சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதால் காவல்துறையினர் ஓடையில் தேடும் பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர். குன்னூர் அருகே தூதூர்மட்டம் பகுதியில் தனியார் தேயிலை தோட்டம் ஒன்று உள்ளது. இதில் வட மாநில தொழிலாளர்கள் பலர் வேலை பார்த்து வந்துள்ளனர். இதில் லட்சுமணன் மற்றும் அவருடைய மனைவி சுமதி ஆகியோர் வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அதில் ப்ரீத்தி குமாரி என்ற சிறுமி சம்பவத்தன்று இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர் […]
Author: soundarya Kapil
கொய்யாப்பழத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் மற்றும் ஆபத்துகள் இருக்கிறது என்று இப்போது பார்க்கலாம். பழங்களிலேயே விலை குறைவானதும், மிகுந்த சத்து உடையதும் உள்ளது கொய்யாப் பழம். இதில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யா மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் உடையது. இதை வெட்டி சாப்பிடுவதை விட நன்றாக கழுவிய பிறகு பற்களால் நன்றாக மென்று தின்பதே நல்லது. வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் […]
அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் பெண் ஒருவர் பலியாகியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அவனியாபுரம் பிரசன்னா காலனி பகுதியில் வசிப்பவர் பாபுலால். இவருடைய மகள் துர்க்காதேவி. இவருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்து அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. துர்காதேவி அங்குள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் துர்கா தேவி வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக பைக்கில் தன்னுடைய தந்தையுடன் சென்று இருக்கிறார். அப்போது ரோட்டை கடக்க முயன்ற போது அதிவேகமாக […]
உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா சிங்கப்பூருக்கு பரவியுள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தில் கொரோனாவிலிருந்து மாறுபட்ட புதிய வகை கொரோனா பரவி வருகிறது, இதனால் உயிர்பலி ஏற்படும் அபாயம் இல்லை என்று விஞ்ஞானிகள் கூறினாலும் முந்தைய கொரோனா வைரஸை விட இது 70% அதிகம் பரவக்கூடியது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த வைரஸ் எதிராளியின் காரணமாக பல்வேறு நாடுகள் பிரிட்டனுக்கு விமான சேவையை ரத்து செய்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்திலிருந்து சிங்கப்பூருக்கும் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் […]
மன்னர் காதலியின் நிர்வாண புகைப்படங்கள் அனுப்பப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து நாட்டின் மன்னர் வஜிரலோங்கார்னை பத்திரிகைகளில் விமர்சித்து வருபவர் இங்கிலாந்தின் ஆண்ட்ரூ மக்ரிகோர். இந்த நிலையில் மன்னரின் காதலியான சீனிநாட் வோங்க்வாஜிராபக்தியின் ஆயிரத்துக்கும் மேலான நிர்வாண படங்கள் ஆண்ட்ருவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும் தாய்லாந்தின் கல்வியாளரான பாவின் ச்சவல்பொங்பனுக்கு இந்த படங்கள் அனுப்பப்பட்டுள்ளன. சீனிநாட்டை பழிவாங்க ராணி இந்த படங்களை அனுப்பி இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் மன்னர் காதலியின் ஆயிரக்கணக்கான நிர்வாண படங்கள் அனுப்பப்பட்டுள்ளது பெரும் […]
வங்கிகள் 3 நாட்களுக்கு விடுமுறை என்பதால் இன்றே ஏடிஎம்களில் சென்று தேவையான பணத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். வங்கிகள் என்பது பணம் தொடர்பான நமது அன்றாட தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில் வங்கிகளில் தொடர் விடுமுறையில் ஏடிஎம் மையங்களில் பணம் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. நாளை முதல் டிசம்பர் 27-ஆம் தேதி வரை வங்கிகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை காரணமாக 25ஆம் தேதி நாலாவது சனிக்கிழமை என்பதால், 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வார […]
