகள் தெரிந்துகொள்ளவேண்டும். உங்களுக்கு அருமையான குறிப்புகள் இதோ. கரை படிந்த உடனே இதை செய்யுங்கள்: ஆடையில் எண்ணெய் கறை படிந்தால் உடனடியாக சுத்தமான துணி அல்லது டிஷ்யூ பேப்பரை எடுத்து கறை பட்ட இடத்தை […]
வியாபாரிகளின் உற்பத்தி பொருட்களை அனுப்ப 5 நிமிடம் 6 சிறப்பு ரயில்கள் நிறுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிறுதொழில் முனைவோர் தங்கள் உற்பத்திப் பொருட்களை அனுப்ப ஏதுவாக 6 சிறப்பு ரயில்கள் முக்கிய நிறுத்தங்களில் 5 நிமிடம் நிற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை – செங்கோட்டை, தூத்துக்குடி – மைசூர் ரயில்கல் விருதுநகரிலும், செங்கோட்டை- சென்னை சிலம்பு ரயில் ராஜபாளையத்திலும், தூத்துக்குடி – சென்னை ரயில் சாத்தூரிலும், கொல்லம் – சென்னை ரயில் கோவில்பட்டியிலும், பாலக்காடு – […]
சித்திரத்தையை எடுத்து கொள்வதால் என்னென்ன பிரச்சினைகளை சரி செய்யும் என்று பார்க்கலாம். ஆயுர்வேதத்தில் வைத்தியர்கள் சித்திரத்தை கபம், வாதம், வீக்கம், இழுப்பு, இருமல், காய்ச்சல் போன்ற நோய்களுக்கு பயன்படுத்துவார்கள். நெஞ்சிலுள்ள கபத்தை வெளியேற்றுவதில் இது திறன் மிக்கது. சாதாரண காய்ச்சல் மற்றும் சுவாச பாதிப்புகளுக்கு சிறிதளவு சித்திரத்தை மற்றும் சிறிதளவு கற்கண்டு ஆகியவற்றை தூளாக்கி ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு தினமும் பாலில் கலந்து குடித்து வந்தால் காய்ச்சல் மற்றும் சுவாச பாதிப்பு யாவும் விலகிவிடும். ஆஸ்துமாவை குணப்படுத்த: […]
இந்தியாவை காப்பாற்ற 30% ஏழைகளுக்கு பணத்தை கொடுக்குமாறு பா.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் பேசிய மூத்த காங்கிரஸ் தலைவர் பா. சிதம்பரம், “அடுத்த ஆறு மாதங்களுக்கு 30 சத ஏழை மக்களுக்கு நேரடியாக பணத்தை வழங்கினால் தான், சந்தையில் தேவையின் பக்கம் அதிகரித்து பொருளாதார வளர்ச்சி அடைய தொடங்கும். மதிப்பீடுகளின் அடிப்படையில் நிதியமைச்சர் அலங்கார பட்ஜெட்டை தாக்கல் செய்து விடுவாரோ என அஞ்சுகிறோம். சமூகத்தில் பொருளாதார சமமின்மை, இடைவெளி அதிகரித்து விட்டது. […]
நாளை திமுக தலைவர் ஸ்டாலின் திருவண்ணாமலையில் பிரச்சாரம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற தலைப்பில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் ஸ்டாலின். இதையடுத்து அடுத்த கட்ட தேர்தல் பரப்புரையை நாளை திருவண்ணாமலை பகுதியில் தொடங்க இருக்கிறார். இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் […]
விரைவில் தமிழக மக்களை சந்திப்பேன் என்று சசிகலா கூற சொல்லியதாக அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து கடந்த 27ஆம் தேதி விடுதலையாகினார். இதையடுத்து முன்னதாக அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சசிகலாவின் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சசிகலாவின் உடல்நிலை சரியான பிறகுதான் பெங்களூருவிலிருந்து சுசிலா தமிழகம் வருவார் என்று டிடிவி தெரிவித்துள்ளார். இந்நிலையில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்க […]
சசிகலா பூரண குணமடைய வேண்டுவதாக துணை முதல்வரின் இளைய மகன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து கடந்த 27ஆம் தேதி விடுதலையாகினார். இதையடுத்து முன்னதாக அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சசிகலாவின் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சசிகலாவின் உடல்நிலை சரியான பிறகுதான் பெங்களூருவிலிருந்து சுசிலா தமிழகம் வருவார் என்று டிடிவி தெரிவித்துள்ளார். இந்நிலையில் சசிகலாவுக்கு ஆதரவாக பலரும் குரல் […]
பெண் ஒருவர் தனது காதலனை எரித்து கொலை செய்துள்ள சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் பக்கத்தில் உள்ள மேலமங்கலம் வைகை புதூர் சாலை பக்கத்தில் 21ஆம் தேதி பாதி உடல் எரிந்த நிலையில் இளைஞரின் சடலம் கிடந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்த தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டுள்ளார். மிரளும் சடலத்தை உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மூன்று […]
