தமிழகத்தில் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் பரவல் சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவதால் உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன. இதை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பி வந்தது . இதையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கை ஜனவரி 31 வரை நீட்டிக்க மத்திய அரசு […]
Author: soundarya Kapil
நாளை முதல் தமிழகத்தில் பரப்புரையை தொடங்க உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக சட்ட பேரவைத் தேர்தல் இன்னும் கொஞ்ச மாதங்களில் நடைபெற இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினரின் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுக கட்சியினர் தங்களுடைய பிரச்சாரத்தை தொடங்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் “வெற்றி நடைபோடும் தமிழகம்” என்ற தலைப்பில் முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரையை தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். முதல் கட்டமாக நாளை முதல் 31ஆம் தேதி […]
உருமாறிய கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஜனவரி -31 வரை ஊரடங்கை மத்திய அரசு நீட்டித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் தற்போது கேரளாவிற்கும் பரவிவிட்டது. இது அதிக வேகமாக பரவி […]
பிரிட்டனிலிருந்து தெலுங்கானா வந்த 279 பேர் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவதால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன. இதனால் பிரிட்டனின் விமானம் மற்றும் ரயில் போக்குவரத்துகளை பல நாடுகள் தடை செய்துள்ளன. அதேசமயம் இங்கிலாந்திலிருந்து வருபவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் இதுவரை 119 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களுக்கு உருமாறிய கொரோனா உள்ளதா? என்பதை […]
நாட்டின் இளைய மேயராக 21 வயதான ஆர்யா ராஜேந்திரன் இன்று மேயராக பதவியேற்றுள்ளார். கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஆர்யா ராஜேந்திரன்(21). அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியது. இந்நிலையில் இங்குள்ள முடவன்முகல் வார்டில் மார்க்சிஸ்ட் வேட்பாளராக 21 வயதான ஆர்யா ராஜேந்திரன் போட்டியிட்டார். இதையடுத்து ஆர்யா இராஜேந்திரன் வெற்றிபெற்று மாநகராட்சி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை மேயராக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி இன்று ஆர்யா ராஜேந்திரன் […]
அறியாத வயதில் திருமணம் செய்து கொண்ட தம்பதியினரால் 3 மாத குழந்தை இறந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் பகுதியிலுள்ள கிளாக்குளத்தில் வசிப்பவர் லட்சுமண லிங்கம்(19). இவர் அந்த பகுதியில் உள்ள முத்துமணி(18) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர். பின்னர் இருவரும் திருமணத்துக்கு பிறகு திருப்பூரில் தங்கியிருந்து கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் முத்துமணிக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. […]
முன்னுரிமை பெற்ற குடும்ப அட்டைதாரர்கள் கருப்பு கொண்டைக்கடலை வாங்க இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஏழைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. மக்களுக்கு வெளியில் சென்று வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் ரேஷன் கடைகளில், குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ அரிசியை ஏப்ரல் முதல் நவம்பர் வரை வழங்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. மேலும் ஜூலை முதல் நவம்பர் வரை முன்னுரிமை […]
