Categories
உலக செய்திகள்

பலத்த காற்று வீசியதால்…. “பட்டதோடு பறந்த சிறுவன்” பின்னர் ஏற்பட்ட அதிர்ச்சி…. வெளியான வீடியோ…!!

சிறுவன் ஒருவர் பட்டத்துடன் சேர்ந்து பறந்து கீழே விழுந்து காயம் ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேஷியாவில், லாம்புங்கில் உள்ள ஒரு பகுதியில் பொதுமக்கள் ஒன்றாக கூடி பட்டம் விட்டுக் கொண்டிருந்துள்ளனர். அப்போது 12 வயது சிறுவன் ஒருவனும் அக்கூட்டத்தோடு சேர்ந்து பறக்க விட்டிருக்கிறார். அது மிகவும் நீளமாகவும், பல்வேறு அடுக்குகளாகவும் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் பட்டம் பறந்துகொண்டிருந்த திசை நோக்கி வேகமாக காற்று வீசியது. அப்போது சிறுவன் பட்டத்தை கெட்டியாக பிடித்து இருந்துள்ளான். இதனால் காற்று வீசியதுடன் […]

Categories
தேசிய செய்திகள்

வலையில் சிக்கிய ராட்சத சுறா…. கடலில் விட்ட மீனவர்கள்…. வெளியான வீடியோ…!!

வலையில் சிக்கிய பெரிய சுறாவை மீனவர்கள் கடலில் விடும் காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. மீனவர்களின் தொழில் என்பது அவ்வளவு எளிதானதல்ல. பண்டைய காலத்தில் வணிகம் செய்ய கடலுக்கு சென்றவர்கள் கரை திரும்புவார்களா? மாட்டார்களா? என்ற பயம் இருந்து வந்தது. அந்த பயம் அப்போதும், இப்போதும் இருப்பது மீனவர்கலின் தொழிலில் மட்டும் தான். போகும் போது எவ்வளவு மீன் கிடைக்கும்? என்பது அவர்களுக்கு தெரியாது. எவ்வளவு உயிர் மிஞ்சும்? என்பது கூட அவர்களுக்கு தெரியாது. இயற்கை சீற்றம் […]

Categories
மாநில செய்திகள்

டிச-14 பள்ளிகள் திறப்பு…. மாணவர்களுக்கு கண்டீஷன்…. மாநில அரசு அறிவிப்பு..!!

மாணவர்களுக்கு வரும் டிசம்பர் 14ம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கப்படுமென்று மாநில அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 25ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் மற்றும்  கல்லூரிகள் மூடப்பட்டன. எனவே ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், டிசம்பர் 14ம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்படும் என ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது. 10ஆம் மற்றும் 12ஆம் […]

Categories
உலக செய்திகள்

“மக்களே உஷார்” இந்த வைரஸ் மனிதர்களை தாக்கலாம்…. அதிகாரிகள் அச்சம்…!!

கோழிகளில் உண்டாகும் வைரஸ் தொற்று மனிதர்களுக்கு பரவி விடும் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஜப்பான் நாட்டில் பறவைக் காய்ச்சல் பரவல் மோசமடைந்துள்ளதால், மனிதர்களுக்கும் இந்த வைரஸ் பரவி விடும் என்ற அச்சத்தில், 20 லட்சத்துக்கும் மேற்பட்ட கோழிகளை கொல்லப்பட்டுள்ளன. நோயை உண்டாக்கக்கூடிய H5 வைரஸ் வகை பறவை காய்ச்சல் ஜப்பானின் 8 மாவட்டங்களில் பரவி உள்ளது. எனவே இந்த எட்டு மாவட்டங்களிலும் கோழிகள் கொல்லப்பட்டுள்ளன. இந்த தொற்று ஏற்பட்ட கோழிகளின் இறைச்சிகள் மற்றும் முட்டையில் வைரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

அனுமார் கோவிலுக்கு தானமாக…. “1.5 கோடி மதிப்பிலான நிலம்” முஸ்லீம் நபருக்கு பாராட்டு…!!

முஸ்லீம் மதத்தை சேர்ந்த ஒருவர் இந்து கோயிலுக்கு தானமாக நிலம் வழங்கியுள்ளது பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு காடுகோடி பெலதூர் காலனியியைச் சேர்ந்தவர் எச்.எம்.ஜி.பாஷா (65). இவர் வாடகை லாரி வைத்து நடத்தும் தொழில் அதிபர் ஆவார். இவருக்கு பெங்களூருவில் இருந்து 35 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒசகோட்டே வலகேரபுராவின் அருகில் பழைய மெட்ராஸ் ரோட்டில் 3 ஏக்கர் நிலம் இருந்துள்ளது. இதன் பக்கத்தில் ஒரு வீர அனுமார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு […]

Categories
லைப் ஸ்டைல்

செம்பு பானையில் நீர் வையுங்கள்…. அப்புறம் தெரியும்…. விஞ்ஞானிகள் வியப்பு…!!

