வாழைப்பழத்தோல் முகத்திற்கு எப்படி பயன்படுத்தினால் நன்மை கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம். நம்மில் பெரும்பாலானவர்கள் வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டுஅதன் தோலை குப்பையில் தூக்கி எறிந்து விடுவார்கள். ஆனால் இதில் பல நன்மைகள் இருப்பது நம்மில் யாருக்கும் தெரியவில்லை. தற்போது இது எதற்கு பயன்படுகிறது என்பது குறித்து பார்க்கலாம். முகத்திற்கு வாழைப்பழத்தோல்: வாழைப்பழத் தோலை எடுத்து அதனுடன் கற்றாழையின் ஜெல்லை கலந்து நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். இதை கண்களுக்கு அடியில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி […]
Author: soundarya Kapil
பஞ்சாப் நேஷனல் வங்கியில் மார்ச்-31 க்கு பிறகு IFSC மற்றும் MICR குறியீடுகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி தனது அனைத்து கிளைகளின் IFSC மற்றும் MICR குறியீடுகளை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி பழைய குறியீடுகள் மார்ச் 31 ஆம் தேதிக்கு பிறகு இயங்காது. நீங்கள் ஆன்லைனில் பணத்தை மாற்றினால் அதற்காக வங்கியிலிருந்து புதிய குறியீட்டை பெற வேண்டும். மேலும் தகவலுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கியின் 18001802222 […]
சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. கல்லூரிகளில் சேர்ந்து படிக்க முடியாதவர்கள் தொலைதூர கல்வி மூலமாக படித்து தேர்வு எழுதி வருகின்றனர். இதில் தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியிலும் படிக்கலாம். இதற்கான தேர்வு சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூர இளநிலை, முதுநிலை மற்றும் எம்பிஏ படிப்புகளுக்கான தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.indeunom.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. ஓதையடுத்து கொரோனா பரவல் குறைந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நாளையும், வடலூர் ராமலிங்க தேவர் நினைவு தினத்தை முன்னிட்டு ஜனவரி 28 அன்றும் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு நாட்களும் பார்கள் மூடப்படும். மேலும் விடுமுறை நாட்களில் மது […]
சட்டமன்ற தேர்தலில் அதிமுக 234 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெரும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். தமிழக சட்ட பேரவைத் தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதையடுத்து ஆளுங்கட்சியினரும், எதிர்கட்சியினரும் காரசாரமாக ஒருவரையொருவர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று அமைச்சர் செல்லூர் […]
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் சாங்கிலி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் தம்பதிகள் அன்னாசோ காவனே – மலன். காவனே காவல் அதிகாரியாக வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு முகேஷ் என்ற ஒரு மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவருடைய வீட்டில் யாரும் வெளியே நடமாடததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவருடைய மனைவி, மகன் ஆகிய 3 பேரும் […]
நம்முடைய வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டிகளில் நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றாற்போல் அனைத்தையும் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தி வருகிறோம். ஆனால் குறிப்பிட்ட உணவுப்பொருட்களை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்த கூடாது. அப்படி பிரிட்ஜில் எந்த பொருட்கள் வைக்க கூடாது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். துளசி இலை போன்ற மருத்துவ குணம் வாய்ந்தவற்றை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தினால் மூலிகையின் மணமும், மருத்துவ குணமும் குறைந்துவிடும். பாதாம், முந்திரி போன்ற நட்ஸ் வகைகளை பிரிட்ஜில் வைக்க தேவை கிடையாது. இவை அறை […]
