கொரோனா வைரஸ் பரவாத செவிலியர் ரோபோ ஒன்றினை இளம் பொறியாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். எகிப்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா தொற்று பரவாத ஒரு சூப்பரான செவிலியர் ஒருவர் உள்ளார். இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கவனித்து கொள்வதற்காகவே பணியமர்த்தப்பட்டுள்ளார். அவருடைய பெயர் Cira -03. இந்த செவிலியர் ரோபோவை எகிப்திய இளம் பொறியாளரான Mahmoud el-komy என்பவர் உருவாக்கியுள்ளார். இந்த ரோபோவான cira நோயாளியின் நாடியைப் மென்மையாக பிடித்துக் கொண்டு அவர்களிடம் சளி அல்லது ரத்த மாதிரி […]
Author: soundarya Kapil
ஊழியர் ஒருவர் பறக்கும் விமானத்தில் பயணிகளிடம் உல்லாசமாக இருந்துள்ள தகவல் அந்நிறுவனத்தையே உலுக்கியுள்ளது. பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் விமானம் பறந்து கொண்டிருந்தபோது பயணிகளுடன் உல்லாசத்தில் ஈடுபட்டு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தற்போது அந்த ஊழியர் யார் என்பதை அந்நிறுவனம் தேடிக்கொண்டிருக்கிறது. மேலும் இதுகுறித்த ஊழியரை உடனடியாக பணி நீக்கம் செய்யப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சமூகவலைதளத்தில் குறிப்பிட்ட ஒரு பெயரில் அடையாளம் காணப்படும் அந்த ஊழியர் பயணிகளிடம் பறக்கும் விமானத்தில் […]
மனைவி ஒருவர் கணவனின் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியில் வசிப்பவர் தமிழ்செல்வி. இவர் மணிகண்டன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு வீட்டில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு ஈரோட்டில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். இதையடுத்து திருமணமான சில மாதங்களிலேயே தமிழ்ச்செல்வியின் வீட்டில் பேசிக் கொண்டதால், அவருடைய வீட்டில் இருந்து 30 சவரன் நகையை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். […]
கணவர் ஒருவர் மனைவியை வயிற்றில் எட்டி உதைத்ததால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் ஆஷா. இவர் வயிற்றுப் பகுதியில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து ஆஷாவின் கணவர் அருண் கூறுகையில், தன் மனைவி ஆடு மேய்க்க சென்ற போது ஆடு உதைத்ததால் பாறையில் இருந்து கீழே விழுந்து விட்டார் என்று கூறியுள்ளார். இந்நிலையில் ஆஷா சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் ஆஷாவின் பெற்றோர்கள் தங்களுடைய […]
ராட்சத முதலை ஒன்று வாத்தை வேட்டையாடிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் உள்ள உள்ள சதுப்பு நில பகுதிகளில் ஆயிரக்கணக்கான முதலைகள் வாழ்கின்றன. குறிப்பாக ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள சதுப்புநில பகுதிகளில் ஏராளமான முதலைகள் வாழ்கின்றன. இந்த முதலைகள் சிலவை மிகவும் நீளமானதாகவும், அபரிவிதமான வளர்ச்சியுடன் ஆபத்தானதாக காணப்படுகிறது. இந்நிலையில், ஃபுளேரிடா மாகாணத்தின் லிஸ்பெர்க் பகுதியில் உள்ள சதுப்புநிலத்தை பார்ப்பதற்காக கேவின் ஸ்டிபி மற்றும் கேஸ் கவு ஆகிய […]
அடுத்த மாதம் முதல் அமெரிக்காவில் கொரோனாவுக்கு தடுப்பூசி போடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் அமெரிக்காவில் இதன் பாதிப்பு படு மோசமான நிலையை அடைந்துள்ளது. பல கோடி மக்கள் இதனால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். சில தடுப்பு மருந்து நிறுவனங்கள் தங்களின் தடுப்பூசி 95 சதவீதம் வெற்றியை அடைந்து விட்டதாக தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து நோய் தீவிரமடையாமல் […]
28 வருடங்களுக்கு பிறகு தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மீண்டும் புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி தென் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று தீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் […]