தாய் ஒருவர் தனது 5 மாத குழந்தை அழுததால் எரித்து கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் வசித்து வருபவர் குட்டி சிங்(27). இந்த பெண்ணுக்கு திருமணமாகி ஐந்து மாத ஆண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. இந்நிலையில் குட்டி சிங்குக்கு சில மாதங்களாக மனநிலை பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அவருடைய 5 மாத குழந்தை சம்பவத்தன்று தொடர்ந்து அழுது கொண்டிருந்துள்ளது. இதனால் கோபம் அடைந்த அந்த பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு போய் தீயிட்டுக் […]
வீடியோகாலில் கூகுள் நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாக கூகுள் நிறுவனம் விளங்கி வருகின்றது. இந்நிறுவனம் 2020ம் வருடத்தில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. அதாவது இந்த வருடத்தில் உலக அளவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட லாக் டவுன் காரணமாக தொடர்பு மேற்கொள்வதில், மக்கள் அனைவரிடமும் வீடியோ அழைப்புகளுக்கு மிகப்பெரிய மவுசு ஏற்பட்டிருந்தது. இதற்கான சேவையை Google Duo, Google Meet போன்றவற்றின் ஊடாக கூகுள் […]
நடிகர் ரஜினியின் மன அழுத்தத்திற்கு காரணம் அவரது மனைவி தான் என்று அரசியல் விமர்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார். நல்ல உடல்நிலையோடு சினிமாவிலிருந்து ஒதுங்கி விடலாம் என்று நினைக்கும் ரஜினியை கட்சி துவங்கச் சொல்லி பிடிவாதம் செய்வதே லதா ரஜினிகாந்த் தான். தமிழகத்தில் கட்சி துவங்குவது குறித்த எந்த தகவலும் ரஜினிக்கு தெரிவதில்லை. எல்லா ஏற்பாடுகளும் செய்து வருவது லதா ரஜினிகாந்த் தான் என்று பலரும் சொல்லி வந்தாலும், இதனை தற்போது அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கரும் அதனையே […]
பள்ளி மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து தொற்று குறைந்த நிலையில் முதுநிலை பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இந்நிலையில் நடப்பாண்டில் பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைத்தாலும், பொதுத்தேர்வு என்பது நிச்சயமாக நடக்கும் என்றும், […]
கொரோனா வைரஸ் தான் உலகின் கடைசி பெருத்தொற்று கிடையாது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரித்துள்ளார். கொரோனா வைரஸிலிருந்தே உலகம் இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது பிரிட்டனில் புதிதாக ஒரு வைரஸ் பரவி வருகிறது. மேலும் அந்த வைரஸ் முந்தைய வைரசை விட வேகமாக பரவுவதால், உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன. இந்த வைரஸ் கேரளாவில் மிகவும் வேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில் உலக நாடுகள் பிரிட்டனுடனான விமான போக்குவரத்துக்கு தடை விதித்தது. இந்நிலையில் […]
ஏ.ஆர் ரகுமானின் தாயார் மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக நாடுகள் முழுவதும் அனைவருக்கும் தெரிந்த ஒருவர் ஆவார். இவர் ஆஸ்கர் விருதை வாங்கி வந்து தமிழர்களுக்கு பெருமை சேர்த்தவர். இவர் இசை குடும்பத்தை சேர்ந்தவர். இவருடைய தந்தை இறந்துவிட்டதால் சிறுவயது முதலே அம்மாவின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தார். இவருடைய தாயார் கரிமா. தனது அம்மா தான் தனக்கு எப்போதும் சூப்பர் ஸ்டார் என்று ஏ […]
36 வயது நபர் ஒருவர் 16 வயது சிறுமியை காதலித்ததால் தனது மனைவியை கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியில் வசித்து வரும் தம்பதிகள் பனிப்பிச்சை(36) – மேகலா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் திடீரென்று மேகலா நெஞ்சுவலியால் இறந்து விட்டதாக பனிப்பிச்சை தன்னுடைய மனைவியின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் மனைவி இறந்ததாக கண்ணீர்விட்டு அழுததோடு, காவல்துறையினருக்கு தகவல் கொடுக்காமல், அவசரஅவசரமாக மறுநாள் காலையில் உடலை […]