செம்பு பாத்திரத்தில் நாம் தண்ணீர் வைத்து குடிப்பதால் உடலுக்கு நன்மைகள் கிடைக்கின்றன என்று விஞ்ஞானிகள் வியப்படைந்துள்ளனர்.  முன் காலங்கள் நம்முடைய சித்தர்கள் தண்ணீரை செம்பு குடங்களில் தான் பிடித்து வைத்திருப்பார்கள். ஆனால் இன்றைய காலங்களிலோ இந்த செம்புக் குடங்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. ஆனால் வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும் அருமையான மினரல் வாட்டர் நமக்கு கிடைத்துவிடும். தண்ணீருக்கான செலவு மிச்சமாகும். சித்தர்கள் தண்ணீரை செம்பு குடங்களில் பிடித்து வைப்பதற்கு காரணம் என்ன […]

Categories
தேசிய செய்திகள்

இரத்தம் கொடுங்கள்…. “1 கிலோ சிக்கன் & பன்னீர் தருகிறோம்” புது வித அறிவிப்பு…!!

ரத்தம் கொடுபவர்களுக்கு ஒரு கிலோ சிக்கன் மற்றும் பன்னீர் கொடுக்கப்படும் என்ற அறிவிப்பு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, “நீங்கள் எங்களுக்கு ரத்தம் தாருங்கள். நாங்கள் உங்களுக்கு ஒரு கிலோ பன்னீர் அல்லது கோழிக்கறி கொடுக்கிறோம்” என்று ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி காண்போருக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த போஸ்டர் ரத்தத்தானத்தை ஊக்கப்படுத்துவதற்காக, ஒரு கார்ப்பரேட்டரும், சிவசேனா உறுப்பினருமான சமாதன் சதா சர்வங்கர் என்பவர் செய்த ஏற்பாடு ஆகும். மும்பை நகரம் முழுவதும் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

அடுத்தடுத்து 5 புயலா…! மக்களே பயப்படாதீங்க – அமைச்சர் தகவல்…!!

அடுத்தடுத்து 5 புயல்கள் தாக்கும் என்பது குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொடர்ச்சியாக நிவர் மற்றும் புரெவி புயல் வந்து புரட்டிப்போட்டு சென்றன. ஆனால் என்னவோ இந்த இரண்டு புயலினால் தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு நல்ல மழை கிடைத்துள்ளது. இதனால் ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. மேலும் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போது புரெவி புயல் கரையை கடந்த […]

Categories
மாநில செய்திகள்

SHOCKING: பிரபலமில்லா முக்கியமானவர் மரணம் – கண்ணீர்…!!

விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் இளம் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டபோதும், அது எடுபடாத நிலையில், கடுங்குளிரில் விவசாயிகள் தங்களுடைய போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று நாடு முழுவதும் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் புதுச்சேரியில் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் ஓடவில்லை. தமிழகத்தில் வழக்கம்போல […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“மவனே என்ன மோதிட வாடா” அதிரடி பேட்ஸ்மேன்களிடம் கெத்து காட்டிய தமிழக வீரர்கள்…. வைரலாகும் MEME….!!

இந்திய அணி தோற்ற நிலையிலும் 2 தமிழக வீரர்களின் சிறப்பான விளையாட்டை கண்டு தமிழக மக்கள் பூரிப்படைந்துள்ளனர். இந்தியா vs ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி-20 தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. நடந்து முடிந்த இந்த போட்டியில் இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதையடுத்து இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணியை முழுவதுமாக வாஷ் அவுட் செய்யும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“IND vs AUS” 11-வது ஓவரில் நடந்த குழப்பம்…. தோல்விக்கு காரணம் இது தான்….?

டி-20 போட்டியின் 3 வது தொடரில் இன்று இந்திய அணி தோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா vs ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. ஏற்கனவே நடந்து முடிந்த போட்டியில் இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதையடுத்து மூன்றாவது போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியிலும் இந்திய அணி தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலிய அணியை முழுவதுமாக வாஷ் அவுட் செய்யும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

2 நாட்களுக்கு…. தொடர்ந்து பெய்ய போகுது – வானிலை ஆய்வுமையம் தகவல்…!!

அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் இடி மின்னலுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும், இதையடுத்து அடுத்த 48 மணி நேரத்தில் தமிழம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு […]

Categories
தேசிய செய்திகள்

இன்று பேருந்துகள், ஆட்டோ ஓடாது – அதிரடி அறிவிப்பு…!!

