பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் குறித்து இன்று ஆலோசனை நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளியூர்களில் வசிக்கும் மக்கள் பண்டிகை காலங்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவது வழக்கம். இதனால் பேருந்துகள் மற்றும் ரயில்களில் கூட்டம் நெரிசல் காணப்படும். இதை தவிர்ப்பதற்காக பண்டிகை காலங்களில் சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படும். இந்நிலையில் தற்போது பொங்கல் பண்டிகை வருவதால் மக்கள் வெளியூர்களில் இருப்பவர்கள், கொரோனா காரணமாக சொந்த ஊர்களுக்கு திரும்பாமல் அச்சத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் வருடந்தோறும் தமிழகம் வரும் […]
Author: soundarya Kapil
இன்று மதியம் 1 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏறி திறந்து விடப்படுகின்றது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து இன்று மதியம் 1 மணிக்கு உபரி நீர் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பதால் செம்பரம்பாக்கம் புழல் ஏரியில் இருந்து 5000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. செம்பரம்பாக்கம், புழல் ஏரி திறக்கப்படுவதால் […]
மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வினை வருடத்திற்கு 2 முறை நடத்த தேசிய தேர்வு முகாமை பரிந்துரை செய்துள்ளது. மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வாக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதை வருடந்தோறும் மருத்துவ படிப்பிற்கு சேர விருப்பமுள்ள மாணவர்கள் எழுதி வருகின்றனர். மேலும் இந்த தேர்வினில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும். மூலம் சில வீணாகி போகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இந்த தேர்வு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் கேட்கப்பட்ட ஆறு கேள்விகள் தவறானது என்று புகார்கள் எழுந்துள்ளன. டிஎன்பிஎஸ்சி தமிழகம் முழுவதும் வருடந்தோறும் பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகின்றது. இதில் ஏராளமான மாணவர்கள் தேர்வெழுதி அரசு பணிகளுக்கு செல்கின்றனர். இந்நிலையில் ஜனவரி 3ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் குரூப் 1 தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் ஆறு கேள்விகளுக்காண வினா, விடை, மொழியாக்கம் ஆகியவை தவறாக இருந்ததாக புகார் எழுந்துள்ளது. அதாவது 32, 33, 59, 64, 90, 163 […]
கங்குலி நடித்த எண்ணெய் விளம்பரங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருடைய இதயத்தில் 2 அடைப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். இதனைத்தொடர்ந்து அவருடைய இதயத்தில் இருந்தஅடைப்புகளும் அறுவை சிகிச்சை மூலமாக சரி செய்யப்பட்டு தற்போது கங்குலி நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அவர் நடித்து ஒளிபரப்பப்பட்டு வந்த எண்ணெய் விளம்பரங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. “இதயத்திற்கு […]
மன அழுத்தம் போக்கும் – ஆரஞ்சு பழம்…!!
ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பார்க்கலாம் . ஆரஞ்சு பழம், புளிப்பும் இனிப்பும் சுவையுடையது. இதில் விட்டமின் சி சத்து நிறைந்திருக்கிறது. இது உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது. மேலும் புத்துணர்ச்சியை கொடுக்க கூடியது. உடல் பலவீனமான சமயங்களில் ஆரஞ்சு பழத்தை ஜூஸ் செய்து கொடுத்தால் புத்துணர்ச்சியை கொடுக்கும். இதை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பார்க்கலாம். விட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு மன அழுத்த ஹார்மோன்களை குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை […]
தைப்பூச திருவிழாவிற்கு ஆண்டுதோறும் பொதுவிடுமுறை அளிக்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஜனவரி 28ஆம் தேதியன்று தைப்பூச திருவிழா கோலாகலமாக வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏராளமான பக்தர்கள் இந்த விழாவில் பங்கேற்று முருகனை தரிசிப்பார்கள். இந்த விழா வருடந்தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவிற்கு முருகபக்தர்கள் விரதமிருந்து பல்வேறு நேர்த்திக்கடன் செய்வார்கள். இதற்கு எப்பொழுதும் அரசு விடுமுறை கிடையாது. இந்நிலையில் ஜனவரி 28 கொண்டாடப்படும் இந்த தைப்பூச திருவிழாவை […]
10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து முதுநிலை பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்ப்பிடத்தக்கது. இதையடுத்து பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கலாமா? வேண்டாமா? […]
கையெழுத்து போட தெரியாதவர்களுக்கு பொங்கல் பரிசு கிடையாது என்று கூறியதால் பார்ப்பரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2500 வழங்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து அரசு ஊழியர்கள் மூலம் மூலமாக வீடு வீடாக சென்று டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது. நேற்று முதல் தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பை மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் சென்னை, சோழிங்கநல்லூர், மேடவாக்கம் […]
இந்திய வீரர் கே.எல் ராகுல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய வீரர் கே.எல் ராகுல் விலகினார். இந்தியா – ஆஸ்திரேலியா இடையே இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் உள்ள நிலையில் ராகுல் விலகியுள்ளார். ராகுலுக்கு பயிற்சியின் போது இடது கையில் காயம் ஏற்பட்டதால் அவர் இந்தியா திரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உமேஷ் யாதவ் மற்றும் ஷமி ஆகியோர் காயம் ஏற்பட்டதன் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் […]
குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கப்படும் முட்டைகள் சாப்பிட ஆரோக்கியமற்றது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். முட்டையில் புரதம் மற்றும் கால்சியம் சத்துக்கள் அடங்கி உள்ளன. நாம் இந்த முட்டைகளை குளிர்சாதன பெட்டிகளில் வைத்து சேமித்து பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில் தற்போதைய ஒரு புதிய ஆய்வின்படி முட்டைகளை குளிர் சாதனப்பெட்டியில் சேமித்து வைப்பதால் அவை ஆரோக்கியம் இல்லாததாக மாறிவிடுகிறது. குளிர்ந்த வெப்பநிலையில் முட்டைகளை சேமித்து வைப்பதும், பின்னர் அவற்றை வெப்ப நிலையைவிடுவதும் ஒடுக்கத்தை ஏற்படுத்தும், முட்டை ஓடுகளில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை […]
பகலில் குட்டித்தூக்கம் போடுவதால் ஆயுளுக்கு ஆபத்து என்ற அதிர்ச்சி தகவலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பெரும்பாலும் வீட்டில் இருப்பவர்களோ, அல்லது வெளியில் வேலை செய்பவர்களோ மதிய நேரத்தில் சாப்பிட்டுவிட்டு சிறிது ஓய்வு எடுக்கும் போது தூக்கம் வரும். அப்போது சிறிதாக ஒரு குட்டித் தூக்கம் போட்டால் நன்றாக இருக்குமே என்று நாம் நினைப்பதுண்டு. அப்படி குட்டித் தூக்கம் போடுவது நம்முடைய உயிருக்கு உலை வைத்து விடுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பகலில் சில நிமிடங்கள் குட்டித் தூக்கம் போடுவது […]
