குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கப்படும் முட்டைகள் சாப்பிட ஆரோக்கியமற்றது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். முட்டையில் புரதம் மற்றும் கால்சியம் சத்துக்கள் அடங்கி உள்ளன. நாம் இந்த முட்டைகளை குளிர்சாதன பெட்டிகளில் வைத்து சேமித்து பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில் தற்போதைய ஒரு புதிய ஆய்வின்படி முட்டைகளை குளிர் சாதனப்பெட்டியில் சேமித்து வைப்பதால் அவை ஆரோக்கியம் இல்லாததாக மாறிவிடுகிறது. குளிர்ந்த வெப்பநிலையில் முட்டைகளை சேமித்து வைப்பதும், பின்னர் அவற்றை வெப்ப நிலையைவிடுவதும் ஒடுக்கத்தை ஏற்படுத்தும், முட்டை ஓடுகளில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை […]
Author: soundarya Kapil
பூமியின் வளிமண்டலத்தை சிறுகோள் ஒன்று நவம்பர் 29 அன்று தாக்க உள்ளதாக எச்சரிக்கை தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் பேரழிவை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது பூமியை கடந்து செல்லும் சிறு கோள்களின் தாக்குதலையும் நாம் சந்திக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில் தற்போது 0.51 கி.மீ விட்டம் மற்றும் துபாயின் புர்ஜ் கலிபா அளவு உயரமான சிறுகோள் ஒன்று பூமியின் 4,302,775 கி.மீ தூரத்திற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த சிறுகோளுக்கு […]
நிவர் புயலானது சென்னைக்கு அருகே 450 கி.மீ தூரத்தில் மையம் கொண்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக மாறியுள்ளது. தற்போது இந்த புயல் சென்னைக்கு தென்கிழக்கில் 450 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக சென்னையில் உள்ள பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் காரைக்கால், கடலூர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் தமிழக கடற்கரையோரப் பகுதிகளில் படிப்படியாக மழை தீவிரம் […]
கண்பார்வை இல்லாதவர்களுக்கு உதவும் வகையில் கூகுள் நிறுவனம் புதிய தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை புதிதாக அறிமுகம் செய்வதில் கூகுள் நிறுவனம் முன்னிலையில் இருக்கின்றது. இந்த வரிசையில் தற்போது கண்பார்வை இல்லாதவர்களுக்காக புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஒன்றினை அறிமுகம் செய்ய இருக்கின்றது. பொதுவாக கண்பார்வை இல்லாதவர்கள் ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு நடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்படுவார்கள். ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் அவர்கள் சுயமாகவே ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஓடி […]
கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு ஆற்றலை பெற மாணவர்கள் என்னென்ன சாப்பிட வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் குறைந்துள்ள பகுதிகளில் பள்ளிக்கூடங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களில் 60-70% பேருக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் வலுவான நிலையில் உள்ளதாகவும், இதனால் மாணவர்களுக்கு தொற்றுதலுக்கு ஆளாக கூடிய நிலை குறைவாக உள்ளதாகவும் இலங்கையின் சுகாதார அமைச்சகத்துடன் தொடர்புடைய முதன்மை பராமரிப்பு சேவைகள் இயக்குனர் பிரியந்த அத்தபத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “மாணவர்கள் நோய் […]
பெற்றோர் ஒருவர் பராபரை வியாதி பாதித்த தங்கள் மகனை காப்பாற்ற போராடும் செயல் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் லூசர்ன் மண்டலத்தில் வசிப்பவர்கள் Zrary குடும்பம். இவர்களுடைய மகன் Danyar(5) என்பவர் பரம்பரை வியாதியுடன் உயிருக்கு போராடி வருபவர். வெறும் மூன்று வருடங்கள் மட்டுமே இனி danyarஆல் உயிர் வாழ முடியும் என்று மருத்துவர்கள் பெற்றோரிடம் அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து சிறுவனின் உடல் நிலையில் இந்த திடீர் மாறுதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக […]
