உயிரிழந்த 4 தமிழக மீனவர்களின் உடல்கள் தாயகம் கொண்டுவரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. இலங்கை கடற்படையினர்களால் 4 மீனவர்கள் கடலில் உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்த 4 மீனவர்களின் உடல்கள் இலங்கை காங்கேசன் துறைமுகத்தில் இருந்து கப்பலில் தமிழகத்திற்கு புறப்பட்டன. காலை 10 மணிக்கு புதுக்கோட்டை மணமேல்குடி அருகே இந்திய கடலோர காவல் படையிடம் நான்கு பேரின் உடல்கள் ஒப்படைக்கப்பட உள்ளது. நடுக்கடலில் ஒப்படைக்கப்பட்ட பின் மீன்பிடி விசைப் படகுகள் மூலம் கோட்டைப்பட்டினம் துறைமுகம் கொண்டு வரப்பட்டு உறவினர்களிடம் […]
Author: soundarya Kapil
டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று பஞ்சாப் மாநில முதல்வர் அறிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் தொடர்ந்து வருகின்றனர். மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரையிலும் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். கடும் குளிரையும் போராட்டம் நடந்து வருகின்றது. இந்த போராட்டத்தின் போது 76 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து போராட்டத்தின்போது உயிரிழந்த ஒவ்வொரு விவசாயிகளின் குடும்ப உறுப்பினருக்கும் அரசு வேலை […]
பொடுகு தொல்லையை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எப்படி போக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம். பொடுகு தொல்லையால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறிப்பாக உடலில் ஏற்படும் அதிக சூட்டினால் ஏற்படுகின்றது. பொடுகு பிரச்சினை காரணமாக முகத்தில் பருக்கள் போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. தற்போது இந்த பொடுகு தொல்லையை நீக்குவதற்கான வீட்டு மருத்துவ முறையை பார்க்கலாம். தேங்காய் எண்ணெய் மற்றும் வேப்ப எண்ணெய்யை சம அளவில் கலந்து தலையில் நன்றாக மசாஜ் செய்து பின் மைல்டு ஷாம்பு […]
தமிழகத்தில் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் பெட்ரோல் விலை ரூபாய் 90 கடந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 88.29 விற்பனையாகும் நிலையில், காட்டுமன்னார்கோவில் அருகே குமாராட்சியில் பெட்ரோல் விலை புதிய உச்சமாக ரூபாய் 90 .3 ரூபாய்க்கும், கடலூரில் ரூ.90.14 விற்பனையாகிறது.
வாக்காளர் அடையாள அட்டையை நாமே எப்படி விண்ணப்பிக்கலாம் என்று பார்க்கலாம். தேவைப்படும் ஆவணங்கள்: 1.விண்ணப்பதாரரின் புகைப்படம் 2.முகவரி சான்று: வங்கி கணக்கு புத்தகம், விவசாயி அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் ஓட்டுநர் உரிமம், வருமான வரி தாக்கல் செய்த ஆவணம், சமீபத்திய வாடகை ஒப்பந்தம், அல்லது விண்ணப்பதாரர்களுக்கு பெற்றோர் போன்ற நேரடியான உறவுகளின் பெயரில் உள்ள தண்ணீர்/தொலைபேசி/மின்சாரம்/எரிவாயு கட்டண ரசீது இவற்றில் ஏதேனும் ஒன்று. 3.அடையாளச் சான்று: பிறப்புச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், பான் கார்டு, […]
எந்த பொருட்களை எல்லாம் பிரிட்ஜில் வைக்க கூடாது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். சாக்லேட்டை பிரிட்ஜில் வைத்தால் அதன் சுவை நிறம் மாறிவிடும். எனவே காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து அறையிலேயே வைக்கலாம். துளசி போன்ற மூலிகைகளை வைத்தால் மருத்துவ குணங்கள் குறைந்து விடும். தேனை பிரிட்ஜில் வைப்பதால் அதன் நிறம் மாறி மருத்துவ குணங்கள் குறைந்து விடும். நட்ஸ்களை பாதுகாக்க அறை வெப்பநிலையில் வைத்தாலே போதும். முட்டைகளை பிரிட்ஜில் வைப்பதால் பாக்டீரியாக்கள் முட்டையினுள் நுழைய வாய்ப்புள்ளது. வாழைப் […]
