Categories
லைப் ஸ்டைல்

இரும்பு பாத்திரத்தில் சமைத்தால்…. “இரும்புசத்து கிடைக்கும்” முன்னோர்களில் ஆரோக்கியத்திற்கு இது தான் காரணம்…!!

இரும்பு பாத்திரத்தில் சமைத்து சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று இங்கே பார்க்கலாம். நம்முடைய முன்னோர்கள் ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் வாழ்ந்ததற்கு காரணம் அவர்களுடைய உணவுப் பழக்கம் மற்றும் உடல் உழைப்பும். அதுமட்டுமில்லாமல் அவர்கள் மண், கற்கள் மற்றும் இருப்பினாலான பாத்திரங்களில் சமையல் செய்ததும் ஒரு காரணமாக இருக்கிறது. குறிப்பாக இந்த இரும்பு பாத்திரங்கள் தற்போது யாரும் பயன்படுத்துவதில்லை.இந்த நவீனமயமான காலத்தில் அனைவரும் நான்ஸ்டிக் பாத்திரத்தில் தான் சமைக்கிறார்கள். நான்ஸ்டிக் பாத்திரங்களை விட மிகவும் ஆரோக்கியமான இரும்பு […]

Categories
லைப் ஸ்டைல்

முட்டைகோஸ் இப்படி சாப்பிட்டால் ஆபத்து…. இப்படி சாப்பிட்டால் நிறைய நன்மைகள்…. வாங்க பார்க்கலாம்…!!

முட்டைகோஸ் எப்படி சாப்பிட்டால் ஆபத்து, எப்படி சாப்பிட்டால் நல்லது என்று இங்கே பார்க்கலாம். பச்சை இலைக் காய்கறிகளில் பட்டியலில் முட்டைக்கோஸ் மற்றும் காலிபிளவர் அடங்கும். சிலர் இந்த காய்கறிகளை விரும்பி சாப்பிடுவர். சிலருக்கு இந்த காய்கறிகள் பிடிக்காது. இதில்  மறைந்து இருக்கும் நாடாப்புழுக்கள் நம் கண்ணுக்கு தெரிவதில்லை. முட்டைகோஸ் மற்றும் காலிஃப்ளவரில் நாடாப்புழுக்கள் மறைந்திருக்கும். எனவே அவற்றை கழுவாமல் அப்படியே சமைத்தால் ஒட்டுண்ணிகள் உடலுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. உடலுக்குள் செல்லும்போது நாடாப்புழுக்கள் குடலை அடைந்து உடலில் […]

Categories
லைப் ஸ்டைல்

உஷார்! லேப்டாப்பை மடியில் வைத்து பயன்படுத்தினால்…. இந்த நோய் நிச்சயம் வரும்…!!

லேப்டாப்பை மடியில் வைத்து உபயோகப்படுத்துவதால் என்ன பிரச்சினையை ஏற்படுத்தும் என்று பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் ஐடி துறையில் வேலை செய்பவர்களும், கணினியில் பணிபுரிபவர்களும் லேப்டாப்பை அதிகமாக பயன்படுத்துகின்றனர். இதில் ஒரு சிலர் லேப்டாப்பை மடியில் வைத்து பயன்படுத்துகின்றனர். ஆனால் இப்படி ஆண்களோ அல்லது பெண்களோ பயன்படுத்தினால் பிரச்சினை அதிகம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இப்போது லப்டப்பை மடியில் வைத்து பயன்படுத்துவதால் என்ன பிரச்சினை ஏற்படும் என்று பார்க்கலாம். பிரச்சினைகள்: லேப்டாப்பை மடியில் வைத்து பயன்படுத்தினால் ஆண் பெண் இருவருக்கும் […]

Categories
வேலைவாய்ப்பு

12ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்…. ரூ.50,000 சம்பளத்தில் வேலை…!!

ஒன்றிய பணியாளர் தேர்வாணையத்தில்(UPSC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: National Defence Academy & Naval Academy காலிப்பணியிடங்கள்: 400 கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது: 19 சம்பளம்: ரூ. 50,000 விண்ணப்ப கட்டணம்: ரூ.100 (PWD/Ex-Serviceman/SC/ST -க்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 19.

Categories
தேசிய செய்திகள்

“யாருக்கும் துரோகம் கூடாது” 2 பெண்களை ஒரே மேடையில்…. திருமணம் செய்த இளைஞர்…. ஆச்சர்ய சம்பவம்…!!

இளைஞர் ஒருவர் ஒரே நாளில் இரண்டு காதலிகளையும் திருமணம் செய்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சந்து மவுரியா. இவர் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் மற்றொரு பெண்ணையும் பிடித்து போனதால் அந்த பெண்ணையும் காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இருவரையும் காதலித்து வந்த சந்து யாரை திருமணம் செய்து கொள்வார் என்ற விவாதமும், சர்ச்சையும் வருடி ஊரில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் தன்னுடைய இரண்டு காதலியையும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“நடந்து சென்ற பெண்ணை” கோவிலுக்குள் தூக்கி சென்று…. கூட்டு பாலியல் பலாத்காரம் – நாட்டையே உலுக்கும் சம்பவம்…!!

