தியேட்டரில் 100% இருக்கைக்கு அனுமதி அளித்தால் முதியவர்களுக்கு கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்க்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மக்கள் இன்னும் கொரோனவிலிருந்தே மீண்டு வராத நிலையில் பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் பிரிட்டனில் இருந்து வந்தவர்கள் மூலம் தமிழகத்திலும் பரவி உள்ளது. இந்நிலையில் உருமாறிய கொரோனா, பறவை காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் வரிசையாக பரவி வருகின்றன. இதையடுத்து தமிழக அரசு திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளித்துள்ளது. இதனால் […]
Author: soundarya Kapil
பொங்கலுக்கு பிறகு பள்ளிகள் திறப்பிற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்பு நடப்பட்டு வருகிறது. முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆனால், பள்ளிகள் இன்னும் திறக்கவில்லை. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்களிடம் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கருத்து கேட்டு வருகின்றனர். இந்நிலையில் பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாம் பெரும்பாலான பெற்றோர்கள் சம்மதம் […]
தாஜ்மஹால் வளாகத்தில் 4 நபர்கள் காவி கொடியை கையில் ஏந்தி வீடியோ எடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலக அதிசயங்களில் ஒன்று தாஜ்மஹால். இது உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. இது ஷாஜஹானால் மும்தாஜுக்காக கட்டப்பட்ட காதல் கோட்டையாக புகழப்படுகிறது. இந்நிலையில் தாஜ்மஹால் வளாகம் அருகே 4 பேர் திடீரென்று காவி கொடியை கையில் ஏந்தி அசைத்தபடி வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவத் தொடங்கியுள்ளது. காவிக்கொடி ஏந்தி கோஷம் எழுப்பிய அந்த […]
மனைவி ஒருவர் கணவனின் முகத்தில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் வசிக்கும் தம்பதிகள் அரவிந்த் – சிவகுமாரி. இவர்களுக்கு நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது. இந்நிலையில் அரவிந்த் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இடையே எப்போதும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அப்போது அவர்களின் பெற்றோர்கள் தலையிட்டு சமாதானம் செய்து வருவதை வழக்கமாக இருந்தது. இதேபோல் சம்பவத்தன்று இருவருக்குள்ளும் சண்டை வந்துள்ளது. தினமும் வேலைக்கு சென்று […]
தியேட்டர்களில் 100% இருக்கைக்கு தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் தியேட்டர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் 50% இருக்கைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இதனால் புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. படங்கள் ஓடிடியில் வெளியாகின. இந்நிலையில் தற்போது பொங்கலுக்கு விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் படம் வெளியாக இருக்கின்றன. இதனால் திரையரங்குகளில் 100 […]
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 வது போட்டியில் விளையாட இந்திய அணியில் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி வீரர்கள் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த யார்க்கர் மன்னன் நடராஜன் சிறப்பாக விளையாடி ரசிகர்களை ஈர்த்து வருகிறார். இந்நிலையில் ஒருநாள் தொடரை 1-2 என்ற நிலையில் தோற்றாலும், டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இதுவரையிலும் டெஸ்ட் தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது. […]
அதிகாரபூர்வமாக பணியிலிருந்து ஒய்வு பெற்ற சகாயம் ஐஏஎஸ் இன் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சகாயம் ஐஏஎஸ் ஓய்வு பெற இன்னும் மூன்று வருடங்கள் உள்ளது. இந்நிலையில் இவர் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்து இருக்கிறார். தற்போது அந்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால், அதிகாரபூர்வமாக சகாயம் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான சகாயம் மதுரை மாவட்டத்தில் ஆட்சியராக பணியாற்றிய போது பல ஆயிரம் கோடி கிரானைட் முறைகேட்டினை வெளிக்கொண்டு வந்தவர் ஆவார். இதன் […]