சளியை போக்க சிறந்த மருந்து ஒன்றை இப்பொது பார்க்கலாம். சளி இருமல் என்று இந்த சீசன் காலங்களில் அவதிப்படும் போது காப்ஸ் சிரப்பிற்கு பதிலாக ஒரு டம்ளர் பாலில் அரை டம்ளர் தண்ணீர் கலந்து அதனுடன் பொடி செய்த மிளகு 10, மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். பால் ஒரு டம்ளர் அளவுக்கு வற்றியதும் இறக்கி அதனுடன் ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்துப் பருகவும். சளியை இதுவே விரட்டியடிக்க சிறந்த தீர்வு […]
யானை மீது டயரை கொளுத்தி போட்டு கொலை செய்த இருவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். இரண்டு தினங்களுக்கு முன்னர் நீலகிரி மாவட்டம் மசினகுடி வனப்பகுதியில் காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டு யானை ஒன்றுக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து அதை முகாமிற்கு கொண்டு சென்றுள்ளனர். இதற்கிடையே குறிப்பிட்ட யானை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இது குறித்த விசாரணையில் யானையானது தனியாருக்கு சொந்தமான கார்ப்பரேட் நிறுவனத்துக்கு பக்கத்தில் சென்றுள்ளது. அங்கிருந்தவர்கள் தங்களை காப்பாற்றி கொளவதற்காக டயரில் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி […]
பஜாஜ் நிறுவனம் தந்து முதல் எலக்ரிக் செட்டாக் இன் விற்பனை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பஜாஜ் நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் செட்டாக்-ஐ அறிமுகப்படுத்தி ஒரு வருட காலத்திற்கு பின் விற்பனை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று காலத்தில் விநியோகச் சங்கிலி பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது புதிதாக 24 நகரங்களுக்கு அடுத்து வரும் நிதியாண்டில் புக்கிங் வசதி திறந்து வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செரிமான பிரச்சினைகளை தடுக்க என்னென்ன பானங்களை காலையில் அருந்த வேண்டும் என்பதை பார்க்கலாம். பலரும் செரிமான பிரச்சனைகளை தற்போது சந்தித்து வருகின்றனர். இதற்கு காரணம் நாம் உண்ணும் ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகள் செரிமான மண்டலத்தில் தங்கி அதன் சீரான இயக்கத்தைத் தடுப்பது ஆகும். அது மட்டுமின்றி இரவு உணவுக்குப் பின் 12 மணி நேரம் சாப்பிடாமல் இருக்கும்போது நம் வயிறு மற்றும் குடல் பஞ்சு போன்று மென்மையாக விடுகிறது. இந்த நேரத்தில் இது அதிக சத்துக்களை உறிஞ்ச […]
மாணவர்களுக்கு ஆன்லைன் வழி கற்பித்தல் குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதையடுத்து தற்போது 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில வழி கற்பித்தல் பயனுள்ளதாக இருந்ததா? என்பதை அறிய இணைய வழி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. 12 […]
பச்சை மிளகாயை அதிகமாக சாப்பிடுவதால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதை இங்கே பார்க்கலாம். பச்சை மிளகாய் என்பது ஒரு காரமான காய்கறி வகையைச் சார்ந்ததாகும். இது நம்முடைய தினசரி சமையலில் சேர்க்கும் ஒரு முக்கியமான உணவுப் பொருள். பச்சை மிளகாயை சாப்பிடுவதால் நமது உடலில் என்னென்ன ஏற்படுகிறது என்பதை பார்க்கலாம். நோய் தடுப்பு சக்தியை மேம்படுத்துதல், உடல் எடையை குறைப்பது, ஒருவரை மலச்சிக்கலில் இருந்து விடுதலை போன்றவற்றிற்கு இந்த பச்சை மிளகாய் நன்மை அளிக்கிறது. பச்சைமிளகாய் குறைந்த […]
சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கு 15 நாட்களாகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் உள்ள நகரில் தங்க சுரங்கத்தில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சுமார் 22 சுரங்க பணியாளர்கள் பூமிக்கடியில் சிக்கியுள்ளனர். அவர்களில் ஒருவர் பலியான நிலையில் 11 பேர் உயிருடன் உள்ளனர். ஈஞ்சியவர்களை காணவில்லை என்று கூறப்படுகின்றது. மேலும் உயிருடன் உழவர்களை மீட்க இன்னும் 15 நாட்கள் ஆகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறிய துளையின் வழியே உணவு மற்றும் மருந்து பொருட்கள் […]
முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளை நடந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் பாகலூர் சாலையில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் உள்ளது. இங்கு இன்று காலை அலுவலகத்துக்குள் நுழைந்த கும்பல் ஒன்று நிறுவன மேலாளர் உட்பட நான்கு பேரை துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளனர். இதையடுத்து ரூ.7கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளை அடித்து விட்டு சென்றுள்ளனர். பின்னர் இதுகுறித்து நிறுவன மேலாளர் ஓசூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]
நமக்கு நக சுத்தி வந்தால் அது நகத்தின் நிறத்தை மாற்றுவதோடு, அதிக வலியையும் உண்டாக்கும். நம் வீட்டு பெரியவர்கள் கைகளில் அல்லது கால் நகங்களில் நகச்சுத்தி வந்தால் தாமதிக்காமல் கைவைத்தியம் மூலமே சரிசெய்துவிடுவார்கள். இல்லையெனில் அவை நாள்பட்டால் அதிக விளைவை ஏற்படுத்தும் சமயத்தில் விரல் எடுக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்த கூடும். இதை வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டு சரி செய்யலாம் என்று பார்க்கலாம். 1.வேப்பிலையை கைப்பிடி அளவு இலை எடுத்து தூசி போக அலசி விட்டு, […]
வெளிநாடுகளில் வேலை தேடும் இந்தியர்களுக்கு வசதியாக புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வேலை தேடும் இந்தியர்கள் போலியான வேலைவாய்ப்புகள் மற்றும் மோசடி கும்பல்களிடம்சிக்கி பணத்தை இழந்து வருகின்றனர். இதை தடுப்பதற்காக புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரவாசி பாரதிய சஹயேதா கேந்திரா நல மையம் சார்பில் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்தசெயலியை, இந்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.முரளிதரன் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். செயலி மூலமாக வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் ஒருவரையொருவர் தொடர்பு கொள்ளலாம். வெளிநாடுகளில் […]
வீட்டில் எதிர்மறையான எண்ணங்கள் நீங்க என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம். நம்முடைய வீட்டில் எதிர்மறையான எண்ணங்கள் நிறைந்திருக்கும் போது குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்று நம்முடைய முன்னோர்கள் அடிக்கடி நம்மிடம் கூறுவதுண்டு. இந்த எதிர்மறையான பிரச்சினைகள் நீங்கி குடும்ப ஒற்றுமை, மகிழ்ச்சி நிலைப்பதற்கான ஒரு பரிகார முறை இருக்கிறது. அதை பற்றி இப்போது பார்க்கலாம். பரிகாரம் முறை: தினமும் மாலை நேரத்தில் சிறிது மஞ்சள் எடுத்து வீட்டு வாசலில் […]
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து கலக்கம் அறிவித்துள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான மூன்றாம் படை வீடு பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஜனவரி 31ஆம் தேதி வரை இந்த திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தைப்பூச தேரோட்டம் வருகிற 28-ஆம் தேதி நடக்கிறது. தைப்பூசத் திருநாளை முன்னிட்டு ஜனவரி 28ஆம் தேதியை தமிழக அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. மேலும் […]
நபர் ஒருவர் 65 வருடங்களாக குளிக்காமல் இருந்துள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தினமும் நம் உடலை குளித்து சுத்தம் செய்து ஆரோக்கியமாக வைக்க வேண்டும். அப்படி வைத்திருந்தால் தான் நம்மை நோய் நொடிகள் அண்டாது, நாம் ஆரோக்கியமாக வாழ முடியும் ஆனால் ஈரானைச் சேர்ந்த அம்மு ஷாஜி (83) என்ற முதியவர் உலகின் அசுத்தமான மனிதர் என அழைக்கப்படுகிறார். ஈரானில் உள்ள கெர்மன்ஷா மகாணத்தில் உள்ள தேஜ்கா என்னும் கிராமத்தில் வசித்து வருகிறார். அவர் விவிலியத்தில் வரும் […]
