தாய் புலி இறந்த துக்கத்தில் அதை சுற்றி சுற்றி சோகமாக வந்த குட்டிபுலிகளை வனத்துறையினர் மீட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம்(வெளி மண்டலம்) சிங்கார வனச்சரக பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது ஆச்சக்கரை என்ற இடத்தில் பெண்புலி ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து வனச்சரகர் காந்தன் உள்ளிட்ட வனத்துறையினர் புலி இறந்து கிடந்த இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர். இரவு நேரம் […]
Author: soundarya Kapil
விவசாயிகள் பிரதமரின் கிசான் சம்மன் திட்டத்தில் இணைந்து பயன் பெறுமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மத்திய அரசு விவசாயிகளுக்காக பல திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டமம் ஒன்று ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மத்திய அரசு வருடந்தோறும் 60,00 ரூபாய் வழங்கி வருகிறது. இந்த பணம் ஒரே நேரத்தில் அல்லாமல் மூன்று தவணைகளாக பிரிக்கப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. பிரதமர் கிசான் […]
பிரபல படுக்கை மற்றும் தலையணை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் தூங்கும் வேலைக்காக ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் உள்ள Delay Love Luxury என்னும் நிறுவனம் ஐந்து நட்சத்திர விடுதிகளுக்கு தேவையான படுக்கை மற்றும் தலையணைகளை தயாரித்து கொடுத்து வருகிறது. இந்த ஐந்து நட்சத்திர விடுதிகளில் படுக்கை மற்றும் தலையணை வசதி எப்படி உள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்காகவே தூங்கும் வேலைக்காக மட்டும் ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதற்கு சம்பளம் ரூபாய் 1.4 லட்சம் […]
ஆன்லைன் மூலமாக இருப்பிட சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் முறையை தெரிந்து கொள்ளலாம். இருப்பிட சான்றிதழ் என்பது நாம் எங்கு வசிக்கிறோம் என்பதை காட்டும் ஒரு அடையாளமாகும். ஒருவர் இருப்பிட சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் போது எங்கு வசித்து வருகிறாரோ அந்தப் பகுதியிலுள்ள வட்டாட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும். அந்த வட்டாட்சியர் தகுந்த விசாரணையின் மூலமாக மனுவில் கூறப்பட்டுள்ள தகவல்களை உறுதி செய்த பின்னரே மனுதாரருக்கு மேற்படி சான்றிதழை வழங்குவார். குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு இருப்பிடச்சான்றிதழ் தேவைபடாது. ஆனால் படிக்கும் […]
கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிப்பதால் ராஜஸ்தான் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூர், ஜோத்பூர், அஜ்மீர், பைக்னர்,உதய்ப்பூர், அல்வார் மற்றும் பில்வாரா ஆகிய நகரங்களில் இரவு 8 மணியிலிருந்து காலை 6 மணி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் […]
அரசு மதுக்கடையில் கள்ளச்சாராயம் வாங்கி குடித்து பல பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த தீபாவளி பண்டிகையின் போது 6 பேரும் மற்றும் ஹாபூரில் 7 பேரும் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்துள்ளனர். இந்த சோகம் இன்னும் மறையாத நிலையில் அம்மாநிலத்தில் பிரயாக்ராஜ் மாவட்டத்தின் அமாலியா கிராமத்தில் தற்போது ஐந்து பேர் கள்ளச்சாராயம் குடித்து பலியாகியுள்ளனர். மேலும் பலர் உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பலியான அனைவரும் அரசு […]
மனைவியை கொடூரமான முறையில் கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பிரான்ஸ் நாட்டில் உள்ள கிரே பகுதியில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் இருந்து பாதி எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முதற்கட்ட விசாரணையில் கணவர் ஒருவர் அளிக்கப்பட்டிருந்த புகாரில் Jonathan Daval(29) என்பவரின் சடலம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கணவர் Alexia ஜாகிங் சென்ற தன் மனைவி வீடு திரும்பவில்லை என்று அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல் துறையினருக்கு […]
