Categories
மாநில செய்திகள்

குட் நியூஸ்! ரஜினி ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் – ரசிகர்கள் மகிழ்ச்சி…!!

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்தது. இதையடுத்து படக்குழுவில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. எனவே படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ரஜினிக்கு கொரோனா இல்லை உறுதி செய்யப்பட்டது. எனினும் ரஜினி ரத்த அழுத்தம் காரணமாக அப்பல்லோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் ரத்த அழுத்தம் சீராக இல்லை என்பதால் ஒய்வு […]

Categories
மாநில செய்திகள்

3வது முறையாக…. நாம் வெற்றி பெற வேண்டும் – அதிமுக வியூகம்…!!

தேர்தல் பிரசாரத்தில் 3வது முறையும் வெற்றி பெற வேண்டும் என்று அதிமுகவினர் உறுதி எடுத்து கொண்டுள்ளனர். 2021 வருட சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை அதிமுக இன்று தொடங்கியுள்ளது. இதற்காக பொதுக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் பன்னேர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி ஆகியோருக்கு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரச்சார மேடையில் 50க்கும் மேற்பட்ட இருக்கைகள் போடப்பட்டு அனைத்து தலைமை கழக நிர்வாகிகளும் அழைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் வரவேற்புரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மறைந்த போதும்…. குழந்தையாக சித்து…. அட எவ்ளோ அழகு…!!

நடிகை சித்ராவின் புகைப்படங்களை குழந்தையாக்கி ரசிகர்கள் அழகு பார்த்து வருகின்றனர். சின்னத்திரை நடிகை சித்ரா பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடித்து வந்தார். இந்நிலையில் தன்னுடைய கணவருடன் ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகை சித்ரா மறைந்தாலும் அவருடைய ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்து வருகிறார். இந்நிலையில்  இறந்து நாட்கள் ஆனாலும் அவருடைய ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முல்லை இனி இல்லை என்று ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறார்கள். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பரபரப்பு! கடைக்குள் நுழைந்த லாரி…. ஓட்டம் பிடித்த 2 பேர்…. உயிர் பிழைத்த சம்பவம்…!!

கடைக்குள் புகுந்த லாரியிடமிருந்து 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையிலிருந்து பாலக்காட்டை நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது திடீரென பிரேக் பிடிக்காததால் சாலையோரம் இருந்த கடையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. வாளையாறு சோதனைச் சாவடியை கடந்து வந்த லாரியை சாலையோரத்தில் நிறுத்த ஓட்டுனர் முயற்சி செய்திருக்கிறார். ஆனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் மீது மோதியுள்ளது. இதனால் பைக் சரிந்து விழுந்து லாரி […]

Categories
Uncategorized

“திமுகவுக்கு ஸ்டாலின் தலைவர் அல்ல” இவர் தான் தலைவர் – ஜெயக்குமார் கிண்டல்…!!

திமுகவின் தலைவர் ஸ்டாலின் கிடையாது பிரசாந்த் கிஷோர் தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்துள்ளார். 2021 ஆம் வருடம் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களுடைய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் அதிமுகவினர் தங்களுடைய தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தை இன்று காலை தொடங்கியுள்ளனர். இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உட்பட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுக உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“வயல் உழுதுவிட்டு வந்தபோது” டிராக்டரில் பிரேக் பிடிக்காததால்…. 3 உயிர் பலி…!!

டிராக்டரில் இன்ஜின் கோளாறு காரணமாக கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் வசிப்பவர் குமரேசன். டிராக்டர் உரிமையாளரான இவருக்குப் நவீன்(20) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நவீன் சம்பவத்தன்று நீலமங்கலம் கிராமத்தில் ஏரிக்கரை பக்கத்தில் உள்ள வயலில் ஏர் உழுது கொண்டிருந்துள்ளார். பின்னர் வேலை முடிந்ததும் டிராக்டரில் வீடு திரும்பி கொண்டிருந்துள்ளார். அப்போது அவருடன் நீலமங்கலம் பெரிய காலனியை சேர்ந்த மகாவிஷ்ணு ஹரி (20), டிசா(20) மற்றும் விஷ்ணு […]

Categories
மாநில செய்திகள்

ரஜினி இன்று மாலை…. வீடு திரும்புவார் – சத்திய நாராயணன் தகவல்…!!

