Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக ஆட்சிக்கு வந்த பின்…. ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் – ஸ்டாலின்…!!

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் இருக்கின்ற நிலையில் அனைத்து அரசியல் கட்சியினரும் தங்களுடைய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதையடுத்து ஆளும் கட்சியினரும், எதிர் கட்சியினரும் தங்கள் பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஒருவரை ஒருவர் பழி கூறி வருகின்றனர். இதையடுத்து தமிழக முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதா கடந்த 2014ஆம் வருடம் அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களுக்கு மேல் […]

Categories
தேசிய செய்திகள்

“கடன் அடைக்க பணம் இல்லை” 15 வயது சிறுமியை 57 வயது நபருக்கு…. திருமணம் செய்து கொடுத்த அத்தை…!!

பெண் ஒருவர் பணத்திற்காக 15 வயது சிறுமியை 57 வயது நபருக்கு திருமணம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த 57 வயது நபரொருவர் சட்டவிரோதமாக 16 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். மேலும் திருமணத்திற்கு பிறகு தலைமறைவாக உள்ள அந்த 57 வயது நபர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், சில கடன்களை செலுத்த வேண்டியிருந்த அந்த சிறுமியின் அத்தை சமீபத்தில் அந்த 57 வயது நபரிடம் […]

Categories
தேசிய செய்திகள்

2021 ஜனவரியில் இந்த நாட்களில்…. வங்கி செயல்படாது…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!

2021 வருடம் ஜனவரி வங்கி விடுமுறைக்கான முழுபட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021 வருடம் வாரும் மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில், 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளில் வங்கிகள் செயல்படாது. புது வருடத்தை கொண்டாடுவதற்காக, ரிசர்வ் வங்கியானது சென்னை, ஐஸ்வால், கேங்டாக், இம்பால் மற்றும் ஷில்லாங் ஆகிய நகரங்களில் வங்கிக்கு விடுமுறையை அறிவித்துள்ளது. மேலும்  சென்னையில் உள்ள வங்கிகள் பொங்கலுக்காக ஜனவரி 15-17 முதல் செயல்படாது. மற்ற நாட்களைத் தவிர, குடியரசு தினத்திலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மக்கள் ஆசீர்வாதம் கிடைத்தால்…. தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றி காட்டுவேன் – கமல்…!!

மக்களின் ஆசீர்வாதம் கிடைத்தால் தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றி காட்டுவேன் என்று கமல் கூறியுள்ளார். மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் தனது மூன்றாம் கட்ட பிரச்சாரத்தை திருச்சியில் தொடங்கி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் முடித்துள்ளார். இதையடுத்து அருப்புக்கோட்டை தனியார் மண்டபத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் பொதுக்கூட்டம் நடத்தியுள்ளார். அதில், “புகழ் என்பது எனக்கு புதியது கிடையாது. உங்கள் தயவால் தான் அதை எனது ஐந்து வயது முதலே அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். உங்களுடைய ஆசீர்வாதம் மட்டும் கிடைத்தால், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் கோரிக்கையை…. முதல்வர் நிராகரித்தார்…? கேள்வி எழுப்பும் ரசிகர்கள்…!!

திரையரங்கில் 100% இருக்கை குறித்த விஜய்யின் கோரிக்கையை முதல்வர் நிராகரித்துள்ளாரா என்று கேள்வி எழும்பியுள்ளது. நடிகர் விஜய் சமீபத்தில் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸில் திரையரங்கில் 100 சதவீத இருக்கைகளுடன்  பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து தமிழக திரையரங்குகளில் மீண்டும் கலாச்சாரம் துளிர்க்க உள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்தனர். மேலும் நடிகர் தனுஷும் விஜய் படத்துக்கு ஆதரவு தெரிவித்து படத்தை பார்க்குமாறு கூறினார். இந்நிலையில் தமிழகத்தில் 8 லட்சத்துக்கும் […]

Categories
உலக செய்திகள்

உலகிலே முதன்முறையாக…. இந்த நாட்டில்…. “புத்தாண்டு” பிறந்து விட்டது…!!

உலகிலேயே முதன்முறையாக நியூசிலாந்து நாட்டில் புதிய வருடம் பிறந்துள்ளது. உலகம் முழுவதும் புதுவருடப் பிறப்பை வரவேற்க மக்கள் தயார் நிலையில் இருக்கின்றனர். இந்நிலையில் நியூசிலாந்து நாட்டில் தற்போது 2021 புத்தாண்டு பிறந்துள்ளது. இரவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சாலைகளில் மக்கள் கூடியிருந்து முழக்கங்களை எழுப்பி 2021 ஆம் ஆண்டை உற்சாகமாக வரவேற்றுள்ளனர். மேலும் புத்தாண்டை அந்நாட்டு மக்கள் கலர்கலராக வானவெடி வெடித்து, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி புத்தாண்டை சிறப்பாக வரவேற்றுள்ளனர். 2020ஆண்டு முடியும் தருவாயில் உள்ள நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

திருச்சி டிஎன்பிஎல் ஆலை…. ரூ.2,000 கோடி செலவில் விரிவாக்கம் – முதலமைச்சர்…!!

