Categories
உலக செய்திகள்

வீடியோ: பாம்பு மசாஜ் பண்ணுங்க…. “உடம்பு வலி பறந்துரும்” விலை ரொம்ப கம்மி தான்…!!

உலகில் பல மசாஜ்கள் இருந்தாலும் பாம்பு மசாஜ் செய்வதற்கு பலரும் ஆர்வம் கட்டி வருகின்றனர். உலகின் பல இடங்களிலும் மசாஜ் செய்யும் முறைகள் விதவிதமாக செய்யப்படுகிறது. அந்த அளவுக்கு உடல் மசாஜ்களுக்கு எப்போதுமே கிராக்கி இருக்கிறது.  பெரும்பாலானோர் மசாஜ் செய்து கொள்வதற்காகவே தாய்லாந்து பறந்து செல்வதும் உண்டு. மசாஜ் வகையில் ஆயில் மசாஜ், பவுடர் மசாஜ், தாய் மசாஜ் என்று பல்வேறு வகையான மசாஜ்கள் செய்யப்படுகிறது. இத்தனை மசாஜ்கள் புழக்கத்தில் இருக்கும் நிலையிலும், பாம்புகளைக் கொண்டு திகிலூட்டும் […]

Categories
மாநில செய்திகள்

பழிவாங்கும் அரசு அல்ல, வழி காட்டும் அரசு – கமல் பரப்புரை…!!

மக்கள் நீதி மய்யம் பழிவாங்கும் அரசு அல்ல வழிகாட்டும் அரசு என்று நடிகர் கமல் பரப்புரையில் பேசியுள்ளார். 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “நெசவாளர்களின் வாழ்வாதாரம் சிறக்க தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும், மக்கள் நீதி மையம் தலைமையில் ஆட்சி […]

Categories
தேசிய செய்திகள்

புத்தாண்டு தினத்தன்று…. தாக்குதலுக்கு தீவிரவாதிகள் சதித்திட்டம் – உளவுத்துறை எச்சரிக்கை…!!

புத்தாண்டன்று இந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் விமான நிலையத்தில் கடந்த 2016 ஆம் வருடம் ஜனவரி-2 ஆம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ வீரர்கள் பலரும் பலரும் பலியாகினர். இதே போன்று தற்போது மீண்டும் ஒரு தாக்குதலை தீவிரவாதிகள் நடத்த திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. விமானப்படைத் தளங்கள், கப்பல் படைத்தளம், மத்திய பாதுகாப்பு படையினர், காவல்துறையினர் ராணுவத்தினர் […]

Categories
தேசிய செய்திகள்

ரோட்டில் மாடு சாணி போட்டால்…. ரூ.10,000 அபராதம்…. சுத்தமாக வைத்திருக்க…. மாநகராட்சி எடுத்த முடிவு…!!

மாடு ஒன்று சாலையில் சாணி போட்டதற்கு உரிமையாளருக்கு ரூ.10000 அபராதத்தை மாநகராட்சி நிர்வாகம் விதித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் குவாலியர் மாநகராட்சி அங்குள்ள பகுதியில் பல்வேறு துப்புரவு பணிகளை செய்து வருகின்றது. சாலைகளில் குப்பைகளை போட கூடாது என்று அந்த மாவட்ட நிர்வாகம் அவ்வப்போது பரப்புரையை மேற்கொண்டு வருகிறது. அதையும் மீறி சாலையில் குப்பை போடும் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது. மேலும் கால்நடைகள் சாலைகளில் அசுத்தம் செய்து போடுவதால், உரிமையாளர்களுக்கு அவ்வப்போது உரிய அறிவுரை வழங்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

உயிருக்கு பயந்தவர்கள்…. அரசியலுக்கு வரக்கூடாது – கஸ்தூரி டுவிட்…!!

உயிருக்கு பயந்தவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று நடிகை கஸ்தூரி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் தொடங்குவதாக இருந்த நிலையில் இரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிய பிறகு, தான் கட்சி தொடங்கப் போவது இல்லை என்று நேற்று அறிவிப்பு வெளியிட்டார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பலரும் ரஜினியின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து நடிகை கஸ்தூரி […]

Categories
தேசிய செய்திகள்

“குழந்தை இல்லை” வேறு நபருடன் சென்ற மனைவி…. அவமானத்தால்…. கணவர் எடுத்த முடிவு…!!

கணவர் ஒருவர் தன் மனைவி வேறு ஒருவருடன் சென்றதால் அவமானத்தில் தற்கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் வசிக்கும் தம்பதிகள் அம்ரிட்பால் சிங் – கவூர். இவர்களுக்கு திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் அம்ரிட் மனைவி கவுர் அங்குள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார். அங்கு மனைவியை விவாகரத்து செய்த நபர் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். இதையடுத்து அவருக்கும் கவுருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது […]

Categories
உலக செய்திகள்

“தக தக தங்க ஹோட்டல்” பாத்ரூமில் கூட தங்கம்…. ஒரு இரவுக்கு எவ்வளவு தெரியுமா…??