அரசு மருத்துவமனையில் 48 மணி நேரத்தில் 6 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஷாடோலின் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் 48 மணி நேரத்தில் புதிதாக பிறந்த இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட 6 குழந்தைகள் பலியாகி உள்ளனர். இதற்கு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சிய போக்கே காரணம் என்று தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உயிரிழந்த குழந்தைகளின் உறவினர்கள், குழந்தையின் இறப்பிற்கு மருத்துவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அவர்கள் குழந்தையை பார்க்க எங்களை அனுமதிக்கவில்லை […]
மூத்த அணு விஞ்ஞானி படுகொலை சம்பந்தமாக தற்போது ஈரான் பயங்கர குற்றசாட்டை முன்வைத்துள்ளது. ஈரானை சேர்ந்த அணு குண்டுகளின் தந்தை என்று அழைக்கப்படும், மூத்த அணு விஞ்ஞானி மோஹ்சென் ஃபக்ரிசாத் செப்டம்பர் 27ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். ஈரான் தலைநகர் தெஹ்ரான் வழியாக காரில் சென்று கொண்டிருந்தபோது மர்ம கும்பல் ஒன்று சுட்டுக் கொன்றுள்ளது. இந்த கொலைக்கு பின்னணியில்இஸ்ரேல் அரசு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. குறிப்பாக இஸ்ரேலின் உளவு துறை மோசேத் அமைப்புதான் இந்த செயலை அரங்கேற்றியதாக […]
பரம ஏழை மீனவர் ஒருவர் கடலில் கிடந்த பொருளால் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து நாட்டில் தென் பகுதியைச் சேர்ந்தவர் நரிஸ்(60). மீனவரான இவருக்கு சுமார் 100 கிலோ அளவுக்கு திமிங்கலம் எடுத்த வாந்தி ஒன்று கிடைத்துள்ளது. அம்பெர்கிரிஸ் என்று சொல்லப்படும் இந்த பொருளானது மிதக்கும் தங்கம் என்று பரவலாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏழையான மீனவர் நரிஸ் ஒருநாள் மாலை நேரம் தமது வீட்டில் இருந்து பக்கத்தில் உள்ள கடற்கரை […]
உயிரிழந்த நபர் ஒருவர் சவக்கிடங்கில் இருந்து எழுந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கென்யாவில் வசித்து வருபவர் Peter Kigen(32) என்பவர் வீட்டில் திடீரென நிலைகுலைந்து விழுந்ததால் உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து Peterன் உடல் சவக்கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு உடலை பதப்படுத்துவதற்காக ஊழியர்கள் அவருடைய காலில் கத்தியால் கீறி உள்ளனர். அப்போது அலறிக்கொண்டு Peter எழுந்ததால், அதனால் அதிர்ச்சியடைந்த […]
கார் ஓட்டுநர் ஒருவர், போக்குவரத்து காவலரை காரில் இழுத்துச்சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியில் காரை ஒட்டி வந்த நபர் ஒருவர் போக்குவரத்து விதியை மீறியுள்ளார். இதனால் அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர் ஒருவர் காரை நிறுத்துமாறு கையை காட்டியுள்ளார். ஆனால் அந்த நபர் காரை நிறுத்தாமல் செல்ல முற்பட்ட போது போக்குவரத்து காவலர் காரின் முன் சென்றுள்ளார். அப்போது காரை ஒட்டிய அந்த நபர்போக்குவரத்து காவலர் […]
வாலிபர் ஒருவர் தன்னுடைய அம்மா மற்றும் தங்கையை விஷம் வைத்து கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் மெட்சல் நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன் ரெட்டி. இவர் மூன்று வருடங்களுக்கு முன்பு சாலை விபத்து ஒன்றில் பலியாகியுள்ளார். இவர் மனைவி சுனிதா(42) தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு சாய் நாத் என்ற ஒரு மகனும் அனுஷா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் சாய்நாதா படித்துக்கொண்டே பகுதி நேர வேலை ஒன்று செய்து வந்துள்ளார். […]
