புதிதாக உருவாகியுள்ள புயலானது இரட்டை புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புரெவி புயலாக மாறியதால், தென் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது இந்நிலையில் புரெவி புயலை அடுத்து வருகிற டிசம்பர்-7ம் தேதி புதிதாக ஒரு புயல் உருவாகும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது உள்ள சூழலில் குமரியில் இருந்து 310 கிலோ மீட்டர் தொலைவில் புரெவி மையம் கொண்டுள்ளது. மேலும் இந்த […]
Author: soundarya Kapil
27 வருடங்களுக்கு முன்பாக உறைய வைக்கப்பட்ட கருவை வைத்து குழந்தை பெற்றுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த தம்பதிகள் டினா- பென் கிப்சன். இவர்களுக்கு திருமணமாகி ஐந்து வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து இவர்களுக்கு கிடைத்த தகவலின் மூலம், அமெரிக்காவிலுள்ள தேசிய கரு தான மையத்தை நாடியுள்ளனர். அங்கு பயன்படுத்தப்படாத கருக்கள் உறைய வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இந்த தேசிய கரு தான மையத்தில் சுமார் 10 லட்சம் பயன்படுத்தப்படாத கருக்கள் உறைய வைத்து […]
புரெவி புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவாகிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது புரெவி புயலாக மாறியதால் தென்மாவட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் இந்த புயல் இன்று பாம்பன் மற்றும் கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் புரெவி புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ராமநாதபுரம் கடற்கரை அருகே நிலை கொண்டுள்ளது […]
புயல் காரணமாக மழை பெய்வதால் காரைக்கால் மாவட்டத்திற்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயலானது திருகோணமலை அருகே கரையை கடந்தது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மேலும் இந்த புரேவி புயலானது இன்று பாம்பன் அருகே கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக புதுச்சேரி மாநில பகுதியான தமிழகத்தின் காரைக்கால் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் புயல் […]
பச்சை தவளை ஒன்று பாம்பை உண்ணும் காணொளியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தவளை, எலி போன்றவற்றை பாம்புகள் தான் உணவாக உட்கொள்வது வழக்கம். இதைத்தான் உணவு சங்கிலி முறையில் நாம் சிறு வயதிலிருந்தே படித்திருக்கிறோம். ஆனால் இதற்கு மாற்றாக பச்சை தவளை ஒன்று பாம்பினை பிடித்து சுவைத்து சாப்பிடுகின்றது. இந்த விடியோவானது சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. நெட்டிசன்களும் இந்த விடியோவை பகிர்ந்து வருகின்றனர். Frog swallows a snake🙄Everything is possible in […]
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 225 இடங்களில் மழை அதிகமாக பெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தொடர்ச்சியாக 2 புயல்கள் தமிழகத்தை நோக்கி வந்துள்ளன. கடந்த மாதம் (நவம்பர்) 24-ந்தேதி வங்கக்கடலில் நிலைக்கொண்டு இருந்த நிவர் புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை கொட்டியது. இதையடுத்து வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புரெவி புயலாக மாறியுள்ளது. இந்த புயல் நேற்று நள்ளிரவு முதல் கரையை கடக்க தொடங்கியது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான […]
அறிவியல்பூர்வமாக கால் விரலில் மெட்டி அணிவதால் பெண்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்று பார்க்கலாம். நம்முடைய முன்னோர்கள் எப்போதுமே அறிவியலும், ஆன்மீகமும் கலந்த விஷயங்களைத்தான் நமக்கு அறிமுகம் செய்கின்றனர். ஒரு பெண் திருமணமானவள் என்பதை உணர்த்த அவருடைய காலில் அணியும் மெட்டியும், கழுத்தில் மாங்கல்யம், நெற்றியில் வைத்து கொள்ளும் குங்குமமும் தான். காலில் மெட்டி அணிவது அடையாளம் என்பதை விட அதில் ஆரோக்கியம் உள்ளது என்பது தான் அறிவியல்பூர்வ உண்மை. பெண்களின் கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால் […]
