Categories
உலக செய்திகள்

கொரோனாவால் கோமாவுக்கு சென்ற கர்ப்பிணி…. பிறந்த இரட்டை குழந்தை…. 16 நாளுக்கு பிறகு தாய் கேட்ட கேள்வி….!!

கர்ப்பிணி பெண் ஒருவர் கோமாவில் இருந்து இரட்டை குழந்தை பெற்றெடுத்தது  நம்பமுடியவில்லை என்று கூறியுள்ளார். பிரிட்டனில் உள்ள பர்மிங்காம் சிட்டி ஆஸ்பத்திரியில் வாதவியல் ஆலோசகரான Perpetual Uke என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனாவால் உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கர்ப்பிணியான இவர் மருத்துவமனையில் ஒரு முக்கியமான பராமரிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டரில் வைத்து, குணமடைவதற்காக கோமாவில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு சில வாரங்களுக்கு பிறகு இரண்டு இரட்டை குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டன. […]

Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் மரணங்கள்…. கோல்ப் விளையாட ஓடும் ட்ரம்ப்…. அதிகாரமின்றி தவிக்கும் பைடன்….!!

கொரோனா மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும் நிலையில் ட்ரம்ப் எதையும் கண்டுகொள்ளாததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்ததில், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியை சந்தித்துள்ளார். இதன்பின்னர் கொரோனாவினால் 11 ஆயிரம் மக்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். இவ்வாறு கொரோனா மரண எண்ணிக்கை அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், ட்ரம்ப் எதையும் கண்டுகொள்ளாமல் தனக்கு பிடித்தமான கோல்ப் மைதானத்திற்கு சென்று நேரத்தை செலவிட்டு வருகிறார். தேர்தலில் முறைகேடு நடந்து விட்டது என்று […]

Categories
மாநில செய்திகள்

கோரத் தாண்டவமாடும் கொரோனா…. மீண்டும் அதிகரிக்கும் பலி…. தமிழ்நாட்டில் எவ்வளவு தெரியுமா…??

தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து கொண்டே வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. தொடக்க காலத்தை விட தற்போது பாதிப்பு மிகக் குறைந்ததற்கு காரணம் தமிழக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளே ஆகும். தற்போது பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் கொரோனா […]

Categories
உலக செய்திகள்

எப்போதும் தேவைப்படும் என்பதால்….. கையில் பேனா வைத்திருங்கள்… மக்களுக்கு அறிவுறுத்தும் காவல்துறை…!!

வீட்டிலிருந்து நாம் வெளியில் செல்லும் போது அனைவரும் கையில் ஒரு பேனாவை எடுத்து கொண்டு செல்லுமாறு தற்போது காவல்துறையினர் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். வெளியில் செல்லும்போது உங்கள் தேவையை பெற்றுக்கொண்டு பதிவு புத்தகத்தில் தகவலை பதிவு செய்வதற்காக பேனா ஒன்றை வீட்டில் இருந்து எடுத்துக் கொண்டு செல்லுமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது அனைத்து வர்த்தக நிலையங்களான பெரிய மால்கள் மற்றும் வேலை பார்க்கும் இடங்களில் புதிதாக ஒருவர் செல்லும்போது அவருடைய தகவல்களை பதிவு செய்து கொள்ளும் நடவடிக்கை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அப்பாவுடன் சென்ற மகனின்…. “விபரீத ஆசையால்” தாழையூத்தில் சோகம்…!!

அப்பாவுடன் சென்ற மகன் ரயில் மேல் ஏறி செல்பி எடுத்த போது உடல் கருகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து கிராமத்தில் வசிப்பவர் மகேஷ்குமார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு ஜானேஸ்வரன் என்ற ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். இந்நிலையில் இவர் தன்னுடைய அப்பாவுடன் இன்று காலை ரயில் நிலையம் அருகே உள்ள அப்பா வேலை பார்க்கும் குடோனுக்கு சென்றுள்ளார். இதையடுத்து மகேஷ்குமார் தன்னுடைய வேலைகளை […]

Categories
உலக செய்திகள்

வருங்கால சந்ததிகளை பாதுகாக்க…. இதுக்கெல்லாம் தடை…. இங்கிலாந்து பிரதமர் அறிவிப்பு…!!

பசுமை புரட்சி திட்டத்தின் முதற்படியாக பெட்ரோல் மற்றும் டீசல் கார்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்று போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பசுமைப் புரட்சிக்கான திட்டங்களை இங்கிலாந்தில் நிறைவேற்றுவதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளார். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக வருகிற 2030 ஆம் வருடம் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு தடை விதிக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த வருடம் நாங்கள் எதிர்பார்த்த பாதைக்கு மாற்று பாதையை எடுத்திருந்தாலும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“பழையபடி முறுக்கு மீசை வரணும்” பார்க்க சென்ற பிரபலம்…. தவசியின் நம்பிக்கையான பதில்…!!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தவசியை நடிகர் ரோபோ ஷங்கர் நேரில் சந்தித்து பண உதவி அளித்து ஆறுதல் கூறியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் முறுக்கு மீசையோடு அவருக்கு அப்பாவாக வலம் வந்தவர் தவசி. இவர் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எனவே உடல் மெலிந்து போய் மிகவும் எலும்பும் தோலுமாக இருக்கும் தவசி தனது புற்றுநோய் சிகிச்சைக்காக பண உதவி கேட்டு வீடியோ வெளியிட்டதையடுத்து நடிகர் சிம்பு, விஜய் சேதுபதி, […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சிதம்பர நடராஜருக்கு மட்டும் பெய்த மழை…. வியப்பில் ஆழ்ந்த பக்தர்கள்….!!

