பிக்பாஸ் நிகழ்ச்சியின் திறன் மேலாளரார் விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்தியில் சல்மான்கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் திறன் மேலாளராக பணியாற்றி வந்த 23 வயதே ஆன பிஸ்தா தகட் விபத்தில் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் ஷூட்டிங்கில் பங்கேற்ற பின் இரவில் உதவியாளருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது நிலை தடுமாறி விழுந்துள்ளனர். அப்போது வந்த வாகனம் ஒன்று பிஸ்தா தகட்டின் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Author: soundarya Kapil
ஏர்டெல் நிறுவனம் அமேசான் ப்ரைம் சந்தாவை ரூபாய் 349 திட்டத்திற்கு இலவசமாக வழங்குகிறது. இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், அமேசான் ப்ரைம் சந்தாவை ரூபாய் 349 திட்டத்திற்கு இலவசமாக வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்றும், இதனுடன் ஒவ்வொரு நாளும் 2 ஜிபி டேட்டா, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிரீமியம், இலவச ஹெயில்டூன், விங்க் மியூசிக், பாஸ்டேக்கில் ரூ.100 கேஷ்பேக் ஆகியவை இந்த திட்டத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது.
நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் இரண்டு தினங்களுக்கு முன் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. பல கட்டடங்கள் இடிந்துள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகின்றது. இந்நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. நிலநடுக்கம் 6.2 ஆக பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நிலநடுக்கத்தால் 46 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழில் ட்விட் செய்துள்ளார். இன்று எம்ஜிஆரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழில் ட்விட் செய்துள்ளார். அதில் பாரத ரத்னா எம்ஜிஆர் பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். திரையுலகிலும், அரசியலிலும் அவர் பரவலாக மதிக்கப்பட்டார். முதலமைச்சராக இருந்தபோது வறுமையை ஒழிக்கவும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் பல முயற்சிகளைத் தொடங்கினார். அவரது பிறந்தநாளில் எம்ஜிஆருக்கு புகழ் […]
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் சிறிது நேரத்தில் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் பரவிய கொரோனா வைரஸானது, உலகம் முழுவதும் பரவி மக்களை படாதபாடு படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸினை கட்டுவதற்காக விஞ்ஞானிகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதையடுத்து தற்போது பெரும்பாலான நாடுகளில் சோதனை முயற்சியாக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தியாவிலும் முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நார்வே நாட்டில் பைசர் நிறுவனத்தின் […]
பள்ளித்தோழிகள் 10 பேர் பொங்கல் விடுமுறையை கொண்டாட சென்றபோது பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளி – தர்வாத் பைபாஸ் ரோட்டில் டிரக்கும், டெம்போ வேனும் நேருக்கு நேர் மோதியுள்ளன. மணல் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரி முன்னே சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றபோது எதிரில் வந்து கொண்டிருந்த டெம்போ வேன் பயங்கர வேகத்தில் மோதியுள்ளது. இதில் டெம்போவில் இருந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் […]
அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது. தென் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த வருடத்தை விட தாமதமாக பருவமழை இந்தாண்டு ஜனவரி 19 ஆம் தேதி வரை நீட்டிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதுவும் தென் தமிழகத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் […]
நாய் ஒன்று துணிச்சலாக இரண்டு சிங்கங்களை தலைதெறிக்க ஓட விட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகின்றது. காட்டுக்கே ராஜா ஆனாலும் மிகவும் சோம்பேறியான மிருகம் சிங்கம் தான். ஆனால் அந்த சிங்கத்தின் உருவத்தை பார்த்தாலே பார்ப்பவர்களுக்கு நடுநடுங்க வைக்கும். இந்நிலையில் நாய் ஒன்று சிங்கத்தை எதிர்த்து தலைதெறிக்க ஓடவிட்டுள்ளது. அதுவும் ஒன்றல்ல இரண்டு சிங்கங்கள். இதனை பர்வீஸ் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். பார்வையாளர்கள் நின்றுகொண்டு வீடியோ எடுக்கும் போது சிங்கங்கள் பின் தொடர்ந்து […]