தமிழ் வீரமங்கை வேலுநாச்சியார் வரலாற்று கதையில் நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தற்போது அண்ணாத்த, நெற்றிக்கண், காத்துவாக்குல இரண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் வீரமங்கை வேலு நாச்சியாரின் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நயன்தாரா நரசிம்மரெட்டி என்ற வரலாற்று கதையில் நடித்தார். இந்நிலையில் தற்போது […]
மீன் வியாபாரி ஒருவர் காய்கறி வாங்க சென்றபோது விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சிவபுரம் கிராமத்தில் வசிப்பவர் ரமேஷ்(29). இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு திருமணமாகி மனைவி, மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் மீன் வியாபாரம் செய்து தான் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று தன்னுடைய மோட்டார் சைக்கிளில் காய்கறி வாங்குவதற்காக பேரம்பாக்கம் சந்தை பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது சென்றுகொண்டிருக்கையில், எதிர்பாராதவிதமாக ஆட்டோ ஒன்று […]
நடிகர் ரஜினி கட்சி தொடங்க பயந்து நாடகமாடுகிறாரா? என்ற கேள்விக்கு கமல் பதில் அளித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருகின்ற டிசம்பர் 31ம் தேதி தன்னுடைய புதிய அரசியல் கட்சி குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுவேன் என்றும், ஜனவரி மாதம் கட்சி தொடங்குவதாக சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். ஆனால் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவருக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டதால் சிகிச்சை எடுத்துக் கொண்ட நிலையில் ரஜினிக்கு ஒருவாரம் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என […]
பிரசாத் ஸ்டுடியோவிற்கு இளையராஜா வர மறுத்துள்ளதால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இசைஞானி இளையராஜா கடந்த 40 ஆண்டு காலமாக பிரசாத் ஸ்டுடியோவில் இசையமைத்து வந்தார். ஆனால் ஸ்டுடியோவிலிருந்து இளையராஜாவை உரிமையாளர்கள் காலி செய்ய சொல்லியுள்ளனர். இதையடுத்து வழக்கு தொடரப்பட்ட நிலையில், பிரசாத் ஸ்டுடியோவில் ஒரு நாள் மட்டும் செல்ல சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கியதை அடுத்து இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அவர் பிரசாத் ஸ்டுடியோவிற்கு வருகை தருவார் என […]
நடிகர் விஜய் பேட்டி எடுக்க வந்த நிருபருக்கு தானே தோசை சுட்டு கொடுத்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. தளபதி விஜய் எப்போதும் உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொள்ள விரும்புவார். கட்டுமஸ்தான உடம்பு இல்லாமல் சிம்பிளாக கட்சிதமாக காலேஜ் மாணவர்கள் மாதிரி உடம்பை பாதுகாத்து வருகிறார். தற்போது விஜய்க்கு பிடித்த உணவு என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றனர். மேலும் பல ஆண்டுகளுக்கு முன்னர் விஜயிடம் எடுக்கப்பட்ட பழைய பேட்டி ஒன்று தற்போது […]
கொரோனா காலத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு பாடல்களை பாடிய மாணவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் கணேசன் – மீனாட்சி. இவர்களுடைய மகன் யோக பாலாஜி. இவர் கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல பாடல்களைப் பாடி விடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இவருடைய சேவையை பார்த்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை கொரோனா விழிப்புணர்வுக்கான “சமாதான் சேலஞ்ச்” ல் யோக பாலாஜியையும் சேர்த்துள்ளது. […]