புயல் முன்னெச்சரிக்கையாக தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயலானது நேற்று முன்தினம் இரவு இலங்கை திரிகோணமலையில் தாக்குதலுக்கு ஏற்படுத்திவிட்டு கரையை கடந்தது. அதன்பின்னர் பாம்பனுக்கு அருகில் நிலை கொண்டிருந்த இந்த புயல் இன்று பாம்பன் மற்றும் கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களுக்கு […]
புரெவி புயல் தற்போது வலுவிழந்துள்ளதாக சென்னை வானிலை மைய தலைவர் எஸ்.பாலசந்திரன் தெரிவித்துள்ளார். வங்க கடலில் உருவாகிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது புரெவி புயலாக மாறியதால் தென்மாவட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் இந்த புயல் நாளை அதிகாலை பாம்பன் மற்றும் கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை மையம் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில், வங்க கடலில் நிலை கொண்டுள்ள புயல், ஆழ்ந்த […]
ப்ரீ பையர் விளையாட்டு சிறுவர்களின் வாழ்க்கையை பாழக்கிவிடு என்பதால் இதற்கு அரசு தடை விதிக்க பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சமீபத்தில் தான் பல சிறுவர்களின் உயிரை பறித்த பப்ஜி விளையாட்டு மத்திய அரசு தடை விதித்தது. ஆனால் அதற்கு சொந்தக்காரன் போன்று இன்னொரு விளையாட்டான பிரீ பையர் வந்துள்ளது. சமீபகாலமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தப்பட்டு வருவதால், பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளனர். ஆனால் குழந்தைகளை அதனை படிப்பிற்கு பயன்படுத்துவதை விட விளையாட்டிற்கு தான் […]
தம்பதிகள் ஒருவரின் தோட்டத்தில் இரண்டாம் உலகப்போரின் பாதாள குழி இருந்துள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் வசித்து வரும் தம்பதிகள் காந்து பட்டேல்(68) – உஷா(62). நாற்பது வருடங்களாக சேர்ந்து வாழ்ந்து வரும் இந்த தம்பதிகள் கொரோனா ஊரடங்கின் போது, ஒருநாள் தோட்டவேலை செய்துள்ளனர். அப்போது தங்களின் தோட்டத்தில் இருந்த சாக்கடை மூடியைத் திறந்து பார்க்க திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் தன் நண்பர்கள் உதவியுடன் பட்டேல் அந்த மூடியை திறந்துள்ளார். அப்போது அவருக்கு பெரும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்துள்ளது. […]
இந்தியர் ஒருவர் தன்னுடைய உடைமைகளை திருடியவர்களுக்கு இலவசமாக சாப்பாடு கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் கேரளாவைச் சேர்ந்தவரான மிதுன் என்பவர் இந்திய உணவகம் ஒன்றை ஆரம்பித்து தான் கஷ்டப்பட்டு சேமித்த பணத்தில் ட்ரக் ஒன்றை வாங்கியுள்ளார். இவர் அந்த ட்ராக்கை நாளடைவில் ஒரு நடமாடும் உணவகமாக மாற்ற திட்டம் வைத்திருந்துள்ளார். இந்நிலையில் திடீரென்று ஒருநாள் தன்னுடைய டிரக் அருகே சில நபர்கள் கூடி இருப்பதைக் கண்ட மிதுனுக்கு முதலில் சந்தேகம் வரவில்லை என்றாலும் பிறகு ட்ரக்கில் […]
புதிதாக உருவாகியுள்ள புயலானது இரட்டை புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புரெவி புயலாக மாறியதால், தென் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது இந்நிலையில் புரெவி புயலை அடுத்து வருகிற டிசம்பர்-7ம் தேதி புதிதாக ஒரு புயல் உருவாகும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது உள்ள சூழலில் குமரியில் இருந்து 310 கிலோ மீட்டர் தொலைவில் புரெவி மையம் கொண்டுள்ளது. மேலும் இந்த […]
தமிழர் ஒருவர் வெளிநாட்டில் கொரோனாவுக்கு மருந்தாக ரசத்தை அறிமுகப்படுத்தி பெரும் அதிசயத்தை நிகழ்த்தியுள்ளார். அமெரிக்க நாட்டில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட போது ஏதோ மருத்துவத்தில் தான் அதிசயம் நிகழ்ந்து விட்டது என்று பரவலாக கூறப்பட்டு வந்தது. ஆனால் நியூயார்க், நியூஜெர்சி, பிரின்ஸ்டன் ஆகிய மாகாணங்களை சேர்ந்த மக்கள் கொரோனாவை கட்டுப்படுத்தியது தென்னிந்திய உணவான ரசம் தான் என்று சவால் விட்டுள்ளனர். அமெரிக்காவின் முக்கிய நகரங்கள் பலவற்றிலும் ரசம் புகழ் பெற்ற உணவாக மாறியதற்கும், உணவே மருந்தாக மாறியதற்கும் […]