கணவர் ஒருவர் தனது மனைவிக்காக கிணறு தோண்டியுள்ள சமபவம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வரும் தம்பதிகள் பரதன் – சரளா. இந்நிலையில் சரளா தண்ணீருக்க மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். வீட்டில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து அதன் மூலமாக கஷ்டப்பட்டு தண்ணீர் கொண்டு வந்துள்ளார். ஒருநாள் அந்த குழாயும் பழுதடைந்து உள்ளதால் தண்ணீருக்காக மிகவும் சிரமப்பட்டனர். இதை சரளா […]
மகன் ஒருவர் தனது தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் டார்ச் லைட்டால் தந்தையை அடித்து கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி பகுதியில் வசிப்பவர் மலையாளம் இவருடைய மகன் சங்கையா(38). இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தந்தை மகன் இருவருக்கும் அடிக்கடி வீடு யாருக்கு என்பது சம்பந்தமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து சம்பவத்தன்றும் இது குறித்து பிரச்சினை வந்தபோது தந்தை மகன் இடையே ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த சங்கையா […]
பிரேசில் நாட்டில் மூன்றாவதாக புது வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் மக்கள் கொரோனாவிலிருந்து இன்னும் மீண்டு வராத நிலையில் பிரிட்டனிலிருந்து பரவிய உருமாறிய கொரோனா அனைத்து நாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்நிலையில் பிரேசில் நாட்டில் மூன்றாவதாக ஒரு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் போல இந்த மூன்றாவது வகை கொரோனா வைரஸ் பயங்கரமாக தாக்கக் கூடியதாகவும், இந்த பிரேசில் மற்றும் தென் […]
சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கிறது என்று இப்போது பார்க்கலாம். சமையலில் வெங்காயம் முக்கிய இடம் பிடிக்கிறது. எல்லாம் உணவிற்கும் நாம் வெங்காயம் அதிக அளவில் சேர்த்து வருகிறோம். சிறிய வெங்காயம் மற்றும் பல்லாரி எனப்படும் பெரிய வெங்காயம் இரண்டுமே ஒரே குணத்தைக் கொண்டவை. வெங்காயத்தில் எளிதில் ஆவியாகும் எண்ணெய் மற்றும் கந்தகம் ஆகியவை இருக்கின்றன. இவை காற்றில் பரவி வெங்காயத்தை உரிக்கும்போது நம் கண்களில் கண்ணீர் வரவழைக்கிறது . இப்போது […]
அரிசி கழுவிய தண்ணீரில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்று இப்போது பார்க்கலாம். அன்றாடம் சாப்பாடு சமைப்பதற்காக அரிசியை கழுவி அந்த நீரை கீழே ஊற்றி விடுகிறோம். ஆனால் நாம் கீழே ஊற்றும் அந்த கழுவிய நீரில் தான் உடலுக்கு தேவையான நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. அந்த சத்துக்கள் என்னவென்று இப்போது பார்க்கலாம். 1.அரிசி கழுவிய நீரை தலையில் தடவி குளித்து வந்தால் முடிக்கு நல்ல பலம் கிடைக்கும். 2.அரிசி கழுவிய நீரை காட்டனில் நனைத்து முகத்தை துடைத்து […]
தமிழ் கலாச்சாரத்தை பாராட்டுவதற்கு தான் தமிழகம் வந்து ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப்புகழ்பெற்ற அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக ராகுல்காந்தி விமானத்தில் வந்து மதுரை வந்தடைந்துள்ளார். அவருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர்கள், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர் மேலும் ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்து கொண்டிருந்தபோது ராகுல்காந்தியுடன் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடியுள்ளார். அப்போது பேசிய ராகுல் காந்தி, “தமிழ் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் […]
ஜல்லிக்கட்டு காளையை 2 வயது சிறுமி ஒருவர் அழைத்து வந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை தமிழக அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இந்த போட்டியில் ராகுல் காந்தி கலந்து கொண்டுள்ளார். இதில் 430 மாடுபிடி வீரர்களும், 840 காளைகளும் பங்கேற்க இருக்கிறது. இந்நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் குருநாதன் என்ற கிராமத்திற்கு சொந்தமான காளையை 2வது சிறுமியை தனியாக […]