பெருங்காயத்தில் நாமமே பல மருத்துவ குணங்கள் அடங்கியிருப்பதை இங்கே பார்க்கலாம். பெருங்காயம், இந்திய சமையலறைகளில்ன் அதிகம் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்று. ஆனால், இது இந்தியாவில் பயிரிடப்படுவது கிடையாது. பெருங்காயம் பெரும்பாலும் காட்டுப்பகுதிகளில் விளையும். 35 டிகிரி வெப்பநிலைக்கு கீழ், ஈரப்பதமற்ற மண்ணில் அது வளரக்கூடியது. ஆனால், இந்தியாவின் வெப்ப மண்டல நிலை, சமவெளிகள், ஈரப்பதமான கடற்கரைகள், கன மழை ஆகியவை, பெருங்காயம் விளைச்சலுக்கு உகந்ததாக இல்லை.பெருங்காயம் இந்தியாவுக்கு சொந்தமானது என்றும் இந்தியாவில் விளைவிக்கப்படுகிறது என்றும் பலரும் நினைத்துக் […]
தண்ணீர் குடிப்பதனால் நம்முடைய உடலில் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பார்க்கலாம். நீரின்றி அமையாது உலகு என்பது பழமொழி. இதற்கேற்ப உலகில் வாழும் எந்த ஜீவன்களும் தண்ணீர் இல்லாமல் உயிர் வாழ முடியாது. நம்முடைய உடலின் அவசியமான ஒன்றாக நீர் அமைகிறது. சாப்பாடு கூட சாப்பிடாமல் கூட இருக்கலாம். ஆனால் தண்ணீர் அருந்தாமல் இருக்க முடியாது. உலகம் மட்டும் தண்ணீரால் நிரம்பியது அல்ல. நம்முடைய உடலின் பெரும்பகுதி தண்ணீரால் தான் ஆனது. ஆகையால் நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு […]
ரூ.700 க்கு விற்கும் சிலிண்டரை பேடிஎம்மில் புக் செய்வதன் மூலம் ரூ.200 க்கு பெற முடியும். பெரும்பாலும் வீடுகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சமையலுக்கு பயன்படுத்த படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வர்த்தக சிலிண்டர் ஆகியவற்றின் விலையை மாதந்தோறும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைக்கிறது. இந்நிலையில் தற்போது வீட்டுக்கான கேஸ் சிலிண்டரின் விலை 700 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் சிலிண்டரின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர். […]
தேங்காய் மற்றும் தேங்காய் பால் சேர்த்து கொள்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்று பார்க்கலாம். உணவில் பயன்படுத்தும் முக்கிய பொருள் தேங்காய். தேங்காய் மற்றும் தேங்காய் பால் உணவில் சுவையை அதிகரிக்க பயன்படுகிறது. இதில் ஏராளமான சத்துக்கள் இருக்கின்றன. சிறுவர்களுக்கு தேங்காயை கடித்து சாப்பிட கொடுக்கலாம். இதனால் அவர்களுக்கு பல் உறுதியடைவதோடு, நிறைய சத்துக்களும் கிடைக்கின்றன. நன்மைகள்: 1.தேங்காய் பால் மற்றும் தேங்காயில் மாங்கனீஸ் சத்து அதிகம் நிறைந்திருப்பதால் அதை அவ்வப்போது அருந்தி வருபவர்களுக்கு நீரிழிவு ஏற்படும் […]
பிரிட்டனிலிருந்து வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை மும்பை அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்தே மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், பிரிட்டனில் உருமாறிய புதிய வகை வைரஸ் பரவியுள்ளது. இந்த வைரஸ் முந்தைய வைரசை விட வேகமாக பரவுவதால் உலக நாடுகளிடையே அச்சம் நிலவி உள்ளது. மேலும் பிரிட்டனில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா தொற்று பரவி வருகின்றது. இந்நிலையில் கேரளாவிலும் உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருவதால் மக்களிடையே அச்சம் நிலவி உள்ளது. மேலும் தமிழகத்தில் வெளிநாடுகளில் […]
தமிழகத்தில் ஊரடங்கு மற்றும் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது . இதையடுத்து புதிய கொரோனா பரவி வருவதாலும், முந்திய கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தகவல் வெளியாகியது. மேலும் பள்ளிகள் திறப்பு குறித்தும் அவ்வப்போது தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் […]
மது குடிக்காதீங்க – எச்சரிக்கை…!!