இறந்த தாயின் உடலை புதைப்பதா? எறிப்பதா? என்று இரு மகன்கள் சண்டையிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் வசித்து வந்த பெண் புலாய் தபாடே(65). இவர் சில வருடங்களுக்கு முன் தன் இளைய மகன் மற்றும் தனது கணவன் ஆகியோருடன் கிறிஸ்துவத் மதத்திற்கு மாறியுள்ளார். ஆனால் இவருடைய மூத்த மகன் சுபாஷ் கிறிஸ்துவ மதத்திற்கு மாறமல் இந்து மதத்தைப் பின்பற்றி வந்துள்ளார். இந்நிலையில் புலாய் சில நாட்களுக்கு முன்பு வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து […]
கறுப்பினத்த நபர் ஒருவர் பாதுகாவலர்களால் அடித்து கொல்லப்பட்டதையடுத்து அப்பகுதியில் போராட்டம் வெடித்துள்ளது. பிரேசில் நாட்டில் உள்ள போர்டோ அலெகிரே நகரத்திலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் கருப்பினத்தவரான ஜோவோ அல்பெர்டோ(40) என்பவர் பாதுகாவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ அங்குள்ள உள்ளூர் தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அந்த பல்பொருள் அங்காடி முழுவதும் போராட்டக்காரர்கள் சூறையாடப்பட்டுள்ளது. பிரேசில் முழுவதும் கருப்பினத்தவர் உரிமை மீட்பு முழக்கங்கள் எழ ஆரம்பித்துள்ளன. பிரேசிலில் ஏற்கனவே கறுப்பின மக்களுக்காக பல்வேறு போராட்டங்கள் […]
விதவைபெண் ஒருவர் தன் காதலன் தன்னுடன் பேசாததால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் பொள்ளாச்சி பகுதியில் வசிப்பவர் புவனேஸ்வரி. திருமணமான இவருக்கு பதிமூன்று வயதில் ஒரு மகன் உள்ளார். இவரது கணவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்துள்ளார். எனவே புவனேஸ்வரி தன் மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார். அப்போது முகநூல் மூலம் காஜா மொய்தீன் என்ற நபருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டு வந்துள்ளது. கணவனை […]
மருத்துவர் ஒருவர் தேவையில்லாமல் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளதால் அவருக்கு இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவிலுள்ள இண்டியானா மாகாணத்தில் பணியாற்றி வரும் பிரபல இந்திய அமெரிக்க மருத்துவருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் 66 மில்லியன் டாலரை அவர் இழப்பீடாக வழங்க முடிவு செய்துள்ளது. இவர் 260 நோயாளிகளுக்கு தேவை இல்லாமல் அறுவை சிகிச்சை செய்துள்ளார் என்பதால் இதயவியல் நிபுணரான மருத்துவர் அரவிந்த் காந்தி மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சுமார் 490 கோடி ரூபாயை […]
தாய் தன் மகனை கோடரியால் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டிலுள்ள மெல்போர்னியா பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அந்த கொலை சம்பவத்தை செய்தது அவருடைய 81 வயதான தாய் தான் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. இது குறித்து உள்ளூர் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள தகவலில், இறந்த நபரின் 81 வயது தாயும் வீட்டினுள் […]
பிரபல நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் தயாரிப்பு நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. நாம் நம் குழந்தைகளுக்கு பெரும்பாலும் புத்துணர்ச்சியூட்டும் வகையில் பேபி பவுடரை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இந்த பேபி பவுடரில் ஆபத்துக்கள் இருக்கிறது என்பது நமக்கு தெரியாது. மேலும் சில பெண்களும் இந்த பேபி பவுடரை உபயோகப்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் அமெரிக்காவில் பிரபல ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ரூபாய் 890 கோடி அபராதமாக மன்ஹாட்டன் உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது. ஜான்சன் & ஜான்சன் […]
