Categories
உலக செய்திகள்

புதிய வைரசுக்கு தடுப்பு மருந்து…. 6 வாரங்களில் கண்டுபிடிக்க முடியும் – பயோன்டெக்…!!

புதிய கொரோனா வைரசுக்கு 6 வாரங்களில் தடுப்பு மருந்து கண்டுபிடித்து விடலாம் என்று பயோஎன்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலானது உலகம் முழுவதும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் புதிய உச்சத்தில் இருந்து வருகிற சூழலில் புதிதாக ஒரு புதிய வைரஸ் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது முந்தைய வைரஸை விட புதிய கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி உள்ளது என்று பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து பல நாடுகளிலும் ஊரடங்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாண்டியன் ஸ்டோர்ஸ்ல்…. பூத்த புது முல்லை…. வைரலாகும் புகைப்படம்…!!

நடிகை சித்ராவுக்கு பதிலாக முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் காவியாவின் புது முல்லை புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அண்ணன், தம்பிகளின் உறவை எடுத்துக் கூறும் வகையில் அமைந்திருக்கும் கதை பாண்டியன் ஸ்டோர் சீரியல். இதில் முல்லை கதாபாத்திரத்தில் நடிகை சித்ரா நடித்து வந்தார். இவருக்கு ஜோடியாக குமரன் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதில் கதிர்-முல்லை ஜோடிக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில் நடிகை சித்ரா தன்னுடைய கணவருடன் ஓட்டலில் தங்கி […]

Categories
தேசிய செய்திகள்

பிரிட்டனிலிருந்து வருபவர்களுக்கு….. வழிகாட்டு நெறிமுறைகள் – மத்திய சுகாதாரத்துறை…!!

பிரிட்டனில் இருந்து இந்தியா வருபவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பிரிட்டனில் கொரோனா வைரஸ் போன்ற புதியதாக ஒரு வைரஸ் வேகமாக பரவி வருவதாகவும், தொற்று அதிகமாகவும் பரவி உள்ளது. எனவே பல நாடுகள் பிரிட்டனின்  விமானப் போக்குவரத்துக்கு தடை விதித்தன. இந்தியாவிலும் இன்று நள்ளிரவு 11.59 மணியில் இருந்து டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவு வரை தற்காலிகமாக தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பிரிட்டனிலிருந்து வருபவர்களுக்கு ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அமோகமா ஓவியா திறந்து வச்ச…. நகைக்கடை அம்போனு போயிட்டு…. உரிமையாளர் எடுத்த முடிவு…!!

ஓவியா திறந்து வைத்த நகை கடையின் உரிமையாளர் குடும்பத்தோடு விஷம் குடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பெரிய கடை வீதியில் எஸ்விஆர் என்ற பெயரில் பலராமன் மற்றும் அவருடைய மகன் ஹரி என்பவர்கள் நகை கடை வியாபாரம் நடத்தி வந்தனர். இந்த கடை திறப்பு விழாவில் நடிகை ஓவிய கலந்து கொண்டு கடையை திறந்து வைத்துள்ளார். ஆடம்பரமாக திறக்கப்பட்ட கடை எதிர்பார்த்த அளவிற்கு வருமானம் வராமல் இருந்துள்ளது. இதனால் 15 கோடி ரூபாய் […]

Categories
மாவட்ட செய்திகள்

கோவிலில் பூஜை…. கணவன் கலந்துகொள்ளாததால்…. மனைவி எடுத்த முடிவு…!!

கோவில் பூஜையில் கணவன் கலந்து கொள்ளாததால் மனைவி தூக்கிட்டு கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் வசிக்கும் தம்பதிகள் கீதா – ரகு. கேபிள் டிவி ஆபரேட்டராக ரகு வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு ஹேமலதா என்ற ஒரு மகளும் தீபக் என்ற ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று கீதா தன்னுடைய படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் கீதாவின் உடலை மீட்டு உடற்கூறு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சித்ரா ஆவியோடு பேசினேன்…. தனிமையை உணர்கிறார்…. வெளியான திகில் செய்தி…!!

நடிகை சித்ராவின் ஆவியோடு பேசியதாக சார்லி என்பவர் கூறியுள்ளது பெரும் திகிலை கிளப்பியுள்ளது. பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை ஆன சித்ரா தன்னுடைய கணவருடன்  ஓட்டலில் தங்கி இருந்த நிலையில் அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய மரணம் தற்கொலைதான் என்று பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டியதன் காரணமாக வருங்கால கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அவருடைய மரணத்தில் மர்மங்கள் குறைந்தபாடில்லை. அதன்படி தற்போது இணையத்தில் ஆவிகளோடு […]

Categories
தேசிய செய்திகள்

“இது எங்கள் ரத்தம்” மோடிக்கு விவசாயிகள் எழுதிய…. வைரலாகும் “ரத்தகடிதம்”…!!