இளம்பெண் பெற்றோரை உதறிவிட்டு 10ம் வகுப்பு படித்தவருடன் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரைச் சேர்ந்த மோகனப்பிரியா என்பவர் பொறியியல் படிப்பு இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். இவருக்கு சமூக வலைத்தளத்தின் மூலமாக பெங்களூரை சேர்ந்த சுந்தர்(22) என்பவர் அறிமுகமாகியுள்ளார். இதையடுத்து சமூகவலைதளத்தில் துவங்கிய அவர்களின் நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. சுந்தர் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்து விட்டு சமையல் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சுந்தர் மீது கொண்ட அளவுகடந்த காதலால் மோகனப்பிரியா வீட்டை […]
சிறுவனை கடத்தி சுரங்க அறையில் வைத்து சீரழித்த இளைஞர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவில் 7 வயது சிறுவன் ஒருவர் பள்ளிக்கூடத்திற்கு சென்று வீட்டிற்கு திரும்பிய போது இளைஞர் ஒருவரால் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் தலைநகர் மாஸ்கோவில் அமைந்துள்ள பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ரகசிய அறையில் அவல நிலையிலிருந்து சிறுவனை காவல்துறையினர் மீட்டுள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய இளைஞர் dimithri kopilov(26) என்பவரை கைது செய்துள்ளனர். இவர் தமது வீட்டில் அமைக்கப்பட்டுள்ள ரகசிய சுரங்க அறையில் […]
கணவர் ஒருவர் சாப்பிடும் போது தண்ணீர் கொண்டு வர தாமதமாக்கிய மனைவியை அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் வசிக்கும் தம்பதிகள் தங்கவேல்(77) – காளியம்மாள்(60). தங்கவேல் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் தங்கவேல் தனது மனைவியிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதுபோல சம்பவத்தன்று தங்கவேல் சாப்பிட்டு கொண்டிருந்துள்ளார். அப்போது சாப்பாடு நன்றாகவே இல்லை என்று கூறியுள்ளார். மேலும் குடிக்க தண்ணீர் கொண்டு வருமாறு மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால் அவருடைய […]
இந்த வருடம் பிரதமர் நரேந்திர மோடிக்கு வெளிநாட்டு பயணம் இல்லாத வருடமாக மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2014ம் வருடம் பிரதமராக பதவி ஏற்றார். இதையடுத்து 2019ம் வருடம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக பிரதமர் பதவி வகித்து வருகிறார். இதனிடையே 2014ம் வருடம் பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்து பிரதமர் மோடி பல்வேறு வெளிநாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் பிரதமர் அலுவலகத்தில் இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ள […]
பெண் காவலரான தன் மனைவியுடன் கான்ஸ்டபிள் ஒருவர் ரூம் போட திட்டமிட்டதை அறிந்த கணவர் ஆத்திரமடைந்துள்ளார். பிரிட்டனில் சர்ரே காவல் நிலையம் ஒன்றில் தலைமை கான்ஸ்டபிளாக பணி புரிந்து வருபவர் Nev Kemp(48). இவர் தன்னுடன் பணியாற்றும் ரேச்சல் ஜான்சன்(38) என்ற பெண் காவலருடன் ஹோட்டல் ஒன்றில் ரூம் போட திட்டமிட்டுள்ளார். இதையடுத்து kemp திட்டமிட்டுள்ள அந்த செய்தியை ரேச்சலிடம் தொலைபேசியில் தெரிவித்த போது எதிர்பாராத விதமாக அந்த அழைப்பு ரேச்சல் வீட்டு வாசலில் இருந்த கேமராவின் […]
மணல் கொள்ளை சம்பந்தமான வழக்கு கோரிய மனுதாரருக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முறப்பநாடு காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை நடந்து வருவதால், அதை தடுக்க அப்பகுதியிலுள்ள ஒருவர் மனு கோரியுள்ளார். இதையடுத்து அவருக்கு மர்மநபர்களால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் தற்போது விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது நீதிமன்றம் உத்தரவிட்டும் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள மனுதாரருக்கு ஏன் காவல்துறையினர் […]