குழந்தைக்கு பரிசு பொருளாக தோன்றிய தந்தை குழந்தையை தூக்கி கொஞ்சும் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. குழந்தைகள் மேல் பெற்றோர்களுக்கு கொள்ளை பிரியம் எப்போதுமே இருக்கும். பொதுவாக தந்தைக்கு ஆண் குழந்தையை விட பெண் குழந்தைதான் மிகவும் பிடிக்கும் என்பது உண்மைதான். இந்நிலையில் சமீப காலமாக குழந்தைகளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக வெளிநாடுகளில் இருக்கும் தந்தைகள் திடீரென பரிசுப் பொருளாக குழந்தைகள் முன்பு வந்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர். அவ்வாறு இங்கு குழந்தை ஒன்று தனக்கு முன்பு […]
வாலிபர் ஒருவர் பிச்சைக்காரன் போல வேடம் அணிந்து ஏமாற்றியதால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டில் உள்ள சியால்கோட் பகுதியில் வாலிபர் ஒருவர் அழுக்கான முகத்துடன் கிழிந்த உடையுடன் பிச்சை எடுத்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த காவல்துறையினருக்கு அந்த நபரின் மீது சந்தேகம் எழுந்துள்ளதால் அவரிடம் விசாரித்துள்ளனர். இதையடுத்து அவரிடம் அமெரிக்க டாலர்கள், பிரிட்டன் பவுண்டுகள் மற்றும் சவுதி ரியால்கள் இருந்ததை கண்டுபிடித்த காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து அந்த நபரின் முகத்தை […]
ட்ரம்பின் மூத்த மகன் டொனால்ட் ட்ரம்ப் ஜூனியரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. உலகமெங்கும் கொரோனா பாதிப்பு அதிகமாக பரவி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் அமெரிக்காவில் கொரோனா காட்டுத்தீயாய் பரவி மனித உயிர்களை பலி வாங்கி கொண்டு இருக்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் அதிக எண்ணிக்கையில் அமெரிக்கா தான் இருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்க்கு முன்னதாக கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு பின்னர் தற்போது குணமாகி உள்ளார். இந்நிலையில் அவருடைய […]
அமெரிக்காவில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் வேகமாக உயர்ந்து வருகின்றது. இந்நிலையில் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5.78 கோடி ஆகும். அமெரிக்காவில் தற்போது காட்டுத்தீயாய் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலினால் நேற்றைய தினம் மட்டும் இரண்டு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் இதுவரை கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,376,763 ஆகும். மேலும் அதிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை நான்கு கோடியாகும். இந்நிலையில் […]
சிறுவயதில் சாப்பாட்டுக்காக கஷ்டப்பட்ட நபர் ஒருவர் தற்போது கோடீஸ்வரராக மாறியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டில் உள்ள டொரண்டோவில் வசித்து வருபவர் ஷாஸ் சாம்சன்(50). சிறந்த சமையல் கலை நிபுணரான இவர் கடந்த வருடம் ஒரு பெரிய ஹோட்டலை துவக்கியுள்ளார். கோடீஸ்வரரான இவர் கொரோனா காரணமாக தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டதால் தனது சிறுவயதில் கஷ்ட பட்டதால் இதுபோன்ற பாதிப்புகளை கடந்து செல்ல சுலபமாக இருந்துள்ளது. இதுகுறித்து ஷாஸ் கூறுகையில், “கோவையில் ரயில் தண்டவாளம் பக்கத்தில் குடிசையில் […]
பிறப்பு சான்றிதழ் ஆன்லைன் மூலமாக எப்படி பெறலாம் என்பதை இப்போது பார்க்கலாம். உலகில் மனிதன் பிறப்பதிலிருந்து வாழும் காலம் வரை அவருக்கு பிறப்பு சான்றிதழ் என்பது எப்பொழுதும் தேவைப்படும். இதை குலைந்து பிறந்த 30 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். ஒரு வருடம் கடந்த பின்பு பிறப்பு இறப்பு பதிவாளருக்கு பதிவு செய்ய அதிகாரம் இல்லை. நீதிமன்றத்தின் மூலம் மட்டுமே ஒராண்டு கடந்த பின்பு பிறப்பு இறப்பு பதிவு செய்ய முடியும். ஆன்லைன் மூலம் பிறப்பு சான்றிதழ் […]
