மனைவி ஒருவர் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சி கலந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிக்கிம், சிக்கமகளூரு மாவட்டத்தை சேர்ந்த தம்பதிகள் பிரதீப் – ரோகிணி. இவர்களுக்கு 10 மற்றும் 7 வயதில் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் பிரதீப் திடீரென்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அவருடைய சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவருடைய மனைவியான ரோகிணியை விசாரித்தத்தில், […]
Author: soundarya Kapil
முதியவர் ஒருவர் மகளின் வீட்டில் வைத்து 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசிப்பவர் வெங்கட்ரமனப்பா(62). இவர் அப்பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் தீட்சிதராக வேலைபார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவருடைய மகளுக்கு திருமணம் ஆனதால், மகள் தன்னுடைய கணவருடன் தேவனஹல்லி பகுதியில் வசித்து வந்துள்ளார். இதனால் தனியாக இருந்த வெங்கட்ரமனப்பா அடிக்கடி தன்னுடைய மகளைப் பார்த்துவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதேபோன்று சம்பவத்தன்று அவர் தன்னுடைய மகளின் […]
மனிதாபிமானம் உள்ள சிலர் இந்த மழைக்காலத்தில் நாய்களுக்கும் தங்கள் வீட்டில் தங்க இடம் கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து நிவர் புயலாக மாறி கரையை கடந்தது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வந்தது. மேலும் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்து வந்தது. இந்நிலையில் மழை காரணமாக தங்கும் இடம் இல்லாமல் தெருவிலும், சாலையோரங்களிலும் இருந்த நாய்களுக்கு சென்னை வாசிகள் தங்கள் வீடுகளில் […]
மண்ணில் புதைக்கப்பட்ட மரநாய் விலங்குகள் மீண்டும் வெளியே தெரிய தொடங்கியதால் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. டென்மார்க் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலாம் என்ற அச்சத்தின் காரணமாக பல மில்லியன் mink என்னும் மரநாய் வகைகள் கொல்லப்பட்டுள்ளன. இதனை கொல்லும் விவசாயிகளுக்கு ஒவ்வொரு விலங்குக்கும் ஒரு தொகையும், அவை 10 நாட்களுக்குள் புதைக்கப்பட்டால் போனஸ் தொகையும் வழங்கப்பட்டுள்ளது. அப்படி சலுகையாக கொடுக்கப்பட்ட தொகையால் தான் இப்போது பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் விவசாயிகள் mink விலங்குகளை கொன்று லேசான மண்ணைத் […]
மகளை நம்பிக்கையுடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த பெற்றோரை வேண்டாம் என்று காதல் கணவருடன் மகள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவருக்கு நித்யானந்தன் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் அந்த பகுதியில் சதீஷ் என்பவர் நடத்தி வந்த செல்போன் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது சதீஷின் அக்கா மகள் காயத்ரிக்கும், நித்யானந்தனுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. ஆனால் அவர்களின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து […]
கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவ அறுவை சிகிச்சையின் போது வயிற்றில் துணி வைத்து தைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் விஜயப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷாஹின் உத்னால்(28). கர்ப்பிணியான இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டு பிரசவத்திற்காக விஜயப்புரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. சிகிச்சைக்கு பிறகு தாயும் சேயும் நலமாக இருப்பதாக கூறி மருத்துவர்கள் அவர்களை டிஸ்சார்ஜ் செய்துள்ளனர். […]
கோடீஸ்வரர் ஒருவர் பெண் குழந்தையை விலைக்கு வாங்கிய சம்பவம் அறிந்து காவல்துறையின் விசாரித்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் ஹாஜி முஹம்மது – ஆமினா பேகம். இவர்களுக்கு 2 பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஹாஜி ஓட்டல் மாஸ்டராக வேலை செய்து வந்துள்ளார். இதையடுத்து ஆமினாவின் பக்கத்து வீட்டில் வசித்த சலவைத் தொழிலாளி கண்ணன் என்பவர் நீங்கள் ககொரோனாவால் வருமானம் […]