விவசாயிகள் தங்கள் ரத்தத்தில் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் ஒரு மாதத்தையும் நெருங்கி வருகிறது. ஆனாலும் போராட்டம் முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. மேலும் மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்யும் வரை பின்வாங்கப் போவதில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி பேசி வருகிறார். இந்நிலையில் தற்போது விவசாயிகள் ரத்தத்தைக் கொண்டு பிரதமர் […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி! இங்கிலாந்திலிருந்து வந்த நபரால்…. தமிழ்நாட்டில் “புதுவகை கொரோனா?”…!!

இங்கிலாந்திலிருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா உறுதியாகியிருப்பதால் புது வகை கொரோனாவோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் புதியதாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இது முந்தைய கொரோனா வைரஸை விட மிகவும் தீவிரமாகப் பரவி வருகிறது என்று பிரிட்டன் அரசு எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில் பிரிட்டன் விமான போக்குவரத்தை ஒவ்வொரு நாடுகளாக துண்டித்து வருகின்றன. இந்த புதிய வகை வைரஸுக்கான மாதிரிகள் ஆஸ்திரேலியா, இத்தாலி போன்ற நாடுகளிலும் கண்டறியப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அனைத்து […]

Categories
தேசிய செய்திகள்

“கண்களில் நெருப்போடு” யானையை குறி வைக்கும் புலி…. வைரலாகும் வீடியோ…!!

புலி ஒன்று யானையை கண்களில் நெருப்போடு தாக்க இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கர்நாடக மாநிலம் குடகுமலை பகுதியில் உள்ள நாகர்கோல் என்று பகுதியில் யானை ஒன்று நிற்கும்போது அந்த யானையை புலி ஒன்று தாக்க இருந்துள்ளது விடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவை ஆனந்த மஹிந்திரா தனது சகோதரிக்கு அனுப்பியுள்ளார். அவருடைய சகோதரி இதை தெரிந்த வேறு ஒருவருக்கு அனுப்பியுள்ளார். மேலும் இந்த வீடியோவில் வில்லியம்ஸ் என்ற ஒரு பிரபல எழுத்தாளர் எழுதிய […]

Categories
உலக செய்திகள்

கொரோனவால வேலை போச்சி…. ஒரே நாள் நைட்ல…. அதிர்ஷ்டம் வந்துச்சி….!!

கொரோனாவால் வேலை இழந்தவருக்கு ஒரே இரவில் அதிர்ஷ்டம் அடித்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் வசிப்பவர் நவநீத் சஞ்சீவன். இவர் வெளிநாட்டில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது கொரோனோ காரணமாக அந்நிறுவனம் அவரை வேலையிலிருந்து நீக்கியுள்ளது. இதனால் நோட்டீஸ் காலத்தில் இருந்த இவருக்கு ஒரே நாளில் கோடீஸ்வரனாகும் அதிர்ஷ்டம் ஏற்பட்டுள்ளது. இவர் ஒவ்வொரு மாதமும் டிஜிட்டல் லாட்டரி சீட்டு வாங்கி வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பர்கள் 4 பேருடன் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

இவர்களுக்கெல்லாம் பொங்கல் பரிசுத்தொகை…. ரூ.2500 கிடையாது…!!

சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்றத்தவர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை கிடையாது அன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரிசி ரேஷன் அட்டை உடைய குடும்பதாரர்களுக்கு பொங்கல் தினத்தையொட்டி பொங்கல் பரிசுத் தொகையாக ரூபாய் 2500 வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பிரசாரத்தின்போது அறிவித்தார். மேலும் இது புயல், கொரோனா போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டதால் இந்த பரிசுத்தொகை வழங்கப்படுகிறது என்றும் அறிவித்தார். இந்நிலையில் பொங்கல் பரிசுத் தொகை பெறுவதற்காக சர்க்கரை அட்டையை, அரிசி அட்டையாக மாற்றினால் மட்டுமே கிடைக்கும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

“விபச்சாரத்திற்கு போ” அனுப்பிய அக்கா…. தங்கைக்கு நேர்ந்த நிலை…. அதிர்ச்சி சம்பவம்…!!

சிறுமி ஒருவர் தன்னுடைய அக்காவால் பாலியல் தொழிலுக்கு இழுத்து செல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் வசிக்கும் 10ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரின் நடவடிக்கைகள் சில நாட்களாகவே சரியில்லாமல் இருந்துள்ளது. திடீரென்று வீட்டிலிருந்து காணாமல் போவது, வீட்டில் அனைவரிடமும் வித்தியாசமாக நடந்து கொள்வது என இருந்துள்ளார். இதனால் அந்த சிறுமியின் தாயாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு நாள் உறவினர் ஒருவரால் அந்த சிறுமி சாலையில் கடும் போதையான நிலையில் மீட்கப்பட்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்…. அனுமதி இல்லை – தமிழக அரசு அறிவிப்பு…!!

கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு மமுழுவதும் கொரோனா பரவல் காரணமாக  பல்வேறு பாதிப்புகளை சந்த்தித்து வருகின்றனர். இந்நிலையில் வெளிநாடுகளில் புதிதாக ஒரு கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து கடற்கரை மற்றும் சாலைகளிலும் 2021 வருட புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை. மேலும் டிசம்பர் 31 நள்ளிரவு மற்றும் ஜன 1ம் தேதி பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். தங்கும் விடுதிகள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

ஒய்வு பெற்ற ஊழியர்களுக்கு – தமிழக அரசு அறிவிப்பு…!!

ஒய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு பணப்பலன் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் தங்களுக்கு போதிய அளவு சம்பளம் கிடைக்கவில்லை மற்றும் பணபலன் ஆகியவை வழங்க வேண்டும் என்று அவ்வப்போது வேலைநிறுத்த போராட்டம் செய்து வந்தனர். இந்நிலையில், ஒய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.972 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 2019-ம் வருடம் ஒய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன் கிடைக்கும் வகையில் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, 2019 ஜூன் […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி செய்தி: தமிழகம் உள்ளிட்ட 6 மாநில மக்களுக்கு பேரழிவு…!!

தமிழகம் உட்பட 7 மாநிலங்கள் பேரழிவை சந்திக்க உள்ளதாக யுனெஸ்கோ அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்று பரவி வருவதாகவும், அது வேகமாக பரவி வருவதாகவும் அச்சம் நிலவி உள்ளது. இந்நிலையில் தமிழகம், கேரளா, குஜராத், மகாராஷ்டிரா, கோவா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் நீர் கோபுரமாக விளங்கும் மேற்குத்தொடர்ச்சி  மலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட நம்ம அண்ணாச்சியா இது…. டூயட் பாட்டுல கலக்குறாரு….!!

அண்ணாச்சி அருள்சரவணன் டூயட் பாடல்கள் பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது . சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரின் மகன் அண்ணாச்சி அருள் சரவணன். இவர் பல விளம்பர படங்களுக்கு முன்னணி நடிகைகள் பலருடன் டான்ஸ் ஆடி விளம்பரத்தில் நடித்து வந்தார்.  இதையடுத்து இவருக்கு திடீரென ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது அதனால் பலர் அவரை ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர். ஆனாலும் அவர் எல்லா விளம்பரங்களிலும் நடித்து வந்துள்ளார். மேலும் அடுத்த கட்ட முயற்சியாக ஒரு படத்தில் கதாநாயகனாக […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா தடுப்பூசி” பெண்களுக்கு இந்த பிரச்சினை வரும் – மத்திய சுகா தார அமைச்சகம்…!!

தடுப்பு மருந்தினால் பெண்களுக்கு உடலில் முடி வளர்ச்சி இருக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கினர். இதையடுத்து தற்போது தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்து வெளிநாடுகளில் இந்த தடுப்பூசி மக்களுக்கு போடப்பட்டு வருகின்றது. கொரோனா பரவி கிட்டத்தட்ட ஒரு வருடம் நிறைவு பெற்ற நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு தடுப்பு […]

Categories
உலக செய்திகள்

அதிசயம் நிகழ்கிறது – வானை பார்க்கவும்…!!

இன்று வியாழன் மற்றும் சனி ஆகிய இரண்டு கிரகங்களும் அருகருகே வரும் நிகழ்வு வானில் நடைபெறுகிறது. சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கோள்களான வியாழன் மற்றும் சனி கடைசியாக 1623 ஆம் வருடம் அருகருகே தோன்றின. சூரியனை சுற்றி வரும் போது ஒவ்வொரு கிரகமும் மற்ற கிரகத்துடன் சில நேரங்களில் நேர்கோட்டில் வருவதுண்டு. இதன்படி 800 வருடங்களுக்கு பிறகு வியாழன் மற்றும் சனி ஆகிய இரண்டு கோள்களும் மிக நெருக்கமாக அருகில் பூமிக்கு அருகில் வர உள்ளன. வியாழன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கர்ப்பிணி வயிற்றில் இறந்த குழந்தை…. எடுக்க தாமதமானதால்…. நேர்ந்த விபரீதம்….!!

கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த இறந்த குழந்தையை எடுக்காததால், கர்பிணியும் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை செங்குன்றத்தில் வசிக்கும் தம்பதிகள் சரத்பாபு – கனிமொழி. இந்நிலையில் கனிமொழி கர்ப்பிணி என்பதால் சென்னை ஆர் கே சாலையில் உள்ள ரூக்மணி பாய் என்ற மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கர்ப்பமாகி பத்து மாதகாலம் ஆகியதால் ஸ்கேன் செய்வதற்காக மருத்துவரை பார்க்க கனிமொழி சென்றுள்ளார். அப்போது அவர் குழந்தை நன்றாக உள்ளது. இனி ஸ்கேன் எதுவும் எடுத்து தேவையில்லை என்று […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா! 9 வயதில்…. ஆண்டிற்கு 2500 கோடி சம்பாத்தியம்…. அசத்தும் சிறுவன்…!!

9 வயது சிறுவன் ஒருவன் ஆண்டிற்கு 2500 கோடி சம்பாதிக்கும் விஷயம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூ ஜெர்சி தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் போர்ப்ஸ் இதழ் இந்த வருடம் அதிகம் சம்பாதித்த யூடியூபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்த வருடம் அமெரிக்காவை சேர்ந்த ரியான் காஜி(9) என்ற சிறுவன் முதல் இடத்தில் உள்ளார். யூடியூப் சேனலை தொடங்கியிருக்கும் இந்த சிறுவன் குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களை வாங்குவார். பின்னார் அதை திறந்து பார்த்து அதில் தனக்கு பிடித்தது மற்றும் […]

Categories
டெக்னாலஜி

நீங்க இந்த SIM யூஸ் பண்றீங்களோ! – அதிரடி அறிவிப்பு…!!

வோடோபோன் மற்றும் ஐடியா சிம் வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனம் ரூ.399 விலையில் புதிய டிஜிட்டல் சலுகையை அறிவித்துள்ளது. இது ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு இரண்டுக்கும் பொருந்தும். ரூ.399 ப்ரீபெய்டு சலுகையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் போஸ்ட்பெய்டு சலுகையில் 40 ஜிபி டேட்டா, மாதம் 100 எஸ்எம்எஸ், கூடுதலாக 150 ஜிபி டேட்டா, ஆறு மாதங்களுக்கு 200 ஜிபி ரோல் […]

Categories
மாநில செய்திகள்

வெறும் 10 நிமிடத்தில்…. பணம் செலவில்லாமல்…. PAN Card பெற வேண்டுமா…??

ஒரு பணம் செலவில்லாமல் பான் கார்டை உடனே பெற எப்படி விண்ணப்பிப்பது என்று இப்போது பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் மக்கள் எல்லோரும் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு வைத்திருப்பது என்பது மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்த இரண்டு அட்டைகளும் இல்லாமல் எந்த ஒரு நிதி பணபரிவர்த்தனையும் செய்ய முடியாது. ஆதார் அட்டையை கொண்டு பான் கார்டு சில நிமிடங்களில் வழங்கப்படும். இதில் பத்து இலக்க எண் ஒன்று இருக்கும். இது வருமான வரித்துறை வெளியிடும். […]

Categories
லைப் ஸ்டைல்

பெட்ரூமில் இதை வெட்டி வைத்தால்…. பல அற்புதங்கள் நடக்கும்….!!

படுக்கையறையில் எலுமிச்சையை இரண்டாக வெட்டி வைப்பதால் என்னென்ன அற்புதங்கள் நடக்கும் என இப்போது பார்க்கலாம். பெரும்பாலும் நம் வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தும் பொருள் எலுமிச்சை பழம். இது பல்வேறு மருத்துவ குணங்களுடன், உடலுக்கு புத்துணர்ச்சியையும் கொடுக்கக்கூடிய ஒரு பொருளாகும். இந்த பழத்தைக் கொண்டு ஜூஸ் மற்றும் ஊறுகாய் முதலானவை செய்யப்படுகிறது. மேலும் சமையலுக்கும் பயன்படுத்துக்கொறோம். இதில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. ஒரு துண்டு எலுமிச்சம் பழத்தை படுக்கை அறையில் இரண்டாக வெட்டி வைப்பதால் பல்வேறு நன்மைகள் நடக்கும். […]

Categories
உலக செய்திகள்

வித்தியாசமான வீட்டு வேலை…. 1 மணி நேரத்திற்கு…. சம்பளம் எவ்வளவு தெரியுமா…??

