போராட்டக்களத்தில் சந்தேகத்துக்குரிய நபர் ஒருவர் கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். மேலும் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரையில் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இந்நிலையில் மத்திய அரசுடன் 11 முறை விவசாயிகள் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. இந்நிலையில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் […]
Author: soundarya Kapil
ஜனவரி 29 ஆம் தேதி முதல்வர் கொரோனா பரவல் குறித்து ஆலோசனை நடத்தி முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் கடந்த வருடம் மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா தாக்கம் மற்றும் உருமாறிய கொரோனா குறித்து மருத்துவர்கள் கருத்துக்களை முதல்வர் பழனிசாமி கேட்டறிந்துள்ளார். மேலும் […]
9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து பல்வேறு சந்தேகங்கள் நிலவி வந்தன. இதனைத்தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்களின் கருத்து கேட்பிறகு பிறகு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 19ம் தேதி முதல் […]
தனியார் துறை நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு வாரம் இரு முறை விடுமுறை என்ற மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. சவுதி அரேபியாவில் தனியார் துறை நிறுவனங்களின் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை இரண்டு நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு அமைச்சகம் எடுத்துள்ள இந்த முடிவுக்கு அங்கு வேலை செய்யும் இந்தியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் அங்கு வேலை பார்க்கும் இந்தியர்கள் உட்பட 70 லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வாரம் இரண்டு நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்று செய்தி வெளியாகியுள்ளது. […]
பறவைக்காய்ச்சல் பரவாமல் தடுக்க இந்த நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு இந்திய பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ளது. கேரளாவில் இருந்து பரவிய காய்ச்சலானது தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்த பறவைக்காய்ச்சலை தடுப்பதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதையடுத்து பறவை காய்ச்சல் காரணமாக இந்திய உணவு தரம் மற்றும் பாதுகாப்பு துறை சில நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. நெறிமுறைகள்: ஆப்பாயில், வேக வைக்கப்படாத / பாதி வேக வைக்கப்பட்ட இறைச்சி உண்ணக்கூடாது. நன்கு வேகவைத்து 70 டிகிரி செல்சியஸில் உண்ணவேண்டும். மர்மமான […]
நகங்கள் இந்த நிறத்தில் இருந்தால் என்ன பிரச்சினை இருக்கும் என்பதை பார்க்கலாம். நம்முடைய நகங்களில் நமக்கே தெரியாத சில விஷயங்கள் இருக்கின்றன. அது என்னஎன்பதுபற்றியும் அதனால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் பார்க்கலாம். 1.வெளிர் நிறத்தில் நகங்கள் இருந்தால் ரத்தசோகையின் வெளிப்பாடு. 2.நகங்கள் வெள்ளையாகவும், அதேசமயம் அடியில் / மேற்புறம் கருமையான தழும்புகள் இருந்தால் கல்லீரல் பாதிப்பு இருக்கலாம். 3.மஞ்சள் நிற நகங்கள் இருந்தால் பூஞ்சைகள், தைராய்டு பிரச்னை இருக்க வாய்ப்புள்ளது. 4.போதுமான ஆக்ஸிஜன் இல்லாமல் நுரையீரல் / […]