சசிகலாவின் விடுதலையில் எந்த சிக்கலும் இல்லை என்று அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் சசிகலா தண்டனை காலம் முடிந்து வரும் 27ஆம் தேதி விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு சிடி ஸ்கேன் பரிசோதனையில் நுரையீரலில் தீவிர தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் கடுமையான நிமோனியாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் அவருக்கு செயற்கை சுவாசம் […]
ஸ்டாலினை கொரோனா என்றும், உதயநிதியை உருமாறிய கொரோனா என்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் விமர்சனம் செய்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்க இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக சார்பில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் பேசியுள்ளார். அப்போது, “சிலர் கட்சியை தொடங்கி விட்டு என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு […]
நடராஜனுக்கு ஊர்மக்களால் அளிக்கப்பட்ட வரவேற்பு நம்பமுடியாத வகையில் இருப்பதாக ஷேவாக் தெரிவித்துள்ளார். தமிழக வீரர் நடராஜன் இந்திய அணியில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இடம்பெற்றார். பின்னர் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டியில் இடம்பெற்று பல சாதனைகளை படைத்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் நடராஜனின் ஆட்டம் பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் நேற்று சொந்த ஊருக்கு திரும்பிய நடராஜனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. குதிரை வண்டியில் அமர வைக்கப்பட்டு மலர்கள் தூவி நடராஜனுக்கு மேளதாளத்துடன் செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக […]
வனத்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்த யானையை பிடித்து கதறி அழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. முதுமலை புலிகள் காப்பகத்தில் காயமடைந்த யானைகளுக்கு முகாம் நடத்தப்பட்டு சிகிச்சை அளிப்பது வழக்கம். அப்படி மசினகுடியில் காயமடைந்த ஒரு யானைக்கு முகாமில் வனத்துறையினர் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். அப்போது ஒரு அதிகாரி மட்டும் அந்த யானையை அக்கறையோடு கவனித்து வந்துள்ளார். யானைக்கு தீவிர சிகிச்சை அளித்தும் இறந்துபோனது . இதையடுத்து இறந்த யானையை பணியாளர்கள் லாரியில் ஏற்றி உள்ளனர். அப்போது […]
கொரோனா பரவல் காரணமாக குடியரசு தின விழா கலைநிகழ்ச்சிகள் ரத்து தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் வழக்கம்போல் நடைபெறும் குடியரசு தின விழாவில் பள்ளி கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் வருடந்தோறும் குடியரசு தின விழாவின் போது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு கௌரவம் அளிக்கப்படும். […]
நடிகர் தனுஷ் தன்னுடைய டுவிட்டரில் பயோவை அசுரன் நடிகர் என மாற்றியதையடுத்து AsuranDhanush ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. நடிகர் சிம்புவின் நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படம் இந்த பொங்கலுக்கு வெளியானது. அந்த படத்தில் “நீ அழிப்பதற்கு வந்த அசுரன் என்றால் நான் காக்க வந்த ஈஸ்வரன்” என்று சிம்பு பேசும் ஒரு வசனம் காட்சியை பார்த்த தனுஷ் ரசிகர்கள் அவரை வம்புக்கு இழுப்பதற்காகவே வேண்டும் என்று இந்த காட்சி வைத்து இருப்பதாக சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து […]