இளைஞர் ஒருவர் சிறுமி ஒருவரை நூலிழையில் விபத்தில் இருந்து கைப்பற்றியுள்ள சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது. பெண்ணொருவர் சாலையை கடப்பதற்காக ஓரமாக நின்று கொண்டிருக்கிறார். அவருடைய பக்கத்தில் ஒரு இளைஞரும் நின்று கொண்டிருக்கிறார். அப்போது சாலையில் எதிர்ப்புறமாக சிறுமி ஒருவர் நின்று கொண்டிருக்கிறார். இந்நிலையில் சாலையில் வாகனங்கள் வேகமாக சென்று கொண்டிருக்கின்றன. ஒரு கட்டத்தில் மறு பக்கம் நின்று கொண்டிருந்த சிறுமி வாகனம் வருவதை கவனிக்காமல் வேகமாக சாலையில் ஓடி வருகிறார். இதையடுத்து அங்கிருந்து கார் ஒன்று வேகமாக […]
இயக்குனர் தங்கர் பச்சான் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாளை தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் தங்கர் பச்சான் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது டுவிட்டர் பக்கத்தில், நிலத்துடன், கால்நடைகளுடன், பிறந்த ஊருடன், உறவுகளுடன், நண்பர்களுடன், குலசாமி கோவில்கள் உடன் இருந்து வரும் பிணைப்பை புதுப்பித்துக்கொள்ளும் திருநாள் இது. உலகெங்கிலும் வாழும் தமிழ் உறவுகளுக்கு நானும், எனது குடும்பத்தினரும் பொங்கல் வாழ்த்துக்களை கூறி கொள்வதில் […]
பெற்றோர்களின் அனுமதி பெற்ற மாணவர்களை மட்டும் பள்ளிக்கு அழைக்க வேண்டுமென டெல்லி அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பெற்றோர்களின் கருத்துக் கேட்புக் பிறகு ஜனவரி 18ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் ஜனவரி 18ஆம் தேதி முதல் 10, 12ம் வகுப்புகளுக்கு பள்ளி […]
கடந்த ஆண்டை விட இந்த வருடம் சென்னையில் காற்று மாசு குறைவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போகிப்பண்டிகையன்று பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க அரசு தடை விதித்தது. இந்நிலையில் போகி பண்டிகையான இன்று சென்னையில் 2.6 டன் பழைய டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை அனைத்தும் கும்மிடிப்பூண்டியில் உள்ள டயர் மறுசுழற்சி ஆலைக்கு அனுப்பப்படுகிறது. ஜனவரி 12 காலை 8 மணி முதல் 13 ஆம் தேதி 8 மணி வரை காற்றின் தரம் 80 மைக்ரோகிராம் /கனமீட்டருக்குள் […]
காபி குடிப்பதால் புரோஸ்டேட் கேன்சர் அபாயத்தை குறைக்கலாம் என்று சீன மருத்துவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. காபி என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக காபி குடிப்பது தான் ஒரு சிலரின் வழக்கமாக இருக்கிறது. காபி குடிக்கவில்லை என்றால் சுறுசுறுப்பாக இல்லாததைப் போல ஒரு உணர்வு ஏற்படும். இந்நிலையில் புரோஸ்டேட் கேன்சர் என்பது உலகில் இரண்டாவது பொதுவான பிரச்சினையாகும். இந்த காபியை குடிப்பதனால் புரோஸ்டேட் கேன்சருக்கான அபாயத்தைக் குறைக்கலாம் என்று சீன மருத்துவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. […]
சரியாக வேகவைக்கப்படாத முட்டைகள், கோழி இறைச்சிகளை வழங்க தடை விதித்து டெல்லி அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலிருந்தே மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் உருமாறிய கொரோனா, பறவை காய்ச்சல் என்று வரிசை கட்டி வருகிறது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியதோடு, அச்சமடைந்துள்ளனர். இதையடுத்து பறவை காய்ச்சல் எதிரொலியாக மக்கள் யாரும் சரியாக வேக வைக்காத முட்டை, கோழி இறைச்சி ஆகியவற்றை சாப்பிட வேண்டாம் என்று அரசு மக்களுக்கு அறிவித்துள்ளது. இந்நிலையில் […]
பிரதமர் வாஜ்பாயை அழைக்க முதல்வர் எடப்பாடி டெல்லி செல்ல உள்ளதாக கூறி அமைச்சர் பாஸ்கரன் பரபரப்பை கிளப்பியுள்ளார். சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன. இந்நிலையில் அனைத்து கட்சியினரும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் சிவகங்கையில் நடந்த அதிமுக கூட்டத்தில் அமைச்சர் பாஸ்கரன் பேசியுள்ளார். அப்போது அவர் காவிரி – குண்டாறு இணைப்புத் திட்ட அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிரதமர் வாஜ்பாயை அழைக்க முதல்வர் […]
