பிரபலமான 2 கல்லூரி பெயரில் Spread Love என்ற சுற்றறிக்கை வலைத்தளத்தில் வைரலாக பரவி வருவது போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான ஒரு கல்லூரிக்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கல்வி நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில் இந்த பிரபல கல்லூரியின் பெயரில் ஒரு சுற்றறிக்கை ஒன்று வாட்ஸ் அப் மற்றும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. அதில் ஆண் நண்பர்கள் வைத்திருக்கும் மாணவிகள் மட்டுமே கல்லூரிக்கு வர அனுமதிக்கப்படுவர் […]
Author: soundarya Kapil
சிபியை வாழ்த்தி அட்லீ போட்ட பதிவால் விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் ஆவேசமாக கருத்து பதிவிட்டு வருகின்றனர். புதுமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி லைக்கா நிறுவனத்துடன் நடிகை சிவகார்த்திகேயனை வைத்து டான் படத்தை இயக்க இருக்கிறார். இவர் இயக்குனர் அட்லியுடன் உதவியாளராக இருந்தவர். அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி, மெர்சல் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்திருக்கிறார். இந்நிலையில் முதல் படத்திலேயே பெரிய ஹீரோ வெயிட்டான தயாரிப்பு நிறுவனத்தை வைத்து அசத்துகிறார் இந்த சிபி என்று பலரும் […]
இதயத்தின் வயதை கணக்கிடுவது மற்றும் ஆரோக்யமான இதயத்தை பெறுவது குறித்த தொகுப்பு. உங்களுடைய இதயத்தின் வயதும், உங்களுடைய சாதாரண வயதும் சமமானதா? என்று அமெரிக்கர்களிடம் கேட்டபோது பல அமெரிக்கர்கள் அதற்கு இல்லை என்ற பதிலையே கூறினர். இதற்கு இதயத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள் காரணமாக உள்ளதால் தற்போது நம்முடைய இதயங்கள் வயதாகி வருகின்றனர். எனவே இதயத்தின் வயதும் நம்முடைய சாதாரண வயதும் மாறுபடுகின்றன. உங்கள் இதயத்தின் வயதை எப்படி கணக்கிடலாம்? அமெரிக்காவில் […]
மாத்திரைகளை நாம் எந்த தட்பவெட்ப நீரை பயன்படுத்தி சாப்பிட வேண்டும் என்பதனை பார்க்கலாம். ஒவ்வொரு பொருளையும் நாம் சாப்பிடும் போது அதன் தன்மையை அறிந்து கொண்டு தான் உட்கொள்ள வேண்டும். இல்லையேல் அவை நம் உயிருக்கு ஆபத்து விளைவித்து விடும். அந்த வகையில் உடல்நல கோளாறுகளை தீர்க்கும் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் போது தவறான முறையில் தான் சாப்பிட்டு வருகின்றோம். இவ்வாறு சாப்பிடுவதால் நிச்சயம் பல ஆபத்துக்களை நமக்கு ஏற்படுத்தும். மாத்திரைகளை வெந்நீரை பயன்படுத்தி சாப்பிடலாமா? அல்லது […]
ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதுக்கு தமிழக வீரர் நடராஜன் பெயர் இடம் பெற்றுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி வீரர்கள் டெஸ்ட் தொடரை முக்கிய வீரர்கள் இல்லாமல் அறிமுக வீரர்கள் மட்டும் வென்று வரலாறு வரலாற்று சாதனை படைத்தனர். இதையடுத்து புள்ளி பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இந்நிலையில் ஜனவரி மாதத்திற்கான ஐசிசி வீரர்கள் விருதுக்கு ஆஸ்பிரின் ரிஷப் பந்த், நடராஜன், சிராஜ் ஆகியோர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. ரசிகர்கள் ஒவ்வொரு […]
11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 40% அளவிற்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளி திறப்பு குறித்து சந்தேகம் எழுந்த நிலையில் பெற்றோரின் கருத்து கேட்பிற்கு பிறகு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. இந்நிலையில் 9 ,10, 12ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்ட நிலையில் 11-ம் வகுப்பு […]
வடபழனி முருகன் கோவிலில் நாளை இதற்கெல்லாம் அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. நாளை முருகனின் ஆறுபடை வீடுகளில் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதையடுத்து ஏராளமான பக்தர்கள் முருகனை தரிசிக்க வருவதுண்டு. இந்நிலையில் சென்னை வடபழனி முருகன் கோயிலில் தைப்பூசத் தினத்தில் காலை 5.30 முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை […]