உங்களின் உதட்டை இன்னும் அழகாக்க எந்த மாதிரி டிப்ஸ் பயன்படுத்தலாம் என்று இப்போது பார்க்கலாம். பெண்களில் சிலர் தங்களுடைய உதடுகளை அழகாக வைத்திருக்க விரும்புவார்கள். உதட்டின் அழகை மேம்படுத்த லிப்ஸ்டிக் போன்றவற்றை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் சில இயற்கைப் பொருட்களை வைத்தே உதட்டினை அழகாக்குவது எவ்வாறு என்று பார்க்கலாம். தேன் மற்றும் கிளிசரினை கலந்து உதடுகளில் தடவி வருவது உடல் உதடுகளை மென்மையாக்கும். ஆலிவ் ஆயிலை உதடுகளில் தடவி 15 நிமிடங்களுக்கு ஊற வைத்து பிறகு குளிர்ந்த […]
அதிகமான உடல் எடையானது தாம்பத்தியத்திற்கு தடையாக இருக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கணவன் மனைவிக்கு இடையேயான தாம்பத்ய உறவு என்பது ஒரு புனிதமான உறவு ஆகும். இந்த உறவினால் ஏரளமான நன்மைகள் கிடைக்கின்றன. இந்நிலையில் உடல் பருமனால் உடலுறவு செயல்பாடு பாதிக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஆண்களுக்கு உடல் பருமன் அதிகரிக்கும் போது பாலுணர்வை தூண்டும் முக்கிய ஹார்மோனான டெஸ்டோஸ்டீரோன் அளவு குறைகிறது. இதனால் விறைப்பு குறைபாடு, பாலுறவில் நாட்டம் மற்றும் ஆற்றல் குறைதல் போன்ற […]
கொரோனா தடுப்பூசியை முதலில் மோடி போட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி எம்பி ஜோதிமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா பரவி வருவதால், தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கி வருகின்றனர். இந்நிலையில் ஒரு சில நிறுவனங்களின் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்தியாவில் கோவிஷில்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகளுக்கு மத்திய அரசு அவசர அனுமதி அளித்துள்ளது. ஆனால் முறையான பரிசோதனை இல்லாமலே அவசரகதியில் அனுமதி வழங்கியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த குழப்பங்களுக்கு […]
பாடல்கள் கேட்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று இப்போது இங்கே பார்க்கலாம். பாடல் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒன்று. பாடல் கேட்பதே ஒரு தனி சுகம் தான். நாம் கவலையில் இருக்கும் போதும் சரி மகிழ்ச்சியான காலகட்டத்தில் இருக்கும் போதும் சரி அந்தந்த சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு இசை கேட்பது ஒரு சுகமாக இருக்கும். மேலும் இந்த பாடல்கள் கேட்பதன் மூலம் நமக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கின்றன. அவை என்ன என்று இப்போது […]
விஜய்யின் மாஸ்டர் படத்தை பாருங்கள் என்று ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் திரையரங்குகள் மூடப்பட்டன. இதையடுத்து திரைப்படங்கள் அனைத்துமே ஓடிடியில் வெளியானது. ஆனால் மாஸ்டர் திரைப்படக்குழுவினர் தியேட்டரில்தான் வெளியிடுவோம் என்று பிடிவாதமாக இருந்தது. இந்நிலையில் தமிழக அரசு 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளில் திரைப்படம் வெளியாக அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து பொங்கலை முன்னிட்டு 100 சதவீதம் இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு நடிகர் சிம்புவும் […]
ரஜினி ரசிகர்கள் என்று கூறி ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினி ஜனவரியில் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். எனவே பொதுமக்கள் மற்றும் அவருடைய ரசிகர்களும் பெரும் சந்தோஷத்தில் இருந்தனர். இந்நிலையில் ரத்த அழுத்தம் காரணமாக ரஜினி ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து வீடு திரும்பிய அவர் தான் கட்சி தொடங்க போவதில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டாதால் அவருடைய ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவருடைய ரசிகர்கள் பலர் […]