நடராஜர் கோவிலில் அதிசய நிகழ்வாக நடராஜர் சிலைக்கு மட்டும் மழை பெய்துள்ளது  பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் தற்போது பக்தர்களுக்கு தரிசனம் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு அந்த கோவிலில் அதிசயக்கத்தக்க நிகழ்வு ஒன்று நடந்தது. என்னவென்றால் இந்த கோவிலில் உள்ள ஒரு பகுதியில் மட்டும் மழை பெய்துள்ளது. அதுவும் குறிப்பாக நடராஜர் சிலைக்கு மட்டும் மழை பெய்துள்ளதால் பக்தர்கள் அதை பார்த்து வியப்படைந்துள்ளனர். இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

“புது விதமான போட்டோ ஷூட்” தொழிலாளர்களாக புதுமண தம்பதிகள்…. குவியும் பாராட்டு…!!

புதுமணத்தம்பதிகள் ஒருவர் செய்யும் தொழிலை மதிக்கும் விதமாக போட்டோ ஷூட் உருவாக்கியுள்ளது நெட்டிசன்களின் பாராட்டை பெற்றுள்ளது. கேரளாவைச் சேர்ந்த தற்போது திருமணமான தம்பதிகள் தங்களது திருமணத்திற்கு முந்தைய போட்டோ ஷூட்டை வித்தியாசமான எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். எல்லோருக்கும் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களில் நம் திருமணமும் ஒன்று. இதனால் திருமணத்தின் போது ஒவ்வொருவரும் அவர்களின் வசதிக்கேற்ப போட்டோ ஷூட் எடுப்பார்கள். சமீபத்தில் கேரளாவில் உள்ள தம்பதிகள் கிளாமராகவும், மாடெர்னாகவும் போட்டோ ஷூட் எடுத்து அதை சமூக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணி…. 21, 22 தேதியில் போட்டித்தேர்வு…. miss பண்ணிராதீங்க…!!

கூட்டுறவு வங்கிக்கான உதவியாளர் பணிக்கு போட்டித்தேர்வு வரும் 21,22 தேதிகளில் நடைபெற உள்ளது. சேலத்தில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்திற்கான போட்டித்தேர்வு வரும் 21- 22-ம் தேதிகளில் நடக்கிறது. தமிழகத்தில் 23 மாவட்டங்களில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இவற்றில் வங்கி மற்றும் சங்க உறுப்பினர்களிடமிருந்து டெபாசிட்டுகள் சேகரித்தல், சுயதொழில் கடன் உதவி, நகை கடன், பயிர் கடன், […]

Categories
உலக செய்திகள்

“கிறிஸ்துமஸ்க்கு அன்பிற்குரியவர்கள் இணையட்டும்” அதுக்கப்புறம் தனியா பிரிஞ்சிரனும்…. பிரிட்டன் பிரதமர் தகவல்…!!

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளிலிருந்து விலகி இருக்கலாம் என்று பிரிட்டன் பிரதமர் விருப்பம் தெரிவித்துள்ளார்.  பிரிட்டன்: குடும்ப உறவுகளையும், அன்பிற்குரியவர்களையும் பிரித்து வைத்த இந்த கொரோனா வைரசால் இந்த வருடமே மிக மோசமாக அமைந்திருப்பது என்பதை யாராலும் மறுக்க முடியாத ஒன்று. இந்நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகையின் போது குடும்பங்கள் ஒன்றிணைந்து இருக்கட்டும் என்று விரும்புவதாக நேற்று பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் தினத்தன்று கொரோனா கட்டுப்பாடுகளையெல்லாம் கொஞ்சம் விலக்கி வைத்து விட்டு தன்னுடைய […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ஒரு செல்போன் நம்பரால்” கர்ப்பமாகி கையில் குழந்தை…. வீட்டிற்கு திரும்பி வந்த இளம்பெண்ணின் நிலை..!!

நபர் ஒருவர் காதலிப்பதாக கூறி இளம்பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றியதைப்போல பல பெண்களை ஏமாற்றியது அம்பலமாகியுள்ளது.  சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர்  இந்திரகுமார். இவருடைய மகள் நர்மதா(20) கோயம்புத்தூர் நூல் தொழிற்சாலையில் வேலை பார்த்துக்கொண்டே தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வந்துள்ளார். அப்போது அவருடன் இருந்த நர்மதாவின் தோழி ஒருவர் இந்த நம்பரில் இருந்து எனக்கு அடிக்கடி போன் வருகிறது என்று ஒரு நம்பரை கொடுத்து அவரிடம் பேசு என்று […]

Categories
உலக செய்திகள்

“கொடுத்து வச்ச மகராசன்” Already 3 கல்யாணம்…. இப்போ 4வது கல்யாணத்துக்கு…. மனைவிகளே பெண்பார்க்கும் தருணம்…!!