டிசம்பர் 29 ஆம் தேதி முதல் மது குடிக்க வேண்டாம் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வட இந்திய மாநிலங்களான பஞ்சாப், அரியானா, வடக்கு ராஜஸ்தான், சண்டிகர், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் டிசம்பர் 29 ஆம் தேதி முதல் தீவிரமான COLD WAVE உருவாக இருப்பதால் விட்டமின் சி அடங்கிய பழங்களை உண்ணுமாறு இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. உடலை ஈரப்பதத்துடன் வைக்க வேண்டும். மேலும் வீட்டுக்குள் இருக்குமாறும் கூறப்பட்டுள்ளது. மேலும் மது குடிப்பவர்கள் […]
நாம் அளவுக்கு அதிகமாக மஞ்சளை பயன்படுத்தும் போது என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகிறது என்று பார்க்கலாம். நாம் அன்றாடம் சமையலில் முக்கியத்துவம் பெறும் ஒரு பொருளாக மஞ்சள் இருக்கிறது. இந்த மஞ்சளிலே ஏராளமான மருத்துவ குணங்கள் மற்றும் அழகு கலைக்கும் இது பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் கைமருத்துவதில் முக்கிய பொருளாக பயன்படுகிறது. இதில் குர்குமின் என்ற பொருளில் அதிகளவு நன்மைகள் இருப்பதால் இது அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. குர்குமின் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய ஒரு பொருளாகும். மஞ்சளில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துகள் […]
புத்தாண்டில் அனைவரும் நாட்டு நலனுக்காக உறுதி மொழியை ஏற்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவவித்துள்ளார் . ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்த புத்தாண்டு நாளில் நாம் ஒவ்வொருவரும் ஒரு உறுதிமொழியை எடுத்து, அதன்படி வருடம் முழுவதும் செயல்படுகின்றோம். ஒவ்வொருவரும் வரும் 2021 புத்தாண்டில் தனிப்பட்ட உறுதிமொழிகளுடன் சேர்த்து நாட்டு நலனுக்காக ஒரு உறுதிமொழியை ஏற்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதாவது வெளிநாட்டு பொருட்களை புறந்தள்ளிவிட்டு இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை மட்டுமே பயன்படுத்துவது […]
சாதாரணமாக கிடைக்கும் செம்பருத்தி பூவில் என்னென்ன மருத்துவ பயன்கள் உள்ளது என்று இங்கே பார்க்கலாம். உலகம் முழுவதும் பல வகையான பூக்கள் இருக்கின்றன. இவற்றில் வாசனை தரும் பூக்களும் இருக்கின்றன, வாசனை இல்லாத பூக்களைக் இருக்கின்றன. இதில் சில பூக்கள் மனிதர்களின் நோய்களை போக்கும் குணம் கொண்டவையாக இருக்கின்றன. அப்படிப்பட்ட பூக்களில் ஒன்றுதான் இந்த செம்பருத்திப் பூ. நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு இதில் ஏராளமான நன்மைகளும், பல மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன. இதன் இலை, […]
திருச்செந்தூர் கடற்கரையில் பாதி புதையுண்ட நிலையில் முருகனின் சிலை கிடப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான இரண்டாம் படைவீடு திருச்செந்தூரில் உள்ளது. இங்கு முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தைப்பூசம் போன்ற விழாக்களின்போது பக்தர்களின் கூட்டம் அலைமோதும். அப்போது கடற்கரை முழுவதும் பக்தர்கள் நிறைந்து காணப்படும். கடற்கரையில் பக்தர்கள் சென்று நீராடிவிட்டு பக்கத்தில் உள்ள நாழிகிணற்றில் மக்கள் புனித நீராடி விட்டு வந்து முருகனை தரிசிப்பர். இந்நிலையில் திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் கடந்த சில […]
