தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனவரி 5ஆம் தேதி கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மேலும் சென்னை மற்றும் புறநகர் […]
Author: soundarya Kapil
இறந்தவரை அடக்கம் செய்ய சென்றபோது 17 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் முராத்நகர் பகுதியில் ராம்தான் என்பவர் இன்று உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் இடுகாட்டு தகன மேடைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது திடீரென மழை பெய்துள்ளது. இதனால் அனைவரும் தகன மேடையினுள் நின்று கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் மழையால் தகனமேடை மேற்கூரை திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு […]
நியாய விலைக்கடைகளுக்கு பல்வேறு பண்டிகைகளை முன்னிட்டு 11 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் பல்வேறு பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களுக்கும், அரசு பணியாளர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை விடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதையடுத்து பல்வேறு பண்டிகையை முன்னிட்டு இந்த வருடம் 11 நாட்கள் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதாக உணவு துறை அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 14, ஜனவரி 26 ,ஏப்ரல் 14, மே 1, மே 14, ஆகஸ்ட் […]
வருங்கால முதல்வரே என்று போஸ்டர் ஓட்டினாலும் ஸ்டாலின் முதல்வராக முடியாது என்று மு.க அழகிரி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ஆளும் கட்சியினரும் எதிர் கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றனர். இந்நிலையில் கருணாநிதியின் மூத்த மகனான மு.க அழகிரி மீண்டும் அரசியலில் இறங்கப் போவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து அவரால் திமுகவுக்கு பாதிப்பு […]
பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியத்தில் 7 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்திலிருந்து திருமண விழாவிற்காக ஒரு கோஷ்டியினர் பேருந்தில் கேரள மாநிலத்திற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று மதியம் சுமார் 12.30 மணியளவில் காசர்கோடு மாவட்டம் ராசிபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியுள்ளது. மேலும் சாலையை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்த பேருந்து ஒரு வீட்டின் மீது மோதி கவிழ்ந்தது. இந்த பேருந்து விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். […]
மக்களே தயாராக இருங்கள் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று மு.அழகிரி ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க ஆரம்பித்துள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் மதுரையில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் பேசிய மு.க அழகிரி “சதிகாரர்கள், துரோகிகளை எதிர்ப்பதற்கான முதல் படிக்கட்டு இந்த கூட்டம். எம்ஜிஆரின் கோட்டையாக இருந்த மதுரையை திமுகவின் கோட்டையாக […]
உங்களின் சேவிங்ஸ் அக்கவுண்ட்டில் அதிக வருமானம் பெற இதை செய்தால் மட்டும் போதும். பெரும்பாலானோர் வங்கிகளில் சேமிப்புக் கணக்குகளையே வைத்திருப்பார்கள். பொதுவாக பிக்ஸட் டெபாசிட் திட்டங்களை காட்டிலும், சேமிப்பு கணக்குகளுக்கு குறைந்த வட்டிதான் வழங்கப்படும். இருப்பினும் பெரிய வங்கிகளை விட சில சிறிய வங்கிகள் மற்றும் புதிய தனியார் வங்கிகள் சேமிப்புக் கணக்குகளுக்கு அதிகமாக வட்டியை வழங்குகின்றன . எனவே சேமிப்பு கணக்கு தொடங்கும் முன் அதிகமான வட்டி கிடைக்கும் வங்கிகளை தேர்வு செய்து கணக்கு தொடங்குங்கள். அதிக […]
போஸ்ட் ஆபீஸில் டெபாசிட் திட்டங்களின் மூலம் நல்ல லாபத்தை பெறுவது எப்படி என்று பார்க்கலாம். தபால் அலுவலகங்களில் சேமிப்பு மற்றும் முதலீடு என்று பலவகையான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. பிக்ஸட் டெபாசிட் , ரெகரிங் டெபாசிட் என இருவகையான சேவைகளும் தபால் நிலையங்களில் கிடைக்கின்றன. தபால் அலுவகத்தில் டெபாசிட் செய்து நல்ல லாபம் பெற வேண்டுமென்று நினைப்பவர்கள் முன் கூட்டியே நன்கு திட்டமிட்டு களமிறங்குவது சிறந்தது. தபால் அலுவகத்தில் வெறும் 1000 ரூபாய்க்கு கூட பிக்சட் டெபாசிட் […]