திருச்சியிலுள்ள டிஎன்பிஎல் ஆலை விரிவாக்கம் செய்யவுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த முதலமைச்சர் எடப்பாடி, பின்னர் ராஜகோபுரம் முன்பாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது தமிழகத்தின் முன்னோடி தொகுதியாக ஸ்ரீரங்கம் விளங்குவதாகவும், அதற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியது தான் இதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து முதலமைச்சர் விவரித்துள்ளார். பிறகு திருச்சி டிஎன்பிஎல் தொழிற்சாலை 2 ஆயிரம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்…. விபத்தில் சிக்கி…. உயிர் தப்பினார்…!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் கார் விபத்தில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போது காங்கிரஸ் கட்சியின் எம்பியுமான முகமது அசாருதீன் ராஜஸ்தான் மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள உறவினர்கள் மூன்று பேருடன் காரில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி பக்கத்திலிருந்த ஹோட்டல் மீது மோதி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில்அசாருதீன் மற்றும் அவருடன் இருந்த 3 பேரும் எந்த காயங்களும் […]

Categories
மாநில செய்திகள்

உங்க பட்டா மற்றும் சிட்டா விவரங்களை…. ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!

பட்டா மற்றும் சிட்டா விவரங்களை ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி என்று பார்க்கலாம். பட்டா என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தின் உரிமைக்கான சட்டபூர்வமான மற்றும் முக்கியமான ஆவணமாகும். நிலத்தின் உரிமையாளரின் பெயரில் அரசாங்கத்தால் பட்டா வழங்கப்படுகிறது. இது “உரிமைகளின் பதிவு” என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த  உரிமையாளரின் பெயர், முகவரி, பட்டாவின் எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்தும் குறிப்பிடப்பட்டிருக்கும். சிட்டா என்பது ஒரு அசையாச் சொத்து குறித்த சட்ட வருவாய் ஆவணமாகும். இது அந்தந்த கிராம நிர்வாக அதிகாரி மற்றும் தலுகா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மணமக்கள் கோலத்தில்…. சரத்குமார் – ராதிகா ஜோடி சாமி தரிசனம்…. வெளியான புகைப்படம்…!!

சரத்குமார் மற்றும் ராதிகா ஆகிய இருவரும் மணமக்கள் கோலத்தில் சாமி தரிசனம் செய்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. நடிகர் சரத்குமாருக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவருடைய மகள் வரலட்சுமி தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது கொரோனாவில் இருந்து மீண்ட சரத்குமார் தன்னுடைய மனைவி ராதிகாவுடன் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் தரிசனம் செய்ய சென்றுள்ளார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் சிவகங்கை காரைக்குடி அருகே எங்களுடைய குலதெய்வமான காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. தற்போது அந்த கோவிலுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்பாடா! ஒரு வழியா வெளியானது “வலிமை” அப்டேட் – ரசிகர்கள் மகிழ்ச்சி…!!

வலிமை படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளதால் தல ரசிகர்கள் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர். தல அஜித் அவர்களின் நடிப்பில் வெகுகாலமாக உருவாகி வரும் படம் வலிமை. இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் உருவாக்கியுள்ளார். இந்த படம் சதுரங்க வேட்டை, நேர்கொண்டபார்வை உள்ளிட்ட படங்களை இயக்கிய தயாரிப்பாளர் வினோத் உருவாக்கியுள்ளார். இந்நிலையில் தளபதி ரசிகர்களுக்கு தளபதி விஜய் அவ்வப்போது மாஸ்டர் படத்தின் அப்டேட் கொடுத்து சந்தோஷப்படுத்தி வந்தார். ஆனால் தல படத்துக்கு பூஜை போட்டதோடு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“அறுவைசிகிச்சையின் போது” அழகான குழந்தை பிறந்தது…. சில நிமிடங்களில் தாயின் உயிர் பிரிந்தது – சோக சம்பவம்…!!

பிரசவத்திற்கான அறுவைசிகிச்சையின் போது பெண் காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை அடுத்துள்ள நாகலாபுரம் கிராமத்தில் வசித்து வரும் தம்பதிகள் ராமநாதன் – முத்துலட்சுமி. இதில் முத்துலட்சுமி விளாத்திகுளம் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் காவலராக வேலை செய்து வந்துள்ளார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு குழந்தை உள்ளது.  இந்நிலையில் முத்துலட்சுமி மீண்டும் கர்ப்பம் ஆகியுள்ளார். இதையடுத்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு முத்துலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. எனவே  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இன்று மாலை ரஜினியை…. சந்தித்து ஆதரவு கேட்கும் கமல்…? – வெளியன் தகவல்…!!

