குடியரசு தினத்தை முன்னிட்டு ரியல்மி நிறுவனம் ஸ்மார்ட் டிவிகளின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. இந்தியாவில் குடியரசு தினத்தை முன்னிட்டு ரியல்மி நிறுவனம் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. இதையடுத்து ஸ்மார்ட் டிவிகளுக்கு தற்போது அதிரடியான சலுகைகளை அறிவித்து வருகின்றது. அதன்படி ரூபாய் 3000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 32 இன்ச் ஸ்மார்ட் டிவிகளின் விலை ரூபாய் 13, 999 முதல் தொடங்குகிறது. 43 இன்ச் ஸ்மார்ட் டிவிகளின் விலை ரூபாய் 22, 999 விலையில் கிடைக்கிறது. 55 […]
Author: soundarya Kapil
நாய் ஒன்று தனது எஜமானரை போல காலில் அடிபட்டது போல் அனுதாபத்தை பெற்றுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக நாய்கள் என்றாலே நன்றியுள்ள ஜீவனாக இருக்கும். மேலும் வளர்பவர்களோடு இணைந்து நண்பர்கள் போலவே பழகி விடும். இந்நிலையில் லண்டனை சேர்ந்த ரசெல் ஜோன்காலிஸ் என்பவருக்கு காலில் அடிபட்டுள்ளது. இந்நிலையில் தனது நாயுடன் நடைப்பயிற்சி செல்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இதையடுத்து நடைப்பயிற்சியின் போது தனது எஜமானர் கஷ்டப்படுவதை பார்த்த நாய், தனது காலிலும் அடிபட்டது போல நடந்து கொண்டுள்ளது. இதையடுத்து […]
ஒவ்வாமை பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போடக்கூடாது என்று சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா கோரத்தாண்டவமாடி வருகின்றது. இதையடுத்து இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கடந்த 16ஆம் தேதி முதல் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி போட்டுக் கொண்ட இருவர் உயிரிழந்துள்ள நிலையில் பலரும் தடுப்பூசி போட தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சீரம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த கோவிஷீல்டு தடுப்பூசியில் அடங்கியுள்ள மருந்து பொருட்களுக்கு ஒவ்வாமை உடையவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள […]
பதவி சுகத்துக்காக தமிழ்நாட்டின் உரிமையை பறிகொடுத்த கட்சி திமுக என்று துணை முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அதிமுகவினரும், திமுகவினரும் ஒருவரையொருவர் குறை கூறிக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை கண்ணகி நகரில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய துணை […]
குடும்ப அட்டை எளிதாக எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள்: குடும்ப தலைவரின் ஆதார் அட்டை குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டைகள் குடும்பத் தலைவரின் புகைப்படம் வயதிற்கான குழந்தையின் பிறப்பு சான்றிதழ் நிரந்தர தொலைபேசி எண் வாக்காளர் அடையாள அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி கணக்கு புத்தகத்தின் முன் பக்கம், எரிவாயு நுகர்வோர் அட்டை, வீட்டு வரி ரசீது, பாஸ்போர்ட், தொலைபேசி கட்டணம் இவைகளில் ஏதாவது ஒன்று. புதிதாக குடும்ப […]
அரிசி சாதம் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் ஏற்படுகிறதா? இல்லையா? என்பது பற்றிய தொகுப்பை பார்க்கலாம். தினமும் அரிசி சாதம் சாப்பிடுவதால் அதிக அளவு சர்க்கரை நோய் வருவதாக கூறப்படுவது முற்றிலும் தவறு. நாம் அரிசி சாதத்தை எப்படி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம். இன்றைய காலகட்டத்தில் குக்கரில் அரிசியை வேகவைத்து கஞ்சியை வடிக்காமல் சாதத்தை அப்படியே சாப்பிடுவதால் தான் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. சாதத்தில் தண்ணீரை ஊற்றி மறுநாள் காலையில் அந்த பழைய சோறு சாப்பிடுவது உடலுக்குக் […]