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நாளை பொதுவிடுமுறை அறிவிக்க தமிழக உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் முருகனின் அறுபடை வீடுகளில் வருடம் தோறும் தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது உண்டு. மேலும் பக்தர்கள் முருகனுக்கு நேர்த்திக் கடன் செய்வதும் உண்டு. ஆனால் வருடந்தோறும் நடைபெறும் தைப்பூச திருவிழாவிற்கு தமிழக அரசு பொது விடுமுறை கிடையாது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பொது விடுமுறை அளிக்கப்படுவதாகவும், தைப்பூசத் திருவிழா நாளை […]
பேஸ்புக், யூடியூப் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பெருமாள்புரம் பகுதியில் வசிப்பவர் உமாமகேஸ்வரன். இவர் யூடியூப், பேஸ்புக் மற்றும் சில சமூக வலைதளங்களில் நேரலை செய்யக்கூடிய வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகரிக்கப்பட்ட செய்தி சேனலில் தவிர மற்ற சேனல்கள் உண்மைக்கு புறம்பான விஷயங்களை நேரலை கொடுத்து வருகின்றனர் என்றும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்துள்ளார். இந்த மனு மதுரை உயர்நீதிமன்ற […]
அமெரிக்காவில் பணிபுரிய விரும்பும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஹெச்-4 விசா தடையை பைடன் அரசு நீக்கியுள்ளதாக மகிழ்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் பணிபுரிய விரும்பும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஹெச்1-பி விசா வழங்கப்படுகிறது. இவ்வாறு அமெரிக்கா சென்று வேலை பார்க்கும் ஊழியர்கள் கணவன் அல்லது மனைவிக்கு ஹெச்-4 விசா வழங்கப்படும். இந்நிலையில் அமெரிக்காவில் ட்ரம்ப் தலைமையிலான அரசு இருக்கும் போது பல்வேறு விசாவுக்கான கட்டுப்பாடுகளை அறிவித்து இருந்தது. இந்நிலையில் கடந்த வருடம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் பைடன் தோல்வியை […]
ஏடிஎம்-ஐ உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். வேலூர் மாவட்டம் விருப்பாச்சிபுரம் பகுதியில் உள்ள இந்தியன் வங்கியின் ஏடிஎம் மையத்தில் நள்ளிரவு 2 மணியளவில் மர்ம நபர் ஒருவர் உடைக்க முயன்று உள்ளார். அப்போது அங்கிருந்த எச்சரிக்கை அலாரம் ஒலி எழுப்பியதால் அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து விருப்பாச்சிபுரம் இந்தியன் வங்கி மேலாளர் பிரதீபா, பாகாயம் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஏடிஎம் […]
பிப்ரவரி-28 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து அனைத்து பொது இடங்களும் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக ஊரடங்கு பல மாதங்களாக நீட்டிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து தொற்று பரவல் சற்று குறைந்த நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி 28ஆம் தேதி வரை தரவுகளுடன் கூடிய ஊரடங்கை […]
இலங்கையில் புதுவகை கொரோனா வேகமாக பரவுவதால் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவமாடி வருகின்றது. இந்நிலையில் பிரிட்டனில் உருவாக்கிய கொரோனா பரவியது. தற்போது இந்த புதிய வகை வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. தற்போது இந்த புதிய வகை கொரோனா இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இது வேகமாக பரவக்கூடியது என்று மருத்துவத் துறை அதிகாரிகள் சங்கத்தின் மருத்துவர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். மேலும் இந்த புதிய வகை வைரஸ் குறித்து மக்களுக்கு […]
நடிகர் விவேக் முதல்வர் சந்தித்தற்கான காரணம் குறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தினை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் இன்று முகாம் அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமியை நடிகர் விவேக் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார். பின்னர் விவேக் அவருடைய டுவிட்டர் பக்கத்தில், அரசியலுக்காக்கவோ அல்லது என் சொந்த காரணமாகவோ முதல்வர் அவர்களை நான் பார்க்கவில்லை. தமிழ் துறவி […]
