Categories
உலக செய்திகள்

வேலைய விட்டு என்ன தூக்குறியா…? என்ன பன்றேன்னு பாரு…. ஊழியர் செய்த செயல்…!!

நபர் ஒருவர் கம்பெனியிலிருந்து பணியிடை நீக்கப்பட்டதால் கோபத்தில் அங்கிருந்த கார்களை இடித்து நொறுக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கார் தயாரிப்பில் உலகளவில் முன்னணி நிறுவனமாக, ஜெர்மனியை சேர்ந்த மெர்சீடஸ் பென்ஸ் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின், ஸ்பெயின் நாட்டில் உள்ள கிளையான பாஸ்க் கேப்பிட்டல் விட்டோரியா கேஸ்டெய்ஸ் தொழிற்பேட்டையில் இயங்கி வருகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று தொழிற்பேட்டைக்கு வந்த முன்னாள் ஊழியர் ஒருவர், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, உயர் ரக வகுப்பைச் சேர்ந்த 50 கார்களை ஜே.சி.பி. இயந்திரத்தால் இடித்து […]

Categories
தேசிய செய்திகள்

வரும் ஜனவரி-16 முதல்…. நாடு முழுவதும் தடுப்பூசி போடப்படும் – மத்திய அரசு அறிவிப்பு…!!

நாடு முழுவதும் வரும் ஜனவரி 16 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஒவ்வொரு நாடும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தீவிர முயற்சிகளில் இறங்கி வருகின்றன. இருப்பினும் ஒரு சில நாடுகளில் இதன் இரண்டாவது அலையின் தாக்கம் வீசியுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் முதல் கொரோனா ஜனவரி 16 ஆம் தேதி போடப்படும் என்று மத்திய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மருது சகோதரர்களை போல…. ஈபிஎஸ் – ஓபிஎஸ் வெற்றி பெறுவார்கள் – வளர்மதி…!!

ஈபிஸ் மற்றும் ஓபிஎஸ் மருதுசகோதரர்களை போல வெற்றி பெறுவார்கள் என்று வளர்மதி பேசியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இதையடுத்து அனைத்து கட்சியினரும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் அதிமுக செயற்குழு பொதுக் கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை  ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி பங்கேற்றுள்ளனர். இதையடுத்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியிலிருந்து…. நீக்கப்படும் வீரர் இவர் தான்…. வெளியான தகவல்…!!

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியிலிருந்து நீக்கப்படும் வீரரின் பெயர் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் தொடர் நடக்கும். இந்நிலையில் கடந்த வருடம் கொரோனா வைரஸ் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. 2021 ஆம் வருடத்திற்கான ஐபிஎல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடக்க உள்ளது. இதற்கான ஏலம் வரும் பிப்ரவரி மாதம் 11ம் தேதி நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் 8 அணிகளும் தங்களுடைய அணியிலிருந்து அணியில் இருக்கும் வீரர்கள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பண்டிகையன்று…. பொங்கல் வைக்க உகந்த நேரம் இது தான்…!!

பொங்கல் பண்டிகையன்று காலை பொங்கல் வைக்க உகந்த நேரம் என்னவென்று பார்க்கலாம். வருடம் தோறும் தை மாதம் முதல் நாள் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையானது சூரிய பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என்று மூன்று நாளும் கொண்டாடுவது வழக்கம். இயற்கைக்கு நன்றி சொல்லும் விதமாக முதல்நாள் சூரியனுக்கு பொங்கல் பானை வைத்து பொங்கல் கொண்டாடப்படுகிறது. புது பானையில் அரிசி, வெல்லம் இட்டு பொங்கல் வைத்து சூரியனுக்கு படைத்து நன்றி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ்டர் படத்தின் கதை…. என்னுடைய கதை -இன்னும் திருந்தாத கதாசிரியர்…!!

விஜய் நடித்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் மாஸ்டர் படத்தின் கதை தன்னுடையது என்று கே.ரங்கதாஸ் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் அவர்கள் நடிப்பில் உருவாகி ரிலீசுக்கு தயாராக உள்ள திரைப்படம் மாஸ்டர். இந்நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடையது என்று கதாசிரியர் ஒருவர் புகார் அளித்துள்ளார். நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர் கே.ரங்கதாஸ். இவர் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாஸ்டர் படத்தின் காட்சிகளைப் பார்த்துவிட்டு தான் எழுதிய கதையான  “நினைக்கும் இடத்தில் நான்” என்ற படத்தில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர்…. விபத்தில் பலி…. அதிகாலையில் சோகம்…!!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அதிகாலையில் விபத்தில் சிக்கி பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே விருத்தாசலம் செல்லும் சாலையில் கார் ஒன்று அதிகாலையில் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது அங்கு இருந்த புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்த பிரியா(43) அவருடைய மகன் அபிஷேக்(16) ஆகிய இருவரும் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இதையடுத்து பிரியாவின் கணவர் சௌந்தர்ராஜன் மற்றும் மகள் ஈஸ்வந்தினி(18) ஆகிய இருவரும் படுகாயமடைந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தொடரும் அவலம்…. ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால்…. வாலிபர் தற்கொலை…!!

  ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்த வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வசிப்பவர் எல்வின். இவர் கோவை மாவட்டம் ஆவாரம்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் ஆன்லைன் விளையாட்டில் மிக ஆர்வமாக இருந்துள்ளார். இதையடுத்து ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்த இவர் தொடர்ந்து பணத்தை இழந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 4ஆம் தேதி வரை 7 லட்சத்து 64 ஆயிரம் வரை பணத்தை […]

Categories
உலக செய்திகள்

சீக்கிரம் வாங்க…. “2 பேரை கொன்று குழம்பு வைக்கிறன்” விரைந்து வந்த போலீசாருக்கு…. காத்திருந்த அதிர்ச்சி…!!

பெண் ஒருவர் இரண்டு பேரை கொன்று சமைத்து கொண்டிருப்பதாக கூறி போலீசாரின் நேரத்தை வீணடித்ததற்காக அபராதம் விதித்துள்ளார். பிரிட்டனில் ketie என்ற பெண் ஒருவர் காவல் துறையினரை அழைத்து தன்னிடம் துப்பாக்கி ஒன்று இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து சிறிது நேரத்திற்கு பிறகு திரும்பவும் அழைத்த அவர் தான் ஒருவரை கத்தியால் குத்தி விட்டதால் உடனே வருமாறு கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் உடனே அந்த வீட்டுக்கு வந்துள்ளனர். கதவை திறக்க மறுத்த அந்த பெண் காவலர்களிடம் […]

Categories
உலக செய்திகள்

“கொரோனாவுக்கு பயந்து” விமானத்தில் மொத்த டிக்கெட்டையும்…. புக் செய்த தொழிலதிபர்…!!

கொரோனாவில் இருந்து தப்பிக்க நபர் ஒருவர் மொத்த விமான டிக்கெட்டுகளையும் வாங்கியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா கோரத்தாண்டவமாடி வருகிறது. இதனால் மக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் பிரிட்டனில் இருந்து பரவிய உருமாறிய கொரோனாவும் பல நாடுகளில் பரவி வருகிறது. இதனால் மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில் இந்தோனேசியா நாட்டை சேர்ந்த தொழிலதிபர் ரிச்சர்ட் முல்ஜாடி என்ற நபர்  கொரோனாவில் இருந்து தப்பிக்க நினைத்துள்ளார். இதனால் தான் பயணம் செய்ய இருந்த […]

Categories
தேசிய செய்திகள்

சேலையை கட்டிக்கொண்டு…. செமையாக அந்தர் பல்டி அடிக்கும் பெண்…. வைரல் வீடியோ…!!

ஜிம்னாஸ்டிக் வீரர் ஒருவர் புடவையை கட்டிக்கொண்டு அந்தர் பல்டி அடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை பருல் அரோரா. இவர் தேசிய அளவில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் ஆவார். இவர் அண்மையில் புடவையை கட்டிக்கொண்டு செமையாக ஜிம்னாஸ்டிக் செய்யும் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. வழக்கமாக புடவை அணிந்து கொண்டு உடற்பயிற்சி செய்வது கடினமான வேலை ஆகும். ஆனால் […]

Categories
டெக்னாலஜி

சிக்னல் மெசேஜிங்க்கு மாறிய…. வாட்ஸ்அப் பயனர்கள்…. அப்படி என்ன அதுல இருக்கு…!!

வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்கள் தற்போது சிக்னல் மெசேஜிங்க் செயலியை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். உலக அளவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகமாக பயன்படுத்தும் ஒரே செயலி என்றால் அது வாட்ஸ்அப் மட்டும் தான். கிட்டத்தட்ட இரண்டு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாட்ஸ்-ஆப்’பை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வாட்ஸ்அப்பை பயனர்கள் வரும் பிப்ரவரி மாதத்திற்குள் தங்களின் சுயவிவரங்களை பதிவிடுமாறு வற்புறுத்தி வருகின்றது. வாட்ஸ்அப்பை பேஸ்புக் நிறுவனம் கடந்த 2014ல் வாங்கியது. பின்னர் எண்டு டூ எண்டு […]

Categories
மாநில செய்திகள்

“துள்ளிக்கிட்டு வரும் ஜல்லிக்கட்டு” மாடுபிடி வீரர்களுக்கான…. முன்பதிவு ஆரம்பம்…!!