மீனவர்களின் இறப்பு குறித்து முதல்வர் பழனிசாமி மத்திய மீன்வளத்துறை அமைச்சரை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 18ஆம் தேதி மீன் பிடிப்பதற்காக விசைப்படகில் கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் கரை திரும்பவில்லை என்பதால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அளித்த புகாரில் 4 பேரையும் தேடும் பணி முடுக்கப்பட்டது. இதையடுத்து தேடுதல் வேட்டையில் கடலில் நால்வரும் இலங்கை கடற்படையின் தாக்குதலில் உயிரிழந்ததுள்ளது தெரியவந்தது. இதையடுத்து இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து […]
அதிமுகவில் தான் தொண்டன் கூட முதல்வராக முடியும் என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசியல் களத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய மாபெரும் தலைவர்கள் இல்லாமல் நடக்கவிருக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் அரசியல் ரீதியாக இது முக்கியமான தேர்தலாக அனைவராலும் பார்க்கப்படுகிறது. “அதிமுகவை புறக்கணிப்போம்” […]
கொரோனா தடுப்பூசி யாருக்கெல்லாம் போடக்கூடாது என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் சில நாடுகளில் கோவாக்சின் தடுப்பு மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இருப்பினும் இதில் சில பக்கவிளைவுகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதிலும்கோவாக்சின் தடுப்பூசியை பெரும்பாலான எதிர்வினைகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. எனவே யாரெல்லாம் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளக்கூடாது என்று தற்போது பார்க்கலாம். இரத்தம் மெலிதலை பயன்படுத்துபவர்கள்: இவர்களுக்கு இது ஏராளமான ரத்தப்போக்கு, வீக்கம் மற்றும் சிவத்தல் […]
பைடன் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்புகளை வழங்கியிருக்கும் இந்தியர்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக ஜோ பைடன் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் பைடன் தனது நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர்களுக்கு முக்கிய பதவிகளையும் பொறுப்புகளையும் வழங்கியுள்ளார். அவ்வகையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபராக பதவியேற்றுள்ளார். இதுபோன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த நீரா டாண்டென்பெண்ணுக்கு மேலாண்மை மற்றும் பட்ஜெட் அலுவலக நிர்வாக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மருத்துவர் விவேக் மூர்த்தி என்பவருக்கு கோவிட்-19 […]
ஆட்டிறைச்சி கடை உரிமையாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் உத்தரவு பிறப்பித்துள்ளார். திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆட்டு இறைச்சி விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் தங்களுடைய கடைகளில் விற்பனைக்கு பயன்படுத்தும் ஆடுகளை காந்தி சந்தை பக்கத்தில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ஆடு வதை கூடத்தில் கால்நடை பரிசோதனை செய்ய வேண்டும். அதன்பிறகு சீர் செஆட்டை அறுத்து சீல் செய்த பின்னர்தான் ஆட்டிறைச்சியை மக்களுக்கு விற்பனை செய்யவேண்டும். அவ்வாறு இல்லாமல் மீறி விற்பனை செய்யப்படும் இறைச்சிகள் பறிமுதல் செய்யப்படும். […]
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் அரசு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகளுக்கு அவசர ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து தடுப்பூசி போட்ட பிறகு ஒருசிலர் உயிரிழந்துள்ளதால் மக்கள் தடுப்பூசி போட தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று காலை 9 மணிக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா […]