சசிகலா அதிமுகவிற்கு துரோகம் செய்யமாட்டார் என்று பாஜக மூத்த தலைவர் இல கணேசன் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலா வரும் 27ஆம் தேதி விடுதலை ஆக உள்ள நிலையில் கொரோனா தொற்று காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் விடுதலையானதும் அதிமுக இரண்டாக உடையும் என்றும், இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என்றும் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் இல கணேசன் கூறுகையில், […]
பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளை நிர்வாணமாக கொலை செய்து நரபலி கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் வசித்து வரும் புருஷோத்தம நாயுடு – பத்மஜா. புருஷோத்தம நாயுடு அங்குள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் துணை முதல்வராகவும், அவருடைய மனைவி தனியார் கல்வி நிறுவனத்தில் பேராசிரியராகவும் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு அலேக்யா(24), சாயி திவ்யா(22) என்று இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். அவர்கள் இருவரும் கல்லூரியில் படித்து வந்துள்ளனர். தற்போது கொரோனா காலம் என்பதால் […]
2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக மூன்றாவது முறையாக வெற்றி பெரும் என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தினை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் கோவை மேட்டுப்பாளையத்தில் பரப்புரையில் ஈடுபட்ட முதல்வர் பழனிசாமி, “அதிமுகவின் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு விட்டன. விலையில்லா கிரைண்டர், மிக்சி, மின்விசிறி, மாணவர்களுக்கு மடிக்கணினி, மிதிவண்டி, பெண்கள் ஸ்கூட்டர் வாங்க மானியம் […]
அரசு கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை வசூலிக்க வலியுறுத்தி ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறி சிதம்பரம் ராஜா முத்தையா கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து மாணவர்களுடன் துணைவேந்தர் தலைமையிலான குழு நடத்திய பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து மாணவர்களின் போராட்டம் 47 வது நாளாக இன்னும் தொடர்கிறது. இந்நிலையில் விடுதிகளில் மாணவர்களுக்கு உணவு, தண்ணீர், மின்சாரம் போன்றவை துண்டிக்கப்பட்ட பின்னரும் போராட்டம் தொடர்ந்து […]
உடல் எடையை குறைப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இப்போது பார்க்கலாம். பெரும்பாலானவர்கள் உடல் எடை பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்காக பல்வேறு சிகிச்சைகளை கூட மேற்கொண்டு வருகின்றனர். இந்த உடல் எடை வேகமாக குறைய விரதம் முக்கியம். அதாவது உடல் மற்றும் செரிமான உறுப்புகளுக்கு ஓய்வளிப்பது மிக முக்கியம். ஒரு நாளைக்கு 16 – 18 மணி நேரம் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். இந்த விரதத்தின்போது தண்ணீர் மட்டும் குடிக்கலாம். இது கொழுப்புகளை கரைத்து […]
இன்று வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகின்றது. இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 1950 ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி ஏற்படுத்தப்பட்டது. இதை குறிக்கும் விதத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது. தேசிய வாக்காளர் தினத்தின் முக்கிய நோக்கம் வாக்காளர்கள் குறிப்பாக புதிய வாக்காளர்களை ஊக்குவிப்பதுதான். வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தேர்தல் நடைமுறையில் பங்கேற்பதை ஊக்குவிக்கவும் இந்நாள் பயன்படுத்தப்படுகிறது.
ஜனவரி-30 ஆம் தேதி தேமுதிக தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தினை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் ஆலோசனை கூட்டத்தைநடத்திவருகின்றனர். இந்நிலையில் ஜனவரி 30-ஆம் தேதி தேமுதிகவின் தேர்தல் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள […]