நம் முகத்தின் அழகை மேம்படுத்த காப்பி தூள் எப்படி பயன்படுத்தலாம் என்று இங்கே பார்க்கலாம். நாம் அன்றாடம் நம்முடைய முகத்தின் அழகை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கிறோம். எனவே முகத்தை அழகு படுத்த பல்வேறு பொருட்களை பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் காபி பொடியை அழகுக்கு பயன்படுத்துவது என்பது என்று நம்மில் பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. தற்போது இது குறித்து பார்க்கலாம். கற்றாழையின் சதைப் பகுதியை எடுத்து அதை மசித்துக் கொள்ளவும். அதோடு காபி பொடி ஒரு கப் […]
சிறுவன் ஒருவர் விளையாடிக்கொண்டிருந்த போது எல்இடி பல்ப்பை விழுங்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியை சேர்ந்த 9 வயதுள்ள சிறுவன் ஒருவன் வீட்ட்டில் அருகில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த எல்இடி பல்பு ஒன்றை எடுத்து சிறுவன் விழுங்கியுள்ளான். இந்த பல்பு சிறுவனின் நுரையீரல் பாதையில் சிக்கி உள்ளது. இதனால் சிறுவனுக்கு வலி ஏற்பட்டு அலறி துடித்துள்ளான். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அவருடைய பெற்றோர்கள் அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் ஸ்கேன் […]
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை அதிமுகவை சேர்ந்த 3 பேரை சிபிஐ கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றது. 2019 ஆம் வருடம் பிப்ரவரி 24ம் தேதியன்று பொள்ளாச்சியில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக பாதிக்கப்பட்ட நிலையில் இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த செயலை செய்தவர்கள் அதிமுகவை சேர்ந்தவர்கள் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அதிமுகவை சேர்ந்தவர்கள் இல்லை என்று அதிமுக நிராகரித்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு […]
கொரோனா உருவான ஆரம்பம் குறித்து WHOன் விசாரணைக்கு சீன அரசு அனுமதி மறுத்துள்ளது. உலகையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் இந்த கொரோனா வைரஸ் முதன் முதலில் பரவியது சீனாவில்தான். சீனாவிலுள்ள வுகான் நகரில் தான் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு முதன் முதலில் உருவாகியது. ஆனால் இந்த பற்றிய தகவல்களை வெளிப்படையாக இதுவரை சீனா எந்த தகவலும் வழங்கவில்லை. சீனா வெளிப்படையாக இருந்திருந்தால் உலகநாடுகள் இந்த பேரிடரை சந்தித்திருக்குமா? இதை தவிர்த்திருக்கலாம் என்று அமெரிக்கா உள்ளிட்ட உலக […]
உலகின் பல நாடுகளில் புதிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்புதெரிவித்துள்ளது . உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இரண்டாம் கட்டமாக கொரோனா பரவல் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பிரிட்டனிலிருந்து உருவாகிய புதிய வகை உருமாறிய கொரோனா முந்தைய கொரோனாவை விட வீரியமிக்கதாகவும், வேகமாகவும் பரவி வருவதாக கூறப்படுகின்றது. இதனால் பல நாடுகள் ப்ரிட்டனினுடனான […]
வாலிபர் ஒருவர் பிரபல நடிகையின் வீட்டில் ஏறி குதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் தெய்வத்திருமகள், முகமூடி, சத்தியம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகரான கிருஷ்ணகுமாரின் மகள் அஹானா. மலையாள நடிகையான இவர் மலையாளத்தில் லூக்கா, 18 ஆம் படி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர்களின் வீடு திருவனந்தபுரத்தில் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று அஹானா வீட்டிற்கு வாலிபர் ஒருவர் நுழைய முயன்றுள்ளார். அப்போது அவர் சுவர் ஏறி குதித்து நுழைந்துள்ளார். இதனால் சத்தம் […]