சசிகலா நுரையீரல் தொற்று மற்றும் கடும் நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் சசிகலா தண்டனை காலம் முடிந்து வரும் ஜனவரி 27ஆம் தேதி விடுதலை ஆக உள்ள நிலையில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து விக்டோரியா மருத்துவமனையில் அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்ட போது அவருக்கு தீவிர நுரையீரல் தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சசிகலாவின் உடலில் சர்க்கரை அளவு கூடி இருப்பது […]
மதபோதகர் பால் தினகரனின் வீட்டில் வருமானவரித்துறையினர் 3 வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். இயேசு அழைக்கிறார் என்ற பெயரில் கிறிஸ்துவ மதபோதனை நிகழ்ச்சியை நடத்தி வருபவர் மதபோதகர் பால்தினகரன் ஆவார். இவர் மீது வரி ஏய்ப்பு மற்றும் வெளிநாட்டு முதலீடு சம்பந்தமாக வருமான வரித் துறைக்கு புகார்கள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். […]
உங்களுடைய செல்போனில் வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பது எப்படி என இப்போது பார்க்கலாம். உங்களுடைய மொபைலில் உள்ள பிரவுசரை முதலில் திறக்க வேண்டும். அதில் https://electoralsearch.in/##resultArea என்ற இணைய முகவரியை உள்ளிடவும். இந்த பக்கத்தில் உங்களது வாக்காளர் விபரம் உள்ளிடுவதன் மூலம் உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். சில சமயங்களில் பெயர் தவறுதலாக எழுதப்பட்டிருக்கலாம். இதனால் உங்களது பெயர் பட்டியலில் இல்லை என்று வரலாம். ஆகையால் வாக்காளர் அடையாள அட்டையில் EPIC […]
அண்ணாபல்கலைக்கழகம் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொறியியல் மாணவர்களுக்கான ஏப்ரல்- மே செமஸ்டர் அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. பொறியியல் பயிலும் முதலாமாண்டு மாணவர்களுக்கு இரண்டாம் செமஸ்டர் ஏப்ரல், மே மாதங்களுக்கான செமஸ்டர் வகுப்புகள், இறுதி செமஸ்டர் தவிர பிற மாணவர்களுக்கு பிப்ரவரி 18 முதல் 21 வரை நடைபெறும் என்றும், ஜூலை 2ம் தேதி எழுத்துத் தேர்வு தொடங்கும் எனவும் அறிவித்துள்ளது. இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு பிப்ரவரி 14ஆம் தேதி முதல் […]
ராமர் கோவில் கட்டுவதற்காக பாஜக எம்பி கௌதம் காம்பீர் 1 கோடி நன்கொடை அளித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக நாடு முழுவதும் 5 லட்சத்து 20 ஆயிரம் கிராமங்களில் இருந்து நிதி திரட்டப்படும் என்று ஏற்கனவே விஷ்வ ஹிந்து பரிஷத் அறிவித்திருந்தது. இதுதொடர்பாக பிரச்சாரத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பு தற்போது ஆரம்பித்துள்ளது. நிதி திரட்டுவதற்கான பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாஜக எம்பி கௌதம் காம்பீர் தன்னுடைய பங்களிப்பாக ஒரு […]
தயிரில் உலர் திராட்சையை ஊற வைத்து சாப்பிடும் போது என்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பார்க்கலாம். தயிரில் உலர் திராட்சையை ஊற வைத்து சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது. இது குடல் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. இதனால் ஒட்டு மொத்த ஆரோக்கியமும் மேம்படுகிறது. தயிர் மற்றும் உலர்ந்த திராட்சை இரண்டையும் சேர்த்து எடுக்கும் போது அதிக நன்மைகள் கிடைக்கிறது. தயிரில் ப்ரோபயாடிக் நார்ச்சத்து உடையது எனவே உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. காரமான உணவை […]