டாக்டர் ஒருவர் தனது தங்கை மகள்கள் சடங்கிற்கு செய்துள்ள தாய்மாமன் சீர் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தனியார் மருத்துவமனை ஒன்று நடத்தி வருபவர் ராஜா. இவருக்கு சில வருடங்களுக்கு திருமணமாகி அவருடைய மனைவியும் டாக்டராக பனி புரிந்து வருகிறார். இவருடைய தங்கை மோகனப்பிரியாவுக்கு திருமணமாகி ரிதன்யா, மித்ரா ஸ்ரீ என்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அந்த இரண்டு பெண்களுக்கும் தற்போது சடங்கு செய்யும் நிகழ்வு மோகனபிரியா – முத்துக்குமார் அவர்களின் விவசாய […]
சசிகலா விடுதலையையும், ஜெ., நினைவிட திறப்பு விழாவையும் ஒன்றாக பார்க்க வேண்டாம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் மன்னர் திருமலை நாயக்கரின் 438வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மகாலில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜெ., மட்டுமே […]
ராகுல்காந்தி தன்னுடன் செல்பி எடுக்க ஆசைப்பட்ட சிறுமியின் மேலாடையை சரிசெய்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த 23, 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் கோவை, ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது தன்னுடன் செல்பி எடுக்க ஆசைப்பட்ட சிறுமியை பிரச்சார வாகனத்தில் ஏற்றி செல்பி எடுத்துள்ளார். அப்போது அந்த சிறுமியை வாகனத்தில் ஏறுவதற்கு உதவி செய்ததுடன், […]
ஏடிஎம்மில் தோல்வியடைந்த பரிவர்த்தனைகளை கட்டணம் வசூலிப்பதற்கு தீர்வு கிடைக்குமா என்பது குறித்து பார்க்கலாம். நம்மில் பலரும் சில நேரங்களில் பணம் தேவைப்படும் போது ஏடிஎம் மையத்திற்கு சென்று அவசர அவசரமாக பணத்தை எடுப்போம். மேலும் நம்முடைய வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது? என்று தெரிந்து கொள்ளாமலேயே பணத்தை எடுப்பது உண்டு. சிலர் ஏடிஎம் எந்திரத்தில் எவ்வளவு பணம் இருக்கிறது? என்று தெரிந்து கொண்டு பணம் எடுப்பார்கள். சிலர் அப்படி எடுப்பதில்லை. ஒருவேளை வங்கிக் கணக்கில் 400 […]
சென்னை – திருப்பதி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை – திருப்பதி இடையே மேலும் ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த இரயில் பிற்பகல் 2.15 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு மாலை 5.45 க்கு திருப்பதி சென்றடையும். மறுமார்க்கத்தில் மாலை 6.10-க்கு புறப்பட்டு, இரவு 10 மணிக்கு சென்னை வந்தடையும். காச்சிகுடா – மங்களூர் சென்ட்ரல் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஜனவரி-29 […]
இந்திய கிரிக்கெட் வீரரின் திருமண புகைப்படத்தை சன்ரைஸ் அணியினர் பதிவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் சங்கருக்கும், வைஷாலி விஸ்வேஸ்வரன் என்பவருக்கும் 2020 ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், இருவருக்கும் நேற்று திருமணம் நடந்தது. இதையடுத்து சன்ரைஸ் அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் சங்கரின் திருமண புகைப்படத்தை பதிவிட்டு “உங்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட திருமண வாழ்க்கை அமையட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி-1 முதல் EMV அல்லாத ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து இனி பணம் எடுக்க முடியாது என்று பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்கும் விதிமுறைகளை மாற்றி அமைத்துள்ளது. அதன்படி பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள் EMV அல்லாத ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து இனி பணம் எடுக்க முடியாது என்று அறிவித்துள்ளது. இந்த நடைமுறை பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மேலும் இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்க்க வாடிக்கையாளர்கள் […]