மூன்று பெண்களை திருமணம் செய்துள்ள நபர் நான்காவது திருமணத்திற்கு பெண் தேடும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் சியால்கோட் என்ற பகுதியில் வசித்து வருபவர் அட்னான்(20). இவருக்கு  ஏற்கனவே மூன்று மனைவிகள் இருக்கும் நிலையில் தற்போது நான்காவது திருமணம் செய்ய பெண் தேடி வருகிறார். இதில் அவர் மட்டுமின்றி அவர்களை மூன்று மனைவிகளும் சேர்ந்து தன் கணவருக்காக பெண் தேடி வருகின்றனர் என்று கூறப்படுகிறது. தன்னுடைய பதினாறு வயதில் முதல் திருமணம் செய்துகொண்ட அட்னான் அதன் […]

Categories
தேசிய செய்திகள்

இதுதாண்டா நட்புனு நிரூபித்த…. “இணைபிரியா தோழிகள்” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

தோழிகள் இருவர் ஒன்றாக வாழமுடியாத சோகத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் வசிக்கும் அனில் குமார் என்பவரின் மகள் அமிர்தா(21). இவருடைய தோழி ஆர்யா(21). இருவரும் ஒரே கல்லூரியில் படித்து வந்ததால் இணை பிரியாத் தோழிகளாக இருந்துள்ளனர். மேலும் எங்கு சென்றாலும் சேர்ந்தே சென்று வந்துள்ளனர். இந்நிலையில் அமிர்தாவின்  பெற்றோர்கள் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து அவர் தனது தோழியான ஆர்யாவிடம் எனக்கு திருமணமானால் உன்னை விட்டு பிரிந்து […]

Categories
வேலைவாய்ப்பு

ONGC நிறுவனத்தில் 33 காலிப்பணியிடங்கள்…. கடைசி தேதி 21.11.2020…. சீக்கிரம் விண்ணப்பிங்க…!!

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில்(Oil and Natural Gas Coporation) வேலை வாய்ப்பு இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் இதில் மெடிக்கல் ஆபீசர் பணிக்கு மொத்தம் 33 காலி பணியிடங்கள் உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.11.2020 கல்வித் தகுதி: எம்பிபிஎஸ் தேர்வு முறை: கல்வித்தகுதி மற்றும் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பிக்கும் முறை: www.ongcindia.com என்ற இணையதளம் சென்று விண்ணப்பிக்கலாம். இமெயில்: [email protected] கூடுதல் […]

Categories
தேசிய செய்திகள்

“ஊர்க்காரங்க அசிங்கமா பேசுறாங்க” கைவிட மறுத்த அம்மா…. மகன் செய்த கேவலமான காரியம்…!!

நபர் ஒருவர் தகாத உறவை கைவிட மறுத்த தாயை வன்கொடுமை செய்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாவே மாவட்டத்தை சேர்ந்தவர் பாரவ்வா(39). இவருக்கு சிவப்பா என்ற மகன் உள்ளார். பாரவ்வா கூலி வேலை செய்து வந்துள்ளார். அவருடைய கணவர் 15 வருடங்களுக்கு முன்பே உயிரிழந்து விட்டதால் இவர் அந்த பகுதியை சேர்ந்த வேறு ஒரு நபருடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளார். இதையடுத்து சிவப்பாவிடம் உன்னுடைய அம்மா வேறு ஒரு நபருடன் […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கே மெர்சல்…! “கொரோனவை வச்சு செஞ்ச நாடு” … WHOவே பாராட்டி அசத்தல் …!!

கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட கனடா நாட்டினை உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளது. கனடா உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கொரோனாவுக்கு எதிராக போராட எடுத்த முயற்சிகள் அனைத்தும் பாராட்டப்பட வேண்டிய விஷம் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. கனடாவின் “எம்பயர் கிளப்பில்”உரையாற்றிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைக்காக ottawa அளித்துள்ள 440 மில்லியன் நன்கொடையை குறிப்பிட்டு பேசியுள்ளார். மேலும் இந்தக் கொரோனா நோய் பல நாடுகள் ஒன்றாக இணைந்து ஒரே […]

Categories
உலக செய்திகள்

ஆன்லைனில் வந்த உணவு… ”பார்சலில் அருவருப்பு”…. திறந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி …!!

பெண் ஒருவர் தான் ஆர்டர் செய்த உணவில் சிறுநீர் கழித்த பொட்டலங்கள் இருந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார். லண்டனைச் சேர்ந்த மிக்கேல்(42) என்ற பெண் தன்னுடைய பிள்ளைகள் சாப்பிடுவதற்காக உணவை ஆன்லைன் உணவு சப்ளை நிறுவனமான  Ocadoவில் ஆர்டர் செய்துள்ளார். இந்நிலையில் ஆர்டர் செய்த பார்சல் வந்ததும் அதை சாப்பிடுவதற்காக அவருடைய 19 வயது மகன்  திறந்து பார்த்த போது உணவு பொட்டலங்களுக்கு நடுவில் மூன்று கவர்களில் ஏதோ ஒன்று கட்டப்பட்டிருப்பதை கண்டு தனது அம்மாவிடம் கூறியுள்ளார். எனவே மிக்கேல் […]

Categories
உலக செய்திகள்

என் பெயரை உலகம் பேசணும்…. ”ட்ரம்ப்பின் விபரீத முடிவு”… சமாளிப்பாரா பைடன் ? வெள்ளை மாளிகையில் பரபரப்பு …!!