நடிகர் ரஜினி இன்று மாலை வீடு திரும்புவார் என்று அவருடைய அண்ணன் சத்திய நாராயணன் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் ரத்த அழுத்தம் காரணமாக ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் அவருடைய டிஸ்சார்ஜ் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. மேலும் அவருக்கு ரத்த அழுத்தம் காரணமாக ஓய்வு எடுக்க வேண்டும் என்பதால் யாரும் அவரை சந்திக்க வேண்டாம் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

மது பிரியர்களே…. இந்த நாட்களில் மது வேண்டாம் – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

புத்தாண்டின் போது வட இந்தியர்கள் மது அருந்த வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட இந்திய மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் வடக்கு ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் டிசம்பர் 28 முதல் கடுமையான குளிர் இருப்பதாலும், காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாலும் புதிய வருட கொண்டாட்டங்களை முன் வைத்து மது அருந்துவது நல்லது கிடையாது என்று இந்திய வானிலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் குளிர்ச்சியின் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா காலத்திலும்…. சாதனை படைத்த…. நம் தமிழ்நாடு…!!

கொரோனா காலத்திலும் தமிழ்நாடு பல சாதனைகளை படைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா கோரத்தாண்டவத்திற்கு மத்தியிலும் தமிழகம் பல சாதனைகள் படைத்து வருகிறது. கொரோனா காலத்திலும் அதிகமாக முதலீடுகளை ஈட்டிய நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு இருக்கின்றது. இந்த வருடம் மட்டும் சுமார் 65 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை முதல் ஆறு மாதங்களில் இந்திய அளவில் மிக அதிக முதலீடுகளை […]

Categories
தேசிய செய்திகள்

“வயது வித்தியாச திருமணம்” 51 வயது மனைவியை…. 28 வயது கணவரின் வெறிச்செயல்…!!

28 வயதான கணவர் ஒருவர் தனது 51 வயது மனைவியை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் வசித்துவந்த காதல் ஜோடிகள் ஹஹாகுமாரி(51) – அருண்(28). இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே வயது வித்தியாசம் பெரிய அளவில் இருந்துள்ளது. இருப்பினும் 51 வயதான ஹஹாகுமாரிக்கும், 28 வயதான அருணுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து இருவரும் கணவன் […]

Categories
உலக செய்திகள்

“நிலாவில் வீடு செய்வோமா?” நிஜமாவே செஞ்சிட்டாரு…. மனைவிக்கு திருமண பரிசாக…. ஆச்சர்ய சம்பவம்…!!

கணவர் ஒருவர் தனது மனைவிக்கு நிலாவில் நிலம் வாங்கி கொடுத்துள்ள சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தம்பதிகள் தர்மேந்திரா – சப்னா.ஆனால் இத்தம்பதியினர் தற்போது பிரேசில் நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். வழக்கமாக திருமண நாளன்று மனைவிக்கு கணவர்கள் பரிசு கொடுப்பது வழக்கம். ஆனால் தர்மேந்திரா தன்னுடைய திருமண நாளன்று தன்னுடைய மனைவிக்கு வித்தியாசமாக ஏதாவது வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். இந்நிலையில் திருமண நாளன்று கேக் வெட்டி கொண்டாடிய பின்னர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நெஞ்சம் பதறுகிறது! இரண்டு துண்டுகளாக…. வெட்டப்பட்ட ஆண் குழந்தை…. கொடூரன் எங்கே…??

பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கிடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆலத்தூர் ரெட்டிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் பழனி என்கிற சின்னத்தம்பி. சம்பவத்தன்று இவர் வீட்டின் பக்கத்தில் பச்சிளம் ஆண் குழந்தையின் இடுப்புக்கு கீழ் பகுதி மட்டும் துண்டாக வெட்டப்பட்டு இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து உடனே அந்த பகுதியில் உள்ள பொதுமக்களை கூப்பிட்டு காண்பித்துள்ளார். எனவே அனைவரும் அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து ஆலத்தூர் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நாடு – ஒரே நுழைவுத்தேர்வு – வெளியான அறிவிப்பு…!!

2021-2022ம் கல்வியாண்டில் மத்திய பல்கலைக்கழகங்களில் சேர நாடு முழுவதும் ஒரே தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல் மத்திய பல்கலைக்கழகங்களில் சேர நாடு முழுவதும் ஒரே தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் கட் ஆப்பை எடுக்காமல், பொது நுழைவுத் தேர்வை நடத்தி சேர்க்கை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வி செயலாளர் அமித் கரே தெரிவித்துள்ளார். பொது நுழைவுத்தேர்வு மூலம் பொதுவான போட்டி இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இதற்காக, […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: தமிழகத்தில் பிரபல…. பெண் தலைவர் காலமானார்…!!

தமிழக காங்கிரசின் பிரபல பெண் தலைவரான டி.யசோதா உடல்நலக்குறைவால் காலமானார். தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான யசோதா சற்றுமுன் காலமானார். இவர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் ஆவார். மேலும் இவர் கட்சியில் உயர்ந்த தலைவர்களின் நன்மதிப்பையும் அன்பையும் பெற்றவர். இந்நிலையில்  உடல்நலக்குறைவால் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளார். 1980, 1984, 2001, 2006 இல் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் […]

Categories
மாநில செய்திகள்

“குணமடைந்து வா சூர்யா” நெகிழ்ந்த ரசிகர்கள் – ட்ரெண்டிங்கில் Megastar…!!