மகன் ஒருவர் குடிபோதையில் தனது தாயை அடித்து கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் பகுதியில் வசித்து வருபவர் முத்தம்மாள். இவருக்கு ரத்னவேல் என்ற மகன் இருக்கிறார். மகன் ரத்னவேல், தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் அந்த பகுதியில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் தாய்க்கும், மகனுக்கும் இடையே பல வருடங்களாக தகராறு இருந்துள்ளது. இதனால் ரத்தினவேல் குடிக்கும் போதெல்லாம் தன் தாயிடம் சென்று சண்டையிடுவது வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மது போதையில் வந்த ரத்தினவேல் […]
எந்தெந்த மாவட்டங்களில் மழை எப்படி பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. வளிமண்டலத்தின் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, கடலூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற கடலோர பகுதி மாவட்டங்களிலும் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழையும், ஓரிரு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு […]
நடிகை சித்ரா வரதட்சணை கொடுமையால் இறக்கவில்லை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த மாதம் 9ஆம் தேதியன்று நட்சத்திர ஓட்டலில் தன்னுடைய கணவருடன் ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை அடிப்படையில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதையடுத்து ஸ்ரீபெரும்புதுார் ஆர்டிஓ திவ்யஸ்ரீ கடந்த 14ஆம் தேதி முதல் […]
ஒரு குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கு பல தலைமுறைகளாக கைரேகை இல்லை என்பது வியப்படைய வைத்துள்ளது. வங்கதேசத்தில் உள்ள கிராமம் ஒன்றில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஆண்கள் அடேர்மேக்டொப்பிலியா என்ற அரிய வகை மரபணு மாற்ற நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதனால் அந்த குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கு கைரேகையே இல்லையாம். தற்போது அந்த குடும்பத்தில் மூன்றாவது தலைமுறையாக இருப்பவர் அபு. இவர் மருத்துவ உதவிப் பணியாளராக வேலை செய்து வருகிறார். அவரின் தந்தை விவசாயி. அவருக்கும் ரேகை இல்லை என்பது […]
தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சென்னையில் விடிய விடிய கொட்டிய மழையால் சென்னை முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதையடுத்து ஏரிகள் நிரம்பியதால் செம்பரம்பாக்கம் புழல் ஏரிகள் திறந்து விடப்பட்டுள்ளன. இந்நிலையில் அடுத்த 12 மணி நேரத்துக்கு மழை இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மற்றும் […]
பாடல் பாடும் டாஸ்கில் ரம்யா பாண்டியனை தளபதி விஜய் காப்பாற்றியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ்-4 நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் தற்போது நிகழ்ச்சி முடிய இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கிறது. அதனால் போட்டி சற்று கடினமாகவே இருக்கிறது. இந்த வாரம் போட்டியாளர்களுக்கு TICKET TO FINALE என்பதால் மும்முரமாக விளையாடுகிறார்கள். தற்போது வரை நான்கு டாஸ்குகள் நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில் அதில் பலவற்றில் ரம்யா நல்ல […]
இளம்பெண் ஒருவரின் பிறப்புறுப்பில் இரும்பு கம்பியை நுழைத்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநிலத்தில் சமீப காலமாகவே பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக வன்கொடுமைகள் நடைபெற்று வருகிறது. மிகவும் கொடூரமான முறையில் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு வருகின்றனர். இதேபோன்று தற்போதுஉத்திரபிரதேசத்தில் நெஞ்சை பதற வைக்கும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. படான் மாவட்டத்தில் கோயிலுக்கு சென்று வருவதாக கூறிய ஒரு இளம்பெண் ஒருவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார். […]
எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள இன்ஜினியர் மற்றும் டெபட்டி மேனேஜர் பணிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். நிறுவனம்: எஸ்பிஐ வங்கி பணி: இன்ஜினியர் மற்றும் டெபுடி மேனேஜர். கல்வித்தகுதி: B.E, B.TECH, B.SC மற்றும் CA காலியிடங்கள்: இன்ஜினியர் – 16, டெபுட்டி மேனேஜர்-28 தேர்வு முறை: நேர்காணல். கடைசி நாள்: 11. 1. 2021
தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் பரவாத வகையில் நடவடிக்கை எடுத்து வருவதாக விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனாவில் இருந்தே மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் உருமாறிய கொரோனா தற்போது தமிழகத்தில் பரவி வருகிறது. இதையடுத்து கேரளாவில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் முட்டை, இறைச்சி ஆகியவை சாப்பிடலாமா? என்ற கேள்வி எழும்பியுள்ளது. மேலும் இந்த பறவை காய்ச்சலால் மனிதர்களுக்கும் பரவலாம் என்று சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்தது . இந்லையில் தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவாத அளவுக்கு […]
தினமும் பயன்படுத்தும் டூத்பிரஷை சுத்தமாக வைக்காமல் இருந்தால் எவ்வளவு ஆபத்து என்று பார்க்கலாம். நாம் தினமும் பல் தேய்க்கும் போது டூத் பிரஷ் வைத்து பல்லை தேய்த்துவிட்டு, சுத்தமாக கழுவி டூத்பிரஷ் ஹோல்டரில் வைக்கிறோம். இப்படி டூத்பிரஸை சுத்தமாக வைத்தால் மட்டும் போதாது. டூத்பிரஷ் ஹோல்டரையும் சுத்தமாக வைத்திருப்பதில் தான் நம்முடைய ஆரோக்கியம் இருக்கிறது. நாம் டூத் பிரஷை பயன்படுத்தி அப்படியே ஹோல்டரில் வைத்துவிட்டு சென்று விடுகிறோம். ஆனால் அதன் பிறகு அதில் கொசுக்களும் ஈக்களும் கண்ட […]
நெல்லிக்காய் மற்றும் சீரகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம். உடல் எடையை குறைக்க பல வகையான உணவுகள் பயன்படுகிறது. ஆனாலும் பலரும் அதை முறையாக பயன்படுத்தாமல் உடல் எடையை குறைக்க முடியவில்லையே என்று அவதிப்பட்டு வருகிறார்கள். இதையடுத்து உடல் எடையை இயற்கையான முறையில் குறைப்பதற்காக இயற்கையான பானம் மற்றும் உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். அதில் தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாற்றில் சீரகம் கலந்து குடிப்பது ஆரோக்கியமாக, உங்கள் நாளை தொடங்க […]
நடிகர் விஜய் மற்றும் சிம்புவுக்கு டாக்டர் ஒருவர் உருக்கமான கடிதம் ஒன்று எழுதியுள்ளார். திரையரங்குகளில் வரும் பொங்களையொட்டி மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் திரைப்படம் வெளியாக இருக்கிறது. மேலும் தமிழக அரசு திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மஹில்ஸியில் உள்ளனர். இந்நிலையில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி கேட்ட நடிகர்கள் விஜய் சிம்பு மற்றும் தமிழக அரசு ஆகியோருக்கு அரவிந்த் சீனிவாசன் என்ற மருத்துவர் எழுதிய உருக்கமான கடிதம் தற்போது முகநூலில் […]
2021 தொடக்கத்தில் ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2021 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் பூமியை நோக்கி மிகப்பெரிய விண்கல் ஒன்று வந்து கொண்டிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த ராட்சத விண்கல் 2021 CO247 என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இந்த விண்கல் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள பிரபல ஈபிள் டவரின் உயரத்தில் இருந்து 83% உயரமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விண்கல் பூமியில் இருந்து 74 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் […]
100% இருக்கை குறித்து டாக்டர் ஒருவர் மன வேதனையுடன் எழுதியுள்ள கடிதம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மாஸ்டர் படம் ஜனவரி 13-ஆம் தேதி பொங்கலையொட்டி வெளியாக இருக்க நிலையில் தியேட்டர்களில் 100% இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் டாக்டர் அரவிந்த் சீனிவாசன் என்பவர் வேதனையுடன் எழுதிய கடிதம் ஒன்று இணையதளத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ” டியர் நடிகர் விஜய் சார், சிலம்பரசன் சார் மற்றும் […]