அதிசய பெண்மணி ஒருவர் இதயத்தை தன்னுடைய முதுகில் சுமந்தபடி வாழ்ந்து வருவது ஆச்சர்யத்தை ஏறப்டுத்தியுள்ளது. நம் அனைவருக்கும் இதயம் என்பது உயிர் வாழ தேவையான முக்கிய உறுப்பாக இருக்கிறது. நம் இதயத்தை பாதுகாப்பது நம்முடைய அனைவரின் கடமையாகும். இதயத்தை நல்ல முறையில் பாதுகாத்து வந்தால் நம்முடைய ஆயில் காலம் அதிகரிக்கும். இந்நிலையில் சல்வா ஹூசைன் என்ற இதயம் இல்லாத பெண் செயற்கை இதயத்தை தன்னுடைய முதுகில் பையில் சுமந்து கொண்டு வாழ்ந்து வருகிறார். 29 வயதில் இரண்டு […]
ஸ்மார்ட் போனில் கடன் ஆப் மூலமாக கடன் எடுப்பவர்கள் இதை செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 1.கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள சுமார் 60 ஆன்லைன் கடன் அப்ளிகேஷன் முழுவதுமே ரிசர்வ் வங்கியால் NBFC பதிவு செய்யப்படவில்லை. எனவே இந்த லோன் ஆப் களில் செயல்பாடுகள் அங்கீகரிக்கப்படாதவைகள். 2.இந்த அப்ளிகேஷன் உபயோகிப்பவர்களின் கைபேசியின் எல்லாத் தகவல்களையும் சேகரித்து உபயோகிப்பவர்களின் உரிமையை மீறும் வகையில் அவை பயன்படுத்துகின்றன. 3.கடன் அடிப்படையிலான இத்தகைய அப்ளிகேஷனை பயன்படுத்த வேண்டாம். பொதுமக்கள் தங்களின் […]
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Graguate & Technician Apperenticeship Trainees. காலிப்பணியிடங்கள்: 22 கல்வித்தகுதி: டிப்ளமோ/ BE / B.TECH . சம்பளம்: ரூ. 8000 – ரூ. 9000. பணியிடங்கள்: பெங்களூரு. விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 31 மேலும் விவரங்களுக்கு www. drdo. gov. in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Manager, Technical Lead, Engineer, IT security expert. காலிப்பணியிடங்கள்: 452 வயது: 45க்குல் இறுக வேண்டும். கல்வித்தகுதி: DEGEREE, BE/ B.TECH . சம்பளம்: ரூ.23, 700 – ரூ.51, 490 பணியிடம்: இந்தியா முழுவதும். தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல். விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 11. மேலும் விவரங்களுக்கு www.sbi.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
பொறியியல் பயிலும் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு ஆன்லைன் வழியாக நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. எனவே ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் சற்று குறைந்ததால் முதுநிலை பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்படுகிறது. மற்ற வகுப்பு கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜனவரியில் பொறியியல் செமஸ்டர் தேர்வு தொடங்கும் என்று […]
பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 28-ஆம் தேதி கடைசி நாளாகும். பணி: பிராஜக்ட் அசிஸ்டன்ஸ். காலிப்பணியிடங்கள்: 76 பணியிடம்: கோவை சம்பளம்: ரூ.12000 கல்வித்தகுதி: PG டdegreee in the relevant dicipline with NET/ SET / CSIR-NET /Ph.D. preferred.. தேர்வுமுறை: நேர்காணல் மேலும் விவரங்களுக்கு https: // www. b-u.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
பழைய முட்டையை சோதனை மூலம் எப்படி கண்டுபிடிப்பது எப்படி என்பதை இப்பொது பார்க்கலாம். தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது நமது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. நாம் நிறைய முட்டைகளை வாங்கி பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கிறோம். இந்நிலையில் நாம் அடிக்கடி பிரிட்ஜின் கதவை திறந்து மூடும்போது வெளிப்பகுதியிலும், உள்பகுதியிலும் நிலவும் வெப்பநிலை மாற்றம் முட்டையின் தன்மையை எதிர்மறையாக பாதிக்கும். எனவே அதிக நாட்கள் முட்டையை வாங்கி சேமித்து வைக்காமல் ஓரிரு நாட்களுக்கு மட்டும் தேவையானது வாங்குவது நல்லது. கடைகளில் […]