தமிழகத்தை மீண்டும் கட்டமைக்க உதவ விரும்புவதாக ராகுல் காந்தி பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் கோவையில் முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தை கேஎஸ் அழகிரியுடன் தொடங்கிய ராகுல்காந்தி தமிழகத்தின் கலாசாரத்தை மத்திய அரசு மதிப்பதில்லை, தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் புரிந்துகொள்ளவில்லை என்று கூறியுள்ளார். மேலும் இந்தியாவில் ஒரு மொழி […]
அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ள்ளதாக புதுவை முதல்வர் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்பிற்கு நுழைவுத்தேர்வாக நீட் தேர்வு மாணவர்களால் எழுதப்படுகின்றது. இந்நிலையில் புதுவையில் நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள் இட ஒதுக்கீடு பெறுவது தொடர்பான வழக்கில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க புதுச்சேரி அரசுக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளது. இதன்மூலம் […]
சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் 46 வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுக் கல்லூரியாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்ட பின்னரும் சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிப்பதாக கூறி அதை எதிர்த்து 46 நாட்களாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கல்லூரியை காலவரையின்றி மூடிய கல்லூரி நிர்வாகம் மாணவர் விடுதிகளில் உணவு, நீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்தையும் துண்டித்துள்ளது. எனினும் மாணவர்கள் […]
ரவுடிகளை வைத்து பாஜக மிரட்டும் சூழிநிலையில் உள்ளதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். ரவுடிகள் மற்றும் குண்டர்களை வைத்து மிரட்டும் சூழ்நிலையில் பாஜக உள்ளது. தேடப்படும் குற்றவாளியான எழிலரசி, பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ள புதிய முதல்வர் நாராயணசாமி, தமிழகம், கர்நாடகா, கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் மருத்துவ படிப்பில் 50 சதவீத இடங்கள் மாநில ஒதுக்கீடாக இருக்கும்பொழுது புதுச்சேரிக்கு மட்டும் ஏன் வழங்குவது இல்லை என்று […]
நச்சுனு நான்கு மருத்துவ குறிப்புகள் இப்போது பார்க்கலாம். காதில் கம்மல் போடும் இடத்தில் புண் இருந்தால் கடுக்காய், மஞ்சள் அரைத்துப் பூசி வர விரைவில் புண் ஆறிவிடும். குழந்தை பெற்ற பெண்களுக்கு வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி அதனுடன் கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட தாய்ப்பால் அதிகம் சுரக்கும். கேரட் சாறும், சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும். உடல் வலுவாகும், பித்த நோய்கள் தீரும்.
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் எல்லையில் பதட்டம் நிலவுகிறது. இந்தியா பாகிஸ்தான் எல்லையில் இந்திய இந்திய ராணுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருப்பதால், சுரங்கம் அமைத்து தீவிரவாதிகள் ஊடுருவ முயன்று வருகிறார்கள். நேற்று ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் ஒரு சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 10 நாட்களில் கண்டுபிடிக்கும் இரண்டாவது சுரங்க பாதையாகும். இதனால் சர்வதேச எல்லையில் பதட்டம் அதிகரித்துள்ளது. சர்வதேச எல்லையில் ஆளில்லா விமானங்கள் மூலமாக உணவு மற்றும் ஆயுதங்களை பாகிஸ்தான் போட்டு செல்வது கடந்த […]