கொரோனா தடுப்பு மருந்தை இலவசமாக தன் நாட்டு மக்களுக்கு வழங்கப்போவதாக ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மக்களிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது நிவர், புரெவி என வகைவகையான புயல்கள் வந்து தமிழகத்தையே புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கிறது. தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் தடுப்பு மருந்து பரிசோதனை வெற்றியடைந்துள்ளது. இந்நிலையில் ஜப்பான் அரசு, அந்நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கும் வகையிலான புதிய சட்டத்துக்கு […]
புரெவி புயல் காரணமாக கொடைக்கானல் மலை பகுதியில் இன்று இரவு முதல் பேருந்துகள் இயங்காது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி புரெவி புயலாக நேற்று வலுப்பெற்றது. இந்நிலையில் இந்த புரெவி புயல் இலங்கை அருகே திரிகோணமலையில் கரையை கடந்தது. மேலும் நாளை இந்த புயல் கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் புரெவி […]
நாட்டிலேயே சிறப்பாக செயலாற்றிய காவல் நிலையங்களின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மத்திய அரசு கடந்த 2011ம் வருடம் முதல் ஒவ்வொரு வருடமும் நாட்டின் சிறந்த 10 காவல் நிலையங்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகிறது. இந்த விருது, குற்றங்களை கண்டறிதல், குற்றவாளிகளை விரைந்து கைது செய்தல், சட்டம், ஒழுங்கைப் பாதுகாத்தல், விபத்துகளை குறைத்தல், சமுதாயப் பணிகளில் ஆர்வம் காட்டுதல், புகார் அளிக்க வரும் மக்களை வரவேற்கும் முறை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டு வருகின்றது. […]
இறந்த நபரே தனது இறுதிச்சடங்கிற்கு தேவாலயத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள சம்பவம் வேடிக்கையாக உள்ளது. டிரினிடாட் நாட்டில் தேவாலயத்தில் நடந்த இறுதிசடங்கிற்காக சென்ற ஒருவரை உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதில் என்ன வேடிக்கை என்றால் யாருக்காக இறுதிச்சடங்கு நடக்கிறதோ அவரையே உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை என்பது தான் சுவாரஸ்யம். இதில் இளஞ்சிவப்பு சட்டையும், வெள்ளை நிற முழுக்கால் சட்டையும் அணிந்து நாற்காலியில் அமர்ந்திருக்கும் நபரின் பெயர் Lewis(29). இவர் உண்மையிலேயே உயிருடன் இல்லை. அவர் தற்போது […]
தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டும் என்று நடிகர் ரஜினி தற்போது சூளுரைத்துள்ளார். நடிகர் ரஜினி ஜனவரியில் கட்சி தொடங்குவது தொடர்பாக டிசம்பர் 31-ம் தேதி அறிவிப்பு வெளியிடப்படும் என்று பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற, ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம் என்று தெரிவித்தார். இந்நிலையில் தற்போது கொரோனாவால், என்னால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல முடியவில்லை. […]
பராக் ஒபாமாவின் இளைய மகளின் நீக்கப்பட்ட டிக் டாக் விடியோவானது மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் சமூக வலைதளங்களின் மூலம் மிகவும் பிரபலமானவர்களில் பராக் ஒபாமாவின் இளைய மகள் சாஷா ஒபாமாவும் ஒருவர் ஆவார். 19 வயதான இவர் தனது கல்லூரி நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து வித்தியாசமாக நடனமாடும் வீடியோ ஒன்று டிக் டாக் செயலியில் வெளியாகி வைரலாகி வந்தது. இதையடுத்து அந்த வீடியோவானது டிக் டாக் செயலியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது […]
நடிகர் ரஜினிகாந்த கட்சி தொடங்குவது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்பொழுது எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் நான் என்னுடைய அரசியல் குறித்த முடிவை கூறுவேன் […]
54 வயது நபர் ஒருவர் 4 வயது சிறுமியை வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் யான் யான் என்று அழைக்கப்படும் 4 வயது சிறுமி ஒருவர் வீட்டிலிருந்து திடீரென்று காணாமல் போயுள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், சிறுமி காணாமல் போவதற்கு முன்னர் பக்கத்து வீட்டில் வசிக்கும் லியு (54) என்பவர் அந்த சிறுமியின் வீட்டிற்கு குடிக்க தண்ணீர் கேட்டு வந்துள்ளார். அதன் […]