கணவனின் கனவில் வந்த எண்ணை வைத்து லாட்டரி சீட்டு வாங்கிய பெண்மணிக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவை சேர்ந்த டெங் பிரவதூதம் என்ற பெண்மணி 20 வருடங்களுக்கு முன் தன் கணவன் கனவில் கண்ட எண்ணை வைத்து லாட்டரி சீட்டு வாங்கி ரூபாய் 340 கோடி பரிசை வென்றுள்ளார். 20 வருடங்களுக்கு முன்னர் இந்த பெண்ணின் கணவனின் கனவில் அடிக்கடி ஒரு எண் வந்துள்ளது. இதை அவர் தனது மனைவியிடம் கூறியுள்ளார். இதையடுத்து அந்த பெண் […]
குடியரசு தினத்தை முன்னிட்டு பிஎஸ்என்எல் நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் குடியரசு தினத்தை முன்னிட்டு ரூ.1,999 மற்றும் ரூ.2,399 ஆகிய இரண்டு நீண்ட வேலிடிட்டி பேக்கை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி ரூ.1,999 க்கு அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 3 ஜிபி டேட்டா உள்ளிட்டவை 386 நாட்களுக்கு வழங்கப்படும். மேலும் ரூபாய் 2,399 அன்லிமிட்டட் அழைப்புகள், தினம் 3 ஜிபி டேட்டா உள்ளிட்டவை 437 நாட்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
குழந்தையை பார்க்க வேண்டும் என்ற ஆசையை விட நாட்டுக்காக விளையாடி வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிப்பதாக நடராஜன் தெரிவித்துள்ளார். தமிழக வீரர் நடராஜன் ஆஸ்திரேலிய தொடரில் விளையாடி முடிந்த பிறகு கடந்த வியாழனன்று தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பினார். அங்கு அவருக்கு கிராம மக்கள் சார்பில் மேளதாளத்துடன் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நடராஜன், “ஐபிஎல் போட்டியில் விளையாடுவது சர்வதேச போட்டிகளில் விளையாட உறுதுணையாக இருந்தது.டெஸ்ட் போட்டியில் விளையாடும் போது கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் […]
சாதாரண செம்பருத்தி பூவில் என்னென்ன மருத்துவ பயன்கள் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம். உலகம் முழுவதும் பல வகையான பூக்கள் இருக்கின்றன. இவற்றில் வாசனை தரும் பூக்களும் இருக்கின்றன, வாசனை இல்லாத பூக்களைக் இருக்கின்றன. இதில் சில பூக்கள் மனிதர்களின் நோய்களை போக்கும் குணம் கொண்டவையாக இருக்கின்றன. அப்படிப்பட்ட பூக்களில் ஒன்றுதான் இந்த செம்பருத்திப் பூ. நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு இதில் ஏராளமான நன்மைகளும், பல மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன. இதன் இலை, பூ, […]
நெஞ்செரிச்சல் பிரச்சினையை சரிசெய்ய என்ன செய்யலாம் குறித்து இப்போது பார்க்கலாம். ஒரு சிலர் நெஞ்செரிச்சல் பிரச்சனை காரணமாக அவதிப்படுவது உண்டு. நெஞ்செரிச்சல் பிரச்சினை வந்தால் பதற்றம் அடைய வேண்டாம். இந்த நெஞ்செரிச்சல் பிரச்சனையை சரி எப்படி சரி செல்லம் என்று குறித்து பார்க்கலாம். 1.இரவில் எளிதில் செரிமானமாகாத உணவுகளை உட்கொண்டால் இஞ்சி மிட்டாய் சாப்பிடலாம். 2.வெந்நீரில் இஞ்சியை சிறிய துண்டுகளாக நறுக்கி போட்டு கொதிக்க வைத்துக் குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். 3.வாரம் இரண்டு நாட்கள் ஓமம் […]
PF பணம் உங்களுக்கு வந்து விட்டதா? இல்லையா? என்பதை வீட்டிலிருந்தே எப்படி பார்க்கலாம் என்பது பற்றிய தொகுப்பு. ஆறு கோடிக்கும் அதிகமான இபிஎஸ் சந்தாதாரர்களுக்கு 2019 – 2020 ஆம் வருடத்திற்கான 8.5 சதவீத வட்டி தொகை தற்போது அனுப்பப்பட்டுள்ளது. இந்த பணம் உங்களுக்கு வந்து விட்டதா? இல்லையா? என்பதை குறித்து சந்தேகம் இருந்தால் வீட்டிலிருந்தபடியே பிஎஃப் பணம் உங்களுக்கு வந்து விட்டதா என்பதை பார்த்து விட முடியும். இணையதள வசதி: EPFO என்ற இணையதளத்தில் e-passbook […]
