மாத்திரைகளை நாம் எந்த தட்பவெட்ப நீரை பயன்படுத்தி சாப்பிட வேண்டும் என்பதனை பார்க்கலாம். ஒவ்வொரு பொருளையும் நாம் சாப்பிடும் போது அதன் தன்மையை அறிந்து கொண்டு தான் உட்கொள்ள வேண்டும். இல்லையேல் அவை நம் உயிருக்கு ஆபத்து விளைவித்து விடும். அந்த வகையில் உடல்நல கோளாறுகளை தீர்க்கும் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் போது தவறான முறையில் தான் சாப்பிட்டு வருகின்றோம். இவ்வாறு சாப்பிடுவதால் நிச்சயம் பல ஆபத்துக்களை நமக்கு ஏற்படுத்தும். மாத்திரைகளை வெந்நீரை பயன்படுத்தி சாப்பிடலாமா? அல்லது […]
Author: soundarya Kapil
அதிபர் ட்ரம்ப் நான் அமெரிக்க ஜனாதிபதி என்னிடம் ஒருபோதும் அப்படி பேசக் கூடாது என்று கோபமாக கூறியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். மேலும் தோல்வியை சந்தித்துள்ள ட்ரம்ப் பைடன் வெற்றியை ஏற்க மறுத்து வருகின்றார். இந்நிலையில் ராய்ட்டர்ஸ் வெள்ளை மாளிகையின் நிருபர் ஜெஃப் மேசன், அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனுக்கு எதிரான தனது தோல்வியை ஒப்புக் கொள்ள விரும்புகிறீர்களா என்று டிரம்பை பலமுறை கேட்டார். இதனால் கோபம் […]
வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமை சீராகும் வரை ஆன்லைன் வகுப்புகள் கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது பொதுமுடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் வரும் டிசம்பர் 2 ம் தேதி முதல் முதுநிலை மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது […]
கார்த்திகை தீப திருவிழாவை அனைவர் வீடுகளிலும் மூன்று நாட்கள் தீபம் ஏற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. வருடந்தோறும் கார்த்திகை மாதத்தில் வரும் தீபத் திருவிழாவான திருக்கார்த்திகை அன்று அனைவரது வீடுகளிலும் விளக்கு ஏற்றி கொண்டாடி வருகிறோம். இந்நிலையில் நாளை திருக்கார்த்திகை விழாவை கொண்டாட இருக்கிறோம். இந்த நாளில் வீடுகளில் விளக்கு ஏற்றுவதால் சுபிட்சம் கிடைக்கும். மேலும் சிலர் கார்த்திகை மாதம் முழுவதும் வீடுகளில் சுத்தமாக இருந்து விளக்கேற்றி வருவர். தினமும் இரவில் வீட்டின் வாசலில் விளக்கேற்றி வைத்து […]
மாவட்ட வாரியாக இன்று கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. கோரனோ வைரஸ் பாதிப்பு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. நாள்தோறும் பல மக்கள் இந்த வைரஸினால் பாதிப்படைந்து வருகின்றனர். மேலும் இறப்பு வீதமும் ஏற்படுகிறது. இந்நிலையில் இன்று மாவட்ட வாரியாக எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை பார்க்கலாம். சென்னையில் 393 பேர் பாதிப்பு, கோவை 142, அரியலூர் 8, செங்கல்பட்டு 78, கடலூர் 18, தர்மபுரி 14, திண்டுக்கல் 23, ஈரோடு 44, க.குறிச்சி 14, […]
பொதுமுடக்கத்தை மேலும் டிசம்பர் 31 வரை நீட்டிக்க புதுச்சேரி அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் ஏற்பட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து புதுச்சேரியிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கு கூட அமல்படுத்தலாம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து ஊரடங்கு கட்டுப்பாட்டில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தற்போது […]
தேனி வழியாக கேரளா செல்பவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் குறைந்த நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒருசில கட்டுப்பாடுகள் இன்னும் தளர்த்தப்படவில்லை. ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு செல்வதற்கு முன்பாக உரிய காரணம் கூறி இ-பாஸ் எடுத்தால் மட்டுமே செல்வதற்கு அனுமதிக்கப்படுவர். இ-பாஸ் இல்லையென்றால் செல்ல முடியாது. இந்நிலையில் தேனி மாவட்டம் வழியாக கேரளா […]