பெண்களை இழிவுபடுத்தி யார் பேசினாலும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் சசிகலாவையும், முதல்வரையும் தவறாக பேசியது குறித்து எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது என்று முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா சசிகலாவிற்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார் பெண்களை இழிவுபடுத்தி யார் பேசினாலும் ஒருபோதும் […]
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த வருடம் ஜனவரி மாதத்திலும் நீட்டித்துள்ளது. இதனால் கடந்த 3 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கன மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு பணிகளை துரிதப்படுத்த முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஆய்வு செய்ய அமைச்சர்களுக்கும், பாதித்த பயிர்களை கணக்கிட வேளாண் வருவாய் துறையினருக்கும் முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் முதல்வர் […]
இந்தியர் ஒருவர் விண்ணில் சமோசாவை செலுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். பிரிட்டனில் வாழும் இந்தியரான நிராக் காதர் என்பவர் சமோசாவை விண்ணில் செலுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஹீலியம் பலூன்களில் சமோசாவை வைத்து அதனுடன் ஜிபிஎஸ் டிராக்கர் மற்றும் ஒரு கேமராவை வைத்து விண்வெளிக்கு அனுப்பி இருக்கிறார். அந்த சமோசா விண்ணுக்கு செல்லும்போது ஜிபிஎஸ் கருவியில் ஏற்பட்ட கோளாறால் சமோசா பிரான்சில் விழுந்ததாக கூறப்படுகிறது.
இனி வீட்டிலிருந்தே ஆதார் அட்டையில் எதுவேண்டுமானாலும் திருத்தம் செய்து கொள்ளலாம் என UIDAI அறிவித்துள்ளது. ஆதார் அட்டை என்பது அனைவருக்கும் முக்கிய ஆவணமாகும். அனைத்து தேவைகளுக்கும் ஆதார் அட்டை ஒரு ஆதாரமாக பயன்படுகிறது. இதில் நம்முடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி ஆகியவை அனைத்தும் சரியாக குறிப்பிட்டிருக்க வேண்டும், அப்படி இல்லாத பட்சத்தில் மற்ற வேண்டும். இந்நிலையில் ஆதார் அட்டை பயனர்களுக்கு மீண்டும் ஒரு முக்கிய அறிவிப்பை UIDAI வெளியிட்டுள்ளது. அதாவது இனி நீங்கள் வீட்டிலிருந்தே […]
வேப்பம் பொடியை பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்றுஇப்போது பார்க்கலாம். வேப்பிலைகளில் இருந்து தயாரிக்கப்படும் வேப்பம் பொடி எளிதாக நம் வீட்டில் தயாரிக்கக் கூடியது. எளிமையாக கிடைக்கக்கூடிய ஒரு பொருள். வேப்பிலை உடலில் பலவித குறைபாடுகளை நீக்கும் என்பது ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் முன்னோர்கள் காலத்திலிருந்தே வேப்பிலை, வேப்பம் பொடி தயாரித்து பயன்படுத்துவது உண்டு. இது உடல், சருமம், கூந்தல் என அனைத்துக்கும் நன்மை அளிக்கக் கூடியது. இதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து தெரிந்து கொண்டால் இனி […]
ஜோ பைடன் பதவியேற்பதற்குள் அவருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று எப்.பி.ஐ எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிபர் டிரம்ப் தோல்வியை தழுவினார். இதையடுத்து பைடனின் வெற்றியை ஏற்றுக்கொள்ளாத ட்ரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இந்நிலையில் பைடன் மற்றும் கமலா ஹரிஷ் வரும் 20ஆம் பதவியேற்கவுள்ளனர். இதையடுத்து டிரம்ப் ஆதரவாளர்கள் தேர்தல் முடிவுகளை அங்கீகரிக்கக் கூடிய நாடாளுமன்றத்திற்குள் ஊடுருவிய கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால் தலைநகர் […]
சசிகலாவை பற்றி தவறாக பேசுவதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது என்று கோகுல இந்திரா தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அனைத்து கட்சியினரும் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கி உள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் சசிகலா விடுதலை ஆக உள்ளார். இதனால் அதிமுக அரசில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்நிலையில் சசிகலாவை பற்றி தவறாக […]