வீட்டுக்கு வேலையாட்களை அனுப்பும் நிறுவனம் ஒன்று வித்தியாசமான முறையில் செயல்பட்டு வருகின்றது. பெருநகரங்களில், கணவன் – மனைவி என இருவரும் வேலைக்குச் செல்லும் நிலையில் வீட்டு வேலைக்கு எனத் தனியாக வேலையாட்கள் நியமிக்கின்றனர். ஆனால் இந்தியாவில் இதற்கான பெரிய நிறுவனங்கள் இல்லை என்றாலும், வெளிநாடுகளில் வீட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனங்கள் அதிகம் இருக்கின்றன. இது போன்ற நிறுவனங்கள் வெளிநாடுகளில் அதிகமாக இருக்கின்றன. இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் பிளேமவுத் என்ற பகுதியில் இதுபோன்று வீட்டு வேலைக்கு ஆட்களை […]

Categories
மாநில செய்திகள்

TNPSC நேர்முகத்தேர்வு – தேதிகள் அறிவிப்பு…!!

கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்விற்கான தேதிகள் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக நடத்தப்பட இருந்த தேர்வுகள் மற்றும் நேர்காணல் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில், ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் அனைத்தும் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சமீபத்தில் கால்நடை உதவி மருத்துவர் பதவி காலி பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு 1907 பேர் தற்காலிகமாக நேர்முகத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஜனவரி 4, 8, 11, 12, 18, 23, 25, 26 […]

Categories
உலக செய்திகள்

Chiristmas, Newyear-க்கு தடை? – புதிய கட்டுப்பாடுகள் – முக்கிய தகவல்…!!

புதிய கொரோனா வைரஸ் பரவி வருவதால் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மக்களிடையே பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் போன்றே மாறுபட்ட குணம் கொண்ட ஒரு புதிய வைரஸ் இங்கிலாந்து மற்றும் மற்ற நாடுகளிலும் பரவி வருவதாகவும், வேகமாக பரவி வருவதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உலகில் சில நாடுகளில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் மாறுபட்ட குணங்களுடன் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இன்று முதல் என்ஜாய்…. பண்ணுங்க மக்களே…!!

சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குற்றால அருவிகளில் இன்று முதல் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எனவே குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து குளிக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் நீர்வரத்து அதிகமானதன் காரணமாக குற்றால அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் குற்றாலத்தில் குளிக்க பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சித்ரா மரணம்: அரசியல்வாதிகளுக்கு தொடர்பு – புதிய பரபரப்பு…!!

சித்ராவின் மரணத்தில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக அவருடைய மாமனார் பரபரப்பு குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் பிரபலமான சின்னத்திரை நடிகை சித்ரா தன்னுடைய வருங்கால கணவர் ஹேம்நாத்துடன் விடுதியில் தங்கி இருந்த நிலையில் அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அவருடைய தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவருடைய வருங்கால கணவர் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதன் காரணமாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருடைய மரணத்தில் பல அரசியல்வாதிகளுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

கட்டுப்பாடுகளுடன்…. நீச்சல் குளங்களில் அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு…!!

நீச்சல் குளங்களில் பயிற்சி பெற பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் பள்ளிகள், கல்லூரிகள், பார்கள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து தற்போது கொரோனா சற்று குறையத் தொடங்கிய நிலையில் ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நீச்சல் குளங்களில் பயிற்சி பெற அனுமதி அளிக்கப்பட்டட்டுள்ளது. விளையாட்டு வீரர்களை அனுமதிக்கவும், பயிற்சி பெறவும் பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியரல்லாத பணியிடங்கள்…. நிரப்ப அனுமதி – பள்ளிக்கல்வித்துறை…!!

ஆசிரியரல்லாத அரசு பள்ளிகளில் பணியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வி துறை அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் உள்ள பல அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாமல் இருக்கிறது. இந்நிலையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது. அதன்படி 389 இளநிலை உதவியாளர், 95 பதிவறை எழுத்தாளர் பணியிடங்களை உருவாக்கி ஆணையிடுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதிய பணியிடங்களால் அரசுக்கு கூடுதல் செலவினங்கள் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

இந்த 8 மாவட்டங்களில்… மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வுமையம்…!!

வளிமண்டல சுழற்சி காரணமாக இந்த 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் ஆறுகள், குளங்கள்மற்றும் ஏரிகள் நிரம்பியுள்ளன. தற்போது குமரி கடலுக்கு மேலே ஒரு கிலோ மீட்டர் உயரத்திற்கு வளிமண்டல சுழற்சி காணப்படுவதால் தமிழகத்தில் ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான […]

Categories
டெக்னாலஜி

Google Pay, PhonePe, Amazon Pay யூஸ் பண்றீங்களா! – அதிர்ச்சி அறிவிப்பு…!!