சாலையோரம் கழிவுகள் கொட்டப்படுவதால் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் நொய்யல் அருகே நடையனூரில் டீக் கடைகள் மற்றும் காய்கறி கடைகள் உள்ளிட்ட கடைகள் இருக்கின்றன. மேலும் இந்த பகுதியில் திருமண மண்டபமும் இருக்கிறது. இந்நிலையில் வீடுகளில் சேரும் குப்பைகள், கடைகளில் சேரும் கழிவு பொருட்கள், திருமண மண்டபத்தில் மீதமாகும் உணவுகள் மற்றும் எச்சில் இலைகள் ஆகியவை இச்சாலையோரங்களில் கொட்டப்படுகிறது. இதனால் சாலையோரம் கொட்டப்படும் உணவுகளை தின்பதற்காக நாய்கள் கூட்டமாக வருகின்றன. அப்போது […]
முடி எதற்காக கொட்டுகிறது என்பதற்கான காரணங்கள் என்னவென்று இப்போது இங்கே பார்க்கலாம். பெண்களுக்கு அவர்களின் கூந்தல் தான் அழகு. பெரும்பாலான பெண்கள் அதிகமான முடி வளர வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் சிலர் கொஞ்சம் முடி இருந்தாலே போதும் என்று நினைக்கின்றனர். எது எப்படியோ மொத்தத்தில் பெண்களுக்கு முடி தான் அழகை கொடுக்கிறது. சில சமயங்களில் முடி அதிகமாக கொட்டுகிறது. இதற்கு என்ன கரணம் என்று நமக்கு தெரியாது. எனவே தற்போது முடி எதனால் கொட்டுகிறது என்று […]
அண்ணாத்த படப்பிடிப்பில் கொரோனா தொற்று குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு ஐதராபாத்தில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது என்று தகவல் வெளியானது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது என்று கூறப்பட்டது . கொரோனாவால் நின்றுபோன படப்பிடிப்பு கடந்த டிசம்பர் 14-ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் தொடங்க பட்ட நிலையில் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்த […]
கல்வி உதவித்தொகைக்காக மத்திய அரசு ரூ.59, 000 கோடி திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ரூபாய் 59 ஆயிரம் கோடி போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 5 ஆண்டுகளில் மேலும் 4 கோடி பட்டியல் இன மாணவர்கள் பயனடைவார்கள் என மத்திய அமைச்சர் தாவர் சந்த் கெலாட் தெரிவித்துள்ளார். மேலும் இத்திட்டத்தில் மத்திய அரசின் பங்களிப்பாக ரூபாய் 35, 534 கோடி ஒதுக்கப்படும் என்றும் […]
பொங்கல் பண்டிகைக்கு பிறகு தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. எனவே மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. ஆனால் பள்ளிகள் திறக்க வாய்ப்பே இல்லை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு பள்ளிகள் திறக்கும் என […]
பிக்பாஸ் சீசன் -4 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் இவர் தான் என்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் -4 நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கி வருகிறார். இதில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். மேலும் முக்கியமான சில போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறி இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் அர்ச்சனா வெளியேறி இருக்கிறார். மேலும் போட்டியாளர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் […]
கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்பில் வாட்ஸ்அப் வசதியை அனைவரும் பெறலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. வாட்ஸ்அப் வசதியானது செல்போனில் மட்டுமே நம்மால் பயன்படுத்த முடியும் என்று இருந்தது. இதில் வீடியோ கால், மெசேஜ், வசதி பணம் அனுப்பும் வசதி போன்றவை கொண்ட பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன. மேலும் இதை லேப்டாப் மற்றும் கணினியில் பயன்படுத்த முடியாது. ஆனால் வாட்ஸ்அப் வெப் மூலமாக தற்போது லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டரில் சாட் செய்யும் வசதி மட்டுமே உள்ளது. இந்நிலையில் வீடியோ மற்றும் […]
இந்த மூன்று நாட்கள் வங்கிகள் செயல்படாது என்பதால் வங்கி தொடர்பான வேலையை உடனே முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கி என்பாத்து நமது வாழ்க்கையின் தேவையாக ஒன்றாக மாறிவிட்டது. பணம் எடுப்பது, போடுவது, கடன் வாங்குதல் மற்றும் அடகு வைத்தல் போன்ற தேவைகளுக்கு பயன்படுகின்றது. இந்நிலையில் இந்த ஆண்டு முடிவதற்கு இன்னும் எட்டு நாட்களே உள்ளன. இதனால் வங்கி தொடர்பான எந்த வேலையையும் நீங்கள் செய்ய திட்டமிட்டிருந்தால் முன்கூட்டியே முடிப்பது நல்லது. ஏனெனில் நாளை தவிர்த்து டிசம்பர் 25, 26 […]
விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் மற்றும் பேனரால் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வரும் வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களுடைய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் நடிகர் கமல் மற்றும் ரஜினி ஆகியோரும் தங்களுடைய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். மேலும் அரசியல் கட்சியினர் ஒவ்வொருவரும் மாறி மாறி குறை கூறிக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் இன்று காலை பேட்டியளித்த சீமான் சட்டமன்ற தேர்தலில் ரஜினி மற்றும் கமலுக்கு கிடைக்கும் […]
அங்கீகாரமற்ற ஆப் மூலமாக மக்கள் கடன் வாங்க வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் மக்கள் எங்கு கடன் கிடைத்தாலும் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதை சாதகமாக பயன்படுத்தி சில நிறுவனங்கள் மக்களை ஏமாற்றி வருகின்றன. குறுகிய காலத்தில் கடன் கிடைப்பதாக கருதி அங்கீகாரம் இல்லாத ஆப்கள் மூலம் மக்கள் கடன் வாங்க வேண்டாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆப் மூலமாக கடன் வழங்கும் நிறுவனங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க […]
பிரபல கவிஞர் சுகதாகுமாரி உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த கவிஞரும், சமூக செயற்பாட்டாளருமான சுகதாகுமாரி (வயது 86) காலமானார். கடந்த ஒரு வாரமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு ஏற்கனவே நிமோனியா காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருந்துள்ளது. இதனால் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவர் பத்மஸ்ரீ, கேரள சாகித்ய அகாடமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். இவரது படைப்புகளில் ரத்ரிமாஜா, அம்பலமணி, […]
இரவு 9 மணிக்கு மேல் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருப்பதாக இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் கேன்சர் தெரிவித்துள்ளது. சிலர் இரவு நேரத்தில் உணவை சீக்கிரமாக சாப்பிடாமல், வெகு நேரம் கழித்து சாப்பிட்டு வருகின்றனர். இரவு நேர வேலையின் காரணமாக கூட சிலர் வெகு நேரம் கழித்து சாப்பிட்டு வருகின்றனர். இதனால் உறவு இரவு உணவை நேரம் தாழ்த்தி அதாவது 10 மணிக்கு மேல் சாப்பிடுவது மற்றும் சாப்பிட்ட பின் உடனே துவங்கி விடுவது போன்ற பழக்கங்கள் இருக்கிறது. […]
ஏழுமலையான் கோவில் வளாகத்தில் பாம்பு வந்ததால் பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள மகா துவாரம் பக்கத்தில் பக்தர்கள் செல்லும் வரிசையில் சாரை பாம்பு ஒன்று வந்துள்ளது. இதைப் பார்த்து பயந்துபோன அங்கிருந்த பக்தர்கள் தேவஸ்தான ஊழியர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து உடனடியாக விரைந்து வந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சாரைப்பாம்பு எங்கும் செல்லாதவாறு பிளாஸ்டிக் வாளி கொண்டு மூடியுள்ளனர். பின்னர் அங்கு வந்த வனத்துறை அதிகாரிகளால் பாம்பு பிடித்து செல்லப்பட்டு பத்திரமாக […]
உலகிற்கே படியளக்கும் விவசாயியாக இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சியடைகிறேன் என்று முதல்வர் பழனிச்சாமி பதிவிட்டுள்ளார். வருடந்தோறும் டிசம்பர் 23-ம் தேதி தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் விவசாயிகள் கடின உழைப்பை போற்றுகிறார்கள். அவர்களுக்கு நன்றியும் கூறுகிறார்கள். இதன் அடிப்படையில் இந்தியா ஒரு விவசாய நாடு என்று போற்றப்படுகின்றது. விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்ற பழமொழி கூட இருக்கிறது. ஆகவே நாம் அனைவரும் விவசாயிகள் அனைவரையும் […]