மநீம தலைவர் கமல், நடிகர் ரஜினியை இன்று மாலை சந்தித்து தனது கட்சிக்கு ஆதரவு கேட்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் இருக்கின்ற நிலையில் அரசியல் கட்சியினர் தங்களுடைய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். மேலும் நடிகர் ரஜினி கட்சியிலிருந்து இருந்து விலகுவதாக தன்னுடைய அறிவிப்பை வெளியிட்டார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ரஜினிக்கு ஆதரவாக அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் அவர் மீண்டும் அரசியலுக்கு வரவேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

காதல் தம்பதிகளை பிரித்த போலீசார்…. சேர்த்து வைத்த நீதிமன்றம்…!!

காதல் தம்பதிகளை போலீசார் பிரித்த நிலையில் நீதிமன்றம் அவர்களை சேர்த்து வைத்து பாதுகாப்பு வழங்கியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 19 வயது வாலிபர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த 21 வயது இளம் பெண்னை காதலித்து வந்துளார். இதையடுத்து இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துள்ளனர். இதையடுத்து தங்களுடைய மகளை கடத்தி திருமணம் செய்ததாக பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் அந்த வாலிபர் மீது புகார் அளித்துள்ளனர். இதையடுத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புத்தாண்டு வாழ்த்து கூற, கடற்கரையில் கொண்டாட தடை – காவல் ஆணையர் எச்சரிக்கை…!!

சென்னையில் கடற்கரையில் மக்கள் யாரும் புத்தாண்டு கொண்டாட வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அச்சுறுத்தலால் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மெரினா, பெசன்ட் நகர் பீச் உள்ளிட்ட கடற்கரைகளிலும் புத்தாண்டு கொண்டாட மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வகையில் டிசம்பர் 31-ம் தேதி மக்கள் நள்ளிரவில் மெரினா கடற்கரை, பெசன்ட்நகர், எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் திரண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். நட்சத்திர […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னால் வீட்டிலும் பேச முடியல….வெளியேயும் பேச முடியல…. “என் பின்னால் யாரோ இருக்காங்க” – ஆர்.பி உதயகுமார்…!!

தன்னை யாரோ பின் தொடர்வதாக அமைச்சர் கூறியுள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக கட்சியை சேர்ந்தவர் ஆர்.பி உதயகுமார். இவர் கடந்த 2011ம் வருடம் நடந்த சட்டமன்ற தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக நியமிக்கப்பட்டார்.  பின்னர் 2014ஆம் வருடம் நடந்த சட்டமன்ற தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு அதில் வெற்றி பெற்றதால் வருவாய்த்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது பேசுகையில், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

துக்க வீட்டிற்காக கிளம்பியபோது…. தம்பதிகளுக்கு நேர்ந்த துயரம்…. சென்னையில் சோகம்…!!

மின்சாரம் பாய்ந்து கணவன், மனைவி இருவரும் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடி அருகே உள்ள அயப்பாக்கத்தில் வசித்து வரும் தம்பதியினர் விஜயகுமார் – சசிகலா. இவர்கள் விழுப்புரத்தை சேர்ந்தவர்களாவர். தொழிலுக்காக சென்னையில் வந்து தங்கியுள்ளனர். விஜயகுமார் அம்பத்தூர் பகுதியில் உலா கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று மனைவி சசிகலா தனது சொந்த ஊரான விழுப்புரத்திற்கு ஒரு துக்க வீட்டிற்கு செல்வதாக புறப்பட்டுக் கொண்டிருந்துள்ளார். அப்போது குளிப்பதற்காக வாட்டர் ஹீட்டரை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“காக்கி உடையில் களவாணி” கணவருடன் சேர்ந்து பைக் திருட்டில்…. கில்லாடியான பெண் காவலர்…!!

பெண் காவலர் ஒருவர் தனது கணவருடன் சேர்ந்து பைக் திருட்டில் ஈடுபட்டுள்ளதால் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம், கூடங்குளம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடப்பட்டு வந்துள்ளது. இதனால் அடிக்கடி வாகனங்கள் திருட்டு போவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருடைய உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து வாகனத்திருட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்துள்ளது. அப்போது காவல் நிலையத்தில் இரவு நேர பணியில் இருந்த கிரேசியா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என் மகள் கொலை வழக்கை…. சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் – சித்ராவின் தாயார் மனு…!!