மாஸ்டர் படத்தின் முதல் புரோமோவானது இணையத்தில் 100 மில்லியன்களை கடந்து தெறிக்க விட்டுள்ளது. நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து வரும் ஜனவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் மாஸ்டர் திரைப்படம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். படத்தின் வெளியீட்டிற்கு தமிழக அரசும் ஒப்புதல் அளிக்கும் விதமாக 100 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் மேலும் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக மாஸ்டர் படக்குழுபடத்தின் போஸ்டர்களையும், அப்டேட்களையும் வெளியிட்டு […]
பறவைக்காய்ச்சலானது மனிதர்களுக்கும் பரவலாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவி வருகிறது. இதில் இருந்தே மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், பிரிட்டனில் இருந்து வந்தவர்களின் மூலமாக உருமாறிய கொரோனா பரவி வருகிறது. இந்நிலையில் கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதாகவும், அது வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து இந்த பறவை காய்ச்சலானது மனிதர்களுக்கு வரலாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து […]
குறைவான தொகையை முதலீடு செய்து அதிக லாபத்தை பெறுவது எப்படி என்று இங்கே பார்க்கலாம். எல்ஐசி நிறுவனமானது பல வருடங்களாக மக்களுக்கு காப்பீடு திட்டம் மற்றும் முதலீடு சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் வெகுஜன மக்களின் நம்பிக்கையையும், நல்ல வரவேற்பையும் பெற்று இருப்பதே ஆகும். குறைந்த தொகையை முதலீடு செய்து அதிக லாபம் பெறுவதற்கான நல்ல ஒரு திட்டத்தை இங்கே பார்க்கலாம். எல்ஐசியில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறும் மணி பேக் […]
நல்ல மழை பெய்வதால் 2021 வருடம் அரிதான வருடம் என்று சொல்லலாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்றும் நாளையும் நல்ல மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். வளி மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இன்று மற்றும் நாளை பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, கடலூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய […]
குழந்தை ஒன்று மண்ணெண்ணெய்யை ஜூஸ் என்று நினைத்து குடித்து உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி தாலுகாவில் உள்ள காமாட்சி பட்டியில் வசித்து வரும் தம்பதிகள் சதீஷ் – சுகன்யா. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஜீவா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று சதீஷ் எப்பொழுதும் போல வேலைக்கு சென்று விட்டு திரும்பிய நிலையில், விளையாடிக்கொண்டிருந்த குழந்தை வீட்டில் இருந்த மண்ணெண்ணையை ஜூஸ் எபாட்டில் ன்று நினைத்து எடுத்து குடித்துள்ளது. இதனால் அதிர்ச்சி […]
இந்த 10 அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்து கொள்ளுங்கள். அல்சர் என்பது வயிற்றில் வலியை ஏற்படுத்தும் புண்கள் ஆகும. இந்த பிரச்சனையால் வருடத்திற்கு 4.5 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். நம்முடைய வயிற்றில் ஒரு பாதுகாப்பு அடுக்கு ஒன்று உள்ளது. இது வயிற்றில் உள்ள அமில சாறுகளை உணர்திறன் வாய்ந்த திசுக்களுக்கு வராமல் தடுப்பதால் வயிற்றில் புண்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இதில் நல்ல செய்தி என்னவென்றால் சிகிச்சை மூலம் இதை சரி […]
ஜனவரி 13 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி விநியோகம் செய்யப்படும் என்று மத்திய அரசு மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவி வருவதால், அதை தடுக்க தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து ஜனவரி 13ம் தேதி முதல் தடுப்பூசி மருந்துகள் விநியோகம் செய்யப்படும் என்று மத்திய அரசு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் பயன்பாட்டுக்கு வருகிறது. […]
அலுமினிய தகட்டில் உணவை பேக் செய்து சாப்பிடுவதால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகின்றது என்று பார்க்கலாம். தற்போது அனைவரும் பார்சல் உணவுகளையே விரும்புகின்றனர். உணவுகளை பார்சல் செய்ய சுற்றி வைக்கப்படும் அலுமினிய தாளானது பொதுவாக மெல்லிய பல்வகை உலோகத்தால் சமையலறைகளில் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் உண்மையில் பழங்கள் காய்கறிகள் மற்றும் பெரும்பாலான உணவுகளில் இயற்கையாகவே அலுமினியம் இருக்கிறது. கீரைகள், முள்ளங்கி போன்ற உணவுகளில் மற்ற உணவுகளை விட அதிகமாக அலுமினியம் உள்ளது. வீட்டில் அலுமினியத்தக்கட்டில் உணவு வைத்திருக்கிறார்கள். நாம் அதை […]