ஹோட்டல் சாம்பாரில் செத்த எலி கிடந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்தவர் திவ்யா. இவருடைய தம்பி கார்த்திகேயன் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் திவ்யா சம்பவத்தன்று சாப்பிடுவதற்காக அரசு மருத்துவமனை எதிரே உள்ள தனியார் ஓட்டலில் ஆப்பம் மற்றும் சாம்பார் பார்சல் வாங்கி உள்ளார். பின்னர் அதை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து இருவரும் சாப்பிட தொடங்கிய போது சாம்பாரில் கருப்பு நிறத்தில் ஏதோ […]
ஆஸ்திரேலியா ராணுவம் போர்குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக வெளியான அறிக்கைக்கு பின்னர் ராணுவ வீரர்கள் வரிசையாக தற்கொலை செய்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலிய ராணுவம் அப்பாவி ஆண்களையும், பெண்களையும் கொன்றதாக ரகசிய ஆவணங்கள் அம்பலமாகியுள்ளன. இந்த விவகாத்தை தற்போது ஆஸ்திரேலிய அரசாங்கம் விசாரணையை முன்னெடுக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து இந்த மூன்று வார இடைவெளியில் 9 ஆஸ்திரேலிய ராணுவ வீரர்கள் வரிசையாக தற்கொலை செய்து கொண்டுள்ள தெரிய வந்துள்ளது. மேலும் அவர்கள் நிராயுதபாணியான ஆண்களையும் பெண்களின் கொல்லும்ம் காட்சிகள் அடங்கிய ஆவணங்கள் […]
செரிமான பிரச்சினைகளை தடுக்க என்னென்ன பானங்களை காலையில் அருந்த வேண்டும் என்பதை பார்க்கலாம். பலரும் செரிமான பிரச்சனைகளை தற்போது சந்தித்து வருகின்றனர். இதற்கு காரணம் நாம் உண்ணும் ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகள் செரிமான மண்டலத்தில் தங்கி அதன் சீரான இயக்கத்தைத் தடுப்பது ஆகும். அது மட்டுமின்றி இரவு உணவுக்குப் பின் 12 மணி நேரம் சாப்பிடாமல் இருக்கும்போது நம் வயிறு மற்றும் குடல் பஞ்சு போன்று மென்மையாக விடுகிறது. இந்த நேரத்தில் இது அதிக சத்துக்களை உறிஞ்ச […]
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக மாறி மணிக்கு 11 கி.மீ வேகத்தில் நகர்கிறது. தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதால் நாளை காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுவைக்கு அருகே கரையை கடக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்புடனும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் […]
நிவர் புயல் கரையை கடக்க இருப்பதால் மக்கள் புயலின் போதும், புயலுக்கு பின்னும் என்ன செய்ய வேண்டும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் தெற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று காலை தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால், அடுத்த 24 மணி நேரத்தில் இது புயலாக மாறும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு நிவர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிவர் புயல் நாளை 25ஆம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள கரையைக் கடக்கலாம் என்றும், […]
மனைவி ஒருவர் இறந்த தனது கணவரின் இராணுவ பணியை தான் செய்ய முன்வந்துள்ளதால் பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் கௌஸ்தூப் ரானே. இவர் ராணுவ வீரராக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய மனைவி கனிகா. இந்நிலையில் கடந்த 2018 ம் வருடம் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுத்து நிறுத்திய போது 3 வீரர்கள் பலியாகினர். அதில் இவரும் ஒருவராவார். இதையடுத்து இவருக்கு சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கப்பட்ட போது அதனை, அவருடைய மனைவி பெற்றுள்ளார். […]
நபர் ஒருவர் தனது பயணத்திற்கான அனுமதி பத்திரத்தில் எழுதியிருந்த காரணத்தை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். பிரான்சில் கொரோனா பரவல் காரணமாக மக்கள் தங்களுடைய அத்தியாவசிய தேவை மற்றும் வேலை போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே வர வேண்டும். ஆனால் அதற்கு உரிய சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டும் தான் வெளியே வரவேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று Lanion நகரில் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, 39 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கார் ஒன்றின் […]