டிச- 5 ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்த போவதாக டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் அறிவித்துள்ளனர். மத்திய அரசு வேளாண் சட்டங்களில் சீர்திருத்தம் செய்து மூன்று சட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதில் விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக அவசர சட்டம் 2020, விவசாயிகள் ஒப்பந்த சட்டம், அத்தியாவசிய பொருட்கள் அவசர சட்டம் 2020 ஆகிய 3 சட்டங்களையும் கொண்டு வந்துள்ளது. விவசாயிகளுக்கு எதிரான இந்த சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் தொடர் முற்றுகை […]
10 மற்றும் 12 ம் வகுப்பு சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு எழுத்துப் பூர்வமாக தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மக்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்நோய் தொற்று தீவிரமடைந்து வந்ததன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் தளர்வு அறிவிக்கப்படவில்லை. எனவே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் […]
பிரபல முன்னணி நிறுவனங்களின் தேனில் கலப்படம் உள்ளதாக அறிவியல் மற்றும் சுற்றுசூழல் மையம் தெரிவித்துள்ளது. ஜெர்மனியில் உள்ள ஒரு ஆய்வகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி வழங்கும் தேனில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய NMR சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை தேனை ஏற்றுமதி செய்யும் இந்திய நிறுவனங்களுக்கு கண்டிப்பாக தேவைப்படுகிறது. இதில் முன்னணி நிறுவனங்களான டாபர், பதஞ்சலி, ஜண்டு, பைத்யநாத் உள்ளிட்ட 13 பிராண்டுகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, இதில் உள்ள 10 நிறுவனங்கள் தயாரிக்கும் தேனில் கலப்படம் […]
தெற்கு அந்தமான் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி புரெவி புயலாக நேற்று வலுப்பெற்றது. இந்நிலையில் இந்த புரெவி புயல் இலங்கை அருகே திரிகோணமலையில் கரையை கடந்தது. மேலும் நாளை இந்த புயல் கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தெற்கு அந்தமான் மற்றும் […]
புரேவி புயலினால் கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான புரேவி புயலானது திருகோணமலை அருகே கரையை கடந்தது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மேலும் இந்த புரேவி புயலானது நாளை பாம்பன் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் காரணமாக புதுச்சேரி மாநில பகுதியான தமிழகத்தின் காரைக்கால் பகுதியில் நேற்று முதல் கனமழை பெய்து […]
வீட்டு உபயோக சிலிண்டரின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் அன்றாடம் வீடுகளில் சமையல் செய்வதற்கு சிலிண்டரின் தேவை அதிகம். வீடுகளில் சமைப்பதற்கு ஆரோக்கியமான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக மத்திய அரசு 30 வருடங்களுக்கு மேலாக எல்.பி.ஜி சமையல் எரிவாயு சிலிண்டரை மானிய விலையில் வழங்கி வருகிறது. மேலும் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா என்ற புதிய திட்டத்தின் மூலம் ஏழை குடும்பங்கள் கண்டறிந்து அவர்களுக்கு மானிய விலையில் சமையல் எரிவாயு […]
காதலனுடன் சென்ற பெண்ணின் குடும்பத்தார் காதலனின் வீட்டை சூறையாடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே பெரிய குளம் கிராமத்தில் வசிப்பவர் ரம்யா பிரபா. இவர் வேறு ஒரு சமூகத்தைச் சார்ந்த இளைஞரான குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால் இவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள புறப்பட்டுள்ளனர். இதை அறிந்த பெண்ணின் குடும்பத்தினர் ரம்யாவின் காதலனான குமாரின் […]
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அணுகுண்டு வெடிப்பில் இருந்து தப்பித்து விமானங்களை தாக்கும் இயந்திரங்களின் வீடியோவை வெளியிட்டுள்ளது. உலகின் ஒவ்வொரு நாடுகளும் தங்கள் நாட்டின் பாதுகாப்பிற்காக இராணுவத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். அதில் குறிப்பாக ஒரு சில நாடுகள் ராணுவத்திற்கு என்று பெரும் தொகையை ஒதுக்கி வருகின்றார்கள். இதன் காரணமாக அந்த நாடுகள் ராணுவத்தில் திறமை வாய்ந்ததாக இருக்க முடியும். இந்நிலையில் ரஷ்யா தன்னுடைய இராணுவ பலத்தை தற்போது காட்டி வருகிறது. அந்த வகையில் அணுகுண்டு வெடிப்பில் இருந்து தப்பித்து […]