இளம்பெண் ஒருவரை கோவிலில் வைத்து கும்பல் ஒன்று பாலியல் பலத்தகாரம் செய்துள்ளது தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வெளிப்பாளையத்தில் பெண் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து பக்கத்தில் இருந்த கோவிலுக்குள் தூக்கி சென்றுள்ளது. இதையடுத்து அந்த பெண்ணை தாக்கிய அந்த கொடூர கும்பல் கோவிலில் வைத்து கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பிறகு அந்த பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து அக்கம் பக்கத்தில் […]

Categories
லைப் ஸ்டைல்

தயிருடன் இந்த உணவுகளை…. சேர்த்து சாப்பிட்டால்…. விஷமாக மாறும் ஆபத்து…!!

தயிருடன் சேர்த்து இந்த உணவு பொருட்களை சாப்பிடுவதால் விஷமாக மாறிவிடுமா என்பதை பார்க்கலாம். நாம் சில உணவுப் பொருட்களோடு சில உணவுப் பொருட்களை சேர்த்து சாப்பிட்டால், நாம் சாப்பிடதும் அந்த உணவு விஷமாக மாறிவிடும். இதை நம் வீட்டிலுள்ள பெரியவர்கள் நமக்கு சொல்வதுண்டு. இவ்வகையில் தயிரில் அதிக அளவு புரதம் உள்ளது. இந்த தயிரை பழங்கள் சாப்பிட்ட பிறகு சாப்பிடும் போது செரிமானத்தை குறைக்கிறது. மேலும் ஒவ்வாமை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். அதற்கு காரணம் பழங்களில் உள்ள […]

Categories
கால் பந்து விளையாட்டு

பிரபல கால்பந்து விளையாட்டு வீரர்…. களத்திலேயே மாரடைப்பால் மரணம் – சோகம்…!!

பிரபல கால்பந்து வீரர் அலெக்ஸ் அபோலினாரியோ மாரடைப்பால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலை சேர்ந்த கால்பந்து வீரர் அலெக்ஸ் அபோலினாரியோ(24). இவர் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததாகவும், மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்து இறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். அவருக்கு வயது 24 வயது மட்டுமே ஆகிறது. இந்நிலையில் கால்பந்து வீரர் அலெக்ஸ் சிறு வயதிலேயே திடீரென மாரடைப்பால் […]

Categories
லைப் ஸ்டைல்

உயிரை காக்கும் வெள்ளைசோளம்…. உணவில் சேர்த்துக்கோங்க…!!

சிறுதானிய உணவான வெள்ளை சோளத்தில் எவ்வளவு நன்மைகள் அடங்கியிருக்க்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? இதோ தெரிஞ்சிக்கோங்க. நன்மைகள்: வெள்ளை சோளத்தில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. இதயத்திற்கு ஆரோக்கியத்தைத் தருகிறது. மேலும் மாரடைப்பு ஆபத்தில் இருந்து காக்கிறது. சர்க்கரை நோயாளிகள் தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் பெறலாம் . இதில் நோயை எதிர்த்து போராடும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால் வயிற்றுவலி, உடல் சோர்வால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.

Categories
லைப் ஸ்டைல்

உஷார்! பீதியை கிளப்பும் பறவைக்காய்ச்சல்….. இந்த அறிகுறிகள் இருந்தா…. எச்சரிக்கையா இருங்கள்…!!

பறவைக்காய்ச்சல் குறித்த அறிகுறிகள் எப்படி இருக்கும் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம். பறவைக் காய்ச்சல் என்பது மருத்துவத்துறையில் ஏவியன் இன்ஃப்ளூயன்சா என்று குறிப்பிடப்படுகிறது. இந்த பறவைக் காய்ச்சல் பறவைகளில் ஏற்படும் ஒரு வைரஸ் தொற்று. இது மனிதர்களுக்கு அரிதாக உண்டாகும் தொற்று என்றாலும் மனிதர்களையும் விலங்குகளையும் பாதிக்ககூடியது என்பதால் கவனமாக இருக்க வேண்டும். ஏற்கனவே கொரோனா என்னும் பெருந்தொற்று உலகம் முழுக்க கோரத்தாண்டவமாடி வருகின்றது. இந்நிலையில் புதிய பிரச்சனையாக பறவைகாய்ச்சல் இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளது. வடமாநிலங்களான ராஜஸ்தான், மத்திய […]

Categories
மாநில செய்திகள்

குட் நியூஸ்…. பொங்கல் போனஸ்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!

கோவில் ஊழியர்களுக்கு பொங்கல் போனஸாக ரூ.1000 வழங்குவதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூபாய் 2500 வழங்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து பொங்கல் பரிசு தற்போது வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கோயில் ஊழியர்கள் அனைவருக்கும் ரூபாய் 1000 பொங்கல் போனஸ் வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது. அதன்படி 2019 – 20 வருடதங்களில் 240 நாட்கள் பணியாற்றிய முழு நேரம், […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூரில் ஆவணக்கொலை…. காதலியின் தந்தை கைது…!!