ஜோ பைடன் இன்று பதவியேற்க உள்ள நிலையில் ட்ரம்ப், பைடன் நிர்வாகத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த வருடம் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட அதிபர் டொனால்டு டிரம்ப் தோல்வியை சந்தித்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜநாயக கட்சியின் சார்பில் ஜோ பைடன் வெற்றி அடைந்தார். இதையடுத்து வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்றத்தில் 11:30 மணிக்கு (இந்திய நேரப்படி 10 மணிக்கு) நடைபெறும் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பைடன் அதிபராக பொறுப்பேற்க உள்ளார். இந்த […]
முதல்வர் சென்ற விமானத்தில் குழந்தை அழுததால் விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டுள்ளனர். சென்னையில் இருந்து நேற்று மதியம் விஸ்தாரா விமானத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்திப்பதற்காக டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அப்போது விமானம் புறப்பட இருந்த நேரத்தில் விமானத்தில் இருந்த 4 மாத குழந்தை விடாமல் அழுது கொண்டிருந்துள்ளது. குழந்தையிடம் எவ்வளவோ முயற்சி செய்தும் குழந்தை விடாமல் அழுது உள்ளது. இதனால் அருகில் இருந்த பயணிகள் அவதிக்குள்ளாவர்கள் என்பதால் குழந்தையும் அவருடைய தாயும் விமானத்தில் […]
மதபோதகர் பால் தினகரனின் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயேசு அழைக்கிறார் என்ற பெயரில் கிறிஸ்துவ மதபோதனை நிகழ்ச்சியை நடத்தி வருபவர் மதபோதகர் பால்தினகரன் ஆவார். இவர் மீது வரி ஏய்ப்பு மற்றும் வெளிநாட்டு முதலீடு சம்பந்தமாக வருமான வரித் துறைக்கு புகார்கள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். […]
தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் மாஸ்க் அணிதல் கட்டாயம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவமாடி வருகின்றது. இதையடுத்து கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். மேலும் ஒரு சில தடுப்பு மருந்துகளுக்கு மத்திய அரசு அவசர ஒப்புதல் அளிக்கப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை வடபழனியில் உள்ளசிம்ஸ் மருத்துவமனையில் தடுப்பூசி போடும் முகாம் இன்று தொடங்கியுள்ளது. இதில் பணியாளர்களுக்கு ஒரு நாளைக்கு 75 பேர் வீதம் தடுப்பூசி போடப்பட […]
திருப்பதி மலையில் ஒரு குடும்பம் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி மலையில் அமைந்துள்ள ஏழுமலையானை தரிசிப்பதற்காக திருப்பதி அடிவாரத்தில் இருந்து சாலை மார்க்கமாக பக்த்ர்கள் வாகனங்களில் பயணிக்கின்றனர். வேண்டுதல் காரணமாக அலிபிரி மூலம் மலைக்கு நடந்து செல்லும் பக்தர்களும் இருக்கின்றனர். இப்படி கடந்து செல்லும் பாதையை சுற்றிலும் அடர்ந்த காட்டுப் பகுதி அமைந்துள்ளது. மேலும் வனவிலங்குகள் வெளியே வராத வகையில் வனத்துறை சார்பில் உரிய […]
தயிரானது உடலுக்கு எவ்வளவு அதிகமான நன்மைகள் கொடுக்கும் என்பதை இப்பொது பார்க்கலாம். தயிர் ஒரு அருமருந்து. மேலும் உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட. முக்கியமாக நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான். இதில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் உள்ளது. தயிர் விரைவாக ஜீரணம் ஆகக்கூடியது. மேலும் இதன் சுவையிழந்த நாவிற்கு சுவையூட்டும். தயிரை சூடாக்கி பயன்படுத்தக்கூடாது. மழைக்காலத்தில் இரவில் தயிர் சேர்க்க கூடாது. குளிர்காலத்தில் தினமும் பயன்படுத்தினால் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்
அல்சர் பிரச்சினையை சரி செய்வதற்கான பாட்டி வைத்திய முறை என்னவென்று இப்பொது பார்க்கலாம். 1.வாரம் மூன்று முறை மணத்தக்காளி கீரை. 2.தினமும் பச்சை வாழைப்பழம். 3.தினமும் தேங்காய் பால். 4.ஆப்பிள் ஜூஸ் வீட்டில் தயார் செய்து மட்டும். 5.தினமும் உணவில் பழுத்த பாகற்காய். 6.காலை வெறும் வயிற்றில் வேப்பிலை. 7.தினமும் முட்டைகோஸ் இவற்றை தினமும் சாப்பிடுவதன் மூலம் அல்சரை குணமாக்க முடியும்.