கிராமம் ஒன்றில் 489 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகள் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அகழ்வாராய்ச்சியாளர்களால் தற்போது பல இடங்களில் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இதில் முன் காலத்தில் வாழ்ந்த மன்னர்கள் வாழ்ந்த அரண்மனைகள், மண் தாழிகள், கோவில் சிற்பங்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. தற்போது கூட தூத்துக்குடி மாவட்டம் சிவகளை பரும்பில் அகழ்வாராய்ச்சி நடைபெற்றது. இதில ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட்டன. இந்நிலையில் சேலம் அருகே உலிபுரம் என்ற கிராமத்தில் 489 ஆண்டுகளுக்கு முந்தைய இரு கல்வெட்டுகளும், இரு நவகண்ட சிற்பங்கள் […]
பொங்கல் பரிசு வாங்க வருபவர்கள் முகக்கவசம் அணியாததால் கொரோனா ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முதல்வர் எடப்பாடி தேர்தல் பிரச்சாரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசாக ரூபாய் 2500 அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து அரசு ஊழியர்கள் மூலமாக டோக்கன்கள் வினியோகிக்கப்பட்டது. இதையடுத்து இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதில் டோக்கன் வாங்கியவர்களுக்கு பரிசுத்தொகுப்பு கொடுத்து முடித்த மறு நாளிலிருந்து, டோக்கன் வாங்காதவர்களுக்கும் தடையின்றி […]
உங்கள் ஸ்மார்ட்போனில் அமேசான் ஆப் இருந்தால் தினமும் Quiz போட்டியில் கலந்து பரிசுகளை வெல்லலாம். பிரபல இ-காமர்ஸ் தளமான அமேசான் நடத்தும் Daily App Quiz போட்டி வழக்கம் போல ஐந்து கேள்விகளுடன் திறக்கப்பட்டுள்ளது. இன்றைய வினாடி வினா போட்டியினுடைய வெற்றியாளர்களை பரிசாக பரிசாக Noise Shots Wireless Headphones அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசானின் இந்த தினசரி வினாடி வினா [போட்டி காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை நடக்கிறது. தற்போது இன்றைய வினாடி […]
மூதாட்டி ஒருவரை 16 வயது சிறுவன் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 62 வயது ஒருவர் மூதாட்டி தனியாக வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் இறந்துள்ளதால் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தனது வீட்டில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து தகவல் அறிந்த காவல்துறையினர் மோப்பநாய் உதவியோடு விசாரணையை தொடங்கியுள்ளனர். அப்போது மோப்ப நாய் மூதாட்டியின் வீட்டின் அருகில் […]
53 வயது முதியவர் ஒருவர் 2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் புதுப்பாளையம் பகுதியில் வசிப்பவர் சம்பத்( 53). இவர் அதே பகுதியில் ஹாலோபிளாக் செய்யும் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த 2 வயது குழந்தை உட்பட சில குழந்தைகள் இவருடன் விளையாடுவதற்காக வீட்டிற்கு செல்வது வழக்கம். இதேபோன்று சம்பவத்தன்று குழந்தைகள் விளையாட சென்றுள்ளனர். அப்போது திடீரென குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு […]
காவல்துறையினரின் 3வது கண் என்னும் திட்டத்தின் கீழ் சென்னை உலக அளவில் முதல் பிடித்துள்ளது. சமீபத்தில் ஒரு தனியார் நிறுவனம் ஒன்று உலக நாடுகளிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட 138 நகரங்களில் சிசிடிவி தொடர்பான கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியுள்ளது. அதில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 657 கேமராக்களை கொண்ட நகரங்களிலேயே சென்னை முதலிடத்தில் உள்ளது. மேலும் இந்த கணக்கெடுப்பில் உலகத்திலேயே அதிக சிசிடிவி கேமராக்களை கொண்ட நகரமாக சீனாவில் உள்ள பீஜிங் நகரம் முதலிடத்தில் […]