கரூரில் ஆவணக்கொலை செய்யப்பட்டுள்ள வாலிபரின் காதலியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஹரிஹரன். இவர் கடை ஒன்று நடத்தி வருகிறார். இந்நிலையில் ஹரிஹரன் கடை தைத்திருக்கு பகுதியை சேர்ந்த வேறு சாதி பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு காதலர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இளைஞர் ஹரிஹரன் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் இளைஞரை கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக காதலியின் தந்தை […]

Categories
லைப் ஸ்டைல்

ஆண்களே அலெர்ட்…. உங்களுக்கு தான் அதிர்ச்சி தகவல்…!!

ஆண்களின் உயிரணுக்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய காலகட்டத்தில் ஆண்களின் பெரிய பிரச்சினையாக இருப்பது விந்தணு குறைபாடு. இந்நிலையில் ஆண்களின் உயிரணுக்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் லட்சக்கணக்கான ஆண்களிடம் பல ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வில் 1973 ஆம் ஆண்டில் இருந்ததைவிட 2011 ஆம் ஆண்டில் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை 51.3 சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்படுகின்றது. தற்போது விந்தணுக்களின் […]

Categories
லைப் ஸ்டைல்

பெண்களே ! மாதவிடாய் பிரச்சினைக்கு…. இது ஒரு நல்ல தீர்வு…!!

மாதவிடாய் பிரச்சினைக்கு கற்றாழை எப்படி பயன்படுத்தலாம் என்று இங்கே பார்க்கலாம். இன்றைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு முக்க்கிய பிரச்சினையாக இருப்பது மாதவிடாய் பிரச்சனை. இதனால் பெண்கள் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். ஒழுங்கற்ற மாதவிடாயினால் பெண்களுக்கு பல்வேறு கருப்பை சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக கற்றாழையை பயன்படுத்துவது எப்படி என்று இங்கே காணலாம். கற்றாழையில் பல மருத்துவக் குணங்கள் உள்ளது அனைவரும் அறிந்த ஒன்று. சோற்றுக் கற்றாலையை தோல் நீக்கி நன்றாக கழுவிய பிறகு அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து […]

Categories
லைப் ஸ்டைல்

பாசிப்பயறு சாப்பிட்டால்…. எவ்ளோ நன்மைகள் தெரியுமா…??

பாசிப்பயறில் என்னென்ன நன்மைகள் அடங்கியிருக்கின்றது என்று இந்த தொகுப்பில் காணலாம். பயறு வகைகளில் ஒன்றான பச்சை பயறு நம் உடலுக்கு ஏராளமான ஊட்டச் சத்துக்களை கொடுக்கிறது. இதில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன. இதில் அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. இந்த பயிரை வேக வைத்து சாப்பிடுவதை விட முளைக்கட்டி சாப்பிடுவது உடலுக்கு மிகவும் சத்து வாய்ந்ததது. இதில் ஏராளமான நன்மைகள் அடங்கி இருக்கின்றன. இப்போது இதில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்பது பார்க்கலாம். […]

Categories
உலக செய்திகள்

இது தான் அமெரிக்காவின் ஜனநாயகம்…!!

அமெரிக்காவின் ஜனநாயகம் வெவ்வேறாக இருக்கிறது என்று இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தில் தெரிந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து அமெரிக்கா அரசியலில் குழப்பமும், நிலையற்ற தன்மையும் ஏற்பட்டு வந்தது. பைடன் வெற்றிபெற்ற நிலையில் ட்ரம்ப் தன்னுடைய தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுத்து வந்தார். மேலும் ட்ரம்ப் தேர்தல் முடிவுகளை மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டு வந்தார். ஆனால் எல்லாமே தோல்வியில் முடிந்தன. அதிபர் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க நாடாளுமன்ற அவைகளின் கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அதிபர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நாளை மாலை 5.04 மணிக்கு…. ஈஸ்வரன் பட டிரெய்லர் வெளியீடு…!!

சிம்புவின் ஈஸ்வரன் படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை 5.04 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. நடிகர் சிம்புவின் நடிப்பில் உருவாகியுள்ள ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலையொட்டி திரையரங்குகளில் வெளியாகும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் 100% இருக்கைகளுக்கு அனுமதி மறுக்க்கப்பட்டுள்ளதால் திரைப்படம் வெளியாகுமா? என்ற கேள்வியும் எழும்பியுள்ளது. இந்நிலையில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ஈஸ்வரன் பட டிரைலர் நாளை மாலை 5.04 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திட்டமிட்டபடி ஜனவரி 14ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசிகளை விமானத்தில் எடுத்து செல்ல…. மத்திய அரசு அனுமதி…!!