பனங்கிழங்கு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்று இப்போது பார்க்கலாம். பனங்கிழங்கு என்பது பணம் மரத்தில் உள்ள பணம் பழத்தை காயா வைத்து பின்னர் அதை முளைக்க வைத்து அதில் இருந்து வருவது தான் பனங்கிழங்கு. இதில் நிறைய சத்துக்கள் உள்ளன. மேலும் பனங்கொட்டையில் உள்ள தவுன் எனப்படும் உணவில் ஏராளமான ஊட்டச்சத்து நிறைந்த பொருள்கள் இருக்கிறது. இது கிராமப்புறங்களில் அதிக அளவில் பயிர் செய்யப்படுகிறது. மேலும் இது தைமாதம் அதிக அளவில் கிடைக்கிறது. கிராமப்புறங்களில் பனங்கிழங்கிற்கு […]
அமைச்சர் காமராஜுவை துணை முதலமைச்சர் மற்றும் முதலமைச்சர் நேரில் சென்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜு கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருடைய உடல்நிலை மோசமானதால் தீவிர சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உள்ளார். அவருக்கு ஐசியூவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் நேரில் சென்றுள்ளனர். அமைச்சரின் […]
மது குடிப்பதனால் ஏழு வகையான புற்றுநோய் வருவதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது மதுப்பழக்கம் என்பது அனைத்து வயதினரிடையேயும் சகஜமான ஒன்றாக மாறிவிட்டது. மது பழக்கத்தை தொடர்ந்தவர்களால் அதை கைவிடுவது மிகவும் கஷ்டமான ஒன்றாக மாறி விடுகின்றது. மது குடிப்பதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இந்நிலையில் மது அருந்துவதற்கும் ஏழு வகை புற்றுநோய்களுக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. மது குடிப்பதால் வாய், தொண்டை, குரல்வளை, உணவுக்குழாய், கல்லீரல், பெருங்குடல், சிறுகுடல் மற்றும் மார்பகம் ஆகிய […]
பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகின்றன என பார்க்கலாம். நாம் சாப்பிடும் பிராய்லர் கோழியில் அதிக அளவு கெட்ட கொழுப்புகள் அடங்கியுள்ளன. இதை நாம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் பருமன், ரத்த அழுத்தம் மற்றும் இதய கோளாறு போன்ற நோய்களை ஏற்படுத்தும். எனவே பிராய்லர் கோழியை நாம் முழுவதுமாக தவிர்க்க வேண்டும். நாம் அடிக்கடி சாப்பிடுவதன் காரணமாக புற்றுநோய் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் தந்தூரி சிக்கன் மற்றும் கிரில் […]
விஜய்யின் மாஸ்டர் படம் உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 13ஆம் தேதி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் தியேட்டர்களில் அதிர வைத்து வருகிறது. மாஸ்டர் படத்தை அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் மாஸ்டர் படம் உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 150 கோடியைத் தாண்டி முதலிடம் பிடித்துள்ளது. ஹாலிவுட் படங்கள் எதுவும் திரையரங்குகளில் வெளியாகாததால் மாஸ்டர் பாக்ஸ் ஆபிஸில் […]
குடியரசு தினத்தை முன்னிட்டு ஐபோன்12 மினி அதிரடியாக விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு ஐபோன் 12 மினி போன் ரூபாய் 69, 900-ல் இருந்து 64, 490 ஆக அதிரடி விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் வாங்குபவர்களுக்கு ரூபாய் 4,500 வரை தள்ளுபடியும், எக்சேஞ்ச் ஆபரில் பொருட்கள் வாங்குபவர்களுக்கு ரூ.12000 வரை தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.60, 000 க்கு தற்போது ஐபோன் 12 மினியை முடியும்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேளாண் சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான தகவல்களை வெளியிட்டு பேசியுள்ளார். டெல்லியில் விவசாயிகள் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வேளாண் சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான தகவல்களை வெளியிட்டு பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “போராடும் விவசாயிகளுக்கு 100 சதவீதம் ஆதரவு தருகிறேன். எனக்கு ஒரு குணம் உள்ளது நரேந்திர மோடி மட்டுமல்ல […]