மம்முட்டியின் தளபதி பட நட்பின் ட்டுவிட்டால் நெகிழ்ந்த ரசிகர்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் ரத்த அழுத்தம் காரணமாக ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாகவும் ரத்த அழுத்தம் காரணமாக கொஞ்ச நாட்களில் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் ரஜினியை சந்திக்க யாரும் வரவேண்டாம் என்றும் கூறியுள்ளது. இந்நிலையில் பல அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் ரஜினியின் நலம் குறித்து டுவிட் செய்து […]

Categories
தேசிய செய்திகள்

FlashNews: நாளை முதல் பேருந்துகள் ஓடாது – அதிரடி அறிவிப்பு…!!

அரசு பேருந்துகளை தனியார் வசம் ஒப்படைப்பதால் நாளை முதல் பேருந்துகள் இயக்கபடாது என்று தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். புதுச்சேரி சாலைப் போக்குவரத்து கழகத்தில் 700க்கும் மேற்பட்ட பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணியாற்றி வருகின்றனர். 120க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் அரசு பேருந்துகளை தனியாருக்கு கொடுக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் கூறியதால் புதுச்சேரியில் அரசுப் பேருந்துகளை நாளை முதல் இயக்கம் மாட்டோம் என தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். புதுச்சேரி அரசு பேருந்துகளை தனியார் வசம் ஒப்படைக்கும் போக்குவரத்து கழகத்தின் முடிவுக்கு […]

Categories
உலக செய்திகள்

என்னடா இது…. முதலை கொக்கை பிடிக்குதா? செம டுவிஸ்ட் வீடியோ…!!

கொக்கு ஒன்றை கண்டு முதலை பயந்து ஓடும் இந்த காணொளியை நீங்களே பாருங்கள். முதலையை கண்டாலே எல்லோருமே நடுங்குவார்கள். பயப்படாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு விலங்குகளை வேட்டையாடுவது மட்டுமல்லாமல், மனிதர்களை கூட முதலைகள் உண்ணும். மிக பயங்கரமான சிங்கம் மற்றும் புலியை கூட வேட்டையாடி விடும். இவ்வாறு இருக்கையில் முதலை ஒன்று கொக்கிற்கு பயந்து ஓடுகிறது. மேலும் மற்றொரு காணொளியில்முதலையின் பக்கத்தில் வந்து கொக்கு ஒன்று தொட்டு விட்டு செல்கிறது. இந்த காட்சியில் ஆரம்பத்தில் […]

Categories
உலக செய்திகள் மற்றவை விளையாட்டு

மிக முக்கிய பிரபலம் மரணம் – சோகம்…!!

கூடைப்பந்து ஜாம்பவானாக கே.சி ஜோன்ஸ் உயிரிழந்துள்ளளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகப் புகழ்பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த கூடைப்பந்து ஜாம்பவான் கே.சி ஜோன்ஸ்(88) காலமானார். 1958 முதல் 1967 வரை கூடைப்பந்து வீரராக பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இவர் பயிற்சியாளராக பாஸ்டன் செல்டிக்ஸ் அணிக்காக இரண்டு முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். 1956 ஆம் வருடம் ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் 12 முறை என்பிஏ சாம்பியன், பயிற்சியாளராக ஒலிம்பிக் ஹால் ஆப்பேம் விருது உள்பட பல விருதுகளை வென்றுள்ளார். […]

Categories
லைப் ஸ்டைல்

முடி உதிர்கிறதா…? இப்படி பண்ணுங்களேன்…!!

கூந்தல் உதிர்வை தடுப்பதற்கான சில எளிய வழிமுறைகள் இங்கே பார்க்கலாம். அனைவருக்கும் பொதுவான ஒரு விஷயம் முடி உதிர்தல். இதைத் தடுக்க பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. குளிர் காலங்களில் முடி உதிர்தல் அதிகமாக இருக்கும். அதே போல நாம் ரசாயன ஷாம்புகளை பயன்படுத்துவதாலும் முடி உதிரலாம். இருப்பினும் சில வழிமுறைகள் இங்கே பார்க்கலாம். 1.பெண்கள் தினமும் இரவில் உறங்குவதற்கு முன் 10 முதல் 15 நிமிடங்கள் வரை கூந்தலை பின்புறமாகவும் முன்புறமாகவும் மேலிருந்து கீழாக சீவவும். 2.கூந்தலில் […]

Categories
மாநில செய்திகள்

இனி கட்டாயம் இல்லை – தமிழகம் முழுவதும் உத்தரவு…!!

ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்ய ஆதார் எந்த கட்டாயம் இல்லை என்று டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு தேர்வு வாரியத்தால் வருடம்தோறும் பல தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தேர்வு எழுதும் சிலர் அரசாங்க பணிக்கு செல்கின்றனர். இதன் மூலம் வருடந்தோறும் ஏராளமான மாணவர்கள் வேலைக்கு செல்கின்றனர். மேலும் தேர்வு எழுதுவதற்கு ஆன்லைனில்  ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொண்டுதான் செல்ல வேண்டும். ஹால்டிக்கெட் இருந்தால் மட்டுமே தேர்வு அறைக்குள் சென்று தேர்வு எழுத முடியும். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே கவனம்! குழந்தையின் தொண்டையில்…. சிக்கிய தைல மூடி…. அதிர்ச்சி சம்பவம்…!!

குழந்தையின் தொண்டையில் சிக்கிய மூடியை மருத்துவர்கள் அறுவைசிகிச்சை செய்யாமல் பத்திரமாக நீக்கியுள்ளார் . பொதுவாக சின்ன குழந்தைகள் விளையாடும் போது கீழே கிடக்கும் பொருட்களை எடுத்து வாயில் வைத்து விடும். எனவே பெற்றோர்கள் கவனமுடன் குழந்தைகளை கவனிக்க வேண்டும். கீழே கிடைக்கும் பொருள் எதுவாக இருந்தாலும் கூட குழந்தைகள் உடனே அதை எடுத்து வாயில் வைக்கும். சில சமயம் அதை விழுங்கி விடும். இது போன்று மதுரை அருகே குண்டுவேலம்பட்டியை சேர்ந்த ஆதித்யன் என்ற ஒன்பது மாத […]

Categories
மாநில செய்திகள்

விரைவில் குணமடைந்து வா சூர்யா…. அன்புடன் தேவா – மம்முட்டி டுவிட்…!!

விரைவில் குணமடைந்து வா சூர்யா என்று ரஜினியை நடிகர் மம்முட்டி தளபதி படத்தை குறிப்பிட்டு ரஜினிக்கு டுவிட் செய்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் “அண்ணாத்த” படப்பிடிப்பின்போது படக் குழுவில் இருந்த நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஆனால் ரஜினிக்கு தொற்று இல்லை என்றாலும் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இருப்பினும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததுள்ளது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் காலமானார்…!!

அதிமுகவின் முன்னாள் மூத்த தலைவரான ஆர்.ஜனார்த்தனன் உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரும், அதிமுக மூத்த தலைவருமான ஆர். ஜனார்த்தனன் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் 1929ஆம் வருடம் அக்டோபர் 22-ஆம் தேதி விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் படித்த போது அண்ணாவின் பேச்சு ஆற்றல் மூலம் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர் ஆவார். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய மூன்று தலைவர்களின் காலத்தில் கோலோச்சியவர். மேலும் திருநெல்வேலி தொகுதியில் இருந்து நான்கு முறை மக்களவை […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: டிசம்பர் 31- ஆம் தேதி, பள்ளி மாணவர்கள் – அமைச்சர் திடீர் தகவல்…!!

2021ஆம் வருட சிபிஎஸ்இ தேர்வுக்கான தேதிகள் குறித்து டிச.,31 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று பொக்ரியால் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து பள்ளி மாணவர்களுக்கும், மற்ற ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைன் வழியாக தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சிபிஎஸ்சி தேர்வு […]

Categories
ஆன்மிகம்

சனிப்பெயர்ச்சி விழாவிற்கு…. கொரோனா சான்றிதழ் வேண்டாம் – உயர்நீதிமன்றம் உத்தரவு…!!

சனிப்பெயர்ச்சி விழாவில் தரிசனம் செய்ய கொரோனா  சான்றிதழ் வேண்டாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் சனிபெயர்ச்சி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் 48 மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழ் இருந்தால் மட்டுமே சனீஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். இந்நிலையில் திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவில் பங்கேற்பதற்காக பக்தர்கள் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது . சனிப்பெயர்ச்சி […]

Categories
மாநில செய்திகள்

ரஜினி, கமலை பார்க்க கூட்டம் தான் வரும்…. அது ஓட்டாக மாறாது – விஜய் வசந்த் விமர்சனம்…!!

ரஜினி மற்றும் கமலை பார்க்க கூட்டம் மட்டும் தான் வரும் அது ஓட்டாக மாறாது என்று விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாகவும் ரத்தஅழுத்தம் கட்டுக்குள் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. ஆனாலும் ரஜினிக்கு தற்போது முழு ஓய்வு தேவை என்று மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இது அவருடைய கட்சியின்  அறிவிப்பை பாதிக்குமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் மறைந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இதெல்லாம் ஓவர் அம்மணி” என்னை போன்று பிளாஸ்டிக் சர்ஜரி செய்து…. சிலர் பிரபலமாகிறார்கள் – மீரா…!!

