Categories
சினிமா தமிழ் சினிமா

ஏப்ரல் மாதத்தில்…. திரையரங்குகளை அதிர வைக்க வரும்…. 4 முன்னணி ஹீரோக்களின் படங்கள்…!!

ஏப்ரல் மாதத்தில் 4 முன்னணி நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து  அனைத்து பொது இடங்களும் மூடப்பட்டன. எனவே கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்நடிகர்  தனுஷ் நடிக்கும் கர்ணன், கார்த்தி நடிக்கும் சுல்தான், விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார், சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படங்களை ஏப்ரல் மாதத்தில் வெளியிட […]

Categories
வேலைவாய்ப்பு

இளைஞர்களே! 10 & 12 தேர்ச்சி போதும்…. இந்திய இராணுவத்தில் வேலை…!!

இந்திய ராணுவத்தில் ஆபீசர்ஸ் ட்ரெய்னிங் அகாடமியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: LDS, MTS, Cook and various posts. காலிப்பணியிடங்கள்: 77 பணியிடம்: சென்னை கல்வித் தகுதி: 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி, டிகிரி வயது:18- 30. சம்பளம்: ரூபாய் 18,000-ரூ.25,500. விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 5 மேலும் விபரங்களுக்கு www.davp.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
கால் பந்து விளையாட்டு

இந்திய கால்பந்து அணியின்…. முன்னாள் கோல்கீப்பர் மரணம்…!!

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கோல்கீப்பர் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கோல்கீப்பர் பிரசண்டா டோரா (வயது 44) காலமானார். இவர் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கடந்த டிசம்பர் 28-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார் . இந்நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார். இவர் 1999 இல் சர்வதேச கால்பந்து போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்றவர் ஆவார். மேலும் மோஹன் பஹான், ஈஸ்ட் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் புதிய தேசிய வங்கி – வெளியான தகவல்…!!

பட்ஜெட்டில் புதிய தேசிய வங்கி அமைக்கப்படுவது பற்றிய அறிவிப்பை நிர்மலா சீதாராமன் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2021 – 22 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி-1 இல் தாக்கல் செய்ய உள்ளார். அப்போது நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் திட்டங்களுக்கு நிதி உதவி அளிப்பதற்காக புதிய தேசிய வங்கி அமைக்கப்படுவது பற்றிய அறிவிப்பை நிர்மலா சீதாராமன் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வங்கியில் மத்திய அரசு ரூபாய் 20 ஆயிரம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பாலியல் வன்கொடுமை – பிரபல இயக்குனர் மீது நடிகை புகார் – பரபரப்பு…!!

பிரபல இயக்குனர் மீது நடிகை ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஸ்ட் அண்ட் பியூரியஸ் பட இயக்குனர் ராப் கோஹென் மீது டிரிபிள் எக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை அர்ஜென்டோ பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளார். 2002 இல் டிரிபிள் எக்ஸ் படப்பிடிப்பின் போது கோஹென் தனக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பலரும் கோஹெனுக்கு எதிராக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

விவரங்கள் சரியாக பதிவு செய்யாவிட்டால்…. நிறுவனங்களுக்கு எச்சரிக்கை…!!

ஊழியர்களின் விவரங்கள் சரியாக பதிவு செய்யப்படாவிட்டால் தொழில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் தனியார் நிறுவனங்கள் ஊழியர்களின் வங்கி கணக்கு மற்றும் தனிப்பட்ட விவரங்களை சரியாக பதிவு செய்யவில்லை எனில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஒவ்வொரு உறுப்பினர்களின் தனிப்பட்ட விவரங்கல், வங்கி கணக்கு எண், ஆதார் எண் ஆகிய விவரங்களை சரியான முறையில் பதிவு செய்யப்படுவதையும், […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளின் நிலைகுலைவு…. பாஜக ஆட்சியாளர்கள் தேசத்துரோகிகள் – சீமான் காட்டம்…!!

விவசாயிகளை நிலைகுலைய செய்திருக்கும் பாஜக அரசின் ஆட்சியாளர்கள் உண்மையான தேசத்துரோகிகள் என்று சீமான் காட்டம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் 62 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டிராக்டர் பேரணி நடத்தி வந்த விவசாயிகள் போலீசாரின் தடுப்பை மீறி நுழைந்ததால், காவல்துறையினர் அவர்களின் மீது தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசியதால் போராட்ட களம் வன்முறை களமாக மாறியது. இதனால் தமிழ்நாடு மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளை மதிக்காமல்…. உதாசீனப்படுத்தும் மத்திய அரசு – ஸ்டாலின் குற்றசாட்டு…!!