தம்பதியர்கள் இரவில் நன்றாக உறங்கினால் திருமண வாழ்கை திருப்தியாக இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளளது. தினமும் இரவில் திருப்தியாக உறங்கும் தம்பதியினர் திருமண வாழ்க்கையில் அதிக திருப்தியுடன் இருக்கிறார்கள் என்கிறது புளோரிடா பல்கலைக்கழக ஆய்வு முடிவு. இரவில் நன்கு உறங்கியவர்களின் சுயக்கட்டுப்பாடு அதிகரிக்கிறது. இதனால் தம்பதியர் தங்கள் வாழ்க்கை துணைவருடன் பொறுமையை கடைபிடித்து புரிந்து கொண்டு நடக்கு முடிகிறது. மேலும் இரவுத்தூக்கம் உடலுக்குள் ஆற்றலை புதுப்பிக்கிறது. தூக்கப்பிரச்சினை உள்ள தம்பதியினரிடையே உறவுப்பிரச்சினை தினம் இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. […]
வேர்க்கடலை சாப்பிடுவதனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று இப்போது பார்க்கலாம். நிலத்துக்கு அடியில் வேர் மூலம் உருவாகும் வேர்க்கடலை சாப்பிடுவதால் நம்முடைய உடலுக்கு அதிக சத்து கிடைக்கிறது. இதில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. வேர்கடலை மூலம் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இதை சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம். 1.இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் எடை இழப்புக்கு சிறந்தது. 2.தோலுக்கு சிறந்தது. 3.உடலில் கொழுப்பின் அளவை பராமரிக்க உதவுகிறது. 4.வைட்டமின் இ இருப்பதால் இதயத்திற்கு நல்லது. […]
வாட்ஸ் அப்பில் ரீட் லேட்டர் என்ற புதிய அம்சத்தை தற்போது அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்தில் வாட்ஸ் அப் நிறுவனமானது தன்னுடைய தேவையில்லாத வேலையினால் பல பயனர்களை வேறு செயலுக்கு மாற செய்தது. இதையடுத்த்து வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்து பயனர்களின் தகவல்கள் பகிரப்பட்டாது என்று கேட்டுக்கொண்டது. பின்னர் வாட்ஸ் அப் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் வாட்ஸ் அப்பில் புதிய “Reader Later” அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த […]
சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் கிராமத்தை உருவாக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே எல்லைப் பிரச்சினை தொடர்ந்து நீடித்து வருகிறது. மேலும் சீன ராணுவம் சில அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் அருணாச்சல பிரதேசத்தின் இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் 101 வீடுகள் கொண்ட ஒரு கிராமத்தையே உருவாக்கி வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனியார் தொலைக்காட்சி ஒன்று பிரத்தியேகமான இதுகுறித்த செயற்கைகோள் படங்களை வெளியிட்டுள்ளது. இந்திய எல்லைக்குள் சுமார் 4.5 கிலோ […]
இந்த பழங்கள் சாப்பிட்டால் கல்லீரல் மற்றும் இதய பிரச்சினைகள் குணமாவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் பழங்கள் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். பழங்களில் அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். பழங்கள் நிறைய நோய்களை தீர்க்கும் அருமருந்தாக உள்ளது. எனவே அதிக உடல் பருமன் கொண்டவர்கள் ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களை அதிகமாக சாப்பிட்டால் இதய நோய்கள், கல்லீரல் நோய்கள் மற்றும் நீரழிவு பாதிப்புகள் தடுக்கப்படுவதாக பிரேசில் நாட்டு […]