எழுத்தாளர் ஒருவர் கடைக்கு சென்ற பொது அவரை கடைக்காரர் பிச்சைக்காரன் என்று கூறியது மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரில் வசித்து வருபவர் Welsey (40). இவர் பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டதால் அவரால் சரியாக பேச முடியாது. எனவே எங்கு சென்றாலும் வீல்சேரில் தான் சென்றுள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அவர் பெரிய வணிக வளாகம் ஒன்றிற்கு சென்று வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க சென்றுள்ளார். ஆனால் அந்த கடைக்காரர் welseyயை கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறார். மேலும் அங்கிருந்த […]
நிவர் புயலின் சோதனையான காலத்திலும் கூட நெட்டிசன்கண் மீம்ஸ் போட்டு நம்மை சிரிக்க வைத்து கொண்டிருக்கிறார்கள். கரையை கடந்த நிவர் புயல் தற்போது புதுச்சேரியில் இருந்து 50 கிலோமீட்டர் வடமேற்கே நிலப்பகுதியில் நிலை கொண்டிருக்கிறது. நேற்று இரவு 11.30 மணியளவில் புதுச்சேரி அருகே சரியாக அதிகாலை 2.30 மணிக்கு முழுவதுமாக புயல் கரையை கடந்தது. இந்நிலையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சத்திலும், எச்சரிக்கை உணர்வு மிகுந்த சூழலிழும் இருந்த போது பெரும்பாலான சேதத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் […]
மூதாட்டி ஒருவர் கொரோனா பாசிட்டிவ் என்று செல்போனுக்கு தகவல் வந்ததால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த பீலேரி பகுதியை சேர்ந்த 65 வயது மூதாட்டி தன்னுடைய கணவர் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு லேசான காய்ச்சல் இருந்துள்ளதால் கலிகிரி அரசு மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து வீட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவரின் செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் அவருக்கு […]
பிரபல நிறுவனம் ஒன்று ஆடையில் பிள்ளையார் படம் பதித்தற்காக இந்திய தூதரகத்திடம் மன்னிப்பு கேட்டுள்ளது. பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஆடை உற்பத்தி நிறுவனமான ஜான் காட்டெர் தயாரித்துள்ள உடையில் விநாயகரின் படங்கள் பதிக்கப்பட்ட்டுள்ளதால் தற்போது கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஷார்ட்ஸ் ஆடையில் விநாயகரின் படத்தை பதித்து கடவுளின் புனிதத்தை அவமதித்து விட்டதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் ஆடையில் விநாயகர் படத்தை பதித்தது குறித்த உணர்வுபூர்வமான பிரச்சினைகள் குறித்து ஜான் காட்டெர் நிறுவனத்திடம் பிரேசிலின் இந்திய […]
சர்ச்சைக்கு பெயர் போன நபர் ஒருவர் தனது 6 கர்ப்பிணி மனைவிகளுடன் எடுத்து கொண்ட புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகிறது. நைஜீரியா நாட்டில் நகைச்சுவை நடிகர் Williams Uchempa க்கும், Brunella என்ற நடிகைக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்திற்கு நைஜீரிய திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி வந்துள்ளனர். இந்நிலையில் சர்ச்சைக்கு பெயர் போன சமூக வலைதளம் மூலம் பிரபலமான pretty Mike தன்னுடைய 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார். […]
கள்ளநோட்டு கொடுத்த முதியவரை பின்னால் ஓடி சென்று விரட்டி பிடித்த பெண்மணிக்கு போலீசார் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம் மேலப்பனங்காடி பகுதியில் வசித்து வருபவர் உமா சந்திரா. இவர் அந்த பகுதியில் மளிகை கடை ஒன்று நடத்தி வந்துள்ளார். வழக்கம்போல வியாபாரம் செய்து வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது கூடல்புதூர் பகுதியை சேர்ந்த காதர் பாட்ஷா என்ற முதியவர் கடைக்கு வந்து மளிகை பொருட்களை வாங்கியுள்ளார். பின்னர் அவர் 500 ரூபாய் நோட்டை கொடுத்துவிட்டு மீதி சில்லரை வாங்கி […]
வெள்ளத்தில் சிக்கிய வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் ஜாலியாக பாட்டு பாடி படகில் பயணித்த வீடியோ வைரலாகி வருகிறது. தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலை எங்கும் தேங்கியுள்ள அதிகளவில் நீர் தேங்கியுள்ளது. மேலும் செம்பரம்பாக்கம் ஏரியும் திறந்து விடப்பட்டதால் சென்னை முழுவதும் பெரும் வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகிறது. இந்நிலையில் வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் சாலையில் தேங்கியுள்ள நீரில் படகு வைத்து பயணித்துள்ளார். அப்போது அவர் “என்ன […]