அங்கன்வாடி மையங்களை திறப்பது குறித்து ஜனவரி-31 ஆம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டுமென மாநில/ யூனியன் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த தீபிகா ஜகத்ராம் சகானி என்ற பெண் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்துள்ளார். அதில் கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் அங்கன்வாடி மையங்கள் பல மாதங்களாக மூடப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக ஏழை கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகள் ஆகியோருக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டதால் உடனடியாக அங்கன்வாடி மையங்களை திறக்க […]
பெண் ஒருவர் தனது கணவரை நாயாக மாற்றி நடைப்பயிற்சிக்கு அழைத்து சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரதாணடவமாடி வருகின்றது. இந்நிலையில் கனடாவின் கியூபெக் நகரில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பணியாளர்கள் மற்றும் செல்லப்பிராணிகளை அழைத்துச் செல்வபவர்களுக்கு இந்த விதிமுறைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. […]
பேருந்து விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையிலிருந்து சென்ற தனியார் பேருந்து ஒன்று சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையின் ஓரத்தில் இருந்த மின்கம்பியில் உரசி விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் பலியாகினர். இந்த விபத்தில் காயமடைந்த 10 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்த முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள் அனைவரும் பேருந்தில் படிக்கட்டில் நின்று […]
நடிகர் ரஜினிகாந்த் பெயரில் அவருடைய ரசிகர்கள் புதிய கட்சியை தொடங்கி பரபரப்பை கிளப்பியுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் முதலில் 2017 ஆம் வருடம் தான் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தார். இதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு அதன் பணியை கடந்த 2020ஆம் வருடம் ஆரம்பித்தார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவின் காரணமாக தான் கட்சி தொடங்கவில்லை என்று அறிவித்தார். இது அவருடைய ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கத நிலையில் அவருடைய ரசிகர் மன்ற நிர்வாகிகள் […]
சித்திரத்தையை எடுத்து கொள்வதால் என்னென்ன பிரச்சினைகளை சரி செய்யும் என்று பார்க்கலாம். ஆயுர்வேதத்தில் வைத்தியர்கள் சித்திரத்தை கபம், வாதம், வீக்கம், இழுப்பு, இருமல், காய்ச்சல் போன்ற நோய்களுக்கு பயன்படுத்துவார்கள். நெஞ்சிலுள்ள கபத்தை வெளியேற்றுவதில் இது திறன் மிக்கது. சாதாரண காய்ச்சல் மற்றும் சுவாச பாதிப்புகளுக்கு சிறிதளவு சித்திரத்தை மற்றும் சிறிதளவு கற்கண்டு ஆகியவற்றை தூளாக்கி ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு தினமும் பாலில் கலந்து குடித்து வந்தால் காய்ச்சல் மற்றும் சுவாச பாதிப்பு யாவும் விலகிவிடும். ஆஸ்துமாவை குணப்படுத்த: […]
சசிகலா என்னை முதல்வராக்கவில்லை எம்எல்ஏக்கள் தான் என்னை முதல்வராக்கினார்கள் என்று எடப்பாடி பேட்டியளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் சசிகலா விரைவில் விடுதலையாக இருக்கிறார். எனவே சசிகலா விடுதலைக்குப் பிறகு அதிமுக அரசு எந்த மாதிரியான மாற்றங்களை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. முதல்வராக […]
முகம் பொலிவு பெறுவதற்கு வேம்பு எப்படி பயன்படுகின்றது என்பதை இப்போது பார்க்கலாம். எல்லோரும் பெரும்பாலும் முகத்தை அழகாக வைக்க நினைப்பது உண்டு. அதற்காக பல கிரீம்களையும், இயற்கை பொருட்களையும் முகத்திற்கு எடுத்துக் கொள்வதுண்டு. சிலர் இதற்கு மெனக்கெடாக பல செலவுகள் செய்து வருகின்றனர். முகம் பொலிவு பெற நம் பக்கத்தில் இருக்கும் வேப்ப மரமே சிறந்த ஒரு நிவாரணியாக இருக்கும். பலன்கள்: தோலில் எண்ணெய், இறந்த செல்கள், பாக்டீரியாக்கள், முகப் பருக்கள் ஆகியவற்றை நீக்க வேம்பை பயன்படுத்துவது […]
பொங்கல் பண்டிகைக்கு ரூபாய் 150 கோடிக்கு மது விற்க டாஸ்மாக் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 5 நாட்கள் தொடர் விடுமுறை விடப்படுகிறது. பண்டிகை காலங்களில் மதுக்கடைகளை அதிகமாக மது விற்பனை செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் விடுமுறை நாட்களை கணக்கில் கொண்டு ரூபாய் 750 கோடிக்கு மது விற்க டாஸ்மாக் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. மதுபானங்கள் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க கூடுதல் மதுபானங்களை இருப்பு வைக்கவும் […]