தனுஷ்கோடி நகரம் அழிந்து போன நீங்கா துயர சம்பவம் நடந்து இன்றுடன் 56 வருடங்கள் நிறைவடைந்தது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது தனுஷ்கோடி. இந்த நகரம் ராமேஸ்வரத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இலங்கையுடன் கடல் வாணிபம் செய்வதற்கு தனுஷ்கோடி சிறந்த துறைமுகமாக விளங்கி வருகிறது. இந்திய பெருங்கடலும் , வங்க கடலும் சேரும் இடம் தனுஷ்கோடி கடல் ஆகும். இங்கு குளித்தால் காசியாத்திரை முடிவது என்பது ஐதிகம். தனுஷ் என்றால் […]
இந்த வருடம் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கிடையாது என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலபடுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மாணவர்களுக்கான ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்படுகிறது. மேலும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்படாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. வருடந்தோறும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் மாணவர்களுக்கு […]
புதுவகையான கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை குறித்து முதல்வர் முதல்வர் மருத்துவ குழுவுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கிறது. இருப்பினும் தொற்று பரவல் சற்று குறைந்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் இயல்பு வாழ்வுக்கு வாழ்க்கைக்கு திரும்பி இருக்கின்றனர். இதையடுத்து கடந்த மாதம் தொடங்கி டிசம்பர் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்த தமிழக முதல்வர் பழனிசாமி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்துள்ளார். […]
நேற்று ஒரு நாளில் மட்டும் பிரிட்டனில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவமாடி வருவதால் மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. கொரோனாவினால் உலகம் முழுவதும் சுமார் 8 கோடி மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும் இதில் சுமார் 2 கோடி பேர் அமெரிக்காவில் பாதிப்பு ஏற்ப்பட்டவர்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில […]
பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு போட்டியை சில கட்டுப்பாடுகளுடன் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களின் போது தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் வருடம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் வருடம் 2021 பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கு அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது. இந்த போட்டிகளை நடத்துவதற்கும், பங்கேற்பதற்கும் சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் போட்டிகளில் பங்கேற்பதற்கு முன்னதாக கொரோனா […]
காலராவுக்கு தமிழகத்தில் ஒரு நபர் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திம்மலை கிராமத்தில் வசிப்பவர் கண்ணன்(60). இவருக்கு திடீரென்று வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு உடல்நிலை மிகவும் மோசமாக இருந்துள்ளது. எனவே அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர். இதையடுத்து அவருக்கு காலரா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து அங்குள்ள 40க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்துள்ளனர். இந்நிலையில் […]
நபர் ஒருவர் கமலிடம் பிரசாரத்தின் போது அனிதா சம்பத் போவாளா என்ற வீடியோ வைரலாக பரவி வருகிறது. தமிழகத்தில் அடுத்த வருடம் மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. நடிகர் கமலும், ரஜினியும் புதிய கட்சி ஆரம்பித்து, தற்போது அரசியலில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதால், தேர்தல் பிரச்சாரங்களும் தொடங்கியுள்ளது. மேலும் ஒருவருக்கொருவர் குறை கூறி விமர்சித்து வருகின்றனர். தற்போது அனைத்து கட்சியினரும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கமல் அவர்கள் திருவண்ணாமலையில் பிரச்சாரம் […]