லட்சுமி விலாஸ் வங்கியை டி.பி.எஸ் வங்கியுடன் இணைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. கரூரை தலைமை இடமாக கொண்டு செயல்படும் லட்சுமி விலாஸ் வங்கி தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றது. எனவே இந்த வங்கியின் வாடிக்கையாளர்களின் நலன் கருதி தற்போது, அதன் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்கவும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் இந்த வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுடைய கணக்கில் […]
3 வருடங்களுக்கு பிறகு ப்ளூ டிக் வசதியை குறிப்பிட்ட 6 கணக்குகளுக்கு மட்டும் மீண்டும் கொண்டு வர டுவிட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. உலகம் முழுக்க உள்ள மக்கள் பலரும் சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இதில் “ப்ளூ டிக்” எனப்படும் “சரிபார்க்கப்பட்ட கணக்கு” ஒரு கவுரவ விசயமாக எல்லோராலும் பார்க்கப்படுகிறது. டுவிட்டரை எல்லோரும் பயன்படுத்தி வந்த நிலையில் இந்த “ப்ளூ டிக்” வசதி அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ஊடகத்தினர், எழுத்தாளர்கள் […]
நிவர் புயல் பற்றிய அடுக்கு மொழி கவிதை ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையமானது வலுவடைந்து நிவர் புயலாக மாறி கரையை கடந்துள்ளது. இந்த நிவர் புயல் உருவாகியதிலிருந்து மக்களிடையே பேசப்படும் ஒரு விவாத பொருளாகவே இது இருக்கிறது. இதைப்பற்றி பொதுமக்கள் பேசாத நேரமே கிடையாது என்று சொல்லலாம். புயல் காரணமாக மக்கள் எடுத்து வந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், இப்போதும் என்ன நடக்க போகிறது என்று வீட்டில் தொலைக்காட்சியின் […]
தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று தென்மண்டல வானிலை மைய தலைவர் தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து உருவான நிவர் புயல் நேற்று மாலை அதி தீவிர புயலாக மாறிய பின்னர் மாலை 5.30 மணிக்கு கரையை நோக்கி 16 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்தது. இந்த புயல் காரணமாக சென்னை, கடலூர், திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. நிவர் […]
வீட்டின் சமையலறையில் இந்த பொருட்களை எந்த இடத்தில வைக்க வேண்டும் என்பதை பார்க்கலாம். நாம் நமது வீட்டில் எப்போதுமே இந்த மூன்று பொருட்களையும் சரியான இடத்தில வைத்திருந்தோம் என்றால் எப்போதுமே நம் வீட்டில் சுபிக்ஷம் இருக்கும் என்று வாஸ்து சாஸ்திரங்கள் ரீதியாக சொல்லப்படுகின்றது. உப்பு : உப்பு மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. சமயலறையில் உப்பை கண்ணாடி அல்லது பீங்கான் பாட்டிலில் போட்டு அடுப்பு மேடைக்கு வலது புறமாக வைக்க வேண்டும். ஆனால் பிளாஸ்டிக் பாட்டிலில் போட்டு வைத்தால் […]
வெங்காய தோலில் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது, எப்படி உணவில் எடுத்து கொள்ளலாம் என்று பார்க்கலாம். நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு முக்கிய உணவுப்பொருளாக வெங்காயம் இருக்கின்றது. இந்த வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், விட்டமின்கள் என பல சத்துக்கள் அடங்கியுள்ளன. இதனால் வெங்காயத்தின் மூலம் நம் உடலுக்கு அதிக ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது. மேலும் இந்த வெங்காயத்தை பல்வேறு நாடுகளிலும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். இதை போலவே வெங்காய தோல்களிலும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த […]
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் சானிட்டரி நாப்கினை இலவசமாக வழங்குவதாக ஸ்காட்லாந்த் அரசு அறிவித்துள்ளது. ஸ்காட்லாந்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் மோனிகா லெனான். இவர் பெண்களின் மாதவிடாய் காலத்தில், அவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சானிட்டரி நாப்கின் உள்ளிட்ட சுகாதார பொருட்களை இலவசமாக வழங்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த மசோதாவில் இது குறித்து விவாதிக்கப்பட்ட போது 121 வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளிகள்,கல்லூரிகள் உள்பட பொது இடங்களில் பெண்களுக்கான சுகாதார பொருட்கள் அனைத்தும் இலவசமாக […]