Google Pay, PhonePe, Amazon Pay  நிறுவனங்களின் பணபரிவர்தனைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பெரும்பாலானவர்கள் பணபரிவர்தனைக்கு Google Pay, PhonePe, Amazon Pay போன்றவற்றை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் அடுத்த வருடம் 2021 ஜனவரி 1 முதல் 3ம் தரப்பு பயன்பாட்டு வழங்குநர்களால் நடத்தப்படும் யுபிஐ(UPI) பரிவர்த்தனையில் 30 சதவீதம் என்ற அளவுக்கு மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும் என்ற கட்டுப்பாட்டை என்பிசிஐ விதித்துள்ளது. இதனால் ஜனவரி 1 முதல் மூலம் செய்யப்படும் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா அப்டேட்…. 24 மணி நேரத்தில்…. இவ்வளவு பேருக்கு உறுதி…!!

கொரோனா தொற்று உறுதி, குணமடைந்தோர் மற்றும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பாதிப்பு சற்று குறைந்த நிலையில் உறங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதும் பின்னர் கூடுவதுமாக இருக்கிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 26,624 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிப்பு எண்ணிக்கை […]

Categories
உலக செய்திகள்

பெற்றோர்களே!! இந்த தவறை மட்டும் செய்யாதீங்க ப்ளீஸ்…!!

குழந்தைகளை வெளியில் விடாமல் வைப்பதால் பார்வை குறைபாடு ஏற்படுகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பெரும்பாலும் தற்போது குழந்தைகள் பள்ளிப் பருவத்திலேயே கண்களில் கண்ணாடி அணிய வேண்டிய அவசியம் வருகிறது. எனவே தற்போது குலந்திகளிடையே பார்வை குறைபாடு அதிகரித்துள்ளது. மேலும் எப்பொழுதும் தொலைக்காட்சி மற்றும் செல்போனில் மூழ்கி கிடக்கிறார்கள். இதனாலும் பார்வை குறைபாடு ஏற்படலாம். வீட்டுக்குள்ளேயே இருப்பதும், சூரிய வெளிச்சம் படாமல் இருப்பதாலும் தான் தற்போது(குறிப்பாக குலந்திகள் இடையே) பிரச்சினை அதிகரித்து வருவதற்கு காரணம் என்று ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் […]

Categories
மாநில செய்திகள்

23 நாட்கள் விடுமுறை…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!

வரும் வருடத்தில் இருபத்து மூன்று நாட்கள் விடுமுறை நாட்களாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. 2021ல் 23 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலைக் கொண்டு இப்போது உங்கள் பயணங்களை திட்டமிடலாம். ஜனவரி 1 -நியூ இயர், 14 -16 பொங்கல், 26 -குடியரசு தினம். ஏப்ரல் 1-நிதி ஆண்டு முடிவு ,2-புனித வெள்ளி, 13 -தெலுங்கு வருட பிறப்பு, 14 -தமிழ்ப் புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்த நாள், 25 -மகாவீர் ஜெயந்தி. மே 1 […]

Categories
உலக செய்திகள்

“ஒரே நபரின் கரு” தாய், மகள் வயிற்றில்…. “இரட்டைக்குழந்தைகள்”…. ஆச்சர்யம் நிகழ்வு…!!

ஒரு நபரின் இரட்டை குழந்தையை தாயும் மகளும் ஒரே நேரத்தில் பெற்றெடுத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவின் மின்னசோட்டாவில் வசித்து வருபவர்கள் கேல் பையர்சி-கெல்சி பையர்சி தம்பதி. இத்தம்பதியினருக்கு  திருமணமாகி குழந்தையில்லாமல் தவித்து வந்தனர். 31 வயதாகும் கெல்சிக்கு குழந்தையின் மேல் அதிக ஏக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் இந்த தம்பதிகள் மருத்துவரை தொடர்பு கொண்டபோது கெல்சியின் கருப்பைக்கு குழந்தையை தாங்கும் சக்தியில்லை என தெரிவித்துள்ளார். இதற்காக கெல்சி பல சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரால் கருத்தரிக்க முடியவில்லை. எனவே […]

Categories
உலக செய்திகள்

உஷார்!! ஆன்லைன் கிளாசில் “ஆபாச படம்”…. அம்பலப்படுத்திய மாணவி… சிக்கிய ஆசிரியர்…!!

ஆசிரியர் ஒருவர் ஆன்லைன் வகுப்பில் ஆபாசப் படம் பார்த்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. எனவே மாணவர்ககளுடன் ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் வீடியோ காலில் இணைந்து பாடம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் சவுத் ப்ரோவேர்டு ஹை ஸ்கூல் என்ற பள்ளிக்கூடம் இருக்கிறது. அந்த பள்ளியின் ஆசிரியர் மைக்கேல் ப்ராஎஸிகி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தி வருகிறார். இவர் அதே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் பிரபலத்தின் தந்தை – திடீர் மரணம்…!!