வாட்ஸ் அப்பில் தானாக மறைந்து போகும் செய்திகள் வசதியை பேஸ் புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. பேஸ்புக் நிறுவனத்தின் செயலியான வாட்ஸ்அப் தற்போது பல்வேறு புதிய அம்சங்களை வழங்கி வருகிறது. தனது பயனாளர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் ஷாப்பிங் மற்றும் மணி டிரான்ஸ்பர் என பல்வேறு அம்சங்களை சமீபத்தில் வாட்ஸ் அப் வழங்கியுள்ளது. இதையடுத்து தற்போது அனைத்து தரப்பு செய்திகளும் தானாகவே மறைந்து போகும் வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது வாட்ஸ் அப்பில் ஏராளமான குரூப்பில் நாம் இருக்கும்போது அவற்றில் வரும் […]
300 வருட பழமையான விஷ்ணு கோவில் ஒன்று பாகிஸ்தானில் தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் இத்தாலிய தொல்லியல் ஆய்வாளர்கள் சேர்ந்து பாகிஸ்தான் கைபர் பக்துன்கவா மாகாணம், ஸ்வாத் மாவட்டத்திலுள்ள பாரிகோட் குண்டாய் மலைப்பகுதியில் அகழ்வாய்வில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விஷ்ணு கோவில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக தொல்லியல் ஆய்வாளரான பசல் காலிக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த விஷ்ணு கோவிலானது சாஹி அரச வம்ச காலத்தில் அதாவது சுமார் 300 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டிருக்க வேண்டும். ஸ்வாத் […]
கொரோனா பரவல் காரணமாக ஹாங்காங்க் அரசு ஏர் இந்திய விமான சேவைக்கு 2 வாரம் தடை விதித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்த நிலையில் வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் 25ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் சர்வதேச மற்றும் உள்ளூர் விமான சேவைகள் முடக்கப்பட்டன. இதையடுத்து மே மாதம் முதல் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் “ஏர் பப்புள்” முறையில் வெளிநாடுகளுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹாங்காங்க் […]
நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ஒவ்வொரு தன்மைகள் உள்ளது. மனித உறுப்புகளில் உள்ள சில உறுப்புகள் எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாது. இந்த வகையில் நம் உறுப்புகளில் பெரிதாக கவலைப்படாமல் இருக்க கூடிய ஒரு உறுப்பு கைகள் தான். ஏனென்றால் எந்த பொருளை எடுக்க வேண்டுமானாலும் மிகவும் தேவையானது கைகள் தான். பொதுவாக கைகளில் பலவிதங்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. நாம் பயன்படுத்தும் அன்றாட பொருட்கள் கூட நம் கைகளுக்கு பாதிப்பை […]
தோழிகள் இருவர் ஒன்றாக வாழமுடியாத சோகத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் வசிக்கும் அனில் குமார் என்பவரின் மகள் அமிர்தா(21). இவருடைய தோழி ஆர்யா(21). இருவரும் ஒரே கல்லூரியில் படித்து வந்ததால் இணை பிரியாத் தோழிகளாக இருந்துள்ளனர். மேலும் எங்கு சென்றாலும் சேர்ந்தே சென்று வந்துள்ளனர். இந்நிலையில் அமிர்தாவின் பெற்றோர்கள் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து அவர் தனது தோழியான ஆர்யாவிடம் எனக்கு திருமணமானால் உன்னை விட்டு பிரிந்து […]
லடாக்கை சீனாவின் ஒரு பகுதியாக அறிவித்த பிரபல நிறுவனம் இந்திய நாடாளுமன்ற குழுவிற்கு கடிதம் எழுதி மன்னிப்பு கேட்டுள்ளது. லடாக் யூனியன் பிரதேசத்திலுள்ள போர் நினைவிடத்தில் இருந்து நேரலையில் டுவிட்டரில் கடந்த மாதம் ஒருவர் பேசுகையில், சீனாவின் ஒரு பகுதியாக லடாக்கை தவறுதலாக தெரிவித்துள்ளார். இதையடுத்து லடாக்கை கைப்பற்றும் நோக்கில் சீனா அடிக்கடி அந்த பகுதியில் அடிக்கடி போரில் ஈடுபட்டு வரும் நிலையில் டுவிட்டர் நிறுவனத்தின் இந்த பதிவு இந்தியாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.எனவே இந்த தகவல் […]