இமாச்சல பிரதேச மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இமாச்சல பிரதேச மாநிலத்தில் சம்பா பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இதற்கு முன்னர் டெல்லியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூன்று நாட்கள் இயங்காது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மதுக்கடைகள் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மதுக்கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜனவரி 15 திருவள்ளுவர் தினம், ஜனவரி 26 குடியரசு தினம், ஜனவரி 28 வடலூர் ராமலிங்க அடிகளார் நினைவு நாளையொட்டி மூன்று […]
2 வாரத்தில் அழகை இளமையாக மாற்ற டிப்ஸ். முகத்தினை அழகாக வைத்திருக்க எல்லா வயதினரும் விரும்புவார்கள். எனவே இரண்டு வாரத்தில் உங்களுடைய அழகை இளமையாக மாற்ற எளிதான டிப்ஸ் இதோ. தோலுரித்த வாழைப் பழத்தில் ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து நன்கு மசித்துக் பேக் போடுங்கள். பின்னர் 30 நிமிடம் கழித்து கழுவுங்கள். அரிசியை ஊறவைத்த தண்ணீரில் டிஷ்யூ பேப்பர் அல்லது பேப்பர் டவலை (துளை செய்த) நனைத்து, அதில் முகத்தை மூடவும். ஒரு ஸ்பூன் […]
சென்னையில் 3 முதல் 6 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் அடுத்த மூன்று முதல் ஆறு மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் மழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும் நேற்று இரவு முதல் தற்போது வரை சென்னையில் 12 […]
பிக்பாஸ் இன்றைய நிகழ்ச்சி விறுவிறுப்பாக இருப்பது போன்று புரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ்-4 நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் ஒரு சில போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். போன வாரத்தில் ஆஜித் வெளியேறியுள்ளார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய ஒரு போட்டியாளராக இருப்பவர் பாலாஜி. டாஸ்கில் வேற லெவலில் பெர்பார்ம் செய்யும் இவர், இன்றைய புரோமோவில் கேபியுடனும், ஆரியுடனும் சண்டை போட்டுள்ளார். […]
தியேட்டர்களில் 100% இருக்கை அனுமதிக்கு நடிகர் அரவிந்த்சாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் புதுப்படங்கள் அனைத்தும் ஓடிடி வெளியானது. ஆனால் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் மட்டும் தியேட்டரில் தான் வெளியிடுவோம் என்று படக்குழுவினர் பிடிவாதமாக இருந்தனர். இதையடுத்து கொரோனா காரணமாக தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படங்கள் வெளியாக உள்ள நிலையில் நடிகர் விஜய் மற்றும் சிம்பு […]
கண்களுக்கு புத்துணர்ச்சி கொடுப்பதற்கு என செய்யவேண்டும் என்று இப்போது பார்க்கலாம். நம்முடைய உடலில் கண் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு ஆகும். இந்த கண் மூலமாக அனைத்தையும் நம்மால் பார்க்க முடியும். கண் இல்லாவிட்டால் நம் வாழ்க்கையே மிகவும் கடினமாக இருக்கும். எனவே இந்த கண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கண்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் விதமாக என செய்யலாம் என்று பார்க்கலாம். முதலில் கண்களுக்கு புத்துணர்ச்சி தரக்கூடிய வகையில் உங்கள் உள்ளங்கைகளை சூடு பறக்கத் தேய்த்து […]
வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆன்லைன் வழியாக வாக்களிக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. எனவே அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை பரபரப்பாக தொடங்கியுள்ளனர். மேலும் ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியினரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்காக இந்த ஆண்டு முதல் ஒரு புதிய நடைமுறையை கொண்டு வரப்பட உள்ளது. அதாவது இந்த […]