ட்ரம்ப் தனது பெயர் உலகளவில் பேசப்படவேண்டும் என்பதற்காக சில விபரீத முடிவுகளை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்துள்ள அதிபர் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேறுவதற்கு இன்னும் இரண்டு மாத காலம் தான் இருக்கிறது. இந்நிலையில் ஜோ பைடன் வெள்ளை மாளிகைக்கு வருவதற்கு முன்னர் ட்ரம்ப் சில வெளியுறவு கொள்கை சிக்கல்கள் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சிக்கல்கள் மூலம் ஜோ பைடனுக்கு வெள்ளை மாளிகையில் நெருக்கடியை ஏற்படுத்துவதே […]

Categories
உலக செய்திகள்

எல்லாரும் அமெரிக்கா வாங்க… ”ட்ரம்ப் போட்ட திடீர் உத்தரவு”…. எச்சரிக்கும் அதிகாரிகள் …!!

ட்ரம்ப் பல்வேறு நாடுகளிலிருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெற போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் தற்போது நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜோ பிடன் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ட்ரம்ப் தோல்வியை தழுவியுள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு மட்டும் அதிபராக இருக்கும் ட்ரம்ப் தற்போது பல்வேறு நாடுகளில் உள்ள தங்களது அமெரிக்கப் படைகளை திரும்பப் பெற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்திட்டத்தின் முதற்கட்டமாக ஆப்கானிஸ்தானிலிருந்து 4500 – 2500 ராணுவ வீரர்களையும், ஜனவரி […]

Categories
உலக செய்திகள்

5மாதமா மிரட்டிய ”உயிர்கொல்லி வைரஸ்” .. முடிவுக்கு கொண்டு வந்து ”அசத்திய நாடு” மகிழ்ச்சியில் கொண்டாடும் மக்கள்…!!

மக்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த எபோலா நோய்த்தொற்று முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவை விடவும் வேறு பல கொடிய நோய்கள் மக்களை பாதித்து வருகின்றன. அந்த வகையில் கொங்கோ நாட்டில் கடந்த 5 மாதங்களாக எபோலா தொற்று நோய் பரவி மக்களுக்கு கூடுதல் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் 5 மாதங்களுக்கு மேலான காலகட்டத்தில் 55 […]

Categories
உலக செய்திகள்

2கிட்னி எதுக்கு ? ”ஒன்னு போதும்” ஐபோனுக்காக ”வாலிபரின் விபரீத முடிவு” சீனாவில் அரங்கேறிய சோகம்…!!

வாலிபர் ஒருவர் தனது கிட்னியை விற்று ஐபோன் வாங்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் அன்ஹூய் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் வாங் ஷாங்கன்(25). இவர் எப்படியாவது ஒரு ஐபோன் வாங்க வேண்டும் என்ற ஒரு கனவை பல வருடங்களாக வைத்துள்ளார். தற்போது  ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனை வாங்குவது பலரின் கனவாக இருந்து வருகிறது. எனவே சிலர் இந்த போன்கள் வாங்குவதற்காக வீடு, கார் உள்ளிட்ட பொருட்களை விற்றுள்ளனர். இப்படி இருக்கையில் ஷாங்கன் தன்னுடைய 17 வயதில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சொதப்பிய CSK…! ”களமிறங்கும் 5வீரர்கள்”… முடிவு எடுத்த நிர்வாகம்..!!

அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி எந்த 5 வீரர்களை தக்கவைத்து கொள்ளப்போகிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த வருடம் நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணி மிகவும் மோசமான விளையாடியதால் பிளே ஆப் சுற்றுக்கு கூட செல்ல முடியாமல் தொடரிலேயே வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அணியின் கேப்டன் டோனி தற்போது புதிய அணியை அமைக்க வேண்டிய நேரம் வந்துள்ளது என்று கூறிவிட்டு சென்றுள்ளார். இதன் காரணமாக அடுத்த […]

Categories
உலக செய்திகள்

10வயசு சிறுவனுக்கு நேர்ந்த துயரம்… 5 நாட்களுக்கு பின் உயிரிழப்பு… வெளியாகிய புகைப்படம் …!!

10 வயது சிறுவன் ஒருவர் தலையில் அடிபட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனிலுள்ள Birmingam நகரில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் 10 வயது சிறுவன் ஒருவன் தலையில் பலமாக  அடிபட்டு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த சிறுவன் காயமடைந்த 5 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததாக வெஸ்ட் மிட்லந்த்ஸ் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சிறுவர் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

குடும்பத்துடன் சூப்பர் சிங்கர் பிரபலம்…. வெளியிட்டுள்ள புகைப்படம்…. இப்ப இது தேவையா?…. கொதித்த நெட்டிசன்கள்…!!

செந்தில் – ராஜலக்ஷ்மி ஜோடிகள் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் நெட்டிசன்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.3 விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் ஒட்டுமொத்த மக்களையும் தங்கள் பக்கம் இழுத்துள்ள ஜோடிகள் செந்தில் – ராஜலட்சுமி. நாட்டுப்புற பாடல்களை பாடி அசத்தும் இந்த ஜோடிகள் மக்களின் மத்தியில் மிகுந்த பிரபலமாகியுள்ளது. இவர்கள் அவ்வப்போது தங்களது  புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் இந்த தம்பதிகள் தற்போது பயங்கர மாடர்னாக மாறி வருகின்றனர். எப்போதும் புடவையிலேயே கலக்கும் ராஜலட்சுமி கூட […]

Categories
தேசிய செய்திகள்

“லாரிகள் நேருக்கு நேர் மோதியதில்” 11 பேர் பலி…. குஜராத்தில் கோர விபத்து…. மோடி இரங்கல்…!!