ஜார்ஜியாவில் நடந்த மறுவாக்கு எண்ணிக்கையில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தில் தற்போது மறு வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த தகவலை மகாணத்தில் செயலாளர் Brad Raffensparger அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். குடியரசு கட்சி ஆதரவாளர்களை போன்றே தாமும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக கூறும் இவர் இந்த மறு வாக்கு எண்ணிக்கை தொடர்பில் தனக்கு […]
ஆசிரியர் ஒருவர் ஆன்லைனில் நண்பராக பழகிய நபரை கொன்று உணவாகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியின் பெர்லின் நகரில் உள்ள பூங்கா ஒன்றில் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மோப்ப நாயின் உதவியுடன் காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்துள்ளனர். இதில் பாடசாலை ஆசிரியரான ஸ்டீபன் என்பவரை காவல்துறையினர் இந்த கொலை தொடர்பாக கைது செய்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பில் காவல்துறை அதிகாரிகள் வெளியிட்ட தகவலில், “ஆசிரியரான ஸ்டீபன் மற்றும் உணவாக சமைக்கப்பட்ட நபர் இருவரும் […]
தாய் ஒருவர் தன் இரட்டைக்குழந்தைகளை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள சோம் மாவட்டத்தில் 40 வயது மதிக்கத்தக்க தாய் ஒருவர் தன்னுடைய 13 வயதுள்ள இரட்டை குழந்தைகளை கொலை செய்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தன் குழந்தைகளை கொலை செய்த அந்த பெண் தான் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கைதான அந்தத் தாய் மனநிலை பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார். எனவே […]
ஹாங்காங்க் விவகாரம் தொடர்பாக தலையிட்ட 5 நாடுகளின் கண்களை பிடுங்கி விடுவதாக சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இருந்துவரும் ஹாங்காங் விவகாரத்தில் மேற்கத்திய நாடுகள் எதுவும் தலையிட்டால் அவர்களின் கண்களை நோண்டி விடுவோம் என்று சீனா கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் கனடா போன்ற நாடுகள் அடங்கிய கூட்டணி 5 கூட்டணி என்று அழைக்கப்படுவைத்து வழக்கம. இந்நிலையில் இந்த 5 கண் கூட்டணி, சீனா ஹாங்காங்கில் உலா அதிருப்தியாளர்கள் […]
திருநங்கை ஒருவர் தன் கணவரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டவுன்டவுன் மியாமி பகுதியிலிருந்து Ygor Arrudasouza(28) எனும் நபர் தனது மனைவியை கத்தியால் குத்தியதாக காவல்துறையினரிடம் சென்று சரணடைந்துள்ளார். உடனே காவல்துறையினர் கொலை நடந்த இடத்திற்கு விரைந்து சென்று அப்பெண்ணின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இதையடுத்து கத்தியால் தனது மனைவியை கொலை செய்த வழக்கில் அந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட அவருக்கு […]
தாத்தா வீட்டுக்கு சென்ற சிறுமியிடம் 68 வயது முதியவர் தவறாக நடந்து கொண்ட சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் வசிக்கும் சென்னையைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது குடும்பத்துடன் லண்டனில் வசித்து வந்துள்ளார். இவருக்கு 17 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே சிறுமி மன அழுத்தத்தில் இருந்துள்ளதால் சிறுமியின் பெற்றோர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதையடுத்து சிறுமியை அவர் படிக்கும் பள்ளியின் மூலமாக உளவியல் நிபுணர்கள் ஆலோசனைக்கு உட்படுத்தியுள்ளனர். இதையடுத்து […]