சசிகலா வரும் ஜனவரி 27 ஆம் தேதி விடுதலையாவது உறுதி என அவரது வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை பரபரப்பாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் அதிமுக கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வருகிறார் சசிகலா . இந்நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் […]
மாரடைப்பை தவிர்ப்பதற்கான சில விஷயங்கள் என்னவென்று இப்போது இங்கே பார்க்கலாம். உலக அளவில் பெரும் அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தும் நோய்களில் முதலிடத்தில் இருப்பது மாரடைப்பு எனப்படும் ஹார்ட் அட்டாக். இதன் காரணமாக திடீர் திடீரென்று தன்னுடன் நெருக்கமாக இருப்பவர்கள் உயிரிழப்பது பற்றிய செய்தி கேட்டாலே அதிலிருந்து தப்பிப்பதற்கு எந்த ஒரு வழியும் இல்லையா என்று நம் உள்ளுணர்வு கேட்பதுண்டு. இதற்கு சில வழிகளும் இருக்கிறது. ஐம்பது வயதுக்குட்பட்டவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான காரணங்களை பற்றி இப்போது நாம் பார்க்கலாம். […]
பன்றி இறைச்சி சாப்பிடுவதால் மூல நோய் குணமாகுமா என்பதை நாம் இப்பொது பார்க்கலாம். நம்முடைய உடலில் அசுத்தமான ரத்தத்தைக் கொண்டு செல்லும் சிறை ரத்தக்குழாய்களில் குறிப்பிட்ட இடைவெளியில் வால்வுகள் இருக்கின்றன. இந்த வாழ்வில் தான் சிறை குழாய்களில் தேவையில்லாத ரத்தத்தை தடுக்கின்றன.ஆனால் நம்முடைய ஆசன வாயிலிருந்து உடலுக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் மட்டும் இந்த வால்வு கிடையாது. இதனால் புவியீர்ப்பு விசை காரணமாக அங்கு சாதாரணமாகவே அழுத்தம் ஏற்படுகிறது. இந்நிலையில் ஏதாவது ஒரு காரணத்தால் ரத்த அழுத்தம் […]
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. எனவே அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதற்கிடையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் அமைச்சர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக அமைச்சர் காமராஜு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 6ஆம் தேதி கொரோனா காரணமாக […]
பிப்ரவரி-1 முதல் EMV அல்லாத ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்க முடியாது என்று பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது. அண்மைக்காலமாக வங்கி மோசடி அதிகரித்து வருகின்றன. எனவே பயனாளர்களின் தங்களுடைய பணம் பாதுகாப்பு குறித்து பஞ்சாப் நேஷனல் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்காரணமாக வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து பணத்தை எடுக்கும் விதிமுறையை மாற்றி அமைத்துள்ளது. இதன்படி ஏடிஎம் கார்டுகளை காந்ததுண்டு மூலமாக படிக்கும் இயந்திரங்களில் இருந்து இனி பணத்தை யாராலும் எடுக்க முடியாது. EMV எனப்படும் […]
குழந்தைகள் தாத்தா- பாட்டியின் பாதுகாப்பில் வளர்வதால் என்னென்ன பயன்கள் கிடைக்கிறது என்று பார்க்கலாம். தற்போதைய காலகட்டத்தில் கணவன் மனைவி இருவருமே வேலைக்குச் சென்றால் தான் நல்லதொரு வாழ்க்கையை வாழ முடியும். இந்நிலையில் வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை வீட்டில் இருக்கும் தாத்தா,பாட்டி பொறுப்போடு கவனித்துக் கொள்வார்கள். எனவே குழந்தைகள் சரியான நேரத்துக்கு சாப்பிட்டார்களா? தூங்கினார்களா? என்று வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது. சிலர் குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக வேலைக்கு ஆட்களை அமர்த்துவார்கள். […]