வங்கியின் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் சாலையில் சிதறி கிடந்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பக்கத்தில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தின் முன்பாக எஸ்பிஐ வங்கியின் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக நிறைய ஆவணங்களை சிதறிக் கிடந்துள்ளன. இதையடுத்து அந்த ஆவணங்களில் பல்வேறு பகுதியில் உள்ள எஸ்பிஐ கிளைகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு சிதறிக் கிடப்பதை பார்த்த பொதுமக்கள் எஸ்பிஐ வங்கியில் லோன் சம்பந்தமான ஆவணங்கள் என்று கருதி கலெக்டர் அலுவலகம் முன்பாக உள்ள […]
இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து நெருப்பு ஆறாக ஓடியதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேஷியா நாட்டில் மிக ஆக்டிவ் எரிமலையான மௌன்ட் மெராபி இன்று வெடிக்க தொடங்கியுள்ளது. இந்த எரிமலை புகையை கக்கியதால் 1500 மீட்டருக்கு நெருப்பு குழம்பு ஆறாக ஓடுகிறது. இதனால் புகை முழுவதும் மேகம் போல் பரவி உள்ளது. சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக சாம்பல், புகை, கடுமையான பாறைகள் ஆகியவற்றை ஏரிமலை வெளியே தள்ளியுள்ளது. இந்த எரிமலை வெடிப்பு […]
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அயராது உழைக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் “அதிமுகவை நிராகரிப்போம்” என்ற தலைப்பில் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் சொன்னதை செய்வோம் செய்வதைச் சொல்வோம் என திமுக தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். […]
விஜய் மக்கள் இயக்கம் மீது விஜய்யின் தந்தை புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்களின் பெயரில் அவர்களுடைய ரசிகர்கள் ரசிகர் மன்றத்தை ஆரம்பித்து. அதற்கென்று ஒரு செயலாளர், பொருளாளர் என்று ஒரு இயக்கம் இருக்கும். அந்த இயக்கத்தின் மூலமாக நடிகர்கள் மக்களுக்கு சேவை செய்திட தேவையான உதவிகளை செய்வார்கள். இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கம் திரைப்படங்களின் டிக்கெட்டை அதிக விலைக்கு விற்பதாக விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் புகார் அளித்துள்ளார். 100 ரூபாய் டிக்கெட்டை ஆயிரம் ரூபாய்க்கு […]
சசிகலா தனது ஆதரவாளர்களை பெருந்தொற்று காலத்திலும் சந்திப்பார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கி உள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் சசிகலா விடுதலை அதிமுக கட்சியில் பிளவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “அதிமுகவை மீட்டெடுத்து உண்மையான அம்மாவின் ஆட்சியை […]
சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு ஏற்கனவே நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின்னர் உடல் நலம் சரியானதையடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் இவருக்கு மீண்டும் இன்று நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஒரு முறை நெஞ்சுவலி ஏற்பட்டுள்ள நிலையில் மீண்டும் இன்று காலை நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது பெரும் […]
ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்களின் ஏலம் பிப்ரவரி 18ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. 2021 ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்களின் ஏலம் பிப்ரவரி 18ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் ஏலத்தில் பங்கேற்கும் விதமாக ஒவ்வொரு அணியியும் சில வீரர்களை விதித்திருந்தனர். இதுகுறித்த அறிவிப்பை ஐபிஎல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த ஏலத்தை ரசிகர்கள் எந்த அளவுக்கு ஆழமாக எதிர்நோக்கி உள்ளார்கள் என்று […]
சசிகலாவுக்கு தான் எப்போதும் ஆதரவு தருவதாக பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கி உள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் சசிகலா விடுதலை அதிமுக கட்சியில் பிளவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து ஒரு சில அரசியல் கட்சியினர் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், […]