சீட் பெல்ட் மற்றும் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் இல்லை என்று வாசகம் ஒட்டுமாறு பெட்ரோல் பங்குகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருசக்கர வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் ஹெல்மெட் அணிவதால் என்ன நன்மை என்பது குறித்து விழிப்புணர்வும் செய்து வருகிறது. ஒரு சிலர் ஹெல்மெட் அணியாமல் செல்வதால் திடீரென ஏற்படும் சாலை விபத்தில் தலையில் அடிபட்டு உயிர் இழந்து விடுகின்றனர். ஆனால் ஹெல்மெட் அணிந்து […]
டாக்சி சேவை நிறுவனமான ஓலா-ஊபர் போன்றவற்றிற்கு மத்திய அரசு தற்போது அதிரடி உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளது. ஓலா-ஊபர் (Ola-Uber) போன்ற டாக்சி சேவை நிறுவனங்கள் பயணம் செய்பவர்களிடம் அதிகபட்ச கட்டணம் வசூலிப்பதால், அதை கட்டுப்படுத்துமாறு மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஓலா-உபர் உள்ளிட்ட நிறுவனங்களில் இணைந்து வாடகை கார்களை ஓட்டும் ஓட்டுனர்களுக்கு பயணிகளிடம் வசூலிக்கும் கட்டணத்தில் 50% வழங்க வேண்டும் என்றும், அந்நிறுவனங்கள் கட்டணத் தொகையில் 20 சதவீதத்தை மட்டுமே பெற வேண்டும் என்றும் […]
ஊரடங்கு தற்போது முடியும் நிலையில், மேலும் டிசம்பர் 31 வரை ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் ஏற்பட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து ஊரடங்கு கட்டுப்பாட்டில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பள்ளிகள்,கல்லூரிகள் ,திரையரங்குகள் ஆகியவை மூடப்பட்ட நிலையில் இன்னும் திறக்கப்படவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் நவம்பர் […]
மாரடைப்பு ஏற்படுவதற்கு முன் உடலில் எந்த மாதிரியான அறிகுறிகள் ஏற்படும் என்பதை பார்க்கலாம். உலகிலேயே மிகக் கொடிய நோய்களில் மிக முக்கியமான ஒன்று மாரடைப்பு ஆகும். எவ்வளவு கொடிய நோயாக இருந்தாலும் அதிலிருந்து தப்பித்து விடலாம் ஆனால் மாரடைப்பு வந்தால் அடுத்த நொடியே உயிர் போய்விடும். மாரடைப்பு வருவதற்கு முன்பு சில அறிகுறிகளை வைத்தே நாம் கண்டுபிடிக்க முடியும். திடீர் மாரடைப்பு உங்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதால் அறிகுறிகளை கண்டுபிடித்து சிகிச்சை மேற்கொள்வது அவசியமாகும். அறிகுறிகள்: […]
தேனிலவுக்கு சென்ற புதுமண தம்பதிகள் திருமணம் ஆன 4 நாட்களில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடகரோலினாவை சேர்ந்த பிரபல கார் பந்தய நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த William Rowdy Harrel(30) என்பவருக்கும், Blakley(23) என்பவருக்கும் கடந்த சனிக்கிழமை அன்று திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் இருவரும் தேனிலவுக்காக செல்ல முடிவு செய்துள்ளனர். இதையடுத்து இத்தம்பதிகள் Florida Keys என்ற தீவிற்கு தேனிலவுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் இருவரும் சம்பவத்தன்று காரில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த டிரக் காரின் […]
கர்ப்பிணி ஒருவர் காதலனின் கொடுமை தாங்காமல் மாடியிலிருந்து குதித்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் வசிப்பவர் மெர்சஸ்(22). இவருக்கு இந்த வருடம் ஜூன் மாதம் முகநூல் பக்கத்தின் வழியாக ஜோனதான் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதையடுத்து இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது கர்ப்பிணியாக உள்ள மெர்சஸ் வாழ்கை எதிரும் புதிருமாக மாறியுள்ளது. அதுமட்டுமின்றி மெர்சஸ் மீது பொறாமை கொண்ட ஜோனதான் தொடர்ந்து அவரை மிரட்டியதுடன், தாக்கியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தனது காதலன் தன்னிடம் கடுமையாக […]