தூதுவளை இலை, காய், பூ, பழம் ஆகியவற்றில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்று பார்க்கலாம். இறைவன் நமக்கு கொடுத்த ஒரு வரப்பிரசாதம் இந்த தூதுவளையாகும். இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உண்ணும் ஒரு சிறந்த மூலிகை. இது இந்தியாவில் எல்லா இடங்களிலும் பயிராகும் கற்ப மூலிகைகளில் ஒன்று. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி அளர்க்கம் என்று பல பெயர்கள் இருக்கின்றன. இது ஒரு கொடி வகை. சிறு முட்கள் நிறைந்து காணப்படும் இதன் இலை, காய், வேர் […]
இளைஞர் ஒருவர் பைக்கின் குறுக்கே மாடு வந்ததால் விபத்துக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம், செம்பிறாவிளையை சேர்ந்தவர் அபிசோன். பொறியியல் பட்டதாரியான இவர் சம்பவத்தன்று மாலை தனது விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றுள்ளார். இந்நிலையில் திருவட்டரிலிருந்து சென்றபோது, பூவன்காடு அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த மாடு ஒன்று பைக்கின் குறுக்கே வந்துள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த அபிசோன் சாலையில் உள்ள புளிய மரத்தில் மோதி ரத்த வெள்ளத்தில் […]
பாலின மற்றம் செய்த ஆண் பெண்ணாக இருந்த போது சேகரித்த கருமுட்டைகளை வைத்து குழந்தை பெற்றுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனை சேர்ந்த முதல் பாலின மாற்றம் செய்த தம்பதிகள் Hanna(32) ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர், Jake Graf(41) பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர்களுக்கு ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. Jake பெண்ணாக இருந்தபோது தன்னுடைய கரு முட்டைகளை சேகரித்து வைத்திருந்துள்ளார். […]
வானில் இருந்து தீப்பந்து ஒன்று விழுந்துள்ள சம்பவம் ஜெர்மனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் இரவில் திடீரென வானம் 7 வினாடிகள் பளிச்சென ஒளிர்ந்து, தீப்பந்து ஒன்று வானில் இருந்து விழுந்துள்ளது. அந்த பளிச்சென்று ஒளிக்கீற்று ஐந்து முதல் ஏழு வினாடிகளுக்கு ஒளிர்ந்து பின்னர் படிகப்பச்சை நிறத்திற்கு மாறி இரண்டாகப் பிரிந்து முடிவடைந்துள்ளது. இதை பெர்லின் தொழில்நுட்ப பல்கலைக்கழகமும், ஜெர்மன் வானியல் நிலையமும் உறுதி செய்துள்ளன. இது குறித்து ஜெர்மன் வானியல் நிலையத்தை சேர்ந்த நிபுணர் Dieter […]
இளைஞர் ஒருவர் பல பெண்களிடம் பேசி பழகி போதைப்பொருள் கொடுத்து தவறாக நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவைச் சேர்ந்த வாலிபர் முஹம்மத் ரஹித் (25). இவர் 13 வயது சிறுமி ஒருவருடன் சமூக வலைதளம் மூலமாக பழகி வந்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை நேரில் சந்தித்து அவரிடம் ஆசை வார்த்தைகளை கூறி, மதுபானம் மற்றும் போதை மருந்துகளை கொடுத்து தவறாக நடந்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பில் கொடுக்கப்பட்ட புகாரில் காவல் துறையினர் ரஹித்தை தேடியபோது […]
பெண் ஒருவர் வீட்டை சுத்தம் செய்யும் போது ஏராளமான கரன்சி நோட்டுகள் கிடைத்துள்ளதால் வியப்படைந்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் அவருடைய வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். இதனால் அடிக்கடி வீட்டை துடைப்பது, வீட்டில் உள்ள பொருட்களை சுத்தம் செய்வதுமாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் ஒருநாள் அவர் வாஷிங் மெஷின் டிராயரை ஸ்குரூ டிரைவரால் கழட்டிய போது உள்ளே ஏராளமான கரன்சி நோட்டுகள் இருப்பதை பார்த்து வியப்படைந்துள்ளார். இந்த விஷயத்தை தன்னுடைய முகநூல் பக்கத்தில் […]