போராடி வரும் விவசாயிகளை மதிக்காமல் மத்திய அரசு உதாசீனப்படுத்தி வருவதாக மு.க ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.  மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் 62 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டிராக்டர் பேரணி நடத்தி வந்த விவசாயிகள் போலீசாரின் தடுப்பை மீறி நுழைந்ததால், காவல்துறையினர் அவர்களின் மீது தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசியதால் போராட்ட களம் வன்முறை களமாக மாறியது. இதனால் தமிழ்நாடு மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் உள்ள […]

Categories
இந்திய சினிமா சினிமா

கடந்த ஜூலை மாதம் தற்கொலை முயற்சி…. ஜூன் மாதம் தற்கொலை…!!

  கன்னட பிக்பாஸ் பிரபலம் ஜெயஸ்ரீ தற்கொலை செய்துள்ள சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக திரையுலகத்தை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ. இவர் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் திரையுலகம் பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில் வேலை எதுவும் செய்யாமல் வீட்டில்  இருந்து வந்துள்ளார். இதனால் அவர் மன அழுத்தத்தில் இருந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதையடுத்து ஜெயஸ்ரீ தன்னுடைய வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளது நேற்று மதிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து அறிந்த கன்னடத் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசே! விவசாயிகளை ஒடுக்க நினைக்காதே… விபரீத முடிவே ஏற்படும் – வைகோ எச்சரிக்கை…!!

விவசாயிகளின் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் விவசாயிகள் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் 62 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர். இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கையாக இன்று டெல்லியில் டிராக்டர் பேரணியை விவசாயிகள் நடத்தியபோது போலீசார் வைத்துள்ள […]

Categories
தேசிய செய்திகள்

“விவசாயிகளின் ஆவேசம்” 62 நாட்கள் மெத்தனம் காட்டிய அரசு…. அனுமதி அளித்தும் தடியடி…. இது தான் காரணம்…??

விவசாயிகளின் இந்த ஆவேசத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்களின் போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கையாக விவசாயிகள் இன்று டெலல்லியில் பேரணி நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போலீசார் வைத்திருந்த தடுப்பணையை மீறி நுழைந்ததாக போலீசார் விவசாயிகளின் மீது தடியடி நடத்தியதால் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகளிடையே […]

Categories
மாநில செய்திகள்

இதற்காக தான் முதல்வரை சந்தித்தேன்…. நற்செய்தி வரும் – நடிகர் விவேக் டுவிட்…!!

நடிகர் விவேக் முதல்வர் சந்தித்தற்கான காரணம் குறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தினை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் இன்று முகாம் அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமியை நடிகர் விவேக் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார். பின்னர் விவேக் அவருடைய டுவிட்டர் பக்கத்தில், அரசியலுக்காக்கவோ அல்லது என் சொந்த காரணமாகவோ முதல்வர் அவர்களை நான் பார்க்கவில்லை. தமிழ் துறவி […]

Categories
உலக செய்திகள்

அடடா இது நல்லா இருக்கே….. தடுப்பூசி போட்டால் சிறப்பு சலுகைகள்….. குவியும் மக்கள் கூட்டம்….!!

உணவகம் ஒன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு அட்டகாசமான சலுகைகளை வழங்கி வருவது நல்ல  வரவேற்பை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல்  கோரத் தாண்டவமாடி வருகிறது. இதனால் உயிர் பலிகளும் அதிகரித்துள்ளன. இதையடுத்து கொரோனாவிற்கு முடிவு கட்டுவதற்காக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டிலும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மொத்த மக்கள் தொகை சுமார் 1 கோடி ஆகும். இதில் ஏற்கெனவே சுமார் 25 லட்சம் […]

Categories
தேசிய செய்திகள்

வன்முறை களத்தில்…. விவசாயிகளின் நெகிழ்ச்சி செயல்…. வைரலாகும் காணொளி…!!

போராட்ட களத்தில் தனியாக சிக்கிய காவல் அதிகாரி ஒருவரை விவசாயிகள் பத்திரமாக அழைத்து செல்லும் காணொளி இணையத்தி வைரலாகி வருகின்றது. டெல்லியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து போராட்டத்தின் ஒரு பகுதியாக விவசாயிகளின் டிராக்டர் பேரணியை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 12 மணிக்கு முன்பே விவசாயிகள் காவல்துறையினர் அமைத்த தடுப்புகளை மீறி எல்லைக்குள் நுழைய முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அனுமதிக்கபட்ட வழி தவிர மற்ற வழிகளில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

105 வயதிலும் விவசாயம்….. சமூக சேவை….. விருது பெற்ற பாட்டிக்கு குவியும் பாராட்டு….!!

மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ விருது பெட்ரா 105 வயது பாட்டிகு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மத்திய அரசு பல்வேறு கலைத் துறையில் சிறந்து விளங்கியவர்கள் மற்றும் பல்வேறு துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு நேற்று பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவித்தது. இந்த பத்மஸ்ரீ விருதுகளில் இடம் பெற்றவர்களில் 105 வயது பாப்பம்மாள் பாட்டியும் ஒருவர் ஆவார். இவர்  கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய நிலத்தில் தொடர்ந்து விவசாயம் செய்து வருவதை […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு – பள்ளிக்கல்வித்துறை மகிழ்ச்சி அறிவிப்பு…!!

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வினாவங்கி தொகுப்பை வடிவமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வந்து நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இதையடுத்து பெற்றோர்களின் கருத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஐயோ முடியலடா சாமி” இந்த ஆட்சி எவ்ளோ கேவலமா இருக்கு பாருங்க? – உளறி கொட்டிய அமைச்சர்…!!

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொதுக்கூட்டத்தில் உளறி கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தினை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதையடுத்து ஆளும் கட்சியும், எதிர்க் கட்சியினரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொண்டு விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக சார்பில் திண்டுக்கல்லில் நடந்த மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு பேசியுள்ளார். அப்போது அவர், […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பொய் வழக்கு : குடியரசு தின விழாவில் குடும்பத்தோடு போராட்டம்…. நெல்லை அருகே பரபரப்பு….!!

குடியரசு தினவிழா மைதானத்தில் குடும்பத்தோடு போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் கூடங்குளம் பகுதியில் உள்ள இடிந்தகரை கடற்கரை கிராமத்தில் வசிப்பவர் மேரி. இவருடைய மகன் சுமன் என்பவர் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்யும் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு ஊரில் இருந்து அருகில் உள்ள குடோனுக்கு பைக்கில் தண்ணீர் கேன் எடுக்க சென்றபோது, எதிரே வந்த கார் அதிக ஒளி முகப்பு […]

Categories
அரசியல்

12.5% வட்டி….. ரூ.95 போதும்….. 35 ஆண்டில் லட்சாதிபதி ஆகலாம்….!!

35 வருடத்தில் பணத்தை சேமித்து எப்படி லட்சாதிபதி ஆகலாம் என்பது குறித்து இப்போது பார்க்கலாம். தினசரி 30 ரூபாய் முதலீடு செய்து குறிப்பிட்ட காலத்தில் உங்களால் லட்சாதிபதி ஆக பணத்தை எப்படி சேமிப்பது என்பதை பார்க்கலாம். நம்மில் பலருக்கும் விரைவில் பணக்காரர் ஆகி விட வேண்டும் என்று ஆசை இருக்கிறது. அதற்கு சேமிப்பு என்பது மிக அவசியம். எனவே முதலீடு மற்றும் சேமிப்பின் முக்கியத்துவம் எல்லோருக்கும் தெரியும். சிறு துளி பெருவெள்ளம் என்பதைப் போல மிகச் சிறிய […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா” உருமாறிக்கொண்டே தான் இருக்கும் – டாக்டர் விவேக் மூர்த்தி தகவல்…!!

கொரோனா உருமாறிக்கொண்டே தான் இருக்கும் என அமெரிக்க மருத்துவதுறை தலைவர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் உயிர் பலிகளும் அதிகரித்துள்ள நிலையில் கொரோனவை கட்டுப்படுத்துவதற்காக ஒருசில நாடுகளில் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் மருத்துவ துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் விவேக் மூர்த்தி கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் முறையை குறித்து கூறியுள்ளார். அதில், கொரோனா மேலும் மேலும் உருமாறிக் கொண்டே தான் இருக்கும். அது எப்படி உரு […]

Categories
உலக செய்திகள்

குடியரசு தினவிழாவில்…. என்னால் பங்கேற்க முடியவில்லை…. போரிஸ் ஜான்சன் வருத்தம்…!!

கொரோனா காரணமாக இந்திய குடியரசு தினவிழாவில் பங்கேற்க முடியவில்லை என்று இங்கிலாந்து பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் 72வது குடியரசு தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு இந்திய மக்களுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் குடியரசு தின வாழ்த்து செய்தி தெரிவித்துள்ளார். இதையடுத்து தன்னால் இந்தியாவின் குடியரசு தின விழாவில் பங்கு பெற முடியாமல் போனது பற்றி வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “இந்தியா மிகப்பெரிய இறையாண்மை கொண்ட […]

Categories
தேசிய செய்திகள்

ஆஹா…. ஓஹோ…. ரூ23,00,000 சம்பாதிக்க…… ரூ160 க்கு சூப்பர் பாலிசி…..!!