சிறுவன் ஒருவர் யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல் உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இன்றைய காலகட்டத்தில் உடல் உழைப்பு குறைவாக இருப்பதால் தான் உடல்பருமன் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இந்நிலையில் உடற்பயற்சி செய்தால், உடலில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்புகளை குறைத்து இயற்கையாகவே உடல் எடையை குறைக்கலாம். உறுதியான தசைகள் மற்றும் எலும்புகளை பராமரிப்பதிலும் உடற்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் சிறுவன் ஒருவன் உடற்பயிற்சியினை, செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. […]
தம்பதிகள் ஒருவர் பீட்ஸாவுடன் சேர்த்து பாம்பை சமைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாம்பு கண்டாலே படையும் நடுங்கும் என்பது பழமொழி. இத்தகைய பாம்பு நாம் வாழும் வீட்டிற்குள் வந்தால் கொலையே நடுங்கும். பாம்பு வீட்டின் குளிர்சாதன பெட்டி, கழிப்பறை போன்ற இடங்களில் புகுந்துள்ளதை பற்றி கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் இங்கே பாம்பு ஒன்று சமையல் அறையில் உள்ள ஓவனில் நுழைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட கரோலினாவில் உள்ள வேக் வனப்பகுதியை சேர்ந்த தம்பதிகள் அம்பர் மற்றும் ராபர்ட். […]
சாமியார் ஒருவர் முள் படுக்கையில் படுத்துக்கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மார்கழி மாதம் முழுவதும் அம்மன் கோவில்களில் காலையில் சிறப்பு பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே லாடனேந்தல் முத்துமாரியம்மன் கோவிலில் வருடந்தோறும் மார்கழி, 18ல் முள்படுக்கை தவம் நடைபெறுவது வழக்கம். இந்த விழாவின் போது பெண் சாமியார் நாகராணி அம்மையார் முத்துமாரியம்மன், விநாயகரை வழிபட்டு சிறப்பு பூஜை செய்துள்ளார். பின் புண்ணிய தீர்த்தம் தெளித்து, […]
கூகுள் செயலியில் இருந்த தவறினை சுட்டிக்காட்டிய தமிழ் மாணவனுக்கு கூகுள் நிறுவனம் பரிசுத்தொகை வழங்கி பாராட்டியுள்ளது. சென்னை ஆவடி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் கேசவன். இவர் Appsheet எனப்படும் அப்ளிகேஷனை தயாரிப்பதற்கான செயலியில் வாடிக்கையாளர்களின் தகவல்கள் மற்றும் அவர்களுடைய படைப்புகள் திருடப்படுகிறது என்பது குறித்த தவறை கூகுள் நிறுவனத்திற்கு சுட்டிக்காட்டி அனுப்பியுள்ளார் . அவரின் இந்த சேவையைப் பாராட்டிய கூகுள் நிறுவனம் அவருக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,30,000 பரிசு தொகை வழங்கி பாராட்டியுள்ளது. மேலும் அவருடைய […]
அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கப்போவதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ளதில், ஜனவரி 4 ஆம் தேதி வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தென் தமிழகத்தில்ஓரிரு இடங்களில் […]
இந்தியா- வங்காளதேசம் எல்லையில் காவல்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்ட போது மர்ம சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியா- வங்காளதேசம் எல்லையில் தேடுதல் பணியில் காவல்துறையினர் ஈடுபட்திருந்துள்ளனர். அப்போது மர்மமான சுரங்கப்பாதை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கரீம்கஞ்ச் காவல் கண்காணிப்பாளர் பிரேம்குமார் கூறுகையில், கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி தில்வார் கொசைன் என்பவர் கடத்தப்பட்டார். இதையடுத்து அவரை விடுவிக்க ரூபாய் 5 லட்சம் தேவை என்று அவரை கடத்திய கடத்தல்காரர்கள் மிரட்டியதாக வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த மர்ம […]
திமுக ஆட்சிக்கு வந்தால் முதலில் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்று மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இதையடுத்து ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் தங்களுடைய பரபரப்பு பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர் . மேலும் பிரச்சாரத்தின் போது ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு வருகின்றனர். மக்களை கவரும் தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்கின்றனர். இந்நிலையில் அதிமுக தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில் “அதிமுகவை நிராகரிப்போம்” என்ற தலைப்பில் திமுக தலைவர் ஸ்டாலின் […]