நெடுஞ்சாலை பகுதியில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 11 பேர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் வதோதரா பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் இன்று அதிகாலையில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 16 பேர் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் லாரியின் முன்பக்கம் முழுவதுமாக சேதமடைந்துள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வேணும்னு தான் இடிச்சேன் என்ன பண்ண போற?” வடிவேலு பாணியில் வம்பிழுத்த…. வாலிபர்கள் வசமா மாட்டிக்கிட்டாங்க…!!

போலீஸ் என்று தெரியாமல் குடிபோதையில் வாலிபர்கள் கலாய்த்ததால் காவல்துறையினரிடம் மாட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் போக்குவரத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக  பணியாற்றுபவர் ராமலிங்கம். இவர் மாம்பலம் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ராமலிங்கம் கடையில் மருந்து வாங்கி விட்டு தி.நகர் பேருந்து நிலையம் வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது குடிபோதையில் அவ்வழியாக வந்த வாலிபர்கள் ராமலிங்க மீது மோதி உள்ளனர். எனவே ராமலிங்கம் அவர்களைப் பார்த்து செல்லுமாறு கூறியுள்ளார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“தனியாக வீட்டில் இருந்த மனைவி” காலையில் வந்து பார்த்த கணவருக்கு…. காத்திருந்த அதிர்ச்சி…!!

பெண் ஒருவரை முன்விரோதம் காரணமாக இரண்டு பேர் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் வசிக்கும் தம்பதிகள் முத்துப்பாண்டி (40) – முப்புடாதி (35). இவர்களுக்கு 11 வயதில் மாரிசெல்வம் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று முத்துப்பாண்டி வேலைக்கு சென்றுள்ளார். மேலும் அவருடைய மகன் மாரிசெல்வம்  தனது பாட்டி வீட்டிற்கு தூங்க சென்றுள்ள நிலையில் முப்புடாதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதையடுத்து காலையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து முத்துப்பாண்டி […]

Categories
தேசிய செய்திகள்

“இங்கே சிறுநீர் கழிக்க கூடாது” கோபமடைந்த ஆட்டோ டிரைவர்…. செய்த பதற வைக்கும் செயல்….!!

ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் காரில் சிறுநீர் கழித்ததால் தட்டிக்கேட்ட நபரை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பூசாரி தொழில்துறை பகுதியில் உள்ள நிறுவனத்தின் வாசலில் 41 வயதான Shankar Wayphalkar என்ற நபர் பாதுகாப்பு பணியில் இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக ஆட்டோ ஒன்று வந்துள்ளது. அதிலிருந்து இறங்கி வந்த ஓட்டுநர் மகேந்திர பாலு கதம்(31) ஆட்டோவை நிறுத்தி விட்டு நிறுவன உரிமையாளரின் கார் மீது சிறுநீர் கழித்துள்ளார். இதைப்பார்த்த பாதுகாப்பு […]

Categories
உலக செய்திகள்

சேற்று பள்ளத்தில் தவறி விழுந்த “680 கிலோ எடை கொண்ட உயிரினம்” மீட்ட தீயணைப்பு படையினர்…!!

680 கிலோ எடை கொண்ட குதிரை ஒன்று சேற்றில் விழுந்த குதிரையை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டுள்ளனர். கனடா நாட்டில் Edmoton பகுதியில் உள்ள ஒரு சேற்றுக் குழிக்குள் 680 கிலோ எடை கொண்ட குதிரை ஒன்று விழுந்துள்ளது. Fysik என்ற பெயர் கொண்ட அந்த 11 வயது குதிரை எதிர்பாராத விதமாக சேற்றில் உள்ள பள்ளத்தில் தவறி விழுந்துள்ளது. இதையடுத்து குதிரையின் உரிமையாளர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு படை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி முதல்ல…. இவங்களுக்கு தான் போடணும்…. ஆக்ஸ்போர்ட் விஞ்ஞானி தகவல்…!!

கொரோனா தடுப்பூசியை முதலில் யாருக்கு போடப்பட வேண்டும் என்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இந்த தடுப்பூசியை முதன்முதலாக ஆசிரியர்கள் பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் பிற முன்னணி தொழிலாளர்களுக்கு போட முன்னுரிமை அளிக்க வேண்டுமென்று ஆக்ஸ்போர்ட் விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார். தடுப்பூசி எப்படி வினியோகிப்பது? மற்றும் அதை முதலில் யாருக்கு போட வேண்டும்? என்பதை இப்போது திட்டமிட வேண்டும் என்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் […]

Categories
பல்சுவை

சுறுசுறுப்பாக்க மூளைக்கு வேலை? – படத்த பார்த்து பதில் சொல்லுங்க பாக்கலாம்…!!

Categories
மாநில செய்திகள்

2015ல் தலைநகரின் நிலை நினைவிருக்கிறதா….? செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிடுங்கள்…. முதல்வருக்கு கடிதம் எழுதிய பிரபலம்…!!

