Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலகக்கோப்பைக்கான…. இந்திய அணியில் இடம்பெறுவார்? – நடராஜன்…!!

தமிழக வீரர் நடராஜன் அடுத்த ஆண்டு உலகக்கோப்பையில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வீரர் நடராஜனுக்கு இந்திய அணியில் இருக்கும் நான்கு முக்கிய பவீரர்கள் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருவதால் அவர் அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலக கோப்பையில் இடம் பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்று கூறப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி மற்றும் டி20 தொடரில் இந்திய அணியில் விளையாடிய தமிழகத்தை சேர்ந்த தங்கராசு நடராஜன் அற்புதமாக விளையாடி அனைவரையும் […]

Categories
உலக செய்திகள்

பகலில் குட்டி தூக்கம் போடுறீங்களா…?? இனி வேண்டாம் – அதிர்ச்சி தகவல்…!!

பகலில் குட்டித்தூக்கம் போடுவதால் ஆயுளுக்கு ஆபத்து என்ற அதிர்ச்சி தகவலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.   பெரும்பாலும் வீட்டில் இருப்பவர்களோ, அல்லது வெளியில் வேலை செய்பவர்களோ மதிய நேரத்தில் சாப்பிட்டுவிட்டு சிறிது ஓய்வு எடுக்கும் போது தூக்கம் வரும். அப்போது சிறிதாக ஒரு குட்டித் தூக்கம் போட்டால் நன்றாக இருக்குமே என்று நாம் நினைப்பதுண்டு. அப்படி குட்டித் தூக்கம் போடுவது நம்முடைய உயிருக்கு உலை வைத்து விடுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பகலில் சில நிமிடங்கள் குட்டித் தூக்கம் போடுவது […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா நிலவரம் இன்று…. புதிதாக 1,174 பேருக்கு…!!

கொரோனா பரவல் தமிழகத்தில் இன்று புதிதாக 1,174 பேருக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 1,174 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,03,516 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,214 பேர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,81,745 ஆகவும் உள்ளது. மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த இறப்பு எண்ணிக்கை 11,942 ஆகவும் அதிகரித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

எம்ஜிஆர் பெயரை பயன்படுத்த…. எங்களுக்கு மட்டுமே உரிமை… மல்லுக்கட்டும் முதல்வர்…!!

எம்ஜிஆர் பெயரை பயன்படுத்த அதிமுகவினரை தவிர வேறு யாருக்கும் உரிமை இல்லை என்று முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி விமர்சித்து வருகின்றனர். மேலும் பிரபல நடிகர்களான ரஜினி மற்றும் கமல் ஆகியோரும் அரசியலில் இறங்கியுள்ளனர். இதையடுத்து நடிகர் பார்த்திபனும் அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். இதனால் வரும் சட்டமன்ற தேர்தல் எதிர்பார்ப்போடும் ,சுவாரசியமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? – முதல்வர் அறிவிப்பு…!!

கொரோனா தொற்று குறையும்போது தான் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி சற்றுமுன் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. எனவே மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள்  நடந்து வருகின்றன. ஆனால் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. பள்ளிகள் திறப்பு குறித்து பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் கொரோனா தொற்று குறையும்போது பள்ளிகள் திறப்பது […]

Categories
மாநில செய்திகள்

மோடி அரசின் மிருகத்தனம்…. பிடிவாதத்தை விட்டு விடு – சாடிய ராகுல் காந்தி…!!

மோடி அரசு தன்னுடைய பிடிவாதத்தை விட்டுவிட்டு வேளாண் சட்டங்களை திரும்ப பெறுமாறு ராகுல் காந்தி சாடியுள்ளார். டெல்லியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு மத்திய அரசு எந்த ஒரு முடிவையும் சொல்லவில்லை. மேலும் இந்த போராட்டத்தில் மூன்று விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தற்போது சீக்கிய மதகுரு உயிர் தியாகம் செய்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

விஜய்யின் மாஸ்டர் படத்தின்…. “தெலுங்கு டீசர்” – வேற லெவல்…!!

நடிகர் விஜயின் மாஸ்டர் தெலுங்கு பட டீசரானது தற்போது வெளியிடப்பட்டதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். நடிகர்கள் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமன் மற்றும் அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இதற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் தமிழ் டீசர் தீபாவளியன்று வெளியானது. இதையடுத்து யூடியூப் தளத்தில் ‘மாஸ்டர்’ டீசர் வெளியான […]

Categories
மாநில செய்திகள்

“முதல்வரும் BIGG BOSS பார்க்கிறார்” எமோஜி போட்டு…. கலாய்த்த கமல்…!!