புரேவி புயலானது திருகோணமலையை கடந்து விட்டதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள புரேவி பபுயலின் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் தற்போது இந்த புயலானது திரிகோணமலை அருகே கரையை கடந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், இலங்கையின் வடக்கே புரேவி புயலானது கரையைக் கடந்துள்ளது. இப்படி கரையை கடந்து வரும் […]
அமெரிக்க ஆணையம் இந்தியா-சீனா இடையேயான மோதல் குறித்து திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய சீன எல்லைப் பகுதியில் உள்ள லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு இந்திய பகுதியை சேர்ந்தது. ஆனால் இதை முழுவதுமாக சீனா தங்களுக்கு தான் என்று சொந்தம் கொண்டாடி வருகிறது. கடந்த ஜூன் 15ம் தேதி அன்று இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே இப்பகுதியில் மோதல் ஏற்பட்டபோது 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதில் சீன வீரர்களும் பலியாகியுள்ளனர். ஆனால் அது பற்றிய […]
தெருநாய் ஒன்று விபத்தில் சிக்கிய நபரை காப்பாற்ற அருகிலுள்ளவர்களை உதவிக்கு அளித்துள்ளது சோகத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் வசித்து வருபவர் ஜான்(48). இவர் வேலை முடித்துவிட்டு ஆலப்புழாவில் இருந்து தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையில் கிடந்த கம்பி மீது பைக்கை ஏற்றியதால் நிலை தடுமாறி அருகில் இருந்த குளத்தில் விழுந்துள்ளார். இந்நிலையில் குளத்தினுள் உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை கவனித்த தெருநாய் ஒன்று துரிதமாக செயல்பட்டு பக்கத்தில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளது. தொடர்ச்சியாக […]
இளம்பெண் ஒருவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் வசிப்பவர் குருநாதன்(54). இவருடைய மகள் மனிஷா(23) குரூப்-4 தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்துகுரூப்-4 கவுன்சிலிங்குக்காக தன்னுடைய அப்பா மற்றும் அக்காவின் கணவர் அய்யனார் ஆகிய இருவருடன் சென்னைக்கு சென்றுள்ளார். இதையடுத்து கவுன்சிலிங் முடிந்து மாலை சென்னை-செங்கோட்டை ரயில் மூவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் ரயில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வந்து கொண்டிருந்தபோது மனிஷா […]
சாதாரணமாக கிடைக்கும் செம்பருத்தி பூவில் என்னென்ன மருத்துவ பயன்கள் உள்ளது என்று இங்கே பார்க்கலாம். உலகம் முழுவதும் பல வகையான பூக்கள் இருக்கின்றன. இவற்றில் வாசனை தரும் பூக்களும் இருக்கின்றன, வாசனை இல்லாத பூக்களைக் இருக்கின்றன. இதில் சில பூக்கள் மனிதர்களின் நோய்களை போக்கும் குணம் கொண்டவையாக இருக்கின்றன. அப்படிப்பட்ட பூக்களில் ஒன்றுதான் இந்த செம்பருத்திப் பூ. நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு இதில் ஏராளமான நன்மைகளும், பல மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன. இதன் இலை, […]
பெண் ஒருவர் கர்ப்பிணி போல நாடகமாடி போதைப்பொருட்களை கடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் சமீபத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினருக்கு அவ்வழியாக வந்த கர்ப்பிணி பெண் மேல் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த கர்ப்பிணிப் பெண்ணை சோதனையிடும் போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. ஏனெனில் அந்த பெண் கர்ப்பிணியே அல்ல என்பது தெரியவந்துள்ளது. அந்தப் பெண் தன்னுடைய வயிற்றில் ஒரு தர்ப்பூசணியை மறைத்து வைத்திருந்துள்ளார். அவர் […]