தன் முகத்தை போன்று பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தமிழ் நடிகைகள் பிரபலமாகி வருவதாக மீரா மிதுன் தெரிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் சீசன் -3 நிகழ்ச்சியில் நடிகை மீரா மிதுன் கலந்துகொண்டார். மேலும் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர்  சீமானின் நாம் தமிழர் கட்சியில் இணைத்துள்ளதாக சமீபத்தில் செய்தியை வெளியிட்டார். ஹோட்டல் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்தல், மேலும் பல்வேறு விஷயங்களில், பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். இந்நிலையில் தமிழ் நடிகைகள் தன்னுடைய […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“பிள்ளைகளுக்கு காய்ச்சல்” ஆஸ்பத்திரிக்கு சென்ற போது…. 3 உயிரும் போச்சி…. பரிதாப சம்பவம்…!!

தந்தை ஒருவர் தனது 2 குழந்தைகளுடன் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு திரும்பிய போது பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்போடுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் செந்தட்டியாபுரம் பகுதியில் வசித்து வரும் தம்பதிகள் கணபதி(36) – காயத்ரி. இவர்களுக்கு கமலேஷ் மற்றும் குஷிகா என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இந்த இரண்டு குழந்தைகளுக்கும் சில தினங்களாக காய்ச்சல் இருந்ததால் சம்பவத்தன்று இருவரையும் கணபதி தன்னுடைய மோட்டார் சைக்கிளில் ராஜபாளையத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளார். மேலும் தன்னுடைய மனைவி காயத்ரியை வீட்டிலேயே […]

Categories
மாநில செய்திகள்

ரஜினி நலம் பெற வேண்டும் – ட்ரெண்டாகும் ஹாஷ்டேக்குகள்…!!

  ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து நலம் பெற வேண்டுமென்று இணையத்தில்  ஹாஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. நடிகர் ரஜினிகாந்த் ரத்த அழுத்தம் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அண்ணாத்த படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் ஹைதராபாத் சென்றிருந்த நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் படப்பிடிப்பு நடந்து வந்த போதிலும் படப்பிடிப்பில் இருந்த 4 பேர் தொற்று உறுதியாகியுள்ளது. ஆனால் ரஜினிகாந்துக்கு தொற்று இல்லை என்றாலும் அவர் தன்னுடைய இரத்த அழுத்தத்தில் மாறுபாடு இருந்ததன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படார். தற்போது […]

Categories
மாநில செய்திகள்

நல்லக்கண்ணு அவர்கள்…. “பல்லாண்டு காலம் வாழ வேண்டும்” – முதல்வர் டுவிட்…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லகண்ணுவிற்கு முதல்வர் எடப்பாடி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 1925ஆம் ஆண்டு பிறந்தவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. இவர் தன்னுடைய பதினெட்டாவது வயதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். அக்கட்சியில் சமூகத்திற்காக பாடுபட தொடங்கினார். தன்னுடைய வாழ்நாளில் பல பகுதிகளை சிறையிலேயே கழித்தார். தற்போது வரை எந்த ஆடம்பரமும் இல்லாமல் அரசியல் ஒதுக்கி கொடுத்த குடியிருப்பில் எளிமையாக காலத்தை கழித்து வருகிறார் இந்த சமூக […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“என் அக்காவை கொன்னுட்டல்ல” நீயும் செத்து போ…. குளித்து கொண்டிருந்தவரை வெட்டிய…. பரபரப்பு சம்பவம்…!!

மனைவியை கொன்ற கணவரை வாய்க்காலில் குளித்து கொண்டிருந்தபோது கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் வசித்து வந்தவர் ஐயப்பன். இவர் மணலி பகுதியில் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு தனது மனைவியை தாய் வீட்டிற்கு சென்றிருக்கும் நிலையில் சந்தேகத்தின்பேரில் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார். இதையடுத்து  அவருக்கு திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறை தண்டனை பெற்று கொடுத்தனர். இந்நிலையில் தற்போது விடுதலையாகி ஒரு வருட காலமாக தான் வெளியில் […]

Categories
லைப் ஸ்டைல்

தப்பி தவறி கூட…. சீரகம் அதிகம் சாப்பிடாதீங்க…. இந்த பிரச்சினைகள் வரும்…!!