சித்ராவின் கொலை வழக்கை அவரது தாயார் சிபிசிஐடி விசாரிக்க முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடித்து பிரபலமானவர் சின்னத்திரை நடிகை சித்ரா. இவர் கடந்த டிசம்பர் 9ஆம் தேதி அன்று தன்னுடைய வருங்கால கணவருடன் ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதன் காரணமாக அவருடைய கணவரை கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். இதையடுத்து இந்த வழக்கு ஆர்டிஓ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில்…. அவரை எதிர்த்து போட்டியிடுவேன் – சீமான்…!!

ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிடுவதாக சீமான் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில், அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆளும் கட்சியினரும், எதிர் கட்சியினரும் தங்களின் பரப்புரையை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சென்னையை அடுத்த சின்ன போரூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நம்மாழ்வாரின் ஏழாம் வருட நினைவு நாளையொட்டி அவருடைய உருவ படத்திற்கு சீமான் மரியாதை செலுத்தியுள்ளார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த […]

Categories
லைப் ஸ்டைல்

ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்…. முட்டை சாப்பிடுவது நல்லதா…??

ஒரு நாளைக்கு நாம் எத்தனை முட்டை சாப்பிடலாம் அதனால் என்ன நன்மை என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். நாம் சாப்பிடும் ஒரு முட்டையில் 80 கலோரி சத்து நிறைந்திருக்கிறது. சிலருக்கு முட்டையின் வெள்ளைக்கரு பிடிக்கலாம். ஒரு சிலருக்கு மஞ்சள் கரு பிடிக்கலாம். ஆனால் நமக்கு எது பிடிக்கிறதோ அதை சாப்பிடலாம். உடல் பருமன் கொண்டவர்கள், மற்றும் முதியவர்கள் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிடுவது நல்லது. தினமும் 30 மில்லிகிராம் கொழுப்பு சத்து நம் உடலுக்கு தேவைப்படுகிறது. முட்டையின் மஞ்சள் […]

Categories
மாநில செய்திகள்

ரஜினி கட்சி தொடங்காததால்…. தொழிலை விடும் ஜோதிடர்…? நெட்டிசன்கள் கேள்வி…!!

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று தவறாக கணித்த ஜோதிடர் தொழிலை கைவிடுவாரா என்ற கேள்வி எழும்பியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பிறகு தான் கட்சி தொடங்க போவதில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து தமிழக பாஜகவில் அறிவுசார் பிரிவு தலைவராக உள்ள ஜோதிடர் ஷெல்வி என்பவர் டிசம்பர் மாதத்திற்குள் ரஜினிகாந்த் கட்சியை ஆரம்பிக்கவில்லை என்றால் தன்னுடைய தொழில் ஜோதிடத்தை விடுவதாக எதார்த்தமாக சவால் விட்டிருந்தார். […]

Categories
டெக்னாலஜி

Credit, Debit Card – நாளை முதல் மகிழ்ச்சியான அறிவிப்பு…!!

செல்போனில் உள்ள க்யூஆர் கோடு மற்றும் கிரெடிட், டெபிட் கார்டு மூலம் ஸ்வைப் செய்யாமல் சிப் மூலம் பணம் செலுத்தும் வரம்பை அதிகரிப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கிரெடிட் கார்டு என்பது நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்ட ஒரு பிளாஸ்டிக் கார்டாகும். இது உங்கள் வாங்குதல்களுக்கு பணம் செலுத்த முன்கூட்டியே அனுமதிக்கப்பட்ட வரம்பில் இருந்து நிதிகளை கடன் வாங்க உங்களை அனுமதிக்கிறது. கிரெடிட் கார்டு என்பது நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்ட ஒரு மெல்லிய ரெக்டாங்குலர் பிளாஸ்டிக் கார்டாகும்.  கிரெடிட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மாஸ்டர்” படம் ரிலீஸ் – முதல்வர் கையில்…!!

நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வெளியாவது குறித்து முதல்வர் நல்ல முடிவு எடுப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இந்தப் படத்தின்  இசையமைப்பாளர் அனிருத். இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் இணைந்து நடித்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக, திரையரங்குகள் 8 மாதங்களாக இயங்கவில்லை. எனவே மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து மாஸ்டர் பட விவகாரம் தொடர்பாக […]

Categories
டெக்னாலஜி

முக்கிய செய்தி: இன்று நள்ளிரவு முதல்…. வாட்ஸ்அப் இயங்காது…!!

வாட்ஸ் அப் செயலியானது இன்று நள்ளிரவிலிருந்து இயங்காது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. வாட்ஸ் அப் என்பது ஆண்ட்ராய்டு மற்றும் பிற ஸ்மார்ட்ஃபோன்களில் பயன்படுத்தும் ஒரு இலவசத் தகவல் பரிமாற்ற செயலி ஆகும். இதன் மூலமாக நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் தகவல்களைப் பரிமாறுவதற்கும், வீடியோ கால் செய்வதற்கும் கைபேசியின் இணைய இணைப்பை (4G/3G/2G/எட்ஜ் அல்லது வைஃபை கிடைப்பதைப் பொறுத்து) வாட்ஸ் அப் இயங்கும். இதன் மூலமாக மெசேஜ், அழைப்புகள், படங்கள், காணொலிகள், கோப்புகள் மற்றும் குரல் தகவல்களைப் பரிமாற்றம் செய்யலாம். […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா! “உடல் அழுகவில்லை” 50,000 ஆண்டுகளுக்கு முன்பு…. வாழ்ந்த மிருகம் கண்டெடுப்பு…!!