தினமும் ரூ.160 சேமித்து வந்தால் கடைசியில் ரூ.23 லட்சம் தொகையை எப்படி பெறுவது என்று இப்போது பார்க்கலாம். இளம் வயதில் நீங்கள் ஓடி ஓடி வேலை செய்யலாம். ஆனால் உங்களது ஓய்வுக் காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் சுயமாக வாழ்க்கை நடத்துவதற்கு நிலையான ஒரு தொகை கண்டிப்பாக தேவைப்படுகிறது. அதற்கு இப்போதிலிருந்தே பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைக்க தயாராக வேண்டும். நம் குழந்தைகள் எதிர்காலத்தில் நம்மை  காப்பாற்றுவார்கள் என்று நினைக்காமல், இறுதிக் காலத்தில் நம்மை நமே […]

Categories
உலக செய்திகள் பல்சுவை

இந்த வயசுலயே அறிவை பாருங்க…. காண்போரை சிரிக்க வைத்த…. மழலையின் செயல்…!!

குழந்தை ஒன்று கைகளை சுத்தம் செய்வது போல ஆக்சன் காட்டும் வீடியோ ஒன்று பார்ப்பவர்களை சிரிக்க வைக்கிறது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் உலக நாடுகள் பெரும் பொருளாதார சந்தித்து வருகின்றன. ஆனால் இந்த கொரோனா ஒரு நல்ல விஷயத்தை மக்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளது. என்னவென்றால் எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று ஒரு பாடத்தை கற்று கொடுத்துள்ளது. இவற்றையெல்லாம் காலம் காலமாக நாம் கடைபிடித்து வந்திருந்தாலும் நாகரிகம் என்ற பெயரில் […]

Categories
உலக செய்திகள்

கையில் வாளியுடன் வந்த பணிப்பெண்…. குடியிருப்புவாசிகளால் காத்திருந்த ஆச்சர்யம்…. கண்ணீர் விட்ட காணொளி…!!

கொரோனாவால் கஷ்டப்பட்ட பணிப்பெண்ணுக்கு குடியிருப்புவாசிகள் வீடு வாங்கி கொடுத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஆடம்பர கட்டிடம் ஒன்றில் கடந்த 20 வருடங்களாக பெண் ஒருவர் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். அவருடைய பெயர் ரோஸா. தற்போது கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக 20 வருடங்களாக பார்த்த வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் வருமானம் இல்லாமல் கஷ்டத்தில் வாழ்ந்து வந்த அவர், தன்னுடைய சகோதரி வீட்டுக்கு குடும்பத்தோடு சென்று தங்கி வந்துள்ளார். இந்நிலையில் ரோஸாவின் இந்த நிலையை […]

Categories
மாநில செய்திகள்

சசிகலா நன்றாக நடக்கிறார்…. நன்றாக சாப்பிடுகிறார்….மருத்துவமனை அறிக்கை…!!

சசிகலாவின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் சசிகலாவின் தண்டனை காலம் முடிவடைந்து வரும் 27ஆம் தேதி விடுதலையாக உள்ள நிலையில் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு எடுக்கப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் கொரோனா தொற்றின் காரணமாக நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சசிகலாவின் உடலில் தொடர்ந்து சீராக உள்ளதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் பதற்றம்! விவசாயியை லத்தியால் தாக்கும் காவலர்…. கொதித்தெழுந்த தமிழக விவசாயிகள்…!!

போலீசார் ஒருவர் விவசாயின் தலையில் லத்தியால் அடிக்கும் புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ஈடுபட்டுவருகின்றனர் மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர் இன்று டெல்லியில் விவசாயிகள் பேரணி நடத்தி வருகின்றனர். இதையடுத்து டெல்லி சஞ்சய் காந்தி நகரில் நுழைந்த விவசாயிகளை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசி காவல்துறையினர் தடியடி நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. விவசாயிகள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய […]

Categories
கிரிக்கெட்

புஜாரா இதை செய்தால்…. எனது ஒரு பக்க மீசையை எடுத்துக்கொள்கிறேன் – அஸ்வின் சவால்…!!

புஜாரா கிரீஸை விட்டு மேலேறி வந்து விட்டால் தன்னுடைய ஒரு பக்க மீசையை எடுத்துக்கொள்வதாக தமிழக வீரர் அஸ்வின் சவால் விட்டுள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதில் முக்கிய வீரர்கள் அணியில் இல்லாத போதிலும் அறிமுக வீரர்கள் விளையாடி அபார வெற்றியை பெற்றனர். இது பலருடைய பாராட்டையும் பெற்றது. இந்நிலையில் இந்தியா- இங்கிலாந்து மோதும் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 5ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் […]

Categories
வேலைவாய்ப்பு

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதும்…. ரிசர்வ் வங்கியில் அருமையான வேலை…!!