சீரகம் அதிகம் சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன பிரச்சினை ஏற்படுகிறது என்று பார்க்கலாம். மசாலா வகைகளில் மிக முக்கியமானது சீரகம். இது அதிக மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இதை அளவாக பயன்படுத்தினால் மட்டுமே நன்மை கிடைக்கும். ஆனால் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு சிலர் மிக அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் அதில் அதிக ஆரோக்யம் கிடைக்காது அதற்கு மாறாக ஆபத்துதான் உண்டாகும். 1.சீரகத்தை அதிகமாக சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சலை உண்டாக்கும். 2. அசிடிட்டி பிரச்சினை உள்ளவர்கள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“ஐயோ என் பேரக்குழந்தைகள்” மகன் வீட்டிற்கு வந்த…. தாத்தாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுகா பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் ஐயப்பன்- சுதா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில தினங்களாக கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று சுதாவின் மாமனார் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவருடைய பேரக்குழந்தைகள் இருவரும் பிணமாக கிடந்துள்ளனர். மேலும் மருமகள் சுதாவும் சேலையால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தல அஜித் குடும்பத்தோடு…. கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்…. புகைப்படம் இதோ…!!

குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடும் தல அஜித்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்கிறார். இவருக்கு தமிழகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் சென்ற ஆண்டின் வெளியான விசுவாசம், நேர்கொண்டபர்வை உள்ளிட்ட திரைப்படங்கள் மிக பெரிய வசூல் சாதனை பெற்றன. மேலும் தற்போது இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். தல அஜித் வலிமை திரைப்படத்தில் பைக் லீவிங்க் செய்யும் காட்சிகள் […]

Categories
தேசிய செய்திகள்

கோவிலுக்கு நடந்து சென்ற பெண்…. முதுகில் தூக்கி சென்ற காவலர்…. வைரலாக புகைப்படம்…!!

மயங்கி விழுந்த பெண்ணை காவலர் ஒருவர் முதுகில் சுமந்து சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. உலகத்திலேயே மிக தலை சிறந்தது என்று கருதுவது மனிதநேயம் தான். உலகில் மனிதநேயமுடைய பல மனிதர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த வகையில் ஏதாவது ஒரு வகையில் நாம் மனித நேயத்தை பார்த்து கொண்டிருக்கிறோம். அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 58 வயது பெண் ஒருவர் தரிசனத்திற்காக நடந்து சென்றுள்ளார். அப்போது அங்குள்ள மலைச்சரிவில் மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

திராவிட இயக்கத்தின் நிறுவனர்…. சுப. தங்கபாண்டியனுக்கு…. கொரோனா உறுதி…!!

திராவிட இயக்கத்தின் பேரவை நிறுவனர் சுப. தங்கபாண்டியன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து மக்களை பாதித்து வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். மேலும் நேற்று ஒரே நாளில் மட்டும் 1027 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்நிலையில் திராவிட இயக்கத்தின் பேரவை நிறுவனர் சுப. தங்கப்பாண்டி அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுகுறித்து சுப. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்தியில், […]

Categories
மாநில செய்திகள்

30 ஆண்டுகளாக திமுகவில்…. “முட்டாளாக இருந்தேன்” இப்ப தான் புத்தி வந்திருக்கு – ராதாரவி…!!

30 ஆண்டுகளாக திமுகவில் தான் முட்டாளாகவே இருந்து விட்டதாக நடிகர் ராதாரவி பேட்டியளித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே இருக்கின்றன. எனவே அரசியல் கட்சியினர் தங்களுடைய பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் காரைக்குடியில் நடிகர் ராதாரவி செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், தமிழகத்தில் திமுகவை கருணாநிதி அடகு வைத்து விட்டதால் தான் ஸ்டாலின் தமிழகத்தை மீட்போம் என்று கூறிவருகிறார். மேலும் அதிமுகவை குறை கூற திமுகவுக்கு எந்தவித அருகதையும் கிடையாது. ஊழல் சாம்ராஜ்யம் என்பது திமுகவுக்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“தனிக்குடித்தனம் போகணும்” மனைவி கூறியதால்…. ராஜ்குமார் எடுத்த முடிவு…!!

தனிக்குடித்தனம் போக வேண்டும் என்று மனைவி கூறியதால் கணவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் வசிப்பவர் ராஜ்குமார் (20). இவர் அப்பகுதியை சேர்ந்த 18 வயதான பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு தன் பெற்றோர் தம்பி, பாட்டி மற்றும் மனைவியின் தாய் ஆகியோருடன் ஒரே வீட்டில் தன்னுடைய மனைவியுடன் வசித்து வந்துள்ளார். ஆனால் கூட்டுக்குடும்பத்தில் […]

Categories
மாநில செய்திகள்

ருத்ரதாண்டவமாடிய சுனாமி “16ம் ஆண்டு நினைவு நாள்”…. மக்கள் கண்ணீர் அஞ்சலி…!!