EPS அவர்களும் பிக்பாஸ் பார்க்கிறார் என்று நடிகர் கமல் எமோஜி போட்டு கலாய்த்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. நடிகர் கமல் எம்ஜிஆர் குறித்து கமல் பேசிவருவது அதிமுகவினரிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. எனவே  “பிக்பாஸ் பார்த்தால் நன்றாக இருக்கும் குடும்பம் உருப்படாமல் போய்விடும்” அப்படி ஒரு நிகழ்ச்சியை நான்கு ஆண்டுகளாக தொகுத்து வழங்கிய அனைத்துக் குடும்பங்களையும் கமல் கெடுத்துள்ளார் என்று பழனிசாமி சாடியுள்ளார். மேலும் கமல் படங்களில் எம்ஜிஆர் படத்தை போல நல்ல கருத்துக்கள் இல்லை என்றும் சினிமா […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா ஊரடங்கால்…. மாணவர்களிடம் குறைந்துள்ளது…. ஆய்வில் தகவல்…!!

கொரோனா காரணமாக மாணவர்களின் குடிப்பழக்கம் குறைந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. எனவே மாணவர்கள் வெளியில் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கலாம் என்று  அரசு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் கல்லூரிகளில் வகுப்புகள் நடந்து வருகின்றது. கொரோனா பரவலால் பல மாநிலங்களில் கல்வி நிலையங்கள் […]

Categories
மாநில செய்திகள்

பிக்பாஸ் பார்க்க வேண்டாம் – முதல்வர் EPS…!!

கமல் மக்களை கெடுக்கிறார் எனவே பிக்பாஸ் பார்க்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி விமர்சித்து வருகின்றனர். மேலும் பிரபல நடிகர்களான ரஜினி மற்றும் கமல் ஆகியோரும் அரசியலில் இறங்கியுள்ளனர். இதையடுத்து நடிகர் பார்த்திபனும் அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். இதனால் வரும் சட்டமன்ற தேர்தல் எதிர்பார்ப்போடும் ,சுவாரசியமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

“ஸ்டாலின் மனைவி” அதிமுகவுக்கு தான் ஓட்டு போடுவார் – அமைச்சர் செல்லூர் ராஜு…!!

ஸ்டாலின் மனைவியின் ஓட்டு அதிமுகவுக்கு தான் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தமிழக 2021 சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் ஒருவருக்கு ஒருவர் மாறி, மாறி குறை கூறிக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு திமுகவுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து பேச எந்த தகுதியும் இல்லை என்று கூறியுள்ளா.ர் மேலும் திமுக ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தார்கள்? […]

Categories
உலக செய்திகள்

“நயா பைசா செலவில்லாமல் கைலாசா” 3 நாட்கள் மட்டுமே…. நித்யானந்தா அறிவிப்பு…!!

விருப்பமுள்ளவர்கள் கைலாசா நாட்டிற்கு ஒரு பைசா கூட செலவில்லாமல் வரலாம் என்று நிதித்யானந்தா அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பல்வேறு பாலியல் புகாரில் சிக்கி தலைமறைவாகி இருப்பவர் சாமியார் நித்யானந்தா. இவர்  கைலாசம் என்ற நாட்டை உருவாக்கி அதில் தான் வசிப்பதாக பரபரப்பை ஏற்படுத்தினார். இது குறித்து அவ்வப்போது வீடியோ மூலம் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகிறார். மேலும் கைலாசா நாட்டிற்கு என்று தனியாக கரன்சிகள், தங்க நாணயங்கள் மற்றும் தனி ரிசர்வ் பேங்க் உள்ளதாக அதிரடி அறிவிப்பையும் நித்யானந்தா […]

Categories
உலக செய்திகள்

“பெற்றோரே கவனம்” தொடர் வாந்தி எடுத்த குழந்தை…. ஸ்கேன் செய்தபோது…. காத்திருந்த அதிர்ச்சி…!!

வாந்தி எடுத்த குழந்தையின் வயிற்றில் காந்தமணிகள் கிடைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜோர்டானில் வசித்து வரும் தம்பதிகள் மொஸ்ப்பா காசிம் – அமர் ஷேக். இவர்களுக்கு சல்மா என்ற ஒரு வயது குழந்தை ஒன்று உள்ளது. இவர்கள் மூவரும் துபாயில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென்று குழந்தை சல்மாவுக்கு கடும் காய்ச்சல் மற்றும் தொடர் வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தையின் பெற்றோர் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அப்போது மருத்துவர்கள் குழந்தையை ஸ்கேன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாலையோரம் கிடந்த குழந்தை….. இப்போது “பொன்னியின் செல்வன்”…. சூட்டிய காவல்துறையினர்…!!

சாலையோரம் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு காவல்துறையினர் பொன்னியின் செல்வன் என்று பெயர் சூட்டியுள்ளனர். மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியில் உள்ள மேம்பாலம் பக்கத்தில் திடீரென குழந்தை ஒன்றின் அழுகுரல் சத்தம் கேட்டுள்ளது. அப்போது அங்கு சென்று பார்த்தவர்களுக்கு பிறந்து ஒரு மாதமே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று கிடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் காவல்துறையினர் குழந்தையை மீட்டு பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் சாலையோரம் மீட்கப்பட்ட அக்குழந்தைக்கு காவல்துறையினர் “பொன்னியின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“ஆன்லைன் கிளாஸ் கவனி” கோபமடைந்த சிறுவர்கள்…. செய்த செயல்…!!