நடிகர் விஜயகுமார் முன்னேற்பாடாக செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விடுமாறு தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ள தண்ணீரை உடனடியாக திறக்க உத்தரவிட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் விஜயகுமார் கடிதம் எழுதியுள்ளார். அதில், “சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஈக்காட்டுதாங்கல் பகுதியில் நான் பல ஆண்டுகளாக  வசித்து வருகிறேன். கடந்த 2015ம் வருடம் டிசம்பர் மாதம் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்ட போது எங்கள் பகுதியலிருந்து அடையாறு வரை உள்ள பல்லாயிரக்கணக்கான வீடுகள் […]

Categories
தேசிய செய்திகள்

அடித்ததால் மயங்கிய மனைவி…. பின்னர் கணவர் செய்த காரியம்…. என்ன தெரியுமா…??

கணவர் ஒருவர் தன் மனைவியை அடித்து கொன்று மண்ணெண்ணெய் ஊற்றி  எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தோட்டமேலக்காடு கிராமத்தில் வசிக்கும் தம்பதிகள் ரமேஷ் – சாந்தம்மா. ரமேஷ் பஞ்சாயத்து உறுப்பினராக இருந்து வந்துள்ளார். இத்தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதேபோன்று சம்பவத்தன்று தகராறு ஏற்பட்டதில் ரமேஷ் கோபத்தில் தனது மனைவியை அடித்து உதைத்துள்ளார். இதில் சாந்தம்மா கீழே மயங்கி விழுந்துள்ளார். மேலும் […]

Categories
உலக செய்திகள்

“மீன் சாப்பிட்டா கொரோனா வருமா” யாரு சொன்னா…?? நான் இப்போ சாப்பிடுறேன் பாருங்க…. வைரலான வீடியோ…!!

முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஒருவர் மீன் சாப்பிடுவதால் கொரோனா பரவாது என்று பேட்டியளித்துள்ளார். உலகம் முழுவதும் தற்போது பயங்கரமான கொரோனா வைரஸ் பரவி கொலைவெறி கொண்டு மனித உயிர்களை பலி வாங்கி வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் அது ஏற்படுத்திய தாக்கம். முன்பு காலத்தில் உலகில் கொள்ளை நோய்கள் பல வந்துள்ளன. ஆனால் அவை பொருளாதாரத்தை பாதித்து மக்களின் வயிற்றில் அடிக்கும் அளவிற்கு செல்லவில்லை. ஆனால் இந்த கொரோனா நோயின் தாக்கம் ஏற்றுமதி-இறக்குமதி, விற்பனை, உறவுகள், […]

Categories
தேசிய செய்திகள்

பெற்ற அம்மாவை தன் மகனே…. வன்கொடுமை செய்த கொடூரம்…. விசாரணையில் அம்பலமான உண்மை…!!

மகனே தன் தயை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாவே மாவட்டத்தை சேர்ந்தவர் பாரவ்வா(39). இவருக்கு சிவப்பா என்ற மகன் உள்ளார். பாரவ்வா கூலி வேலை செய்து வந்துள்ளார். அவருடைய கணவர் 15 வருடங்களுக்கு முன்பே உயிரிழந்து விட்டதால் இவர் அந்த பகுதியை சேர்ந்த வேறு ஒரு நபருடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளார். இதையடுத்து சிவப்பாவிடம் உன்னுடைய அம்மா வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருக்கிறார் […]

Categories
லைப் ஸ்டைல்

பாத்ரூம்ல உக்காந்து செல்போன்ல பேசுறீங்களா…? அதனால என்ன பிரச்சினை வரும் தெரியுமா…??

பாத்ரூமில் இருந்து செல்போன் பேசுவதால் என்ன பிரச்சினை ஏற்படும் என்று மருத்துவர் ஒருவர் விளக்கியுள்ளார். உலகம் முழுவதும் செல்போன் மயமாகிய இந்த காலகட்டத்தில் கழிப்பறையில் செல்போன் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வெஸ்டன் பாத்ரூமை  பயன்படுத்தும் பலரும் அங்கு எதற்கு சென்றார்களோ அந்த வேலையை முடிக்காமல், அங்கே நீண்ட நேரம் செல்போனை பயன்படுத்துவதில் மட்டுமே மும்முரமாக இருக்கின்றனர். இப்படி  நீண்ட நேரம் கழிப்பறையில் அமர்ந்துகொண்டு செல்போன் பயன்படுத்துவதால் கீழ் மலக்குடல் ஆசனவாய் நரம்புகளில் அழுத்தம் அதிகரிப்பதாக மருத்துவர் […]

Categories
உலக செய்திகள்

சிறுநீர் கழித்ததும் ஏற்பட்ட வலி…. மருத்துவமனையில் காத்திருந்த அதிர்ச்சி…. வாலிபர் எடுத்த வினோத முடிவு…!!