இளம்பெண் தன் காதலனுக்காக பிறந்து 3 நாட்கள் ஆன தன் குழந்தையை கால்வாயில் வீசிய சம்பவம் பதற வைத்துள்ளது. குவாதிமாலா நாட்டில் வசிப்பவர் Alexia(18). இவருக்கு சென்ற வாரம் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்ட Alexia தன் காதலன் Celement(28) உடன் அருகிலுள்ள கால்வாய் ஒன்றிற்கு சென்று தன்னுடைய குழந்தையை வீசிவிட்டு வந்துள்ளார். இதையடுத்து மூன்று நாட்கள் கழித்து தான் குழந்தையை கால்வாயில் வீசியதை தன் தாயிடம் கூறியுள்ளார். இதனால் தன் […]
விபத்தில் பலியான சிறுமியின் உடலை நாய் ஒன்று கடித்து சாப்பிடும் வீடியோ காண்போரின் நெஞ்சை பதற செய்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சம்பல் என்ற இடத்தில் மருத்துவமனை ஒன்று உள்ளது அங்கு விபத்தில் பலியான 13 வயது சிறுமியின் சடலம் ஸ்ட்ரெச்சரில் வைக்கப்பட்டு மருத்துவமனை சவக்கிடங்கின் வெளியே வைக்கப்பட்டிருந்துள்ளது. அந்த நேரத்தில் மருத்துவமனை ஊழியர்கள் யாரும் அங்கு இல்லாததால் அதை கண்ட தெருநாய் அருகில் வந்து சிறுமியை கடித்து சாப்பிடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், […]
உதவி ஆய்வாளர் ஒருவர் சினிமா பாணியில் திருடர்களை துரத்தி சென்று கைது செய்துள்ள சம்பவம் தொடர்பான வீடியோ பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. சென்னையில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து கொண்டும், முகத்தை மூடி வந்த 2 மர்ம நபர்கள் சாலையில் நடந்து சென்ற ஒருவரின் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பிக்க முயன்றுள்ளனர். அந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் மாதவரம் உதவி ஆய்வாளர் ஆன்டலின் ரமேஷ் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது செல்போனை பறிகொடுத்த நபர் திருடன் திருடன் […]
பெண் ஒருவர் தன் வீட்டில் தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் வசித்து வருபவர் ஹன்ஸா பட்டேல்(62). இவர் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கொரனோ அதிகம் பரவுவதன் காரணமாக சீக்கிரமாக வேலையிலிருந்து ஓய்வு பெறும் படி அவருடைய கணவர் அடிக்கடி கூறியிருந்துள்ளர். இதையடுத்து திடீரென்று ஹன்ஸா அவருடைய வீட்டில் தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் ஒருவரை கைது செய்துள்ளதாக தகவல் […]
மூத்த அணு விஞ்ஞானி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து அதிர்ச்சி தகவலை ஈரான் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. ஈரானின் மிக மூத்த அணு விஞ்ஞானி Moshen Fakhrizade டெஹ்ரான் அருகே முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்து அதிர்ச்சியான தகவலை ஈரானின் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்த படுகொலை தொடர்பாக ஈரானிய செய்தி நிறுவனங்கள் கூறுகையில், துப்பாக்கி சூடு நடப்பதற்கு முன்பாக, விஞ்ஞானியின் காரை தான் […]
முதுநிலை அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மாணவர்களுக்கு வரும் டிசம்பர்-2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதாக கேபி அன்பழகன் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோன பரவல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்த நிலை ஏற்பட்டதால், தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு கொண்டிருந்தன. இதனால் மாணவர்கள் அவர்களுடைய அன்றாட வகுப்புகளை ஆன்லைன் மூலமாக கற்றுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் முதுநிலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப […]
வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து தாழ்வு மண்டலமாக மாறி நிவர் புயலாக புதுச்சேரிக்கும், மரக்காணத்துக்கும் இடையே கடந்த 25-ம் தேதி நள்ளிரவு கரையைக் கடந்தது. இந்த நிவர் புயல் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், வட மாவட்டங்களில் பரவலாக நல்ல மழையை கொடுத்து சென்றுள்ளது . அந்த புயல் நேற்று […]
பேருந்தில் மின்கம்பம் உரசி தீப்பிடித்ததால் 3 பயணிகள் உடல் கருகி பலியாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள டெல்லி ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது தாழ்வாக இருந்த மின் கம்பி மீது உரசியுள்ளது. இதனால் பேருந்தின் மேற்பரப்பில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் பேருந்தின் மேற்பரப்பில் தீப்பற்றி எரிந்ததை கவனிக்காத பேருந்து ஓட்டுனர் தொடர்ந்து பேருந்தை ஓட்டியுள்ளார். இதையடுத்து தீ மளமளவென்று பேருந்து முழுவதுமாகப் பரவி உள்ளது. இதனால் […]
மனநல மருத்துவமனையில் மனநல நோயாளி ஒருவரை சக நோயாளியே எரித்து கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு லண்டனில் ஹைகேட் மனநிலை மருத்துவமனை ஒன்று உள்ளது. அங்கு சக நோயாளியான ஜோர்டான் (22) என்பவர் கார்டெல்(46) என்பவரை ஏறியது கொன்றுள்ளார். மனநல நோயினால் அவதிப்பட்டு வந்த கார்டெல் ஹைகேட் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் அனுமதிக்கப்பட்ட இரண்டு தினங்களுக்கு பிறகு அறையிலிருந்து புகைவும், தீப்பிழம்பும் வெளியேறியுள்ளது. இதனால் அங்கு சென்று ஊழியர்கள் பார்த்தபோது போர்வையில் சுற்றப்பட்டு […]
நிஜ துப்பாக்கிகளை பொம்மை துப்பாக்கி என்று இறக்குமதி செய்த சுங்கத்துறை அதிகாரிகள் மீது சிபிஐ பதிவு செய்துள்ளது. சுங்கத்துறை அதிகாரிகள் பொம்மை என்ற பெயரில் துப்பாக்கிகளை இறக்குமதி செய்ய உதவியதற்காக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்படவுள்ளது. இது தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்துள்ள முதல் அறிக்கையில், “கடந்த 2016, 2017 வருடங்களுக்கு முன்பு சரக்கு விமானத்தில் வேலை பார்த்து வந்த ஆறு சுங்கத்துறை அதிகாரிகள் நிஜமாகவே […]
மண்ணில் புதைக்கப்பட்ட மரநாய் விலங்குகள் மீண்டும் வெளியே தெரிய தொடங்கியதால் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. டென்மார்க் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலாம் என்ற அச்சத்தின் காரணமாக பல மில்லியன் mink என்னும் மரநாய் வகைகள் கொல்லப்பட்டுள்ளன. இதனை கொல்லும் விவசாயிகளுக்கு ஒவ்வொரு விலங்குக்கும் ஒரு தொகையும், அவை 10 நாட்களுக்குள் புதைக்கப்பட்டால் போனஸ் தொகையும் வழங்கப்பட்டுள்ளது. அப்படி சலுகையாக கொடுக்கப்பட்ட தொகையால் தான் இப்போது பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் விவசாயிகள் mink விலங்குகளை கொன்று லேசான மண்ணைத் […]
விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை நோக்கி பூரான் வருவதை கண்ட தாய் அதனிடமிருந்து காப்பாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து நாட்டில் வசிப்பக்கும் தாய் ஒருவருக்கு 1 வயதில் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று குழந்தை வீட்டினுள் விளையாடிக்கொண்டிருந்துள்ளது. அதன் பக்கத்தில் குழந்தையின் அம்மா மொபைலில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென்று தன் மகனை நோக்கி ராட்சத பூரான் ஒன்று வந்துள்ளது. பூரான் வருவதைக் கவனித்த அந்த தாய் உடனே பாய்ந்து சென்று தன்னுடைய மகனை தூக்கியுள்ளார். […]