முழு அடைப்பு போராட்டம் காரணமாக புதுச்சேரியில் இன்று பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் நடு நடுங்கும் குளிரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவை செலுத்தி வருகிறார்கள். இதனையடுத்து விவசாயிகளுடன் மத்திய அரசு பல்வேறு கட்ட […]

Categories
மாநில செய்திகள்

தனியார் மயமானதா…? மலை ரயில் அதிக கட்டணம் – அதிர்ச்சி…!!

மலை ரயிலில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதால் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக, மக்களின் நலன் கருதி மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் தற்போது ஊட்டி மலை ரயில் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயிலில் சாதாரண நாட்களில் ரூ.475 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில், டிசம்பர் 5-ஆம் தேதி தனியார் ஓட்டல் நிறுவனத்தில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இயக்கப்பட்ட மலை ரயிலில் ஒரு முறை பயண […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நாய்க்குட்டிக்கு தாயாக…. இருந்த குரங்கின் பாசம்…. வியந்து போன மக்கள்…!!

குரங்கு ஒன்று நாய் குட்டியை தன்னுடைய குழந்தை போல பார்த்துக்கொண்ட காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடலூரிலுள்ள திட்டக்குடி பேருந்து நிலையம் அருகே குரங்கு ஒன்று வெகுநாட்களாகவே நாய்க்குட்டி ஒன்றைத் தூக்கிக் கொண்டு அலைந்து கொண்டிருந்துள்ளது. மேலும் தனக்கு கிடைக்கும் உணவுகளை எல்லாம் அந்த நாய் குட்டிக்கும் கொடுத்து, ஒரு தாயைப் போல வளர்த்து வந்துள்ளது. ஒரு வினாடி கூட நாய்க்குட்டியை அந்த குரங்கு தனியாக விட்டு செல்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில் அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனர்கள், குரங்கிடம் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழக அரசு, தனியார் பேருந்துகளில் – அரசு மகிழ்ச்சி அறிவிப்பு…!!

அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100% பயணிகள் பயணிக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதில் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் மற்றும் கைகளில் சனிடைசர் உபயோகித்தல் போன்ற கட்டுப்பாட்டு வழிமுறைகளை கடைபிடித்த பிறகுதான் பேருந்தில் பயணம் செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. மேலும் 60 சதவீத பயணிகள் தான் பேருந்தில் பயணம் செய்ய […]

Categories
தேசிய செய்திகள்

நாளை பேருந்துகள், ஆட்டோ ஓடாது – அதிரடி அறிவிப்பு…!!

முழு அடைப்பு போராட்டம் காரணமாக புதுச்சேரியில் நாளை பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் நடு நடுங்கும் குளிரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவை செலுத்தி வருகிறார்கள். இதனையடுத்து விவசாயிகளுடன் மத்திய அரசு பல்வேறு கட்ட […]

Categories
தேசிய செய்திகள்

“என்ன கொடுமை சார்” கவச உடையில் கல்யாணம்…. கோவிட் வளாகத்திலேயே…. வைரலாகும் வீடியோ…!!

கோவிட் மைய வளாகத்திலேயே வைத்து ஒரு தம்பதி திருமணம் செய்துள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ராஜஸ்தான் மாநிலம், பாரான் மாவட்டத்தில் உள்ள கெல்வாரா எனும் கொரோனா மைய வளாகத்தில் ஒரு திருமண தம்பதி PPE கிட் உடையிலேயே தங்களது திருமணத்தை முடித்துள்ளனர். மணப்பெண்ணுக்கு கோவிட் தொற்று பாசிட்டிவாக இருந்ததால் PPE கிட்அணிந்து திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்திற்கு மணமக்கள், அய்யர் மற்றும் ஒரு நபர் மட்டுமே கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. இவர்களின் இந்த வினோதமான திருமண வீடியோ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மொதல்ல கட்சி தொடங்கட்டும் பாஸ்…. அப்புறம் சொல்றேன்….!!

ரஜினி கட்சி ஆரம்பித்த பிறகு, அது பற்றி என்னுடைய கருத்துக்களை சொல்கிறேன் என்று மு. க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 5,6 மாதங்கள் உள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் வருகையை  செய்தார். டிசம்பரில் அதற்கான அறிவிப்பும், ஜனவரியில் கட்சியும் தொடங்கப்படும் என்று ரஜினி அறிவித்ததைத்தொடர்ந்து பல்லவேறு அரசியல்  குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினும் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரஜினி கட்சி தொடங்குவது […]

Categories
மாநில செய்திகள்

நாளை 11 – 3 மணி வரை – நாடு முழுவதும் பரபரப்பு அறிவிப்பு…!!