உலகிலேயே முதன்முறையாக ஹோட்டல் முழுவதும் தங்க மூலாம் பூசப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாமின் ஹனோய் மாவட்டத்தில் உள்ள ஒரு ஏரிக்கரையில் பக்கத்தில் டோல்ஸ் ஹனோய் கோல்டன் லேக் ஹோட்டல் என்ற பெயரில் ஒரு உணவகம் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் தான் உலகிலேயே முதல் முறையாக முற்றிலும் தங்க முலாம் பூசப்பட்ட தங்கும் விடுதி உள்ளது. இங்கு குளியலறை முதல் படுக்கையறை வரை அனைத்துமே 24 காரட் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது காண்போரை வியக்க வைக்கிறது. கோல்டன் ஹோட்டல் […]

Categories
உலக செய்திகள்

இறந்து போன மகனின் இதயத்துடிப்பை…. டெடிபியரில் கேட்ட அப்பா…. கண்ணீர் வரவழைக்கும் வீடியோ…!!

இறந்த மகனின் இதயத்துடிப்பை டெடிபியரில் கேட்ட தந்தை கண்ணீர் விட்டு அழும்  வீடியோ இணையத்தில் வைரலாகிறது. பெற்றோர்களாகிய நாம் எப்பொழுதுமே தங்களது குழந்தையின் மேல் அளவுக்கதிகமான பாசத்தை வைத்திருப்போம். அவர்களை பிரிந்து நம்மால் அவ்வளவு எளிதில் இருந்து விட முடியாது. மேலும் அவர்களின் மரணத்தை விரும்ப மாட்டோம். அப்படி அச்சம்பவம் நிகழ்ந்தால் அது நம் குடும்பத்தையே அளிக்கக்கூடிய ஒரு சோக நிகழ்வாக அமையும். இருப்பினும் தங்கள் துக்கத்தை மறந்து அவர்கள் எடுக்கும் முடிவுகளில், பிறரது வாழ்க்கை மாற்ற […]

Categories
மாநில செய்திகள்

தொலைதூரக்கல்வி மாணவர்களுக்கு…. ஜனவரியில் தேர்வு – அண்ணா பல்கலைகழகம்…!!

தொலைதூரக்கலவ்வி மூலம் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு ஜனவரியில் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. எனவே மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக தேர்வு நடந்து வருகிறது. முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மற்ற ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுகளில் […]

Categories
மாநில செய்திகள்

இந்த மாவட்டத்தில்…. இதற்கெல்லாம் தடை – அரசு திடீர் உத்தரவு…!!

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு வேலூர் மாவட்டத்தில் தடை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று சற்று குறைந்து வரும் நிலையில், அடுத்ததாக பிரிட்டனில் பரவிய உருமாறிய கொரோனா தற்போது தமிழகத்திற்கும் பரவி உள்ளது. இதனால் உலக நாடுகளிலேயே பெரும் அச்சம் நிலவி வருகின்றது. இந்நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் சென்னையில் கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

வேதனையில் துடிக்கும் ரஜினி – பரபரப்பு…!!

ரஜினியின் வீட்டின் முன்பு அவருடைய ரசிகர்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் ரத்த அழுத்தம் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் டிஸ்சார்ஜ் ஆன பிறகு தான் காட்சியை தொடங்கப் போவது இல்லை என்று அறிவிப்பை வெளியிட்டார். இதனால் ரசிகர்கள் இடையே பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. ரஜினியின் இந்த அறிவிப்பிற்கு அரசியல் கட்சியினர் பலரும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர். உடல்நிலை காரணமாக கட்சி தொடங்குவது இல்லை என்று ரஜினி அறிவித்ததையடுத்து அவருடைய ரசிகர்கள் […]

Categories
மாநில செய்திகள்

எச்சரிக்கை! வீடுகளில் கேஸ் சிலிண்டர் உள்ளதா? – வெளியான அதிர்ச்சி செய்தி…!!

வீடுகளில் சிலிண்டர் சரி பார்ப்பதாக சொல்லி மோசடி நடந்து வருவதாக கால்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வீடுகளில் அன்றாடம் சமைய செய்வதற்கு காஸ் சிலிண்டர் பயன்படுகிறது .பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் தற்போது சிலிண்டர் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சிலிண்டரின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனவே ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சிலிண்டர் வினியோகம் செய்யும் நிறுவனம் நம்முடைய வீட்டில் சிலிண்டரில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் , சிலிண்ட அலுவலக ஏஜெண்டுகள் வீடுகளுக்கு […]

Categories
லைப் ஸ்டைல்

தொடர்ந்து வறட்டு இருமல் இருக்கா…? தீர்வு இதோ…!!