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: security gaurd. காலிப்பணியிடங்கள்: 241 சம்பளம்: ரூ.10, 940 பணியிடம்: நாடு முழுவதும் கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி. வயது: 25-45 விண்ணப்பக் கட்டணம்: ரூ.50 விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 12 மேலும் விவரங்களுக்கு ibpsonline.ibps.in /rbipsgdec20என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அத்தனையும் அழுகிப் போச்சு….. கனமழையால் வந்த சோகம்….. அழுது புலம்பும் விவசாயிகள்….!

கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நிவாரணம் வழங்க கோரி தரையில் புரண்டு போராட்டம் நடத்தியுள்ளனர். எந்த வருடத்திலும் இல்லாதது போல இந்த வருடம் ஜனவரி மாதத்தில் பொங்கலையொட்டி நல்ல மழை பெய்தது. இதனால் தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக வெங்காய சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நரசிங்கபுரம் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்க கோரி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

” நான் அவரின் 2வது மனைவி” முன்னாள் அதிமுக அமைச்சரின் மனைவி…. பென்ஷன் வழங்க கோரி மனு…!!

முன்னாள் அதிமுக அமைச்சரின் மனைவி கணவரின் பென்ஷன் பணத்தை வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் உள்ள சின்ன குப்பத்தை சேர்ந்தவர் அதிமுக முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன். இவர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2010 ஆம் வருடத்தில் காலமானார். இதையடுத்து அவருடைய இரண்டாவது மனைவி கமலம்(69) கணவனுடைய பென்ஷன் பணத்தை தனக்கு வழங்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

2 வாய், 2 நாக்கு, 2 தலையுடன்…. பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி…. மதுரையில் ஆச்சர்யம்…!!

விவசாயி ஒருவரின் வீட்டில் 2 வாயுடன் அதிசயமாக ஆட்டு குட்டி பிறந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பக்கத்தில் உள்ள ஆதனூர் கிராமத்தில் வசிப்பவர் சரவணன். விவசாயியான இவருடைய வீட்டில் ஆடு ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவருடைய ஆடு சம்பவத்தன்று இரவு ஆட்டு குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. ஆனால் அந்த ஆட்டு குட்டி இரண்டு தலைகளுடன் பிறந்துள்ளது. அதாவது2 வாய்,  2மூக்கு, 2 நாக்கு, நான்கு கை, நான்கு கால்களுடன் பிறந்துள்ளது . இரு […]

Categories
ஆன்மிகம் தேசிய செய்திகள்

அடுத்தவர் மனைவியை விரும்பினால்…. கருட புராணத்தில் கொடுக்கப்படும்…. தண்டனை என்ன தெரியுமா…?

அடுத்தவர் மனைவியை விரும்பினால் கருடபுராணத்தில் என்ன தண்டனை கிடைக்கும் என்று பார்க்கலாம். இறந்த பிறகு அவரவர் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப சொர்க்கமும், நரகமும் கிடைக்கும் என்று கருட புராணங்களில் கூறுவதுண்டு. அதில் என்னென்ன பாவங்கள் செய்தால் என்ன தண்டனை கிடைக்கும் என்று கருட புராணத்தை அடிப்படையாக வைத்து தெரிந்துகொள்ளலாம். கருட புராணம் இந்து மதத்தைப் பொறுத்தவரையில் சைவ மற்றும் வைணவ புராணங்களிலேயே மிக முக்கியமாக கருதப்படுவது தான் கருட புராணம். கருட புராணம் என்பது என்ன என்று […]

Categories
தேசிய செய்திகள்

டிஜிட்டல் வாக்காளர் அட்டை…. செல்போனின் பதிவிறக்கம் செய்வது எப்படி…? வாங்க பார்க்கலாம்…!!

மொபைல் செயலி அல்லது இணையதள முகவரி வாயிலாக வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். கடந்த 20 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. வழக்கமாக தேர்தல் கமிஷனால் வாக்காளர் அடையாள அட்டையை  அச்சிட்டு வழங்கப்படும்.  இந்த வருடம் முதல் வாக்காளர் அட்டையை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது . பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வாக்காளர்களும் இணையதளம் வாயிலாக […]

Categories
உலக செய்திகள்

அச்சத்தில் நீர் அருந்தும் சிறுத்தை…. “வெறும் 20 நொடிகள் தான்”…. நடந்த பயங்கர வேட்டை காணொளி…!!

தண்ணீர் குடிக்கும் சிறுத்தையை வெறும் 25 நொடிகளில் முதலை இரையாக்கியுள்ள வீடியோ காண்போரை நடுங்க வைத்துள்ளது.  இயற்கையின் முழு படைப்பையும் தன் வசம் வைத்துள்ள காட்டில் நாம் பார்க்கும் ஒவ்வொரு விஷயங்களும் மனதை கொள்ளை கொள்ளும். ஆனால் அதே காட்டில் தான், வேட்டையாடும் கொடூர மிருகங்களும் நிறைந்திருக்கும். இதுபோன்று வேட்டை ஒன்று தான் இந்தகாணொளியில் அரங்கேறியுள்ளது. தாகத்திற்கு தண்ணீர் அருந்த வந்த சிறுத்தை ஒன்று மிகவும் பயத்துடன் தண்ணீர் அருந்தி கொண்டிருக்கிறது. அப்போது எதிர்பாராத நேரத்தில் முதலை […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

ஐயோ இதுல இவ்ளோ ஆபத்து இருக்கா…? எதுக்கு ரிஸ்க்…. இனி கையில தொடாதீங்க…!!