படுக்கையறையில் லேப்டாப் வெடித்ததால் வீடே எரிந்து நாசமாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் லிவர்பூலில் வசிப்பவர் joenna bresnakan(43). சம்பவத்தன்று இவருடைய மகள் rebeecaவின் படுக்கைஅறையில் இருந்து ஏதோ பயங்கரமான சத்தம் கேட்டுள்ளது. இதை கவனித்த joenna வீட்டிற்கு விரைந்து சென்று உள்ளார். அப்போது அங்கு சென்று பார்த்தபோது படுக்கை அறை முழுவதும் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வாளிகளில் தண்ணீரை எடுத்துக்கொண்டு ஊற்றி அணைக்க முயன்றபோதும் முடியவில்லை. இதையடுத்து தீயானது வீடு முழுவதும் […]
மூன்று வாலிபர்கள் மோட்சம் அடைவதாக நம்பி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த நிதின் பேரே, மகேந்திர துகேல் மற்றும் முகேஷ் தவத் ஆகிய மூன்று வாலிபர்கள் அமாவாசை தினத்தன்று மோட்சம் அடையலாம் என்று நம்பி நிர்வாண நிலை என்னும் மோட்சம் அடைய தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், “இறந்த இந்த மூன்று வாலிபர்களும் ஷஹாபூர் காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கியுள்ளனர். இவர்களுடன் நான்காவதாக ஒரு நபரும் தற்கொலை […]
காதலி வந்ததால் புதுத்தம்பதிகள் முதலிரவு அறையிலிருந்து வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பகுதியில் வசிப்பவர் கணேஷ். இவர் பெங்களூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இதையடுத்து அவர் அதே நிறுவனத்தில் வேலை செய்யும் பஞ்சாணியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். கடந்த 6 வருடங்களாக அவர்களுடைய காதல் தொடர்ந்துள்ளது. இந்நிலையில் ஊரடங்கு சமயத்தில் கணேஷ்க்கு கொரோனா அறிகுறி ஏற்பட்ட்டுள்ளதால், தன்னுடைய வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் தன்னை தனிமைப்படுத்திக் […]
மறைமுகமாக சீனா அமைத்துள்ள கிராமத்தின் புகைப்படங்கள் தொடர்பாக நெட்டிசன்கள் டுவிட்டரில் தங்கள் கருத்தை பதிவிட்டுள்ளனர். சீனா தனது அண்டை நாடுகளுடன் சண்டையிட்டு எல்லைகளை ஆக்கிரமிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. மேலும் கடந்த சில தினங்களில் இந்தியாவுடன் சீனா மோதியதால் தற்போது எல்லை குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சீனாவின் அடுத்த அண்டை நாடான பூடானின் டோக்லாம் என்ற பகுதியில் சீனா புதிய கிராமம் ஒன்றை உருவாக்கி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த கிராமத்தின் புகைப்படங்கள் தற்போது […]
விமான நிலைய ஊழியருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்றால் ஓட்டுமொத்த பயணிகளையும் பரிசோதனைக்கு உட்படுத்தியது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் ஷாங்காய் சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு விமானநிலையத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஒட்டுமொத்த பயணிகளும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதால் அங்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு உடை அணிந்த ஊழியர்கள் உடனடியாக பணியமர்த்தப்பட்டு பயணிகள் அனைவரையும் தரை தளத்திற்கு அழைத்துச் சென்ற காட்சிகள் காணொளியாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு […]
நோயாளி ஒருவருக்கு மூளையில் அறுவைசிகிச்சை செய்த போது அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை மருத்துவர்கள் திரையிட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் வசித்து வருபவர் வர பிரசாத்(33). இவருக்கு, மூளையில் கட்டி இருந்துள்ளதால் மருத்துவர்கள் கட்டாயமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அறுவை சிகிச்சை செய்யும்போது, நோயாளி கண் விழித்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். பொதுவாக மூளையில் அறுவை சிகிச்சை செய்யும்போது, முழித்திருந்தால் யாராக இருந்தாலும் பதற்றம் அடைவார்கள். இதையடுத்து அறுவை சிகிச்சைக்கு […]