சிறுநீர் கழித்தபின் வலி ஏற்பட்டதால் மருத்துவரிடம் சென்ற வாலிபர் பரிசோதனைக்கு பிறகு பெண்ணாக மாறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மிக்கி சேனல்(18) என்பவர் ஆணாக பிறந்து வளர்ந்துள்ளார். இவருக்கு சில சமயம் தான் ஒருவேளை திருநங்கையோ என்ற எண்ணம் அவ்வப்போது மனதில் வந்து போயிருக்கிறது. இந்நிலையில் திடீரென்று ஒருநாள் இவருக்கு சிறுநீர் கழித்த பிறகு வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதையடுத்து மிக்கியை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. ஏனெனில் அவருடைய […]

Categories
மாநில செய்திகள்

வாக்காளர் அடையாள அட்டை…. உங்களுக்கு 30 நாளில் வேணுமா…?? இத பார்த்து நீங்களே அப்ளை பண்ணுங்க…!!

வாக்காளர் அடையாள அட்டையை நாமே எப்படி விண்ணப்பிக்கலாம் என்று பார்க்கலாம். தேவைப்படும் ஆவணங்கள்: 1.விண்ணப்பதாரரின் புகைப்படம் 2.முகவரி சான்று: வங்கி கணக்கு புத்தகம், விவசாயி அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் ஓட்டுநர் உரிமம், வருமான வரி தாக்கல் செய்த ஆவணம், சமீபத்திய வாடகை ஒப்பந்தம், அல்லது விண்ணப்பதாரர்களுக்கு பெற்றோர் போன்ற நேரடியான உறவுகளின் பெயரில் உள்ள தண்ணீர்/தொலைபேசி/மின்சாரம்/எரிவாயு கட்டண ரசீது இவற்றில் ஏதேனும் ஒன்று. 3.அடையாளச் சான்று: பிறப்புச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், பான் கார்டு, […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உங்கள் மாவட்டத்தில் வேலை…!! மாதம் 1.12 லட்சம் ரூபாய் சம்பளம்…. நண்பர்களே உடனே apply பண்ணுங்க…!!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் காலியாக உள்ள இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நிர்வாகம்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை – கன்னியாகுமரி. மேலாண்மை: தமிழக அரசு பணி ஜூனியர் ஆபீசர். கல்வித்தகுதி: டிப்ளமோ சிவில் பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணி: Junior Draughting Manager. தகுதி: வயது வரம்பு 35 வயதிற்கு உட்பட்ட இருக்கவேண்டும். சம்பளம்: ரூ.35,400 […]

Categories
உலக செய்திகள்

30 வருட சம்பளம் ஒரே நாளில்…. கூரையை பிய்த்து கொண்டு அடித்த அதிர்ஷ்டம்…. ஒரு கல்லால் மாறிப்போன வாழ்க்கை….!!

சவப்பெட்டி தயாரிப்பவர் ஒருவர் வீட்டின் கூரையை பிய்த்து கொண்டு பல பில்லியன் மதிப்புடைய விண்கல் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள வடக்கு சுமத்ரா பகுதியில் வசித்து வருபவர் ஜோஸ்வா(33). குடும்பத்துடன் வசித்துவரும் இவர் சவப்பெட்டி தயாரிக்கும் தொழிலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் வீட்டின் கூரைப் பகுதியில் ஏதோ ஒரு பொருள் ஒன்று உடைந்து கீழே விழுவது போன்று சத்தம் கேட்டுள்ளது. அது என்னவென்று பார்க்க சென்றபோது ஒரு விண்கல் போன்று இருந்த […]

Categories
தேசிய செய்திகள்

இந்த தடுப்பூசியை சேமித்து வைப்பது…. “மிக கடுமையான சவால்” மத்திய அரசு தகவல்…!!

பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை சேமித்து வைப்பது கடும் சவாலாக இருக்கும் என்று லி.கே பால் தெரிவித்துள்ளார். புதுடெல்லி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சம்பந்தமான தேசிய சிறப்பு குழுவின் தலைவராக டாக்டர் லி.கே பால் செயல்பட்டு வருகிறார். இவர் நிருபர்களுக்கு நேற்று அளித்துள்ள பேட்டியில், “அமெரிக்க நிறுவனமான பைசர் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி 90% செயல்திறன் கொண்டதாக இருக்கும் என்று அறிவித்துள்ளது. இதேபோல மாடர்னா நிறுவனமும் தங்கள் தடுப்பூசி 94.5% செயல்திறன் கொண்டதாக இருக்கும் என்று கூறியுள்ளது. ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

திருவள்ளுவருக்கு பிரான்சில் கிடைத்த அங்கீகாரம்… பெருமிதம் அடைந்த துணை முதல்வர்…!!

பிரான்சில் திருவள்ளுவர் சிலை அமைக்க அங்கீகாரம் கிடைத்துள்ளதால் தமிழக முதலமைச்சர் பெருமிதம் அடைவதாக கூறியுள்ளார். பிரான்ஸ் நாட்டில் வோவாராயல் தமிழ் கலாச்சார மன்றம் மற்றும் மதுரை உலகத் தமிழ்ச்சங்கம் இரண்டும் இணைந்து  நடத்திய “முத்தமிழ் விழா 2020” விழாவுக்கு மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குனரான அன்புச்செழியன் தலைமை தாங்கியுள்ளார். இதில் சிறப்பு விருந்தினராக தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு காணொலிக் காட்சி மூலமாக பேசியுள்ளார். அதில், “தமிழ் வெறும் மொழி மட்டும் அல்ல, அது […]

Categories
மாநில செய்திகள்

காகம் தண்ணீர் குடித்த கதை…. நிஜமாக கண்முன் காட்டிய பறவை… வைரலாகும் காணொளி….!!