பிரபல பிக்பாஸ் நடிகரின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் ஒளிபரப்பான பிக் பாஸ்-1 நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கினார். இந்த சீசனில் பிரபலமானவர் நடிகர் ஆரவ் ஆவார். இவர் பிக் பாஸ்-1 நிகழ்ச்சியில் முதலிடத்தை பிடித்து பிரபலமானார். இதையடுத்து அவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து நடித்து வருகிறார். பிக்பாஸ் பிரபலம், மாடல் மற்றும் நடிகர் என பல துறைகளில் பிரபலமான இவரின் தந்தை இன்று காலமானார். மாரடைப்பு காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

Alert: அதிக விடுப்பு எடுப்போருக்கு ஆப்பு – உஷாரா இருங்க…!!

அதிகமாக விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கல்லூரி ஆசிரியர்கள் தங்களுடைய தேவைக்காக விடுப்பு எடுப்பது வழக்கம். தற்போது கொரோனா காரணமாக அதிகமாக விடுப்பும் ஆசிரியர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகின்றது. இதுதவிர சில ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பு தவிர மற்ற காரணங்களுக்காகவும் அதிகமாக விடுப்பு எடுத்துள்ளனர். இந்நிலையில் அதிக விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை தயார் செய்ய அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் கல்லூரி கல்வி இயக்ககம் சுற்றறிக்கை […]

Categories
லைப் ஸ்டைல்

எச்சரிக்கை!! குழந்தைகளுக்கு மருந்தை…. இப்படி கொடுக்காதீங்க ப்ளீஸ்…!!

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு மருந்தை கொடுக்கும் போது இந்த தவறினை செய்யக்கூடாது. குழந்தைகளை நன்கு வளர்த்து பராமரிப்பது என்பது பெற்றோர்களுக்கு பெரிய காரியமாகும் . அவர்களை நோய் நொடி அண்டாமல் ஆரோக்கியமாக வளர்க்க, ஒவ்வொரு தாயும் கண்ணும் கருத்துமாக பாதுகாக்க முற்படுகிறாள். அப்படி இருந்தும் பல காரணங்களால் குழந்தைகளுக்கு கிருமிகளினால் நோய்த்தொற்றுகள் ஏற்படுகிறது. இதன் விளைவாக சளி, காய்ச்சல் மற்றும் இருமல் என்று பல குழந்தைகள் தொந்தரவுகளுக்கு ஆளாகின்றனர். அப்படிப்பட்ட நேரத்தில் அவர்களுக்காக டாக்டரால் பரிந்துரைக்கப்பட்ட சில மருந்துகளை […]

Categories
மாநில செய்திகள்

இன்று கடைசி நாள் – அரசு பணம் கிடைக்க உடனே செய்யுங்க…!!

பொங்கல் பரிசு வாங்க சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்ற இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்று இன்று தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தார். ஏற்கனவே பொங்கலுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே அரிசி குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த பொங்கல் பரிசை வாங்க முடியும். கொரோனா, […]

Categories
லைப் ஸ்டைல்

நீரழிவு நோயாளிகளே…. இது உங்களுக்கு சிறந்த மருந்து…. தெரிஞ்சிக்கோங்க…!!

நீரழிவு  நோய்களுக்கு சிறந்த மருந்தாக வேப்பிலை பயன்படுகின்றது என்று கூறப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் ஏற்படும் ஒரு 1.6 மில்லியன் இழப்புகளில் நேரடி காரணமான நீரிழிவு நோய்தான் காரணம் என்று உலக சுகாதார அமைப்பு கணக்கிட்டுள்ளது. மேலும் உலகின் பெரிய கொலையாளி என்ற பட்டியலில் 7வது இடத்தில் நீரழிவு நோய் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. நீரழிவுக்கான சிகிச்சை எடுக்காமல் விடும்போது இதயம், இரத்தக் குழாய்கள் மற்றும் நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. விழிப்புணர்வு குறைவாக இருப்பது நோய்களை தடுக்க முடியாத […]

Categories
தேசிய செய்திகள்

மிக முக்கிய பிரபலம் காலமானார்….!!

மிக முக்கிய பிரபலமான எம்.ஜி வைத்யா அவர்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஆர்எஸ்எஸ் அமைப்பின் முக்கிய தலைவரான எம்ஜி வைத்தியா(92) நாக்பூரில் காலமானார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின் மீண்டு வந்த இவர் திடீர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் முக்கிய கோட்பாட்டாளரான இவர், அதன் முதல் ஊடகத் தொடர்பாளராகவும், பத்திரிகையாளராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் மரணத்துக்குப் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

ரஜினி கடும் எச்சரிக்கை – போடு தகிட தகிட…!!