கொரோனா தடுப்பு மருந்தை மக்களுக்கு செலுத்த பயணிகள் விமானத்தில் எடுத்து செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸிலிருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் உருமாறிய கொரோனாவும் பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனாவிற்கான தடுப்பு மருந்திற்கான ஒத்திகை இந்தியாவில் நடைபெற்றது. இதையடுத்து தடுப்பு மருந்தை மக்களுக்கு செலுத்துவதற்கு மத்திய அரசு கோவாக்சின் மற்றும் கோவிஷில்டு மருந்துக்கு அவசர ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து […]

Categories
இந்திய சினிமா சினிமா

போடு செம…. 3.3 மில்லியன் லைக்குகளை…. பெற்ற #ButtaBomma பாடல் …!!

புட்ட பொம்மா என்ற தெலுங்கு பாடல் இந்தியாவில் பிரபலமாகி 3.3 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளது. தெலுங்கில் வெளியாகி இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்த பாடல் புட்ட பொம்மா. இந்த பாடல் யூடிபில் 500 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. மேலும் 3.3 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது. இதற்கு  இசையமைப்பாளர் தமன் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் #ButtaBommma அதிக அளவில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜனவரி 27 ஆம் தேதி…. சசிகலா உறுதியாக விடுதலை…. வெளியான தகவல்…!!

சசிகலா பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து ஜனவரி 27ஆம் தேதி உறுதியாக விடுதலையாவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரான சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார். தற்போது சசிகலாவின் நான்காம் ஆண்டு சிறைவாசம் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் சசிகலா எப்போது விடுதலை ஆவார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்நிலையில் ஜனவரி 27 ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து சசிகலா விடுதலை ஆகிறார் என்று அவருடைய வழக்கறிஞர் […]

Categories
மாநில செய்திகள்

இறைச்சியை நன்கு வேகவைத்து உண்ணுங்கள் – அமைச்சர் விஜயபாஸ்கர்…!!

பறவைக்காய்ச்சல் பரவாமல் இருக்க  இறைச்சியை வேகவைத்து உண்ண வேண்டுமென அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவி வருகிறது. இந்நிலையில் உருமாறிய கொரோனாவும் பரவி மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 கோடி மதிப்பிலான பபுதிய இதய சிறப்பு பிரிவை திறந்து வைத்துள்ளார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகம் முழுதும் 18 மருத்துவமனைகளில் சிறப்பு உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் கிராமப்புறங்களில் திடீரென ஒருவருக்கு […]

Categories
உலக செய்திகள்

ஆட்சி மாற்றத்திற்கு ஓகே …. ஆனால் மீண்டும் வருவேன் – ட்ரம்ப்…!!

அதிகார மாற்றத்திற்கு ஒத்துப்போவதாகவும், மீண்டும் வருவோம் என்றும் ட்ரம்ப்  அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து அமெரிக்கா அரசியலில் குழப்பமும், நிலையற்ற தன்மையும் ஏற்பட்டு வந்தது. பைடன் வெற்றிபெற்ற நிலையில் ட்ரம்ப் தன்னுடைய தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுத்து வந்தார். மேலும் ட்ரம்ப் தேர்தல் முடிவுகளை மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டு வந்தார். ஆனால் எல்லாமே தோல்வியில் முடிந்தன. அதிபர் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க நாடாளுமன்ற அவைகளின் கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது. இதில் அங்கீகரிக்கப்பட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம்…. ரிலீஸ் ஆவதில் சிக்கல்…!!

நடிகர் விஜய்யின் மாஸ்டர் படமானது ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது. நடிகர் விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படங்கள் வரும் பொங்கலையொட்டி வெளியாக உள்ளது. இந்நிலையில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கையை அனுமதிக்குமாறு நடிகர் சிம்பு மற்றும் விஜய் முதல்வர் எடப்பாடிஇடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து திரையரங்குகளில் 100 தனது இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. ஆனால் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வந்தன. எனவே இந்த முடிவை ரத்து செய்ய […]

Categories
இந்திய சினிமா சினிமா

குடியிருப்பை உணவகமாக மாற்றிய…. சோனு மீது வழக்குப்பதிவு…!!

குடியிருப்பை உணவகமாக மாற்றியதற்காக சோனு சூட் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். நடிகர் சோனு சூட் மும்பை ஜுஹு பகுதியில் ஆறு மாடி கட்டிடம் ஒன்றை உணவாக மாற்றியுள்ளார். இதனால் சோனு மீதும், அவருடைய மனைவியும் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குடியிருப்பு பகுதிக்குள் அரசு விதிமுறைகளை மீறி அனுமதி இல்லாமல் உணவகத்தை உருவாக்கியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 27ஆம் தேதி மும்பை நகராட்சி சார்பில் அறிக்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரு தாய் வயிற்றில் பிறந்த அண்ணனுக்கு…. துரோகம் செய்யும் ஸ்டாலின் – முதல்வர் விமர்சனம்…!!

ஒரு தாய் வயிற்றில் பிறந்த அண்ணனுக்கு துரோகம் செய்யும் ஸ்டாலின் மக்களை எப்படி காப்பாற்றுவார் என்று முதல்வர் சாடியுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க என்னும் நான்கு மாதங்களே இருக்கின்றன. இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. திமுக, அதிமுக கட்சி மற்றும் மக்கள் நீதி மையம் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக மற்றும் அதிமுகவினர் இடையே சொற்போர் நடைபெற்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆண்களுக்கான டெஸ்ட் போட்டியில்…. பெண் நடுவர்…. இதுவே முதல் முறை…!!