சிறுவன் ஒருவர் தனக்கு ஆபத்து காலத்தில் உதவிய தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டும் சம்பவம் பெருமையை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் டெவுன் பகுதியை சேர்ந்த சிறுவன் Zack Hine(7). இவர் அரியவகை கேன்சரால் இரண்டு முறை பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2012ஆம் வருடம் முதன் முதலில் கேன்சரால் பாதிக்கப்பட்ட அந்த சிறுவன் தொடர் சிகிச்சையின் மூலம் புற்றுநோயிலிருந்து குணமாகியுள்ளார். இதைத்தொடர்ந்து சாதாரண நிலைக்கு திரும்பிய சிறுவன் அடுத்த நான்கு வருடங்களில் உடனடியாக எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்ய […]
உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸின் அளவு வெறும் ஒரு தேக்கரண்டி என்று நிபுணர் ஒருவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் என்ற பெருந்தொற்று நோயால் உலகம் முழுவதும் 54 மில்லியன் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் சிகிச்சை பலனின்றி 1,324,689 மக்கள் இறந்துள்ளனர். இந்நிலையில் உலகமெங்கும் பரவி வரும் இந்த கொரோனா வைரஸின் எண்ணிக்கையை ஒரு தேக்கரண்டியில் அள்ளி விடலாம் என்று கணித மேதையான matt parker தெரிவித்துள்ளார். ஒரு தேக்கரண்டியில் […]
400க்கும் அதிகமான பயணிகளுடன் சென்ற கப்பல் தரை தட்டி நின்றதால் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பின்லாந்து நாட்டில் இருந்து ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரை நோக்கி வைகிங் கிரேஸ் என்ற பயணிகள் கப்பல் 331 பயணிகள் மற்றும் 98 சிப்பந்திகளுடன் புறப்பட்டு சென்றுள்ளது. இதையடுத்து கப்பல் பின்லாந்து நாட்டுக்கு உட்பட்ட ஆலண்ட் தீவு பகுதியில் உள்ள பால்டிக் கடல் வழியே சென்றபோது பலத்த காற்று வீசியுள்ளது. இதனால் மேரிஹேம் துறைமுகம் அருகே கப்பல் தரை தட்டி […]
கணவர் ஒருவர் வேறு ஒருவருடன் குடும்பம் நடத்தும் தனது மனைவியை மீட்டு தருமாறு காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் வசித்து வரும் தம்பதிகள் சாமி – ராஜேஸ்வரி. ராஜேஸ்வரி குடுமியான்மலையில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளர். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மேலும் சாமி மலேசியாவில் வேலை பார்த்து வருவதால் அவ்வப்போது விடுமுறைக்காக மட்டும் சொந்த ஊரான தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வந்து தன் மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து சென்று வந்துள்ளார். […]
தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி அதிபர் ட்ரம்ப் தொடுத்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் பைடன் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ட்ரம்ப் தோல்வியடைந்துள்ளார். இந்நிலையில் பென்சில்வேனியாவில் மின்னஞ்சல் மூலம் செலுத்தப்பட்ட வாக்குகள் செல்லாது என்று ட்ரம்ப் கொடுத்த வழக்கு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி Mttthew Brann இந்த வழக்கில் எந்தவித ஆதாரமும் இல்லை என்று கூறி […]
22 சிறுமிகளை சீரழித்த வாலிபர் தற்போது தனக்கு ஆண்மையை நீக்குமாறு சிறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பிரிட்டனில் கேம்பிரிட்ஜ் பகுதியை சேர்ந்த நர்சரி ஊழியரான ஆரோன் கோலிஸ்( 34) என்பவர் சிறுமிகளை சீரழித்த வழக்கில் கடந்த 2009 ஆம் வருடத்திலிருந்து சிறையில் உள்ளார். குழந்தை ஒன்றுக்கு இனிப்பு கொடுத்து சீரழித்ததுடன், அதை விடியோவாகவும் பதிவு செய்துள்ளார். இந்த வழக்கில் சிக்கிய அவர், மொத்தம் 22 சிறுமிகளை சீரழித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து உளவியல் தொடர்பான சிகிச்சைக்கு அனுப்பி […]