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி செய்த தவறுகளுக்காக கம்பீர் அவரை மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளார். ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி உள்ளது. இந்நிலையில் இந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வீரர்களின் பந்து வீச்சு பெரிதாக இல்லை என்றும், இதற்கு காரணம் விராட் கோலி தான் காரணம் என்றும் முன்னாள் இந்திய வீரர் கம்பீர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து […]
சிறுமி ஒருவர் நள்ளிரவில் படுக்கையறையிலிருந்து காணாமல் போன சம்பவம் பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியாவில் உள்ள லோமா லிண்டா பகுதியில் வசிப்பவர் Tuva Littu(11). இவர் திடீரென்று நள்ளிரவு ஒரு மணிக்கு படுக்கையில் இருந்து வெளியில் சென்றுள்ளார். இந்நிலையில் அவருடைய படுக்கை அறையில் தலைமுடி வெட்டப்பட்டு ஆங்காங்கே சிதறிக் கிடந்துள்ளது. அவருடைய தலை முடி நீளமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து இது குறித்து காவல்துறையினர் சிறுமியின் படுக்கையறையில் […]
வாலிபர் ஒருவர் வயதில் மூத்த பெண் ஒருவரை திருமணம் செய்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. நைஜீரியாவை சேர்ந்த இளைஞர் டேவிட் என்பவருக்கும், வெள்ளைக்கார பெண் ஒருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. டேவிட் மிக இளம் வயது ஆக உள்ள நிலையில், மணப்பெண் வயதில் மிக மூத்தவராக உள்ளார். மேலும் வறுமையில் வாடும் அந்த வாலிபர் கோடீஸ்வரர் ஆக வேண்டுமென்ற ஆசையில் அப்பெண்ணை மணந்துள்ளார் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திருமணத்தின் போது மணமகன் […]
குழந்தைகளின் உடலில் கொரோனா ஆண்டிபாடிகள் இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்தவர் Celine Ng-chan. கர்ப்பிணியான இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது இவருக்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதையடுத்து மருத்துவர்கள் குழந்தைக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்று ஆய்வு செய்தபோது தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது. ஆனால் அந்த குழந்தையின் உடலில் கொரோனா ஆண்டிபாடிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒரு அபூர்வ நிகழ்வாக மருத்துவர்களால் கருதப்படுகிறது. இதற்கு காரணம் என்னவென்றால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட […]
18 வயது பெண் ஒருவர் எந்தவொரு அறிகுறியும் இல்லாமல் குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த Dion Seborne(18) என்ற இளம்பெண் வேல்ஸ் பகுதியில் உள்ள Royal Gwent மருத்துவமனைக்கு சாதாரண உடல் சோதனைக்காக சென்றுள்ளார். அப்போது மருத்துவமனை கழிப்பறைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென்று அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இது சம்பந்தமாக முற்றிலும் எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் என்பது ஆச்சர்யப்பட வைத்துள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் கர்ப்பமாக இருப்பதற்கான […]
சம்பளம் வாங்க சென்ற பெண்ணிடம் டாக்டர் மற்றும் அவரின் நண்பர் தவறாக நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியை சேர்ந்த 27 வயது பெண் ஒருவர், அந்த பகுதியில் டாக்டர் தீபக் என்பவரின் வீட்டில் கடந்த ஒரு வருடமாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் வேலையிலிருந்து நின்ற அப்பெண் வேலை பார்த்த சம்பளத்தை வாங்குவதற்காக வீட்டு உரிமையாளரான டாக்டர் தீபக் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த டாக்டர் தீபக் மற்றும் […]