மு.க ஸ்டாலின் இன்று 11 மணிக்கு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை அறிவிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தினை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதையடுத்து அரசியல் காட்சிகள் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக மக்களுக்கு இன்று காலை 11 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிடப் போவதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் […]
3ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் 4 சிறுவர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கக ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் வசித்து வரும் மூன்றாம் வகுப்பு சிறுவனுக்கு திடீரென்று இயற்கை உபாதை கழிக்கும் இடத்தில் வலி ஏற்பட்டுள்ளது. அப்போது அது குறித்து சிறுவன் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சிறுவனின் ஆசன வாய்ப்பகுதியில் வீங்கி இருந்துள்ளளது. இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிறுவனை அங்கிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது சிறுவனை யாரோ ஓரினச் சேர்க்கையில் […]
பச்சை தவளை ஒன்று பாம்பை உண்ணும் காணொளியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தவளை, எலி போன்றவற்றை பாம்புகள் தான் உணவாக உட்கொள்வது வழக்கம். இதைத்தான் உணவு சங்கிலி முறையில் நாம் சிறு வயதிலிருந்தே படித்திருக்கிறோம். ஆனால் இதற்கு மாற்றாக பச்சை தவளை ஒன்று பாம்பினை பிடித்து சுவைத்து சாப்பிடுகின்றது. இந்த விடியோவானது சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. நெட்டிசன்களும் இந்த விடியோவை பகிர்ந்து வருகின்றனர். Frog swallows a snake🙄Everything is possible in […]
அலுமினிய தகட்டில் உணவை பேக் செய்து சாப்பிடுவதால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகின்றது என்று பார்க்கலாம். தற்போது அனைவரும் பார்சல் உணவுகளையே விரும்புகின்றனர். உணவுகளை பார்சல் செய்ய சுற்றி வைக்கப்படும் அலுமினிய தாளானது பொதுவாக மெல்லிய பல்வகை உலோகத்தால் சமையலறைகளில் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் உண்மையில் பழங்கள் காய்கறிகள் மற்றும் பெரும்பாலான உணவுகளில் இயற்கையாகவே அலுமினியம் இருக்கிறது. கீரைகள், முள்ளங்கி போன்ற உணவுகளில் மற்ற உணவுகளை விட அதிகமாக அலுமினியம் உள்ளது. வீட்டில் அலுமினியத்தக்கட்டில் உணவு வைத்திருக்கிறார்கள். நாம் அதை […]
நாம் நம் வீட்டில் வாஸ்து சாஸ்திரப்படி எந்தெந்த பொருட்களை எந்த இடத்தில வைக்க வேண்டும், வைக்க கூடாது என்று அறிந்து கொள்ளலாம். சிலருடைய வீட்டில் எவ்வளவு உழைத்தாலும் பணம் சேராது. அதற்கு காரணம் அவர்களின் வீட்டில் உள்ள வாஸ்து பிரச்சினையாகும். வீட்டில் வைக்கும் சில பொருட்கள் உங்களின் பல பிரச்சனைகளைத் தீர்க்கும். உங்கள் வீட்டிற்கு எது நல்ல வாஸ்துவை கொடுக்கும், எந்தெந்த பொருட்கள் தீய வஸ்துவை கொண்டு வரும் என்று பார்க்கலாம். வைக்கக் கூடாத பொருட்கள்: துடைப்பம் […]
வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது குறித்து பார்க்கலாம். வெங்காயம் நம்முடைய அன்றாட உணவில் முக்கியமான ஒரு பொருளாக இருக்கிறது. வெங்காயம் அனைத்து உணவுப் பொருட்களிலும் சேர்க்கப்பட்டு வருகிறது. இந்த வெங்காயத்தை நாம் சமைத்து மட்டுமே உண்பது உண்டு. ஆனால் பச்சையாக சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம். பச்சை வெங்காயத்தை தினசரி சாப்பிட்டு வந்தால் நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு குறையும். இதில் உள்ள சல்பர் சத்து ரத்தத்தை சுத்தம் […]
காட்டுயானம் அரிசியில் உள்ள மருத்துவ பயன்கள் குறித்து பார்க்கலாம். எலும்பு மண்டலம் சார்ந்த அனைத்து பிரச்சினைகளும் குணமாகும். விந்து விருத்தியும் அதிக பலமும் உண்டாகும். கால்சியம் குறைபாட்டை போக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உடையது. ஹீமோகுளோபின் அளவை அதிக ப்படுத்தும். குழந்தைகளின் எலும்பு வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.