கட்டாயபடுத்தி கடத்திச்செல்லப்பட்ட வாலிபரின் உடல் வேறு மாநிலத்தில் சடலமாக கிடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள செம்மண்டலம் பகுதியில் வசிப்பவர் வினோத்குமார்(24). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்காக கடலூரில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று வினோத் குமாரின் வீட்டிற்கு காரில் வந்த ஒரு கும்பல் தாங்கள் சென்னையில் இருப்பதாக கூறி அவரை கட்டாயப்படுத்தி காரில் ஏற்றியுள்ளது. இதையடுத்து தங்கள் மகன் குறித்து […]
பெண் ஒருவர் சாலையில் நின்று கொண்டு ஆடைகளை கழட்டி விடுவேன் என்று மிரட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை சாலை அருகே பெண் ஒருவர் நின்று சாலையின் நடுவில் நின்று கொண்டு அங்கு வரும் வாகனங்களை வழிமறித்து போக்குவரத்தை சீர் செய்வது போல நடந்து கொண்டு இருந்துள்ளார். இதனால் அவர் குடிபோதையில் இருக்கிறாரா? அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவரா? என்று மக்கள் குழம்பி போய் நின்றுள்ளார். இந்நிலையில் அங்கு வந்த காவல்துறையினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் […]
மனைவி ஒருவர் தன் கணவரிடம் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக அவமானப்படுத்திய பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். கர்நாடக மாநிலம் பாகல்கோட்டையில் உள்ள கிராமத்தில் வசிபவர் யரண்ணா. இவர் அந்த பகுதியில் தையல் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி லதா ஆவார். இந்நிலையில் தையல் கடைக்கு வரும் பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக கூறி தனது கணவரிடம் லதா சண்டையில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கோவள்ளி கிராமத்தை சேர்ந்த சங்கீதா(23) என்பவர் தையல் கடையில் […]
கொரோனா உள்ளிட்ட பல நோய்களிலிருந்து மீண்டு வந்த நபர் விஷ பாம்பு கடியிலிருந்தும் மீண்டு வந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த இயன் ஜோன்ஸ் என்ற நபர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் தங்கியிருந்துள்ளார். இவருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அதிலிருந்து மீண்டு வந்த அவர் நலமாக இருந்துள்ளார். இவருக்கு இதற்கு முன்னதாக டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் அனைத்து நோய்களிலும் மன உறுதியுடன் எதிர்கொண்டு மீண்டு வந்த அவருக்கு […]
கொரோனா பரவல் குறித்த முக்கிய தகவல்களை டிராம் நிர்வாகம் அளிக்க மறுப்பதாக பைடன் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவின் பல மாகாணங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் பதவி ஏற்பதற்குள் கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டிவிடும் என்று பைடன் கூறியுள்ளார். மேலும் கொரோனா பரவல் குறித்த முக்கியமான தகவல்களையும், புதிய தடுப்பூசி எவ்வாறு விநியோகிக்கப்பட வேண்டும் என்பதை பகிர்ந்து கொள்ள ட்ரம்ப் நிர்வாகம் மறுத்து […]
கொரோனா தடுப்பூசிக்கான விலையை மாடர்னா நிறுவனம் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. உலக மக்கள் எல்லோரும் கொரோனா வைரஸுக்கு தீர்வாக தடுப்பூசி ஒன்றை எண்ணி காத்துக்கொண்டுள்ளனர். பல்வேறு தடுப்பூசிகளும் இறுதிக்கட்ட பரிசோதனையில் தான் இருந்து வருகின்றன. ஆனால் உலக சுகாதார அமைப்பால் தற்போது வரை எந்த தடுப்பு மருந்துக்கும் அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் அமெரிக்க நிறுவனம் மாடர்னா தயாரிக்கும் தடுப்பு மருந்து 95% வெற்றி பெற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே கூடிய சீக்கிரம் இந்த மருந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு […]