சிறுநீரக பிரச்சினையால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். சிறுநீரகத்தில் கற்கள் உள்ளவர்கள் உணவு கட்டுபாட்டை மேற்கொள்வது அவசியம். எந்த உணவுகளை சாப்பிடவேண்டும் என்பதை தெரிந்து கொண்டு சாப்பிட்டால் சிறுநீரககல் பிரச்சனையை சரிசெய்து விடலாம். எந்தெந்த உணவுகளை சாப்பிடலாம் என்று பார்க்கலாம். 1.வீடுகளில் மண்பானையில் நீர் ஊற்றி நன்னாரி வேர், வெட்டி வேர், விளாமிச்சை வேர் போன்றவற்றை போட்டு அருந்தினால் குடல், வயிறு, சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகள் தீரும். 2.வாழைத்தண்டு, முள்ளங்கி, சுரைக்காய், பூசணிக்காய் போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக் […]
குமரியில் பயங்கர மோதல் ஏற்பட்டு பள்ளி, கல்லூரிகள் சூறையாடப்பட்டதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் மார்த்தாண்டம் மாமுட்டு கடை பகுதியில் பாதை பிரச்சனையில் பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. கல்லூரி சேர்மன் பிரான்ஸ் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய பஞ்சாயத்து தலைவர் ராஜ்குமார் உட்பட 50 பேர் கொண்ட கும்பல் பள்ளி, கல்லூரியை சூறையாடியது. இதையடுத்து நொடிக்கு நொடி பதற்றம் அதிகரிப்பதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வீடு கட்டுவதற்கான மானியம் பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது மற்றும் உங்களின் விவரங்களை செக் பண்ணுவது குறித்து பார்க்கலாம். நாட்டு ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் தரமான வீடுகள் கட்டிக்கொடுக்கும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தினை 2015ம் வருடத்தில் மத்தியில் மோடி அரசால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் 2022ஆம் வருடத்திற்குள் எரிவாயு, மின்சாரம் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கொண்ட 20 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளை கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பொருளாதார ரீதியாக […]
வாட்ஸ்அப் மூலமாகவே சமையல் சிலிண்டரை மிக எளிதாக புக் செய்து எப்படி வாங்க முடியும் என்பது குறித்து இப்போது பார்க்கலாம். வீட்டு உபயோக சிலிண்டரை புக்கிங் செய்வதற்கு நிறைய வழிகள் இருக்கிறது. போன் கால், எஸ்எம்எஸ், ஆன்லைன், செல்போன் செயலி போன்ற பல்வேறு வசதிகள் இருந்தாலும் வாட்ஸ் அப் மூலமாக முன்பதிவு செய்து வாங்குவது மிகவும் ஈஸியாக இருக்கிறது. இந்த வசதியை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் […]
மான் ஒன்று தனக்கு சாக்லேட் கொடுத்த கடைக்கு தனது குடும்பத்தையே கூட்டி வந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. உலகில் பிறந்த அனைவருக்குமே அன்பு என்பது உண்.டு தாய்க்கு தன்னுடைய பிள்ளைகளின் மீது அன்பு இருக்கும். அதேபோல குடும்பம் என்றால் ஒருவொருக்கொருவர் அன்பு செலுத்துவது இயல்பு. மனிதர்கள் என்றாலே அவர்களுடைய மனதில் அன்பு என்பது எப்போதுமே இருக்கும். இதைவிட மனிதர்கள் விலங்குகளின் மீது அதிக அன்பை காட்டுவதுண்டு. அதேபோல நாய் போன்ற செல்லப்பிராணிகள் நம் மீது அன்பு […]
பொதுமக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக திருச்சி மக்கள் நீதி மையம் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இதனால் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் “நான் எம்எல்ஏ ஆனால்” என்ற தலைப்பில் பொதுமக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக திருச்சி மக்கள் நீதி மையம் பொதுச்செயலாளர் முருகானந்தம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அரசியல் விழிப்புணர்வு மூலம் வருங்கால தலைமுறைகளால் வளமான […]
அரியர் தேர்வுகளுக்கு தேர்ச்சி வழங்க வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார் . தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் கருணாநிதி, ஜெயலலிதா என்று இருபெரும் ஆளுமைகள் இல்லாத சூழலில் அதிமுக, திமுக ஆகிய பிரதான கட்சிகள் தேர்தல் களத்தை காண இருக்கின்றனர். ஐந்து மாதங்களுக்கு முன்னரே பிரச்சாரம் தொடங்கப்பட்டது தமிழக அரசியலில் […]