விவசாயிகளின் நாடு தழுவிய போராட்டம் நாளை பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் என்று  அறிவித்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் நடு நடுங்கும் குளிரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவை செலுத்தி வருகிறார்கள். இதனையடுத்து விவசாயிகளுடன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் டிச-15ம் தேதி திறப்பு – அதிரடி அறிவிப்பு…!!

டிச -15ம் தேதி முதல் டாஸ்மாக் பார்களை திறக்க அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் மற்றும் மதுபான பார்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், இன்று முதல் தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டு விட்டது. ஆனால் டாஸ்மாக் பார்கள் திறக்கப்படுவதற்கு மட்டும் அனுமதி இல்லாமல் இருந்தது. […]

Categories
மாநில செய்திகள்

“ஓடு, ஓடு இந்தா வந்துட்டு” அடுத்தடுத்து 5 புயல் – வானிலை மையம் தகவல்…!!

அடுத்தடுத்து 5 புயல்கள் தமிழகத்தை தாக்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நிவர் மற்றும் புரெவி அடுத்தடுத்து வந்து புரட்டிப்போட்டு விட்டு சென்றுவிட்டன. ஆனால் என்னவே இந்த புயலால் தமிழகத்திற்கு நல்ல மழை கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த 2 புயலை அடுத்து புதிய புயல் வர இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து தமிழகத்தில் அடுத்தடுத்து ஐந்து புயல் உருவாக்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் […]

Categories
தேசிய செய்திகள்

“1 பவுண்ட்ரிக்கு 1 KISS” அப்படினா மொத்தம் 44…. கண்ணீர் விட்ட சிங்கிள்ஸ் …!!

டி-20 போட்டியில் அடிக்கும் ஒவ்வொரு பவுண்டரிக்கும் ஒரு கிஸ் என்று பெண் ஒருவர் காட்டிய பதாகை பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான டி20 போட்டிக்கு நடுவே பெண் ஒருவர். இந்த போட்டியில் எட்டாவது ஓவரில் இந்தியாவை சேர்ந்த ரசிகை ஒருவர், ஒவ்வொரு பவுண்டரிக்கும் என் காதலருக்கு ஒரு கிஸ் கொடுப்பேன் என்று பதாகை எழுதி காண்பித்த புகைப்படம் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. இதையடுத்து இந்த புகைப்படம் இணையதளத்தில் வெளியானது. இதை பார்த்த முரட்டு சிங்கிள்ஸ் பலரும் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.200 லீசுக்கு எடுத்த நிலத்தில்…. “தோண்டிய குழியால்” லட்சாதிபதியான விவசாயி…!!

வெறும் ரூ.200க்கு லீசுக்கு  எடுத்த நிலத்தில் விவசாயிக்கு வைரம் கிடைத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பன்னா பகுதியில் வசிப்பவர் ஏழை விவசாயியான லகான் யாதவ்(45). இவர் பத்துக்கு பத்து நிலத்தை வெறும் 200 ரூபாய்க்கு லீசுக்கு எடுத்துள்ளார். அதில் சமீபத்தில் ஒரு குழி தோண்டி இருக்கிறார். அப்போது அதில் ஒரு கூழாங்கல் போன்று வித்தியாசமாக ஒன்று கிடந்துள்ளது. அதை அவர் எடுத்துக் கொண்டு அரசு அதிகாரியிடம் காண்பித்துள்ளார். அப்போது அது 14.98 […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“குறும்பு செய்த மகன்” செல்போன் சார்ஜரால்…. உயிரை எடுத்த அப்பா…. கொடூர சம்பவம்…!!

தந்தை ஒருவர் தனது மகன் குறும்பு செய்ததால் கழுத்தை நெறித்து கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் வசிக்கும் தம்பதிகள் முத்து- நீலா. இவர்களுடைய மகன் கார்த்திக். இந்நிலையில் கார்த்திக் கடந்த சில தினங்களுக்கு முன்பு படுகாயங்களுடன் வீட்டில் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நீலா தன்னுடைய மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக […]

Categories
உலக செய்திகள்

OMG: 1 கோடி சம்பள பணத்தை….பிறருக்கு இலவசமாக வாரி வழங்கி…. அசத்தும் பெண்…!!

பெரும் கோடீஷ்வரரான பெண் ஒருவர் தன்னுடைய சொந்த பணத்தை  கொண்டு பிறருக்கு தொண்டு செய்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் செனட்டராக பணிபுரிந்து வருபவர் Kelly Loffler. இவர் அமெரிக்காவின் பெரும் கோடீஸ்வரர் ஆவார். மேலும் அவருடைய கணவரின் சொத்து மதிப்பு மட்டுமே $800 மில்லியன் என்று கூறப்படுகிறது. மேலும் இவர் செய்யும் வேலைக்காக கிடைக்கும் $174,000 சம்பள பணத்தை தொண்டு நிறுவனங்களுக்காக கொடுக்கிறார். மேலும் கடந்த இரண்டு வருடங்களில் $26,600 பணத்தை 7 கருக்கலைப்பு எதிர்ப்பு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீடியோ: “நண்பருடன் போதையில்” நான் யார் தெரியுமா…? மிரட்டிய இளம்பெண்…!!