நம் கையில் இந்த பொருட்களை தொடுவதனால் என்ன பிரச்சினைகள் ஏற்படுகின்றது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ஒவ்வொரு தன்மைகள் உள்ளது. மனித உறுப்புகளில் உள்ள சில உறுப்புகள் எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாது. இந்த வகையில் நம் உறுப்புகளில் பெரிதாக கவலைப்படாமல் இருக்க கூடிய ஒரு உறுப்பு கைகள் தான். ஏனென்றால் எந்த பொருளை எடுக்க வேண்டுமானாலும் மிகவும் தேவையானது கைகள் தான். பொதுவாக கைகளில் […]

Categories
மாநில செய்திகள்

பிறப்பு சான்றிதழ் இல்லையா..? அப்போ உடனே இத பார்த்து…. ஆன்லைனில் அப்ளை பண்ணுங்க…!!

பிறப்பு சான்றிதழ் ஆன்லைன் மூலமாக எப்படி பெறலாம் என்பதை இப்போது பார்க்கலாம். உலகில் மனிதன் பிறப்பதிலிருந்து வாழும் காலம் வரை அவருக்கு பிறப்பு சான்றிதழ் என்பது எப்பொழுதும் தேவைப்படும். இதை குலைந்து பிறந்த 30 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். ஒரு வருடம் கடந்த பின்பு பிறப்பு இறப்பு பதிவாளருக்கு பதிவு செய்ய அதிகாரம் இல்லை. நீதிமன்றத்தின் மூலம் மட்டுமே ஒராண்டு கடந்த பின்பு பிறப்பு இறப்பு பதிவு செய்ய முடியும். ஆன்லைன் மூலம் பிறப்பு சான்றிதழ் […]

Categories
மாநில செய்திகள்

இனி தான் ஆரம்பம்…. பிப்ரவரியில் புதிய உச்சம்….. தமிழக மக்களுக்கு அதிர்ச்சி செய்தி…..!!

வரும் பிப்ரவரியில் தமிழக்தில் நல்ல மழை பெய்ய இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த வாரம் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்தது. இந்த மழையானது  வழக்கத்தைவிட அதிகமான மழையை கொடுத்திருக்கிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வழிந்தன. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக சென்னையில் 100 வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்த வருடம் ஜனவரி மாதத்தில் மழை பெய்ததாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கோடை காலத்தில் சென்னை மக்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

உடைந்து விழுந்த புதிய அணை….. ரூ25,00,00,000 நாசம்….. ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை…..!!

தென்பெண்ணை அணை உடைப்பு விவகாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் தளவானூர் மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள எனதிரிமங்கலம் இடையே தென்பெண்ணை ஆற்றில் ரூபாய் 25 கோடி செலவில் கட்டப்பட்ட தடுப்பணையில் கடந்த 23-ம் தேதியன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திடீரென்று உடைப்பு ஏற்பட்டதால் அதிகப்படியான தண்ணீர் வெளியேறி உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து திமுக துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி . […]

Categories
மாநில செய்திகள்

“சட்ட மன்ற தேர்தல்” 1 இடத்தில் கூட வாய்ப்பில்லை…. பிஜேபி-க்கு சாபம் விட்ட முதல்வர்….!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே இருக்கின்றன. இந்நிலையில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற். இந்த  ஆலோசனை கூட்டத்தில் முதல் அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இதையடுத்து கட்சி நிர்வாகிகளிடம் பேசிய நாராயணசாமி, “புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக ராகுல் காந்தி மூன்று முறை வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியில் தற்போது திமுக கூட்டணி தொடர்கிறது. […]

Categories
லைப் ஸ்டைல்

“உங்கள் கிச்சனில் இந்த 3 பொருட்கள்” எந்த இடத்தில் இருக்கு…. தப்பா வச்சிராதீங்க ஆபத்து…!!