ஈபிள் டவரின் படிக்கட்டு ஒன்று நாளை ஏலத்திற்கு விடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ், உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் கோபுரத்தை பார்ப்பதற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அந்த அளவிற்கு இந்த கோவில் கோபுரம் மக்களிடையே மிகவும் பிரபலமானது .கடந்த 1889ம் வருடம் இந்த கோபுரம் அமைக்கப்பட்ட போது படிக்கட்டு ஒன்று விற்பனைக்கு வந்தது. இதையடுத்து இரண்டாவது தளத்தில் இருந்து மூன்றாவது தளத்திற்கு செல்லக் கூடிய படிக்கட்டுகள் அகற்றப்பட்டு அதற்கு பதிலாக 1983ம் வருடம் மின்சார […]
கடை ஒன்றில் கும்பல் ஒன்று கிறிஸ்துமஸ் மரங்களை திருடி சென்றுள்ள சம்பவம் சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரிட்டனின் தலைநகர் லண்டனில் Wimbledan இருக்கும் கடை ஒன்று உள்ளது. அதில் இரவு உள்ளூர் நேரப்படி 7.40 மணிக்கு திருட்டு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இதுகுறித்து அந்த கடையின் முதலாளி ஜோஷ் லைல் கூறுகையில், “சுமார் 3,000 பவுண்ட் மதிப்புள்ள கிறிஸ்துமஸ் மரங்கள் திருடப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா காரணமாக விற்பனையில் பாதிப்பு இருக்கும் நிலையில், இந்த சம்பவம் […]
நபர் ஒருவர் தன் நண்பரை தலையில் கல்லை போட்டு கொன்று, அந்த பிணத்துடன் ஒரு வாரம் தங்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள குடியிருப்பில் பனியன் கம்பெனியில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் இருவர் ஒரே அறையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர். இதையடுத்து திடீரென்று ஒரு நாள் அவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அருகில் இருந்தவர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் […]
குப்பை என்று தூக்கி வீசும் பொருளில் புற்றுநோயை குணப்படுத்தக் கூடிய மருந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். தமிழர்கள் அதிகம் எலுமிச்சம் பழத்தை அன்றாடம் பயன்படுத்துவார்கள். ஜோதிடம் முதல் அன்றாட உணவு வரை தமிழர்களிடத்தில் எலுமிச்சை முக்கிய பங்கு வகிக்கிறது. அதேபோன்று குப்பையில் போடும் எலுமிச்சை தோல் பல்வேறு பயன்களையும் தர வல்லது. உடல் எடை குறைப்பு முதல் புற்றுநோய் வரை தீர்க்கும் மருத்துவ குணமுடையது. எலுமிச்சை தோலை சீவி போன்று டீ தயாரித்து குடிக்கலாம். இதில் ஏராளமான […]
110 க்கும் மேற்பட்ட விவசாயிகளை பயங்கரவாதிகள் கழுத்தறுத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு நைஜீரியாவில் அரசு படையினருக்கு ஆதரவாக இருப்பதாகவும், ரகசிய தகவல்கள் அனுப்புவதாகவும் கூறி அப்பாவி பொதுமக்கள் மீது போகோ ஹராம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டின் மைடுரூகி மாகாணத்தில் கோஷோபி என்ற கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் நேற்று அதிகமான நூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்துள்ளனர். அப்போது பயங்கர ஆயுதங்களுடன் வந்த ஒரு கும்பல் வேலை […]
நிவர் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட மருத்துவ கலந்தாய்வு இன்று தொடங்கப்படவுள்ளது. தமிழகத்தில் நிவர் புயலின் தாக்கம் பெரும் சேதம் ஏற்படுத்தவில்லை என்றாலும் அதிக மழையை கொடுத்துள்ளது. இந்த கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் அன்றைய தினத்தில் இருந்த பல்வேறு நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. குறிப்பாக மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு கடந்த 18ஆம் தேதி தொடங்கிய நிலையில், நிவர் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது […]