நாம் நம் வீட்டில் வாஸ்து சாஸ்திரப்படி எந்தெந்த பொருட்களை எந்த இடத்தில வைக்க வேண்டும், வைக்க கூடாது என்று அறிந்து கொள்ளலாம். சிலருடைய வீட்டில் எவ்வளவு உழைத்தாலும் பணம் சேராது. அதற்கு காரணம் அவர்களின் வீட்டில் உள்ள வாஸ்து பிரச்சினையாகும். வீட்டில் வைக்கும் சில பொருட்கள் உங்களின் பல பிரச்சனைகளைத் தீர்க்கும். உங்கள் வீட்டிற்கு எது நல்ல வாஸ்துவை கொடுக்கும், எந்தெந்த பொருட்கள் தீய வஸ்துவை கொண்டு வரும் என்று பார்க்கலாம். வைக்கக் கூடாத பொருட்கள்: துடைப்பம் […]
கொரோனா தொற்றானது அமெரிக்காவில் ஜெட் வேகத்தில் பரவுவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். உலகின் வல்லரசு நாடான அமெரிக்கா தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் கதி கலங்கி போயுள்ளது. மேலும் உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்காதான் முதலில் இருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரசின் 2-வது அலை தீவிரமாக வீசி வருகிறது. அங்கு கடந்த சில தினங்களாக காட்டுத்தீயாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில் […]
கொரோனாவை அடுத்து தற்போது கடல் நோய் ஒன்று பரவி வருவது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பேரழிவை ஏற்படுத்தி,பொதுமக்களை பயமுறுத்தி வரும் நிலையில், இப்போது புதிய நோய்கள் பரவி உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. பொலிவியாவில் ஏற்பட்ட மர்ம காய்ச்சலை தொடர்ந்து இப்பொழுது ஆப்பிரிக்க நாடான செனகலின் தலைநகரான டைகரில் மர்மமான கடல் நோய் ஒன்று பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடலில் மீன்களை பிடிக்க போகும் மீனவர்களுக்கு தொடர்ந்து நோய் பரவி வரும் நிலையில் […]
சில நாடுகளில் பறவைக்காய்ச்சல் பரவி வருவதால் பறவை தொடர்பான பொருட்களை இறக்குமதி செய்ய அமீரகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பறவை காய்ச்சலின் எதிரொலியாக அமீரகத்துக்கு, ரஷ்யா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமீரக பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, “அமீரகத்தில் உள்ள பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு இந்தியா, ஓமன் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பறவைகளும், பலவிதமான பொருட்களும் […]
கடல் உணவான இறால் மீன் எப்படி வேட்டையாடப்படுகிறது என்று காணொளி காட்சி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. நாம் சிக்கன் மற்றும் மட்டன் போன்ற கறிகளை உண்ணுவது போல கடல் உணவுகளையும் விரும்பி உண்பவர்கள் பலர் இருக்கின்றனர். பொதுவாக மற்ற அசைவ உணவுகளை விட கடல் உணவான மீனில் தான் பல ஆரோக்யங்கள் அடங்கியுள்ளது. முக்கியமாக அவை இதயத்திற்கு மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. மீனோடு மட்டும் நின்று விடவில்லை, மீனை போல் இன்னும் பல கடல் உணவுகளினால் […]
100 வருடங்களுக்கு முன்னர் திருடப்பட்ட அன்னபூரணி சிலையை தற்போது கனடா இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் 100 வருடங்களுக்கு முன்னர் ஒரு கோவிலில் இருந்து திருடப்பட்ட அன்னபூரணி சிலை கனடா நாட்டிலுள்ள ரெஜினா பல்கலைக்கழகத்தின் கலைக்கூடத்தில் இருந்துள்ளது. இந்த சிலை வாரணாசியில் இருந்து திருடப்பட்ட சிலை என்று தீபிகா என்ற கனடா நாட்டு கலைஞர் ரெஜினா பல்கலைக்கழகத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளார. இந்திய தெய்வமான இந்த அன்னபூரணியின் சிலை தான் என்பதை இந்தியா மற்றும் தெற்காசிய கலைகளின் கண்காணிப்பாளர் […]
போதைக்கு அடிமையான சிலர் போதைக்காக கிருமிநாசினியை குடித்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பிராந்தியமான சகாவில் உள்ள டாட்ன்ஸ்கி மாவட்டத்தைச் சேர்ந்த போதைக்கு அடிமையான சிலர், மதுவுக்கு பதில் கிருமிநாசினியை குடித்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் கிருமிநாசினி குடித்த, அடுத்த சில மணி நேரத்தில் வாந்தி , மயக்கம் போன்ற உபாதைகளுக்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் ஏழு பேரும் பரிதாபமாக […]