வீட்டின் சமையலறையில் இந்த பொருட்களை எந்த இடத்தில வைக்க வேண்டும் என்பதை பார்க்கலாம். நாம் நமது வீட்டில் எப்போதுமே இந்த மூன்று பொருட்களையும் சரியான இடத்தில வைத்திருந்தோம் என்றால் எப்போதுமே நம் வீட்டில் சுபிக்ஷம் இருக்கும் என்று வாஸ்து சாஸ்திரங்கள் ரீதியாக சொல்லப்படுகின்றது. உப்பு : உப்பு மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. சமயலறையில் உப்பை கண்ணாடி அல்லது பீங்கான் பாட்டிலில் போட்டு அடுப்பு மேடைக்கு வலது புறமாக வைக்க வேண்டும். ஆனால்  பிளாஸ்டிக் பாட்டிலில் போட்டு வைத்தால் […]

Categories
உலக செய்திகள்

1 அல்ல… 2 அல்ல 6 நாள்…… தாய் பாசம் காட்டிய வளர்ப்பு நாய்….. மருத்துவமனையில் நெகிழ்ச்சி சம்பவம்….!!

நாய் ஒன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது உரிமையாளருக்காக மருத்துவமனையிலேயே காத்திருந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் சென்ட்ராக்(68). இவர் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் சென்ட்ராக் சம்பவத்தன்று உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது ஆம்புலன்சில் கொண்டு செல்லும் போது அந்த வளர்ப்பு நாயும் பின்தொடர்ந்து சென்றுள்ளது. இதையடுத்து சென்ட்ராக்கின் வருகைக்காக மருத்துவமனை வாசலில் காத்திருந்துள்ளது. ஆனால் அதன் உரிமையாளர் உடனடியாக வெளியே வரவில்லை என்பதால் 6 நாட்கள் மருத்துவமனை வாசலிலேயே காத்துக் கொண்டிருந்ததுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

PASSPORT சீக்கிரம் வேண்டுமா…? வீட்டிலிருந்தே ஆன்லைனில்…. இதை பார்த்து அப்ளை பண்ணுங்க…!!

வீட்டிலிருந்தே பாஸ்போர்ட் ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம். இந்தியாவில் இருந்து வேறு எந்த நாட்டுக்கும் செல்வதற்கு பாஸ்போர்ட் கட்டாயம் தேவை முன்பெல்லாம் பாஸ்போர்ட் வாங்குவதற்காக இடைத்தரகர்களை நாடி செல்ல வேண்டியது இருக்கும். ஆனால் இப்போது ஆன்லைனிலேயே எளிதாக பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிக்க முடியும். இதன் மூலம் மிக விரைவாக பாஸ்போர்ட் கிடைக்கும். மேலும் இடைத்தரகர்களின் சுரண்டல் தடுக்கப்படுகிறது. பாஸ்போர்ட் சேவா கேந்திரா மூலம் எப்படி விண்ணப்பிக்கலாம் என்பதை இப்போது பார்க்கலாம். விண்ணப்பிக்கும் முறை: passportindia.gov.in/AppOnlineProject என்ற […]

Categories
தேசிய செய்திகள்

JustIn: வாகன ஓட்டிகளுக்கு புதிய வரி – மத்திய அரசு அதிரடி…!!

பழைய வாகனங்களுக்கு பசுமை வரி என்ற பெயரில் வரிகள் விதிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பழைய வாகனங்களுக்கு “பசுமை வரி” என்ற பெயரில் வரிகள் விதிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முறையாக வரி விதிப்பு அமலாகும் முன் அது தொடர்பான முன்மொழிவு அனைத்து மாநிலங்களின் ஆலோசனைக்கும் அனுப்பி வைக்கப்படும். இந்த விதியின்படி வாகன தகுதி சான்றிதழ் புதுப்பிக்கப்படும் போது 8 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய போக்குவரத்து வாகனங்களுக்கு வரி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: எஸ்.பி.பிக்கு பத்ம விபூஷண் விருது – மத்திய அரசு கவுரவம்…!!

மறைந்த பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியனுக்கு பத்ம விபூஷண் விருதை வழங்கி மத்திய அரசு கௌரவித்துள்ளது. கலைத்துறையில் சிறந்து விளங்கியவர் மறைந்த பாடகர் எஸ்பிபி பாலசுப்ரமணியம். இவர் ஏராளமான திரைப்பட பாடல்களைப் பாடியுள்ளார். மேலும் சில திரைப்படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார். இவருடைய பாடல்கள் சூழ்நிலைக்கு ஏற்றார் போல அனைவருடைய மனதையும் கவரும் விதமாக  அமைந்திருக்கும். இந்நிலையில் எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்கு மத்திய அரசு கலைத்துறையில் சிறந்து விளங்கியதற்காக பத்ம விபூஷண் விருது வழங்கி கௌரவித்துள்ளது. எஸ்.பி பாலசுப்ரமணியம் உள்ளிட்ட 7 […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிக்பாஸ் பிரபலம் தற்கொலை – பெரும் அதிர்ச்சி…!!