போதையில் வந்த பெண் காவல்துறையினரை ஆபாசமாக திட்டிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது. சென்னையில் திருவான்மியூர் பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள அவென்யூ சாலையில், காவல்துறையினர் வேகமாக சென்ற கார் ஒன்றை நிறுத்தி உள்ளனர். அப்போது அந்த காரில் ஆண் நண்பருடன் கார் ஓட்டி சென்ற இளம் பெண் மது அருந்தியுள்ளாரா? என்று சோதனையிட்டுள்ளனர். அப்போது காரில் இருந்து கீழே இறங்கிய அந்த பெண் தடாலடியாக காவல்துறையினரிடம் பேசியதுடன், அவர்களை உதைக்க சென்றுள்ளார். மேலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

யார் கோழை…? கண்ணாடியில் பார்த்தால்…. சீமானுக்கு புரியும் – விஜயலக்ஷ்மி பதிலடி…!!

ரஜினியை கோழை என்று விமர்சித்த சீமானுக்கு நடிகை விஜயலக்ஷ்மி தகுந்த பதிலடி கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய அரசியல் வருகையை சமீபத்தில் உறுதி செய்தார். இதையடுத்து அவருடைய வருகையை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் ரஜினியின் அரசியல் வருகையை விமர்சித்தும், சிலர் வரவேற்கும் விதமாகவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சீமான், “ரஜினி ஒரு கோழை” […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தாலும்…. பலி எண்ணிக்கை குறையாது…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!

தடுப்பு மருந்து கொடுத்தாலும் அமெரிக்காவில் பலி எண்ணிக்கையை குறைக்க முடியாது என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகத்தையே ஆட்டிப் படைத்து வரும் கொரோனா பாதிப்பிலிருந்து பெரும்பாலான உலக நாடுகள் மீண்டும் வருகின்ற நிலையில் அமெரிக்காவில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் உலக நாடுகள் பலவும் அமெரிக்காவை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளன. அமெரிக்காவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் நாள்தோறும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பாதிப்புகளும் 2500-க்கும் அதிகமான இறப்புகளும் பதிவாகியுள்ளன. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் அறிக்கை நாயகன்…. EPS “ஊழல் நாயகன்” ஸ்டாலின் பதிலடி…!!

தன்னை பற்றிய தமிழக முதல்வரின் விமர்சனத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடியும், எதிர்க்கட்சித் தலைவரான மு.க ஸ்டாலின் இருவரும் தற்போது வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதுநிவர் புயலால் ஏற்பட்ட மழையால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் மக்களுக்கு ஸ்டாலின் உதவி வழங்கினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக எப்போதும் திமுக இருக்கும். மேலும் புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை […]

Categories
தேசிய செய்திகள்

“சாப்பாடு செய்ய லேட்” கணவரின் கோபத்தால்…. மனைவிக்கு நேர்ந்த விபரீதம்…!!

கணவர் ஒருவர் சாப்பாடு செய்ய தாமதமாக்கிய மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் ஸ்ரீனு(45). இவர் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயம்மா (40). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஜெயம்மா தன்னுடைய மகனுடன் ஒரு விசேஷ நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது வீட்டில் இருந்த ஸ்ரீனு தன்னுடைய மனைவியை சாப்பாடு செய்து கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் ஜெயம்மா […]

Categories
தேசிய செய்திகள்

“25 வயது மனைவி, 45 வயது கணவர்” தனி தனி அறையில் தூக்கு…. அதிர்ச்சி சம்பவம்…!!

17 வயது வித்தியாசம் கொண்ட தம்பதிகள் வேறு வேறு அறையில் தூக்கிப்போட்டு இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத் கிராமத்தில் வசிப்பவர் பால்தேவ்(42) . இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கும் ஹேமா(25) என்ற பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இருவருக்கும் 17 வயது வித்தியாசம் என்பதால், இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் இருவரும் திருமணம் செய்து கொள்வதில் பிடிவாதமாக இருந்ததால் இரு குடும்பத்தினரும் சேர்ந்து திருமணம் செய்து வைத்துள்ளனர். இவர்கள் […]

Categories
டெக்னாலஜி

“உஷார்” பிப்- 8 க்குள் இத செய்யலானா…. உங்க கணக்கு நீக்கப்படும்…. Whats App அதிரடி…!!