சசிகலா நன்றாக இருப்பதாகவும், உணவு உட்கொள்வதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலா வரும் 27ஆம் தேதி தண்டனை காலம் முடிந்து விடுதலையாக இருக்கும் நிலையில் திடீரென உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு தீவிர நுரையீரல் தொற்று இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. கொரோனா தொற்று மற்றும் நிமோனியா காரணமாக சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் இவருடைய உடல் நிலை சீராக உள்ளதாக விக்டோரியா மருத்துவமனை […]
புலி ஒன்று யானையை கண்களில் நெருப்போடு தாக்க இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கர்நாடக மாநிலம் குடகுமலை பகுதியில் உள்ள நாகர்கோல் என்று பகுதியில் யானை ஒன்று நிற்கும்போது அந்த யானையை புலி ஒன்று தாக்க இருந்துள்ளது விடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவை ஆனந்த மஹிந்திரா தனது சகோதரிக்கு அனுப்பியுள்ளார். அவருடைய சகோதரி இதை தெரிந்த வேறு ஒருவருக்கு அனுப்பியுள்ளார். மேலும் இந்த வீடியோவில் வில்லியம்ஸ் என்ற ஒரு பிரபல எழுத்தாளர் எழுதிய […]
இறந்த மகனின் இதயத்துடிப்பை டெடிபியரில் கேட்ட தந்தை கண்ணீர் விட்டு அழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பெற்றோர்களாகிய நாம் எப்பொழுதுமே தங்களது குழந்தையின் மேல் அளவுக்கதிகமான பாசத்தை வைத்திருப்போம். அவர்களை பிரிந்து நம்மால் அவ்வளவு எளிதில் இருந்து விட முடியாது. மேலும் அவர்களின் மரணத்தை விரும்ப மாட்டோம். அப்படி அச்சம்பவம் நிகழ்ந்தால் அது நம் குடும்பத்தையே அளிக்கக்கூடிய ஒரு சோக நிகழ்வாக அமையும். இருப்பினும் தங்கள் துக்கத்தை மறந்து அவர்கள் எடுக்கும் முடிவுகளில், பிறரது வாழ்க்கை […]
மொபைல் செயலி அல்லது இணையதள முகவரி வாயிலாக வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொல்ள்ளலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. கடந்த 20 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. வழக்கமாக தேர்தல் கமிஷனால் வாக்காளர் அடையாள அட்டையை அச்சிட்டு வழங்கப்படும். இந்த வருடம் முதல் வாக்காளர் அட்டையை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது . புதிய வாக்காளர் அட்டை நாளை முதல் 31ஆம் […]
சாமிக்கு தேங்காய் உடைப்பதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம். நாம் கோவிலிலோ அல்லது வீட்டில் பூஜையில் தேங்காய் உடைக்கும்போது தேங்காய் சரியாக உடையாமல் இருக்கலாம். இது போன்ற நிகழ்வு நமக்கு மனதில் சிறிய கஷ்டத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும். எனவே எப்படி தேங்காய் உடைந்தால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை பார்த்துக்கொள்ளலாம். சிதறு தேங்காய் உடைக்கும்போது சகுனம் பார்க்க தேவையில்லை. தேங்காய் உட்புறம் அழுகிய நிலையில் இருந்தால் நாம் நினைத்த காரியங்கள் சற்று தள்ளிபோகும் அவ்வளவு […]
வெந்தயம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் நமக்கு கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம். ஊறவைத்த வெந்தயம் மற்றும் வெந்தயக் கீரையை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக ரத்தத்தில் கொழுப்பு படிவதை தவிர்க்க முடியும். நீரிழிவு நோயாளிகளுக்கு இது அதிக பயன்கள் கொடுக்கிறது. அது என்ன என்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வெந்தயம் இயற்கையாகவே பல பிரச்சினைகளுக்கு சிறந்தது. நன்மைகள்: காலையில் ஊற வைத்த வெந்தயத்தை உட்கொண்டு வருபவர்களுக்கு ரத்தத்தில் கொழுப்பு படிவதைத் தடுத்து இதயம் சம்பந்தமான […]