தாய் ஒருவர் தன் சொந்த மகனை வீட்டின் அறையில் பூட்டி வைத்து துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்வீடன் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 70 வயது தாய் ஒருவர் தன்னுடைய சொந்த மகனை 28 வருடங்களாக அறையில் பூட்டி வைத்து சித்திரவதை செய்ததாக அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் தன்னுடைய மகனை பல வருடங்களாக வெளி உலகத்துடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் அறையில் அடைத்து வைத்துள்ளார். மேலும் அந்த வாலிபருக்கு ஊட்டச்சத்து குறைபாடு […]
கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவரை மனைவி சந்திக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது. பிரிட்டனில் முதியோர் இல்லத்தில் இருக்கும் Deve என்னும் முதியவர் அங்குள்ள தோட்டத்தில் வீல் சேரில் செவிலியரின் உதவியுடன் அமர்ந்திருக்க, அவருடைய மனைவி சாலையோரம் உள்ள தடுப்பின் முன் முழங்காலிட்டு தன்னுடைய கணவருடன் பேசும் காட்சி புகைப்படமாக சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ஒவ்வொருவரும் தங்களையும், தங்களின் பெற்றோரையும் அந்த புகைப்படத்தில் பொருத்திப் பார்த்து கண்கலங்கியுள்ளனர். இந்நிலையில் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் சுகாதார […]
சாலையில் கொட்டிக்கிடக்கும் பணத்தை ஆர்வத்துடன் மக்கள் சேகரிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. பிரேசிலில் சாலை முழுவதும் பணம் கொட்டி கிடந்ததால் ஆர்வத்துடன் மக்கள் அதை சேகரிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. ஆனால் அந்த வீடியோவில் வெளியான அந்த சம்பவத்தில் ஒரு பகீர் பின்னணி ஒன்று உள்ளது. என்னவென்றால், பிரேசிலில் Cricuma நகரில் திடீரென்று ஆயுதங்களுடன் கொள்ளையர்கள் சிலர் வங்கிகளில் நுழைந்துள்ளனர். அவர் சுமார் 30 பேர் கொண்ட கும்பல் 10 […]
4 வயது சிறுவன் ஒருவர் 30 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் குல்பஹார் பகுதியில் வசிப்பவர் பஹிராத் குஷ்வாஹா. இவருடைய மகன் தனேந்திரா(4). குஷ்வாஹா தன்னுடைய வீட்டில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தனேந்திரா தன்னுடைய தந்தையுடன் விவசாயம் செய்யும் இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கே விளையாடிக்கொண்டிருந்த தனேந்திரா, சுமார் 30 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் எதிர்பாராதவிதமாக […]
இளம்பெண் ஒருவர் திருமணத்திற்கு 7 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் வசிக்கும் தம்பதிகள் சுடலையாண்டி – ஆறுமுகம். இவர்களுக்கு சந்தன செல்வி, விஜயலட்சுமி என்ற இரு மகள்களும், இசக்கி தாஸ் என்ற ஒரு மகனும் உள்ளனர். இதில் இளைய மகள் விஜயலட்சுமிக்கு வருகின்ற 10ம் தேதி திருமணம் செய்ய நிச்சயயிக்கப்பட்டிருந்தது. இதனால் திருமணத்திற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை வழக்கம் போல சுடலையாண்டி மற்றும் […]
புரேவி புயல் காரணமாக நாளை கேரளா மக்களுக்கு ஆபத்து இருப்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள புரேவி புயலானது நாளை மறுதினம் அதிகாலை கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற்கு இடைப்பட்ட இந்த இரண்டு நாட்களில் தமிழகம் மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களிலும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் அந்த இரண்டு நாட்களுக்கும் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. […]
தடுப்பு மருந்து போட்டுக்கொண்ட நபர் ஒருவர் கோமா நிலைக்கு சென்றுள்ளதால் ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சென்னை ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் கொரோனா தடுப்பூசி எவ்வளவு பலனளிக்கக் கூடும் என்று சமீபத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த சோதனையில் ஒரு பிரிவினருக்கு உண்மையான தடுப்பூசியும் மற்ற பிரிவினருக்கு பாதிப்பில்லாத வேறு ஒரு மருந்தும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சோதனையில் பங்கேற்றவர்களுக்கு தங்களுக்கு தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டதா? அல்லது வேறு மருந்து வழங்கப்பட்டதா? என்பது தெரியாது. ஆனால் இந்த சோதனையின் […]