ஆன்லைன் வகுப்பு கவனிக்க சொன்னதால் கோபமடைந்த சிறுவர்கள் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் வசிப்பவர் சேகர். இவருடைய மகன்கள் புவனேஷ்(11) மற்றும் கிஷோர்(4). இவர்கள் இருவரும் தனியார் அங்குள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் படித்து வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. எனவே மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து இந்த இரண்டு சிறுவர்களும் வகுப்பில் கவனம் செலுத்தாமல் விளையாடுவதாக பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

“கொலாப்” டிக் டாக்கிற்கு பதிலாக…. “களமிறங்கும் புது ஆப்” பேஸ்புக் அதிரடி…!!

டிக் டாக் செயலுக்கு இணையான புது ஆப்பை களமிறக்க பேஸ்புக் நிறுவனம் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஏராளமானவர்கள் பயன்படுத்தி வந்த டிக் டாக் செயலி பயன்பாட்டிற்கு இந்திய அரசு தடை விதித்தது. ஏற்கனவே இந்த செயலின் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்த நிலையில் இந்தியாவிற்கு சீனாவுடனான எல்லைப் பிரச்சினைக்கு பிறகு டிக் டாக் செயலியை தடை செய்ய இந்தியா முடிவுக்கு வந்தது. டிக் டாக் சீனா உருவாக்கிய செயலி என்பதால் நாட்டின் பாதுகாப்பு […]

Categories
தேசிய செய்திகள்

“பலகோடி கடனில் இருப்பதால்” ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க…. இந்திய அரசு முடிவு…!!

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை முழுவதுமாக விற்க இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா கடுமையான இழப்பை சந்தித்து வருவதால் நீண்ட காலமாக அதனை விற்க இந்திய அரசு முடிவு செய்தது. எனவே ஏர் இந்தியாவை வாங்க பல நிறுவனங்களும் ஏலம் கேட்டு முன்மொழிவுகளை அனுப்பியுள்ளனர். மேலும் ஏர் இந்தியா நிறுன ஊழியர்களும் ஏலம் கோரியுள்ளனர். 2018 ஆம் வருடம் முதலே ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க இந்திய […]

Categories
தேசிய செய்திகள்

எனது தற்கொலை “அரசின் கொடுமைக்கு எதிரானது” விவசாயிகளுக்கு ஆதரவானது – சீக்கிய மதகுரு கடிதம்…!!

அரசின் கொடுமைகளை எதிர்த்து சீக்கிய மதகுரு ஒருவர் விவசாயிகளுக்கு ஆதரவாக தற்கொலை செய்துகொண்டுள்ளார். டெல்லியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளின் இந்த போராட்டம் தன்னுடைய மனதுக்கு வேதனை அளிப்பதாக கூறிய சீக்கிய மதகுரு ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்னல் மாவட்டம், நசிங் பகுதியில் வசிப்பவர் வசந்த பாபா ராம் சிங். சீக்கிய மத குருவான இவர் தற்கொலை செய்துள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு […]

Categories
உலக செய்திகள்

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!! 2 ஆண்டுகளாக…. பாறை இடுக்கில் தனிமை… காரணம் இது தான்…!!

நபர் ஒருவர் பெற்றோர் இறந்த விரக்தியில் பாறைகளுக்கு இடையில் வாழ்ந்து வரும் சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் வசிப்பவர் ராண்டி(35). இவருடைய பெற்றோர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தனியாக வசித்து வந்த இவர் பெற்றோரின் இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாமல் மிகவும் மன வருத்தத்தில் இருந்து உள்ளார். ஒரு கட்டத்தில் விரக்தியடைந்த இவர் யாருக்கும் தெரியாமல் காட்டிற்கு சென்றுள்ளார். அங்குள்ள பாறைகளின் இடுக்குகளில் உள்ள இடைவெளியில் சென்று தங்கியுள்ளார். பல காலங்களாக அங்கேயே வாழ்ந்து […]

Categories
உலக செய்திகள்

தோட்டத்தை சுத்தம் செய்யும்போது…. அடித்த அதிர்ஷ்டம்…. எவ்வளவு தெரியுமா…??

பெண் ஒருவர் தோட்டத்தில் டிடெக்டரை வைத்து சுத்தம் செய்தபோது அதிர்ஷ்டம் அடித்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனை சேர்ந்த 48 மதிக்கத்தக்க பெண்ணான Amanda என்பவர் தன்னுடைய வீட்டின் பின்புறத்தில் உள்ள தோட்டத்தில் தன்னுடைய மகன் பயன்படுத்தும் மெட்டல் டிடக்டரை வைத்து சுத்தம் செய்துள்ளார். அப்போது அவர் முதலில் இரண்டு பழைய நாணயங்களை கண்டு எடுத்துள்ளார். அதன் பின்னர் தொடர்ந்து ஹென்றி v11 என்ற பைன் தங்க நாணயமும் கிடைத்துள்ளது. இது 3 சென்டிமீட்டர் அளவாகவும், 5 கிராம் […]

Categories
தேசிய செய்திகள்

தொடரும் வன்கொடுமை!! பள்ளியின் உள்ளே சிறுமிகளை…. தலைமையாசிரியர் தலைமறைவு…!!