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு மதுரை மாவட்டத்தில் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, கொரோனா விதிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து போட்டிகளை நடத்த அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் போட்டிகளை நடத்தும் குழுக்கள் ஏற்பாடுகள் செய்து வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க உள்ள மாடுபிடி வீரர்களுக்கு உடற்தகுதி தேர்வு மற்றும் டோக்கன் வழங்க முன்பதிவு ஆரம்பித்துள்ளது. இதில் 14 டாக்டர்கள் உள்பட […]

Categories
உலக செய்திகள்

உருமாறிய கொரோனாவையும்…. பைசர் தடுப்பூசி கட்டுப்படுத்தும்…. வெளியான தகவல்…!!

உருமாறிய கொரோனாவை தற்போதைய கொரோனா தடுப்பு மருந்து கட்டுப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. சீனாவின் வுகாண் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரசானது தற்போது உலகம் முழுவதும் பரவி மிக மோசமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் லட்சக்கணக்கான உயிர்களும் பறிபோயுள்ளன. கொரோனாவிற்கான தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்த பிறகும் புதிய வகை கொரோனா ஒன்று அதிவேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் முதலில் பிரிட்டனில் இருந்து வந்தவர்கள் மூலமாக தற்போது பல நாடுகளிலும் பரவியுள்ளது. இதனால் […]

Categories
உலக செய்திகள்

“இந்த டீல் நல்லா இருக்கே” 3 குழந்தை பெற்றால்…. 7 லட்சம் பரிசு அறிவித்த நாடு…!!

பிறப்பு வீதத்தை அதிகரிக்க 3 குழந்தை பெற்றால் 7 லட்சம் பரிசு என்று ஒரு நாடு அறிவித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மாறிவரும் நவீன காலத்தில் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காக பல நாடுகளும் குழந்தை பெற்றுக் கொள்வதை குறைக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர. இந்நிலையில் குழந்தை பெற்றால் 7 லட்ச ரூபாய் பரிசு என்று அறிவித்து இருக்கும் நாடு குறித்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆமாம். தென் கொரியா நாட்டில் உள்ள சவுத் ஜியோன்சாங் மாகாணத்தின் […]

Categories
உலக செய்திகள்

டுவிட்டருக்கு எதிராக…. புதிய தளத்தை தொடங்குவேன் – ட்ரம்ப்…!!

டிவிட்டருக்கு எதிராக சொந்தமாக தனது கருத்தை பதிவிடும் ஒரு புதிய தளத்தை உருவாக்க இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் முன்பு ட்ரம்பின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வந்தனர். இதை கட்டுப்படுத்த காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசிய போது 5 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் தன்னுடைய ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் பேசிய விடியோவை ட்ரம்ப் தனது ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

“பறவைக்காய்ச்சல் எதிரொலி” மீண்டும் குறைந்த…. முட்டை & கறிக்கோழியின் விலை…!!

பறவைக்காய்ச்சல் எதிரொலியால் முட்டை மற்றும் கறிக்கோழியின் விலை சரிவடைந்துள்ளது. கொரோனா பரவளிலிருந்தே மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் கேரளா மற்றும் இந்தியாவின் வடமாநிலங்களில் பறவை காய்ச்சல் வேகமாகப் பரவ தொடங்கியுள்ளது. இதனால் ஏராளமான கோழிகள் உயிரிழந்து வருகின்றன. பறவைக் காய்ச்சலின் தீவிரத்தை கட்டுப்படுத்த அரசே கோழி மற்றும் வாத்துகளை கொன்று வருகிறது. மேலும் இந்த பறவைக்காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவலாம் என்று கூறப்படுகிறது. எனவே கேரளாவில் இருந்து வரும் வாத்து, கோழி ,முட்டைகளை ஏற்றுமதி செய்ய தடை […]

Categories
உலக செய்திகள்

ட்ரம்ப் கிட்ட போனில் பேசுவேன் – மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே…!!

அதிபர் ட்ரம்பிடம் போனில் பேச போவதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ட்ரம்ப் தோல்வியடைந்தார். இதையடுத்து ட்ரம்ப் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுத்து வந்தார். இதையடுத்து பைடனின் வெற்றிக்கு எதிரான அவருடைய வழக்குகள் எல்லாம் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் தேர்தல் முடிவுகளை அங்கீகரிக்க நாடாளுமன்றம் கூடியபோது ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் உள்ளே நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் அந்த வன்முறைக்கு காரணம் […]

Categories
தேசிய செய்திகள்

பறவைக்காய்ச்சல் பீதி…. முட்டை இப்படி இருந்தால் சாப்பிட வேண்டாம்…. மருத்துவர்கள் அறிவுரை…!!