தினமும் காலையில் பூண்டு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று இப்போது பார்க்கலாம். பூண்டானது தினமும் நம்முடைய சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு பொருளாகும். பண்டைய மற்றும் நவீன வரலாற்றில் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சளி, இருமல் உயர் ரத்த அழுத்தம், கீல்வாதம், பல்வேறு மலச்சிக்கல் மற்றும் தொற்று போன்ற பிரச்சனைகளுக்கும் நிவாரணியாக பயன்படுகிறது. சுகாதார நலன்களுக்காக தினமும் பூண்டை காலையில் உட்கொள்ளலாம். இப்படி உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். பூண்டு பற்கள் இரண்டை எடுத்து […]
கோவாக்சின் மற்றும் கோவிஷில்டு தடுப்பு மருந்துகளுக்கு மத்திய அரசு அவசர ஒப்புதல் அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கோரத் தாண்டவமாடி வருகின்றது. இந்நிலையில் பல நிறுவனங்கள் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தடுப்பு மருந்து வழங்கும் பரிசோதனை முயற்சிகள் நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாரத் பயோடெக் சார்பில் கோவாக்சின் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்பில் கோவிஷில்டு தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளனர். மேலும் பைசர் நிறுவனமும் ஒரு […]
கிரிக்கெட் வீரர் தோனியின் வீட்டுத்தோட்ட காய்கறிகள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் வீரர் தோனி தன்னுடைய ஓய்வுக்குப் பிறகு என்ன செய்யப்போகிறார் என்பதுதான் பலரின் கேள்வியாக இருந்தது. இந்நிலையில் தன்னுடைய சொந்த ஊரான ராஞ்சியில் மிகப் பெரிய பண்ணை வீட்டில் வசித்து வருகிறார். அங்கு இயற்கை விவசாயம் செய்து வரும் தோனி 40 முதல் 50 ஏக்கர் விவசாய நிலத்தில் பப்பாளி மற்றும் வாழை உள்ளிட்டவற்றை பயிரிட்டுள்ளார். இது அதிக விளைச்சலைக் கொடுத்துள்ளது. தற்போது […]
நமது உடலை காப்பாற்ற போராடும் கல்லீரலை பற்றி சில நன்மைகளை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம். மது அருந்தும் ஒருவனை அவனுடைய உடலுக்குள் இருக்கும் ஒரே ஒரு உறுப்பு மட்டும் காப்பாற்ற உன்னுடைய ரத்தத்தில் கலந்த ஆல்கஹாலை பிரிக்கவும் ஒரு நொடி கூட ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கிறது. அதை உழைப்பு என்று கூட அதை சொல்ல முடியாது போராட்டம் என்று சொல்லலாம். அப்படி போராடும் ஒரு உறுப்பு தான் கல்லீரல். மனிதனுக்கு மிகப் பெரிய நண்பன் உடலில் […]
செம்பு பாத்திரத்தில் நாம் தண்ணீர் வைத்து குடிப்பதால் உடலுக்கு நன்மைகள் கிடைக்கின்றன என்று விஞ்ஞானிகள் வியப்படைந்துள்ளனர். முன் காலங்கள் நம்முடைய சித்தர்கள் தண்ணீரை செம்பு குடங்களில் தான் பிடித்து வைத்திருப்பார்கள். ஆனால் இன்றைய காலங்களிலோ இந்த செம்புக் குடங்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. ஆனால் வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும் அருமையான மினரல் வாட்டர் நமக்கு கிடைத்துவிடும். தண்ணீருக்கான செலவு மிச்சமாகும். சித்தர்கள் தண்ணீரை செம்பு குடங்களில் பிடித்து வைப்பதற்கு காரணம் என்ன […]
மலை உச்சியில் இருந்து காதலை ஏற்ற பெண் 650 அடி பள்ளத்திற்குள் விழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரியா நாட்டில் 27 வயது நிரம்பிய வாலிபர் ஒருவர் தன்னுடைய காதலியிடம் காதலை தெரிவிக்க விரும்பியுள்ளார். இதையடுத்து 32 வயதுடைய தன்னுடைய காதலியை அழைத்துக்கொண்டு மலையின் உச்சிக்கு சென்று உள்ளார். அப்போது தன்னுடைய காதலியிடம் காதலை தெரிவித்துள்ளார். மேலும் அவருடைய காதலை காதலி ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால் காதலை ஏற்ற அடுத்த நொடியே 650 அடி உயரத்தில் இருந்து அந்த […]