2021 ஜனவரி முதல் எல்இடி டிவி, வாஷிங் மிஷின் போன்ற பொருட்களுக்கு 10% விலை உயரும் என்று கூறப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர். வாங்கும் பொருட்களை கடையிலிருந்தே வாகனத்தின் மூலம் கொண்டு வந்து விடுகிறார்கள். ஆனால் அதற்கு கட்டணம் வசூக்க மாட்டார்கள். தற்போது கொரோனா பரவல் காரணமாக விற்பனையில் மந்தம் ஏற்பட்டது. இந்நிலையில் 2021 ஜனவரி மாதம் முதல் எல்இடி டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்டவற்றின் விலை 10 சதவீதம் […]
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா சான்று கட்டாயம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஆலயங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் தொற்று சற்று குறைந்த நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். நாளை முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் நடைபெற உள்ளது. அங்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா சான்று கட்டாயம் இல்லை. எனவே முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் […]
தமிழகத்தில் ஜனவரி-1 ஆம் தேதி முதல் பார்கள் திறக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள், மதுக்கடைகள், மது பார்கள், திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்து பொது இடங்களும் மூடப்பட்டன. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டதால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் கொரோனா பரவல் குறைந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வுகள் அளிக்கப்பட்டன.கோவில்களில் வழிபாடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மதுக்கடை பார்கள் மட்டும் திறக்க இன்னும் அனுமதி […]
பொங்கல் பரிசு தொகுப்பாக சீனிக்கு பதிலாக வெல்லத்தை கொடுக்குமாறு கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொங்கல் பண்டிகையன்று வைக்கும் பொங்கலை தித்திக்கும் பொங்கலாக மாற்றுவது அச்சு வெல்லமாகும். பொங்கல் பண்டிகை நேரத்தில் அச்சு வெல்லம் தயாரிக்கும் விதமாக தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் தமிழக முதல்வர் ரூ. 2500 பொங்கல் பரிசுத்தொகையுடன் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, திராட்சை முந்திரி, 1 முழு கரும்பு ஆகியவை பொங்கல் […]
ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. மோட்டார் வாகனச் சட்டம் 1988, மத்திய மோட்டார் வாகன விதிகள் தொடர்பான ஆவணங்களின் செல்லுபடி காலத்தை நீட்டிப்பது தொடர்பாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஏற்கனவே மார்ச் 30, 2020, ஜூன் 9, 2020 மற்றும் ஆகஸ்ட் 24, 2020 தேதிகளில் மூன்று முறை காலக்கெடுவை நீட்டித்தது. இந்நிலையில் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களின் செல்லுபடி காலத்தை மார்ச் 31 வரை […]
உங்களுக்கு வாழ்க்கையில் பிரச்சினைகள் இருந்தால் இது போன்று செய்யுங்கள் பிரச்சினை சரியாகி விடும். நம்முடைய அன்றாட வாழ்வில் எல்லோருக்கும் பல பல பிரச்சினைகள் வருகின்றன. பிரச்சினைகள் வந்து போவதும் பிறகு சரியாவதும் எல்லோருடைய வாழ்க்கையிலும் நடப்பது சாதாரணமான ஒன்றுதான். ஆனால் ஒரு சிலர் இதற்கு நிரந்தரத் தீர்வாக தற்கொலைகளை நாடி வருகின்றனர். ஆனால் இது தவறான வழியாகும். சில சமயம் தோன்றும் பிரச்சினைகள் கொஞ்ச நேரம் கழித்து அது சரியாகிவிடும். எனவே பிரச்சினைகளை கண்டு சோர்ந்து விடாமல் […]
2021 – வாட்ஸ் ஆப் புதிய அம்சங்கள்…!!