ஓட்டுக்கு பணம் கொடுக்க கூடாது என்று ரஜினி மக்கள் மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சியினர் பரபரப்புடன் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். நேற்று முதல்வர் பழனிசாமி தன்னுடைய சொந்த ஊரிலிருந்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இதேபோன்று கமலும் தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார். இவ்வாறு தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது. மேலும் ஒவ்வொரு அரசியல் கட்சியை சேர்ந்தவரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

மது அருந்துபவர்களுக்கு முக்கிய செய்தி – OMG…!!

கொஞ்சமாக மது குடித்தாலும் உடலுக்கு கேடு தான் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது உலகமெங்கும் குடிப்பழக்கம் என்பது சிறு வயது முதல் பெரியவர்கள் வரை எல்லோரிடமும் உள்ள ஒரு பழக்கமாக மாறி வருகின்றது. சிலர் குடி பழக்கத்திற்கு முழுவதுமாக அடிமையாகி விடுகிறார்கள். சுத்தமாக மது அருந்தாமல் இருப்பவர்களை விட மிதமாக மிதமாக கட்டுப்பாடுடன் மது அருந்துகிறவர்கள் நீண்டநாள் ஆரோக்யமாக இருப்பார்கள் என்பது சுத்த பொய் என்கின்றனர் விஞ்ஞானிகள். 40  லட்சம் பேரிடம் செய்த ஆய்வு முடிவுகளின் […]

Categories
Uncategorized

பட்டதாரி ஆசிரியர்களுக்கு…. ஓரிரு நாட்களில் பணி நியமனம் – அமைச்சர் செங்கோட்டையன்…!!

பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓரிரு  நாட்களில் பணி நியமனம் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கடந்த 2018ஆம் வருடம் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களில் 857 பேர் தேர்ச்சி பெற்றனர். அதில் மூன்று இடங்களில் 41 பேர் கம்ப்யூட்டர்  பழுது காரணமாக செல்போன் மூலமாக தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. எனவே இந்த தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் இதுகுறித்து வழக்கு தொடர்ந்ததன் காரணமாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து…. முக்கிய வீரர் விலகல்…!!

இந்திய அணியின் முக்கிய பந்து வீச்சாளர் எஞ்சிய டெஸ்ட் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகுவதாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் பேட் செய்தபோது கையில் ஏற்பட்ட எலும்பு முறிவால் எஞ்சிய மூன்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஷாமி ஆட மாட்டார். அவருக்கு பதில் யார்கர்  மன்னன் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு ரூ.2500…. தேர்தலுக்கு – மு.க ஸ்டாலின்…!!

முதல்வர் தன்னுடைய சுயநலத்திற்காக பொங்கல் பரிசை உயர்த்தி வழங்கியுள்ளதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று தேர்தல் பிரசாரத்தின் போது அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கலையொட்டி பொங்கல் பரிசு ரூ.2500 அறிவித்துள்ளார் . இந்நிலையில் கொரோனாவால் மக்கள் கஷ்டப்படும்போது நிவாரணம் தரவில்லை. தேர்தல் நெருங்கும்போது சுயநலத்துக்காக முதல்வர் பொங்கல் பரிசு அறிவித்துள்ளாரா? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். சுயநலத்தின் மொத்த உருவமே முதல்வர்தான். சசிகலா காலில் ஊர்ந்து முதல்வரானது சுயநலமா? பொதுநலமா? பதவியை காப்பாற்றிக் […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு – முதல்வர் புது அறிவிப்பு…!!

பொங்கல் பரிசை உயர்த்தி வழங்கியதற்கான காரணத்தை முதல்வர் பழனிச்சாமி தற்போது அறிவித்துள்ளார். ஆளும் கட்சியினரும் எதிர் கட்சியினரும் தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் ஒருவரை ஒருவர் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அனைத்து கட்சியினை சேர்ந்தவர்களும் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தை தொடங்க ஆரம்பித்துள்ளனர். இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தின்போது பொங்கல் பண்டிகையொட்டி பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்று அதிரடியாக புதிய ஒரு அறிவிப்பை அறிவித்தார். இது குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயின் வீட்டில்…. சாப்பிட்ட அமித்ஷா…. வைரலாகும் புகைப்படம்….!!

விவசாயின் வீட்டில் அமித்ஷா அமர்ந்து உணவருந்தியுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. இந்நிலையில் பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா மேற்கு வங்கத்தில் உள்ள பெலிஜூரி என்னும் கிராமத்திற்கு சென்று உள்ளார். இதையடுத்து அங்குள்ள விவசாயி ஒருவரின் வீட்டிற்கு சென்று அங்கு அமித்ஷா உணவு அருந்தியுள்ளார். அப்போது […]

Categories

Tech |