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் இருக்கின்றது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் காட்பாடி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கொண்டகுப்பம் உள்ளிட்ட கிராமங்களில் இன்று மக்கள் சபை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பங்கேற்று பேசியுள்ளார். அப்போது அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால் உடனடியாக […]
டோக்கன் வாங்காதவர்களும் பொங்கல் பரிசு வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி தேர்தல் பிரச்சாரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசாக ரூபாய் 2500 அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து அரசு ஊழியர்கள் மூலமாக வீடு வீடாக சென்று டோக்கன்கள் வினியோகிக்கப்பட்டது. இதையடுத்து இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் பரிசுப் பொருட்களாக ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ […]
கொரோனா விதிமுறைகளை மீறியதற்காக இந்திய வீரர்களை ஆஸ்திரேலிய அரசு எச்சரித்துள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டியானது குயின்ஸ்லாந்து தலைநகர் பிரிஸ்பேனில் நடைபெறுகிறது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, ரிஷப் பந்த், நவ்தீப் சைனி ஆகியோர் பாதுகாப்பு வளையத்தை மீறியதாக எழுந்த புகாரையடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து இது குறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சிகளால் தேர்வு செய்யப்பட்ட குயின்ஸ்லாந்து சுகாதார துறை அமைச்சர் ஹாஸ்பேட்ஸ் கூறுகையில், […]
கடவுளை அவதூறாக பேசியதற்காக காமெடி நடிகர் முனாவர் பாரூகி காவல் துறையினர் கைது செய்துள்ளனர். காமெடி நடிகரான முனாவர் பாரூகி சமீபத்தில் இந்தூர் டூர்கான் என்ற இடத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது முக்கிய இந்து கடவுள்கள் பற்றியும், மத்திய மந்திரி அமைச்சர் அமித்ஷா குறித்தும் அவதூறான கருத்துக்களை பேசியதால் எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி அங்குள்ள பாஜக எம்எல்ஏ மாலினி லட்சுமணன் மகன் ஏக்லவ்யா சிங் காவல் […]
விஜய் மற்றும் சிம்புவின் கோரிக்கையை ஏற்று திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் பல மாதங்களாக தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்தன. இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் தான் திரையரங்குகள் திறக்கப்பட்டன. இதையடுத்து கொரோனா பிரச்சினை இன்னும் தீராத நிலையில் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் […]
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் மருத்துவர் ஒருவர் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவின் தீவிரம் இன்னும் குறையாத நிலையில் அதற்கான தடுப்பு மருந்துகளுக்கு அவசர அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசி, ஆக்ஸ்போர்ட் தடுப்பு மருந்துகளுக்கு பல்வேறு நாடுகள் அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் பைசர் தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண் மருத்துவர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அமெரிக்காவில் பைசர் தடுப்பூசிகளை […]
தினமும் பயன்படுத்தும் டூத்பிரஷை சுத்தமாக வைக்காமல் இருந்தால் எவ்வளவு ஆபத்து என்று பார்க்கலாம். நாம் தினமும் பல் தேய்க்கும் போது டூத் பிரஷ் வைத்து பல்லை தேய்த்துவிட்டு, சுத்தமாக கழுவி டூத்பிரஷ் ஹோல்டரில் வைக்கிறோம். இப்படி டூத்பிரஸை சுத்தமாக வைத்தால் மட்டும் போதாது. டூத்பிரஷ் ஹோல்டரையும் சுத்தமாக வைத்திருப்பதில் தான் நம்முடைய ஆரோக்கியம் இருக்கிறது. நாம் டூத் பிரஷை பயன்படுத்தி அப்படியே ஹோல்டரில் வைத்துவிட்டு சென்று விடுகிறோம். ஆனால் அதன் பிறகு அதில் கொசுக்களும் ஈக்களும் கண்ட […]