இனிமேல் தான் ஆட்டமே இருக்கு என்று நடிகர் சிம்பு எஈஸ்வரன் இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்துள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான படம் ஈஸ்வரன். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் சுசீந்திரன், சிம்பு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு பேசுகையில், “இதுவரை நான் எப்படி இருந்தேன், எப்படி மாறினேன் என்பது இறைவனுக்கு மட்டுமே தெரியும். ஒரு கட்டத்தில் நான் மிகவும் […]
கிராமம் ஒன்றிலுள்ள கோவிலில் கருப்பு ஆடு வெட்டி கறி சமைத்து ஆண்களுக்கு மட்டுமே உணவு பரிமாறப்படுகின்றது. மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் உள்ள பெருமாள் கோவில் பட்டி கிராமத்தில் உள்ள கரும்பாறை முத்தையா சாமிக்கு வருடந்தோறும் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவின்போது அசைவ அன்னதான விழா நடைபெறுகிறது. ஆனால் இந்த அன்னதானத்தை ஆண்கள் மட்டுமே சாப்பிட இங்கு அனுமதி வழங்கப்படுகிறது. விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக ஆடுகளை கோயிலுக்கு வழங்கி வருகின்றனர். ஆடுகளை […]
மீன் சாப்பிட்ட பிறகு பால் குடிப்பது உடலுக்கு நல்லதா? கெட்டதா? என்பதை இந்த தொகுப்பில் காணலாம். பால் குடிப்பதற்கு முன்பும் பின்பும் எந்த உணவையும் உட்கொள்ளக்கூடாது என்று நம்முடைய முன்னோர்கள் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் பழைய கோட்பாடுகளின்படி பாலுக்கு முன்பு அல்லது பின்பு எந்த உணவுகளையும் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பது தெரிகிறது. ஆனால் இதை வைத்து மட்டும் நாம் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது. எனவே இது குறித்து இன்னும் விரிவாக பார்க்கலாம். மீன் சாப்பிட்ட பிறகு […]
பொங்கல் பரிசை குறித்த தேதிகளில் வாங்க முடியாதவர்கள் பொங்கல் முடிந்த பிறகு கூட வாங்கிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் பொது மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வண்ணம் கொரோனா மற்றும் நிவரால் மக்கள் பாதிக்கப்பட்டதால் பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் பரிசாக, ரூபாய் 2500 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து பொங்கல் பரிசு வழங்குவதற்காக டோக்கன்கள் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விநியோகிக்கப்பட்டு வருகிறது. வரும் […]
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக டிப்ளமோ இன் சிவில் இன்ஜினீயரிங் என்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியும், திறமையும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: வேலூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பணி: overseer / junior drafting officer கல்வித்தகுதி: டிப்ளமோ இன் […]
கொச்சி கப்பல் கட்டும் துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Draftsman Trainee, Project Officer. காலி பணியிடம்: 64 வயது: 30க்குள் சம்பளம்: ரூ.12,000 – ரூ.40, 000 கடைசித் தேதி: ஜனவரி 15 மேலும் விவரங்களுக்கு www.cochinshipyard.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ஆதார் கார்டை அப்டேட் செய்வதற்கு எந்தெந்த ஆவணங்கள் தேவைப்படுகிறது என்பதை பார்த்து கொள்ளுங்கள். ஆதார் கார்டு என்பது தற்போது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இது அரசு அலுவலகங்களில் ஒரு முன்னுரிமை சான்றிதழ் எடுத்து கொள்ளப்படுகிறது. தற்போது ஆதார் கார்டு எல்லாவற்றிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார்அட்டை வங்கி கணக்கு, பான் கார்டு, வருமான கணக்கு உள்ளிட்ட அனைத்துக்குமே ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில் ஆதார் கார்டு திருத்தம் செய்வது மற்றும் அதற்கான ஆவணங்களை என்னென்ன என்று பார்க்கலாம். […]
பிஎஸ்என்எல் நிறுவனம் இலவச சிம்கார்டு வாங்குபவர்களுக்கான சலுகையை ஜனவரி 31ஆம் தேதி வரை நீடித்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் இலவச சிம்கார்டு சலுகையை ஜனவரி 31ஆம் தேதி வரை நீடித்துள்ளது. அதன்படி ஜனவரி 31 வரை பிஎஸ்என்எல் இணையதளத்தில் புதிய சிம் வாங்க விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. எனினும் பயனர்கள் முதல் ரீசார்ஜ் ரூ.100 சலுகையை பெற வேண்டும். மேலும் ரூ.186 சலுகையை ரூ.199 ஆகவும், ரூ.199 சலுகையை ரூ.201 ஆகவும் மாற்றியுள்ளது.
நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவி மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. இந்நிலையினுள் விஞ்ஞானிகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒரு சில நிறுவனங்களின் தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதையடுத்து இந்தியாவில் கொரோனா தடுப்பு ஊசி நேற்று 17 மாநிலங்களில் ஒத்திகை பார்க்கப்பட்டது. இந்நிலையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் […]
இந்திய காட்டன் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: ஜூனியர் அசிஸ்டென்ட். காலிப்பணியிடங்கள்: 95 . வயது: 30 சம்பளம்: ரூ.22, 000 – ரூ.1,20,000 கல்வித்தகுதி: B.SC Agriculture, B.Com,CA/ CMA /MBA(Fin) / MMS / M.Com , MBA விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 7
வருடத்தின் முதல் நாளே குழந்தை பிறப்பில் இந்தியா சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2021 வருட புத்தாண்டில் இருந்து உலகம் முழுவதும் 3,71, 504 குழந்தைகள் பிறந்துள்ளது என்று யுனிசெப் அறிவிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் மட்டும் அதிகமாக குழந்தைகள் பிறக்கும் என்று தெரிவித்தது. வருடத்தின் முதல் நாளில் பிறக்கும் குழந்தைகளில், அதிகமாக சில முதல் பத்து நாடுகளில் பிறப்பதாக யுனிசெப் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக இந்தியாவில் 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளன. 2021 முதல் குழந்தை […]
கங்குலி விரைவில் குணமடைந்து திரும்பி வர வேண்டுவதாக சச்சின் தெண்டுல்கர் டுவிட் செய்துள்ளார். நெஞ்சுவலியால் மயக்கமடைந்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கொல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கங்குலிக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவர் சுயநினைவுடன் இருக்கிறார். இதயத்தில் இரண்டு அமைப்புகள் இருக்கின்றன. அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் கங்குலி விரைவில் குணமடைந்து […]
டெல்லியில் போராட்டக்களத்தில் விவசாயி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர்ந்து 38 நாளாக தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு மத்திய அரசு எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை. மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டத்தை நிறுத்த போவதில்லை என்று விவசாயிகள் உறுதியாக கூறியுள்ளனர். மேலும் […]
ஜியோமி நிறுவனம் வெளியிட்டுள்ள அப்டேட்டை பதிவிறக்கம் செய்தால் ஸ்மார்ட்போன் செயலிழந்து விடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜியோமி நிறுவனம் பல்வேறு வசதிகொண்ட செல்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும் இதில் புதுப்புது அம்சங்களையும் கொண்டு வருகிறது. இந்நிலையில் ஜியோமி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆண்ட்ராய்டு 11 அப்டேட்டை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்த பயனாளர்களின் ஸ்மார்ட்போன்கள் செயல் இழந்து விட்டதாக பல புகார்கள் குவிந்துள்ளன. ஆனால் இந்த புகார்களுக்கு ஜியோமி நிறுவனம் இன்னும் பதிலளிக்கவில்லை. புதிய அப்டேட்டில் எதுவும் கோளாறு இருக்கலாம் […]
புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணமாக ரூ.600 கோடி வழங்குவதாக முதல்வர் அறிவித்துள்ளார். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக பல்வேறு விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகினர். இதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிவாரணம் வழங்க உத்தரவிட்டார். மானாவாரி மற்றும் நீர்ப்பாசன வசதி பெற்ற நெல் பயிர்களுக்கு மற்றும் நீர்ப் பாசன வசதி பெற்ற இதர பயிர்களுக்கும் ஹெக்டேர் ஒன்றுக்கு இடுபொருள் நிவாரணத் தொகையாக 13, 500 ரூபாய் என்பதை 20 ஆயிரம் […]