தொடர்ந்து சளி மற்றும் வறட்டு இருமலால் கஷ்டப்படுவர்களுக்கு இஞ்சி நிரந்தர தீர்வாக இருக்கிறது. இஞ்சியை நாம் உணவில் அதிகம் சேர்ப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. வாரத்துக்கு ஒருமுறை இஞ்சி கஷாயம் செய்து குடித்து வந்தால் நல்லது. இந்த குளிர்காலத்தில் சளி, இருமல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் வருவது வழக்கம். இதற்கு நிரந்தரத் தீர்வாக இஞ்சி இருக்கிறது. இஞ்சி வறட்டு இருமலை தீர்க்க கூடியது. ஒரு சிறிய துண்டு இஞ்சியை எடுத்து கொள்ளவும். அதில் சிறிதளவு உப்பு […]

Categories
மாநில செய்திகள்

இன்றுக்குள்…. பொங்கல் பரிசு ரூ .2500 கிடைக்காது – அலர்ட்…!!

பொங்கல் பரிசுத்தொகைக்கான டோக்கன் இன்று வாங்காவிட்டால் பரிசுத்தொகை கிடைக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிவர் புயல் மற்றும் கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டதால் பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் பரிசுத் தொகையாக ரூபாய் 2500 வழங்குவதாக அறிவித்தார். இந்நிலையில் வீடு வீடாக சென்று நியாய விலை கடை ஊழியர்கள் டோக்கன் வினியோகம் செய்து வருகின்றனர். இதையடுத்து முதல்வர் பழனிசாமி அறிவித்த பொங்கல் பரிசு ரூபாய் 2500 வழங்க மாவட்ட வாரியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் சீன மொபைல்கள்…. விற்பனையில் சாதனை…!!

இந்தியாவில் சீன மொபைல்கள் விற்பனையில் சாதனை படைத்துள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. லடாக் எல்லையில் சீன வீரர்களின் லடாக் பிரச்சினை காரணமாக சீன ஆப்களை இந்தியா தடை செய்து வருகின்றது. இந்நிலையில் ஐடிசி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனை நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, இந்தியாவில் இந்த ஆண்டு ஸ்மார்ட்போன் விற்பனை 42 சதவீதம் அதிகரித்துள்ளது. சீனத் தயாரிப்புகளான ஜியோமி, விவோ, ரியல்மி மற்றும் ஒப்போ ஆகிய பிராண்டுகளின் 63.01  லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியுள்ளன. இந்நிலையில் லடாக் தாக்குதல் […]

Categories
தேசிய செய்திகள்

BIGNEWS: இந்தியாவை உலுக்கும் பரபரப்பு சம்பவம்…. தொலைந்துபோன மனிதநேயம்…!!

நபர் ஒருவரை நடு ரோட்டில் கம்பியால் சரமாரியாக இருவர் தாக்கியுள்ள சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் வசிப்பவர் அஜய்குமார்(23). இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த கோவிந்த்சர்ர்மா என்பவருக்கும்  பூக்கடை அமைப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கோவிந்த் சர்மா தனது நண்பருடன் சேர்ந்து சாலையில் இழுத்து போட்டு அஜய்குமாரின் தலையில் இரும்பு கம்பியால் மாறி மாறி தாக்கியுள்ளனர். இதில் அஜய்குமார் ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார். இந்த வெறிச்செயலை அவ்வழியாக சென்றவர்கள் கண்டும் காணாதது போல் […]

Categories
லைப் ஸ்டைல்

முடிக்கு கலரிங் செய்றீங்களா…? கவனமாக இருங்கள்…!!

முடியை கலரிங் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் ஹேர் கலரிங் என்பது இப்போது ஒரு பேஷனாக மாறிவிட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஹேர் கலரிங் செய்து வருகின்றனர். ஹேர் கலரிங் செய்வதை தற்போது வீட்டிலேயே தொடங்கிவிட்டனர். இதில் பலர் செய்யும் தவறு விளம்பரத்தில் இருக்கும் நிறத்தை போல கலர் கிடைக்கும் என நினைப்பது, உண்மையில் முடியின் இயற்கை நிறத்தை பொருத்தே ரிசல்ட் கிடைக்கும். மேலும் கலரை தலையில் அப்ளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினி இல்லையென்றால் என்ன…. விஜய் இருக்கிறாரா…? – எஸ்.ஏ சந்திரசேகர் பேட்டி…!!

ரஜினி அரசியலுக்கு வராதது நான் நல்லது இரு நினைக்கிறேன் என்று விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் கூறியுள்ளார். நடிகர் ரஜினி ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் என்றும் அதற்கான அறிவிப்பை டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் தன்னுடைய உடல்நிலையை கருத்தில் கொண்டு தான் அரசியலுக்கு வரவில்லை என்றும், கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார். ரஜினிகாந்தின் இந்த முடிவு அவருடைய ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் தந்தை […]

Categories
மாநில செய்திகள்

ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் – அன்றே கணித்த நிபுணர்…!!