ஜெயலலிதா மணிமண்டபத்தின் சிறப்பம்சங்கள் என்னவென்று இப்போது பார்க்கலாம். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சென்னை மெரினா கடற்கரையில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தினை முதல்வர் ஈபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் திறந்து வைத்தனர். இந்த ஜெயலலிதா நினைவிடத்தின் சிறப்பம்சங்கள் என்னவென்று தெரியுமா? இதோ. மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடம் அருகே நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. 15 மீட்டர் உயரம், 30.5 மீட்டர் நீளம், 43 மீட்டர் அகலத்தில் மிகப்பெரிய பீனிக்ஸ் பறவை அமைப்பில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. நினைவிடத்தில் கருங்கல் […]
சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய நெல்லை மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதையடுத்து சசிகலா விடுதலைக்கு பிறகு அதிமுக கட்சி இரண்டாக உடையும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று சசிகலா விடுதலையாகியுள்ளார். இதையடுத்து அவரை வரவேற்று போஸ்டர் ஒட்டிய நெல்லை […]
ஆடையணிந்த பெண்ணை தொடுதல் பாலியல் குற்றம் ஆகாது என்ற மும்பை ஐகோர்ட்டுக்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது. ஆடையணிந்த பெண்ணை தொடுதல், தடவுதல் போன்றவை பாலியல் குற்றம் கிடையாது என்று மும்பை ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றன. பாலியல் ரீதியாக ஒரு பெண்ணை துன்புறுத்த நினைக்கும் ஒரு ஆண் எதிர்பாலினத்தவரை ஆடை இல்லாத நிலையில் […]
ஜெயலலிதா மணிமண்டப திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் பிரம்மாண்டமான நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று திறந்துவைத்தனர். இதில் ஏராளமான தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். இதையடுத்து ஜெயலலிதாவின் நினைவிட திறப்பு விழா பிரமாண்டமாக நடந்து கொண்டிருந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் […]
கொள்ளையர்களால் நகைக்கடைக்காரரின் மனைவி மற்றும் மகன் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் சீர்காழியில் நகை கடை வைத்து வியாபாரம் செய்து வருபவர் தன்ராஜ். இவர் ரயில்வே ரோடு பகுதியில் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தன்ராஜின் மனைவி ஆஷா( 45), மகன் அகில் (28) வீட்டில் இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த கொள்ளையர்கள் தாய் மற்றும் மகனை கொடூரமாக தாக்கியுள்ளனர். பின்னர் இந்த கொள்ளையர்கள் தீரன் பட பாணியில் தன்ராஜின் மனைவி மற்றும் […]
விவசாயிகள் போராட்டத்துக்கு மதிப்பளித்து தூத்துக்குடி பேராசிரியர் சாப்பிடாமல் அர்ப்பணித்து இருந்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் கடும் குளிரையும்பொருட்படுத்தாமல் 63 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வேளாண் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறும் வரையில் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இதன் ஒரு கட்டமாக டிராக்டர் பேரணியை டெல்லியில் நேற்று நடத்தினர். அப்போது காவல்துறையினர் வைத்திருந்த தடுப்பை மீறி விவசாயிகள் நுழைய முயன்றால் காவல்துறையினர் […]
விடுதலையான சசிகலாவுக்கு கொடுக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு விலக்கி கொள்ளபபட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் சசிகலா திடீரென்று ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் தண்டனை காலம் முடிந்து இன்று சசிகலா விடுதலையாகி உள்ளார். இதையடுத்து விக்டோரியா மருத்துவமனையில் உள்ள சசிகலாவிடம் சிறையில் அவர் பயன்படுத்திய உடமைகளை ஒப்படைக்கப்பட்டது. மேலும் பல மருத்துவமனையில் அவருக்கு வழங்கப்பட்டு வந்த போலீசார் காவல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
பிரபல நடிகைக்கு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குனருடன் திருமணமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தேசிங்கு பெரியசாமி. இவருக்கும் இதே படத்தில் இரண்டாம் நாயகியாக நடித்த நிரஞ்சனிக்கும்விரைவில் திருமணம் ஆக உள்ளதாக்க தகவல் வெளியாகியுள்ளது. இந்த படப்பிடிப்பின்போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக தெரிகிறது. நடிகர் அஜித் நடிப்பில் வெளியான “காதல் கோட்டை” படத்தை இயக்கிய அகத்தியனின் மகள் நிரஞ்சனி ஆவார்.