வாட்ஸ் அப்பின் சேவை மற்றும் விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால் பயனர்களின் கணக்குகள் நீக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் நம் அனைவருக்கும் வாட்ஸ் அப் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது. மேலும் அது நம்முடைய வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது என்று கூட சொல்லலாம். இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் பல்வேறு வசதிகளை வாட்ஸ் ஆப்பிள் அவ்வப்போது அப்டேட் செய்து வருகிறது. இதையடுத்து வாட்ஸ் அப்பில் சேவை மற்றும் விதிமுறைகளை வரும் 2021 ஆம் வருடம் update […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் அடுத்ததாக” களமிறங்கும் புயலுக்கு…. என்ன பெயர் தெரியுமா…??

அடுத்ததாக தமிழகத்தில் உருவாக இருக்கும் புயலுக்கு வைக்கப்பட்டுள்ள பெயர் தற்போது வெளியாகியுள்ளது.  தமிழகத்தில் தொடர்ச்சியாக, சென்ற மாதத்திலிருந்து இந்த மாதம் வரை நிவர், புரெவி என்று அடுத்தடுத்து புயல்கள் உருவாகி தமிழகத்தின் தென் மாவட்டங்களை புரட்டி போட்டு வருகின்றது. ஆனால் அதிக அளவு மழையை கொடுத்துள்ளதால், மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 48 மணி நேரம் நகராமல் ஒரே இடத்தில் இருந்து ஆட்டம் காட்டிய புரெவி தற்போது கரையை கடந்து சென்றுள்ளது. இதையடுத்து தற்போது இந்து மகா சமுத்திரம் […]

Categories
தேசிய செய்திகள்

“SBI வாடிக்கையாளர்களே” அதிக வருமானம் பெற….. இதோ சூப்பர் திட்டம்…!!

ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு எஸ்பிஐ வங்கி எவ்வளவு வட்டி விகிதங்கள் வழங்குகிறது என்று பார்க்கலாம். ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களின் விருப்ப தேர்வாக ஃபிக்ஸட் டெபாசிட்(நிலையான வைப்பு) திட்டங்கள் இருக்கின்றன. இருப்பினும், சிலகாலங்களாக ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு குறைவான வட்டியே வழங்கப்படுகிறது. மேலும் பல ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு சேவிங்ஸ் கணக்குக்கு நிகரான வட்டியே வழங்கப்படுகிறது. எனவே தற்போது ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகள் மீதான ஆர்வம் வாடிக்கையாளர்களுக்கு குறைந்துள்ளது. இருப்பினும், சீனியர் சிட்டிசன்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட் திட்ட […]

Categories
தேசிய செய்திகள்

“மர்ம நோய்” 200க்கும் மேற்பட்டோர்….. அடுத்தடுத்து கீழே விழுந்ததால்…. ஆந்திராவில் பரபரப்பு…!!

200க்கும் அதிகமான மக்கள் தீடிரென மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எலுரு என்ற நகரில் 200க்கும் மேற்பட்ட மக்கள் மர்மநோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சுமார் 46 குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என மொத்தம் 278 பேர் மயக்கம், தலைசுற்றல், வாந்தி, நடுக்கம், கீழே விழுதல் போன்ற அறிகுறிகளோடு ஒருவர் பின் ஒருவராக, தொடர்ந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒரே பகுதியைச் […]

Categories
தேசிய செய்திகள்

“397 ஆண்டுகளுக்கு பின்” அரிய நிகழ்வு …. டிச-21 வானில் காணலாம்…!!

397 ஆண்டுகளுக்கு பிறகு வானில் இரு கிரகங்கள் இணையும் நிகழ்வு நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. வானில் வியாழன் மற்றும் சனி கிரகங்கள் அருகருகே வரும் அரிய காட்சியானது 397 வருடங்களுக்கு பிறகு, இந்த வருடம் வரும் 21ஆம் தேதி நடக்க உள்ளது. இது தொடர்பாக எம்.பி பிர்லா கோளரங்கத்தின் இயக்குனர் பிரசாத்துரை வெளியிட்ட அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகங்களான வியாழன் மற்றும் சனி கடைசியாக 1623 ஆம் வருடம் அருகருகே தோன்றின. அதன் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல்….. வாரத்தில் 6 நாட்கள்…. தமிழக அரசு உத்தரவு…!!

இன்று முதல் மாணவர்களுக்கு வாரத்தில் 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள்மற்றும் கல்லூரிகள் பல மாதங்களாக செயல்படாமல் இருந்தன. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் கல்லூரிகள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களை திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கல்லூரிகளில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ரூ.1 கோடி….. நன்கொடை அளித்து…. அசத்திய பிரபல நடிகர்…!!