பொங்கல் பரிசுத்தொகையை வீடுகளுக்கே வந்து டோக்கன் கொடுக்கப்பட்டு பரிசுத்தொகை வழங்க அரசு உத்தரவு அளித்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா மற்றும் புயலால் பாதிக்கப்பட்டதால் பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.2500 வழங்குவதாக அறிவித்தார். மேலும்அரிசி ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இந்நிலையில் பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் பரிசுத்தொகுப்பபை ஜனவரி-4 ம் தேதி தொடங்கி 13-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சுற்றறிக்கை […]
மலைப்பாம்பை உணவாகப் பயன்படுத்துவது குறித்து அமெரிக்க நாட்டினர் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா பகுதியில் அதிகமாக பர்மீஸ் ரக மலைப்பாம்புகள் காணப்படுகின்றன. எனவே அப்பகுதியில் உள்ள வனவிலங்குகளுக்கு பெரும் அச்சமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள மக்கள் யார் வேண்டுமானாலும் பர்மீஸ் ரக மலைப்பாம்புகளைக் கொல்லலாம் என அந்நாட்டு அரசு உத்தரவு விடுத்துள்ளது. இருப்பினும் அதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் அதை மனிதர்கள் உணவாகச் சாப்பிட வேண்டும். […]
வாழைப்பழம் அதிகம் சாப்பிடுவதால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகிறது என்று இங்கே பார்க்கலாம். பொதுவாக வாழைப்பழம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க கொடுக்கப்படுகிறது. அதேபோல் எடைகுறைப்பது முதல் பல்வேறு விஷயங்களுக்கான டயட்டில் இருப்பவர்களும் அன்றாடம் வாழைப்பழம் எடுத்துக்கொள்கிறார்கள். காலை உணவுக்கு ஏற்ற ஊட்டச்சத்தாகவும் இருப்பதாக நிபுணர்களால் கூறப்படுகிறது. மேலும் பலருக்கு இரவு சாப்பாட்டிற்கு பின் கட்டாயம் வாழைப்பழம் சாப்பிட்டுவிட்டு தூங்கும் பழக்கம் இருக்கிறது. வாழைப்பழத்தில் நம் உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன. […]
முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஸ்ரீரங்கத்தில் ரங்கநாத சுவாமி வீற்றிருக்கிறார். இங்கு பல கோடி பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் டிசம்பர் 24 மாலை முதல் டிசம்பர் 25 காலை 8 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை. வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பன்று முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி. அதன்படி டிசம்பர் 25 காலை […]
மின்தடை செய்ய வரும் பணியாளர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம் என தமிழக மின்வாரியம் அறிவித்துள்ளது. வீடுகளில் ஏதாவது மின்தடை ஏற்பட்டால் அத சரி செய்ய மின்வாரியதிலிருந்து ஒரு பணியாளர் வந்து சரிசெய்து கொடுப்பர். அவருக்கு அரசாங்கம் மாதாமாதம் சம்பளம் கொடுக்கிறது. இருப்பினும் அவர்கள் மின்தடையை சரிசெய்து கொடுத்துவிட்டு பணம் வாங்குவதாக புகார்கள் வந்தன. இந்நிலையில் மின் இணைப்புகளில் ஏற்படும் மின்தடையை சரிசெய்ய வரும் பணியாளர்களுக்கு பணம் கொடுக்க தேவையில்லை என தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது. மின்தடையை சரிசெய்ய, […]
கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் மக்கள் ரயிலில் பயணம் செய்யலாம் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் ரயில் சேவைகள் அனைத்தும் முடங்கின. இந்நிலையில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு ரயில் சேவை தொடங்கியதை அடுத்து ஊழியர்களுக்கு மட்டும் ரயில் சேவை தொடங்கியது. இந்நிலையில் சென்னை புறநகர் ரயில்களில் கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் நாளை முதல் பொதுமக்கள் பயணம் செய்யலாம் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார். […]
உங்களுக்காக நச்சுன்னு நான்கு டிப்ஸ் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அவரைக்காய் – வாரம் இருமுறை சாப்பிட்டால் பித்தம் குறையும். இஞ்சி – இதிலுள்ள ஜிஞ்சரோல் என்ற ரசாயனம் ஆஸ்துமா, மைக்ரேன் தலைவலி, ரத்த அழுத்தம் சரி செய்ய உதவுகிறது. நெல்லிக்காய் – தலைமுடி வளர மற்றும் ஜீரண சக்தியை மேம்படுத்த உதவும். உடல் எடை குறைக்க – ஓட்ஸை தண்ணீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும்.