பிரபல சீரியல் மேனேஜர் பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிவிட்டு 4 முறை கருவை கலைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரம் வெட்டர்லைன் பகுதியில் வசித்து வருபவர் கலைச்செல்வி(30). இவர் முதுகலை பட்டம் படித்து முடித்து தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஜீ தொலைக்காட்சியில் “இதயத்தை திருடாதே” என்ற தொடரின் மேலாளர் ரகு என்பவர் சீரியல் படப்பிடிப்பிற்காக வெட்டர்லைன் பகுதிக்கு வந்தபோது யார் ஆதரவும் இல்லாத கலைச்செல்வியிடம் சீரியலில் நடிக்க வைப்பதாக சொல்லி பேசி […]
கரடி ஒன்று பனிச்சறுக்கு வீரரை பின் தொடர்ந்து விரட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. ருமேனியா நாட்டில் பனிச்சறுக்கு வீரர் ஒருவர் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு எதிர்பாராத விதமாக வந்த கரடி ஒன்று அந்த இளைஞரை துரத்த தொடங்கியுள்ளது. இதையடுத்து கரடி பின்தொடர்வதை தெரிந்த அந்த இளைஞர் முன்பை விட வேகமாக செயல்பட்டு அந்த கரடியிடம் தப்பித்துள்ளார். இந்த சம்பவத்தை அங்கிருந்த மற்றொரு பனிச்சறுக்கு வீரரால் வீடியோவாக எடுக்கப்பட்டு உள்ளது. தற்போது […]
தீரன் பட பாணியில் நகைகளை திருடிய கொள்ளையர்களை போலீசார் என்கவுண்டர் செய்து பிடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நகை கடை வைத்து வியாபாரம் செய்து வருபவர் தன்ராஜ். இவர் ரயில்வே ரோடு பகுதியில் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருடைய வீட்ட்டில் தீரன் பட பாணியில் மனைவி மற்றும் மகனை கொடூரமாக கொன்று விட்டு 16 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களை தமிழக தனிப்படை போலீசார் என்கவுண்டர் செய்து பிடித்துள்ளது பெரும் […]
கடலூரில் ஏரியில் மூழ்கி வெவ்வேறு சம்பவங்களில் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே திருப்பெயர் கிராமத்தை சேர்ந்த விவேகம், விக்னேஸ்வரன், சர்வேஸ்வரன் ஆகிய மூவரும் அந்த பகுதியில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்றபோது மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து காவல் நிலையத்திற்கு தகவல் அறிவிக்கப்பட்டதையடுத்து மீட்பு படையினர் விரைந்து வந்து சிறுவர்களை பிணமாக மீட்டெடுத்துள்ளனர். இதையடுத்து பண்ருட்டி அருகே ஏ.புதூரை சேர்ந்த புவனேஸ்வரி, நந்தினி, வினோதினி ஆகிய […]
நடிகை குஷ்பூ தான் கண் கண்ணாடி போடாததால் கொடியை மாற்றி பதிவிட்டதாக மன்னிப்பு கேட்டுள்ளார். நாடு முழுவதும் நேற்று குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் நடிகை குஷ்பூ குடியரசு தனது டுவிட்டர் பக்கத்தில் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். இதையடுத்து அந்த பதிவில் இந்தி தேசிய கொடிக்கு பதிலாக நைஜர் நாட்டுக் கொடியை பதிவிட்டு இருந்தது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. இதையடுத்து […]
தேர்தலை முன்னிட்டு 234 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகளை நியமித்து தலைமை தேர்தல் ஆணையர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இதனால் தேர்தல் குறித்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதையடுத்து அரசியல் கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை பரபரப்பாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 234 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள், உதவி அதிகாரிகளை தலைமை தேர்தல் ஆணையம் சத்யபிரதா […]