ராஜஸ்தானில் காகங்களில் பறவை காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா கோரத்தாண்டவமாடி வருகின்றது. இதையடுத்து பிரிட்டனில் பரவிய உருமாறிய கொரோனா தற்போது பல நாடுகளிலும் பரவி வருவதால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன. இந்த இரண்டு வைரஸிலிருந்தே மீண்டு வரவே மக்கள் பல கட்டமாக போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்த பாதிப்பிலிருந்து ஓய்வதற்குள் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆபத்தான வைரஸ் பரவுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பல்வேறு இடங்களில் காகங்கள் […]
ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் 13 கோடி கொடுத்து ஒரு மீனை ஏலத்துக்கு எடுத்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆசிய நாடான ஜப்பானில் டுனா கிங் என்றழைக்கப்படும் கியோஷி கிமுரா என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் டுனா மீன் ஏலத்தில், அதிக விலை கொடுத்து ஏலம் எடுத்பதில் பிரபலமானவர் ஆவார். அதேபோல் இந்த வருடமும் மீன்கள் விற்பனைக்கு வந்துள்ளது. அவ்வாறு வந்த 276கிலோ கிராம் எடை கொண்ட பெரிய அளவிலான மீன் ஒன்று 193.2 […]
பழங்குடியின மக்கள் பாம்பை விட்டு கடிக்க விடும் விநோத திருவிழாவை கொண்டாடுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. நமக்கு பாம்பை கண்டாலே தானாகவே நடுக்கம் கொடுக்க ஆரம்பித்து விடும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் பாம்பிற்கு பயப்படாதவர்களே இருக்க முடியாது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜாம்ஷெட்பூரிலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள சங்கர்தா கிராமத்தில் பழங்குடியின மக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்களின் குலதெய்வங்களாக நாகப்பாம்புவை வைத்து வித்தியாசமான முறையில் திருவிழா என்ற […]
ஆன்லைன் மூலமாக பிஎப் வாடிக்கையாளர்களின் கணக்கில் KYC அப்டேட் எப்படி செய்வது என்று இங்கே பார்க்கலாம். KYC எனப்படும் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளும் நடைமுறை பிஎஃப் பயனாளர்களுக்குக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை ஆன்லைன் மூலம் எப்படி அறிந்து கொள்வது என்பதை இங்கு பார்க்கலாம். இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25 முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அரசு சார்பாக பொருளாதாரச் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. மேலும் பிஎஃப் சேமிப்புப் பணத்தை உடனடியாக […]
ஜிமெயிலில் நிரந்தரமாக அழிக்கப்பட்ட மின்னஞ்சல்களை மேஈண்டும் எப்படி எடுப்பது என்று பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் நம்மில் அதிகமானவர்கள் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவையாக ஜிமெயில் காணப்படுகின்றது. இந்த சேவையில் மின்னஞ்சல்களை அழிக்கக்கூடிய வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இவ்வாறு அழிக்கப்படும் மின்னஞ்சல்கள் Trash பகுதிக்குள் சென்றால் அவற்றினை மீட்டுக் கொள்ள முடியும். அப்படி இல்லாமல் நிரந்தரமாகவும் மின்னஞ்சல்கள் அழிக்கப்படும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றது. இப்படி அழிக்கப்பட்ட மின்னஞ்சல்களை மீண்டும் தேவைப்படின் மீட்டெடுப்பதற்கான வழி இருப்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. […]
ஐஸ் தண்ணீர் குடிப்பதால் நம் இதயத்துடிப்பை குறைப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். நாம் பெரும்பாலும் குளிர் காலங்களை காலங்களை தவிர்த்து கோடைகாலம் மற்றும் மற்ற காலங்களில் அதிக வெப்பத்தை உணரும் போது குளிர்ந்த தண்ணீரை குடிக்க நினைக்கிறோம். சாதாரண தண்ணீருக்கு பதிலாக குளிர்ந்த தண்ணீர் குடிக்கிறோம். ஃப்ரிட்ஜில் இருந்து தண்ணீரை அப்படியே எடுத்து குடிக்கிறோம். இப்படி குடிப்பதால் நம்முடைய உடல் குளிர்ச்சி அடைந்தது போல் நாம் உணருகிறோம். மேலும் குளிர்பானங்கள் ஆகியவை மிகுந்த குளிர்ச்சி யோடு குடிக்கிறோம். இப்படி […]