தலைமை ஆசிரியர் ஒருவர் சிறுமிகளை பள்ளியில் வைத்து வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கோத்தகுடெம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர் சிறுமிகளை பலாத்காரம் செய்ததாக, அவர் மீது பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணையில், ஆகஸ்ட் 2020 முதல் 7-16 வயதுக்குட்பட்ட 5 சிறுமிகளை பள்ளியிலேயே வைத்து தலைமை ஆசிரியர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது இந்திய தண்டனை […]

Categories
உலக செய்திகள்

“பாத்ரூமிற்கு சென்ற ஊழியர்” காத்திருந்த அதிர்ச்சியால் ஓட்டம்…. வைரலாகும் வீடியோ ….!!

கழிவறையில் பெரிய பாம்பு ஒன்று தொங்கி கொண்டிருந்த வீடியோ சமூக வலைதங்களில் தற்போது வைரலாகி வருகிறது. நம்மில் சிலரும் கழிவறைக்கு சென்று அங்கு சிறிய கரப்பான் பூச்சியைப் பார்த்தாலே அலறியடித்து ஓட்டம் பிடித்து விடுவோம். அப்படி இருக்கும் போது ஒருவர் கழிவறைக்கு செல்லும் போது அங்கு பெரிய பாம்பு இருந்தால் எப்படி இருக்கும்? என்று நமக்கு கேட்கவே பயமாக இருக்கிறது அல்லவா? அப்படியான ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு உணவகத்தில் பணியாற்றும் […]

Categories
லைப் ஸ்டைல்

கருப்பட்டியை தினமும் சேர்த்துக்கோங்க…. அப்புறம் தெரியும்…. இதுல இருக்குற நன்மைகள்…!!

கருப்பட்டி சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று இப்போது பார்க்கலாம். கேடு விளைவிக்கும் சீனிக்கு பதிலாக கருப்பட்டியை பயன்படுத்தும் பழக்கம் தற்போது தென் மாவட்டங்களில் பிரபலம் ஆகிவிட்டது. அதிலும் கிராமப்புற மக்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். அங்கு அதிக அளவில் கருப்பட்டி தான் பயன்படுத்துகிறார்கள். இன்றும்கூட நகர்ப்புறங்களில் இருக்கும் பலருக்கு கருப்பட்டி என்றால் என்ன என்பதே தெரியவில்லை. சீனியை சேர்ப்பதால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் […]

Categories
உலக செய்திகள்

சூப்பர் சட்டம்!! இனி குற்றவாளிகளுக்கு…. “ரசாயன முறையில் ஆண்மை நீக்கம்”!!

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்றைய காலத்தில் காலகட்டத்தில் உலகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. இதனால் பெண்கள் பாதுகாப்பற்ற சூழலை உணர்கிறார்கள். சிறுமிகள் முதல் இளம்பெண்கள் வரை பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். கொடூரமான ஆண்கள் இது போன்ற குற்றச்செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் அரசு இதை தடுப்பதற்கு பல்வேறு சட்டங்களை இயற்றியும் பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்நிலையில் பாகிஸ்தானில் […]

Categories
வேலைவாய்ப்பு

வேலை – விண்ணப்பிக்க டிசம்பர்.19 வரை அவகாசம்…!!

12ம் வகுப்பு அடிப்படையாக கொண்ட எஸ்எஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் பல கல்வித்தகுதிகளை அடிப்படையாக கொண்டு பல்வேறு தேர்வுகள் எஸ்எஸ்சி தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டு வருகின்றது. பிளஸ்-2 தேர்ச்சி அடிப்படை கல்வித்தகுதியாக கொண்ட பணிக்கான எஸ்எஸ்சி தேர்வுகளுக்கு  ஆன்லைனில் விண்ணப்பிப்பதில் சர்வர் கோளாறு காரணமாக சிரமம் ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 19நள்ளிரவு  11:30 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் 21ஆம் […]

Categories
மாநில செய்திகள்

எங்களை பார்த்து எதிர்க்கட்சி மட்டுமல்ல…. “கொரோனாவுக்கும் பயம்” -அமைச்சர்…!!

கொரோனாவுக்கே அதிமுக கட்சியை பார்த்து பயம் என்று சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 2021 தமிழக சட்டமன்ற தேர்தல் நடப்பதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ஆளும் கட்சியினரும், எதிர் கட்சியினரும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அதிமுக கட்சியினர் திமுக கட்சியினரையும், திமுக கட்சியினர் அதிமுக கட்சியினரையும் குறை கூறி கொண்டு விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் தனி கட்சி ஆரம்பித்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் விதவிதமான…. கிறிஸ்துமஸ் குடில்கள்…. விற்பனை அமோகம்…!!