ஜெயலலிதாவின் மணிமண்டபத்தை திறப்பு விழாவிற்கு அமைச்சர் அதிமுக தொண்டர்களுடன் ஒரு ரயிலையே புக் செய்து வந்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் பிரம்மாண்டமான நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதை முதல்வர் இபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று திறந்துவைக்க இருக்கின்றனர். இந்த விழாவில் பங்கேற்பதற்காக மதுரை மாநகர் பகுதியில் இருந்து 1,500 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் தனி ரயில் மூலம் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அழைத்துக்கொண்டு சென்னைக்கு புறப்பட்டு […]
10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மேலும் பெற்றோர்களின் கருத்து கேட்பிற்கு பிறகு கடந்த 19ஆம் தேதி 10 மற்றும் 10 […]
சங்கரன்கோவிலில் சிறுவன் தண்ணீர் தொட்டியில் விழுந்து பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள கக்கன் நகரில் வசிக்கும் தம்பதிகள் ஜெபஸ்டின் – அருள் மேரி. இவர்களுடைய மகன் ஆரோன் (வயது 2). இந்நிலையில் சம்பவத்தன்று ஆரோனை காணவில்லை என்று அந்த பகுதி முழுவதும் பெற்றோர்கள் தேடியுள்ளனர். ஆனால் சிறுவன் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த வர்கள் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. ஏனெனில் சிறுவன் வீட்டில் இருந்த தண்ணீர் […]
இந்த 10 டிப்ஸ்களை உங்களுடைய சமையலறையில் பயன்படுத்த உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. மழைத் தண்ணீரில் பருப்பை வேக வைத்தால் ஒரு கொதியில் சீக்கிரமாக வெந்து விடும். ருசியும் அதிகரிக்கும். ஊறுகாயைக் கிளறுவதற்கு மர அகப்பை உபயோகித்தால் விரைவில் கெட்டுப் போகாது. தயிர், மோர் பாத்திரங்களைச் சுத்தம் செய்த பின்னர் வெயிலில் காய வைத்தால் அந்த பாத்திரத்தில் உள்ள பால் வாடை நீங்கி விடும். பிளாஸ்கில் துர்நாற்றம் விலக வேண்டும் என்றால் வினிகர் போட்டு கழுவவேண்டும். கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு […]
பழைய 100 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பது குறித்த ஆதாரமற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று ரிசர்வ் வாங்கி அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 2016 ஆம் வருடத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மோடி அரசால் மேற்கொள்ளப்பட்ட போது இருந்த உயர் மதிப்பு நோட்டுகளான 100, 500, 1000 செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. மேலும் அவருக்கு அவற்றுக்கு மாற்றாக புதிய 2000 நோட்டுகள் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன. மேலும் பண புழக்கத்தினை அதிகரிப்பதற்காக புதிய வடிவிலான […]
இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: தட்டச்சர், அலுவலக உதவியாளர். காலிப் பணியிடங்கள்: 36 வயது: 18 – 35 . பணியிடம்: திருச்செந்தூர் முருகன் கோவில். கல்வித்தகுதி: 8, பத்தாம் வகுப்பு தேர்ச்சி. தேர்வு: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு. விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 24.
சாலை விதிமீறல்களில் ஈடுபட்டால் வாகனத்துக்கான காப்பீட்டு கட்டணம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகள் மீறலுடன் வாகன காப்பீட்டை இணைக்கும் திட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வர உள்ளது. இதன் மூலம் ஒருவர் சாலை விதிகளுக்காக அபராதம் செலுத்த நேர்ந்தால் அவை குறித்து தகவல்கள் காப்பீட்டு நிறுவனங்களுக்கு பகிரப்பட்டு, வாகனத்துக்கான காப்பீட்டு கட்டணம் உயர்த்தப்படும். அதிக விதிமீறலில் ஈடுபட்டால் காப்பீட்டு கட்டணம் அதிகம் செலுத்த வேண்டியிருக்கும். மேலும் பழைய விதிமுறைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.