இந்தியா – ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியில் முதல் பெண் நடுவராக கிளார்க் என்பவர் இடம்பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் போட்டி, ஒருநாள் தொடர், டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒரு நாள் தொடரை 1-2 என்று கணக்கில் தோற்று போன இந்திய அணி டி-20 தொடரில் 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதனால் டெஸ்ட் தொடரில் 1-1 என்று சமன் செய்துள்ளது. இந்நிலையில் இரண்டு அணிகளும் மோதும் 3வது டெஸ்ட் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“பார்க்க ஆளு டிப் டாப்” நம்பி ஏமாந்து போன பல பெண்கள்…. 60 லட்சம் அபேஸ்…!!

டிப் டாப் பெண் ஒருவர் அதிக வட்டி கொடுப்பதாக ஏமாற்றி பணம் பறித்துள்ளதால் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் பள்ளேறி பகுதியில் வசிக்கும் தம்பதிகள் சிதம்பரம் – சத்யா. இந்நிலையில் சத்யா ராணிப்பேட்டை பகுதியில் வீடு எடுத்து தங்கி உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். மேலும் இவர் உடற்பயிற்சி கூடத்துக்கு வரும் பெண்களிடம் தன்னிடம் பணம் தந்தால் அதிக வட்டியை தான் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். பார்ப்பதற்கு, அழகாகவும், வசதியான பெண் போன்றும் […]

Categories
அரசியல்

உஷார்! மக்களே இனி தங்கம் வாங்க…. KYC ஆவணங்கள் அவசியம்…!!

நகைக்கடைக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் இன்னும் KYC ஆவணங்கள் கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும். இனி நகை கடைக்கு சென்று நகை வாங்குபவர்கள் நகை கடைக்காரரிடம் தங்களுடைய KYC ஆவணங்கள் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு போன்ற ஆவணங்களை கட்டாயம் காட்ட வேண்டும். எனவே அவற்றை கடைக்கு செல்லும் போது எடுத்துச் செல்ல மறந்து விடாதீர்கள். ஏனெனில் நகை கடைக்காரர்கள் இந்த ஆவணங்களை 2 லட்சத்திற்கும் குறைவாக தங்கம் வாங்குபவர்களுக்கு கேட்கின்றனர். வரவிருக்கும் வரவு-செலவுத் திட்டத்தில் அனைத்து […]

Categories
டெக்னாலஜி

வாட்ஸ்அப் பயனாளர்களே! இதை நீங்கள் செய்யாவிட்டால்…. உங்கள் அக்கௌன்ட் நீக்கப்படும்…!!

வாட்ஸ்அப்பின் புதிய நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளாத பயனர்களின் அக்கௌன்ட் நீக்கப்படும் என்று வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. பிரபல குறுஞ்செய்தியான வாட்ஸ்அப் செயலியானது அதனுடைய பாதுகாப்பு கொள்கைகளையும், பயன்பட்டு விதிமுறைகளையும் மாற்றி அமைத்துள்ளது. இது குறித்த அறிவிப்புகளை அனைத்து வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு வாட்ஸ்ஆப் நிறுவனம் இன்-ஆப் நோட்டிபிகேஷன் மூலம் அனுப்பு தொடங்கி ஆரம்பித்துள்ளது. மேலும் பேஸ்புக் வழங்கும் பிற தயாரிப்புகள் மற்றும் சேவைகளுடன் சிறப்பாக ஒருங்கிணைக்க இந்த அப்டேட்களை வெளியிட்டுள்ளதாக தெரிவவித்துள்ளது. வாட்ஸ்அப் அறிவித்துள்ள இந்த புதிய விதிமுறைகள் நாளை முதல் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்! ஆப்பாயில் சாப்பிட வேண்டாம்…. ஆபத்து இருக்கு…!!

அரைவேக்காட்டில் செய்யப்படும் ஆப்பாயிலை கொஞ்ச நாட்கள் சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மக்கள் கொரோனாவில் இருந்து மீண்டு வருவதற்குள் அடுத்ததாக உருமாறிய கொரோனா பரவி மக்களை தாக்கி வருகிறது. இதனால் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நம்முடைய அண்டை மாநிலமான கேரளாவில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த பறவைகாய்ச்சல் தற்போது, இந்தியாவின் வட மாநிலங்களான ராஜஸ்தான், பஞ்சாபில் வேகமாக பரவி வருகின்றது. கேரளாவில் பரவி வந்த நிலையில் தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

2021 வருடத்தில் ரசிகர்கள்…. எதிர்பார்க்கும் படங்கள்…. வாங்க பார்க்கலாம்…!!