தூத்துக்குடி பகுதியில் கிறிஸ்துமஸ் குடில்கள் விதவிதமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 25-ந் தேதி இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளன்று மக்கள் பட்டாசு வெடித்தும், கேக் வழங்கியும் கொண்டாடுவார்கள். மேலும் கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் வகையில் மக்கள் வீடுகளில் நட்சத்திரங்களை தொங்கவிடுவதும், கிறிஸ்துமஸ் குடில்களும் அமைத்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடியில் விதவிதமான கிறிஸ்துமஸ் குடில்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நாற்றுக்களால் ஆன […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசே!! சிலிண்டர் விலை உயர்வை…. திரும்ப பெறு – டிடிவி வலியுறுத்தல்…!!

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு உடனே திரும்ப பெறுமாறு அமமுக பொது செயலாளர் டிடிவி வலியுறுத்தியுள்ளார். பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் வீட்டு உபயோகத்திற்கு 14.2 கிலோ எடையிலும், வர்த்தக பயன்பாடுகளுக்கு 19 கிலோ எடையிலும், மலைப்பாங்கான இடங்களில் உள்ள வீடுகளுக்கு 5 கிலோ எடையிலும் கியாஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. ஆண்டிற்கு 12 சிலிண்டர்களை மானிய விலையில் பெற்றுக்கொள்ள முடியும். 12 சிலிண்டருக்கு பிறகு வாங்கும் ஒவ்வொரு சிலிண்டருக்கும் மானியமில்லாமல் தான் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வேலை முடிந்து வீடு செல்லும்போது…. பைக்கில் சேலை சிக்கியதால்…. பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…!!

பெண் ஒருவரின் சேலை மோட்டார் சைக்கிளில் சிக்கியதால் கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடி பகுதியை சேர்ந்தவர் சகாய திரவியம். பழ வியாபாரியான இவரது மனைவி சுமதிமேரி (38). இவர்கள் இருவரும் கொய்யா மற்றும் பப்பாளி பழங்களை போடிக்கு வந்து விற்பனை செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்புவது வழக்கமாக கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று மாலை சுமதிமேரி விற்பனை முடிந்து தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்துள்ளார். ராசிங்காபுரம் […]

Categories
லைப் ஸ்டைல்

உங்கள் வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லையா? ஒழிக்க நிரந்தர வழி இதோ…!!

நிரந்தரமாக கரப்பான் பூச்சியை வீட்டிலிருந்து ஒழிப்பது எப்படி என்று இப்போது பார்க்கலாம். பெரும்பாலும் நம்முடைய வீடுகளில் கழிப்பறை முதல் சமையலறை வரை எல்லா பக்கமும் தொல்லை கொடுப்பது இந்த கரப்பான் பூச்சிகள் ஆகும். இதை கண்டாலே சிலருக்கு அலர்ஜியாகி விடும். இதை எப்படியாவது ஒழித்து கட்ட வேண்டும் என்று நினைக்கிறோம். எனவே இதை நிரந்தரமாக ஒழிக்க எளிதான ஒரு வழியை இப்போது பார்க்கலாம். கரப்பாண்பூச்சியை ஒழிக்க ஒரு முட்டை வெள்ளை கருவில் இரண்டு ஸ்பூன் போரிக் பவுடர், […]

Categories
மாநில செய்திகள்

வெவ்வேறு டிகிரி படித்தவரின்…. ஆசிரியர் பணி ரத்து – அதிரடி…!!

வெவேறு டிகிரி முடித்தவரின் ஆசிரியர் பணியை ரத்து செய்ய மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டுவரும் தொடக்கக்கல்வி முதல் உயர்கல்வி வரையிலான நிறுவனங்களுக்கு ஆசிரியர்களையும், பேராசிரியர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக இவ்வாரியம் செயல்பட்டு வருகிறது. இந்திய அரசின் மனிதவள மேம்பட்டு அமைச்சகத்தின்  கீழ் இயங்கி வரும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் வழிகாட்டுதலின்படி, தமிழக பள்ளிக்கல்வித்துறை  இந்தத் தேர்வுக்கான அரசாணையை வெளியிட்டது. இதன்படி, தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் நியமனத்திற்கு ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வை நடத்தும் முகமையாக இயங்கி வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

சட்டமன்ற தேர்தல் – டிசம்பர் 21, 22ல் ஆலோசனை…!!

சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து டிசம்பர் 21, 22ல் ஆலோசனை நடத்த இருப்பதாக இந்திய தேர்தல் ஆணைய செயலர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் 2021 சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தல்களை விட வரும் சட்டமன்ற தேர்தல் எதிர்பார்ப்புடனும், சுவாரசியமாகவும் இருக்க போகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு காரணம் பிரபல சினிமா நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் கட்சியின் இணைந்துள்ளனர். இதை […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி 9 மற்றும் 10ஆம் தேதி…. TNPSC தேர்வு – அறிவிப்பு…!!