தமிழர் சுந்தர் பிச்சைக்கு அவருடைய மனைவியுடன் மலர்ந்த காதல் சுவாரஸ்ய நிகழ்வுகளை இங்கே பார்க்கலாம். கூகுள் நிறுவனத்தின் மிக உயர்ந்த பொறுப்பு வகிக்கும் தமிழர் சுந்தர் பிச்சையை பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். இதில் அவருடைய மனைவியான அஞ்சலி பிச்சையுடன் காதல் எப்படி மலர்ந்தது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். அஞ்சலி பிச்சை ராஜஸ்தான் மாநிலத்தில் ஹர்யானி – மாதுரி சர்மா என்ற தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர். அஞ்சலி ராஜஸ்தானில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கரக்பூரில் ஐஐடியில் பி.டெக் இன்ஜினியரிங் […]
6 குழந்தைகளை எரித்து கொன்ற தாயார் விடுவிக்கப்பட்டதால் அவரின் தாய் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் கடந்த 2013ஆம் வருடம் தீ விபத்தில் தன்னுடைய 6 குழந்தைகளை கொன்ற வழக்கில் 39 வயதான மைரேட் பில்போட் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வீட்டிற்கு நெருப்பு வைத்து சேதப்படுத்தினால், அதன் சார்பாக அரசு புதிதாக வீடு கட்டி தரும் என்று எண்ணி சொந்த வீட்டிற்கு நெருப்பு வைத்துள்ளார். ஆனால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததால் தீ மளமளவென்று […]
இந்த வருடத்தில் கடைசி சந்திரகிரகணம் இன்று மதியம் நிகழ போவதாக தகவல் வெளியாகியுள்ளது. வருடந்தோறும் சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் வருவது இயல்பான ஒன்று தான். தற்போது 2020 ஆம் ஆண்டின் நான்காவது மற்றும் கடைசி சந்திரகிரகணம், இன்று மதியம் 1.04 மணிக்கு தொடங்கி மாலை 5.22 மணிக்கு முடிவடைய உள்ளது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதே சந்திர கிரகணம் நிகழ்வாகும். சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஒரே […]
ஜோ பைடனுக்கு காலில் அடிபட்டதால் முறுத்துவமைக்கு சென்று சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக பொறுப்பேற்க இருப்பவர் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன்(78). இவர் தன்னுடைய வளர்ப்பு நாயான மேஜருடன் நேரத்தை செலவிடுவது வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று நாயுடன் விளையாடும் பொது தடுக்கி விழுந்ததில் அவரது கணுக்கால் சுளுக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சைக்கு பிறகு வீட்டிற்கு திரும்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் வருடம் ஜனவரி […]
13 வயது சிருமியை 400 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள கொடூர சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. தமிழகத்தில் தற்போது பல வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதில் சென்னையில் 13 வயது சிறுமி ஒருவரை பலர் வன்கொடுமை செய்து வந்த சம்பவம் காவல்துறையினருக்கு தெரியவந்ததையடுத்து, காவல் ஆய்வாளர் மற்றும் சிறுமியின் சகோதரி உட்பட பலர் கைது செய்ப்பட்டனர். மேலும் காவல் ஆய்வாளர் புகழேந்தி பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். மேலும் இதில் சிறுமியை பாலியல் தொழிலுக்காக பயன்படுத்தியதும் […]
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது . தமிழகத்தில் நிவர் புயல் வந்து தாக்கியதில் சென்னை உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் நமக்கு பெரும் மழையை தந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதிக மழையை கொடுத்துள்ளது. இதனால் இடங்களில் வெள்ளக்காடாக காட்சியப்பதால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதிலிருந்து மீண்டு வர அவர்களுக்கு சில காலம் ஆகலாம் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் […]