வரும் வருடம் 2021 தொடக்கத்தில் வாட்ஸ் ஆப்பில் புதிய அம்சங்கள் அப்டேட் செய்ய போவதாக தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப் என்பது அனைவரின் வாழ்க்கையின் முக்கிய அங்கமாக மாறிவிட்டது. இதன்மூலம் கலந்துரையாடல், வீடியோ கால் போன்ற வசதிகள் மூலம் பயன் பெற்று வருகின்றோம். புதிதாக வாட்ஸ் அப்பில் பணபரிமாற்றம் போன்ற புதிய புதிய அம்சங்களை வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டு வருகிறது. மேலும் அதில் வாட்ஸ்அப் நிறுவனம் சில புதிய அப்டேட்களை வெளியிட்டுள்ளது. இதன்படி எந்நேரத்திலும் மிஸ்டு குரூப் கால்ஸ் – […]
குப்பை கிடங்கில் கிடந்த பூனை காப்பாற்றப்பட்டு சுகாதாரத்துறையில் பதவி வழங்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் உள்ள ஒரு நகரில் குப்பை கிடங்கு ஒன்று உள்ளது. இங்கு பூனை ஒன்று சாக்கு பையில் கட்டப்பட்டு குப்பைகளை பிரிக்கும் இயந்திரத்திற்குள் போகத் தயார் நிலையில் இருந்துள்ளது. அப்போது அங்கிருந்த ஊழியர் ஒருவர் பூனையை காப்பாற்றியுள்ளார். பூனையைக் காப்பாற்றிய மிக்கேல் டுகாஸ் இதுகுறித்து கூறுகையில், “சாக்கு பையில் மெல்லியதாக ஏதோ ஒரு உயிர் இருப்பதை கண்டேன். பின்னர் அதை திறந்து பார்த்தபோது […]
டிரைவிங் லைசென்ஸ் செல்லுபடியை மத்திய போக்குவரத்து அமைச்சகம் 2021 மார்ச் 31 வரை நீட்டித்துள்ளது. மோட்டார் வாகனச் சட்டம் 1988, மத்திய மோட்டார் வாகன விதிகள் தொடர்பான ஆவணங்களின் செல்லுபடி காலத்தை நீட்டிப்பது தொடர்பாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஏற்கனவே மார்ச் 30, 2020, ஜூன் 9, 2020 மற்றும் ஆகஸ்ட் 24, 2020 தேதிகளில் மூன்று முறை காலக்கெடுவை நீட்டித்தது. இந்நிலையில் கொரோனா பரவுவதைத் தடுக்க வேண்டியதன் காரணமாக, டிரைவிங் லைசென்ஸ், ஆர்.சி, […]
சாதாரண தொண்டனின் கதவை தட்டி முதல்வராக்கும் ஒரே கட்சி அதிமுக தான் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி தமிழகத்தில் 30 வருடங்களாக ஆட்சி நடத்திய ஒரே கட்சி அதிமுக தான் என்றும், தமிழகம் அனைத்து துறைகளிலும் சாதனை பெற்று வருவதாக கூறியுள்ளார். மேலும் அதிமுக அரசு ஏழை அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக மருத்துவம் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அடுத்த வருடம் 17 புதிய மருத்துவ கல்லூரிகள் […]
பாதுகாப்பு கருதி பம்பர்களை கார்களில் இருந்து நீக்க சொல்லி உத்தரவிட்டுள்ளது எதற்காக தெரியுமா?. தெரிஞ்சிக்கோங்க. கார்களின் முன்பக்கம் பம்பர்கள் பொருத்தப்பட்டு இருந்தால் அதை அகற்ற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அப்படி அகற்றாத வாகனங்களை நிறுத்தி காவல்துறையினர் அபராதம் விதித்து வருகிறார்கள். இந்நிலையில் பம்பர் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன அரசியல்வாதிகள், அதிகாரிகளின் கார்களில் பம்பர் இருக்கிறது. அவர்களை அகற்ற சொல்லக்கூடாதா? என்று இந்த விஷயத்தில் பலர் கோபப்படுவதை நம்மால் பார்க்க முடிகிறது. போக்குவரத்து துறையில் நிபுணத்துவம் […]
டெல்லியில் போராடும் விவசாயிகளை திசை திருப்பும் முயற்சியில் மோடி ஈடுபட்டுள்ளதாக மம்தா குற்றம் சாட்டியுள்ளார். வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் 32 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளை பிரதமர் மோடி சந்தித்து பேசாமல் போராட்டத்தை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் விளைபொருட்களை மாநில அரசால் கொள்முதல் செய்வதை தடுக்கவும் புதிய வேளாண் சட்டத்தில் அம்சங்கள் உள்ளதாக மம்தா […]