முட்டையை அரைவேக்காட்டில்  சாப்பிடாமல் வேக வைத்து சாப்பிடுவது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். நாடு முழுவதும் மக்கள் கொரோனா பெருந்தொற்றிலிருந்தே இன்னும் மீண்டு வராத நிலையில் அடுத்ததாக பறவைக்காய்ச்சல் இந்தியாவின் வட மாநிலங்களில் பரவி வருகிறது. மேலும் தமிழகத்தில் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், தீவிர கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனால் முட்டை மற்றும் இறைச்சியை நன்கு வேகவைத்து சாப்பிட மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் முட்டையில் ஆப்பாயில், ஒன்சைடு ஆம்லேட் என அரைவேக்காட்டு சாப்பிடாமல் நன்கு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: பிரபல அரசியல் தலைவர் காலமானார்…!!

மூத்த காங்கிரஸ் தலைவர் மாதவசிங் சோலங்கி இறப்பிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குஜராத்தின் முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான மாதவசிங் சோலங்கி காலமானார். அவருக்கு வயது 93. இவர் நான்கு முறை குஜராத்தின் முதல்வராக பதவி வகித்துள்ளார். இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். இவரது மறைவிற்கு இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
வேலைவாய்ப்பு

ரூ.16,000 சம்பளத்தில்…. மதுரை பல்கலைக்கழகத்தில் வேலை…!!

மதுரை காமராஜ் பல்கலை கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Project Assistant காலி பணியிடங்கள்: 123 சம்பளம்: ரூ.16,000 பணியிடம்: மதுரை கல்வித்தகுதி: P.G. Degeree தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்காணல். விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 18 மேலும் விவரங்களுக்கு www.mkuniversity.ac .in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
வேலைவாய்ப்பு

DEGEREE, B.E, B.TECH முடித்தவர்களுக்கு…. ரூ.40,000 சம்பளத்தில்…. அருமையான வேலை…!!

Airport Authority of India(AAI) இல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: மேனேஜர், ஜூனியர் எக்ஸ்சிகுயூடிவ் காலிப்பணியிடங்கள்: 368 வயது: 32 க்குள். சம்பளம்: ரூ.40,000 – ரூ.1,80,000 கல்வித்தகுதி: டிகிரி, பிஇ, பிடெக் தேர்வுமுறை: சான்றிதழ் சரிபார்ப்பு, எழுத்து தேர்வு, நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 14

Categories
மாநில செய்திகள்

FlashNews: நாளை முதல் மீண்டும் – அரசு அதிரடி அறிவிப்பு…!!

நாளை முதல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் புறநகர் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. சென்னையில் நாளை முதல் மீண்டும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் புறநகர் சிறப்பு ரயில்களில் எண்ணிக்கை 401 ஆக உயர்த்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. சென்னை – அரக்கோணம் மார்க்கமாக 147 சேவைகள், சென்ட்ரல்  – கும்மிடிப்பூண்டி மார்க்கமாக 60 சேவைகள், கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கமாக 136 சேவைகள், கடற்கரை- வேளச்சேரி மார்க்கத்தில் 52 சேவைகள் இனி வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: இந்தியாவை அதிர வைக்கும் பரபரப்பு செய்தி…!!

மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளங்குழந்தைகள் பலியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் பண்டார மாவட்ட அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்துள்ளது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைப்பிரிவில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் பலியாகினர். 7 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

வெறும் 5 நாட்களில்…. PVC ஆதார் அட்டையை பெற வேண்டுமா…? இதை செய்தால் போதும்…. வீட்டிற்கே வந்து விடும்…!!

புதிய PVC ஆதார் அட்டையை பெறுவது எப்படி என்ற வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது ஒரு முக்கிய ஆவணம் ஆகும். இந்திய குடிமகன் என்ற அடையாளத்தை இந்த ஆதார் அட்டை வழங்குகிறது. ஆதார் கார்டு என்பது முக்கியமான ஒரு ஆவணமாகும். முதன்முதலில் வழங்கப்பட்ட ஆதார் கார்டு அட்டை தாளால் ஆனது. தற்போது இதற்கு மாற்றாக PVC ஆதார் கார்டு வந்து விட்டது. நீங்கள் புதிய வகையிலான பிவிசி அட்டைகளை […]

Categories
ஆன்மிகம் மாநில செய்திகள்

பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு…. முக்கிய அறிவிப்பு – கோவில் நிர்வாகம்…!!

பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவி வருகின்றது. இந்நிலையில் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் தமிழகத்தில்  தரவுகளுடன் கூடிய அனுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களுக்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டும், கடுமையாக்கப்பட்டும் கொரோனா பரவலுக்கு ஏற்றார்போல உத்தரவிடப்பட்டு வருகிறது. பெரும்பாலும் கோவில்களுக்கு மக்கள் இயல்பாகவே அதிக அளவில் செல்வது வழக்கம். ஆனால் தை மாதத்தில் முருகன் கோயிலுக்கு மக்கள் அதிகளவில் […]

Categories
லைப் ஸ்டைல்

இரத்த அழுத்தத்தை குறைக்க…. இந்த பொடியை பயன்படுத்துங்க…!!

இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வர என்ன பொடியை பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் பலரும் இரத்த அழுத்த நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். இதை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு சிலர் மாத்திரைகளை எடுத்து வருகின்றனர். ஆனால் இயற்கை மருந்துகளை பயன்படுத்தி இரத்த அழுத்த நோயை கட்டுக்குள் கொண்டு வர முடியும். ஒரு ஸ்பூன் அஸ்வகந்தா தூளை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். […]

Categories
லைப் ஸ்டைல்

“வைட்டமின் டி குறைபாடு” பிரச்சினைகளும்…. சரி செய்யும் உணவுகளும்….!!

வைட்டமின் டி குறைபாட்டினால் ஏற்படும் பிரச்சினைகளையும், சரி செய்யும் உணவுகளையும் பார்க்கலாம். வைட்டமின் டி உடலுக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் எவ்வளவு முக்கிய தேவை என்பதை அவ்வபோது கேட்டும் படித்தும் தெரிந்து கொண் டிருக்கிறோம். வெப்ப மண்டல நாடான நம் இந்தியாவில் சமீபகாலங்களாக இந்த பற்றாக்குறை அநேகம் பேருக்கு தொற்றிவருகிறது. பிரச்சினைகள்: முதுகுவலி, தசைவலி, உடல் வலி, காரணமே இல்லாமல் உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் இருக்கும். எலும்புகள் வலுவிழக்கும், பற்கள் நரம்புகளில் பாதிப்பை உண்டாக்கும். எலும்பு அழற்சி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பரபரப்பு! என்னை கொன்றது 4 பேர்…. கூறிய சித்ராவின் ஆவி…!!

சித்ராவின் ஆவி தன்னை கொன்றது ஆனந்த் உள்ளிட்ட மூவரின் பெயரை கூறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. சின்னத்திரை நடிகர் சித்ரா தனது கணவருடன் ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதன் காரணமாக ஹேமந்தை காவல்துறையினர் கைது செய்தனர். இது குறித்து விசாரணை தொடங்க ஆரம்பித்தும், சித்ராவின் இறப்பில் இன்னும் மர்மங்கள் நீடித்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் தற்போது விசாரணை […]

Categories
வேலைவாய்ப்பு

ரூ.14, 000 – ரூ.26, 000 சம்பளத்தில்…. விமானப்படையில் வேலை…!!

இந்திய விமானப்படையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Group X and Y கல்வித்தகுதி: 12th or equivalent Mathematics, Physics and English, Physics Chemistry, Biology or Diplomo வயது: 19 சம்பளம்: ரூ.14, 000 – ரூ.26, 900 விண்ணப்ப கட்டணம்: இல்லை விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 7 மேலும் விவரங்களுக்கு airmenselection.cdac.in/CASB / என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
உலக செய்திகள்

எம்மாடியோவ் கொரோனா பரவிரும்…. மொத்த டிக்கெட்டையும் வாங்கிய நபர்…. ஆச்சர்ய சம்பவம்…!!

கொரோனாவில் இருந்து தப்பிக்க நபர் ஒருவர் மொத்த விமான டிக்கெட்டுகளையும் வாங்கியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா கோரத்தாண்டவமாடி வருகிறது. இதனால் மக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் பிரிட்டனில் இருந்து பரவிய உருமாறிய கொரோனாவும் பல நாடுகளில் பரவி வருகிறது. இதனால் மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில்  கொரோனாவில் இருந்து தப்பிக்க ரிச்சர்ட் முல்ஜாடி என்ற நபர் நினைத்துள்ளார். இதனால் தான் பயணம் செய்ய இருந்த விமானத்தின்  அனைத்து டிக்கெட்டுகளையும் வாங்கிய […]

Categories
மாநில செய்திகள்

மக்களே பயப்படாதீங்க! தமிழகத்தில் இதுவரை இல்லை…!!

தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் இல்லை என்பதால் பயப்பட வேண்டாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவமாடி வருகின்றது. இந்நிலையில் கேரளாவில் உருவாகிய பறவைக்காய்ச்சல் இந்தியாவின் வடமாநிலங்களிலும் பரவியுள்ளது. எனவே மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தமிழகத்தில் இதுவரை பறவைக்காய்ச்சல் யில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கேரளா மாநிலம் எல்லையோரம் உள்ள மாவட்டங்களில் ஆட்சியர்கள் தலைமையில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

முதல்ல மோடி ஊசி போடனும்…. அப்படினா தான் நானும் போடுவேன் – தேஜ் பிரதாவ் யாதவ்…!!

கொரோனா தடுப்பூசியை முதலில் மோடி போட்ட பிறகு தான் தானும் போடுவேன் என்று ராஷ்டிரிய ஜனதா தலைவர் கூறியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவி வருகிறது. இதையடுத்து பிரிட்டனில் உருவாகிய உருமாறிய கொரோனாவும் தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு அவசர ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து கொரோனா தடுப்பூசியை முதலில் பிரதமர் மோடி போட்டுக் கொள்ள வேண்டும். அவர் போட்டால் தான் நானும் […]

Categories
மாநில செய்திகள்

FlashNews: பள்ளிகள் திறப்பு – வெளியான புதிய தகவல்…!!

பள்ளிகள் திறப்புக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதால் இறுதி முடிவை முதல்வர் அறிவிக்க உள்ளார். நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று குழப்பம் நிலவியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் தொடரில்…. அதிக சம்பளம் பெரும்…. வீரர் யார் தெரியுமா…??

ஐபிஎல் தொடரில் அதிகமான வருமானம் ஈட்டிய வீரர்களின் பட்டியலில் இடம்பெறுபவர்கள் இவர்கள் தான். சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி ஐபிஎல் தொடரில் அதிக வருமானம் ஈட்டிய முதல் வீர்ர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஐபிஎல் மூலம் ரூ.137.8 கோடி ஊதியமாக பெற்றுள்ளார். அடுத்த சீசனில் ரூ.15 கோடி ரூபாயும் சேரும்போது, அவர் ஐபிஎல் மூலம் ரூ.15 கோடி சம்பளம் பெற்ற முதல் வீரராக இருப்பார். அவருக்கு அடுத்தபடியாக மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா ரூ.131.16 கோடியுடன் […]

Categories
மாநில செய்திகள்

இளம்பெண் வன்கொடுமை…. மனித மிருகங்கள் தண்டிக்கப்பட வேண்டும் – ராமதாஸ் கண்டனம்…!!

இளம்பெண் ஒருவர் கோவிலுக்குள் வைத்து வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். நாகையில் இளம்பெண் ஒருவரை இரண்டு வாலிபர்கள் கடத்தி சென்று கோயிலுக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அவரை கடுமையாக தாக்கினர். இந்த சம்பவத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் மிருகத்தனமான இந்த செயலை செய்த மனித மிருகங்கள் மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். மனித மிருகங்களுக்கு துணை போனவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும்  […]

Categories
மாநில செய்திகள்

Breaking: கோழிகள், முட்டைகளுக்கு தடை – தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!

கேரளாவில் இருந்து தமிழகம் வரும் கோழிகள், வாத்துகள், முட்டைகளுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனாவை அடுத்து இந்தியாவின் கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்க கேரளாவில் இருந்து தமிழகம் வரும் கோழிகள், வாத்துகள், முட்டைகளுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பிற மாநிலங்களிலிருந்து கோழிகுஞ்சுகள், முட்டைகள் தீவனம் பெற உரிய அலுவலர்களிடம் முறையாக சான்றிதழ் பெற்ற பிறகே கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா விடுதலையான பிறகு…. எங்கு செல்வார்…? வெளியான தகவல்…!!

சசிகலா விடுதலையான பிறகு மன்னார்குடி சென்று அங்கு சில காலம்  ஓய்வெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் அமமுக கட்சியின் பிரமுகர் சசிகலாவின் தண்டனை காலம் முடிய உள்ளது. இந்நிலையில் அவர் வரும் 27ஆம் தேதி விடுதலையாக உள்ளதாக அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு முன்னதாகவே சசிகலாவை விடுதலை செய்ய முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

திருமணத்தன்று மாப்பிள்ளை எஸ்கேப்…. தானாக முன்வந்து…. பெண்ணிற்கு வாழ்க்கை கொடுத்த இளைஞர்…!!