மத்திய அரசால் வழங்கப்படும் எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியத்தை இந்த வழிமுறையின் மூலம் காணலாம். எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசால் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரு வருடத்திற்கு ஒரு சிலிண்டர் வீதம் 12 சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் அதிக எண்ணிக்கையிலான சிலிண்டர்களை வாங்கினால் அதற்கு மானியம் கிடையாது. எனவே வாடிக்கையாளர் மானியம் இல்லாமல் அந்த கேஸ் சிலிண்டர் வாங்க வேண்டியது இருக்கும். இந்நிலையில் எல்பிஜி குறித்து வாடிக்கையாளர்கள் மனதில் […]
உலகளவில் 300 கோடி மக்கள் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை சந்தித்து வருவதாக ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகம் முழுவதும் விவசாயப் பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்களில் 320 கோடி பேர் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டை சந்தித்து வருவதாகவும் அவர்களின் 120 பேர் மிகவும் மோசமான அளவுக்கு தண்ணீர் தட்டுப்பாட்டை சந்தித்து வருவதாகவும் ஐநா அறிக்கை எச்சரித்துள்ளது. ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு சார்பில் உலக அளவில் உணவு மற்றும் விவசாய நிலை குறித்தும், தண்ணீர் தட்டுப்பாடு […]
புதிதாக தமிழகத்தை தாக்க இருக்கும் புயலுக்கு பெயர் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து நிவர் புயலாக மாரி தற்போது கரையை கடந்தது. இதனால் சென்னை உள்ளிட்ட 24 மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. மேலும் செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டதால் சென்னை முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் மரங்கள் வேரோடு விழுந்துள்ளன. இந்த புயலினால் ஏற்பட்ட ஈரமே இன்னும் காயத்தை நிலையில், […]
வெந்நீரை மறுபடியும் நாம் கொதிக்க வைத்து குடிப்பதினால் என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம். தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி குடிப்பது உடலுக்கு நல்லது என்பது நமக்கு தெரிந்த விஷயம். இந்த வெந்நீர் சிறிது நேரம் கழித்து குளிர்ந்து விடுவதாள் மறுபடியும் குடிப்பதற்காக சூடு பண்ணுகிறோம். தண்ணீரிலுள்ள கிருமிகள் நாம் முதல் முறை கொதிக்க வைக்கும் போதே இறந்து விடும். அப்படி ஒரு முறை காய்ச்சி ஆற வைத்த தண்ணீரை மீண்டும் கொதிக்க வைத்து குடிக்கலாமா? என்பது […]
தம்பி ஒருவர் தனது அக்காவின் திருமணத்தன்று சாலை விபத்தில் உயிரிழந்ததால் அக்கா கதறியழுத சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியில் வசிப்பவர் ஜெகதீசன்(24). இவருடைய அக்காவிற்கு திருமணம் என்பதால் திருமணத்திற்கு செல்வதற்காக ஜெகதீசன் தன்னுடைய நண்பர்களான கார்த்திகேயன்(20) மற்றும் பார்த்தசாரதி(20) என்ற இருவரையும் தன்னுடன் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். இருசக்கர வாகனம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு வழிப் பாதையில் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது எதிரே வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் […]
மரடோனா மரணத்தில் அவரை அவமதித்த ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலை நாடுகளில் இறந்தவர்களின் உடல்களை அவமதித்தல் என்பது பெரும் குற்றமாக கருதப்படுகிறது. இந்நிலையில் கால்பந்து ஜாம்பவான் மரடோனா மூளையில் உள்ள ரத்தக் கட்டியை அறுவை சிகிச்சை செய்து கொண்ட போது மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த மரண செய்தியை கேட்டு உலகம் முழுவதிலும் உள்ள பல ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர். இந்நிலையில் மரடோனாவின் உடல் வைக்கப்பட்டுள்ள கண்ணாடிப் பெட்டியின் அருகில் தம்ப் […]
அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக உருவாகி கரை கடந்துள்ளது. இதனால் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் காற்றழுத்த […]