தொழில் மற்றும் வர்த்தகம் உதவி இயக்குனர் பணிக்கான தேர்வு வரும் ஜனவரி 9 மற்றும் 10 தேதிகளில் நடக்கும் என்று TNPSC தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கிராம அலுவலர் நிர்வாக அலுவலர் காலிப் பணியிடங்கள் தொடர்பாக டிஎன்பிஎஸ்சியிடம் பட்டியல் வழங்கியதாகவும் மிக விரைவில் தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். கொரனோ தொற்று காரணமாக டிஎன்பிஎஸ்சி யில் இந்த வருடம் இதுவரை எந்த காலிப்பணியிடங்களும் நிரப்பப்படவில்லை. தற்போது பல தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதால் அரசு தேர்வுகள் நடத்த […]

Categories
லைப் ஸ்டைல்

உடலுக்கு ஆரோக்யம் தரும்…. புதினா டீ தினமும் குடிங்க….!!

நாம் புதினா டீ குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்று இப்போது பார்க்கலாம். பலர் பண்டிகை காலங்களில் அதிக அளவில் இனிப்புகள் மற்றும் உணவுகள் போன்றவற்றை  சாப்பிடுவதாலும், குளிர்பானங்களை குடிப்பதாலும் தேவையற்ற கொழுப்பு சேகரிப்புக்கு ஆளாகின்றனர். இது, அதிகப்படியான உணர்வு வீக்கம், சோர்வு மற்றும் நெஞ்செரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும். இது உங்கள் உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அதிகப்படியான உணவு உட்கொள்வது உங்கள் உடல் எடையை குறைக்கும் திறனையும் பாதிக்கும். அவ்வாறு அதிக கலோரி கொண்ட உணவுகளை […]

Categories
மாநில செய்திகள்

குரூப்1, குரூப்2, குரூப்2 ஏ, குரூப்4 தேர்வு – TNPSC அதிரடி அறிவிப்பு…!!

அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 42 தேர்வுகள் நடத்தப்படும் என்று TNPSC அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கிராம அலுவலர் நிர்வாக அலுவலர் காலிப் பணியிடங்கள் தொடர்பாக டிஎன்பிஎஸ்சியிடம் பட்டியல் வழங்கியதாகவும் மிக விரைவில் தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். கொரனோ தொற்று காரணமாக டிஎன்பிஎஸ்சி யில் இந்த வருடம் இதுவரை எந்த காலிப்பணியிடங்களும் நிரப்பப்படவில்லை. தற்போது பல தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதால் அரசு தேர்வுகள் நடத்த முடிவு செய்துள்ளது. இந்நிலையில் அரசு துறையில் […]

Categories
மாநில செய்திகள்

சிலிண்டர் விலை உயர்வு…. கமல் கண்டனம்…!!

சிலிண்டர் விலை அதிகரித்துக்கொண்டே இருப்பதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.  பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் வீட்டு உபயோகத்திற்கு 14.2 கிலோ எடையிலும், வர்த்தக பயன்பாடுகளுக்கு 19 கிலோ எடையிலும், மலைப்பாங்கான இடங்களில் உள்ள வீடுகளுக்கு 5 கிலோ எடையிலும் கியாஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. ஆண்டிற்கு 12 சிலிண்டர்களை மானிய விலையில் பெற்றுக்கொள்ள முடியும். 12 சிலிண்டருக்கு பிறகு வாங்கும் ஒவ்வொரு சிலிண்டருக்கும் மானியமில்லாமல் தான் வாங்க முடியும். சர்வதேச சந்தையில் […]

Categories
தேசிய செய்திகள்

பிப்.23 முதல் 26ஆம் தேதி வரை…. JEE மெயின் தேர்வு…!!

2021ம் வருட JEE மெயின் தேர்வு வரும் பிப்ரவரி மாதம் 23 முதல் 26 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. JEE மெயின் 2021 வருட தேர்வு தேதிகளை, தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. மாணவர்கள் jeemain.nta.nic.in.என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் ஆங்கிலம், இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மராத்தி, மலையாளம், ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய 13 மொழிகளில் தேர்வு நடைபெற […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு கொரோனா – அடுத்த அதிரடி நடவடிக்கை…!!

கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா அச்சம் இருப்பதால் தற்காலிகமாக கல்லூரிகளை மூட கோரிக்கை எழுந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால் கல்லூரிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு தற்போது வகுப்புகள் நடந்து வருகின்றன. இதையடுத்து தற்போது சென்னை ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

அப்பா ஜெயிலில்…. விட்டுப்போன அம்மா…. நடைபாதையில் நாயுடன் உறங்கும் சிறுவன்…!!

சிறுவன் ஒருவன் தாய் மற்றும் தந்தை இல்லாததால் நாயுடன் நடைபாதையில் உறங்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகிறது. உத்திர பிரதேச மாநிலத்தின் முசாபர் நகரில் சிறுவன் ஒருவன் பிளாட்பாரத்தில் நாயுடன் உறங்கி கொண்டிருக்கும் படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இதை கண்டு தங்கள் கருத்துக்களை மனமுருகி பகிர்ந்து வருகின்றனர். இந்த சிறுவனுடைய அப்பா ஜெயிலில் இருப்பதாகவும், அம்மா விட்டுவிட்டு சென்றுவிட்டார் என்றும் கூறப்படுகிறது. இந்த சசிறுவனின் பெயர் அன்கித். இவருக்கு ஆதரவாக யாரும் இல்லாத […]

Categories
தேசிய செய்திகள்

இந்து பெண்ணை மணந்த…. இஸ்லாமிய வாலிபருக்கு நேர்ந்த துயரம்…. கண்டித்த நீதிமன்றம்…!!

இந்து பெண்ணை திருமணம் செய்த இஸ்லாமிய இளைஞரை போலீசார் சிறையில் அடைத்ததை நீதிமன்றம் கண்டித்துள்ளது. உத்திர பிரதேச மாநிலம் முரதாபாத் பகுதியில் வசிப்பவர் இந்து பெண் பிங்கி(22). இவர் ரஹீத் என்ற இஸ்லாமிய இளைஞரை காதலித்துள்ளார். பின்னர் இருவரும் சில தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்களுடைய திருமணத்தை பதிவு செய்து கொள்வதற்காக பதிவு திருமண அலுவலகத்திற்கு சென்று உள்ளனர். அப்போது திடீரென்று அங்கு வந்த பஜ்ரங் தள் அமைப்பினர் அந்த […]

Categories
உலக செய்திகள்

“பிரிட்டன் தவிர வேறு நாட்டிலும்” பரவும் புது வைரஸ்…. பரபரப்பு தகவல்…!!

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் பிரிட்டன் தவிர வேறு இடங்களிலும் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் பல பகுதிகளில் புதுவகையான கொரோனா வைரஸ் ஒன்று வேகமாக பரவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் சுகாதார செயலர் matt hancock வெளியிட்டார். இந்த தகவல் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்ததாக இந்த புதிய வைரஸ் பிரிட்டனில்  மட்டுமல்லாமல் வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்து பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது போன்று டென்மார்க் மற்றும் ஆஸ்திரேலியா பகுதிகளிலும் […]

Categories
தேசிய செய்திகள்

“சூதாட்டத்திற்கு அடிமை” பந்தயமாக மனைவி…. தோற்றதால் நேர்ந்த விபரீதம்…!!

கணவர் ஒருவர் சூதாட்டத்தில் மனைவியை பந்தயமாக வைத்து விளையாடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் வசிக்கும் தம்பதிகள் ரவி – ஆஷா. ரவி சூதாட்டத்திற்கு அடிமையானவர் ஆவார். இத்தம்பதிகளுக்கு திருமணமாகி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் குழந்தை இல்லை. இதற்குக் காரணம் ரவியின் குடிப்பழக்கம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சூதாட்டத்திற்கு அடிமையான ரவி தன்னுடைய மனைவி ஆஷாவை பந்தயம் வைத்து விளையாடியுள்ளார். அப்போது தன்னுடைய நண்பர்களிடம் மனைவியை இழந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அந்த […]

Categories
மாநில செய்திகள்

நம்மை கடந்தொழியும் வரை வகுப்பறைகள் திறக்காதிருப்பதே நலம் – வைரமுத்து டுவிட்…!!

கொரோனா காலம் முடியும் வரை கல்லூரிகளை திறக்க வேண்டாம் என கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வந்த நிலையில் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைய தொடங்கிய நிலையில் சமீபத்தில் கலோரிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் சென்னை ஐஐடியில் கொரோனா தோற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, அண்ணா பல்கலை கழகத்திலும் ஆறு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் முதுநிலை பயிலும் மாணவர்கள் விடுதியில் சுகாதாரத்துறை […]

Categories
தேசிய செய்திகள்

“இணையத்தில் விருப்பமில்லை” என்னிடம் ஸ்மார்ட் போன் இல்லை – பிரபல ஹாலிவுட் இயக்குனர்…!!

தான் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவது கிடையாது என்று பிரபல ஹாலிவுட் இயக்குனர்  தெரிவித்துள்ளார். பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் ஆவார். இவருடைய படத்திற்கு என்றே உலக அளவில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவருடைய இயக்கத்தில் வெளியான டெனெட் படம் சமீபத்தில் வெளியானது. மேலும் நோலன் மெமண்டோ, தி டார்க் நைட் மற்றும் இன்சப்ஷன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் இவர் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது பேசிய நோலன், தான் ஸ்மார்ட் போனே உபயோகிப்பது […]

Categories
உலக செய்திகள்

“தாயின் இதயத்தை வெட்டி எடுத்துவிட்டு” குளியல் போட்ட மகள்…. நீதிமன்றத்தில் செய்த வேடிக்கை…!!