புதருக்குள் நிர்வாண நிலையில் இறந்து கிடந்த பெண்ணின் மரணத்தில் மர்மம் நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் டெக்சாசில் பகுதியில் புதர்களுக்கு நடுவே இரண்டு கால்கள் நீட்டிக் கொண்டிருப்பதை கண்ட ஒருவர் அங்கே பெண் ஒருவரின் உடலில் ஆடைகள் எதுவுமில்லாமல் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண் Alexis(26) என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்றாலும் அது சாதாரணமான மரணம் அல்ல என்று […]
தாய் ஒருவர் தன் குழந்தையுடன் மண்ணெண்ணெய் ஊற்றி தீ கொளுத்தி கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தம்பதிகள் பொன்முருகன் – குருதேவி. இவர்களுக்கு கடந்த வருடம் தான் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் திருமணம் ஆகி 4 மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதையடுத்து சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குருதேவி தனியாக இருந்தபொழுது திடீரென்று குழந்தையின் மீதும், தன் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார். பின்னர் பச்சிளம் […]
கணவனை இழந்த பெண் ஒருவர் தன்னை காதலித்து ஏமாற்றிய வாலிபரை ஆள் வைத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் எம்ஜிஆர் நகரில் வசிப்பவர் ரியாஸ் அகமது. இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு சென்னையில் வேலை செய்து வந்த போது அங்கு நஜீரா பானு என்ற பெண்ணுடன் அறிமுகமாகியுள்ளார். கணவனை இழந்த அந்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இவர்களின் பழக்கம் நாளடைவில் நெருக்கமாகி, காதலித்து வந்துள்ளனர். இதனால் திருமணம் செய்யவும் […]
விமான பயணி ஒருவர் சக பயணியிடம் மோசமாக நடந்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளமான டிக்டாக்கில் விமானம் ஒன்றில் பெண் பயணியின் முடியில், சக பயணி ஒருவர் சூயிங்கத்தை வைத்து ஓட்டி வைக்கும் காட்சி வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் பயணிகள் விமானத்தில் முன்னிருக்கையில் இருந்த பெண் தன்னுடைய மூடியால் பின் இருக்கையில் இருந்த பயணியின் டிவியை மறைத்துள்ளார். இதனால் கோபமடைந்த அந்த பெண் டிவியை மறைத்த பெண்ணின் முடியை […]
குழந்தைகள் நாம் செய்வதை அப்படியே செய்வதை இந்த காணொளி மூலம் அருமையாக விளக்கப்பட்டுள்ளது. உலகில் இன்று நாம் எதைச் செய்கிறோமோ அதைத்தான் குழந்தைகளும் கவனித்து அவ்வாறே செய்கிறார்கள். நம்முடைய கோபம், சுயநலம், சண்டை, அடிதடி மற்றும் கெட்ட பழக்கவழக்கங்கள் என அனைத்துமே இதில் அடங்கும். பெரியவர்கள் பேசும் போது அதை நம் குழந்தைகள் கவனிக்கவில்லை என்று நினைப்போம். ஆனால் குழந்தைகள் அதை தெளிவாக கவனித்துக் கொண்டிருப்பார்கள். இங்கு அருமையான காணொளி ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இதில் நாம் செய்வதை […]
கொரோனா வைரஸ் மூக்கின் வழியாக நுழைந்து மூளையை பாதிக்கும் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசானது மூக்கு வழியாக நுரையீரலுக்குள் நுழைந்து இருமல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் நுரையீரலை மட்டும் பாதிப்பதோடு, மட்டுமல்லாமல் மூக்கு வழியாக நுழைந்து மூளைக்குள்ளும் சென்று தாக்குதல் நடத்துகிறது என்று இப்போது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக ஜெர்மனியில் உள்ள யுனிவர்சிடா டிஸ்ம் மெடிசின் அறக்கட்டளை ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. இதில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு […]
கர்ப்பிணி பெண் ஒருவர் வேகமாக கார் ஒட்டி வந்த சம்பவம் போலீசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பிரிட்டனில் north yorkshire பகுதியில் கார் ஒன்று அதிகாலையில் மிக வேகமாக வந்துள்ளது. இதை கண்ட காவல்துறையினர் காரை நிறுத்தி கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஏனெனில் அந்த காரை செலுத்தி வந்தது ஒரு கர்ப்பிணிப் பெண். அந்த நிறைமாத கர்ப்பிணி பிரசவ வலியிலும் கூட குழந்தை பெற்றுக் கொள்வதற்காக தானே காரை ஓட்டிக்கொண்டு […]