ஹாங்காங்க் விவகாரத்தில் அடாவடியாக செயல்படும் சீனாவின் செயலுக்கு எதிராக உலக நாடுகள் கைக்கோர்த்துள்ளன. இங்கிலாந்து தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் செயல்பட்டு வந்த ஹாங்காங்கை 1997ம் வருடம் சீனாவிடம் ஒப்படைத்துள்ளது. இந்நிலையில் ஹாங்காங் சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் தன்னாட்சி பிராந்தியமாக செயல்பட்டு வந்துள்ளது. ஆனால் ஹாங்காங்கின் தன்னாட்சியை கெடுக்கும் வகையில் சீனா தற்போது அடாவடி செய்து வருகிறது. இதில் குறிப்பாக உலக நாடுகளுக்கு அதிருப்தியை எடுத்து வகையில் தேசிய பாதுகாப்பு சட்டம் என்ற ஒரு கொடிய சட்டத்தை ஹாங்காங்கில் […]
கொரோனா ஆபத்து காலத்தில் ஊழியர்களை பணிக்கு வர கட்டாயப்படுத்துவதாக பேஸ்புக் நிறுவனத்தின் மீது குற்றசாட்டு எழுந்துள்ளது. சாக்ரமெண்டோ; உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் இந்த ஆபத்துக்கு மத்தியிலும், உலகமெங்கும் உள்ள பேஸ்புக் நிறுவன ஊழியர்களை கட்டாயம் பணிக்கு வருமாறு அந்நிறுவனம் அழைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிறுவனம் தன்னுடைய லாப நோக்கத்திற்காக இது மாதிரியான ஆபத்தை ஏற்படுத்தி உள்ளதாக ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து தொலைதூரத்தில் உள்ளவர்கள் வேலை செய்ய ஏற்ற வகையில் […]
பெண் ஒருவர் இரயில் நிலையத்தில் நடந்து சென்ற நபரை தாக்கி துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் சம்பவத்தன்று இரவு 9.30 மணி அளவில் நபர் ஒருவர் ரயிலை விட்டு இறங்கி பிளாட்பார்மில் இருந்து நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரை பின்தொடர்ந்து வந்த பெண் ஒருவர் அவரை கீழே தள்ளிவிட்டு அடித்து உள்ளார். பின்னர் தன் ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்த வந்ததால் அதிர்ச்சியடைந்த அந்த நபர் அவருடன் […]
நபர் ஒருவர் பூனையை வைத்து குழந்தையை எப்படி குளிப்பாட்டுவது என்று விளக்கிய வீடியோ தற்போது வைரலாகிறது. பிறந்த கைக்குழந்தையை எப்படி குளிக்க வைப்பது என்று பூனையை வைத்து சோதனை செய்த நபரின் விடியோவானது ஆரம்பத்தில் டிக்டாக்கில் வெளியாகியுள்ளது. ஆனால் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் குளிப்பாட்டப்படும் அந்த பூனை மிகவும் அமைதியாக அமர்ந்த வண்ணம் கேமராவை பார்ப்பது தான் விடீயோவின் அழக. வின் க்வாங் பாம் என்ற நபர் தான் […]
முருக பெருமானை வழிபட கூடிய பக்தர்கள் இந்த பாடலை சொல்லி வழிபட்டால் கட்டாயம் முருகனின் அருள் கிடைக்கும். உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் தமிழ் கடவுளாக முருகப் பெருமானை வழிபடுகிறார்கள். அவரின் பிறப்பே சூரசம்ஹார நிகழ்விற்காக தான். முருகப் பெருமானின் ஆலயங்களில் முக்கிய விழாவாக கருதப்படுவது கந்த சஷ்டி விழாவாகும். இந்த விழா கடந்த 15 ஆம் தேதி அன்று தொடங்கியதையடுத்து 6 நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு விழாவில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்கார ஆராதனையும், பூஜைகளும், […]
ஆலோசனை கூட்டத்தில் புதின் அவர்கள் இருமிய காட்சி எடிட் செய்யப்பட்டுள்ளதால் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. ரஷ்யாவில் அதிபர் புதின் தற்போது நிலவி வரும் கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள போதிய அளவு நிதி இல்லாததால் அது குறித்து காணொளி காட்சிகள் மூலம் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ரஷ்ய நிதி மந்திரி ஆண்டன் சிலுவானோவ் புதின் உடன் இருந்துள்ளார். இக்கூட்டத்தின் ஆரம்பத்தில் அதிபர் புதின் தொடர்ந்து இருமிக் கொண்டே இருந்துள்ளதால் அவர் என்னை மன்னிக்கவும் […]
பலம் வாய்ந்த நாடாக மாறுவதற்காக சீனா பல்வேறு நாடுகளை குறி வைத்துள்ளதாக பரபரப்பு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் வெளியுறவுத்துறையானது 70 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சர்வதேச அளவில் வல்லரசு நாடாக திகழும் அமெரிக்காவின் இடத்தை சீனா பிடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறது. எனவே இதற்காக உலகின் பல நாடுகளையும் சீனா மிரட்டி வருகிறது. தற்போது இந்தியா வளர்ந்து வருவதால் தன்னுடைய எதிரியாக சீனாவை பார்க்கிறது. எனவே எனவே தான் இந்தியாவிற்கு […]
நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு மேற்கொள்வதற்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரான்ஸ் நாட்டில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் நாடு முழுவதும் கொரோனா பரவல் கட்டுப்பாடுகளை கவனிக்கும் பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் Gerard Darmanin கூறியுள்ளார். தற்போது நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை வீச தொடங்கியுள்ளதால் 12 லட்சம் பேர் இதுவரை கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் கட்டுப்பாட்டை மீறியதற்காக 1,56,000 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது ஒரு […]
லாரியும், காரும் மோதிக் கொண்டதில் 6 குழந்தைகள் உள்பட 14 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள பிரதாப்கர் பகுதியில் மணிக்கப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் இன்று நள்ளிரவில் திடீரென்று லாரியும், காரும் பயங்கரமாக மோதிக் கொண்டதில் கார் அப்பளம் போல நொறுங்கியுள்ளது. இதில் 6 சிறிய குழந்தைகள் உட்பட பதின்நான்கு பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து விபத்துக்கான காரணம் […]
அண்ணனே தன் தங்கையை கத்தியால் வெட்டிக் கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டதில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன். இவருக்கு நல்லையா என்கிற குட்டி (30) மற்றும் சரஸ்வதி (25) என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். இதில் மகளான சரஸ்வதி அடிக்கடி செல்போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்துள்ளார். இதனால் அண்ணன் மற்றும் தங்கைக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு சரஸ்வதி அங்குள்ள ஒரு பைப்பில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு […]
தந்தை ஒருவர் தன் குழந்தைகளுக்கு சாப்பாடு வாங்கி வருவதற்காக மின்சார வயரில் நடந்து சென்ற சம்பவம் வைரலாகியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட வாம்கோ புயல் மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் அப்பகுதியின் வீதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். வீடுகள் மற்றும் தங்கள் உடைமைகளை இழந்தும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சாப்பிட கூட உணவு இல்லாமல் தவித்து […]
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பட்டியலின இளம்பெண் உயிரிழந்ததையடுத்து அவரின் உறவினர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஜஹாங்கீராபாத் மாவட்டத்தை அடுத்த நாக்லா கிராமத்தில் வசித்து வந்த பட்டியலின இளம்பெண் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த கும்பலால் கடந்த வாரம் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். இதையடுத்து பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அப்பெண் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மேலும் தீவிர சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்த […]
பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணியாமல் இருந்தால் ரூ.2000 அபராதம் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். உலகின் பல பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் தற்போது குறைந்து வரும் நிலையில் ஒரு சில பகுதிகளில் மட்டும் அதன் இரண்டாவது அலை வீச தொடங்கியுள்ளதாக அச்சம் நிலவியுள்ளத. இந்நிலையில் டெல்லியில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதால் மாஸ்க் அணியாதவர்கள் அபராதமாக 2,000 ரூபாய் செலுத்த வேண்டும் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “டெல்லியில் தற்போது கொரோனா […]