பூஜை அறையில் நாம் என்னென்ன சிறு சிறு தவறினை செய்கிறோம் என்பது குறித்து பார்க்கலாம். நாம் நம்முடைய வீட்டில் பூஜை அறையில் செய்யக்கூடிய சிறிய சிறிய தவறுகள் நமக்குத் ஒரு துரதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கின்றன. ஒரு வீட்டில் பூஜை அறை என்பது நம்முடைய வாழ்வில் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் வழியாகவும் இருக்கிறது. இப்பொது நாம் என்ன செய்யக்கூடாது, செய்யவேண்டும் என்பதை பார்க்கலாம். உங்கள் வீட்டு பூஜை அறையில் பஞ்சு திரியை வைத்து விளக்கு ஏற்றி வைத்தால் மிகவும் […]
முருங்கை இலை, பூ மற்றும் விதைகள் வயது வந்த ஆண்களுக்கு எவ்வாறு பயன்படுகின்றது என்று இப்போது பார்க்கலாம். ஆண்களின் உடலுறவு செயல்பாட்டை முருங்கை வலுப்படுத்துவதாக அறிவியல் பூர்வ ஆய்வுகளின் உறுதியாகியுள்ளது. முருங்கை விதை மற்றும் இலைகளில் உள்ள குளுக்கோஸினோலேட், பாலி பீனால்கள் மற்றும் சில வகை ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள் ஆண் உறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால் விறைப்புத் தன்மை குறைபாடு நீங்குகிறத. விந்தணுக்கள் சேதத்தை குறைப்பதால் மலட்டு தன்மை நீங்கி ப்ராஸ்டேட் சுரப்பி வீக்கம் மற்றும் புற்றுநோயையும் […]
வேர்க்கடலை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதால் ஆபத்து ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வேர்க்கடலையில் உயர்ந்த கார்போஹைட்ரேட்டுகள் இருக்கின்றன. இதன் எடை குறைக்கும் தன்மையால் வேர்க்கடலை பல உணவுப் பொருட்களுக்கு மத்தியிலும் முக்கியமான இடத்தை பெற்றுள்ளது. வேர்க்கடலையின் நன்மைகள் பற்றி நாம் பல காலங்களாக பேசிக்கொண்டே இருக்கிறோம். உயர் கார்போஹைட்ரேட் உணவுகளுக்கு மாற்றாக வேர்க்கடலை மற்றும் வேர்க்கடலை தயாரிக்கப்பட்ட பொருட்களை எடுத்து கொள்ள உணவியல் வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். சாதாரண எண்ணெய்க்கு மாற்றாக வேர் கடலை எண்ணெய்யை பயன்படுத்தலாம். […]
பன்றி இறைச்சி சாப்பிடுவதால் மூல நோய் குணமாகுமா என்பதை நாம் இப்பொது பார்க்கலாம். நம்முடைய உடலில் அசுத்தமான ரத்தத்தைக் கொண்டு செல்லும் சிறை ரத்தக்குழாய்களில் குறிப்பிட்ட இடைவெளியில் வால்வுகள் இருக்கின்றன. இந்த வாழ்வில் தான் சிறை குழாய்களில் தேவையில்லாத ரத்தத்தை தடுக்கின்றன.ஆனால் நம்முடைய ஆசன வாயிலிருந்து உடலுக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் மட்டும் இந்த வால்வு கிடையாது. இதனால் புவியீர்ப்பு விசை காரணமாக அங்கு சாதாரணமாகவே அழுத்தம் ஏற்படுகிறது. இந்நிலையில் ஏதாவது ஒரு காரணத்தால் ரத்த அழுத்தம் […]
மத்திய பட்ஜெட் தாக்கப்படவுள்ள நிலையில் நிதியமைச்சர் ஊழியர்களுக்கு அல்வா வழங்கியுள்ளார். வருடம் வருடம் மத்திய பட்ஜெட்டை அச்சடிக்கும் வேலை தொடங்கும் போது நிதியமைச்சர் ஊழியர்களுக்கு அல்வா கிண்டி வழங்குவது வழக்கம். இந்நிலையில் இந்த முறை நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் பிப்ரவரி-2 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் ஊழியர்கள் அனைவருக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்வா வழங்கியுள்ளார். பட்ஜெட் தாக்கலாகும் முன் அல்வா சமைத்து விநியோகிப்பது நிதியமைச்சகத்தில் உள்ள வழக்கமான நடைமுறையாகும்.