நடிகர் ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்று முன்கூட்டியே எண்கணித நிபுணர் கணித்து கூறியுள்ளார். நடிகர் ரஜினி கடந்த டிசம்பர் 31ம் தேதி கட்சி தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பு வெளியிடுவேன் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். எப்போது 31ம் தேதி வரும். கட்சி, சின்னம் பெயரெல்லாம் அறிவிப்பார் என்று எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சிகளை சேர்ந்த பலரும் எதிர்பார்ப்போடு காத்திருந்தனர். இந்நிலையில் ரஜினிகாந்த் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து ரஜினி தற்போது அரசியலில் முழுவதுமாக […]

Categories
டெக்னாலஜி

Jio வாடிக்கையாளர்களுக்கு இனி கட்டாயம் – அதிர்ச்சி செய்தி…!!

ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் பிரதானமாக இருப்பது ஜியோ நிறுவனம், ஏர்டெல், விஐ, பிஎஸ்என்எல் உள்ளிட்ட நிறுவனர் ஆகும். இந்த அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு வாடிக்கையாளர்களை கவரும் விதமாக  சலுகைகளை அறிவித்து வருகின்றன. மேலும் ஜியோ தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளோடு போஸ்ட்பெய்ட் திட்டங்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில் ஜியோ நிறுவனம் தனது போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு புதிய அதிர்ச்சி தகவலை அறிவித்துள்ளது. இதன்படி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

3வது டெஸ்டில் விளையாடுகிறார்…? – யார்க்கர் கிங் நட்டு…!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது போட்டியில் தமிழக வீரர் நடராஜன் அணியில் சேர்க்கப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடின உழைப்பின் மூலம் இந்திய அணியில் இடம்பிடித்தவர் தமிழக வீரர் நடரஜன். இதையடுத்து பெங்களூர் அணியின் தேவ்தட் படிக்கல், ஹைதராபாத் அணியில் நடராஜன் ஆகியோர் இந்த ஐபிஎல் தொடரின் மூலம் பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்துவிட்டனர். இதில் தமிழக வீரரான நடராஜன் இந்த தொடரின் அனைத்து போட்டிகளிலும் அபாரமாக விளையாடி எதிரணிகளை மிரளவிட்டார். தனது துல்லியமான யார்கர் பந்துவீச்சின் மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

“மனித உயிருக்கே எமனான” ஆப்ரிக்க கெளுத்தி மீன்கள்…. தடையை மீறி விற்பனை…!!

உயிருக்கு ஆபத்தான ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் தடையை மீறியும் விற்பனை செய்யப்படுகின்றது. ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் தான் வாழ்வதற்காக பிற மீன் இனங்களை அடியோடு அழிக்கும். எனவே இவற்றை அறவே தவிர்க்க வேண்டும் என்று மீனவர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. நம் நாட்டில் உள்ள குளம் மற்றும் ஏரி மீன்களில் கெளுத்தி மீன்கள் மிக முக்கியமானவை. நம் நாட்டை சேர்ந்த குளத்து மீன்களை உண்பதால் எந்த பாதிப்பும் கிடையாது. அவை சுவையாகவும் சத்தாகவும் இருக்கும். ஆனால் சமீபகாலமாக நம்முடைய […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களை குறிவைக்கும் புற்றுநோய் – ஆய்வில் தகவல்…!!

இந்தியாவில் புற்றுநோயினால் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலகம் முழுவதும் பெரும்பாலும் பெண்கள் மார்பக புற்றுநோயால் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோயும் தற்போது அதிகரித்து வருகிறது. இந்த புற்றுநோய்களினால் இறப்பும் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இந்தியாவில் புற்று நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இந்த ஆண்டு 13.9 லட்சமாக அதிகரித்துள்ளது. மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் 15.7 லட்சமாக உயரும் என்று ஐ.சி.எம்.ஆர் மற்றும் தேசிய நோய் தகவல் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

FlashNews: ரூ.2500 பொங்கல் பரிசு – அரசு புதிய அறிவிப்பு…!!

ஜனவரி 12 ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசு மற்றும் தொகுப்பை வழங்கி முடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிவர் புயல் மற்றும் கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டதால் பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் பரிசுத் தொகையாக ரூபாய் 2500 வழங்குவதாக அறிவித்தார். இந்நிலையில் வீடு வீடாக சென்று நியாய விலை கடை ஊழியர்கள் டோக்கன் வினியோகம் செய்து வருகின்றனர். இதையடுத்து முதல்வர் பழனிசாமி அறிவித்த பொங்கல் பரிசு ரூபாய் 2500 வழங்க மாவட்ட வாரியாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3வது அணிக்கு… வாய்ப்பில்லை ராஜா – முத்தரசன்…!!