50, 000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மிருகம் ஒன்றின் உடல் அழுகாமல் பூமிக்கடியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. சைபீரியா நாட்டில் பனியுகத்தில் உறைந்து பூமிக்கு அடியில் இருந்த காண்டாமிருகம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது பூமிக்கு அடியில் உறைந்த நிலையில் இருந்ததால் அந்த மிருகத்தின் உடல் அழுகாமல் இருந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த மிருகம் கடைசியாக உண்ட உணவு ஜீரணமாகாமல் வயிற்றில் அப்படியே இருந்து உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த மிருகம் 2 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தேர்வு எழுதுபவர்களே! TNPSC அதிரடி அறிவிப்பு -OMG…!!

குரூப்-1 தேர்வில் இருந்து சில புதிய கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வருடந்தோறும் குரூப்-1 குரூப்-2 , உள்ளிட்ட குரூப் தேர்வுகளை மாணவர்களுக்கு நடத்தி வருகிறது. இதன் மூலம் பல மாணவர்கள் அரசு பணிக்கு செல்கிறார்கள். தற்போது அடுத்த மாதம் குரூப்-1 தேர்வு நடைபெற இருக்கிறது. இந்நிலையில் ஜனவரி 3ஆம் தேதி நடைபெற உள்ள குரூப் 1 தேர்வில் இருந்து புதிய கட்டுப்பாடுகள் அமலாகிறது என்று தமிழ்நாடு அரசு […]

Categories
உலக செய்திகள்

லாக்கடவுனை வரமாக…. அனுபவித்த உயிர்கள்…!!

கொரோனா ஊரடங்கு காலம் ஐந்து அறிவுள்ள ஜீவன்களுக்கு உகந்ததாக அமைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவமாடி வருவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வந்தனர். இந்த காலகட்டத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராததால் சாலைகள் மற்றும் தெருக்களில் மக்களின் நடமாட்டம் கணிசமாக குறைந்தது.மேலும் சாலைகளும் வாகனங்களின் இரைச்சலின்றி வெறிசோடி காணப்பட்டது. இதையடுத்து பறவைகள் விலங்குகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்! உங்கள் போனில் – தமிழக அரசு பரபரப்பு அறிவிப்பு…!!

தடுப்பூசி அளிக்க கோரி போனில் அழைப்புகள் வந்தால் மக்கள் அதை நம்ப வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவமாடி வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது புதிதாக வீரியமிக்க கொரோனா வைரஸ் பரவி வருவதால் உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன. இதையடுத்து விஞ்ஞானிகள் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியி ஈடுபட்ட வருகின்றனர். இந்நிலையில் ஒரு சில தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்து மக்களுக்கு போடப்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து தடுப்பூசி அளிக்க […]

Categories
ஆன்மிகம்

சூர்பனகைக்கு உள்ள ஒரே கோவில் – அதுவும் தமிழ்நாட்டில்…!!

இந்தியாவிலேயே ராவணன் தங்கை சூர்பனகைக்கு கோவில் நாமக்கல் மாவட்டத்தில் தான் அமைந்துள்ளது. ராவணனின் தங்கை ஆன சூர்ப்பனகை நாமக்கல் அருகே கூட வேலம் புத்தூர் என்ற ஊரில் கோவில் அமைந்துள்ளது. மூன்று வாயில்கள் கொண்ட இந்த கோயிலில், தினமும் வடக்கு, கிழக்கு திசை வாயில்கள் மட்டுமே திறக்கப்படுகிறது. கோயில் விழாக்காலங்களில் மட்டுமே மேற்கு திசை வாசல் திறக்கப்படுகிறது. வடக்கு வாயில் முன்பாக 25 அடி உயரத்திலும், வடக்கு வாயிலுக்கு செல்லும் வழியில் 10 அடி உயரத்திலும் கொடிக்கம்பங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இது என்ன புது மோசடி? கலாய்க்கும் நெட்டிசன்கள்…!!

ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனம் மோசடி செய்துள்ளதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்கள் வீடுகளில் சமைத்து சாப்பிடுவதை விட ஓட்டலிலேயே அதிகம் சாப்பிடுகின்றனர். அதிலும் பெரும்பாலானோர் வீடுகளில் இருந்து கொண்டே ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து உணவுகளை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இந்த உணவுகள் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதை மக்கள் யாரும் அறிவதில்லை. வீடுகளில் சமைத்து உண்ணும் உணவே பெரும்பாலும் நமக்கு நன்மை பயப்பதாக இருக்கும். மேலும் ஆன்லைன் உணவு டெலிவரி […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: நாடு முழுவதும் பிப்.,15-ம் தேதி வரை நீட்டிப்பு – அரசு அதிரடி உத்தரவு…!!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை பிப்ரவரி 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரி என்பது உழைக்கும் தனி நபர்கள் சம்பாதித்த வருமானத்தில் விதிக்கப்படும் வரி. பெரும்பாலான அரசாங்கங்கள், தங்கள் அதிகார எல்லைக்குள் உள்ள அனைத்து நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட நிதி வருவாய் மீது வரிகளை வசூல் செய்கிறது. இது அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நிதியளிக்கும் முக்கிய ஆதாரமாகும். எல்லா வியாபாரம், தனிநபர்கள் ஒவ்வொருவரும் வரி ஏதும் கடன் வாங்கி உள்ளார்களா அல்லது வரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“வெற்றி VS வீரம்” நீங்கள் யார் பக்கம்? – கமல் கேள்வி…!!

முன்னது வெறி பின்னது வீரம் நீங்கள் யார் பக்கம் என்று கமல் மக்களிடையே கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர். ஆளும் கட்சியினரும, எதிர்க்கட்சியினரும் தேர்தல் பரப்புரையை தொடங்கிவிட்டனர். நடிகர் ரஜினி கட்சியிலிருந்து விலகிவிட்டார். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் தனது கட்சியின் பரப்புரையை தொடங்கி வருகிறார். இதையடுத்து மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“புலிக்குத்தி பாண்டி” – FIRST LOOK…!!

விக்ரம் பிரபு நடிக்கும் புலிக்குத்தி பாண்டி படத்தின் பர்ஸ்ட் லுக் வேற லெவலில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் குட்டிப்புலி, கொம்பன் உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையாவின் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் புலி படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. சன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் லட்சுமி மேனன் நடித்துள்ளார். ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

COME BACK கொடுக்கும் ஸ்ரீசாந்த்…!!

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் 7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கேரள அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சூதாட்ட சர்ச்சையில் சிக்கியது ஹர்பஜன் சிங்கிடம் அடி வாங்கியது என பல சர்ச்சைகளுக்கு சொந்தக்காரர் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த். இதனால்  இவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து இவருடைய தண்டனை காலம் முடிவடைந்த நிலையில் கிரிக்கெட்டில் விளையாட அனுமதி கிடைத்துள்ளது. கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ஒரு மலையாள படத்தில் ஹீரோவாகவும் நடித்து இருந்தார். நீண்டநாட்களாக கிரிக்கெட் விளையாடாத இவர் தற்போது 7 வருடங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு படத்தில்…. நடிக்கும் பிரியா பவானிசங்கர்…!!

சிம்பு படத்தில் பிரியா பவானிசங்கர் கவுதமுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை பிரியா பவானிசங்கர் சின்னத்திரையில் பல சீரியல்களில் கலக்கி வந்தவர் ஆவார். இதையடுத்து சின்னத்திரையில் பிரபலமான இவருக்கு சினிமா பட வாய்ப்புகள் வந்தது. இதையடுத்து இவர் மேயாத மான் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் தற்போது சிம்பு கலக்கி வருகிறார். இப்போது தான் சிம்பு பழைய சிம்புவாக மாறி  இருக்கிறார். மேலும் சிம்புவிடம் சமீப காலமாக மற்றம் தெரிகிறது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: பொங்கல் பரிசு கிடையாது – அரசு அதிர்ச்சி தகவல்…!!

அதிமுக தலைவரின் படம் மற்றும் சின்னம் பொறிக்கப்பட்ட டோக்கன்களுக்கு பொங்கல் பரிசு கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நிவர் புயல் மற்றும் கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் பொங்கல் பண்டிகையொட்டி பொங்கல் பரிசுத் தொகையாக ரூபாய் 2500 வழங்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து நியாய விலை கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகம் செய்து வந்தனர். மேலும் டோக்கன் வினியோகம் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து டோக்கன்களில் அதிமுக தலைவர்களின் படம் இடம் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று இரவு 9 மணிக்கு…. எல்லோரும் வானத்தை பாருங்க…!!

குளிர் நிலவு எனப்படும் முழு நிலவு இன்று வானில் 9 மணிக்கு தெரியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். குளிர் நிலவு என்று அழைக்கப்படும் முழு நிலவு இன்று வானில் 9 மணி அளவில் தோன்றுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலவு தங்க நிறத்தில் காட்சியளிக்கும். இந்த குளிர் நிலவானது வியாழனும், சனியும் நெருக்கமாக வந்த நிகழ்விற்கு பிறகு தோன்றும். 397 ஆண்டுக்கு பின் சமீபத்தில் இருகோள்களும் நெருக்கமாக காணப்பட்டதால் இன்று குளிர் நிலவு காணப்படும் என கூறியுள்ளனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பிரியாணிக்காக தற்கொலை – தொடரும் அவலம்…!!