நபர் ஒருவர் 200 கேமராக்களை ஹேக் செய்து 200 பெண்களை நிர்வாணமாக பார்த்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் 35 வயது தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் 200க்கும் மேற்பட்ட வீடுகளின் கேமராக்களை ஹேக் செய்து அந்த வீட்டில் இருக்கும் பெண்களை நிர்வாணமாக பார்க்க பயன்படுத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் அழகான பெண்கள் இருக்கும் வீடுகளை கண்காணித்து ஹேக் செய்துள்ளார். இதையடுத்து 200 பெண்களை நிர்வாணமாக பார்ப்பதற்காக கேமராக்களை ஹேக் செய்து வேவு பார்த்துள்ளதால் காவல்துறையினர் வரை […]
வீட்டிலிருந்து லேப்டாப் முன்னாடியே உட்கார்ந்து பணிபுரிபவர்களுக்கான சில டிரிக்ஸ்களை இப்போது பார்க்கலாம். கொரோனாவானது எல்லோரையும் வீட்டுக்குள்ளேயே முடக்கி விட்டது. இதன் காரணமாக வேலை பார்ப்பவர்களில் இருந்து பள்ளி மாணவர்கள் வரை அனைவருமே வீட்டில் இருந்து தங்களுடைய வேலைகளை செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த சூழலில் வீட்டிலிருந்து பணிபுரிபவர்கள் லேப்டாப் முன்னாடியே எப்போதும் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எப்போதும் லேப்டாப் முன்பே இருப்பதால் தலை வலி, கண் பிரச்சினைகள் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளை உண்டாக்குகிறது .சிலருக்கு […]
நபர் ஒருவர் தனது மகளை திருமணம் செய்ய முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி ஏர்போர்ட் பகுதியில் வசிப்பவர் ராணி. இவருக்கு இவருக்கு 2 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவருடைய முதல் கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளதால் இவர் இரண்டாவதாக வெங்கடேஷ் மஎன்பவரை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராணியிடம் முதல் கணவரின் மகளை தனக்கு திருமணம் செய்து கொடுக்க வெங்கடேஷ் தன்னுடைய வற்புறுத்தியுள்ளார். ஆனால் […]
பழைய 100 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து நீக்கப்படுவது குறித்து ரிசர்வ்வங்கி வெளியிட்டுள்ள தகவலை பார்க்கலாம். இந்தியாவில் கடந்த 2016 ஆம் வருடத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மோடி அரசால் மேற்கொள்ளப்பட்ட போது இருந்த உயர் மதிப்பு நோட்டுகளான 100, 500, 1000 செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. மேலும் அவருக்கு அவற்றுக்கு மாற்றாக புதிய 2000 நோட்டுகள் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன. மேலும் பண புழக்கத்தினை அதிகரிப்பதற்காக புதிய வடிவிலான 100, 200, 50, 10 […]
சில நாட்களுக்கு ஆன்லைன் மூலம் பணபரிவர்த்தனைகள் செய்ய முடியாது என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அனைவரும் ஆன்லைன் மூலமாக தான் பணப்பரிவர்த்தனை செய்து வருகின்றனர். இதன் மூலம் எளிதில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும். ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு பயன்படும் கூகுள் பே, பேடிஎம், போன்பே உள்ளிட்ட மூன்றாம் தரப்பு செயலிகள் சில நாட்களுக்கு சரிவர இயங்காது என இந்திய தேசிய கட்டணக் கழகம் அறிவித்துள்ளது. தேசிய கட்டணக்கழகம், டிஜிட்டல் கட்டண தளத்தை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதால் சில நாட்களுக்கு […]
9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனவே தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன்வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்தன. அமைச்சர் செங்கோட்டையன் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயமாக பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று உறுதியாக கூறினார். இதையடுத்து மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளி […]