தொழிலாளி ஒருவருக்கு கஷ்டமான நேரத்தில் லாட்டரி பரிசு விழுந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கைதாச்சல் கிராமத்தில் வசிப்பவர் ராஜன். இவர் ரப்பர் அறுக்கும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகையின் போது இவருக்கு லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு விழுந்துள்ளது. இதற்கு காரணம் தன் வீட்டின் பக்கத்தில் உள்ள முத்தப்பன் சாமி தான் என்று கூறியுள்ளார். இதனால் முத்தப்பன் கோயிலை பெரிதாக எடுத்துக் கட்டுவதற்கு தனக்கு விழுந்த பரிசுத் தொகையில் இருந்து குறிப்பிட்ட தொகையை […]
இந்திய அணியில் ரஹானே கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு கோலி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரோகித் சர்மா, ஹூப்மன் ஹில், மயங்க் அகர்வால், புஜாரா, கோலி, ரஹானே, பண்ட், சஹா, ஹர்திக் பாண்டியா, கே.எல் ராகுல், புஜாரா, இஷாந்த் சர்மா, சிராஜ், தாகூர், அஸ்வின், குல்தீப் யாதவ், வாஷின்டன் சுந்தர், அக்ஷார் படேல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த போட்டிகளில் ரஹானே கேப்டன் பதவியிலிருந்து […]
இரவில் தயிர் சாப்பிடுவதால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் என்று இப்போது பார்க்கலாம். பழங்காலத்திலிருந்தே தயிரானது ஜீரண மற்றும் அமில எதிர்விளைவுகளிலிருந்து நிவாரணம் தரும் ஒரு நல்ல பயனுள்ள பொருளாக நம்பப்பட்டு வருகிறது. ஒரு டம்ளர் தயிரை தினமும் உண்ணும் போது நம் உடலுக்கு தேவையான வைட்டமின் டி ஊட்டச்சத்துகள் கிடைத்து விடுகிறது. தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க செய்கிறது. தயிர் சாப்பிடுவதால் வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் தீரும். […]
தமிழகம் முழுவதும் இன்று அரசு வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு பள்ளிகள் திறக்கப்படுகின்றது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இதையடுத்து பள்ளிகள் திறப்பு குறித்து பல்வேறு குழப்பங்கள் இருந்து வந்தது. மேலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொது தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இதையடுத்து பெற்றோர்களின் கருத்து கேட்பு பிறகு இன்று தமிழகம் முழுவதும் 10 12ஆம் […]
ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பைபர் விஐபி பிளானில் இணைபவர்களுக்கு அதிரடியான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. ஏர்டெல் நிறுவனம் தனது ரூ. 3, 999 பைபர் சேவையுடன் 1Gpbs 4X4 Wifi Router பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இதன்மூலம் ரூபாய்3, 999 ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பைபர் விஐபி பிளானில் இணைபவர்களுக்கு அன்லிமிடெட் இன்டர்நெட் அழைப்புகள் ,ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பாக்ஸ், 550 டிவி சேனல்கள், அமேசன் பிரைம் விடியோ மற்றும் ஜீ5 சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இருவர் அடுத்தடுத்து உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரதாணடவமாடி வருகின்றது. இதனால் மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். இதையடுத்து இரண்டு தடுப்பு மருந்துகளுக்கு மத்திய அரசு அவசர ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் மக்களுக்கும் தற்போது போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்திரபிரதேசம் மற்றும் கர்நாடகாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு இருவர் சில மணிநேரங்களில் உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. […]