தமிழகத்தில் மூன்றாவது அணிக்கு வாய்ப்பில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அவர்களின் போராட்டத்திற்கு அரசு எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி தான் ஒரு விவசாயி என்பதை மறந்து வேளாண் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். வேளாண்சட்டதை திரும்ப பெரும் வரும் வரை […]

Categories
தேசிய செய்திகள்

ரோட்டில் நடந்த கொடூரமான காட்சி…. கண்டும் காணாமல் சென்ற மக்கள்…!!

நபர் ஒருவரை 2 பேர் சேர்ந்து கம்பியால் தாக்கிய போது அங்கிருந்தவர்கள் கண்டும் காணாமல் போயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் வசிப்பவர் அஜய்குமார்(23). இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த கோவிந்த்சர்ர்மா என்பவருக்கும்  பூக்கடை அமைப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கோவிந்த் சர்மா தனது நண்பருடன் சேர்ந்து சாலையில் இழுத்து போட்டு அஜய்குமாரின் தலையில் இரும்பு கம்பியால் மாறி மாறி தாக்கிரத்த யுள்ளார். இதில் அஜய்குமார் ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார். இந்த வெறிச்செயலை அவ்வழியாக […]

Categories
மாநில செய்திகள்

இன்னும் 10 நாட்கள் – மாணவர்களுக்கு அரசு புதிய அறிவிப்பு…!!

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்னும் 10 நாட்களுக்குள் தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. எனவே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடந்து வருகிறது. இதையடுத்து மாணவர்களுக்கு இந்த வருடம் பூஜ்ஜிய ஆண்டாக அறிவிக்கப்படாமல் கட்டாயம் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இந்நிலையில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அரசியல் வேண்டாம்பா ப்ளீஸ்” மகள்கள் கெஞ்சியதால்…. விலகிய ரஜினி?- வெளியான தகவல்…!!

ரஜினியின் மகள்கள் ரஜினியிடம் அரசியல் வேண்டாம் என்று கெஞ்சியுள்ளதால் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினி கடந்த டிசம்பர் 31ம் தேதி கட்சி தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பு வெளியிடுவேன் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். எப்போது 31ம் தேதி வரும். கட்சி, சின்னம் பெயரெல்லாம் அறிவிப்பார் என்று எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சிகளை சேர்ந்த பலரும் எதிர்பார்ப்போடு காத்திருந்தனர். இந்நிலையில் ரஜினிகாந்த் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து ரஜினி தற்போது அரசியலில் முழுவதுமாக […]

Categories
தேசிய செய்திகள்

“உன் தாலிக்கு 90 நாள் தான் டைம்” மகளை மிரட்டிய அப்பா…. பின்னர் நடந்த கொடூரம்…!!

வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்த இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் வசித்து வருபவர் அனிஷ்(27). இவர் அந்த பகுதியை சேர்ந்த ஹரிதா என்பவரை படிக்கும்போது காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வேறு வேறு சமூகத்தினர் என்பதால், இவர்களுடைய காதலுக்கு ஹரிதா வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இவர்களுடைய காதல் விவகாரம் தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே பலதடவை பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 90 நாட்களுக்கு முன்பு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“8 மணி நேரம்” கண்களை கட்டிக்கொண்டு சாகசம்….விருது பெற்ற கோவை இளைஞர்…!!

நபர் ஒருவர் 8 மணி நேரம் கண்களை கட்டிக்கொண்டு அபாயகரமான சாதனைகளை செய்து விருதை பெற்றுள்ளார். கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் மேஜிக் கலை நிபுணரான டிஜே வர்கீஸ். இவர் கடந்த 25 வருடங்களாக மேஜிக் செய்து வருகிறார். மேஜிக் கலையில் தனெக்கென்று ஒரு அடையாளத்தை வைத்து இருக்கிறார். இவர் தன்னுடைய கண்களை துணியால் கட்டிக் கொண்டு அபாயகரமான சாகசங்கள் செய்து இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு, யுனிவர்சல் புக் ஆஃ ரெக்கார்டு என்ற பல்வேறு உலக சாதனை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ரஜினிகாந்த் ஐயா” உங்கள் முடிவை வரவேற்கிறேன் – சீமான் கருத்து…!!