வெங்காய தோலில் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது, எப்படி உணவில் எடுத்து கொள்ளலாம் என்று பார்க்கலாம். நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு முக்கிய உணவுப்பொருளாக வெங்காயம் இருக்கின்றது. இந்த வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், விட்டமின்கள் என பல சத்துக்கள் அடங்கியுள்ளன. இதனால் வெங்காயத்தின் மூலம் நம் உடலுக்கு அதிக ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது. மேலும் இந்த வெங்காயத்தை பல்வேறு நாடுகளிலும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். இதை போலவே வெங்காய தோல்களிலும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த […]
கருப்பட்டி சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று இப்போது பார்க்கலாம். கேடு விளைவிக்கும் சீனிக்கு பதிலாக கருப்பட்டியை பயன்படுத்தும் பழக்கம் தற்போது தென் மாவட்டங்களில் பிரபலம் ஆகிவிட்டது. அதிலும் கிராமப்புற மக்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். அங்கு அதிக அளவில் கருப்பட்டி தான் பயன்படுத்துகிறார்கள். இன்றும்கூட நகர்ப்புறங்களில் இருக்கும் பலருக்கு கருப்பட்டி என்றால் என்ன என்பதே தெரியவில்லை. சீனியை சேர்ப்பதால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் […]
காசி மீது 400 பக்க குற்றப்பத்திரிகை குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்துள்ளனர். நாகர்கோவிலை சேர்ந்தவர் காசி. இவர் பல பெண்களை ஏமாற்றி தனது காதல் வலையில் விழ வைத்து ஆபாசமாக படம் எடுத்ததுதான் அவர்களிடம் பணம் கேட்டும் மிரட்டி வந்துள்ளார். இதையடுத்து பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பெண்களை ஏமாற்றி ஆபாச படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய நாகர்கோவில் காசி மீது 400 […]
பெண் ஒருவர் தன்னையும் தனது மகளையும் கருணைக்கொலை செய்ய மனு கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை சேர்ந்த மாரீஸ்வரி என்ற பெண் தன்னையும், தனது மன வளர்ச்சி குன்றிய 14 வயது மகளையும் கருணை கொலை செய்ய வேண்டும் என்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனது பெண்ணை மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் சேர்க்க அனுமதி மறுப்பதாகவும், வறுமையில் வாடும் நீங்கள் தான் குழந்தையை வளர்க்க வேண்டும் என்று அதிகாரிகள் பேசுவதாகவும் […]
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சியிலும் சுற்றுலா தளங்களை மூட மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்நிலையில் சென்னையில் பொங்கல் விடுமுறை நாட்களில் சுற்றுலா தளங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் திருச்சியில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பொங்கல் விடுமுறை ஆன 15, 16, 17 தேதிகளில் சுற்றுலா தலங்களை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. முக்கொம்பு, வண்ணத்துப்பூச்சி பூங்கா, புளியஞ்சோலை […]
நேபாளத்திற்கு 2.5 கோடி ஸ்பொட் தடுப்பூசியை அனுப்ப உள்ளதாக ரஷ்ய நிறுவனம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் உலக நாடுகள் பெரும் பொருளாதார பாதிப்பை சந்தித்துள்ளன. மேலும் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவிற்கான தடுப்பூசி மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இதையடுத்து நேபாளத்திற்கு 2.5 கோடி ஸ்பொட் தடுப்பூசியை அனுப்ப உள்ளதாக ரஷ்ய நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவிடம் தடுப்பூசி கேட்டிருந்த நிலையில் ரஷ்யாவிடம் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதற்கு […]
முன்னாள் கால்நடைத்துறை அமைச்சர் தாமோதரன் உயிரிழந்ததிற்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவவித்துள்ளனர். முன்னாள் கால்நடைத்துறை அமைச்சர் தாமோதரன் காலமானார் . அவருக்கு வயது 65. கொரோனாவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் 25 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இவர் முன்னாள் கோவை புறநகர் மாவட்ட செயலாளர், எம்ஜிஆர் மன்ற முன்னாள் மாநில துணைத்தலைவர், ஆவின் முன்னாள் தலைவர் ஆகிய பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு அரசியல் கட்சியினர் இரங்கல் […]