டிஎன்பிஎஸ்சி தேர்வில் பரியேறும் பெருமாள் படம் குறித்து கேள்வி இருந்ததற்கு மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார். இயக்குனர் மாரி செல்வராஜ் படைப்பில் உருவான படம் பரியேறும் பெருமாள். இது சமூகநீதி சார்ந்த படமாகும். இதனால் இந்த படம் மக்களிடையே அதிகமாக பேசப்பட்ட படமாகும். மேலும் இந்த படத்திற்கு விருதும் கிடைத்துள்ளது. இந்த படம் தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளம் என்ற கிராமத்தில் எடுக்கப்பட்ட படமாகும். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் பரியேறும் பெருமாள் திரைப்படம் குறித்த கேள்வி இடம்பெற்றிருந்தது. […]
யார் பேச்சையும் கேட்டு அரசியலுக்கு வந்தால் என் முடிவு தான் என்று சிரஞ்சீவி ரஜினிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் பல வருடங்களாக தான் அரசியலுக்கு இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டி வந்தார். இதையடுத்து தற்போது ஜனவரியில் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். எனவே அவருடைய ரசிகர்கள் படு சந்தோஷத்தில் இருந்தனர். இந்நிலையில் ரத்த அழுத்தம் காரணமாக ரஜினி ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதயடுத்து ரஜினி தான் கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்று […]
சீரக தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்தால் இன்னென்ன நன்மைகள் கிடைக்கும் என பார்க்கலாம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில சமையலறை பொருட்கள் அதிக மருத்துவ குணங்கள் கொண்டுள்ளதாக இருக்கின்றன. இதில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு முக்கிய பண்பு சீரகத்திற்கு உள்ளது. சீரகம் என்றால் சீர்+அகம். இது அகத்தில் இருக்கும் பெரும்பான்மையான பிரச்சினைகளை தீர்க்க வல்லது. சீரகத்தை உணவில் சேர்த்து சாப்பிடுவது மிகவும் சிறந்தது தான். ஆனால் அதைவிட சிறந்தது சீரகத் தண்ணீரை பருகுவைத்து ஆகும். தண்ணீரில் சிறிது […]
உங்கள் உடல் ஆரோக்யமாக இருக்கிறதா? இல்லையா என்பதை எப்படி கண்டு பிடிக்கலாம் என்பதை பார்க்கலாம். உடலில் வாதம் பித்தம் கபம் எவ்வளவு இருக்கிறது என்பது நம் மலத்தின் மூலமாக கண்டுபிடித்துவிடலாம். அது உங்களுக்கு தெரியுமா? உணவு செரிமானத்தில் தான் தொடங்குகிறது நம்முடைய ஆரோக்கியம். நாம் உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும். உணவை மென்று உமிழ்நீருடன் கலந்து சாப்பிடவேண்டும். பெருங்குடல் இயக்கங்கள் தொய்வின்றி இருக்க வேண்டும். இவை தாண்டி உணவு முறையும் சரியாக இருக்க வேண்டும். காலையில் எழுந்ததவுடன் […]
மீன் சாப்பிட்ட பிறகு பால் குடிப்பது உடலுக்கு நல்லதா? கெட்டதா? என்பதை இந்த தொகுப்பில் காணலாம். பால் குடிப்பதற்கு முன்பும் பின்பும் எந்த உணவையும் உட்கொள்ளக்கூடாது என்று நம்முடைய முன்னோர்கள் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் பழைய கோட்பாடுகளின்படி பாலுக்கு முன்பு அல்லது பின்பு எந்த உணவுகளையும் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பது தெரிகிறது. ஆனால் இதை வைத்து மட்டும் நாம் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது. எனவே இது குறித்து இன்னும் விரிவாக பார்க்கலாம். மீன் சாப்பிட்ட பிறகு […]
இறந்தவரை அடக்கம் செய்ய சென்றபோது 21 பேர் பலியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் ஜெய்ராம் என்பவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, இவரை தகனம் செய்யம் அவருடைய உறவினர்கள் இடுகாட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது சுமார் 50க்கும் மேற்பட்டோர் இடுகாட்டு பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது திடீரென கனமழை பெய்துள்ளது. இதனால், அங்கிருந்தவர்கள் மயான கட்டடத்தில் நின்றுகொண்டிருந்துள்ளனர். அப்போது கனமழை காரணமாக மயானத்தின் மேற்கூறை இடிந்துள்ளது. இதில் சிக்கி சுமார் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து […]