ரஜினிகாந்த அரசியலில் இருந்து விலகுவதாக கூறியதற்கு சீமான் தனது கருத்தை தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க இருந்த நிலையில் ரத்த அழுத்தம் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் அவர் ஓய்வெடுக்குமாறு மருத்துவமனை நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து அனுப்பியுள்ளது. இதனால் ரஜினி அரசியலில் கட்சியை ஆரம்பிப்பாரா? மாட்டாரா? என்று குழப்பம் நிலவி வந்தது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி தான் அரசியலிலிருந்து விலகுவதாகவும், தன்னை நம்பி வந்தவர்களை பலிகடாவாக ஆக்க விரும்பவில்லை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடுடா வெடிய…. “வேற லெவல்ல” ஜனவரி-13 வெளியாகும் “மாஸ்டர்” – ரசிகர்கள் மகிழ்ச்சி…!!

நடிகர் விஜய்யின் மாஸ்டர் படம் ஜனவரி-13 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலால் தமிழ் திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வந்த நிலையில் மாஸ்டர் பட வெளியீடு மாற்றத்தை ஏற்படுத்தும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாஸ்டர் தயாரிப்பு நிறுவனம் திரைப்படத்தை திரையரங்குகளில் தான் வெளியிடுவோம் என்று திட்டவட்டமாக கூறியது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஜய் நேற்று திடீரென சந்தித்து பேசியுள்ளார். ஏற்கனவே திரையரங்கில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் பிரபலம்…. அனிதா சம்பத்தின் தந்தை… ரயிலில் சென்றபோது மாரடைப்பு… பெரும் சோகம்…!!

பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத்தின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் அனிதா சம்பத். இவர் பிக்பாஸ்வீட்டில் அனைவரோடும் சண்டை போட்டு அதிகமாக பேசி வந்தார். மேலும் ஆரியிடம் தன குடும்பத்தை பற்றி பேச வேண்டாம் என்று ஆக்ரோஷமாக பேசினார். இதன் காரணமாகவோ, என்னவோ கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். வெளியே சிறிய நாட்களிலேயே அவருடைய தந்தை ஆர்.சி சம்பத் இன்று  திடீரென மாரடைப்பு […]

Categories
லைப் ஸ்டைல்

இறைச்சி சாப்பிடுறதை நிறுத்திட்டீங்களா…? என்ன நடக்கும் தெரியுமா…? தெரிஞ்சிக்கோங்க…!!

இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தும் போது நம்முடைய உடலில் என்னென்ன நடக்கும் என்று இப்போது பார்க்கலாம். அசைவ உணவு என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அசைவ பிரியர்களுக்கு தினமும் ஏதாவது ஒரு அசைவ உணவு சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் போனால் அவர்களுக்கு உணவு உள்ளே இறங்காது. ஆனால் மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் அசைவ உணவை கொஞ்சம் ஒதுக்கி வைப்பது நல்லது. ஒருவர் திடீரென இறைச்சி சாப்பிடுவதை நிறுத்திவிட்டால் என்ன மாற்றங்கள் உண்டாகும் என்பதை இப்போது […]

Categories
உலக செய்திகள்

ஜாக்கிரதை! தனியாக சென்ற இளம்பெண்….. குதறிய 10 நாய்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

பெண் ஒருவர் தனியாக நடந்து சென்றுகொண்டிருந்த போது நாய்களால் கடித்து குதறப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் டயானா என்ற பெண் ஒருவர் தனியாக தெருவில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு பத்துக்கும் மேற்பட்ட தெருநாய் கூட்டம் இருந்துள்ளது . அப்போது திடீரென்று நடந்து சென்று கொண்டிருக்கையில், 10 நாய்களும் சேர்ந்து டயானாவை சுற்றிவளைத்து கடித்துள்ளது. இதனால் நாய்களிடமிருந்து தப்பிக்க முடியாத அவர் வலியால் அலறி துடித்துள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து டயானாவை காப்பாற்றி […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்! தமிழகத்திலும் நுழைந்து விட்டது…. “உருமாறிய கொரோனா” – சுகாதாரத்துறை…!!

தமிழகத்திலும் உருமாறிய கொரோனா பரவியுள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவிலிருந்தே உலகம் இன்னும் மீளாத நிலையில் பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவியது. இதையடுத்து அங்கிருந்து வந்தவர்களின் மூலமாக கேரளா, இந்தியா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் பரவி வருகின்றது. தற்போது தமிழகத்திலும் ஒருவருக்கு ஒரு மாறிய வீரியம் மிக்க கொரோனா உறுதியாகியுள்ளது. இவர் பிரிட்டனில் இருந்து வந்தவர் ஆவார். அந்த நபருக்கு வீரியமிக்க கொரோனா உறுதி செய்யப்பட்ட பிறகு,அவருக்கு தனி அறையில் சிகிச்சை நடைபெற்று வருகிறது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பூட்டிய காருக்குள் இறந்த…. 30 வயது கணவர்…. நம்ப முடியாமல் தவித்த மனைவி…. சோக சம்பவம்…!!