தமிழகத்தை சேர்ந்த நபர் ஒருவர் அமெரிக்காவில் உழவர் சந்தை அமைத்துள்ளது, மக்களிடையே பேரும் பாரட்டை பெற்றுள்ளது. சென்னை தாம்பரம் பகுதியில் வசிப்பவர் வேணுகோபால். இவருக்கு மணீஷ் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் கட்டுமான மேலாண்மை நிபுணராக வேலை செய்து வருகிறார். இவர் அமெரிக்காவில் உள்ள வட கரோலினா மாநிலத்தில் மிகப்பெரிய உழவர் சந்தை கட்டிடத்தை வடிவமைத்துள்ளார். இந்த கட்டிடம் உழவர் சந்தைக்கு வீடாக அமையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் வகையில் பொழுதுபோக்கு […]
அரிசி கழுவிய தண்ணீரில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்று இப்போது பார்க்கலாம். அன்றாடம் சாப்பாடு சமைப்பதற்காக அரிசியை கழுவி அந்த நீரை கீழே ஊற்றி விடுகிறோம். ஆனால் நாம் கீழே ஊற்றும் அந்த கழுவிய நீரில் தான் உடலுக்கு தேவையான நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. அந்த சத்துக்கள் என்னவென்று இப்போது பார்க்கலாம். 1.அரிசி கழுவிய நீரை தலையில் தடவி குளித்து வந்தால் முடிக்கு நல்ல பலம் கிடைக்கும். 2.அரிசி கழுவிய நீரை காட்டனில் நனைத்து முகத்தை துடைத்து […]
நபர் ஒருவருக்கு மூக்கில் நாணயம் சிக்கியிருந்ததை ஸ்கேனில் கண்ட மருத்துவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷியாவை சேர்ந்த 59 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சமீபத்தில் தனது மூக்கின் வலது பக்க நாசியில் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இதன் காரணமாக பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு மருத்துவர்கள் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் ஏதோ ஒரு பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அதன்பின் அது நாணயம் என்பதை அறிந்துள்ளார். இவர் தன்னுடைய […]
தமிழகத்தில் இன்று முதல் சூறாவளி காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயலால் தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் கனமழை கடந்த சில தினங்களாக பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இந்த புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் மக்கள் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் அவர்களுடைய இயல்பு வாழ்க்கை திரும்ப இன்னும் […]
நிவர் காரணமாக கடற்கரை பகுதியில் நிறைய தங்கம் கிடந்ததால் மக்களிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயலால் தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் கனமழை கடந்த சில தினங்களாக பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இந்த புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் மக்கள் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் அவர்களுடைய இயல்பு வாழ்க்கை திரும்ப இன்னும் சில […]
மக்கள் முகக்கவசம் அணிதலை கட்டாயமாக்க வேண்டும் என்று தமிழக தலைமை செயலாளர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி மக்களை அவதிக்குள்ளாக்கி வருகிறது. இந்த வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் நோக்கத்தில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் பல்வேறு நோய் கட்டுப்பாட்டு வழிமுறைகளும் பின்பற்ற தமிழக அரசு மக்களை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் மாஸ்க் அணிவது கட்டாயம் உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக தலைமை செயலாளர் சண்முகம் […]
சிறுவயதில் நாடகத்தின் மூலமாக இணைந்த ஜோடிகள் இப்போது நிஜ வாழ்க்கையிலும் இணைந்துள்ள சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியர்களாக வேலை பார்த்து வந்த இருவர் ஒரே மாதத்தில் குழந்தைகள் பெற்றுள்ளனர். உயிர் நண்பர்களாகவே இருந்த இவர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு ஸ்ரீராம், ஆர்ய ஸ்ரீ என்று பெயர் வைத்து வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் இந்த குழந்தைகளின் நான்காவது வயதில்” ஒரு இராணுவ வீரரின் திருமணம்” எனும் நாடகத்தில் கணவன் மனைவியாக பெற்றோரான […]