ரஜினி மக்கள் மன்ற தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்ட அர்ஜுன மூர்த்தி புதிய கட்சி தொடங்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர். இந்நிலையில் ரஜினி கட்சி தொடங்கப் போவதாக அறிவித்து பின்னர் உடல் நலக்குறைவு காரணமாக கட்சி தொடங்க போவதில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டார். இது அவருடைய ரசிகர்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில் […]
சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் பொங்கல் பரிசுத்தொகை ரூ.5000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் கருணாநிதி, ஜெயலலிதா என்று இருபெரும் ஆளுமைகள் இல்லாத சூழலில் அதிமுக, திமுக ஆகிய பிரதான கட்சிகள் தேர்தல் களத்தை காண இருக்கின்றனர். ஐந்து மாதங்களுக்கு முன்னரே பிரச்சாரம் தொடங்கப்பட்டது தமிழக அரசியலில் இதுதான் முதல் முறை […]
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை, பட்டயம் மற்றும் சான்றிதழ் உள்ளிட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஜனவரி 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் www.ignou.ac.in என்ற இணையதளத்தில் ஜனவரி 31 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 044-26618438, 044-26618039 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு பணியில் இருந்த ராஜீவ் ரஞ்சன் ஐஏஎஸ் தமிழக அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை செயலாளராக இருந்தார். இந்நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவி நீட்டிப்பு காலம் முடிவடைய உள்ள நிலையில், தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் […]
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் ஒரு பெண் வாக்குமூலம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பல பெண்களை ஏமாற்றி சீரழித்து பணத்தை பறித்த பிரபல குற்றவாளியான காசி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து பல பெண்கள் காசி மீது புகார் அளித்தனர். இந்நிலையில் மேலும் ஒரு பெண் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். 2019 பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் அம்பலமானதை பெண்கள் வாக்குமூலம் அளித்திருந்தனர். கடந்த டிசம்பர் மாதம் 3 […]
திமுக முன்னாள் எம்எல்ஏ பழனிவேலன் உடலநலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். நாமக்கல் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ பழனிவேலன் (வயது 85) காலமானார். பரமத்தி வேலூரை அடுத்த கோப்பணம்பாளையம் கிராமத்தில் வசித்து வந்த இவர், உடல்நலக்குறைவால் காலமானார். 21 முதல் 26 ஆம் ஆண்டு வரை நாமக்கல் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவரது மறைவுக்கு திமுக உள்ளிட்ட கட்சி தலைவர்கள் உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தைப்பூசம் விழா எதற்காக கொண்டாடப்படுகின்றது என்று இப்போது பார்க்கலாம். முருகனின் அறுபடை வீடுகளிலும் கொண்டாடப்படும் தைப்பூசம் விழாவானது பழங்காலம் தொட்டே தமிழகத்தில் முருகன், சிவன் கோயில்களில் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. இது முருகன் பிறந்த தினமாக அறியப்படுவதால் தான் இன்றைய தினத்தில் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த நாளன்று பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து முருகனுக்கு காவடி எடுத்தல், அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்களை செய்வார்கள். மேலும் முருகனை வழிபட்டு செல்வார்கள். தைப்பூசத்தன்று தான் உலகம் […]
கிவி பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பார்க்கலாம். 1.சீரணத்தை எளிதாக்க உதவும். 2.ரத்த அழுத்தத்தை பராமரிக்கும். 3.நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 4.டிஎன்ஏ சேதம் அடைவதை குறைக்கும். 5.எடையை குறைக்க உதவும். 6.உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற உதவும். 7.இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கும். 8.சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும். 9.கிவி பழம் கண்களை பாதுகாக்க உதவும். 10உடலை ரசாயன சமநிலையை பராமரிக்க உதவுகிறது.
சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிப்பது உள்ளிட்ட நடைமுறைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிப்பது உள்ளிட்ட நடைமுறைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்க சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் திட்டமிட்டுள்ளது. அதன்படி விண்ணப்பத்தை பரிசீலித்து அங்கீகாரம் அளிக்கும் நடைமுறைகளில் மனித தலையீடு மிகவும் குறைவாகவே இருக்கும். மேலும் ஏற்கனவே இயங்கும் பள்ளிகளின் தரத்தை உயர்த்த மார்ச், ஜூன், செப்டம்பர் ஆகிய மாதங்களில் மூன்று முறை அவகாசம் அளிக்கப்படும். அங்கீகாரத்தை நீடிக்க மார்ச் […]
சசிகலா அமலாக்கத்துறை கடிதங்களுக்கு பதிலளிக்காத நிலையில் தற்போது அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வந்த சசிகலா 4 ஆண்டு சிறை தணடனைக்கு பிறகு நேற்று விடுதலையானார். இதையடுத்து பொதுவாக விடுதலையாகும் ஒருவருக்கு விடுதலை சான்றிதழ் மட்டுமே வழங்கப்படும். ஆனால் நேற்று சசிகலா விடுதலையான போது சிறைத்துறை அதிகாரிகள் அவரிடம் விடுதலை சான்றிதழையும், அமலாக்கத் துறை நோட்டீசையும் வழங்கியுள்ளனர். கடந்த ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினருக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்து […]
விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு 100% கல்வித்தொகையுடன் இடமும் வழங்கப்படும் என்று வேல்ஸ் குழுமம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் கபடி, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் சிறந்து விளங்குகின்றனர். இதையடுத்து விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு கல்வி வசதி மற்றும் தமிழக வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக அளவில் விளையாட்டுத் துறையில் மிகச் சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு 100 சதவீத கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என வேல்ஸ் குழுமம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு […]
சீனாவில் கொரோனா பரிசோதனை மாதிரி ஆசனவாயில் இருந்து எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் உலகம் முழுக்கவும் உயிர்பலிகள் அதிகரித்துள்ளன. இதையடுத்து கொரோனா பரிசோதனை செய்ய வருபவர்களுக்கு மூக்கு மற்றும் தொண்டையில் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு, கொரோனா தொற்று இருக்கிறதா? என்பது கண்டறியப்பட்டு வருகிறது. இதன் மூலம் கொரோனா உறுதி செய்யப்பட்டால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீனாவில் தற்போது ஆசனவாயில் […]
திரையரங்குகளில் 100% இருக்கைக்கு அனுமதியளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அனைத்து பொது இடங்களும் மூடப்பட்டன. இதையடுத்து திரை அரங்குகளும் மூடப்பட்டது. பின்னர் கொரோனா பரவல் சற்று குறைந்தத நிலையில் 50 சதவீத இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படம் வெளியாக இருந்த நிலையில், நடிகர் விஜய்யின் கோரிக்கையை ஏற்று 100% அனுமதி அளித்ததை அடுத்து […]
கருணாநிதி நினைவிடத்தில் அதிமுக தொண்டர்கள் மரியாதை செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் அதிமுக கட்சிமற்றுயினர் ம் திமுக கட்சியினர் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு வருகின்றனர். இதையடுத்து நேற்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அப்போது அதிமுக […]
கொப்பரை தேங்காயின் குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு, தஞ்சை உள்பட 21 மாவட்டங்களில் அதிகளவில் தென்னை சாகுபடி செய்யப்படுகின்றது. இதிலிருந்து விவசாயிகள் அதிகமாக கொப்பரை தேங்காயை உற்பத்தி செய்கின்றனர். இந்நிலையில் கொப்பரை தேங்காய் குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூபாய் 375 வரை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வேளாண்மை விலை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு குவிண்டால் […]
வெந்நீரை மறுபடியும் நாம் கொதிக்க வைத்து குடிப்பதினால் என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம். தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி குடிப்பது உடலுக்கு நல்லது என்பது நமக்கு தெரிந்த விஷயம். இந்த வெந்நீர் சிறிது நேரம் கழித்து குளிர்ந்து விடுவதாள் மறுபடியும் குடிப்பதற்காக சூடு பண்ணுகிறோம். தண்ணீரிலுள்ள கிருமிகள் நாம் முதல் முறை கொதிக்க வைக்கும் போதே இறந்து விடும். அப்படி ஒரு முறை காய்ச்சி ஆற வைத்த தண்ணீரை மீண்டும் கொதிக்க வைத்து குடிக்கலாமா? என்பது […]
ஒவ்வொரு மாவட்டங்களிலும் பிரதான பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க நிதி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அவற்றின் தட்ப வெட்பநிலைகளுக்கேற்ப ஒவ்வொரு பிரதான தொழில் அல்லது ஒவ்வொரு பிரதான பயிர்கள் பயிர்ப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் பிரதான பொருட்களின் உற்பத்தி அதிகரிக்க நிதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரியலூர் -முந்திரி, செங்கல்பட்டு -மீன்கள், கோவை- தேங்காய், கடலூர்- முந்திரி, கிருஷ்ணகிரி- மாம்பழம், தர்மபுரி -சிறுதானியம், […]
பட்டியலினத்தவ பெண் ஒருவரை கோவிலுக்குள் அனுமதிக்காததால் அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கோவை மாவட்டம் கணபதி நகரில் வசிப்பவர் காமாட்சி. இவருடைய பேரக் குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பாலாஜி நகரில் உள்ள கருப்பராயன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட சென்றுள்ளார். அப்போது அந்த கோவிலில் உள்ள மளிகை கடைக்காரர் மற்றும் வயதான பெண் ஒருவர் இருவர் சேர்ந்து அந்த பட்டியலினத்தவர் பெண்ணை கோயிலுக்குள் வரக்கூடாது என்று கூறியதாக கூறப்படுகிறது. மேலும் கோவிலுக்கு வெளியே […]