மனைவி ஒருவர் தனது கணவர் இறந்ததை நம்ப முடியாமல் பித்து பிடித்தது போல் இருந்துள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் வசித்து வருபவர் மதன்குமார். இவர் மனைவியுடன் தன்னுடைய குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி சுகன்யா வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு ரிஷிதா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று மாலை வீட்டுக்கு முன் நிறுத்தியிருந்த காரில் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்து மது குடித்துள்ளார். அப்போது நீண்ட […]

Categories
தேசிய செய்திகள்

கவனம்! உங்கள் ATM கார்டில் பணம் இல்லாவிட்டால்…. அபராதம் விதிக்கப்படும் தெரியுமா…??

நம்முடைய வங்கி கணக்கில் பணம் இல்லாதபோது தெரியாமல் பணம் எடுத்தல் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. சில நேரங்களில்,  அவசரமாக எங்காவது செல்லும் போது ஏடிஎம் மையத்திற்குச் சென்று அவசர அவசரமாகப் பணத்தை எடுப்போம். அந்த சமயம் நம்முடைய வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று தெரிந்துகொள்ளாமலேயே பணம் எடுப்பதும் உண்டு. சிலர் ஏடிஎம் எந்திரத்திலேயே பேலன்ஸ் எவ்வளவு உள்ளது என்பதை தெரிந்துகொண்டு பணம் எடுப்பார்கள். அப்படி பேலன்ஸ் செக் பண்ணாமல் அவசரமாக பணம் எடுத்தால் என்ன ஆகும்? […]

Categories
லைப் ஸ்டைல்

தப்பித்தவறி கூட…. இந்த பழங்களை ஒன்றாக சாப்பிடாதீங்க…. ஆபத்து அதிகம்….!!

எந்தெந்த பழங்களை எந்த பழத்தோடு ஒன்றாக கலந்து சாப்பிடக்கூடாது என்று இந்த தொகுப்பில் காணலாம் . பொதுவாக பழங்கள் எல்லாமே ஆரோக்கியம் நிறைந்தது. அனைத்து பழங்களிலும் நன்மைகள் இருக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட சில பழங்களை ஒன்றாக சாப்பிடும் போது அல்லது பிற உணவுகளுடன் பழங்களை சாப்பிடும் போது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி செரிமானக் கோளாறுகள் என்று ஒட்டுமொத்த ஆரோக்கிய பாதிப்பு வரை ஏற்படுத்தும்.  அமிலத்தன்மை உடையவை அல்லது இனிப்புசசுவை மற்றும் நடுநிலை பழங்கள் என மூன்று வகை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: பிரபல நடிகருக்கு கொரோனா – அதிர்ச்சி…!!

நடிகர் ராம் சரணுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நடிகர் ராம்சரணுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொற்று உறுதியானதை அடுத்து வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் விரைவில் மீண்டு வருவேன் என்றும், கடந்த இரண்டு நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

“பலே திருடர்கள்” மங்கி குல்லா டவுசர் பாண்டீஸ்…. காட்டி கொடுத்த சிசிடிவி…!!

இடுப்பில் செருப்போடும், தலையில் மங்கி குல்லாவோடும் திருடிய டவுசர் பாண்டீஸ் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி அடுத்த ஆரோவில் உள்ள பகுதியில் தனியாக இருக்கும் பங்களா வீடுகளை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கொள்ளை அடித்ததாக புகார் வந்துள்ளது. இதையடுத்து கடந்த வாரம் திருச்சிற்றம்பலம் பகுதியில் உள்ள சசிகுமாரின் என்பவரின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த டவுசர் கொள்ளை கத்தியை காட்டி மிரட்டி சசிகுமாரின் தாய் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி மற்றும் அவருடைய வீட்டில் இருந்து 39 […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: துணை சபாநாயகர் தற்கொலை – பெரும் பரபரப்பு – OMG…!!

துணை சபாநாயகர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக சட்டமேலவை துணை சபாநாயகர் எஸ். எல். தர்மேகவுடா ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிக்மகளூர் அருகே கடூரில் ரயில் தண்டவாளம் அருகே தர்மாவின் உடலைக் கைப்பற்றிய போலீசார் தற்கொலையா? அல்லது கொலையா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவரின் மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.எல் தர்மேகவுடாவின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து […]

Categories
மாநில செய்திகள்

FLASHNEWS: நாளை முதல் மீண்டும் – அரசு அதிரடி உத்தரவு…!!

நாளை முதல் தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா ஊரடங்கு மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட போதே மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த தளர்வுகளின் அடிப்படையில் பல்வேறு மாநிலங்களில் மூடப்பட்ட மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. இதையடுத்து கொரானா நோய் பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாத்ம் 24ஆம் தேதி முதல் மூடப்பட்ட தமிழக அரசின் டாஸ்மாக் கடைகள், மே 7, 8 ஆகிய இரு தேதிகளில் இயங்கியது. ஆனால், உரிய நடைமுறைகளை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மிக பிரபல தமிழ் நடிகர் “அப்பா” ஆனார்! – சூப்பர் செய்தி…!!