மழையின் காரணமாக வீடுகளுக்குள் பாம்புகள் வந்தால் அவற்றை அடித்து கொல்ல வேண்டாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறியுள்ளது. இந்நிலையில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மேலும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்தும் நீர் திறந்து விடப்பட்டதால் எங்கு பார்த்தாலும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும் வெள்ளம் […]
பெண் ஒருவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தின் ராஜ்பள்ளியில் வசிக்கும் தம்பதிகள் நீபல் – ரீட்டா. நீபல் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலை செய்து வந்துள்ளார். இத்தம்பதிகளுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று நீபல் தன்னுடைய இரண்டு மகன்களுடன் புதிதாக கட்டி இருக்கும் வீட்டை பார்க்க சென்றுள்ளார். இதனால் ரீட்டா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதையடுத்து புதிய வீட்டைப் பார்த்து […]
ஆரம்ப சுகாதார மருத்துவர்கள் பெண் ஒருவர் கர்ப்பமாக இருப்பதாக தவறாக கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சந்திரப்பட்டியில் வசிக்கும் தம்பதிகள் வேடியப்பன் – அஷ்வினி. இந்நிலையில் அஸ்வினி கடந்த மாதம் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சாதாரண சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதனால் கணவன், மனைவி இருவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து அஷ்வினிக்கு கடந்த 7 மாதங்களாக கர்ப்பக்கால சிகிச்சை அளிக்கப்பட்டு […]
விவசாயி ஒருவர் நிவர் புயலிடமிருந்து பாதுகாக்க தன் வீட்டின் ஓடுகளை கழட்டி கீழே அடுக்கி வைத்துள்ள காட்சி வைரலாகி வருகிறது. தமிழகத்தில் நிவர் புயல் இன்று கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் நிவர் புயல் கரையை கடக்கும்போது புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், மேலும் அதி வேகத்தில் காற்று வீசும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் புயலில் இருந்து தப்பிக்கவும், தங்களது உரிமைகளை […]
காதலன் ஒருவர் தன் காதல் மனைவி தான் கட்டிய தாலியை கழட்டி எரிந்ததால் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு(22). இவர் குறும்படம் எடுக்கும் ஒளிப்பதிவாளர் ஆவார். இவருக்கு திருப்பூரைச் சேர்ந்த பெண் ஷாலினி என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. தொடக்கத்தில் நண்பர்களாக பழகிய ஷாலினிக்கு, விஷ்ணுவின் குறும்படத்தின் மூலமாக காதல் மலர்ந்துள்ளது. இந்நிலையில் இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். […]
பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்று பாக்கிஸ்தான் அரசு முடிவெடுத்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மையை நீக்கும் தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார். இது குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்ற அவையில் பேசிய பிரதமர் இம்ரான்கான் பாலியல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். அந்த வகையில் நேற்று அமைச்சரவை கூட்டத்தில் ரசாயன முறையில் குற்றவாளிகளுக்கு ஆண்மை […]
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை ஸ்டாலின் வழங்கியுள்ளார். வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்போது தீவிர புயலாக வலுவடைந்துள்ள நிலையில், 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்த நிவர் புயல் தற்போது 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. இதையடுத்து நிவர் புயலானது இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் […]
நிவர் புயலின் காரணமாக தமிழக அரசு நாளை 13 மாவட்டங்களுக்கு மட்டும் பொது விடுமுறை அளிப்பதாக அறிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுவடைந்து தற்போது தீவிர புயலாக மாறியுள்ளது. இந்த நிவர் புயலானது இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை அதி தீவிர புயலாக மாறி கரையைக் கடக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், கடலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட […]