பூண்டி ஏரி இன்று மாலை 5 மணிக்கு திறந்து விடப்படுவதால் கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அனைத்து ஏரிகளும் நீர்நிலைகளும் வேகமாக நிரம்பியுள்ளது. இதனால் ஏரிகளின் பாதுகாப்பு கருதி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஏரிகள் திறந்து விடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி தற்போது திறந்துவிடப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் இருந்து 60 கிலோமீட்டர் […]
பிரதமர் நரேந்திர மோடி தனது நீண்டகால திட்டத்தில் ஒன்றாக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு குரல் கொடுத்துள்ளார். இந்தியாவில் மத்தியில் ஆட்சி அமைத்துள்ள பாஜக அரசு இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்ந்த பின்னர் தன்னுடைய நீண்ட கால திட்டங்களை ஒவ்வொன்றாக தற்போது நிறைவேற்றி வருகிறது. காஷ்மீர் அயோத்தி சிறப்பு அந்தஸ்து திட்டம், ராமர் கோவில், குடியுரிமை திருத்த சட்டம் என்று ஒவ்வொன்றாக தற்போது நிறைவேற்றி வருகின்றது. அந்த வரிசையில் நாடு முழுவதும் ஒரே சமயத்தில் தேர்தல் […]
ஜனாதிபதி ட்ரம்ப் பெரிய அளவில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக கூறி பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் இவர்களை எதிர்த்து போட்டியிட்ட ட்ரம்ப் தன்னுடைய தோல்வியை முழுமையாக ஒப்புக் கொள்ளாமல் தேர்தலில் முறைகேடு நடந்து விட்டதாகவும், மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் எனவும் பல்வேறு வழக்குகளை தொடர்ந்தார். இந்நிலையில் தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளும் தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. இதையடுத்து […]
சவக்கிடங்கு ஊழியர்கள் சடலம் ஒன்றின் காலை கீறியபோது அலறல் சத்தம் கேட்டதால் அதிர்ச்சியடைந்துள்ளனர். கென்யாவில் வசித்து வருபவர் Peter Kigen(32) என்பவர் வீட்டில் திடீரென நிலைகுலைந்து விழுந்ததால் உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து Peterன் உடல் சவக்கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு உடலை பதப்படுத்துவதற்காக ஊழியர்கள் அவருடைய காலில் கத்தியால் கீறி உள்ளனர். அப்போது அலறிக்கொண்டு Peter எழுந்ததால், அதனால் அதிர்ச்சியடைந்த […]
மர்ம நபர் ஒருவர் கர்ப்பிணியின் வயிற்றில் எட்டி உதைத்ததால் கருச்சிதைவு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு லண்டனில் பேருந்து நிலையம் ஒன்றில் மத்திய வேளையில் இளம்பெண் ஒருவர் நின்று கொண்டிருந்துள்ளார். கர்ப்பமாக இருந்த அப்பெண் தனது செல்போனில் தனது அம்மாவுடன் பேசி கொண்டிருந்துள்ளார். அப்போது வெள்ளை நிற சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் கர்ப்பிணியின் வயிற்றில் எட்டி உதைத்து அவரிடமிருந்த விலையுயர்ந்த செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இதனால் கீழே விழுந்த கர்ப்பிணிக்கு கருச்சிதைவு […]
உத்திரபிரதேசம் மாநிலம் சம்பல் மாவட்டத்தில் சாலை விபத்தில் சிறுமி ஒருவர் பலியாகியுள்ளார். இதனால் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு அவரின் உடல் மருத்துவமனையின் படிக்கட்டின் பக்கத்தில் ஸ்ட்ரெச்சர் நிறுத்தப்பட்டு இருந்துள்ளது. அப்போது ஊழியர்கள் யாரும் அங்கு இல்லாததால் அங்கு வந்த ஒரு தெருநாய் ஒன்று சிறுமியின் உடலை கடித்துள்ளது. இதை பார்த்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். 30 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதனால் […]