திருமண நாளில் மணமகன் ஓடியதால் மணமகளின் உறவுக்கார வாலிபர் ஒருவர் திருமணம் செய்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் வசித்து வருபவர் நவீன். இவருக்கு சிந்து என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திருமணத்திற்காக தேதி குறித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மணமகன் நவீன் திடீரென்று வீட்டை விட்டு எஸ்கேப் ஆகி உள்ளார். இதனால் மணமகளின் வீட்டார்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஆனாலும் எப்படியாவது குறித்த தேதியில் திருமணம் நடைபெற வேண்டும் என்று அவர்கள் உறுதியாக இருந்துள்ளனர். மேலும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பழைய செல்போன் வாங்கிய…. பின்னர் வந்த ஒரு அழைப்பால்…. வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்…!!

வாலிபர் ஒருவர் பழைய செல்போன் வாங்கிய பின்னர் மனஉளைச்சலால் உயிரிழந்த சம்பவாம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூர் பகுதியில் வசித்து வருபவர் லட்சுமணன்( 24). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மூர் மார்க்கெட்டில் உள்ள செல்போன் கடையில் பழைய விலைக்கு செல்போன் ஒன்றை வாங்கியுள்ளார். தற்போது சென்னையில் திருட்டுகள் அதிகமாகி வருகிறது. அதிலும் தற்போது ஒரு கொடுமையான விஷயம் என்னவென்றால் செல்போன் பேசிக் கொண்டிருக்கும்போது செல்போனை பிடுங்கி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா விடுதலைக்கு பிறகு…. அதிமுக நான்காக பிரியும் – ப.சிதம்பரம் கருத்து….!!

சசிகலா விடுதலையானால் அதிமுக நான்காக பிரியும் என்று ப.சிதம்பரம் அக்கருத்து தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலாவின் தண்டனைக் காலம் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் அவர் எப்போது வேண்டுமானாலும் சிறையிலிருந்து விடுதலையாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சசிகலாவின்  விடுதலை அதிமுகவினரிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பலரும் கணித்துள்ளனர். இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஒரு முக்கிய கருத்தை வெளியிட்டுள்ளார். அதில், சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அவரால் அதிமுக வளர்கிறதோ […]

Categories
தேசிய செய்திகள்

நண்பர்கள் முன் மதுகுடிக்க வைத்த கணவர்…. மனமுடைந்த மனைவி…. 2 வயது மகனுடன் தற்கொலை….!!

மனைவி ஒருவர் தனது கணவன் நண்பர்கள் முன் அவமானப்படுத்தியதால் தனது மகனுடன் தற்கொலை செய்த்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் வசிக்கும் தம்பதிகள் பவன் – பிரியங்கா. இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் பிரியங்கா தன்னுடைய மகனுடன் சேர்ந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இருவரின் சடலங்களையும் கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணையை தொடங்கி உள்ளனர். அப்போது பிரியங்காவின் தந்தை சில அதிர்ச்சியூட்டும் தகவல்களை கூறியுள்ளார். அதில், பவனும், அவரின் தந்தையும் சேர்ந்து பிரியங்காவை வரதட்சணை கேட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவின் விடுதலைக்கு பின்…. அதிமுக நான்காக பிரியும் – ப.சிதம்பரம் கருத்து…!!

சசிகலா விடுதலையானால் அதிமுக இரண்டாக உடைய வாய்ப்புள்ள்ளதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.  சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலாவின் தண்டனைக் காலம் முடிவடைந்து விட்டது. இந்நிலையில் சசிகலா எப்போது வேண்டுமானாலும் சிறையிலிருந்து விடுதலையாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து சசிகலா விடுதலை அதிமுகவினரிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பலரும் கணித்து வருகின்றனர். இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஒரு முக்கிய கருத்தை வெளியிட்டுள்ளார். அதில், சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அவரால் அதிமுக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே கவனம்! ஆபத்தான பொருட்களை…. குழந்தைகளுக்கு எட்டாமல் வையுங்கள்….!!

தாய் ஒருவர் சமையல் செய்துகொண்டிருந்த போது குழந்தை சத்து மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வசிக்கும் தம்பதிகள் குமரேசன் – கனிமொழி. இவர்களுக்கு ஒன்றரை வயதில் பவ்யா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று கனிமொழி தன்னுடைய குழந்தையை விளையாட வைத்துவிட்டு சமையல் அறையில் சமையல் செய்து கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கிருந்த மாத்திரைகளை எடுத்து குழந்தை அதிக அளவில் சாப்பிட்டுள்ளது. ஆனால் கனிமொழி கவனிக்காமல் சமையல் வேலையில் மும்முரமாக இருந்துள்ளார். இதையடுத்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

போலிச்சான்றிதழ் கொடுத்து…. 21 வருடங்களாக ஆசிரியர் வேலை…. ஏமாற்றிய நபர் கைது…!!