15 வருடத்தில் ரூ.2 கோடி சம்பாதிப்பது எப்படி என்பது குறித்த தொகுப்பினை இப்பொது பார்க்கலாம். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது தொழில் முறையாக நிர்வகிக்கப்படும் கூட்டு முதலீட்டுத் திட்டம் ஆகும். பல முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தை திரட்டி அந்த நிதியை பங்குகள் மற்றும் பத்திரங்கள், குறுகியகால சந்தை பத்திரங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்வது ஆகும். பெரும்பாலான சிறு முதலீட்டாளர்களின் மூலம் சேகரிக்கப்படும் நிதியை ஒன்றுதிரட்டி உருவாக்கப்படுகிறது. பொதுவாக முதலீட்டு நோக்கத்தை கொண்டவர்களிடம் இருந்து மட்டுமே பணத்தை திரட்டும் […]
நபர் ஒருவர் ஓரே நாள் இரவில் கோடீஸ்வரர் ஆகியுள்ள சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஹர்புதீன் (46) என்பவர் கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் வசித்து வருகிறார். இவர் புறம்போக்கு நிலத்தில் சிறிய வீட்டை கட்டி தான் வசித்து வந்துள்ளார். வளைகுடா நாட்டில் செய்த வேலை செய்த பிறகு இந்தியாவிற்கு வந்த இவர் தன் குடும்பத்தை ஓட்ட நெருக்கடியில் சிக்கித் தவித்து உள்ளார். மேலும் கொரோனாவும் வந்ததால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளார். […]
சித்தர்கள் எழுதிய ஒரே ஒரு பாடலில் அனைத்து நோய்களையும் தீர்க்கும் மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. முன் காலத்தில் நம் சித்தர்கள் அருளிய எல்லா நோய்களுக்கும் மருந்துதான் இந்த பாடல் அமைந்துள்ளது. இந்த பாடல் காலத்தால் அழியாது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நோய்க்கு மருந்து இது தான். இதை யாராலும் மாற்ற முடியாது, மாறவும் செய்யாது. இது “அருந்தமிழ் மருத்துவம் 500” என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. நம் முன்னோர்கள் சாதாரணமானவர்கள் இல்லை என்று நிரூபித்த பாடல். ஒவ்வொரு நோய்க்கும் […]
உப்பு சமையல் தவிர வேறு எதற்கெல்லாம் பயன்படுகின்றது என்பதை இப்போது பார்க்கலாம். உப்பை நாம் சமையலில் சுவைக்காக பயன்படுத்தி வருகிறோம். உப்பு இல்லாத உணவுப்பொருட்களை நம்மால் சாப்பிட முடியாது. இத்தகைய உப்பு வேறு எதற்கு பயன்படுத்தபடுகிறத என்று பார்க்கலாம். கிச்சன் வாஷிங்கில் அடைப்பு ஏற்பட்டால் இரவு கொதிக்கும் நீரை ஊற்றி சிறிது உப்பு அதில் போடவும். இது அடைப்பை சரிசெய்யும். கோதுமை மாவில் வண்டுகள் வராமல் இருக்க மாவுக்கு ஏற்றவாறு தூள் உப்பு சேர்த்து கிளறி வைத்தால் […]
ரேஷன் பொருட்களை வீட்டிற்கு சென்று டோர் டெலிவரி செய்ய ஆந்திர முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ரேஷன் பொருட்களை மக்கள் நியாயவிலை கடைகளுக்கு சென்று வரிசையில் நிறு தான் வாங்க வேண்டும். இதனால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆந்திராவில் ரேஷன் பொருட்களை வீட்டிற்கே சென்று டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தை பிப்ரவரி 1 முதல் அமல் படுத்தவும் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 5 கோடி 81 […]
அண்ணாபல்கலைக்கழகம் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைகழகத்தின் இரண்டாம் செமஸ்டர் ஏப்ரல், மே மாதங்களுக்கான செமஸ்டர் வகுப்புகள், இறுதி செமஸ்டர் தவிர பிற மாணவர்களுக்கு பிப்ரவரி 18 முதல் 21 வரை நடைபெறும் என்றும், ஜூலை 2ம் தேதி எழுத்துத் தேர்வு தொடங்கும் எனவும், இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு பிப்ரவரி 14ஆம் தேதி முதல் ஏப்ரல்-12 வரை வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. மேலும் ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் […]
இந்த உணவு வகைகளை சாப்பிடுவதால் எந்த பிரச்சினைகள் சரிசெய்யப்படுகின்றது என பார்க்கலாம். தவிடு நீக்காத தானியங்கள் பயறு வகைகள் ஆகியவை ரத்தத்தின் சர்க்கரை அளவை உயராமல் சீராக்கும். மன ஆரோக்கியத்திற்கு விட்டமின் பி உணவுகள் – வாழைப்பழம், கீரை, பழம், பால், பாதம் போன்றவை சாப்பிடலாம். முட்டைகோஸ், ஆரஞ்சு, கொய்யா போன்ற காய்கறி பழங்களையும் உட்கொள்ளலாம்.