மக்கள் கடன் வாங்குவதற்கு ஆன்லைன் செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கீகாரமற்ற கடன் செயலிகள் மூலம் கடன் பெற்று நிறைய பேர் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக தகவல்கள் வருகின்றன. எனவே அங்கீகாரம் இல்லாத கடன் செயலி மூலம் கடன் பெற வேண்டாம் எனவும், அங்கீகாரமற்ற ஆன்லைன் கடன் ஆப் மூலம் கடன் வாங்குவது சட்டத்திற்கு புறம்பானது, அங்கீகாரமற்ற ஆன்லைன் கடன் ஆப்கள் மீது பொதுமக்கள் புகார் கொடுக்கலாம் என ரிசர்வ் வாங்கி ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில் கடன் […]
கேட் தேர்வு முடிவுகள் இந்தூர் இந்திய மேலாண்மை நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நவம்பர் 21 ஆம் தேதி 159 நகரங்களில் உள்ள 430 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இதனை சுமார் 2 லட்சம் பேர் எழுதியுள்ளனர். இதையடுத்து ஐஐஎம் தேர்வு முடிவுகளை இந்திய மேலாண்மை நிறுவனம் வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை https://iimcat.ac.in என்ற இணையதளத்தில் காணலாம். தேர்வின் இறுதி விடைத்தாள் பட்டியல் கடந்த டிசம்பர் 31ம் தேதி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக் புரொஃபைலை லாக் செய்வது எப்படி என்ற சில வழிமுறைகளை இப்போது பார்க்கலாம். 2020 ஆம் வருடம் ஆரம்பத்தில் இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்காக பேஸ்புக் நிறுவனம் அதன் ப்ரோபைல் லாக் அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இந்த அம்சமானது நம்முடைய ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்டில் இல்லாத நபர்களிடமிருந்து இருந்து ப்ரொபைலை லாக் செய்ய அனுமதிக்கிறது. இருப்பினும் இந்த அம்சம் நாட்டில் சில பயனர்கள் மட்டுமே அணுக முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கீழ்காணும் இந்த சில எளிய வழிமுறைகளை பயன்படுத்தி […]
நிவர் மற்றும் புரெவி புயலினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத்தொகையாக ரூ25, 000 கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக பல்வேறு விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகினர். இதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிவாரணம் வழங்க உத்தரவிட்டார். மானாவாரி மற்றும் நீர்ப்பாசன வசதி பெற்ற நெல் பயிர்களுக்கு மற்றும் நீர்ப் பாசன வசதி பெற்ற இதர பயிர்களுக்கும் ஹெக்டேர் ஒன்றுக்கு இடுபொருள் நிவாரணத் தொகையாக 13, 500 ரூபாய் என்பதை 20 […]
தந்தை ஒருவர் குடிபோதையில் குழந்தையை அடித்துக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் வசிப்பவர் தேவேந்தர். இவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் இவர் தினமும் குடித்து விட்டு தன்னுடைய மனைவியுடன் தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதேபோன்று சம்பவத்தன்று தேவேந்தர் குடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவருடைய மனைவி அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே சண்டை முற்றியதால் தேவேந்தர் அருகிலிருந்து கம்பை எடுத்து மனைவியை தாக்க தொடங்கியுள்ளார். அப்போது மனைவியின் […]
ஒரு வருடத்திற்கு அதிக லாபம் கிடைக்க தபால் நிலையத்தில் வங்கி கணக்கு தொடங்கலாம். வங்கிகளுக்கு நிகராக தபால் நிலையங்களிலும் பெரிய சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அரசு உத்தரவாதத்துடன் செயல்படும் இந்த திட்டங்களின் மூலம் நமக்கு நல்ல வட்டி லாபம் கிடைக்கின்றது. குறிப்பாக தபால் நிலைய சேமிப்பு கணக்குகள் நல்ல தேர்வாக இருக்கும். வயது வந்த ஒரு நபர் தனியாகவோ அல்லது கூட்டாகவோ சேர்ந்து தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கை தொடங்கலாம். 10 வயதிற்கு மேற்பட்ட […]
பொங்கல் பரிசுத்தொகை ரூ.2500 தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் பொது மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வண்ணம் கொரோனா மற்றும் நிவரால் மக்கள் பாதிக்கப்பட்டதால் பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் பரிசாக, ரூபாய் 2500 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து பொங்கல் பரிசு வழங்குவதற்காக டோக்கன்கள் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விநியோகிக்கப்பட்டு வருகிறது. வரும் 6 […]