அதிமுகவினருக்கு ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் நினைவிடம் தான் கோவில் என்று கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினர் ஒருவரையொருவர் குறைகூறிக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலேம், இஸ்லாமியர்களுக்கு மெக்கா போல அதிமுகவினருக்கு ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் நினைவிடம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மேலும் […]
மனைவி ஒருவர் தனது கணவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய போவதாக கூறியதால் வெட்டி கொன்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த பிரபு என்பவருக்கு உமா மகேஸ்வரி என்ற பெண்ணுடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பிரபு வேறு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். மேலும் அந்தப் பெண் கர்ப்பமாக உள்ளதாகவும் அவரை தான் திருமணம் செய்ய போவதாகவும் உமாமகேஸ்வரியிடம் குடித்து விட்டு […]
உத்திரபிரதேசம் இரண்டு வழி விமான ஓடுதளம் அமைத்து இந்தியாவிலேயே முதல் மாநிலமாக திகழ்கிறது. இந்தியாவில் முதல் முறையாக உத்தரப் பிரதேசம் ஒரு புதிய முயற்சியை செய்துள்ளது. பைடர் ஜெட் விமானங்கள் பயன்பாட்டிற்காக இரண்டு வழி விமான ஓடுதளத்தை அமைத்துள்ளது. நாட்டில் இதுபோல் 2 ஏர் ஸ்ட்ரிப் வைத்துள்ள முதல் மாநிலமாக உத்திரபிரதேசம் உருவெடுத்துள்ளது. 3, இது 300 மீட்டர் கொண்ட இந்த ஓடுதளம் ஆகும். இது இந்தியா – சீனா பிரச்சினைக்கு மிக உபயோகமாக பயன்படும் என்று […]
ஸ்டாலின் வேலை கையில் எடுத்தாலும் கடவுள் வரம் கொடுக்க மாட்டார் என்று முதல்வர் விமர்சனம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், அரசிய கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சியினரும், ஆளுங்கட்சியினரும் மாறி, மாறி குறை கூறிக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருத்தணியில் கிராமசபை கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த ஸ்டாலினுக்கு வேல் வழங்கப்பட்டு உள்ளது. அதிமுகவினர் அதனை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். […]
ஸ்டாலின் வேலை வாங்குவது மட்டுமல்லாமல் தீயை கூட மிதிப்பார் என்று கடம்பூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், அரசிய கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சியினரும், ஆளுங்கட்சியினரும் மாறி, மாறி குறை கூறிக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருத்தணியில் கிராமசபை கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த ஸ்டாலினுக்கு வேல் வழங்கப்பட்டு உள்ளது. அதிமுகவினர் அதனை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். […]
பாதுகாப்பு படை வீரர்களுடன் சென்று அதிபர் ஜோ பைடன் மன்னிப்பு கேட்டுள்ளது பேரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று தற்போது 46 ஆவது அதிபராக பொறுப்பேற்றுள்ளார் அதிபர் ஜோ பைடன். இதையடுத்து அவர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதியன்று ஜோ பிடன் அதிபராக பதவியேற்ற போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வீரர்கள் சிலர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்ற பிறகு அந்தக் கட்டடத்திற்கு […]
தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொதுக்கூட்டத்தில் உளறியதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ” திமுக தலைவர் ஸ்டாலின் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று கூறி வருகிறார். ஆனால் […]
தமிழக சட்டமன்ற தேர்தலை முடிவு செய்ய பிப்ரவரி-20 மற்றும் 21 ஆம் தேதிகளில் தேர்தல் ஆணைய கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் தேதியை முடிவு செய்வதற்காக பிப்ரவரி 20 மற்றும் 21 ஆம் தேதி தேர்தல் ஆணைய கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]
முகக்கவசம் அணியாமல் அரசு அலுவலகங்களுக்கு வருபவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அவசர ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக முக கவசம் அணிதல் மற்றும் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டு […]