காமெடி நடிகர் யோகி பாபுவிற்க்கு மகன் பிறந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறுகிய கால இடைவெளியில் தன்னுடைய திறமையான உச்சத்தை தொட்ட முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் யோகிபாபு. இவர் மஞ்சு பார்கவி என்ற பெண்ணை எளிமையாக திருத்தணி முருகன் கோயிலில் வைத்து திருமணம் செய்துகொண்டார். திருமண வரவேற்பு விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் யோகிபாபு மனைவி கர்ப்பமாக இருந்தார். இதையடுத்து தற்போது அவருக்கு ஆண் குழந்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கைதி…. பிகில்…. ஹிட் படங்களில் நடித்த பிரபல நடிகர் மரணம்…. திரையுலகினர் சோகம்…!!

நடிகர் அருண் அலெக்சாண்டர் மரணமடைந்துள்ளது திரையுலகில் பெரும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. பிரபல டப்பிங் கலைஞரும், நடிகருமான அருண் அலெக்சாண்டர் மாரடைப்பால் காலமானார். இவர் மாநகரம், கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் அருண் அலெக்ஸாண்டர் மாநகரம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி பல முக்கியமான படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது வெளியிட உள்ள மாஸ்டர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடைய மறைவிற்கு திரைத்துறையினர் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் இவர் […]

Categories
டெக்னாலஜி

இனி புதிய செல்போன் வாங்கினால் சார்ஜர் கிடையாது – அதிர்ச்சி…!!

இனி ஜியோமி செல்போன்களுடன் சார்ஜர் வழங்கப்படாது என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாம்எப்போதும்  செல்போன் வாங்கும் பொழுது அதோடு சேர்த்து சார்ஜர் வழங்கி விடுவார்கள். இந்நிலையில் ஜியோமி நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள எம்.ஐ 11 போனுடன் சார்ஜர் வழங்கப்படாது என தெரிவித்துள்ளது. இது சுற்றுச்சூழலை காப்பாற்றும் முயற்சி. முதலில் வாடிக்கையாளர்கள் இதை விரும்பாவிட்டாலும் போகப்போக உணருவர் என கூறியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களுடன் சாஜர் வழங்கப்படாது என்று ஏற்கனவே கூறியிருந்த நிலையில், இனி அனைத்து நிறுவனங்களும் புது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னடா இது ஏமாத்திட்டாங்களே! பிக்பாஸ் வீட்டில் செல்போன்…. பயன்படுத்தும் சோம்….!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் சோம் சேகர் செல்போன் பயன்படுத்துவது போன்று வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். மேலும் சில போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் அனிதா வெளியேறியுள்ளார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் செல்போன் பயன்படுத்த அனுமதி கிடையாது. மேலும் யாரையும் சந்திக்க […]

Categories
வேலைவாய்ப்பு

ரூ.22, 000 சம்பளத்தில்…. TMB வங்கியில் வேலை…. கடைசி தேதி ஜனவரி-2 …!!

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: அசிஸ்டன்ட் மேனேஜர், Chief மேனேஜர், சீனியர் மேனேஜர், மேனேஜர். பணியிடம்: தமிழகம். வயது: 61 க்குள். சம்பளம்: 22, 000 – 35, 000. விண்ணப்ப கட்டணம்: கிடையாது. தேர்வு முறை: நேர்காணல். விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 2 மேலும் விவரங்களுக்கு www.tmbnet.in /tmb _ careers என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
Uncategorized

வாழ்த்துக்கள் தோழரே! தமிழகத்திலும் எம் “மாதர் படை”…. மாற்றத்திற்கு தயார் – கமல் டுவிட்…!!

திருவனந்தபுர இளம் வயது மேயரை பாராட்டு விதமாக மநீம கட்சியின் தலைவர் கமல் டுவிட் செய்துள்ளார். கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஆர்யா ராஜேந்திரன்(21). அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியது. இந்நிலையில் இங்குள்ள முடவன்முகல் வார்டில் மார்க்சிஸ்ட் வேட்பாளராக 21 வயதான ஆர்யா ராஜேந்திரன் போட்டியிட்டார். இதையடுத்து ஆர்யா இராஜேந்திரன் வெற்றிபெற்று மாநகராட்சி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை மேயராக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி இன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

FlashNews: நடிகர் விஜய்யின் “மாஸ்டர்” படம் ரிலீஸ் – அறிவிப்பு…!!

மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி நாளை 12.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. லோகேஷ், கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா உள்ளிட்டோர் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நாளை மதியம் 12.30 மணிக்கு அறிவிக்கப்படும் என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதமே இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டது. எனவே மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இப்படத்தை ஓடிடி-யில் […]

Categories

Tech |