ஓ.என்.ஜி.சி (ONGC) Oil and Natural Gas Corporation நிறுவனமானது 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான இயக்குனர் (Director) பணிக்கான காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Director கல்வித் தகுதி: சி.ஏ எம்.பி.ஏ / பிஜிடிஎம் பணியிடம்: டேராடூன் மொத்த காலிப்பணியிடம்: 01 விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.2.2020 1
யுபிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் காமராஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. கடந்த சில வருடங்களாக யுபிஎஸ்சி தேர்வில் தமிழக அளவில் தேர்வு செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இந்த எண்ணிக்கையை தற்போது அதிகரிக்க மதுரை காமராஜ் பல்கலைகழகத்தில் 2021 ஆம் வருடத்திற்கான யுபிஎஸ்சி பயிற்சி வகுப்பு மாணவர்களை தேர்வு செய்வதற்கான தேர்வு ஜனவரி 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தேர்வு நடைபெற இருக்கிறது. மதுரை காமராஜர் கல்லூரியில் யுபிஎஸ்சி பயிற்சியில் சேர விரும்புபவர்கள் […]
பிரதான் மந்திரி கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதியுதவி கிடைக்காதவர்கள் என்ன செய்வதென்று பார்க்கலாம். பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதியுதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடந்தோறும் மூன்று தவணைகளாக பிரித்து ரூ.6000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. 2019 – 20 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று முறை ரூ.2000 நிதியுதவி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தகுதியுடைய விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் […]
ஆபத்தில் இருந்த ஒரு நாயை மற்றொரு நாய் காப்பற்றியுள்ளது நெட்டிசன்கள் பாராட்டுகளை பெற்றுள்ளது. அர்ஜெண்டினாவில் உள்ள ஜூலியட்டா என்பவர் தன்னுடைய வீட்டில் இரண்டு நாய்களை வளர்த்து வந்துள்ளார். அந்த நாய்கள் பிட்புல் ரக நாய் ஆகும். இதில் ஒன்றுக்கு லூனா என்று பெயர் வைத்துள்ளார். இதேபோல மற்றொரு நாய்க்கும் ஹைபிரின்ஹா என்று பெயர் வைத்து வளர்த்து வந்துள்ளார். ஆனால் லூனா பார்வை திறன் பாதிக்கப்பட்டு கண் தெரியாமல் இருந்துள்ளது. இருப்பினும் இரு நாய்களையும் ஜூலியட்டா கண்ணும் கருத்துமாக […]
குழந்தைகளின் நெஞ்சுசளியை போக்க சில இயற்கை மருத்துவ குறிப்புகளை இங்கே பார்க்கலாம். குழந்தைகளுக்கு சாதாரண இருமலோடு, சளி வந்தால் அது சீக்கிரத்தில் சரியாகிவிடும். ஆனால் நெஞ்சு சளி வந்தால் அதற்கான அறிகுறிகள் உடனே தெரிவதில்லை. மூச்சுக்குழாய் அலர்ஜி போன்ற நோய்களின் தாக்கத்தால் அதிகப்படியான தொடர் இருமல், நெஞ்சு சளி இருப்பது தெரியவரும். நெஞ்சு சளி வந்தால் உடனே இருமல், மூச்சிரைப்பு, மூக்கடைப்பு, உடல் சோர்வு எல்லாம் சேர்ந்து வந்துவிடும். இதைப் போக்க சில எளிய பக்கவிளைவுகள் இல்லாத […]
மாணவி ஒருவர் தனது காதலன் ஆபாச விடீயோவை வெளியிடுவதாக மிரட்டியதால் தற்கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள வேம்பனூர் சிலோன் காலனியில் வசிப்பவர் ஆறுமுகம். இவருடைய மகள் பாக்கியலட்சுமி(17). இவர் புதுக்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் கணினி அறிவியல் முதலாம் வருடம் படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி […]
மனைவியின் ஆபாச புகைப்படத்தை வெளியிட்ட கணவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பதி தேவஸ்தானத்தில் கல்லூரி விடுதி ஒன்றில் வேலை பார்த்து வருபவர் ரேவந்குமார். இவர் திருப்பதி அருகே உள்ள திம்மப்பாளையத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் பெங்களூரைச் சேர்ந்த நிரோஷா(21) என்ற பெண்ணுக்கும் பெற்றோர் அனுமதியோடு காதல் திருமணம் நடந்துள்ளது. ஆனால் திருமணமான மூன்று நாட்களிலேயே ரேவந் தன்னுடைய மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிரோஷா கடந்த 5 தினங்களுக்கு […]