ஐஸ் தண்ணீர் குடிப்பதால் நம் இதயத்துடிப்பை குறைப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். நாம் பெரும்பாலும் குளிர் காலங்களை காலங்களை தவிர்த்து கோடைகாலம் மற்றும் மற்ற காலங்களில் அதிக வெப்பத்தை உணரும் போது குளிர்ந்த தண்ணீரை குடிக்க நினைக்கிறோம். சாதாரண தண்ணீருக்கு பதிலாக குளிர்ந்த தண்ணீர் குடிக்கிறோம். ஃப்ரிட்ஜில் இருந்து தண்ணீரை அப்படியே எடுத்து குடிக்கிறோம். இப்படி குடிப்பதால் நம்முடைய உடல் குளிர்ச்சி அடைந்தது போல் நாம் உணருகிறோம். மேலும் குளிர்பானங்கள் ஆகியவை மிகுந்த குளிர்ச்சி யோடு குடிக்கிறோம். இப்படி […]
பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளை நிர்வாணமாக கொலை செய்து நரபலி கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் வசித்து வரும் புருஷோத்தம நாயுடு – பத்மஜா. புருஷோத்தம நாயுடு அங்குள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் துணை முதல்வராகவும், அவருடைய மனைவி தனியார் கல்வி நிறுவனத்தில் பேராசிரியராகவும் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு அலேக்யா(24), சாயி திவ்யா(22) என்று இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். அவர்கள் இருவரும் கல்லூரியில் படித்து வந்துள்ளனர். தற்போது கொரோனா காலம் என்பதால் […]
ரூ.210 செலுத்தி மாத மாதம் ரூ.5000 ரூபாய் பென்ஷனை எப்படி பெறுவது என்று இப்போது பார்க்கலாம். இளம் வயதில் நீங்கள் ஓடி ஓடி வேலை செய்யலாம். ஆனால் உங்களின் ஓய்வு காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் வாழ்க்கை நடத்துவதற்கு நிலையான ஒரு சேமிப்பு என்பது அவசியமாகும். இதற்கு இப்போது இருந்தே நீங்கள் தயாராக வேண்டும். உங்களுடைய குழந்தைகள் எதிர்காலத்தில் பார்ப்பார்கள் என்று நினைக்காமல் உங்களுடைய எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை நீங்கள் இப்போதே சேமிக்க தொடங்குவதற்கு பென்சன் திட்டம் […]
ஆதார் அட்டையுடன் செல்போன் நம்பரை இணைப்பது குறித்த முக்கிய செய்தியை UIDAI அறிவித்துள்ளது. தனிநபர் அடையாள அட்டையாள அட்டையான ஆதார் அட்டையை அரசின் நலத்திட்ட உதவிகளுக்கும், மற்ற வேலைகளுக்கும் முக்கிய ஆவணமாகவும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. வங்கிக்கணக்கு, பான் கார்டு உள்ளிட்ட தனிநபர் சார்ந்த கணக்குகள் இணைப்புகளும் ஆதார் அட்டை அவசியம் ஆகிறது. குறிப்பாக வரி ஏய்ப்பை தடுக்கவும், கடம்பன் மோசடிகளை குறைப்பதற்கும் பான் கார்டுடன் உங்கள் ஆதாரை கண்டிப்பாக இணைக்க வேண்டும். இதுபோன்ற கட்டுப்பாடுகள் தற்போது வந்துள்ளன. […]
ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்பு அதிமுகவினரின் நாடகம் என்று முக ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கி உள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதையடுத்து அதிமுகவினரும் திமுகவினரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா நன்றி கொன்ற இருவர் நடத்தும் நாடகம் என மு.க ஸ்டாலின் […]
சசிகலா நாளை காலை 10.30 மணிக்கு விடுதலையாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் சசிகலா 4 ஆண்டுகால சிறை வாசம் முடிந்து நாளை விடுதலையாக உள்ளார். இதையடுத்து திடீர் உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவருடைய உடல்நிலை சீராகவும்,ம் சசிகலா சுயநினைவுடன் இருப்பதாகபவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் 4 வருட சிறைவாசத்திலிருந்து நாளை காலை 10.30 மணிக்கு சசிகலா விடுதலை காற்றை சுவாசிக்கிறார். உடல்நிலை […]
ஏர்டெல் சிம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகையை ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 78 மற்றும் ரூபாய் 248 விலையில் டேட்டா ஆட்-ஆன் சலுகைகளை அறிவித்துள்ளது. ரூபாய் 78 சலுகையில் 5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி பயனர்கள் ஏற்கனவே பயன்படுத்தும் சலுகை நிறைவுபெறும் வரை வழங்கப்படுகிறது. ரூ.248 சலுகையில் மொத்தம் 25 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த இரு சலுகைகளுடன் விண்க் பிரீமியம் சந்தாவும் வழங்கப்படுகிறது.