பொங்கல் பரிசுத்தொகையை குறிப்பிட்ட இந்த தேதிக்குள் வழங்குமாறு அரசு உத்தரவு அளித்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா மற்றும் புயலால் பாதிக்கப்பட்டதால் பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.2500 வழங்குவதாக அறிவித்தார். மேலும்அரிசி ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இந்நிலையில் பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் பரிசுத்தொகுப்பபை ஜனவரி-4 ம் தேதி தொடங்கி 13-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சுற்றறிக்கை அனுப்பியது. மேலும் […]
வாழைப்பழம் சாப்பிடும் ஷிவானியை வடிவேலுவுடன் இணைத்து மீம்ஸ் போட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பகல் நிலவு தொடர் மூலமாக தமிழில் அறிமுகமாகினார். இதன் பின்னர் கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் நடித்து வந்தார். இதையடுத்து இரட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வந்தார். பின்னர் கொரோனா ஊரடங்கில் வீட்டில் போட்டோ ஹூட், வீடியோ, டான்ஸ் மற்றும் சிங்கிங் என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை […]
தான் இறந்த பிறகு தன்னையும் தன்னுடைய சொத்துக்களையும் இந்தியாவிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று நித்யானந்தா தெரிவித்துள்ளார். தான் இறந்த பிறகும் தன்னையும், தன்னுடைய மொத்த சொத்துக்களையும், இந்தியாவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கோரிக்கை சாமியார் நித்யானந்தா முன்வைத்துள்ளார். இந்துவத்திற்காக தான் எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய மரணத்திற்கு பின்னர் உடலை பெங்களூருவில் அமைந்துள்ள ஆசிரமத்தில் அடக்கம் செய்ய வேண்டுமெனவும், மேலும் தனது மொத்த சொத்துக்கள் முழுவதும் இந்திய அரசிடம் […]
புதிய வகை வைரஸை தடுக்க இந்த முறைகளை கடைபிடிக்க வேண்டு என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக வீச தொடங்கியுள்ளது. இதனால் பல நாடுகள் மீண்டும் ஊரடங்கிற்கு சென்றுள்ளது. தற்போது பிரிட்டனில் புதிய கொரோனா வைரஸ் பரவி வருவதாகவும், அது முந்திய வைரஸை விட மிக வேகமாக பரவி வருவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. எனவே பல்வேறு நாடுகள் பிரிட்டனின் விமானப் போக்குவரத்தை நிறுத்தி […]
நபர் ஒருவர் காதலி பேசாத கோபத்தில் முதியவரை எரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் உள்ள இருளப்பபுரம் என்ற ஊரில் வசிப்பவர் கூலி தொழிலாளியான சந்திரன்(62). இவர் சம்பவத்தன்று இரவு இருளப்பபுரம் சந்திப்பில் உள்ள சாலையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக மது போதையில் தனது நண்பர்களுடன் வந்த நபர் பாலாஜி முதியவரிடம் லைட்டரை வாங்கியுள்ளார். பின்னர் அதே லைட்டரால் முதியவர் மீது தீ வைத்து எரித்துக் […]
நடிகர் நிவின் பாலியின் நண்பரான மேக்கப் மேன் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் படமான “நேரம்” உள்ளிட்ட சில திரைப் படங்களிலும், மலையாளத்தில் “பிரேமம்” உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் நிவின் பாலி. இவருக்கு பல ஆண்டுகளாக மேக்கப் மேனாக வேலை செய்தவர் ஷாபு புல்பள்ளி. இவரும், நடிகர் நிவின் பாலியும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தது திரையுலகினர் பலருக்கும் தெரியும். இந்நிலையில் ஷாபு புல்பள்ளி கிறிஸ்மஸ் […]
பிரதமருக்கு பிரமாண்டமாக 10 மாடிகள் கொண்ட வீடு கட்டுவதற்காக 30,351 சதுர அடியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்ற கட்டிடம் 971 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளது. இதே திட்டத்தின் கீழ் பிரதமர் மற்றும் துணை ஜனாதிபதி ஆகியோருக்கும் புதிதாக வீடுகள் கட்டப்பட உள்ளன. இதற்காக மத்திய பொதுப்பணித்துறை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் சில பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. இதனடிப்படையில் பிரதமருக்கு பிரமாண்டமாக 10 மாடிகள் கொண்ட வீடு […]
பிரபல தமிழ் நடிகை ரகுல் ப்ரீத்சிங்கிற்கு தற்போது கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என்று பல மொழிகளிலும் நடித்து வரும் பிரபல நடிகை ராகுல் பிரித் சிங். இவருக்கு தற்போது கொரோனா உறுதியாகி உள்ளது. இவர் தீரன் தைக்கரம் ஒன்று, எஜிகே, தேவ், என்னமோ ஏதோ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தனக்கு கொரோனா உறுதியானதை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “எனக்கு கொரோனா உறுதியானதை அனைவருக்கும் […]
நடராஜனை பார்த்து கத்துக்கோங்க என்று கவாஸ்கர் கேப்டன் கோலியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். கேப்டன் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலியா அணியும், டி20 தொடரை இந்திய அணியும் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வி அடைந்ததால் கடும் விமர்சனத்திற்கு […]