மாமனார் ஒருவர் தன மருமகளுக்கு மறுமணம் செய்து கொடுத்து தனது சொத்துக்களையும் எழுதி கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் வசிப்பவர் ரவி சங்கர் சோனி என்பவரின் மகன் சஞ்சய். இவருக்கு சரிதா என்ற பெண்ணுடன் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் திடீரென்று ஒருநாள் சஞ்சய் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். இதனால் இளம் வயதில் விதவையான தன்னுடைய மருமகள் சரிதாவின் பரிதாப நிலையை கண்டு அவருடைய மாமனார் சோனி மிகுந்த வேதனைப்பட்டு […]
அதிமுக எம்எல்ஏ ஒருவர் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தானே உணவு சமைத்து வழங்கியுள்ளார். நிவர் புயலினால் புதுச்சேரியில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் மரங்கள் வேரோடு சாய்ந்தும், மின்கம்பங்களும் சாய்ந்தும் கிடக்கின்றன. இதனால் அவற்றை பாதுகாப்பாக அகற்றும் பணியில் பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் முத்தையால்பேட்டை தொகுதியில் பாதிக்கப்பட்டோரை அதிமுக எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இதையடுத்து அப்பகுதியில் தங்கியிருக்கும் மழைநீரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்றுமாறு […]
பிரபல தொழிலதிபர் தன்னுடைய குழந்தையை பட்டம் பூச்சி போல பறக்க விட்டுள்ள வீடியோ பார்ப்போரை ரசிக்க வைக்கிறது. இந்தியாவின் மிக முக்கியமான தொழிலதிபர்களில் ஒருவர் ஹர்ஷா கோயங்கா. சென்சார் டெக்னாலஜிஸ், ஸியாத் டயர்ஸ் போன்ற பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்திவருகிறார். இவர் அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் மற்றவர்களை ஊக்குவிக்கும் விதமாக கருத்துக்களை வெளியிட்டு வருவது வழக்கம். தற்போது அழகான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் படுக்கையில் படுத்துக்கொண்டிருக்கும் தன்னுடைய குழந்தையை கையில் தூக்கிக் கொண்டு […]
பட்டப்பகலில் பெண் ஒருவரின் வீட்டில் பல விலையுயர்ந்த பொருட்கள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹாங்காங்கில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பட்டப்பகலில் துணிகரமாக கொள்ளை சம்பவம் ஒன்று நடந்துள்ளது. முகமூடி அணிந்த மூன்று பேர் வீட்டினுள் நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ள இந்த விவகாரம் தொடர்பில் So mei -yan(25) கூறுகையில், “திடீரென்று வீட்டிற்குள் புகுந்த மூன்று கும்பல் சுமார் 400 ஆயிரம் பவுண்டுகள் மதிப்புள்ள பொருட்களுடன் வெளியே தப்பித்து சென்றனர். சம்பவத்தின் போது நானும்,என்னுடைய […]
ஹேக்கர்கள் மக்களின் எளிமையான கடவுச்சொற்களை ஒரு வினாடியில் கண்டுபிடிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இணைய வழியில் நாம் நுழைய வேண்டுமென்றால் passwordயை முதலில் பதிவிட்ட பிறகு தான் உள்ளே செல்ல முடியும். இல்லையெனில் உள்ளே செல்ல முடியாது. மக்கள் உடனடியாக உள்ளே செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு எளிமையான passwordயை பயன்படுத்தி உள்ளே நுழைகிறார்கள். இந்த எளிமையான வழி தான் ஹக்கேக்கர்களை ஹேக் செய்ய அமைத்துக் கொடுக்கிறது. 2020 வருடம் மக்கள் ஒரு வினாடியில் ஹாக்கர்கள் கண்டுபிடிக்கும் […]
புயல் சோதனை காலத்திலும் கூட நெட்டிசன்கள் நடிகர்களின் பட காட்சிகளை வைத்து மீம்ஸ் போட்டு சிரிக்க வைக்கின்றனர். நிவர் புயல் தமிழகத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சத்திலும், எச்சரிக்கை உணர்வோடு இருந்த சூழலில் பெரும்பாலான சேதத்தை ஏற்படுத்த வில்லை. ஆனால் பெரும் மழையை கொடுத்துள்ளது. தற்போது இதனால் பல்வேறு இடங்களில் நீர் தேங்கி இருக்கும் நிலையை பார்க்க முடிகிறது. பல சிரமத்தையும் மீறி பால் விநியோகம் செய்பவர்கள் விநியோகம் செய்து வருகின்றனர். தரைத்தளத்தில் வசிப்பவர்கள் மிகப் […]