ஆன்லைன் ஷோப்பிங்கில் மோசடி நடப்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் ஷாப்பிங் என்ற பெயரில் தற்போது ஏராளமான மோசடிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தற்போது ஒரு மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நூதன மோசடி என்னும் முறை நமக்கு புதியது கிடையாது. ஆனால் நாளுக்கு நாள் இந்த மோசடி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் அப்பாவி ஏழை எளிய நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டு வருவதுதான் அதிகரிக்கிறது. பணத்தை வாங்கிக்கொண்டு பொருளை மாற்றி கொடுத்து ஏமாற்றி […]
கொரோனா தடுப்பூசி முதலில் முன் களப்பணியாளர்களுக்கு செலுத்தப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவமாடி வருகிறது. இந்நிலையில் கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்இறங்கியுள்ளனர் . இதையடுத்து ஒரு சில நிறுவனங்களின் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்நிலையில் பிரிட்டனிலிருந்து உருமாறிய கொரோனா தமிழகத்திற்கும் பரவியுள்ளதால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31 வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த தடுப்பூசி முதலாவதாக களப் பணியாளர்களுக்கும், […]
போட்டியின் போது குதிரைப்பந்தய வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் ரேஸ் கிளப்பில் நடந்த விபத்தில் குதிரைப் பந்தய வீரர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த ஜிதேந்தர் சிங்(23) என்ற வீரர் பந்தயத்தின் போது குதிரையிலிருந்து கீழே எதிர்பாராதவிதமாக விழுந்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெண்களின் மாதவிடாய் காலங்களில் உறவு கொண்டால் கர்ப்பம் அடைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெண்களுக்கு மாதவிடாய் வெளியாகும் நாளில் இருந்து சராசரியாக 14 வது நாள் வரை கருத்தடை சாதனங்கள் இல்லாமல் உறவு கொண்டால் கர்ப்பம் ஏற்படாது என்று கணக்கிடும் முறை பல நேரங்களில் தவறாகும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். மாதவிடாய் வெளியான முதல் நாளில் இருந்தே கர்ப்பமடைய வாய்ப்புள்ளதாகவும், சினை முட்டை வெளியாகும் முந்தைய ஏழாம் நாள் முதல் 11 ஆம் நாள் வரை […]
பஞ்சாப் நேஷனல் வங்கி பண்டிகைக்கால சலுகைகளை மார்ச் மாதம் வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “PNB New Year Bonanza 2021 திட்டத்தின் கீழ் அனைத்து புதிய வீட்டுக் கடன, டேக் ஓவர் வீட்டுக் கடன், கார் கடன், சொத்துக் கடன்களுக்கு பிராசஸிங் கட்டணம் மற்றும் டாகுமெண்டேஷன் கட்டணங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும்” என்று அறிவித்துள்ளது. முதலில் பண்டிகைக்கால சலுகை திட்டம் கடந்த செப்டம்பர் […]
அதிமுக எம்எல்ஏ ராஜேந்திரன் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரியலூர் அதிமுக எம்எல்ஏவும், அரசு தலைமை கொறடாவுமான ராஜேந்திரனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு அடைப்பை சீரமைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பண்டிகை காலத்தை முன்னிட்டு மேலும் 6 சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பண்டிகையை முன்னிட்டு 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.தற்போது பண்டிகை காலம் என்பதால் மக்கள் வெளியூர்களில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். இதனால் நெருக்கடியை குறைப்பதற்காக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஈரோடு – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில்கள் ஜனவரி 10 முதல். விழுப்புரம்- திருப்பதி, திருச்சி – பாலக்காடு சிறப்பு ரயில்கள் […]