வெளிநாட்டில் வசித்த கணவர் ஒருவர் இறந்து போன தனது கர்ப்பிணி மனைவியை பார்க்க முடியாமல் தவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தை சேர்ந்த தம்பதிகள் யுப்ராஜ் – மினா. யுப்ராஜ் வெளிநாட்டில் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளர். மேலும் கர்ப்பிணியான அவருடைய மனைவி மினா அவர்களின் சொந்த ஊரில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் மினாவுக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு ஜலந்தா என்று பெயர் வைத்துள்ளனர். ஆனால் மினா […]
நபர் ஒருவர் இரயிலில் இருந்த பெண்ணிடம் மோசமாக நடந்தது கொண்ட சம்பவம் தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது. கிழக்கு லண்டனில் பாதாள ரயிலில் ஏறிய ஒரு நபர் அங்கு இருக்கையில் அமர்ந்திருந்த இளம் பெண்ணின் அருகில் சென்று உட்கார்ந்துள்ளார். இதையடுத்து அவர் அந்தப் பெண்ணிடம் மோசமாகவும், தவறாகவும் நடந்து கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய பாக்கெட்டில் இருந்த போதை மருந்துகளை எடுத்து அவர் அந்தப் பெண்ணுக்கு கட்டாயப்படுத்தி கொடுத்துள்ளார். மேலும் அந்த மருந்துகளை எடுத்துக் கொண்டு தன்னுடன் வரும்படியும் வற்புறுத்தியுள்ளார்.தன்னிடம் […]
கூகுள் நிறுவனம் வரும் 2021 வருடத்திலிருந்து தனது செயலியின் கட்டணமில்லா பண பரிமாற்ற வசதியை நிறுத்த போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆன்லைன் மூலமான பண பரிமாற்றத்திற்கு UPI முறையில் கூகுள் பே ஆப்பை நீங்கள் பயன்படுத்தினால் இந்த எச்சரிக்கை உங்களுக்கானதாக இருக்கும். கூகுள் பே மூலம் பணத்தை மாற்றுவது இனி இலவச சேவையாக இருக்காது. வங்கி பணப் பரிமாற்றத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படும்(transfer fee) என்று நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான தயாரிப்பு வேலைகளை நிறுவனம் தற்போது […]
ட்ரம்ப் நிர்வாகம் ஈரான் நாட்டிற்கு எதிராக போர் விமானங்களை அனுப்பியுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் ஈரானை குறிவைத்து முன்னெடுக்கும் நடவடிக்கைகள் ஈரானுடன் போருக்கு வழிவகுக்கும் என்ற எச்சரிக்கையையும் மீறி, தற்போது போர் விமானங்களை அனுப்பி வைத்துள்ளது. மேலும் வரும் ஜனவரி மாதம் பைடன் ஜனாதிபதியாக பதவி ஏற்ப்பதற்கு முன்னர் ஈரான் மீது தாக்குதல் தொடுக்கலாமா? வேண்டாமா? என்று டிரம்ப் ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிபர் ட்ரம்பின் ஆட்சிக்காலத்தில் எப்போதும் […]
நபர் ஒருவர் தன் நண்பரின் மகனை தலையை வெட்டி கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த mikheil (33) என்பவர் தன் மனைவியான Elen(36) என்பவரை பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்க சென்றுள்ளார். இதனால் தன்னுடைய 5 வயதுடைய மகனை தனது நண்பரான sergey (47) என்பவரின் வீட்டில் விட்டு சென்றுள்ளார். இதையடுத்து அவர் தன்னுடைய மனைவியை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு வீடு திரும்பிய போது கண்ட காட்சி அவரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஏனெனில் தனது நண்பரின் […]
ஏடிஎம்களில், ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் யோனா கேஷ் திட்டத்தை பாரத ஸ்டேட் வங்கி கொண்டு வந்துள்ளது. இந்தியா முழுவதும் மக்கள் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுத்து வரும் நிலையில் தற்போது எஸ்பிஐ வங்கி புதிதாக ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கிறது. அந்த திட்டம் என்னவென்றால் ஏடிஎம்களில், ஏடிஎம் கார்டு இல்லாமல் பண பரிவர்த்தனையை செயல்படுத்தும் யோனா கேஷ் திட்டத்தை இந்தியா முழுவதும் கொண்டு வருவது ஆகும். ஒருவேளை நம்முடைய ஏடிஎம் கார்டு காணாமல் […]
தாய் ஒருவர் தன் குழந்தைக்கு கஞ்சாவை புகைக்க கொடுக்கும் காட்சி சமூகவலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் தாய் ஒருவர் தன்னுடைய குழந்தைக்கு கஞ்சாவை புகைக்க கொடுக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றது. அந்த காணொளியில் கஞ்சா பிடிக்கும் இளம்பெண் ஒருவர் தான் புகைக்கும் சிகரெட்டை தன் குழந்தையின் வாயில் வைத்து புகைக்க கொடுக்கிறார். இதையடுத்து முதலில் அந்த குழந்தை அதை ஏற்க மறுக்கிறது. மீண்டும், மீண்டும் அந்தப் பெண் Guel இழு, இழு […]