சிறுமி ஒருவர் தனது அம்மா பிரியாணி செய்து தர மறுத்ததால் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை அருகே குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. இவர் தன்னுடைய பாட்டியிடம் புத்தாண்டு அன்று பிரியாணி செய்து கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதற்கு அவருடைய தாயார் செய்து தர மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். பிரியாணிக்காக சிறுமி தற்கொலை கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட தற்கொலை […]

Categories
தேசிய செய்திகள்

காதலனை சந்தித்த பெண்…. கண்டித்த கணவர்…. நண்பர்கள் கொடுத்த தண்டனை…!!

கள்ளக்காதலனுடன் தனியாக இருந்த பெண்ணை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ரத்தோர். இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இவர்களுடைய பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவரும் தனியாக சந்தித்து வந்துள்ளனர். இந்நிலையில்  சம்பவத்தன்று அந்த பெண்ணின் வீட்டிற்கு ரத்தோர் சென்றுள்ளார். மேலும் அந்த பெண்ணிற்கு கிறிஸ்துமஸ் பரிசாக செல்போன் ஒன்றையும் வாங்கிக் கொடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த பெண்ணின் கணவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

15 வயது சிமிக்கு லவ் டார்ச்சர்…. சிறுமியின் தாய் திட்டியதால்…. காவலர் தற்கொலை முயற்சி…!!

காவலர் ஒருவர் தனது காதலுக்கு சிறுமியின் தாயார் மறுப்பு தெரிவித்ததால் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் மணிசங்கர்(22). இவர்  சம்பவத்தன்று தனது குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அருகில் உள்ளவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் அனுமதித்துள்ளனர். இதில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதால் ஆபத்தான நிலையில் இருந்த அவரை மேல்சிகிச்சைக்காக பெற்றோர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விவசாயிகளே! உங்கள் குழந்தைகளை…. பள்ளிக்கு அனுப்பினால் மட்டும் போதும் – முதல்வர் பேச்சு…!!

திருச்சி மாவட்டத்தில் விவசாயிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து குறைகளை கேட்டறிந்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் இரண்டாவது நாளாக பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறார். இந்நிலையில் பெருங்குடி பகுதியில் உள்ள வாழை தோட்டத்தில் விவசாயிகளை சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது அவர் பேசுகையில், தமிழக அரசு கல்வியை இலவசமாக மாணவர்களுக்கு அளித்து வருகிறது. தற்போது மருத்துவ மேற்படிப்புக்கு ஏழை மாணவர்கள் படிக்கும் வகையில் உள் ஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளது. ஆகவே விவசாய மக்கள் தங்களுடைய குழந்தைகளை பள்ளிக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எனக்கு ரஜினி ஒரு கண், மோடி ஒரு கண் – அர்ஜுன் மூர்த்தி பேட்டி…!!

மோடி ஒரு கண் ரஜினி ஒரு கண் என்று அறிவிக்கப்படாத ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினி ரத்தஅழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தான் கட்சி தொடங்க போவதில்லை என்று அறிவித்தார். இதையடுத்து அவருடைய இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சியினர் பலரும் தங்களுடைய கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அறிவிக்கப்படாத ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன் மூர்த்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது […]

Categories
லைப் ஸ்டைல்

முடி உதிர்கிறதா…? இந்த பொருளை பயன்படுத்துங்க…. நிரந்தர தீர்வு கிடைக்கும்…!!

தலைமுடிக்கு நெய்யை தடவுவதால் முடி உதிர்வை தடுக்க முடியும் என்பதை இப்போது பார்க்கலாம். நாம் சமையலில் பயன்படுத்தும் நெய்யை தலைமுடிக்கு பயன்படுத்தலாம் என்பது உங்களுக்கு ஆச்சரியமான இருக்கலாம் .ஆனால் உண்மையில் நெய்யானது கூந்தலுக்கு நன்மை அளிக்க கூடிய ஒன்று. விட்டமின் ஏ முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் மற்றும் வைட்டமின் டி முடி உதிர்வை எதிர்த்துப் போராட உதவும். நெய்யில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் கூந்தலுக்கு நன்மையைத் தரக்கூடியது. நெய்யை கூந்தலுக்குப் பயன்படுத்தும் முன்பு எப்படி உபயோகிக்கலாம் […]

Categories
உலக செய்திகள்

பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்ட…. ஒருவாரத்தில்…. செவிலியருக்கு கொரோனா…. அதிர்ச்சி…!!