2021 வருடத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் படங்கள் என்னவென்று இப்போது பார்க்கலாம். தமிழ் திரையுலகில் இந்த ஆண்டு 2021ல் மாஸ்டர், ஈஸ்வரன், அண்ணாத்த, இந்தியன் 2, வலிமை, ஜகமே தந்திரம் போன்ற திரைப்படங்களின் வெளியீட்டை பெரும்பாலான ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இந்த வரிசையில் மாஸ்டர், ஈஸ்வரன் இரண்டு திரைப்படங்ளும் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது. தளபதி விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படத்தில் அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். மாளவிகா, சாந்தனு, கௌரி கிசன் போன்ற பிரபலங்களும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொங்கல் பரிசு வழங்கிய அமைச்சருக்கு கொரோனா…. மருத்துவமனையில் அனுமதி…!!

பொங்கல் பரிசு வழங்கிய அமைச்சர் காமராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2500 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து தமிழகத்தில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மன்னார்குடியில் உள்ள நியாய விலை கடையில் பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. இதில் தமிழக உணவுத்துறை அமைச்சர்  காமராஜ் கலந்து கொண்டு மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கியுள்ளார். […]

Categories
அரசியல்

தங்கம் வாங்கணும்னா…. உடனே போய் வாங்குங்க…. சவரனுக்கு ரூ.640 சரிவு…!!

தங்கத்தின் விலை இன்று கிடுகிடுவென சரிந்துள்ளது தங்கம் வாங்குபவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2021 ஆம் வருடத்தின் முதல் வாரத்தில் தங்கத்தின் விலை உயர ஆரம்பித்தது. இதையடுத்து தங்கத்தின் விலை இன்று கிடுகிடுவென சரிந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரம், முதலீடுகளின் அதிகரிப்பால் தங்கத்தின் விலை அதிகரித்தது. கடந்த வாரத்தில் தங்கத்தின் விலை அதிகமாக உயர்ந்ததால், தங்கத்தின் விலை ரூ.38, 000 க்கும் கடந்தும் விற்பனையானது. இவ்வாறு ஏற்ற இறக்கமாக காணப்பட்டு வந்த தங்கத்தின் விலை புத்தாண்டிற்கு பிறகு குறையுமா? […]

Categories
லைப் ஸ்டைல்

உஷார்! மஞ்சள் அதிகமாக சேர்த்தால்…. சிறுநீரக பிரச்சினை ஏற்படுமாம்…!!

நாம் அளவுக்கு அதிகமாக மஞ்சளை பயன்படுத்தும் போது என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகிறது என்று பார்க்கலாம். நாம் அன்றாடம் சமையலில் முக்கியத்துவம் பெறும் ஒரு பொருளாக மஞ்சள் இருக்கிறது. இந்த மஞ்சளிலே ஏராளமான மருத்துவ குணங்கள் மற்றும் அழகு கலைக்கும் இது பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் கைமருத்துவதில் முக்கிய பொருளாக பயன்படுகிறது. இதில் குர்குமின் என்ற பொருளில் அதிகளவு நன்மைகள் இருப்பதால் இது அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. குர்குமின் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய ஒரு பொருளாகும். மஞ்சளில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துகள் […]

Categories
மாவட்ட செய்திகள் லைப் ஸ்டைல்

உஷார்! பச்சை மிளகாய் அதிகமா சாப்பிடுறீங்களா…? இந்த பிரச்சினைகள் நிச்சயம்…!!

பச்சை மிளகாயை அதிகமாக சாப்பிடுவதால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதை இங்கே பார்க்கலாம். பச்சை மிளகாய் என்பது ஒரு காரமான காய்கறி வகையைச் சார்ந்ததாகும். இது நம்முடைய தினசரி சமையலில் சேர்க்கும் ஒரு முக்கியமான உணவுப் பொருள். பச்சை மிளகாயை சாப்பிடுவதால் நமது உடலில் என்னென்ன ஏற்படுகிறது என்பதை பார்க்கலாம். நோய் தடுப்பு சக்தியை மேம்படுத்துதல், உடல் எடையை குறைப்பது, ஒருவரை மலச்சிக்கலில் இருந்து விடுதலை போன்றவற்றிற்கு இந்த பச்சை மிளகாய் நன்மை அளிக்கிறது. பச்சைமிளகாய் குறைந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அழகா இருக்குதே! வலையில் சிக்கியது மீன் இல்லை…. அறிய வகை உயிரினம்…!!

மீனவர்களின் வலையில் சிக்கிய அரியவகை அழகிய கடல் பசுவை மீனவர்கள் மீண்டும் கடலினுள் விட்டுள்ளனர். தமிழகத்தில் தூத்துக்குடி முதல் ராமநாதபுரம் வரை மன்னார் வளைகுடா கடல் பரந்து விரிந்து காணப்படுகின்றது. இந்த பகுதியில் அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இங்கு மட்டும் 3600 க்கும் மேற்பட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. மேலும் அவற்றில் அறிய வகை உயிரினங்களும் 12 ஆயிரத்துக்கும் குறைவான எண்ணிக்கையில் இருக்கின்றன. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி […]

Categories
உலக செய்திகள்

“என்னை போல இவன் இல்லை” வெள்ளையாக இருக்கிறான்…. குட்டியை ஒதுக்கிய தாய் புலி…!!