கன்னட பிக்பாஸ் பிரபலம் ஜெயஸ்ரீ தற்கொலை செய்துள்ள சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக திரையுலகத்தை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ. இவர் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் திரையுலகம் பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில் வேலை எதுவும் செய்யாமல் வீட்டில்  இருந்து வந்துள்ளார். இதனால் அவர் மன அழுத்தத்தில் இருந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதையடுத்து ஜெயஸ்ரீ தன்னுடைய வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளது இன்று மதியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து அறிந்த கன்னடத் திரையுலகினர் அதிர்ச்சி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்! “மின்னுவதெல்லாம் பொன்னல்ல” குழந்தைக்கு ஆசீர்வாதம் பண்ண…. அழைத்து மூதாட்டியிடம் திருட்டு…!!

மர்ம ஆசாமி ஒருவர் குழந்தைக்கு ஆசீர்வாதம் பண்ண அழைத்து மூதாட்டியிடம் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை லாயிட்ஸ் காலனியை சேர்ந்த பாஜக பிரமுகர் பிரசாத்தின் தாய் ராவணம்மா. இவர் சம்பவத்தன்று மதியம் மயிலாப்பூர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அவரை வழிமறித்து பக்கத்தில் இருந்த வீட்டை காட்டி அங்கு குழந்தைக்கு நிகழ்ச்சி நடைபெறுவதால் உங்களைப் போன்ற பெரியவர் வந்து குழந்தைக்கு ஆசிர்வாதம் வழங்கினால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாடிவாசல் எப்போது…? இயக்குனர் வெற்றிமாறன் விளக்கம்…!!

கொரோனா பரவல் காரணமாக வாடிவாசல் திரைப்படம் வெளியாவது தள்ளி போவதாக என்று இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் அனைத்து பொது இடங்களும் மூடப்பட்டன. மக்களுக்கு கொரோனா பரவல் ஏற்படுவதை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாகவே சூர்யா நடிக்க உள்ள வாடிவாசல் திரைப்படம் தள்ளிப் போவதாக இயக்குனர் வெற்றி மாறன் தெரிவித்துள்ளார். படத்தில் பல காட்சிகளில் ஆயிரம் பேருக்கு மேல் மக்கள் கூட்டமாகக் கூடி […]

Categories
மாநில செய்திகள்

Flash News: மிக பிரபல தமிழ் நடிகர் காலமானார் – சோகம்…!!

உலகின் பழம்பெரும் நடிகர் பார்த்திபனின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரை உலகின் பழம்பெரும் நடிகர் பார்த்திபன்(90). இவர் வயது முதிர்வு காரணமாக காலமானார். இவர் சிவாஜி கணேசனுடன் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்து பிரபலமானவர். மேலும் புதுமைப்பித்தன், வஞ்சிக்கோட்டை வாலிபன், கோழி கூவுது உள்ளிட்ட சுமார் 170 படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் ராஜாஜி, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, என்.டி.ஆர் என முதல்வர்களுடன் தொடர்பில் இருந்தவர். இவரது மறைவுக்கு பலரும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“குழந்தைக்கு ஆசீர்வாதம் பண்ண வாங்க” நம்பி போன மூதாட்டிக்கு…. அல்வா கொடுத்த திருட்டு ஆசாமி…!!

திருட்டு ஆசாமி ஒருவர் குழந்தைக்கு ஆசீர்வாதம் பண்ண வருமாறு கூறி அழைத்து சென்று மூதாட்டியிடம் திருடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை லாயிட்ஸ் காலனி சேர்ந்த பாஜக பிரமுகர் பிரசாத்தின் தாய் ராவணம்மா. இவர் சம்பவத்தன்று மதியம் மயிலாப்பூர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அவரை வழிமறித்து பக்கத்தில் இருந்த வீட்டை காட்டி அங்கு குழந்தைக்கு நிகழ்ச்சி நடைபெறுவதால் உங்களைப் போன்ற பெரியவர்கள் வந்து குழந்தைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்! ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது…. இதெல்லாம் கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!

ஏடிஎம் சென்று பணத்தை எடுக்கும் போது வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ளவேண்டியது என்ன என்று பார்க்கலாம். இந்தியாவில் தற்போது வங்கி மோசடிகளும், ஏடிஎம் கொள்ளைகளும் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. ஏடிஎம் அல்லது பின் நம்பரை பயன்படுத்தி மோசடி கும்பல் பணத்தை திருடி வருகின்றன. வங்கி தரப்பில் இருந்து பாதுகாப்பு அம்சங்கள் அமல்படுத்தப்பட்டு வந்தாலும் வாடிக்கையாளர்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் இதுபோன்ற கொள்ளை சம்பவங்களை தடுக்க முடியும். சமீப காலமாக வங்கியில் இருந்து அழைப்பதாக கூறி யாராவது ஏடிஎம் நம்பர், வங்கி […]

Categories

Tech |