9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக்க திறக்கப்படாது என்று பள்ளி கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடந்து கொண்டு வருகிறது. இதையடுத்து பள்ளிகள் திறப்பு குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில் மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பிற்கு பிறகு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதையடுத்து 9 […]
காய்கறி மற்றும் பழங்களின் தோலை தூக்கி எறியாமல் என்ன செய்யலாம் என்பது குறித்துப் பார்க்கலாம். பழங்கள் மற்றும் காய்கறிகள் நம்முடைய உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குகின்றன. அதே நேரத்தில் அவற்றின் தோல்களும் நமக்கு தேவையான ஆரோக்கியத்தை வழங்குகிறது என்பது பலரும் அறியாத செய்தி. ஆகவே இதுவரை பழங்கள் மற்றும் காய்கறிகளின் தோலை தூக்கி வீசி எறிந்து இருந்தால் இனிமேல் அப்படி செய்ய வேண்டாம். இப்பொது என்னென்ன பழங்கள் மற்றும் காய்கறிகளின் தோலை சுவையான உணவுகளை சமைக்கலாம் என்பது குறித்து […]
நாளை முதல் சென்னையில் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளகியுள்ளனர். இந்நிலையில் பெரு நகரங்களில் ஒப்பந்த லாரிகள் மூலமாக மாநகராட்சி தண்ணீர் சப்ளை செய்து வருகின்றது. இந்நிலையில் சென்னையில் ஜனவரி 25 முதல் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளன. கடுமையான டீசல் விலை ஏற்றத்தால் லாரிகள் நஷ்டத்தில் இயங்குவதால் சென்னையில் இயக்கப்படும் […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கடந்த நான்கு மாதங்களில் மட்டும் கோடி கோடியாய் நன்கொடை கிடைத்துள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து நன்கொடையை வாரி வழங்குவது உண்டு. இந்நிலையில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு தனியார் நிறுவனங்கள், அறக்கட்டளைகள் தொண்டு நிறுவனங்களும் நன்கொடைகளை வாரி வாரி வழங்கி வருகின்றனர். இந்நிலையில் சாந்தா பயோடெக்னிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் கே.எல். வரபிரசாத் ரெட்டி தன்னுடைய மனைவியோடு திருப்பதி கோவிலுக்கு வந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீ […]
ஒரே சிந்தனையோடு கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயமாக கிடைக்கும் என்று தமிழக வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். தமிழக வீரர் நடராஜன் ஆஸ்திரேலிய தொடரில் விளையாடி முடிந்த பிறகு கடந்த வியாழனன்று தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பினார். அங்கு அவருக்கு கிராம மக்கள் சார்பில் மேளதாளத்துடன் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நடராஜன், “ஐபிஎல் போட்டியில் விளையாடுவது சர்வதேச போட்டிகளில் விளையாட உறுதுணையாக இருந்தது.டெஸ்ட் போட்டியில் விளையாடும் போது கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள […]
கேஸ் சிலிண்டர் மானியம் உங்களுக்கு கிடைக்கவில்லையென்றால் என்ன செய்வது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். மக்களின் அன்றாடத் தேவைகளில் ஒன்றாக எல்பிஜி சமையல் சிலிண்டர் இருக்கிறது. கேஸ் சிலிண்டர் வாங்க பிரதான் மந்திரி திட்டத்தில் அரசு மானியம் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த மானியத் தொகையானது மக்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படுகிறது. இருப்பினும் இந்த மானியத்தை பெற வேண்டுமெனில் சிலிண்டர் இணைப்பு கணக்குடன் ஆதார் அட்டை இணைக்கப்படவேண்டும். அப்படி செய்திருந்தால் மட்டுமே அரசு மானியம் வழங்கப்படும். […]
முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து கலெக்டரிடம் புகார் கொடுத்தவரை அரிவாளால் வெட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் சூரம்பட்டி கிராமத்தில் ஊராட்சி செயலர் கண்ணன் மற்றும் செயற்குழு ஊராட்சி மன்ற தலைவரின் மகன் அசோக்குமார் ஆகியோர் கழிவறை கட்ட ஒப்பந்தம் போட்டிருந்துள்ளனர். ஆனால் இதுவரையும் கிராம மக்களுக்கு கழிப்பறை கட்டி கொடுக்காமல் முறைகேட்டில் ஈடுபட்ட இவர்கள், 100 நாட்கள் வேலைக்கு ஆட்களை அனுப்பியதாக பொய்யான தகவல்களை அரசுக்கு அனுப்பி முறைகேட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். இது குறித்து தகவலை அந்த […]
திருமணமாகி 40 நாட்களில் புதுமாப்பிள்ளை உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஜீவா நகர் பகுதியில் வசிப்பவர் முனியாண்டி மகன் முகேஷ் (23). கூலி தொழிலாளியான இவருடைய மனைவி பூபால். இவர்களுக்கு திருமணமாகி 40 நாட்கள் ஆகிறது. இந்நிலையில் முகேஷ் தன்னுடைய நண்பருடன் பக்கத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு சளி மற்றும் ஜலதோஷம் இருப்பதாக கூறி அவருக்கு கையில் நரம்பு போட்டுள்ளனர். இதையடுத்து சிறிது நேரத்தில் முகேஷ் வாந்தி எடுத்துள்ளார். […]
காட்டு யானை டயர் வீசி கொலை செய்யப்பட்டதையடுத்து பாதுகாப்பை அதிகரிக்க 5 வனக்காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே யானை ஒன்று தனியாருக்கு சொந்தமான கார்ப்பரேட் அருகில் சென்றதால் அங்கு இருந்தவர்கள் டயரில் பெட்ரோலை ஊற்றி கொழுத்தி யானை மீது வீசினர். இதையடுத்து யானையின் தலையில் தீப்பிடித்ததால் அலறி ஓடியுள்ளது. இந்நிலையில் காது கிழிந்து அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே இரண்டு பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். […]
முதல்வன் பட பாணியில் கல்லூரி மாணவி ஒருவர் ஒரு நாள் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் அர்ஜூன் நடித்த முதல்வன் படத்தில் ஒருநாள் முதல்வராக பதவியேற்ற ஹீரோவான அர்ஜுன், ஆளும் கட்சியினரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டி, முதலமைச்சரையே கைது செய்வார். இந்நிலையில் அரசியல் தொடர்பான படமான இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதேபோன்று உத்தரகாண்டில் ஒருநாள் முதல்வராக ஹரித்துவாரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஸ்ரீஸ்தி கோஸ்வாமி (19 வயது) பணியாற்றுகிறார். […]
இன்று இந்தியாவில் தேசிய பெண் குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்பட்டு, குழந்தைகளின் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றது. இந்தியாவின் தேசிய பெண் குழந்தைகள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. பெண்குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு, பாலின பாகுபாடு ஆகியவற்றை தடுக்கவும், சிசுக்கொலை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இந்த நாளை கடைபிடித்து வருகிறது. குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாகவும் இது உள்ளது.
பள்ளிகள் மற்றும் கல்வி அலுவலகங்களில் எளிய முறையில் குடியரசு தின விழாவை எளிமையாக கொண்டாட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பெற்றோர்களின் கருத்து கேட்பிற்கு பிறகு பள்ளிக்கூடம் திறக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளிகளை திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் குடியரசு தின விழாவை கொண்டாடுவது வழக்கம். […]
பிப்ரவரியில் நிச்சயமாக மழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இந்த வருடம் ஜனவரி மாதத்தில் எந்த வருடமும் இல்லாதது போல சில தினங்களாக நல்ல மழை பெய்து வந்தது. இதனால் ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பி வழிந்தன. மேலும் தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் நிச்சயமாக அசாதாரண மழைக்கு வாய்ப்பிருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார். கடந்த சில […]
வேட்பாளர் அறிவிப்பிற்கு யாரும் எதிர்ப்பு தெரிவித்தால் மிதிப்பேன் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். மேலும் இந்த சட்டமன்ற தேர்தல் முக்கிய தலைவர்கள் இல்லாமல் முதன்முதலாக நடக்க இருக்கின்ற தேர்தல் என்பதால் மிகவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் […]