பிரபல நடிகர் விமலின் மீது போலீசில் வழிபட்டு தலத்தை இடித்ததாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. திருச்சி அருகே பன்னாங்கொம்பு என்ற ஊர் நடிகர் விமலின் சொந்த ஊராகும். அவரது வீட்டுக்கு முன் விளக்குத்தூண் அமைத்து சிலர் வழிபட்டு வந்துள்ளனர். அந்த வழிபாட்டு தலத்தை 7 பேர் அடங்கிய கும்பல் ஜேசிபி கொண்டுஇடித்துள்ளனர். இதையடுத்து அந்த கும்பலில் நடிகர் விமலும் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த ஊர் மக்கள் விமலின் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தும் போது நம்முடைய உடலில் என்னென்ன நடக்கும் என்று இப்போது பார்க்கலாம். அசைவ உணவு என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அசைவ பிரியர்களுக்கு தினமும் ஏதாவது ஒரு அசைவ உணவு சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் போனால் அவர்களுக்கு உணவு உள்ளே இறங்காது. ஆனால் மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் அசைவ உணவை கொஞ்சம் ஒதுக்கி வைப்பது நல்லது. ஒருவர் திடீரென இறைச்சி சாப்பிடுவதை நிறுத்திவிட்டால் என்ன மாற்றங்கள் உண்டாகும் என்பதை இப்போது […]
சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு கொரோனா பாதிக்க வாய்ப்பு குறைவு என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் மக்கள் பெரு அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். இதையடுத்து ஒருசில தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இந்நிலையில் புகை பிடிப்பவர்களுக்கும், சைவ உணவு உண்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு வாய்ப்பு குறைவு உள்ளதாக அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய […]
மணத்தக்காளி கீரையை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று இப்போது பார்க்கலாம். மணத்தக்காளி மருத்துவ குணமுள்ள கீரைவகை ஆகும். இதில் கறுப்பு, சிவப்பு என்ற இரு இனங்கள் உண்டு. இந்த கீரையைமட்டுமல்லாமல், மணத்தாக்காளிக் காய்களையும், காய்களை வற்றலாக்கியும் பயன்படுத்துவர். இரண்டு நிற வேறுபாட்டால் தனித்தனியே சிற்சில வேறுபட்ட குணங்கள் உள்ளது. இதன் காய்கள் சிலேஷ்மரோகமும், இலைக்கு நாப்புண்ணிற்கும் பயன்படும். காய வைத்த வற்றல் நோயாளிகளுக்கு உகந்தது. மணத்தக்காளிக் கீரையை துவரம்பருப்பு/பாசிப்பருப்புடன் சேர்த்து கடைந்து சாப்பிட்டால், உட்கூடு, வாய்புண், […]
மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த ஆசிரியருக்கு மகிளா நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் நரியன்புதுப்பட்டி அரசு பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வந்துள்ளார். இந்த விவகாரத்தில் மகிளா நீதிமன்றம் அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியருக்கும், பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியருக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகமாக அரங்கேறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
நபர் ஒருவர் 65 வருடங்களாக குளிக்காமல் இருந்துள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தினமும் நம் உடலை குளித்து சுத்தம் செய்து ஆரோக்கியமாக வைக்க வேண்டும். அப்படி வைத்திருந்தால் தான் நம்மை நோய் நொடிகள் அண்டாது, நாம் ஆரோக்கியமாக வாழ முடியும் ஆனால் ஈரானைச் சேர்ந்த அம்மு ஷாஜி (83) என்ற முதியவர் உலகின் அசுத்தமான மனிதர் என அழைக்கப்படுகிறார். அவரைப் பொறுத்தவரை அவருக்கு தண்ணீர் என்றாலே பயம். ஆகையால் 65 வருடங்களாக குளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் […]
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தான் ஆட்சியை கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளர் . இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் அதிமுக ஆட்சியை கைப்பற்றுமா? திமுக ஆட்சியை கைப்பற்றுமா? என்று கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இந்த கருத்துக்கணிப்பில் தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று […]
பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பல மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் பெற்றோர்களின் சம்மதத்துடன் நாளை தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க உள்ளது. இதையடுத்து பள்ளியில் செய்யவேண்டியவை மட்டும் செய்யக்கூடாதவை குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது. செய்யவேண்டியவை: 1.பள்ளிகளை […]
ஒவ்வொரு 30 நொடிகளுக்கு ஒரு புதிய கொரோனா நோயாளி மருத்துவமனையில் சேர்க்கப்படுவது இங்கிலாந்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பலியாகி உள்ளனர். இந்நிலையில் கொரோனாவிற்கு தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். இதையடுத்து ஒரு சில தடுப்பு மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதற்கு பல்வேறு நாடுகளும் அவசர ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில் ஒரு சில நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசத் […]
கட்சிக்குள் அண்ணன் – தம்பி பிரச்சினைகள் இருந்தால் அதை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என துணை முதல்வர் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சியினர் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து ஆளும் கட்சியினர் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை பரபரப்பாக தொடங்கியுள்ளனர். இந்நிலையில் ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கும் நம் காட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் ஆட்சிக்கு எந்த […]
அகில இந்திய அளவில் விபத்துகளை குறைத்ததற்காக தமிழகத்திற்கு சிறந்த மாநிலத்திற்கான விருது வழங்கப்பட்டுள்ளது. சாலை விபத்துகள் ஏற்படுவதற்கு காரணம் வாகன ஓட்டிகள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல். போன்றவற்றால் விபத்துக்கள் அதிகமாக ஏற்பட்டு வந்தன. இதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. மேலும் இது குறித்த விழிப்புணர்வும் வாகன ஓட்டிகள் இடையே ஏற்படுத்தி வந்தது. விபத்து ஏற்பட்டாலும் தலைக்கவசம் அணிவதன் மூலம் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க முடியும் […]
வைட்டமின் டி குறைபாட்டினால் ஏற்படும் பிரச்சினைகளையும், சரி செய்யும் உணவுகளையும் பார்க்கலாம். வைட்டமின் டி உடலுக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் எவ்வளவு முக்கிய தேவை என்பதை அவ்வபோது கேட்டும் படித்தும் தெரிந்து கொண் டிருக்கிறோம். வெப்ப மண்டல நாடான நம் இந்தியாவில் சமீபகாலங்களாக இந்த பற்றாக்குறை அநேகம் பேருக்கு தொற்றிவருகிறது. பிரச்சினைகள்: முதுகுவலி, தசைவலி, உடல் வலி, காரணமே இல்லாமல் உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் இருக்கும். எலும்புகள் வலுவிழக்கும், பற்கள் நரம்புகளில் பாதிப்பை உண்டாக்கும். எலும்பு அழற்சி, […]
நபர் ஒருவர் தாம்பத்ய குறைபாடை மறைத்து திருமணம் செய்த்துள்ளதால் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வசந்தன். இவர் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவருக்கு திருமண ஏற்பாடுகளை வீட்டில் பெற்றோர்கள் செய்துள்ளனர். ஆனால் அவர்கள் தன்னுடைய மகனின் தாம்பத்திய குறைபாட்டை மறைத்து சென்னையில் உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளனர். இதையடுத்து திருமணம் ஆன சில நாட்கள் கழித்து பெண் வீட்டார்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து பெண்வீட்டாரின் புகாரின் […]