தாய் புலி ஒன்று தன்னை போல் இல்லாத தனது குட்டியை ஏற்காததால் மிருக காட்சி சாலை ஊழியர்கள் வளர்த்து வருகின்றனர். அமெரிக்காவிலுள்ள நிக்கராகுவா மிருகக்காட்சி சாலையில், ஒரு ஜோடி மஞ்சள் புலிகள் மற்றும் கருப்பு நில பெங்கால் புலிகள் இருக்கின்றது. இந்நிலையில், அங்கு முதல் முறையாக வெள்ளை நிற  புலிக்குட்டி ஒன்று பிறந்துள்ளது. அதற்கு நீவ் என பெயர் சூட்டியுள்ளனர். ஸ்பானிஸ் மொழியில் நீவ் என்றால் வெண் பனி என்று பொருள். பிறந்து ஒரு வாரம் மட்டுமே […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“காதல் விவகாரம்” பட்டப்பகலில் காதலியின் உறவினர்களால்…. கொல்லப்பட்ட இளைஞர்…. பரபரப்பு சம்பவம்…!!

காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவரை காதலியின் உறவினர்கள் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயராம். இவருடைய மகன் ஹரிஹரன். இவர் அந்த பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் வேலன் என்பவருடைய மகள் மீனாவும், ஹரிஹரனும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இருவருக்கும் பேச்சுவார்த்தை இல்லாத நிலையில் ஹரிஹரன், மீனாவிற்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனையடுத்து மீனாவின் குடும்பத்தினர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“இயற்கை உபாதைக்கு சென்ற பெண்” தவறாக நடக்க முயன்ற வாலிபர்…. கத்தியால் குத்திய பெண்ணை…. காப்பாற்றிய காவலர்…!!

தண்னிடம் தவறாக நடக்க வந்தவரை கத்தியால் குத்திய பெண்ணை காவலர் ஒருவர் காப்பாற்றியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அல்லி மேடு கிராமத்தில் வசிப்பவர் கௌதமி. தாய், தந்தையை இழந்த இவர் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று கௌதமி இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அப்பகுதியை சேர்ந்த அவருடைய உறவினரான அஜித் என்பவர் கௌதமியை கத்திமுனையில் மிரட்டி துஷ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளார். இதனால் தனியாக இருந்த அவர் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக போராடி […]

Categories
லைப் ஸ்டைல்

உடல் எடை, தொப்பையை குறைக்க…. “நம் முன்னோர்கள்” இந்த பானத்தை தான் குடித்தார்களாம்…!!

உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க நம் முன்னோர்கள் பயன்படுத்திய பானத்தை பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் பலரையும் பாடாய்படுத்தி எடுத்து வருவது உடல் எடை அதிகரிப்பும், தொப்பையை குறைப்பதற்கும் பல விதமான உடற்பயிற்சிகளை செய்து வருகின்றனர். இதை குறைப்பதற்கு பலவிதமான உடற்பயிற்சிகள் செய்து வருகின்றனர். இதற்கு ஒருசில பானங்கள் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடலில் தேங்கி இருக்கும், அதிகபடியான கொழுப்புகளை கரைத்து, விரைவில் உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க உதவுகின்றன. இன்று நாம் உடல் எடை […]

Categories
மாநில செய்திகள்

இந்தியா முழுவதும்…. பறவைக் காய்ச்சல் தீவிரம்…. மத்திய அரசு நடவடிக்கை…!!

இந்திய முழுவதும் பறவை காய்ச்சல் பரவி வருவதால் மத்திய அரசு தீவிர  நடவடிக்கை எடுத்து வருகின்றது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ், உருமாறிய கொரோனா வைரஸ் என்று ஒரு பக்கம் மக்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கேரளாவில் பறவை காய்ச்சல் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. மேலும் இந்தியாவின் வட மாநிலங்களான ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் பரவி காய்ச்சல் குறித்த அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பறவை காய்ச்சலை கண்டறிய டெல்லியில் மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 8 ஆம் தேதி முதல்…. பிரிட்டனுக்கு விமான சேவை – மத்திய அரசு…!!

ஜனவரி 8 ஆம் தேதி முதல் பிரிட்டனுக்கு விமானம் இயக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்தே மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் புதிதாக உருமாறிய கொரோனா பிரிட்டனில் பரவி வருகிறது. இது முந்தைய வைரசை விட வேகமாக பரவி வருவதாகவும், வீரிய மிக்கதாகவும் உள்ளதாக பிரிட்டன் அரசு கூறியது. இதையடுத்து பிரிட்டனுக்கு இடையேயான விமான போக்குவரத்தை பல நாடுகள் தடை செய்தது. இந்நிலையில் பிரிட்டனில் உருமாறிய கொரோனா தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரிஜினல் நரிகள் மன்னிக்கவும் – கமல் டுவிட்…!!

உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் ரேஷன் கடை பிரச்சாரம் தொடர்வது குள்ளநரித்தனம் என்று கமல் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கிற இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் அனைத்து கட்சியினரும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு வருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 2500 வழங்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து பொங்கல் பரிசு வழங்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: போராட்டம் வேண்டாம்…!!

ரஜினியை அரசியலில் ஈடுபட சொல்லி போராட்டம் நடத்த வேண்டாம் என்று ரஜினி ரசிகர் மன்றம் தெரிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த ஜனவரியில் கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்தார். இதையடுத்து அவருக்கு ரத்த அழுத்தம் ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தான் கட்சி தொடங்கவில்லை என்று அறிவித்தார். இதனால் அவருடைய ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து ரஜினியை அரசியலில் ஈடுபட சொல்லி கட்டாயப்படுத்துவது, போராட்டங்களில் ஈடுபட போவதாக சில ரசிகர்கள் பேசிவருகிறார்கள். இது போன்ற செயல் அவரை […]

Categories
லைப் ஸ்டைல்

இந்த மாத்திரை ஆபத்தானது – அய்யய்யோ…!!

கருத்தடை மாத்திரைகளை பெண்கள் உட்கொள்வதால் அதிகமான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உடலுறவுக்கு பிறகு கர்ப்பத்தை தடுக்க 72 மணி நேரத்திற்குள் உட்கொள்ளும் வகையில் ஐ-பில் போன்ற உடனடி கருத்தடை மாத்திரைகளை இளம் பெண்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இது மிகவும் ஆபத்தானது என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். 24 மணி நேரத்திற்குள் எடுத்தால் 90 சதவீதம் பாதுகாப்பளிக்கிறது. ஆனால் பாதுகாப்பற்ற உடலுறவால் ஏற்படும் பால்வினை நோய்களை இது தடுக்காது.இது மாதவிடாய் சுழற்சி பாதிப்பு, அதிக ரத்த போக்கு, […]

Categories
டெக்னாலஜி

உங்கள் போனில் வாட்ஸ்அப் தானாக அழியும் – புதிய அதிரடி அறிவிப்பு…!!

வாட்ஸ்அப்பின் சேவைகள் குறித்த புதிய நிபந்தனைகளை ஏற்காத வாடிக்கையாளர்களின் கணக்குகள் நீக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் என்பது அண்மைக்காலமாக அனைவரும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் ஒரு செயலியாக இருக்கிறது. வாட்ஸ் அப் மூலம் நம் நண்பர்களுக்கும் மற்றும் உறவினர்களுக்கும் தகவல்கள் பரிமாறுதல், குரூப் சாட், வீடியோ கால் போன்ற சிறந்த அம்சங்கள் இருக்கின்றன. இதனால் இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் வாட்ஸ்ஆப்பில் பிப்ரவரி 8ஆம் தேதி முதல் புதிய மாற்றங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“மிஷன் சக்தி” திட்டத்திற்கு பிறகும் – உ.பி யில் தொடரும் வன்கொடுமைகள்…!!

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க உ.பி அரசு தவறி விட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. உத்திரப்பிரதேசத்தில் அண்மைக்காலமாக பல்வேறு பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அரங்கேறி வருகிறது. இதில் பல பெண்களும், சிறுமிகளும் கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது உத்தரப்பிரதேசத்தில் 50 வயது பெண் 4 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருடைய பிறப்பு உறுப்பில் இரும்பு கம்பியை நுழைத்து கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

கொடூரமான பலாத்கார கொலை – 2 பேர் கைது…!!

உ.பியில் பெண் ஒருவரை பலத்கார கொலை செய்தவர்களில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்திரபிரதேசத்தில் கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற 50 வயது பெண் ஒருவர் வீடு திரும்பாததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பெண்ணை  கோயில் அர்ச்சகர் உள்ளிட்ட 3 பேர் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. மேலும் அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்புக் கம்பியை நுழைத்து கொலை செய்ததாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து நடிகை குஷ்பு தன்னுடைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உத்திரப்பிரதேச கொடூர சம்பவம் – குஷ்பூ டுவிட்…!!

பெண்கள் மீதான வன்கொடுமையை அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பார்க்க வேண்டும் என்று குஷ்பூ பதிவிட்டுள்ளார். உத்திரபிரதேசத்தில் கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற 50 வயது பெண் ஒருவர் வீடு திரும்பாததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பெண்ணை கோயில் அர்ச்சகர் உள்ளிட்ட 3 பேர் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. மேலும் அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்புக் கம்பியை நுழைத்து கொடூரமான முறையில் கொலை செய்ததாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து நடிகை […]

Categories
மாநில செய்திகள்

ஜல்லிக்கட்டு – தமிழக அரசு அரசாணை வெளியீடு…!!

கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு  அரசாணை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால்  பல்வேறு பொது நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. தமிழகத்தில் வருடந்தோறும் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்த பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இந்த வருடம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் பல்வேறு கொரோனா நெறிமுறைகள் உடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு நடத்த அனுமதி […]

Categories

Tech |