கிம் ஜாங்கின் மருமகன் கிம் ஹான் சோல் அமெரிக்க உளவாளிகளால் கடத்தப்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. வடகொரிய தலைவர் கிம் ஜாங்ன் மருமகனான ஹான் சோல் தனது தாயார் மற்றும் சகோதரியுடன் நாட்டை விட்டு வெளியேறி நெதர்லாந்து செல்ல திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் அங்கு புகலிடம் கோருவதற்காக தனது குடும்பத்துடன் தப்பி செல்ல விரும்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதையடுத்து தைவான் தலைநகர் தைபே நகருக்கு சென்ற அவர் விமான நிலையத்தில் வைத்து free joseon […]
விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது கட்டாயம் என்று கண்டாஸ் ஏர்வேஸ் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் அதை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சர்வதேச விமான போக்குவரத்துக்கும், உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு இடையேயான சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விமான போக்குவரத்து நிறுவனங்கள் கடும் இழப்புகளை சந்தித்து வருகின்றன. இதையடுத்து தற்போது விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கிய நிலையில் சர்வதேச விமானங்களில் பயணிப்போர் […]
ஆண் ஒருவரை கோவில் வளாகத்தில் வைத்து எரித்து கொன்றுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் அல்வாய் பகுதியில் வசிப்பவர் பவன்குமார்(38). இவர் பெங்களூரில் மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரின் மைத்துனரான ஜெகன் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பால் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜெகனின் குடும்பத்தினர் விசேஷம் ஒன்றிற்கு சில சடங்குகளை செய்யுமாறு பவன்குமாரை ஊருக்கு அழைத்துள்ளனர். இதையடுத்து பவன்குமார் தன்னுடைய வீட்டிற்கு வந்து மனைவியுடன் மஞ்சுநாத் கோவிலுக்கு சென்றுள்ளார். இதையடுத்து […]
இளம்பெண் ஒருவர் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் எச்சிலை துப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதில் முகக் கவசம் அணிதல் என்பது அனைவருக்கும் முக்கியமான ஒன்றாகும். முக கவசம் அணிவதன் மூலம் கொரோனாவிலிருந்து தப்பிக்கலாம் என்று மருத்துவர்கள் பலரும் கூறி வருகின்றனர். உலக சுகாதார நிறுவனம் கூட முக கவசம் அணியுமாறு அடிக்கடி அறிவித்து வருகிறது. இந்நிலையில் பிரிட்டனின் தலைநகர் லண்டனில் சூப்பர் […]
படுக்கையறையில் லேப்டாப் வெடித்ததால் வீடே எரிந்து நாசமாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் லிவர்பூலில் வசிப்பவர் joenna bresnakan(43). சம்பவத்தன்று இவருடைய மகள் rebeecaவின் படுக்கைஅறையில் இருந்து ஏதோ பயங்கரமான சத்தம் கேட்டுள்ளது. இதை கவனித்த joenna வீட்டிற்கு விரைந்து சென்று உள்ளார். அப்போது அங்கு சென்று பார்த்தபோது படுக்கை அறை முழுவதும் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வாளிகளில் தண்ணீரை எடுத்துக்கொண்டு ஊற்றி அணைக்க முயன்றபோதும் முடியவில்லை. இதையடுத்து தீயானது வீடு முழுவதும் […]
கொரோனா தடுப்பூசி கிடைக்கும் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று டெல்லி துணை முதல்வர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து மக்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தற்போதைக்கு திறக்க வாய்ப்பே இல்லை என்று டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், “கொரோனாவுக்கு தடுப்பூசிகள் கிடைக்கும் வரை பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்பில்லை” […]
சிறுமி ஒருவரை போலீஸ் இன்ஸ்பெக்ட்ர் பாலியல் பலாத்காரம் செய்ததற்காக தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் 15 வயது சிறுமி ஒருவரை வியாசர்பாடியை சேர்ந்த சங்கீதா(22), மதன்குமார், செல்வி, தங்கை சத்யா ஆகியோர் விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து நடந்த விசாரணையில் இதுபோல இவர்கள் பல சிறுமிகளை மிரட்டி துன்புறுத்தி பாலியல் தொழிலில் ஈடுபத்தி வந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த வழக்கில் கார்த்திக், மகேஸ்வரி, திவ்யா உள்ளிட்ட விபசார தரகர்கள் 10 பேரை காவல்துறையினர் […]