வியாபாரி ஒருவர் 7 வருடங்களுக்கு முன்னரே தனது கடைக்கு கரோனா என்று பெயர் வைத்ததால் தற்போது பிரபலமாகியாதல் மகிழ்ந்துள்ளார். கேரளாவில் உள்ள கலாத்திப்பேடி பகுதியில் வீட்டு அலங்கார பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்று உள்ளது. “கரோனா”என்ற பெயர் கொண்ட இந்த கடையை 7 வருடங்களுக்கு முன் கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் என்பவர் நடத்தி வந்துள்ளார். லத்தீன் மொழியில் கரோனா என்பதற்கு கிரீடம் என்று பொருள். இதை அடிப்படையாக வைத்தே ஜார்ஜ் தனது கடைக்கு பெயர் […]
இதுவரை கொரோனாவால் பாதிக்கப்படாத நாடு ஒன்று தற்போது முதன்முறையாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளது.தான் பசிபிக்கில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான சமோவா நாட்டில் சுமார் 2 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த சிறிய நாட்டின் பிரதமராக துய்லீபா இருந்து வருகின்றார். உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த நிலையில் தீவு நாடான சமோவாவில் மட்டும் எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில் தற்போது இந்நாட்டில் ஒரு நபருக்கு முதல் முறையாக கொரோனா தொற்று […]
கொரோனாவின் வேகம் அதிகரிப்பதால் அகமதாபாத் மாநகராட்சியில் ஊரடங்கை அமல்படுத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் அதை தடுப்பதற்காக மார்ச் 25ஆம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைய தொடங்கிய பிறகு ஊரடங்கில் இருந்து மத்திய அரசு தளர்வுகளை அறிவித்திருந்தது. இந்நிலையில் அகமதாபாத் நகரில் தற்போது கடந்த சில தினங்களாக கொரோனாவின் வேகம் அதிகரித்து வருவதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் படுக்கைகள் […]
மெட்ரோ இரயிலில் முதல் வகுப்பு பெட்டிகள் பெண்களுக்கான பிரத்யேக பெட்டியாக மாற்றப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னையில் பயணிகளின் வசதிக்கு ஏற்ப மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் பயணிகள் தாங்கள் செல்லும் இடங்களுக்கு விரைந்து செல்ல வசதியாக உள்ளது. இந்த ரயிலில் உள்ள எல்லா வகுப்பு பெட்டிகளிலும் ஆண்கள் மற்றும் பெண்கள் பலரும் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போதைய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிராக பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதை கருத்தில் கொண்டு […]
பைசர் நிறுவனம் கண்டுபிடித்துள்ள தடுப்பூசிக்கு தடுப்பு மருந்து அமைப்பின் ஒப்புதலுக்காக அந்நிறுவனம் காத்திருப்பதாக தெரிவித்துள்ளது. அமெரிக்க நிறுவனமான பைசர் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு இன்னும் சில நாட்களில் அமெரிக்க தடுப்பு மருந்து அமைப்பிடமிருந்து ஒப்புதல் பெற திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பைசர் தடுப்பு மருந்து நிறுவன அதிகாரி ஆல்பர்ட் பவுர்லா இதுகுறித்து கூறுகையில், அமெரிக்க தடுப்பு மருந்து அமைப்பிடமிருந்து ஒப்புதல் பெற திட்டமிட்டுள்ளோம். இதையடுத்து ஒப்புதல் பெற்ற சில மணிநேரத்திலேயே தடுப்பு மருந்துகள் அனைத்தும் அனுப்பி […]
17 மாத குழந்தை ஒன்று மழைநீர் வடிகாலில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் சோமர்செட் என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் உள்ள மழை நீர் வடிகால் குழாயில் தோமஸ் பிரான்ச் ஃப்ளவர் என்ற 17 மாத குழந்தை ஒன்று விழுந்து சுயநினைவின்றி கிடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அக்குழந்தை ஐந்து நாட்களுக்குப் பிறகு உயிரிழந்துள்ளார். ஆனால் இதில் அதிர்ச்சியளிக்கும் தகவல் என்னவென்றால் குழந்தை இருந்ததோ பிரிட்டனில் ஆனால் அவருடைய பெற்றோரான […]