வரலாற்றிலே முதன்முறையாக தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு உச்சநீதிமன்றத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14 ஆம் தேதி அல்லது 15 ஆம் தேதியில் வரும் தமிழர் திருநாளான தை பொங்கல், காணும் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் ஆகிய மூன்று தினங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இந்த பண்டிகை தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் மகர சங்கராந்தி,பிஹு என்ற பெயரில் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்துக்கு வரும் 2021 […]
மின்சார ரயில் சேவை அத்தியாவசிய பணி செல்பவர்களுக்கு மட்டும் இன்று வழக்கம்போல இயங்கும் என சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. கொரோனா பரவலின் காரணமாக, ரத்து செய்யப்பட்டிருந்த மின்சார ரெயில்களை சென்னை ரெயில்வே கோட்டம் கொரோனா முன்கள பணியாளர்களுக்காக மட்டும் குறைந்த அளவில் இயக்கி வந்தது. இதையடுத்து அரசு ஊழியர்களுக்கும் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டதால் மின்சார ரெயில் சேவைகளின் எண்ணிக்கை கூடுதலாக இயக்கப்பட்டது. இதையடுத்து தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் 12 வயதுக்கு […]
பெண் ஒருவர் குடும்ப கட்டுப்பாடு சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் குழந்தை பெற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் தார்வார் மாவட்டத்தை சேர்ந்த தம்பதிகள் சந்திரப்பா(50) – ஷோபா காவேரி(43). இந்த தம்பதிகளுக்கு 19 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. பின்னர் ஷோபா கர்ப்பமாகி பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். இதையடுத்து ஒரு குழந்தை போதும் என்று குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் தனது ஒரே மகளை மிகவும் பாசமாக வளர்த்து வந்துள்ளனர். 18 வயதான அவர்களின் […]
தினமும் சமையலில் பயன்படுத்தும் கறிவேப்பிலையில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்று இப்போது பார்க்கலாம். நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் ஒரு பொருளாக கறிவேப்பிலை பயன்படுகிறது. இது நாம் சமைக்கும் எல்லா உணவுப் பொருட்களிலும் சேர்க்கப்படுகிறது. ஆனால் நாம் தட்டில் உணவுகளை பரிமாறும்போது கருவேப்பிலையை மட்டும் சாப்பிடாமல் ஒதுக்கி வைத்து விடுவோம். இப்படி ஒதுக்கி வைக்கும் கருவேப்பிலையில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறது தெரியுமா? நன்மைகள்: 1.இதில் போதுமான அளவு இரும்புச் சத்தும், போலிக் அமிலமும் அதிகளவில் இருப்பதால் எலும்புகளை […]
நபர் ஒருவர் சாலையில் மரம் சாய்ந்து விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுவடைந்து புயலாக மாறி கரையை கடந்துள்ளது. இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து வருகின்றன. மேலும் செம்பரம்பாக்கம் ஏரியிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் சென்னை முழுதும் வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகிறது. இந்நிலையில் திருவல்லிக்கேணி […]
எய்ட்ஸ் நோய்க்கு பல லட்சம் குழந்தைகள் பலியாகியுள்ளதாக சர்வதேச குழந்தைகள் அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஐநாவின் சர்வதேச குழந்தைகள் அமைப்பு புதிய அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கடந்த வருடம் ஒவ்வொரு நூறு வினாடிக்கும் ஒரு குழந்தைக்கும் அல்லது 20 வயதுக்குட்பட்ட வாலிபர் ஒருவருக்கும் எச்ஐவி தொற்று ஏற்படுவதாக கூறியுள்ளது. மேலும் எச்.ஐ.வி தொற்றுக்கு கடந்த வருடம் மட்டும் 3.2 லட்சம் குழந்தைகள் பலியாகி இருக்கின்றனர் என்று அந்த அறிக்கையில் அதிர்ச்சியான தகவல் ஒன்றினை […]