தினமும் ரூ.160 சேமித்து வந்தால் கடைசியில் ரூ.23 லட்சம் தொகையை எப்படி பெறுவது என்று இப்போது பார்க்கலாம். இளம் வயதில் நீங்கள் ஓடி ஓடி வேலை செய்யலாம். ஆனால் உங்களது ஓய்வுக் காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் சுயமாக வாழ்க்கை நடத்துவதற்கு நிலையான ஒரு தொகை கண்டிப்பாக தேவைப்படுகிறது. அதற்கு இப்போதிலிருந்தே பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைக்க தயாராக வேண்டும். நம் குழந்தைகள் எதிர்காலத்தில் நம்மை காப்பாற்றுவார்கள் என்று நினைக்காமல், இறுதிக் காலத்தில் நம்மை நமே […]
தமிழக மக்களை மோடி இரண்டாம் தரமாக தான் பார்க்கிறார் என்று ராகுல்காந்தி கடுமையாக சாடியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ள நிலையில் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தினை தொடங்கியுள்ளார். அப்போது கே.எஸ் அழகிரி உடன் இணைந்து கோவையில் தன்னுடைய பரப்புரையை தொடங்கி பேசிய ராகுல் காந்தி, “தன்னுடைய வருகைக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்ததற்கு நன்றி எனவும், தமிழகம் வருவது எனக்கு எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும்” என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து “மத்திய அரசு […]
ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு திமுக என்று முதல்வர் பழனிச்சாமி திமுகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. எனவே தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சியினரும், ஆளுங்கட்சியினரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகள் கூறும் விமர்சனங்களுக்கு ஆளும் கட்சியினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் கோவை கோனியம்மன் கோவிலில் எடப்பாடி பழனிச்சாமி சாமி தரிசனம் செய்து பிரச்சாரம் செய்ய தொடங்கியுள்ளார். இதையடுத்து பிரச்சாரக் கூட்டத்தில் […]
அம்மா ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது கூறியது போன்றே தற்போது சசிகலாவுக்கு கூறுவதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சொத்து குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் சசிகலாவின் தண்டனை காலம் முடிவடைந்து விடுதலையாக உள்ள நிலையில் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு கொரோனா மற்றும் நிமோனியா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் சசிகலா சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு டி.டி.வி தினகரன் வருகை தந்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “சசிகலா […]
சமையல் சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் போது கேஷ் பேக் சலுகையை எப்படிப் பெறுவது என்று பார்க்கலாம். கொரோனா பாதிப்புக்குப் பிறகு அனைவருக்கும் நிதி நெருக்கடி நிலவுகிறது. இந்நிலையில் சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், சிலிண்டர் வாங்குவது கொஞ்சம் சிரமம். வீட்டு உபயோகத்துக்கான சமையல் சிலிண்டர்களை முன்பதிவு செய்து வாங்குவதற்கு நிறைய வழிகள் இருக்கின்றன. தற்போது செல்போன் ஆப் மூலமாகவே பெரும்பாலானோர் இப்போது அதிகமாக முன்பதிவு செய்கின்றனர். செல்போன் ஆப் மூலமாக முன்பதிவு செய்வதற்கு பல்வேறு சிறப்புச் சலுகைகள் […]
வீரப்பன் குறித்த இணைய தொடருக்கு எதிராக வழக்கு தொடர இருப்பதாக அவரது மனைவி முத்துலட்சுமி தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி பேசுகையில், “தமிழ்நாட்டில் இப்போதும் பல இளைஞர்கள் வீரப்பனை கதாநாயகனாக பார்ப்பதாகவும், ஆனால் அவரது புகழை கெடுக்கும் விதமாக திரைப்படங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் சிலர் தவறாக சித்தரித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இனி வீரப்பனைப் பற்றிய திரைப்படம் மற்றும் குறும்படம் யார் எடுப்பதாக இருந்தாலும் என்னிடம் […]
முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் கொள்ளையடித்த கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் நேற்று பட்டப்பகலில் 25 கிலோ தங்க நகைகளை மர்ம நபர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி கொள்ளையடித்து சென்றனர். இதையடுத்து இந்த கொள்ளைக் கும்பலை பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் பைனான்ஸ் நிறுவனத்தில் தடவியல் நிபுணர்கள் வந்து கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொள்ளையடித்த நான்கு […]