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மையம் அதிதீவிர புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று மாலை கரையை கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பொது அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புயலின் தற்போதைய நிலை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகையில், “தென்மேற்கு வங்கக் கடலில் உருவான புயல் தற்போது தீவிர புயலாக […]
நிவர் புயல் கரையை கடக்கும் போது பார்க்க விரும்புவர்களுக்கு வானிலை ஆய்வு மையத்தால் இணையதள முகவரி ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நாளை மதியம் கரையை கடக்க உள்ள நிலையில், இந்த நிகழ்வை காண ஆசைப்படுபவர்கலுக்காக சென்னை வானிலை மையம் ஒரு சில ஏற்பாடுகளை செய்துள்ளது. நிவர் புயல் தற்போது சென்னையில் இருந்து 430 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்த புயலானது நாளை மதியம் மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்று […]
வெந்தயத்தை சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பார்க்கலாம். நாம் அன்றாடம் உணவில் சேர்த்து கொள்ளும் பொருளில் வெந்தயமும் ஒன்று ஆகும். இதில் விட்டமின் ஏ, சி, இரும்புச்சத்து, விட்டமின் பி, சி, மெக்னீசியம், நார்ச்சத்து, புரதம் மற்றும் பொட்டாசியம் போன்ற பலவிதமான சத்துக்கள் நிறைந்துள்ளது. வெந்தயத்தில் உள்ள வைட்டமின் சி சத்து சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. 1.வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு உடல் சூட்டினால் […]
தமிழ்நாட்டை தாக்கும் பல்வேறு புயல்களிலிருந்து தூத்துக்குடி மாவட்ட கரையோர பகுதிகளை இந்த நாடு தான் பாதுகாப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மழைக்காலங்களில் வங்கக் கடலில் உருவாகும் புயல்களுக்கு தீபகற்பத்தை சுருட்டி எறிவதில் தவறு இல்லை. நமக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து நீலம், தானே, வார்தா, ஒக்கி, காஜா என அதிதீவிர புயல்கள் நம் தமிழ்நாட்டில் ருத்ர தாண்டவம் ஆடி விட்டு சென்றுள்ளன. மேற்கண்ட புயல்கள் பெரும்பாலும் வட மாவட்டங்களில் குறிவைத்து தாக்குகின்றன. தமிழ்நாட்டில் கடலோர […]
நபர் ஒருவர் கொரோனா வைரஸிடமிருந்து பாதுகாக்க தங்கத்தினால் ஆன மாஸ்க் அணிந்துள்ள புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் கோடிக்கணக்கான மக்களைப் பாதித்து வருகிறது. இது இன்னும் முடிவு பெறாமல் இருக்கின்றது. ஒரு சில இடங்களில் இறப்பு வீதமும், பாதிப்பு எண்ணிக்கையும் குறைந்த நிலையில், சில இடங்களில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது எனவே தமிழக அரசு இதனை தடுக்க சில தடுப்பு வழிமுறைகளான மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி […]
புயல் காலங்களில் ஏற்றப்படும் எச்சரிக்கை கூண்டுகளுக்கு என்ன அர்த்தம் என்று கொடுக்கப்பட்டுள்ளது. புயல் ஏற்படும் காலங்களில் கடலோரப் பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் எச்சரிக்கை செய்யும் விதமாக புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுகிறது. இது புயல், காற்று வீசும் திசை, புயல் கரையை கடக்கும் போன்ற பல விஷயங்களை உணர்த்தும் வண்ணம் 1 முதல் 11 வரை கூண்டுகள் ஏற்றப்படுகின்றன. இதற்கான அர்த்தம் என்னவென்று இப்போது தெரிந்து கொள்ளலாம். 1-ம் எண் கூண்டு: புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் […]
31 கிலோ எடையுடைய நபர் ஒருவர் செல்போன் மற்றும் கரண்ட் இல்லாமல் வாழ்ந்து வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் வசித்து வருபவர் புருனோ பாரிக்(48). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இவருக்கு மின்சாரம் மற்றும் செல்போன் என்றால் பிடிக்காது. இவருக்கு செல்போனில் இருந்து வெளியேறும் ஒரு சில கதிர்வீச்சுகளால் அவரது உடலில் ஒருவிதமான அலர்ஜி ஏற்பட்டுள்ளது. மேலும் மருத்துவத்துறையில் இந்த நோய்க்கு எலக்ட்ரோ மேக்னடிக் ஹைப்பர்சென்சிட்டிவ் என்று பெயர். 31 கிலோ எடையுடைய […]