பிரபல பாடகரும், நடிகருமான ஒருவர் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ரூ.1 கோடி நன்கொடை அளித்துள்ளார். மத்திய அரசு வேளாண் சட்டங்களில் சீர்திருத்தம் செய்து மூன்று சட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதில் விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக அவசர சட்டம் 2020, விவசாயிகள் ஒப்பந்த சட்டம், அத்தியாவசிய பொருட்கள் அவசர சட்டம் 2020 ஆகிய 3 சட்டங்களையும் கொண்டு வந்துள்ளது. விவசாயிகளுக்கு எதிரான இந்த சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் தொடர் முற்றுகை போராட்டத்தை நடத்தி வருகின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

தங்கி வேலை பார்க்கும்…. பெண்களே உங்களுக்கு…. இதுதான் கரெக்ட்…!!

சென்னை நகரம் பெண்களுக்கு பாதுகாப்பான இடம் என்று மாணவி ஒருவர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சென்னை தமிழ்நாட்டின் தலைநகரமும், இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். சென்னை வங்காளவிரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. சுமார் 10 மில்லியன் மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று. 17ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் சென்னையில் கால் பதித்தது முதல், சென்னை நகரம் ஒரு முக்கிய நகரமாக வளர்ந்து வந்திருக்கிறது. சென்னையின் பொருளாதாரம் பலதரப்பட்ட தொழில்களைச் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை பாஜக வில் இணைகிறார்…. நம்ம லேடி சூப்பர் ஸ்டார்…. வெளியான தகவல்…!!

லேடி சூப்பர் ஸ்டார் நாளை அமித்ஷா முன்னிலையில் பாஜக வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜயசாந்தி ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2004இல் அரசியலில் சேருவதற்கு முன்னர் 186 திரைப்படங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். அதிரடி திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக இவர் தென்னிந்தியாவின் “லேடி சூப்பர்ஸ்டார்” என அழைக்கப்படுகிறார். 1991ல் வெளியான கார்தவ்யம் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான இந்திய […]

Categories
உலக செய்திகள்

விண்வெளியில் முதன்முதலில்…. “முள்ளங்கி அறுவடை” 2021 பூமிக்கு வரும் – நாசா அறிவிப்பு…!!

நாசா விண்வெளி வீரர்கள் முதன்முறையாக விண்வெளியில் முள்ளங்கியை அறுவடை செய்துள்ளனர். அமெரிக்கா, ரஷ்யா, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் சேர்ந்து பூமியில் இருந்து 408 கிலோ மீட்டர் தூரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை நிறுவியுள்ளன. அங்கு விண்வெளி வீரர்கள் தங்கி இருந்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு விண்வெளியில் வைட்டமின் மாத்திரை வழங்கப்படுவது வழக்கம். ஏனெனில் பூமியிலிருந்து கொண்டு செல்லப்படும் உணவுகள் நீண்ட காலத்துக்கு எடுத்து கொள்ள முடியாது. இந்நிலையில் விண்வெளி நிலையத்தில், காய்கறி […]

Categories
உலக செய்திகள்

“வறுமையின் கொடுமை” 1 இல்ல 5 குழந்தைகளை…. கால்வாயில் வீசிய அப்பா…. விபரீத முடிவு…!!

தந்தை ஒருவர் வறுமையின் காரணமாக தன்னுடைய 5 குழந்தைகளை கால்வாயில் வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம் கசூர் மாவட்டம் படோகி பகுதியில் வசிப்பவர் முகமது இப்ராகிம். இவருக்கு நடியா (7), ஜைன் (5), ஃபிசா (4), தஷா (3) மற்றும் அகமது (1) என மொத்தம் 5 குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் இப்ராகிம்க்கு கடந்த சில தினங்களாக வேலை கிடைக்காமல் இருந்துள்ளது. இதனால் போதிய வருமானம் இல்லாமல் அவரது குடும்பம் வறுமையால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நட்டு இந்தியாவின் சொத்து” கோலி பாராட்டியதால்…. உலக கோப்பை தொடரில்…. நடராஜனுக்கு உறுதி…!!

கோலி, நடராஜனை வெகுவாக பாராட்டியதன் மூலம் அவர் வரும் உலக கோப்பை தொடரில் இடம் பெறுவது உறுதியாகிவிட்டது என்று கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த நடராஜன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணியின்  வெற்றிக்கு பெரிதும் உதவியுள்ளார். இதனால் ஆஸ்திரேலிய ஊடகங்கள் நடராஜனை புகழ்ந்து தள்ளி வருகின்றன. இந்நிலையில் இந்திய அணியின் தலைவர் விராட் கோலி நடராஜன் இந்திய அணிக்கு சொத்து […]

Categories
தேசிய செய்திகள்

கல்யாணமாகி 2 நாள்ல…. வெளியில் சென்ற கணவர்…. மனைவிக்கு வந்த பேரதிர்ச்சி…!!