உயிரிழந்த 4 தமிழக மீனவர்களின் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டின பகுதியில் கடந்த 18ஆம் தேதி 4 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றபோது நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கையில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் படகில் கடுமையாக மோதி தாக்குதல் ஏற்படுத்தினர். இதனால் படகு நீரில் மூழ்கி 4 மீனவர்களும் உயிர் இழந்தனர். இதையடுத்து தமிழக மீனவர்களின் 4 பேரின் உடல்களையும் உடற்கூறாய்வு செய்து இன்று ஒப்படைக்கப்படும் என்று […]
நாய் ஒன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது உரிமையாளருக்காக மருத்துவமனையிலேயே காத்திருந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் சென்ட்ராக்(68). இவர் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் சென்ட்ராக் சம்பவத்தன்று உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது ஆம்புலன்சில் கொண்டு செல்லும் போது அந்த வளர்ப்பு நாயும் பின்தொடர்ந்து சென்றுள்ளது. இதையடுத்து சென்ட்ராக்கின் வருகைக்காக மருத்துவமனை வாசலில் காத்திருந்துள்ளது. ஆனால் அதன் உரிமையாளர் உடனடியாக வெளியே வரவில்லை என்பதால் 6 நாட்கள் மருத்துவமனை வாசலிலேயே காத்துக் கொண்டிருந்ததுள்ளது. […]
வேப்பிலையில் என்னென்ன பயன்களும், மருத்துவ குணங்களும் இருக்கிறது என்று பார்க்கலாம். வேப்பிலை போட்டு கொதிக்க வைத்த நீரில் குளித்து வந்தால் சிரங்கு, நமைச்சல், புழுவெட்டு, சோரியாசிஸ் உட்பட பல நோய்கள் குணமாகும். தலைவலி பிரச்சினைகள் தீர வேப்பிலையை எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்து தலைக்கு தேய்த்து குளிக்கலாம். கட்டி வீக்கத்தை நீக்க வேப்பிலையை அரைத்துப் போட்டால் விரைவில் குணமாகும். வேப்பிலை மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்து போட்டால் பித்த வெடிப்புகள், நகசுத்தி போன்ற பிரச்சனைகளுக்கு பலன் கிடைக்கும். […]
நகம் கடிப்பதால் என்ன பிரச்சினை ஏற்படும் என்பது குறித்து இப்போது பார்க்கலாம். நகம் கடிக்கும் பழக்கம் என்பது மிகவும் மோசமானதுஆகும். இந்த பழக்கமானது சிறு வயதில் தான் அதிக அளவில் இருக்கும். அதை சிறுவயதிலேயே நிறுத்திவிட்டால் பிற்காலத்தில் பிரச்சினை ஏற்படுவதை தடுக்கலாம். நகம் கடிக்கும் பழக்கம் இருப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் என்னவென்று பார்க்கலாம். நகம் கடிப்பதால் உடலில் பாக்டீரியா தொற்று கட்டுப்படுத்த இயலாமல் அதிகரிக்கும். இதனால் உறுப்புகள் செயலிழந்து விடும். இதற்கான முறையான சிகிச்சை அளிக்காமல் இருந்தால் […]
பாம்பன் பகுதியில் நடுக்கடலில் படகு ஒன்று தீப்பிடித்து எறிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாம்பனில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்றில் இருந்து திடீரென்று கரும்புகை கிளம்பி உள்ளது. இதை பார்த்த மீனவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் தீயை அணைக்க முயன்றுள்ளர் . பின்னர் ஒருவழியாக தீயை அணைத்துள்ளனர். இந்த படகானது பாம்பன் பகுதியிலுள்ள இஸ்ரேல் என்பவருக்கு சொந்தமானதாகும். அதிகாலை 6 மணி அளவில் கடல்பகுதியில் சிலிண்டர் […]
உருமாறிய கொரோனா முந்தைய கொரோனாவை விட ஆபத்தானது என்று போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் புதிய உருமாறிய கொரோனாவும் பரவியுள்ளது. இது முந்தைய கொரோனாவை விட ஆபத்து என்று போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். மேலும் வேகமாக பரவும் தன்மையுள்ள இந்த உருமாறிய கொரோனா அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துவதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக கூறியுள்ளார். லண்டனைச் சேர்ந்த இம்பீரியல் கல்லூரி மருத்துவ விஞ்ஞானிகள் உருமாறிய கொரோனா குறித்த ஆராய்ச்சியில், புதிய […]