அனைத்து அட்டை தரர்களுக்கு பருப்பு, 5 கிலோ கொண்டைக்கடலை இலவசமாக வழங்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். ஏழை மக்கள் சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் கஷ்டப்படுகின்றனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலால் பாதிக்கபட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அரசு ரேஷன் கடையில் சிறப்பு நிவாரண திட்டத்தை அறிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக […]
முதியவர் ஒருவர் சூயிங்கம் சாப்பிடும் ஆசையில் பல சூயிங்கம் விநியோகிக்கும் இயந்திரங்களை திருடியது கண்டுபிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் Mannheim நகரில் சூயிங்கம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. அங்கு திடீரென்று 8 சூயிங்கம் விநியோகிக்கும் இயந்திரங்கள் காணாமல் போயுள்ளன. இதையடுத்து காவல்துறையினர் சூயிங்கம் இயந்திரங்களை திருடும் நபரை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் Bruhl என்ற நகரில் உள்ள சூயிங்கம் இயந்திரம் ஒன்றை, நபர் ஒருவர் சுத்தியல் மற்றும் ஸ்க்ரூ ட்ரைவர் கொண்டு அகற்ற முயல்வதை கண்ட ஒரு பெண் காவல் […]
வாலிபர் ஒருவர் பாலியல் பொம்மையை திருமணம் செய்து வெளியிட்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. கஜகஸ்தான் நாட்டில் சேர்ந்தவர் உடற்கட்டு கலைஞர் யூரி டோலோச்ச. இவர் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பெண் வடிவிலான பொம்மை ஒன்றினை யூரி திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த பெண் பொம்மைக்கு மார்கோ என்று பெயரிட்டுள்ளார். மேலும் அந்த பொம்மையை 18 மாதங்களாக காதலித்து வந்த யூரி தனது திருமண வாழ்க்கையை அதோடு தற்போது ஆரம்பித்துள்ளார். […]
மாஸ்க் அணியாமல் வந்த கறுப்பினத்த நபரை காவல்துறையினர் தாக்கியுள்ளதால் கடும் கண்டனம் எழும்பியுள்ளது. பிரான்ஸைச் சேர்ந்த Michel Zecler என்ற இசையமைப்பாளர் முக கவசம் அணியாமல் சென்றதற்காக காவல்துறையினர் அவரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தன்னை தாக்கும்போது காவல்துறையினர் இன ரீதியாக விமர்சனம் செய்ததாகவும் Michel Zecler புகார் அளித்துள்ளார். முதலில் அவர் கைது செய்வதற்கு மறுப்பு தெரிவித்ததால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் விலக்கிக் கொள்ளப்பட்டு […]
சீன விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் பரிணாமம் இந்தியாவில் தான் ஏற்பட்டுள்ளது என்று ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளனர். உலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் covid-19 எனப்படும் கொரோனா வைரஸ் இந்த வருடம் முழுவதும் உலகத்தையே தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளது. சுமார் 14.5 லட்சம் பேர் இந்த வைரஸிற்கு பலியாகி உள்ளனர். சீனாவின் வுகான் மாகாணத்தில் தோன்றியதாக கருதப்படும் இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் Shangai Institute […]
திருக்கார்த்திகையன்று நெல்லிக்காயில் தீபம் ஏற்றுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பார்க்கலாம். நம் வீடுகளில் தினமும் விளக்கேற்றுவதன் மூலம்தெய்வ சக்தி அதிகரிக்கும். திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வ சக்திகள் உள்ளன. ஆகவே தீபம் ஏற்றினால் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம் என்பது ஐதீகம். வீட்டில் தீபம் ஏற்றுவது மகாலட்சுமியை அழைப்பதின் வெளிப்பாடு. வீட்டிலிருக்கும் இருளான எதிர்மறை எண்ணங்களை அக்கினியின் வெளிச்சம் கொண்டு போக்குவதற்காக தான் விளக்கு நாம் அன்றாடம் காலை மாலை […]