16ம் வருடம் சுனாமி நினைவு தினமான இன்று சுனாமியால் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது. கடந்த 2004ஆம் வருடம் டிசம்பர் 26 ஆம் தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு அருகே கடலுக்கு அடியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கத்தால் இந்தியப் பெருங்கடலில் ஒரு சுனாமி உருவானது. இந்த ஆழிப்பேரலை இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் கோரத் தாண்டவமாடி விட்டு சென்றது. இந்தோனேஷியா மற்றும் இந்தியா மட்டுமல்லாமல் மியான்மர், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட 14 நாடுகளின் கடலோர பகுதிகளை தாக்கி […]

Categories
உலக செய்திகள்

இரத்தப் புற்றுநோய்க்கு…. மருந்து கண்டுபிடிச்சாச்சி…. மகிழ்ச்சி செய்தி…!!

இரத்த புற்றுநோய்க்கான மருந்து கண்டுபிடித்துள்ளதாக மருத்துவர்கள் மகிழ்ச்சி செய்தியை தெரிவித்துள்ளனர். ஓஹியோ மாகாணத்தில் உள்ள கிளீவ்லாண்ட் மருத்துவ மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் கடந்த பத்து வருடங்களாக புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர். தற்போது அதனுடைய பலனாக ரத்தம் மற்றும் எலும்பு புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். ரத்தம் மற்றும் எலும்பு புற்று நோய்களை எதிர்த்துப் போராடும் டி.இ.டி.ஐ 176 என்ற செயற்கை மூலக்கூறு ஒன்றை உருவாக்கி உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த செயற்கை மூலக்கூறு […]

Categories
மாநில செய்திகள்

ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் எப்போது…. வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம்…!!

நடிகர் ரஜினி எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் ரத்த அழுத்தம் காரணமாக ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தை எப்போது டிஸ்சார்ஜ்  செய்யலாம் என்பது குறித்து இன்று மாலைக்குள் முடிவு எடுத்துக் கூறப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நடிகர் ரஜினி நலமாக இருக்கிறார். அவருடைய உடலில் முன்பைவிட முன்னேற்றம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“குப்பை கிடங்கில் 6 வயது சிறுமி” அருகில் கிடந்த பண்டத்தால்…. சிக்கிய தாய் – பரபரப்பு சம்பவம்…!!

டாக்டர் பெண் ஒருவர் தன்னுடைய குழந்தையை குப்பையில் வீசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தண்டுக்காரன்பாளையம் கிராமத்தில் குப்பை பிரித்தெடுக்கும் கிடங்கு ஒன்று உள்ளது. அந்த கிடங்கில் 6 வயது பெண் குழந்தை ஒன்று மயக்க நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் மேலும் சிறுமி மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே இன்று முதல்…. 30ஆம் தேதி வரை…. உங்க வீடு தேடி வரும் – அரசு அறிவிப்பு…!!

பொங்கல் பரிசுத்தொகைக்கான டோக்கன் இன்று முதல் 30ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் திருநாளையொட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசாக ரூபாய் 2500 வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. மேலும் அதோடு பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உணவு பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பொங்கல்பரிசான ரூபாய் 2500 பரிசுத்தொகையை பெற இன்று முதல் 30ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே! இதோ இந்தியாவில் வந்துட்டு…. ஏர் பலூன்ல பறந்து…. என்ஜாய் பண்ணுங்க….!!

இந்தியாவில் முதன்முறையாக சுற்றுலா பயணிகளுக்கு புலிகள் காப்பகத்தில் சூடான ஏர் பலூன் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வனப்பகுதிக்கு சென்று சுற்றிப்பார்ப்பதைப் பற்றி நாம் நினைக்கும் போது, ஒரு காடு வழியாக தரையில் சுற்றுவது பெரும்பாலும் நினைவுக்கு வரும். ஆனால் தற்போது காட்டில் உள்ள அபாயங்கள் குறித்து பயப்படாமல் காற்று வழியாக சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு இந்தியர்களுக்கு உள்நாட்டிலேயே கிடைத்துள்ளது. இந்தியாவின் முதல் சூடான ஏர் பலூன் வனவிலங்கு சஃபாரி மத்திய பிரதேசத்தின் பந்தவ்கர் புலி காப்பகத்தில் இன்று வனத்துறை […]

Categories
லைப் ஸ்டைல்

வேர்க்கடலை சாப்பிட்டதும்…. தண்ணீர் குடிக்கிறீங்களா…? ப்ளீஸ் இனி வேண்டாம்…!!