கருமஞ்சள் கேன்சருக்கான மருந்து என்று IFS அதிகாரி ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். Swetha Bodddu என்ற IFS அதிகாரி இந்த அரிய கருப்பு மஞ்சள் கள ஆய்வின்போது கண்டெடுக்கப்பட்டது. இதன் ஆற்றல் சில கேன்சர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. நமது பல்லுயிர் அற்புதமானது. கலப்படத்தை தேர்வு செய்ய வேண்டாம் என தெளிவாக கூறியுள்ளார். இயற்கை மீதான ஆர்வமே அதன் அருமையை நமக்கு உணர செய்கிறது. ரசிக்க தொடங்கும் இயற்கையை என்று தெரிவித்துள்ளார். ஒரு அரிய மூலிகைதான், குர்குமா […]
அத்திப்பழம் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் நமக்கு கிடைக்கிறது என்பது குறித்து பார்க்கலாம். உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. அத்தி பழம் எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை சுறுசுறுப்புடன் செயலாற்றச் செய்கிறது. தினசரி 2 அத்தி பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். மற்ற பழங்களை விட அத்திப்பழத்தில் சத்துக்களும் விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி அதிகளவில் இருக்கிறது. எனவே இரத்தசோகை மற்றும் கர்ப்பிணி பெண்கள் இந்த பழத்தை […]
சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் விடுதலையாகும் தேதி தள்ளிப்போகும் என்று தெரிவிக்க்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் சசிகலா தண்டனை காலம் முடிந்து வரும் 27ஆம் தேதி விடுதலையாக உள்ள நிலையில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து உடல்நிலை சரியாகி சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட சில மணி நேரத்தில் மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில் பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு கொரோனா தொற்றானது உறுதியாக […]
ஜியோ நிறுவனம் 4 ஜி டேட்டா வவுச்சர் திட்டத்தில் புதிய மாற்றம் ஒன்றை அதிரடியாக அறிவித்துள்ளது. ஜியோ நிறுவனம் தனது ரூ.11 4ஜி டேட்டா வவுச்சர் திட்டத்தில் புதிய மாற்றம் ஒன்றை செய்துள்ளது. இதன்படி ஒரு ரூபாய் 11 க்கு ரீசார்ஜ் செய்தால் இனி 800 எம்பிக்கு பதில் 1 ஜிபி அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இதன் வேலிடிட்டி பிரைமரி பிளான் முடியும் வரை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது
பணத்தை எப்படி சேமிக்க வேண்டும் இந்த எளிய டிப்ஸ் மூலம் கற்றுக்கொள்ளுங்கள். இன்றைய காலகட்டத்தில் பணம் இருந்தால் தான் மதிப்பு. நம்முடைய குழந்தைகளை படிக்க வைப்பதற்கும், அன்றாட செலவுகளுக்குமே பணம் அதிகமாக தேவைப்படுகிறது. இது போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். ஆனால் அவசியமற்ற தேவைகளுக்கு பணத்தை வீணாக செலவு செய்யக்கூடாது. பணத்தின் மதிப்பு எப்போதுமே குறையாது. கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் சரி, எளிதாக பணத்தை சம்பாதித்தாலும் சரி பணம் எப்போதுமே பணம் தான். இப்படிப்பட்ட பணத்தை […]
இரவு நேரத்தில் தூக்கமின்மையை தடுக்க என்ன செய்யலாம் என்று இப்போது இங்கே பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை இரவில் தூக்கம் வராமல் இருப்பது ஆகும். இதற்கு இரவு நேரங்களில் செல்போன் அதிகமாக உபயோகிப்பது ஆகும். அதிக நேரம் செல்போனை பார்ப்பதால் அதில் உள்ள ஒளிகள் கண்களில் பட்டு தூக்கம் வராமல் தடுக்கின்றது. மேலும் இதற்கு மன அழுத்தம் கூட ஒரு காரணமாக இருக்கலாம். சிலர் தூக்கம் வருவதற்க்காக சில வகையான மாத்திரை […]