தடுப்பூசி போட்டுக்கொண்ட செவிலியர் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவில் இருந்தே உலகம் என்னும் மீண்டு வராத நிலையில் புதிதாக உருமாறிய கொரோனா பரவி வருகிறது. இதனால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன. இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனாவுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதையடுத்து கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த செவிலியர் ஒருவர் கடந்த 14ம் தேதி அன்று பைசர் நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். இது குறித்த புகைப்படத்தை வெளியிட்ட அவர் தான் மகிழ்ச்சியுடன் இருப்பதாக […]

Categories
மாநில செய்திகள்

அதிமுகவின் சின்னத்தை…. எந்த கொம்பனாலும் முடக்க முடியாது – ஜெயக்குமார் காட்டம்…!!

அதிமுக சின்னத்தை எந்த கொம்பனாலும் முடக்க முடியாது என்று அமைசர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் மூன்று மாதங்கள் இருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா எப்போது வேண்டுமானாலும் விடுதலையாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதிமுகவின் சின்னம் முடக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது . இந்நிலையில் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மந்தைவெளியில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது அவரிடம் இரட்டை […]

Categories
உலக செய்திகள்

என்னடா இது…. நாய்க்குட்டி பன்றிக்குட்டியா மாறிட்டு…. காரணம் இது தான்…!!

நாய் குட்டி ஒன்று முழு வான்கோழியையும் சாப்பிட்டு நகர முடியாமல் உள்ளது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்காட்லாந்து நாட்டில் வசித்து வருபவர் டேவிட் பாராட். இவர் தன்னுடைய வீட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக இரவு சாப்பாட்டுக்கு வான்கோழியை சமைத்து வைத்திருந்துள்ளார். இந்நிலையில் அவர் வீட்டில் வளர்க்கும் நாய்க்குட்டியான பப்பா சமையலறைக்குள் நுழைந்து முழு வான்கோழியையும் சாப்பிட்டுள்ளது. இதையடுத்து வயிறு முழுவதுமாக நிரம்பியதால் அப்படியே தரையில் படுத்துக் கிடந்துள்ளது. இதை பார்த்த பாராட் இந்த காட்சியை படம் பிடித்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தலுக்கு பிறகு தான்…. “முதல்வர் குறித்து முடிவு” கூறும் பாஜக – அதிமுக குழப்பம்…!!

தேர்தலுக்கு பிறகு தான் முதல்வர் குறித்து முடிவெடுக்கப்படும் என்று பாஜக கூறியுள்ளது அதிமுகவினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க என்னும் மூன்று மாதங்கள் மட்டுமே இருக்கின்றன. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். மேலும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தொடரும் என இபிஎஸ் – ஓபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் பாஜக பழனிசாமியை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ள வில்லை என்று கூறப்படுகின்றது. […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“அம்மாகிட்ட போக மாட்டேன்” பெற்ற மகனை தாய் செய்த செயல்…. காதலனே காட்டி கொடுத்த சம்பவம்…!!

பெண் ஒருவன் தனது குழந்தையை கழுத்தை நெறித்து கொல்வதை அவரது கள்ளகாதலனே காட்டி கொடுத்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள முட்புதரில் சிறுவன் ஒருவன் பேச்சு மூச்சு இல்லாமல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். பின்னர் அந்த சிறுவனுக்கு முதலுதவி அளித்து அப்பகுதியினர் உயிரை காப்பாற்றியுள்ளனர். இதையடுத்து சிறுவனை போலீசாரிடம் ஒப்படைத்த போது அச்சிறுவன், தனது தாய் பெயர் சித்ரா என்றும் அவருடன் தான் செல்ல மாட்டேன் என்றும் அந்த சிறுவன் கதறி அழுதுள்ளார். இதனால் காவல் துறையினர் சந்தேகமடைந்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“தாய்மைக்கு எடுத்துக்காட்டு” ஆட்டுக்குட்டிக்கு தாயாகிய நாய்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

நாய் ஒன்று ஆட்டுக்குட்டிக்கு தாயாக மாறி பாலூட்டியுள்ள அன்புகாட்டும் சம்பவம் தாய்மையை உணர்த்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் வசிப்பவர் துரைசாமி. இவர் நாய்க்குட்டி ஒன்றை  வீட்டில் வளர்த்து வந்துள்ளார். அதேபோல ஆட்டுக்குட்டி ஒன்றையும் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆட்டுக்குட்டியை ஈன்ற தாய் ஆடு நான்கு நாட்களில் உயிரிழந்துள்ளது. இதனால் குட்டி உணவு இல்லாமல் தவித்து வந்துள்ளது. இதையடுத்து தன்னுடைய தாய் இல்லாமல் தவித்த ஆட்டுக்குட்டிக்கு துரைசாமி வளர்க்கும் நாய் தாயாக மாறி ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுத்து […]

Categories

Tech |