சசிகலாவின் விஷயத்தில் இந்த இரண்டு பேரின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலா வரும் 27ஆம் தேதி விடுதலையாக உள்ள நிலையில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில் விக்டோரியா மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், “சசிகலா தற்போது நலமாக இருக்கிறார் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா அறிகுறிகள் குறைந்துள்ளன. […]
தொட்டாற்சிணுங்கி என்னென்ன மருத்துவ குணங்களுக்கு பயன்படுகிறது என்பதை இங்கே பார்க்கலாம். தொட்டாற்சிணுங்கி மீது தொட்டாலோ அதன் மீது ஏதேனும் பட்டாலோ அது உடன் தன் சீறிலைகளை மூடிக்கொள்ளும், அதாவது தன் இலைகளைச் சுருக்கிக்கொள்ளும். தரையோடு படரும் செடிவகையான இதில், சிறு சிறு முட்கள் நிறைந்திருக்கும். சிறு பட்டையான காய்களைக் கொண்டது. இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும் இதன் மலர்கள், சிறிய பந்துபோல் காட்சியளிக்கும். சர்க்கரைக்கு நோய்க்கு: தொட்டாற்சிணுங்கி வேரை நன்கு அலசி வெயிலில் உலர்த்தி இடித்துச் சூரணமாக்கிக்கொள்ள வேண்டும். […]
காதல் ஜோடிகள் ஐசியுவில் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் பிரையன், எலிசபெத் என்ற ஜோடி ஐசியூவில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இருவரும் காதலித்து திருமணம் செய்ய இருந்த நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பிரையனுக்கு தீவிர தொற்று ஏற்பட்டதால் 80% அவர் இறப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து கைவிட்டுள்ளனர். இதனால் இறப்பதற்கு முன் அவர்கள் ஐசியூவிலேயே திருமணம் செய்துள்ளனர். தற்போது திருமணம் முடிந்த நிலையில் பிரையனின் […]
கொரோனா தொற்று காரணமாக அதிக பரப்பளவுள்ள பெரிய வீடுகள் விற்பனையாவதாக சொத்து ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்குளாகி வருகின்றனர். மேலும் உயிர் பலிகளும் அதிகரித்துள்ளன. தற்போது ஒரு சில தடுப்பு மருந்துகள் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக அதிக பரப்பளவிலான வீடுகளின் விற்பனை அதிகரித்துள்ளதாக அனராக் கன்சல்டன்ட் என்ற சொத்து ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது. […]
விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்திய அரசின் அணுகுமுறை உணர்வற்றதாக இருப்பதாக சோனியாகாந்தி கூறியுள்ளார். டெல்லியில் விவசாயிகள் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அரசின் அணுகுமுறை அதிர்ச்சி அளிப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார். பால்கோட் தாக்குதல் […]
குடும்பத்தோடு சென்றால் முகக்கவசம் அணிய தேவையில்லை என்று புனே அரசு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கொரோனாவை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் பயன்படுத்துதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல் போன்றவற்றை மக்கள் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டாலும் முகக் கவசம் அணிதல் என்பது கட்டாயம் வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புனேவில் குடும்பத்துடன் நான்கு சக்கர வாகனங்களில் பயணித்தால் மாஸ்க் […]
குழந்தைகள் தாத்தா- பாட்டியின் பாதுகாப்பில் வளர்வதால் என்னென்ன பயன்கள் கிடைக்கிறது என்று பார்க்கலாம். தற்போதைய காலகட்டத்தில் கணவன் மனைவி இருவருமே வேலைக்குச் சென்றால் தான் நல்லதொரு வாழ்க்கையை வாழ முடியும். இந்நிலையில் வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை வீட்டில் இருக்கும் தாத்தா,பாட்டி பொறுப்போடு கவனித்துக் கொள்வார்கள். எனவே குழந்தைகள் சரியான நேரத்துக்கு சாப்பிட்டார்களா? தூங்கினார்களா? என்று வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது. சிலர் குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக வேலைக்கு ஆட்களை அமர்த்துவார்கள். […]
சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் சசிகலாவின் தண்டனை காலம் முடிந்து வரும் 27ஆம் தேதி விடுதலையாக இருந்த நிலையில் திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு மற்றும் நிமோனியா பாதிப்பு உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் […]