பறவை ஒன்று பாட்டிலில் உள்ள தண்ணீரை குடிப்பதற்காக கல்லை எடுத்து போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. நாம் பள்ளிக்கூடம் படிக்கும் காலங்களில் காகம் ஒன்று பானையில் கல்லைப் போட்டு தண்ணீர் குடிக்கும் கதையினை ஆசிரியர் சொல்ல கேட்டிருப்போம். அந்த கதையை தற்போது ஒரு பறவை இது குறித்த சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் பிளாஸ்டிக் பாட்டிலில் ஒன்றில்  தண்ணீர் இருக்கிறது. அதை குடிக்க முயலும் சிறு பறவை ஒன்று பாட்டிலில் […]

Categories
உலக செய்திகள்

துப்பாக்கி பயன்படுத்த தடை…. இந்திய ராணுவத்தினரை கலங்கடித்த சீனா…. கையாண்ட கொடூர வழி…!!

இந்திய வீரர்களை எல்லையிலிருந்து துரத்த சீனா அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்தியதாக பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே  இமயமலை எல்லை பகுதியில் தற்போது சண்டை நடைபெற்று வருகிறது. இதில் இமயமலை பகுதியிலிருந்து இந்திய ராணுவத்தினரை விரட்ட சீன ராணுவம் பயங்கர ஆயுதம் ஒன்றை பயன்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. துப்பாக்கிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட பகுதியில் இருந்து சீனா அந்த தடையை மீறாமல் இந்திய ராணுவ வீரர்களை துரத்தியதாக பேராசிரியர் தெரிவித்துள்ளார். சீனா பயன்படுத்திய அந்த மின்காந்த […]

Categories
மாநில செய்திகள்

40 – 50 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

மணிக்கு 40 – 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று கடலோரப்பகுதிகளில் 40 – 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் குமரி கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக மிதமான மழையும், வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான […]

Categories
உலக செய்திகள்

இந்த காய்ச்சலும் பரவுதா….? வேற வழி இல்லை…. 70,000 உயிர்களைக் கொல்ல தயார்….!!

கோழிப்பண்ணையில் உள்ள கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால் கோழிகளை கொல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் கிழக்கு மாநிலதிலுள்ள ரோஸ்டாக் அருகே உள்ள ஒரு கோழிப்பண்ணையில் கோழிகளுக்கு H5N 8 வகை பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பண்ணையில் உள்ள சுமார் 4500 கோழிகளை கொல்ல வேண்டியிருக்கும். மேலும் பல இடங்களில் இந்த கோழிப்பண்ணை இருப்பதால் மொத்தம் 70 ஆயிரம் கோழிகளை கொல்ல நேரிடும் என்று தெரிவித்துள்ளனர். கோழிகளுக்கு நோய் பரவலை எதிர்த்துப் போராடவும் […]

Categories
உலக செய்திகள்

சீனாவுக்கு வரிசையாக ஆப்பு…. பதவிக் காலம் முடிவதற்குள்…. ட்ரம்பின் அதிரடி நடவடிக்கை….!!

அதிபர் ட்ரம்ப் தனது பதவியின் கடைசி நாட்களில் சீனாவுக்கு பெரிய அடி கொடுக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் பைடன் வருகிற ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.  மேலும் இவரை எதிர்த்து போட்டியிட்ட டிரம்ப் தோல்வியடைந்துள்ளார். இருப்பினும் இன்னும் சில நாட்கள் ட்ரம்ப் அதிபராக இருக்கும் நிலையில் பல திட்டங்களை வகுக்க திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. ட்ரம்பின் இந்த […]

Categories
உலக செய்திகள்

இது இருக்குதா உங்க வீட்ல…. 30 வினாடிகள் போதும்…. கொரோனவை கொன்று விடலாம்…!!

கொரோனா கிருமிகளை ஓரளவிற்கு கொல்லும் சக்தி Dentyl மவுத்வாஷில் இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடைகளில் கிடைக்கும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் மவுத்வாஷ் கொரோனா நோயாளிகளின் எச்சிலில் உள்ள கிருமிகளைக் கொல்லுமா என்று வேல்ஸில் உள்ள கார்டிஃப் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்று மேற்கொண்டுள்ளது.  இந்த ஆய்வில் Cetylpyridinium chloride என்ற வேதிப்பொருள் 0.07% மவுத்வாஷில் இருப்பதால் அது கொரோனா கிருமிகளை குறிப்பிடத்தக்க அளவில் குறைப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்று வேல்ஸ் பல்கலைக்கழகம் மருத்துவமனையிலும் இந்த மவுத்வாஷ் கொண்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

முதியவர் தற்கொலை…. மார்த்தாண்டத்தில் பரபரப்பு…!!

முதியவர் ஒருவர் உடல்நலம் சரியாகாததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் வசித்து வந்தவர் ராஜமணி (வயது 70). வயதான இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகமல் இருந்துள்ளது. இதனால் மனமுடைந்த முதியவர், வீட்டிலிருந்த விஷத்தை எடுத்துக்  கொண்டு பக்கத்திலுள்ள கோவில் பகுதிக்கு சென்று விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதையடுத்து […]

Categories

Tech |