போலி சன்றிதழ்கள் கொடுத்து 21 வருடங்களாக ஏமாற்றி ஆசிரியராக பணிபுரிந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்வியே ஒருவருக்கு உண்மையான கண் என்று கூறப்படுகிறது. நமக்கு கற்பிக்கும் குரு ஆசான் என்று போற்றக்கூடியவர்கள் ஆசிரியர்கள். இந்நிலையில் கடந்த 21 வருடங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் வசிப்பவர் ராஜேந்திரன். இவர் கடந்த 1999ஆம் வருடம் ஆசிரியர் பணியில் சேர்ந்துள்ளார். அப்போது 12ஆம் வகுப்பு தேர்ச்சி, மற்றும் ஆசிரியர் பயிற்சி தேர்ச்சி பெற்றதாக சான்றிதழ் கொடுத்து அவர் ஆசிரியர் வேலையில் சேர்ந்துள்ளார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினிகாந்த் பாஜகவுக்கு ஆதரவு… கொடுத்தால் மட்டும் போதும் – எல்.முருகன் பேட்டி…!!

ரஜினிகாந்த் பாஜகவுக்கு ஆதரவு தந்தால் அவரை பாஜக வரவேற்கும் என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இதனால் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எனவே தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறிவிட்டு, பின்னர் அவர் கட்சி தொடங்கப்போவதில்லை என்று அறிவித்துவிட்டார். இதையடுத்து அவருடைய ரசிகர்கள் மட்டுமல்லாமல் அவரை பெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்த பாஜகவுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மதுரையில் […]

Categories
மாநில செய்திகள்

2 வருடங்களுக்கு முன்பு…. செம்மரம் கடத்தல் வழக்கு…. சசிகலாவின் உறவினர் கைது…!!

செம்மரம் கடத்தல் வழக்கில் சசிகலாவின் உறவினர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சசிகலாவின் உறவினரான இளவரசி என்பவரின் மகன் விவேக். இவர் ஜெயா தொலைக்காட்சியில் நிர்வாக இயக்குனராக இருக்கிறார். அவருடைய மாமனார் பாஸ்கரன்(55). இவர் அண்ணா நகர் மேற்கு பகுதியில் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவர் மீது பல்வேறு வழக்குகள் இருக்கின்றன. குறிப்பாக செம்மரங்களை வெட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த வழக்கு பாஸ்கரன் மீது உள்ளது. மேலும் புலனாய்வுப் பிரிவினர்இவர்  மீது வழக்குகள் பதிவு செய்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

டிக்டாக் செயலி மீண்டும் பயன்படுத்தலாம்…. நீதிமன்றம் அதிரடி…. குஷியில் அமெரிக்க மக்கள்…!!

அமெரிக்காவில் டிக்டாக் செயலியின் தடை விதிப்பிற்கு பெடரல் நீதிமன்றம் மீண்டும் செயல்படுத்த உத்தரவிட்டுள்ள்ளது. சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனாவை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். இதையடுத்து அமெரிக்க மற்றும் சீனாவிற்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து சீனாவின் தயாரிப்புகள் அனைத்திற்கும் அமெரிக்க அரசு தடை விதித்தது. எனவே சீனாவை சேர்ந்த டிக் டாக் மற்றும் தகவல் பகிர்வு செயலிகள் ஆகியவற்றுக்கு தடை விதிக்க அமெரிக்க வர்த்தக அமைச்சகம் முடிவு […]

Categories
உலக செய்திகள்

பயங்கர வன்முறைக்கு…. பின்னால் இருப்பது ட்ரம்ப் – அமெரிக்க தலைவர்கள் விமர்சனம்…!!

அமெரிக்காவில் நடந்த வன்முறைக்கு ட்ரம்ப் தான் காரணம் என்று அமெரிக்க தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். வட அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சித் தலைவர் அதிபர் டிரம்ப் தோல்வி அடைந்தார். இந்நிலையில் வரும் 20ஆம் தேதி அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பைடன் பதவியேற்க உள்ள நிலையில் அமெரிக்க நாடாளுமன்றம் நோக்கி சென்ற அதிபர் டிரம்ப் ஆதரவாளர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“லிப்ட் கேட்ட பெண்” பைக்கில் ஏற்றி சென்று…. நாசம் செய்த 2 இளைஞர்கள்…. தேடுதல் வேட்டையில் போலீசார்…!!

இளைஞர்கள் இருவர் லிப்ட் கேட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் தனியார் அமைப்பை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் முகத்தில் பலத்த காயங்களுடன் மயக்க நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவரைக்கண்ட சிலர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினரின் இதுகுறித்த விசாரணையில், அந்த பெண் இரவு வேளையில் ஜஸ்பூர் மாவட்டத்தில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்துள்ளார். அப்போது இளைஞர்கள் 2 பேரிடம் அந்த பெண் […]

Categories

Tech |