நெட்டிசன்கள் #WhatsappPrivacy ஹேஷ்டேக் கொண்டு மீம்ஸ் போட்டு வாட்ஸ்அப்பை கேலி செய்து வருகின்றனர். வாட்ஸ்அப் தன்னுடைய பிரைவசி கொள்கையை மாற்றி அமைத்துள்ளது. இதையடுத்து வருகிற 8ம் தேதிக்குள் இதை பயனாளர்கள் அப்டேட் செய்யவில்லை என்றால் வாட்ஸ்அப் அக்கௌன்ட் மூடப்படும் என்று அறிவித்துள்ளது. இது பயனாளர்களிடையே பெரும் சர்ச்சையையும், கோபத்தையும் உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் வாட்ஸ்அப் க்கு மாற்றாக புதிய செயலி ஒன்று வந்துள்ளது. இதனால் பலரும் வாட்ஸ்ஆப் செயளியை அன்இன்ஸ்டால் செய்து மற்ற செயலிகளை மாறி வருகின்றனர். இந்நிலையில் […]
பொங்கல் பண்டிகையன்று எந்த நேரத்தில் பொங்கல் வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 14ஆம் தேதி பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக மக்கள் தங்கள் வீடுகளில் தயார்படுத்தி வருகின்றனர். வீடுகளுக்கு வெள்ளையடித்தல், பொங்கல் பானை வாங்குதல் போன்ற வேளைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காலையில் எழுந்து பொங்கல் வைப்பதற்கு சரியான நேரம் பார்த்து பொங்கல் வைப்பது வழக்கம். இந்நிலையில் வரும் 14ம் தேதி பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் பொங்கல் வைக்க உகந்த நேரம் குறித்து […]
போகிப்பண்டிகையன்று குறிப்பிட்ட இந்த பொருட்களை எரிக்க மாசு கட்டப்பட்டு வாரியம் விதித்துள்ளளது. வருகிற 14-ஆம் தேதி நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கலுக்கு முதல் நாள் போகிப் பண்டிகை ஆகும். இந்த பண்டிகையின் போது வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரிப்பது வழக்கம். இந்நிலையில் போகிப் பண்டிகையின்போது ரப்பர், பழைய டயர், டியூப், பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரிப்பதை தவிர்க்க வேண்டும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் வைத்துள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு […]
தமிழகத்தில் முதன்முறையாக சேலம் மாவட்டத்தில் எலெக்ட்ரிக் கார் சார்ஜர் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே முதன்முறையாக எலெக்ட்ரிக் கார் சார்ஜர் நிலையம் சேலம் மாவட்டம் சங்ககிரி பைபாஸ் ரோட்டில் திறக்கப்பட்டுள்ளது. இதை அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ், சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆகியோர் திறந்து வைத்துள்ளனர். தமிழகத்தில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கும் வகையில் எலக்ட்ரிக்கல் பயன்பாட்டை அதிகரிக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பதன் காரணமாக தற்போது தமிழகத்தில் மின்சார காரின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தின் அனைத்து […]
தமிழக பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்படும் என்று மருத்துவ பணிகள் கழக இயக்குனர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. எனவே மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த வருடம் மார்ச் மாதத்திலிருந்து பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் அவர்களுக்கு பள்ளிக்கூடம் எப்போது திறக்கும் என்று குழப்பம் நிலவி வந்தது. இதை அடுத்து மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாணவர்கள் […]
கொரோனாவின் பிறப்பிடம் குறித்து ஆய்வு செய்வதற்காக உலக சுகாதார அமைப்பு சீனா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வுகாண் நகரில் முதன் முதலாக தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதுமாகப் பரவி மக்களை பாடாய்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் 2019 ஆம் வருடம் இறுதியில் வுகானில் உள்ள மார்க்கெட்டில் பரவ தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சீனாவில் இந்த வைரஸ் உருவாகவில்லை என்று அந்நாட்டின் தரப்பில் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா உருவானது […]