தாயை கொன்று இதயத்தை வெளியே எடுத்துள்ள மகளை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். Meldona நாட்டை சேர்ந்த பெண் anna(21). இன்ஸ்டாகிராமில் பிரபலமான இவர் தன் தாயாரை கத்தியால் குத்தியுள்ளார். பின்னர் தன்னுடைய அம்மா உயிரோடு இருக்கும்போது அவருடைய இதயம், நுரையீரல், குடல் முதலான உடல் உறுப்புகளை வெட்டி எடுத்து உள்ளார். இந்நிலையில்  தன் தாயின் உடலை வெட்டி கூறு போட்டு விட்டு அமைதியாக சென்று ஒரு குளியலைப் போட்டு விட்டு தன்னுடைய காதலனை […]

Categories
மாநில செய்திகள்

“அடுத்த 48 மணி நேரத்தில்” 5 மாவட்டங்களில்…. மிரட்ட வரும் கனமழை – வானிலை ஆய்வுமையம் தகவல்…!!

அடுத்த 48 மணி நேரத்தில் இந்த 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அடுத்தடுத்து நிவர் மற்றும் புரெவி என்று இரு புயல் தாக்கியது. இதனால் தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு பலத்த மழை கிடைத்துள்ளது. இந்நிலையில் மேலும் ஒரு புயல் தமிழகத்தை தாக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. வங்கக்கடலில் தற்போது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. எனவே இன்றிலிருந்து டிசம்பர் 17, […]

Categories
லைப் ஸ்டைல்

சர்க்கரை அதிகம் சாப்பிடாதீங்க….!! ஏன் தெரியுமா…?? இதை படியுங்கள்…!!

சர்க்கரை சாப்பிடுவதால் நம்முடைய உடலுக்கு என்னென்ன ஆபத்துகள் ஏற்படுகின்றன என்று பார்க்கலாம். இன்றைய காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சர்க்கரை உணவுகளுக்கு அடிமையாகி வருகிறார்கள். குளிர்பானங்கள், கேக்கு வகைகள், பலகார வகைகள் மற்றும் மிட்டாய் போன்ற பல வகையான உணவுகளை தினமும் விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். சராசரியாக ஆரோக்கியமான ஒருவருக்கு ஒரு நாளைக்கு 25 கிராம் அல்லது ஒரு நாளைக்கு சுமார் 6 டீஸ்பூன் சர்க்கரை மட்டுமே சேர்த்துக் கொள்ள வேண்டடும். ஆனால் இதை […]

Categories
உலக செய்திகள்

“ரூ.11 லட்சம் ஸ்வாகா ” ஆப்பிள் ஐபாடில் விளையாடி…. அம்மாவுக்கு ஆப்பு வைத்த சிறுவன்…!!

சிறுவன் தன் அம்மா வங்கி கணக்கில் இருந்து கேம் விளையாட லட்சக்கணக்கில் பணம் செலவளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வசிப்பவர் ஜெசிகா ஜான்சன். இவருக்கு 6 வயதில் ஒரு சிறுவன் உள்ளார். இந்நிலையில் இவருடைய வங்கி கணக்கில் இருந்து 16 ஆயிரம் டாலர்கள் (அதாவது இந்திய மதிப்பில் 11 லட்சம்) எடுக்கப்பட்ட தகவலை தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த பணம் ஆப்பிள் சாதனத்தில் உள்ள ஆப்களை பெற செலவழிக்கப்பட்டது எனவும் தெரியவந்துள்ளது. இதை ஜெசிகா முதலில் கிரெடிட் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“லவ் பண்ணும்போது சாதி தெரியலை” இப்போ அது தான் பிரச்சினை…. பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…!!

காதல் திருமணம் செய்த 45 நாட்களில் இளம்பெண் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீரணிப்பட்டியை சேர்ந்த இளம்பெண் கற்பகம். இவர் தன்னுடன் கல்லூரியில் படித்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியனை காதலித்து வந்துள்ளார். வெவ்வேறு சமூகங்களை சேர்ந்த இருவரும் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் எனது மகளை காணவில்லை என்று கற்பகத்தின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
மாநில செய்திகள்

பழையதை மாற்றி… கலர் வாக்காளர் அட்டை பெற…. மொபைலில் விண்ணப்பிக்கலாம் வாங்க…!!

பழைய வாக்காளர் அட்டையை புதிய வண்ண அட்டையாக மாற்ற செல்போனில் எப்படி விண்ணப்பிக்கலாம் என்று பார்க்கலாம். நம்முடைய பழைய வாக்காளர் அடையாள அட்டை கருப்பு வெள்ளை நிறத்தில் இருக்கும். ஆனால் சமீபகாலமாக வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டை வண்ண அடையாள அட்டையாக உள்ளது. அதை மாற்றி புதிய அடையாள அட்டையாக நீங்களே உங்களுடைய செல்போன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதில் உங்களுடைய பெயர் முகவரி உள்ளிட்டவற்றை மாற்றி புதிய வண்ண வாக்காளர் அட்டையை பெற முடியும். இதற்கு முதலில் […]

Categories

Tech |