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பிரச்சாரத்திற்காக ஹெலிகாப்டரில் வந்ததால் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்துள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கிற நிலையில் அரசியல் கட்சியினர் தங்களுடைய பிரச்சாரங்களை தொடங்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் இன்று மூன்றாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க திருச்சி வந்துள்ளார். சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் வந்த அவர் அங்கிருந்து தனியார் விமானத்தின் மூலம் திருச்சி வந்தடைந்துள்ளார். அவருடன் அவருடைய மகள் அக்ஷரா ஹாசனும் வந்திருந்துள்ளார். இந்நிலையில் திருச்சி […]
அதிமுக யாரையும் கண்டு அச்சம் கொள்ள தேவையில்லை என்று அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுக பிரச்சாரக் கூட்டம் இன்று ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்கியது. அப்போது கூட்டத்தில் பேசிய கே.பி முனுசாமி தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்றுள்ளார். மேலும் அமைச்ச ஜெயக்குமார் ஸ்டாலின் திமுகவின் தலைவர் கிடையாது என்றும் கிண்டல் செய்துள்ளார். மேலும் சில புல்லுருவிகள் அதிமுகவை வீழ்த்த நினைத்தார்கள். ஆனால் அது நடக்காமல் அவர்களின் எண்ணம் […]
நடிகர் பரத் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் எடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமாகி ஜாலியான வாலிப இளைஞராக சுற்றி வந்தவர் பரத். நடிகை சந்தியா உடன் நடித்த காதல் படத்தின் மூலம் பிரபலமானார். நகர காதல் மற்றும் கிராமத்து காதல் என்று பல கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் பல படங்களில் நடித்து வந்த அவர் பல ஆண்டுகளுக்கு பின் காளிதாஸ் என்ற படத்தின் மூலம் […]
போராட்டம் நடத்தும் விவசாயிகள் சமையலுக்காக மைதானத்திலேயே வெங்காய பயிர்களை நடவு செய்து வருகின்றனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் 32 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பல கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் தங்களுக்கு தேவையான வெங்காயத்தை மைதானத்திலேயே சாகுபடி செய்கின்றனர். இதற்காக மைதானத்தின் ஒரு பகுதியில் வெங்காய நாற்றுகளை நடவு செய்து அதற்கு தேவையான தண்ணீரையும் படித்து வருகின்றனர். ஒரு மாத […]
திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதால் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடந்து வருகிறது. இதையடுத்து சமூக அறிவியல் பாடத்தை ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்த கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக்கும் போது திருவள்ளுவர் காவி உடையில் ஒளிபரப்பானதால் மீண்டும் சர்ச்சை உருவாகியுள்ளது. திருவள்ளுவரின் உடையில் காவி சாயம் இருந்ததற்கு முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் […]
சிறுநீரை கட்டுப்படுத்த முடியாதவர்கள் இந்த அத்தி பட்டை கஷாயம் செய்து குடித்தால் பலன் கிடைக்கும். அத்தி மரத்தின் பழம், காய், பிஞ்சு ஆகியவை மருத்துவ குணங்கள் உடையவை. இவற்றின் வரிசையில் அத்தி பட்டையும் அடங்கும். அத்தி மரம் ஆலமரம் போல உயர்ந்து வளரக் கூடும். அதிலுள்ள விழுதுகள் நீண்டு வளராது. சித்த மருத்துவத்தில் அத்தி மரத்தின் பட்டை, காய், பழம் என அனைத்துமே பயன்படுத்தபடுகிறது. அத்திப்பழத்தின் பலன்களை இப்போது அனைவரும் உணர்ந்து வருகிறார்கள். இது நாட்டு மருந்து […]
கருவில் உள்ள குழந்தையின் நஞ்சுக்கொடியில் பிளாஸ்டிக் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலும் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இந்த பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தடுப்பதற்காக உலக நாடுகள் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகின்றன. இந்த பிளாஸ்டிக் பொருட்களால் விலங்குகள், மண் வளங்கள் மற்றும் தாவரங்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும் கடல் வாழ் உயிரினங்களும் இந்த பிளாஸ்டிக் பொருட்களை விழுங்கி உயிர் இழந்து விடுகின்றன. இதேபோல வனவிலங்குகளும் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்து தப்பவில்லை. இந்நிலையில் பிறக்காத […]