உருமாறிய கொரோனா இந்தியாவிலும் தமிழகத்திலும் அதிகமாக பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் மக்கள் கொரோனாவில் இருந்து இன்னும் மீண்டு வராத நிலையில் புதிதாக உருமாறிய கொரோனா பரவி வருகிறது. இந்த உருமாறிய கொரோனா முந்தைய வைரசை விட வீரியம் மிக்கதாக இருப்பதாகவும், வேகமாக பரவி வருவதாகவும் தகவல் கூறப்படுகின்றது. மேலும் இந்த உருமாறிய கொரோனா ப்ரிட்டனிலிருந்து வந்தவர்களால் இந்தியாவிலும் தற்போது பரவத் தொடங்கியிருக்கிறது. இதையடுத்து இந்தியாவில் உருமாறிய கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 லிருந்து 58 […]
டெஸ்ட் போட்டிக்கான வெள்ளை ஆடையணிந்து பெருமையடைகிறேன் என்று நடராஜன் டுவிட்டரில் பதிவவிட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த யார்க்கர் மன்னன் நடராஜன். இவர் ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி நல்ல விக்கெட்டுகளை எடுத்து வந்தார். எனவே இவர்ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் தற்போது டெஸ்ட் போட்டியிலும் அவர் இடம் பெற்றுள்ளார். இந்நிலையில் நடராஜனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் மேலும் விராட் கோலி போன்ற சக விளையாட்டு வீரர்களும் அவருடைய விளையாட்டை பாராட்டி வருகின்றனர். […]
பறவைக்காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மக்கள் கொரோனாவில் இருந்தே இன்னும் மீண்டு வராத நிலையில், அடுத்ததாக உருமாறிய கொரோனா பரவி வருகிறது. இதனால் இதை கட்டுப்படுத்துவது எப்படி அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் தடுப்பு மருந்துகளுக்கு அரசு அவசர ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து ராஜஸ்தான் மாநிலத்தில் இறந்த காகங்களில் ஆபத்தான வைரஸ் பரவி இருப்பதாக கண்டறியப்பட்டது. இதனால் மக்கள் பீதியில் உறைந்தனர். மேலும் கேரளாவிலும் பறவைக்காய்ச்சல் தீவிரமா பரவி வருகின்றது. […]
தந்தை ஒருவர் தனது உயரதிகாரி மகளுக்கு சல்யூட் அடித்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. ஆந்திர பிரதேசம் மாநிலம் திருப்பதியில் காவல்துறை ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ஷியாம். இவருடைய மகள் ஜெஸ்ஸி பிரசாந்தி. இவர் டிஎஸ்பியாக வேலை செய்து வருகிறார். பணி அடிப்படையில் பார்த்தால் ஷியாமை விட அவருடைய மகள் உயர் பதவியில் இருக்கின்றார் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் பிரசாந்தி நிகழ்ச்சி ஒன்றிற்காக திருப்பதிக்கு வருகை தந்துள்ளார். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவருடைய […]
காதுக்கு மேல் கருவில் உள்ள குழந்தையின் வரைபடம் உள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. கடவுள் மனிதர்களை ஆண், பெண் என இரு பாலினமாக பிரித்து, அதற்கு கண், காது, மூக்கு, கை, கால் வைத்து அழகாக படைத்திருக்கிறார். இதில் ஆணும், பெண்ணும் இணைந்து பெண்ணின் வயிற்றில் ஒரு கரு உருவாகி அந்த கருவானது ஒரு புது மனிதனாக உலகத்திற்கு அடியெடுத்து வைக்கிறது. இவ்வாறு கருவில் இருக்கும் குழந்தையானது முதல் மாதத்தில் இருந்து பத்து மாதம் வரை […]
கேரளாவில் பறவைக்காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவிலிருந்தே மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் உருமாறிய கொரோனா பரவி வருகிறது. இதனால் உலக நாடுகளை அச்சத்தில் உள்ளன. மேலும் கொரோனாவிற்கான தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் திடீரென காகங்கள் செத்து விழுந்துள்ளன. அதை ஆய்வு செய்தபோது பறவைக்காய்ச்சல் இருப்பதாக செய்தி வெளியானது. இதையடுத்து கேரளாவின் ஆலப்புழாவில் இருந்து பறவை காய்ச்சல் பரவி வருகிறது. […]
பொங்கல் பரிசு பணம் வேறு எங்கேயும் போகாது டாஸ்மாக் கடைக்கு வந்து விடும் என்று திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. எனவே அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தை பரபரப்பாக தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2500 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. […]