திருமணமாகி இரண்டு நாளில் வெளியில் சென்ற புதுமாப்பிள்ளை உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் வசித்து வருபவர் அசோக் குமார். இவருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் கடந்த இரண்டாம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு நேரத்தில் அசோக் அவசர வேலையாக பைக்கில் வெளியே சென்றுள்ளார். இதையடுத்து நெடுஞ்சாலையில் அசோக் பைக்கில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியதால், ரத்த உள்ளத்தில் சாலையோரம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்த நிலையில், அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“சிக்ஸர்களை விளாசி” ஆஸ்திரேலியாவை பாண்டியா பந்தாடிட்டாரு…. இந்திய அணி வெற்றி…!!

இரண்டாவது டி-20 போட்டியில் பாண்டியா விளாசிய சிக்ஸர்களால் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் முதல் டி20 போட்டியில் இந்திய அணியை வெற்றி பெற்றிருந்தது. இதையடுத்து இன்று 2வது டி-20 போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா இந்தியா வெற்றி பெற்ற 195 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு ஷிகர் தவான், கே.எல்.ராகுல் ஜோடி பவர் பிளே ஓவரில் நல்ல ஆரம்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

“48 மணி நேரம்” நகராத புரெவி…. ஆச்சர்யமா இருக்கு…. விளக்கம் அளித்த வெதர்மன்…!!

48 மணி நேரமாக புயல் ஒரே இடத்தில இருப்பது தனக்கு ஆச்சார்யத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். காற்றழுத்த தாழ்வு மண்டலத்திலிருந்து, புரெவி புயல் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய பின்னரும் இருந்த இடத்தை விட்டு நகராமல் 48 மணி நேரமும் ஒரே இடத்தில் காணப்படுவது என் வாழ்நாளிலேயே ஆச்சரியம் அளிக்கக் கூடியது விஷயம் என்றும், அதற்கான காரணம் என்ன? என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், […]

Categories
உலக செய்திகள்

ஹோட்டலில் சாப்பிடும்போது…. இதை செய்யாதீர்கள்…. ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை…!!

உணவகங்களில் சாப்பிடும் போது பேசுவதை தவிர்க்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.` தென்கொரிய ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி உணவகங்களில் உணவு சாப்பிடுபவர்கள் சாப்பிடும்போது குழுவாக உரையாடலை தவிர்ப்பதுடன், உரத்த பேச்சு அல்லது கூச்சல் போடுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் ஆறு மீட்டருக்கும் அதிகமான தொலைவில் உள்ளவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. 6.5 மீட்டர் தொலைவில் உள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்படக்கூடும் என்றும், பரவும் சாளரம் 5 நிமிடம் […]

Categories
உலக செய்திகள்

“திருடன் மேல ஒரே சாணி நாற்றம்” ஆனாலும் நம்ம போலீஸ் விடலையே…. கலாய்த்த நெட்டிசன்கள்…!!

காவலர்கள் துரத்தியதால் தப்பித்து வேகமாக ஓடிய திருடன் சாணியில் விழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் saseks என்ற பகுதியில் கார் ஒன்று திருடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் விசாரணை  காவல்துறையினர், சந்தேகத்தின் பேரில் ஒரு காரை நிறுத்தியுள்ளனர். அப்போது காரிலிருந்த நபர் கீழே இறங்கி தப்பி ஓட முயன்றுள்ளார். இந்நிலையில் அவர் பண்ணை ஒன்றில் புகுந்து ஓட முயற்சிக்கும்போது ஒரு குழிக்குள் தெரியாமல் தவறி விழுந்துள்ளார். ஆனால் அந்த குழியானது உரம் தயாரிப்பதற்காக, மாட்டு சாணம் போட்டு […]

Categories
மாநில செய்திகள்

தையல் தொழிலாளி எழுதிய நாவல்…. கௌரவித்த அமெரிக்க பல்கலைக்கழகம்…!!

தையல் தொழிலாளி ஒருவர் எழுதியுள்ள நாவலுக்கு அமெரிக்க பல்கலைக்கழகம் விருது வழங்கி கௌரவித்துள்ளது. திருப்பூரைச் சேர்ந்த தையல் தொழிலாளி சிவராஜ். இவர் பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் “சின்னானும் ஒரு குருக்கள் தான்” என்று ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இந்த புத்தகமானது அருந்ததியர் ஒருவர் கோவில் அர்ச்சகராக இருந்து வந்ததும், அதைத் தொடர்ந்து ஊரில் ஏற்படும் நிகழ்வுகளையும் மையப்படுத்தி எழுதப்பட்டது ஆகும். இந்த நாவலுக்கு வாஷிங்டனில் உள்ள அமெரிக்கா மேரிலேண்டில் உள்ள உலக […]

Categories

Tech |