வேர்க்கடலை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதால் ஆபத்து ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வேர்க்கடலையில் உயர்ந்த கார்போஹைட்ரேட்டுகள் இருக்கின்றன. இதன் எடை குறைக்கும் தன்மையால் வேர்க்கடலை பல உணவுப் பொருட்களுக்கு மத்தியிலும் முக்கியமான இடத்தை பெற்றுள்ளது. வேர்க்கடலையின் நன்மைகள் பற்றி நாம் பல காலங்களாக பேசிக்கொண்டே இருக்கிறோம். உயர் கார்போஹைட்ரேட் உணவுகளுக்கு மாற்றாக வேர்க்கடலை மற்றும் வேர்க்கடலை தயாரிக்கப்பட்ட பொருட்களை எடுத்து கொள்ள உணவியல் வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். சாதாரண எண்ணெய்க்கு மாற்றாக வேர் கடலை எண்ணெய்யை பயன்படுத்தலாம். […]

Categories
மாநில செய்திகள்

“சீமான் ஒரு அரைவேக்காடு” வாய்க்கு வந்தபடி பேசுவார் – கடம்பூர் ராஜு காட்டம்…!!

எம்ஜிஆரை பற்றி பழித்து பேசிய சீமான் ஒரு அரைவேக்காடு என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எம்ஜிஆரின் பிறந்தநாளன்று, அவரின் உருவப்படத்திற்கு அமைச்சர் கடம்பூர் ராஜு வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். அதோடு எம்ஜிஆர் நினைவு நாளுக்காக மொட்டை போட்டுக் கொண்ட அதிமுக தொண்டர்களுக்கு வேஸ்டிகள் மற்றும் சட்டைகளை வழங்கியுள்ளார். இதயடுத்து அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில், “எம்ஜிஆரை தமிழக மக்கள் ஒரு தெய்வமாக வணங்குகிறார்கள். அவரை […]

Categories
மாநில செய்திகள்

உஷார்! புத்தாண்டுக்கு சரக்கு அடிச்சிட்டு…. வண்டி ஓட்டாதீங்க…. அரெஸ்ட் பண்ணிருவோம்…!!

வருடப்பிறப்பன்று மது போதையில் வாகனங்கள் ஓட்டுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டையொட்டி சென்னை கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை மக்கள் கொண்டாடுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. மேலும் புத்தாண்டு தினத்தன்று சாலைகளில் கொண்டாட்டங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வாகன ஓட்டிகள் மது போதையில் வாகனங்களை ஓட்டிச் சென்று ரகளையில் ஈடுபடுவர்களை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் குடும்பத்துடன் தேவாலயங்கல் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

FLASH: நாடு முழுவதும் மீண்டும் – அரசு புதிய பரபரப்பு உத்தரவு…!!

இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்பிய 40க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனாவிலிருந்தே உலகம் இன்னும் மீண்டு வராத நிலையில் தற்போது கொரோனவில்  இருந்து உருமாறிய புதிய வைரஸ் பிரிட்டனில் பரவி வருகிறது. இந்த வைரஸ் முந்தைய வைரசை விட வீரியம் மிக்கதாகவும், வேகமாக பரவி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த புதிய வைரஸுக்கான 7 அறிகுறிகள் குறித்து தற்போது சுகாதாரத்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டிலிருந்து தமிழகம் திரும்பியவர்கள் அனைவரும் தாமாகவே முன்வந்து கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

“நலமாக இருக்கிறார்” யாரும் நேரில் சந்திக்க வேண்டாம்…. கூறிய மருத்துவர்கள்…. காரணம் என்ன…??

ரஜினியை நேரில் சந்திக்க வேண்டாம் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளதற்கான காரணம் வெளியாகவில்லை. கொரோனா பரவல் குறைந்த நிலையில் ரஜினி நடித்த “அண்ணாத்த” படப்பிடிப்பு தொடங்கியது. இந்நிலையில் படப்பிடிப்பில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இதையடுத்து ரஜினிக்கும் பரிசோதனை மேற்கொண்ட போது அவருக்கு கொரோனா இல்லை என்பது உறுதியானது. ஆனால் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதால், மருத்துவமனையில் அவரது உடல் நலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது. மேலும் ரஜினிகாந்துக்கு […]

Categories
உலக செய்திகள்

“பதவிக்கு தான் பாஸ் மவுசு” சரியா தான் இருக்கு…. ட்ரம்பின் நிலை இது தான்…!!

அதிபர் ட்ரம்ப் தோல்வியுற்ற பிறகு அவருடைய வலைதள கணக்கை லட்சக்கணக்கானோர் அன்-பாலோ செய்துள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிபர் டொனால்டு டிரம்ப் தோல்வியை சந்தித்தார். இதையடுத்து ட்ரம்ப் தன்னுடைய தோல்வியை ஏற்க மறுத்து வந்தார். எனவே பாய்டனின் வெற்றி குறித்து பல்வேறு வழக்குகள் தொடர்ந்த நிலையில் அவருடைய வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. அந்த சமயத்தில் அதைப் பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் எப்பொழுதும் ஏதாவது பதிவிட்டு கொண்டுவருவார். […]

Categories

Tech |