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் எரிமலை சீற்றத்தில் இருந்து இரண்டு மனித எலும்பு எச்சங்களை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய ரோமப் பேரரசின் பாம்பீன் நகரத்தை அழித்த எரிமலை சீற்றத்தில் தற்போது இரண்டு மனிதர்களின் உடல்கள் இத்தாலியில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் எரிமலை வெடித்து சிதறியபோது தஞ்சமடைய இடம் தேடிய போது எரிமலை குழம்பால் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று தொல்பொருள் இயக்குனர் மாசிமோ ஓசன்னா கூறுகிறார். கி.பி79 ல் விசுவியஸ் என்ற எரிமலை சீற்றத்தால் […]
கற்றாழையுடன் இந்த பொருட்களை கலந்து முகத்தில் தடவுவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம். கற்றாழை உபயோகிப்பது சருமத்திற்கும், கூந்தலுக்கும் மிகவும் ஏற்றது. சுருக்கம், முகப்பரு போன்ற பிரச்சினைகளை சரி செய்து விடும். அனால் கற்றாழையை அப்படியே உபயோகிப்பது நல்லதல்ல. இது சருமத்திற்கு எரிச்சல் உண்டாக்கி விடும். சில பொருள்களுடன் சேர்த்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். எதனுடன் கற்றாழையை சேர்த்து பயன்படுத்தலாம் என பார்க்கலாம். மஞ்சள்: கற்றாழையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து முகத்தில் போட்டு […]
பீட்சா கடையில் வேலைபார்த்த நபர் கூறிய பொய்யால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஆஸ்திரேலியாவில் கொரோனா பாதிப்பு சற்று குறைவாகவே உள்ளது. இதுவரை 900 பேர் இறந்துள்ளனர். மேலும் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் பெரிய அளவில் பரவி விடக்கூடாது என்பதற்காக அந்நாடு மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பீட்சா கடையில் வேலை செய்யும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அப்போது அவரிடம் நடத்தப்பட்ட […]
பெண் ஒருவர் தான் வேலை செய்த நிறுவனத்தில் கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளதால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரிட்டனில் verwood பகுதியை சேர்ந்தவர் Emma Rhodes(37). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வருவாய் தணிக்கையாளராக வேலை செய்து வந்துள்ளார். இதனால் நிதி தொடர்பான அனைத்து விஷயங்களையும் இவர் தான் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் சாதாரண வாழ்கை வாழ்ந்து வந்த Emma திடீரென்று கார்,பங்களா என பெரிய கோடீஸ்வரியாக வாழ்ந்து வந்துள்ளார். மேலும் சில இடங்களுக்கு சுற்றுலா செல்ல தொடங்கியதோடு, […]
மாணவி ஒருவர் நடந்து சென்றுகொண்டிருக்கும் போது வழிமறித்து தவறாக நடக்க சென்ற நபர்களிடமிருந்து நபர் ஒருவர் காப்பாற்றியுள்ளார். லண்டனைச் சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர் பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியில், சாலையோரத்தில் 3 வாலிபர்கள் புகை பிடித்து கொண்டு இருந்துள்ளனர். அவர்கள் மூவரும் மாணவி அருகில் வந்து அவரை பிடித்து இழுத்து உடையை கழட்ட முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராத வகையில் அங்கிருந்து ஒரு நபர் வந்துள்ளார். அவரைப் பார்த்ததும் அந்த […]
கொரோனா தடுப்பூசிக்கான விலையை மாடர்னா நிறுவனம் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. உலக மக்கள் எல்லோரும் கொரோனா வைரஸுக்கு தீர்வாக தடுப்பூசி ஒன்றை எண்ணி காத்துக்கொண்டுள்ளனர். பல்வேறு தடுப்பூசிகளும் இறுதிக்கட்ட பரிசோதனையில் தான் இருந்து வருகின்றன. ஆனால் உலக சுகாதார அமைப்பால் தற்போது வரை எந்த தடுப்பு மருந்துக்கும் அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் அமெரிக்க நிறுவனம் மாடர்னா தயாரிக்கும் தடுப்பு மருந்து 95% வெற்றி பெற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே கூடிய சீக்கிரம் இந்த மருந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு […]